நான் பத்து ஆண்டுகளுக்கு முன்பு குமரகம் சென்று வந்தேன். அற்புதமான இடம் ஆசிய கண்டத்தில் மிகவும் பெரிய ஏரி இந்த வேம்பநாடு ஏரி
@Budgetfoodtravel3 ай бұрын
Super bro for share your information
@dharshinipriya46503 ай бұрын
very nice place
@santhipharmacyidp74763 ай бұрын
super very nice place ❤
@KannanBalamurugan-e9z3 ай бұрын
Excellent place ❤
@balajis33293 ай бұрын
My next plan kumarakam❤
@EcotoTamil3 ай бұрын
மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் தொடர்புடைய போட்டிகள் வைத்து அதில் வெற்றி பெறும் மாணவ மாணவிகளுக்கு தங்களுடைய வீடியோவை பார்த்து இரண்டு மாதத்துக்கு ஒரு முறை சூழலியல் சார்ந்த இடங்களுக்கு சுற்றுலா அழைத்து சென்று வருகிறோம்.வாகமான் முன்ரோ தீவு ஆலப்புழா படகு இல்லம் வயநாடு கவி காடு ஆகிய இடங்களுக்கு தங்களின் வீடியோவை பார்த்து ஜங்கிள் மீட் அட்வென்ச்சர் மூலமாக சென்று வந்துள்ளோம்.மிக அருமையான வீடியோ பதிவு மற்றும் ஒருங்கிணைப்பு.தங்களின் வெற்றி பயணம் மற்றும் வழிகாட்டல் தொடரட்டும் வாழ்த்துக்கள். Ecoto சுற்றுச்சூழல் அமைப்பு நாகப்பட்டினம்.
@Budgetfoodtravel3 ай бұрын
Thanks bro for your comments and share experience 👍🙌
@shanmuganathan.siva_ideaking3 ай бұрын
Super sir ...
@anittagodson47103 ай бұрын
Last month we go to gavi forest.amazing trip.thanks to budget food and travel
@SangeethaR.sangeetha3 ай бұрын
Sir உங்கள் பணி மிகசிறப்பானது தான் செய்யும் ஆசிரியர் பணியை முழு ஈடுபாட்டுடனும் நேர்மையுடனும் செவ்வனே செய்யும் அற்புத மனிதர் நீங்கள் அதுவும் சுற்றுசூழல் பாதுகாப்பில் நீங்கள் காட்டும் ஆர்வம் மாணவர்களை ஆர்வத்துடன் அதில் ஈடுபடவைப்பது என உங்கள் பணி மென்மேலும் வளர்ந்து இன்னும் பல விருதுகளை நீங்கள் பெற அன்புடன் வாழ்த்துகிறோம்
@senthilsm20403 ай бұрын
Super sir👌👋
@kokilaarumugam5483 ай бұрын
Yellarum win pananum nu nega like panriga bro antha manasu tha kadavul...keep it bro ...😊😊😊😊
@kokilaarumugam5483 ай бұрын
எனக்கு இந்த பதிவ பார்த்தும் போய்ட்டு வந்த சந்தோசம். Nov 14 my son 1 st birthday...nov 19 my hus birthday so...intha give away kedacha rba happy ah irukom...😊😊
@sivakumarm78413 ай бұрын
🎉
@sheshathrishanmugam8653 ай бұрын
Absolutely stunning! Kumarakom captures the true essence of Kerala's natural beauty. The serene backwaters, vibrant greenery, and rich cultural heritage make it a must-visit destination. This video really brings out the peaceful and magical vibe of the place. Adding this to my travel bucket list for sure!
@ManojKumar-12083 ай бұрын
❤️
@Budgetfoodtravel3 ай бұрын
Thanks for your comments bro
@sathyaprakash9893 ай бұрын
Making of this video pakka ❤ I really want to visit this place
@Budgetfoodtravel3 ай бұрын
Always welcome bro
@sathyaprakash9893 ай бұрын
Big fan of your channel@@Budgetfoodtravel
@subramanianspl29693 ай бұрын
@@sathyaprakash989hi bro. Am a die hard fan of you. Loads of love for you bro ❤️❤️❤️
@abinaya61373 ай бұрын
என் கணவரும் நானும் சேர்ந்து அந்த அழகிய இடத்துல ஒன்னா நேரத்தை செலவு செஞ்சா எப்படி இருக்கும்னு நினைச்சாவே மனசு ரொம்ப சந்தோஷமா இருக்கு கூட்டு குடும்ப வாழ்க்கைல என் கனவர் கூட ஒரு நாள் நாங்க தனியா ஒரு வீட்டுல இருக்கதே கடினம் தான் அதுக்காக குடும்பமா இருக்க கூடாதுனு இல்லை எல்லா பொண்ணுங்களுக்கு தன்னோட கனவர் கூட தனியா நாள செலவு பண்ணனும் னு ஆசை இருக்கு எனக்கும் அப்டித்தான் 3 னு நாள் அவரு கூட தனிமை ல இருக்க வாய்ப்பு கிடைச்ச அது எனக்கு ஒரு பெரிய பரிசு தான்❤❤❤😊😊
@Budgetfoodtravel3 ай бұрын
👊
@ponrajdspm3 ай бұрын
this video not only serves as a visual feast but also as an inspiring tribute to one of Kerala’s most serene and naturally endowed regions. It leaves the viewer with a profound sense of appreciation for the beauty and calm that Kumarakom offers to anyone seeking peace amidst nature. A truly well-executed and delightful portrayal! ❤
@Budgetfoodtravel3 ай бұрын
Thanks bro for your comments 👍
@vijayavinitha84033 ай бұрын
இயற்கைதோடு ஒரு பயணம், மனம் சந்தோசம், இந்த பதிவை பார்க்கும் போது எனக்கு கிடைத்தது நண்பா, இயற்கை சூழல், பறவைகள், சத்தம், பூக்களின் வாசம், உணவு, மாலை வேலையில் தேநீர் சுவை, எல்லாம் மனதை பக்குவ படுத்தும் நண்பா... 💐💐💐
@Budgetfoodtravel3 ай бұрын
👍🙌
@MaazGoogle3 ай бұрын
பூக்களின் வாசம் வருகுகிறது அதூ எப்படி தமிங்களு......?????
@vijayavinitha84033 ай бұрын
அருமையான பதிவு, அருமையான இடம், வாழ்நாளில் ஒரு முறை சென்று பார்க்கா வேண்டிய இடம், பூக்கள் காண கண்கள் ஆயிரம் வேண்டும்.. உங்கள் தெளிவான விளக்கம் அருமையாக இருந்தது ப்ரோ. உங்கள் பயணம் சிறக்க என் வாழ்த்துக்கள் 💐💐
@Budgetfoodtravel3 ай бұрын
Ama bro
@mdsheriff70213 ай бұрын
KZbin வரலாற்றில் subscribe er க்கு இஇப்படி ஒரு ஆஆப்பர் யாரும் தந்தது இல்லை, வாழ்த்துக்கள் Bro g❤
@Budgetfoodtravel3 ай бұрын
Thanks bro keep supporting 👍
@RagavH-i7k3 ай бұрын
Kumarakom is a beautiful and serene destination located in Kerala, India, known for its tranquil backwaters, lush greenery, and exotic wildlife. The picturesque landscapes, traditional houseboat rides, and the calm waters of Vembanad Lake create a peaceful environment that makes it a perfect getaway for nature lovers and those seeking relaxation. The rich biodiversity and the warmth of the local culture add to its charm, making it an ideal place to experience the beauty and tranquility of Kerala.
@Budgetfoodtravel3 ай бұрын
👍🙌
@amudhaoviya49233 ай бұрын
Good video and food looks delicious 😋 Kerala is one of the must go visit just because of backwaters and greenery. I was planning to visit boat house for long period. Let’s see when it happens!! Btw your videos are really great! Thanks for exploring new places and giving us better experiences.
@thirdeye-tamil3 ай бұрын
இயற்கையின் சொற்க பூமி கேரளா என்று சும்மாவா சொன்னார்கள், அதும் அந்த குமரகோம் தாமரை காணொளி மிக அருமை, தொடரட்டும் உங்கள் பணி❤
@Budgetfoodtravel3 ай бұрын
நன்றி சகோ
@venketeshwarand3 ай бұрын
❤ Nice video 💯 reality well-defined keep it up.. thanks
@malathiyugapathy75883 ай бұрын
Wow! Kumarakom is a must-visit destination for any nature lover especialy who wants relaxation and rejuvenation
@BudgetfoodtravelАй бұрын
yes bro
@Sirajun7093 ай бұрын
First of all a good travel vlog should not only show beautiful landscapes and interesting sights, but also tell a story about their journey and experiences which is really beautiful in your channel. Im following your channel from the very first video that you have created and whenever i want to explore a new place i would check whether you have visited that place to get an overall idea and its weather condition. Every creative work has its own pros and cons. Your biggest strength is the way you exhibit various places especially the ariel view. Hats off to your team. As far as cons are considered your narration is too fast at times but sometimes that is needed to go with the follow of the video. Clarity in content is the positive side of your vlogs. Keep up the good work hope to see more videos.
@Budgetfoodtravel3 ай бұрын
Thanks bro for your comments
@nikhilesans93793 ай бұрын
Kumarakom - an entrancing backwater destination - offers unworldly natural beauty and charm. Comprising of island clusters surrounding the Vembanad Lake, this picturesque tourist spot is a perfect paradise for nature enthusiasts and a treat to the eyes for ornithologists.
@Budgetfoodtravel3 ай бұрын
🙌
@anandruth13 ай бұрын
Bro already nan poi erukan bro, ipo unga video la place paka romba super ah eruku bro, thirumba visit pananum thanks bro
@Budgetfoodtravel3 ай бұрын
🙏🙌
@PremAnand-m1t3 ай бұрын
இயற்கை சுற்றுலா பற்றிய உங்கள் காணொலியும்,அதன் விளக்கமும் , உங்களின் சுற்றுச்சூழல் பற்றிய ஆர்வம் பயணமாய் தொடர்கிறது..வாழ்த்துக்கள்..🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤
@Budgetfoodtravel3 ай бұрын
நன்றி சகோ
@MomsDiary163 ай бұрын
Antha place ku pona feel irruku detailed ah poduringa videos ellam super 😊
@Budgetfoodtravel3 ай бұрын
Thanks bro 👊
@Common_Manithan3 ай бұрын
Ennoda maamiyar veedu is in Kumarakom. Nice place for tourists. ❤ Locals treats the tourist nicely
@punithagpunithag15263 ай бұрын
அருமையான இடம் இயற்கையே அழகுதான் சுற்றிப்பார்த்ததுப்போல் சந்தோஷமாக இருந்தது
@Budgetfoodtravel3 ай бұрын
👍🙌
@LawyerMS8203 ай бұрын
மலையாள கரையோரம் மாலை பயணம் மலர்களின் மத்தியில் மனதை கவரும் பயணம் அருமை அழகு நன்றி நண்பா 🌹🌹🌹🌹🌹🌹
@Budgetfoodtravel3 ай бұрын
😍
@Ks197773 ай бұрын
நான் நிறைய வீடியோஸ் இந்த மாதிரி பார்த்திருக்கேன் ஆனால் உங்க வீடியோஸ் பார்க்கும்போது அங்க போகனும்னு ரொம்ப ஆர்வமா இருக்கு…
@Budgetfoodtravel3 ай бұрын
Thanks bro
@KSR3653 ай бұрын
Really stunning place . Everyone will like wish to visit this place i also want to visit this lovely place with my family . Great views and food seems yummy....
@moneyheist.19873 ай бұрын
நல்ல ஒரு அருமையான பதிவு. மலரிக்கல் பார்க்க அற்புதமா இருந்துச்சு, நீங்க வீடியோவோட கடைசியில டீடைலா சொல்றதெல்லாம் சரிதான் ஆனா இன்னமும் காஸ்ட் கம்மியா பண்றதுக்கு என்ன பண்ணலாம் அப்படின்னு சொல்லுங்க, அண்ணா இங்க இருக்கறதுல பாதி பேத்துக்கு மேல middle class விட கீழ தான் இருக்கோம். அதனால பணம் பெரிய பிரச்சனையா இருக்கு, இன்னும் கம்மியான செலவில் எப்படி சுத்தி பார்க்கலாம் அப்படின்னு சொல்லுங்க நல்லா இருக்கும்.பயனுள்ளதா எல்லாருக்கும். 🙏
@Budgetfoodtravel3 ай бұрын
Sure
@rasheedjabeen66423 ай бұрын
Kumarakom is famous for its untouched beauty and serenity.
@Budgetfoodtravel3 ай бұрын
Yes 👍
@anantharamanne69093 ай бұрын
The way you explained is chill. Location was super especially blossomed lake boating and beach stay took another world. Keep rocking 🤝💐👍
@Budgetfoodtravel3 ай бұрын
Thanks bro 😎
@HaravinthanBm3 ай бұрын
The lotus covered back waters looks very peaceful, my daughter will love this destination. Kumarakom is added to my bucket list. Thanks for the video.
@Budgetfoodtravel3 ай бұрын
Super bro
@MaheKanda3 ай бұрын
All your videos are budget friendly which will be useful for most people. I am one among them. Very informative. Keep continue to post such useful videos. Good luck and best wishes.
@Budgetfoodtravel3 ай бұрын
Thank you so much 🙂
@prabhuprabhu64893 ай бұрын
அண்ணா உங்க வீடியோ பாத்துட்டு தான் என்னால முடிஞ்ச லோ பட்ஜெட் எல்லாம் நான் ஃபேமிலியோட என்ஜாய் பண்ணிட்டு இருக்கேன் மேலும் மேலும் வளர என் நல்வாழ்த்து....🙌🤝🙏
@Budgetfoodtravel3 ай бұрын
நன்றி சகோ
@soosainancysoosainancy42233 ай бұрын
மிகவும் அருமையான பதிவு.. அழகிய இடங்கள். வாழ்த்துக்கள் brother
@Budgetfoodtravel3 ай бұрын
👍🙌
@karmeganvenkat92483 ай бұрын
It's a new tourist place for the first you tube video I think...😅 Flower show is very nice and beautiful...🎉 In that particular place is very good comparatively allapi😊....... Nice review also,,,, thank you for the best place and reviews 😅😅
@Budgetfoodtravel3 ай бұрын
Thank you so much 😀 bro
@shyamaladevi86033 ай бұрын
Hi, quite recent no. Of year's watching your channel. Doing a great job by explaining it clearly and you all are exploring more unusual and hidden places.... treat to watch this kind of videos.... keep up the good work....🎉
@Budgetfoodtravel3 ай бұрын
Awesome, thank you!
@voiceofrengu3 ай бұрын
Hello bro, Nice explanation about the whole trip. Yes you are really a budget traveler. Thank you so much for sharing this video and the giveaway which you are offering. We are eagerly waiting for the winners announcement. If luck hits we will meet soon 😊 Thank you and All the best
@renugadevirenuga87303 ай бұрын
நைஸ் யூ கமெண்ட்ஸ் 😊
@Deepa-u6z5x3 ай бұрын
Genuine comment 😊 Luck only if you win
@naveens94033 ай бұрын
😁
@Budgetfoodtravel3 ай бұрын
So nice of you
@voiceofrengu3 ай бұрын
@@Budgetfoodtravel😊😊
@jubaithakani81263 ай бұрын
First time ever hearing about kumarakom lifela once poganum anna unga ella videos na pathurken unga videos pathu than planning for first couple out after marriage love your videos always keep rocking🎉🎉🎉
@Budgetfoodtravel3 ай бұрын
So nice of you
@averagecooking3 ай бұрын
Whoever wants to win this trip, hit Like 👍 Best channel for middle class people like us. Very well explained, complete guidance given. Hope this channel grows much bigger ❤
@tamilsvlogs553 ай бұрын
Nice place.placent and peaceful location must try...must give this opportunity to who is really not able to explore this place financially bcos of its lifetime memory's for them anyway congrats for the winner's....gud try for the Chanel....❤keep rocking...
@Budgetfoodtravel3 ай бұрын
Yes, you are right we try also upcoming Trip also
@mnsharmila22603 ай бұрын
குமரகம் மிகவும் அருமையாக உள்ளது.மலரிக்கல் இடம் மிகவும் அற்புதம். ❤❤🎉🎉
@Budgetfoodtravel3 ай бұрын
👍🙌
@chandrupriyan62173 ай бұрын
Super bro ithu varaikum pathu illa intha mathiree oru view ellam crowd yum illa thanks bro amma ku birthday varuthu kooitu pooi surprise kudukalam
@riyazb70332 ай бұрын
இந்த இடம் மற்றும் இயற்கைக்காட்சி அற்புதம், நான் இந்த இடத்தில் குடும்பத்துடன் செல்ல விரும்புகிறேன்
@nikhilesans93793 ай бұрын
Compared to other channels unga channel travel content romba nalla iruku. Neenga podura videos la innum cinematic experience kaatuna romba scenic ah irukum. Feature la other than Tamil Nadu try to cover other state hidden places in best budget so people from Tamil Nadu can enjoy your experience and avangaluku trip plan panna romba useful ah irukum.
@Budgetfoodtravel3 ай бұрын
Sure bro
@engaporom79483 ай бұрын
Kumarakom looks beautiful place. Seems like a hidden spot, there is no crowd by the way. Thanks for sharing new places!!!
@Budgetfoodtravel3 ай бұрын
Yes, you are right
@naveens94033 ай бұрын
Hi bro, I have been following your channel from so long and visited many places after watching your videos. Thank you so much for your videos and clear explanation. Looking forward for the Giveaway 😄
@Budgetfoodtravel3 ай бұрын
It's my pleasure bro
@divyabharathi72583 ай бұрын
Very beautiful place... Happy to watch this video....
@Budgetfoodtravel3 ай бұрын
Glad you liked it
@sathyam61733 ай бұрын
Intha Mari oru ooru irukkunu neenga solli than anne therium, Rompa beautiful place anne niraya places ah unga moolama therinchukuren thank you anne
@Budgetfoodtravel3 ай бұрын
Thanks sago for your comments and keep supporting 👍
@bharathkumar_vn3 ай бұрын
Visited Kumarakom for a solo trip just before COVID in 2020. It was just the right trip before the lockdown that came in after. Great everlasting memories!!
@Budgetfoodtravel3 ай бұрын
😍
@janakalyan73313 ай бұрын
Nandri Thozha, ungal video paarthu naan neraya trip plani poitu vanthrurukom. Recent ah Munnar, Kodaikanal poitu vanthom. Ungal main focus budget friendly trip athuku enoda periya support and thanks. Kumarakom (Kumaran + akam) akam enbathu Home (Illam) Kumaran endra oru Hindu Thuravi Vaazhnda oru punithamana idam (veedu). Kaalpokil athu kumarakom endru aagivitathu. Kumarakomil (Kuttanad) than Paddy field below Sea levelil ulathu, Ithai Rice bowl of Kerala endru solvargal. Continue your good work Nanba. 👌👏👏👍
@Budgetfoodtravel3 ай бұрын
Thanks for your comments and details 👍
@gurumoorthy74263 ай бұрын
Bro, Your videos looks good. And we have trip with my friends and went to kerala, Marayoor wild stay amazing spots and we all enjoyed the trips before my marriage. And we request post like this type of new places around tamilnadu, kerala for so much useful about people know what do to during our trip. Thanks again bro. 😊
@Budgetfoodtravel3 ай бұрын
Sure bro
@gurumoorthy74263 ай бұрын
Very amazing explanation bro. One day me and my wife wants to visit this place and enjoy to every moment with her. Rompa naal boat house ponum asai. I will try to come as soon as possible... 😊 Allappey is high cost compared to this place. So very much interested to see this place with my wife for our first trip plan after my marriage.
@Budgetfoodtravel3 ай бұрын
Super bro
@adhi.kasavn3 ай бұрын
Very nice Trip package 🎉we like it we 💕 to go if you select 😊
@alandon30593 ай бұрын
Kumarakom . the place is very good..Nice your explain..beautiful place. Bugat tour very special my self..so many vedios I saw it..wonderful full..very useful also..keep going bro...God bless you..thanks to see more place in your channel..very happy..if I not going also..I can feel it ...thanks bro
@Budgetfoodtravel3 ай бұрын
Thank you so much 🙂
@preethivelmurugan89413 ай бұрын
Nice video. Captures all must visit places in kumarakom. Visual treat to everyone and enjoy the trip virtually.
@Budgetfoodtravel3 ай бұрын
😍
@vishnupriyad99563 ай бұрын
One big plus for ur channel is surely ur narration only bro,u didnt sit idle for any of ur negative comments, really u changed those negatives as ur positive vibes nd astonishing them😊 making us also to enjoy ur travel vibes. Compared to other channels ur way of explaning things abt the places,content nd everything will be picture perfect , crispy nd very useful for us who love to travel, actually speaking ur videos making me nd my husband as a wanderlust person😂 ur channel truly deserves more applause mainly for ur teamwork guys, goahead with this cheers nd big congrats 🎉🎉
@Budgetfoodtravel3 ай бұрын
Thanks bro ✋👊
@ponrajdspm3 ай бұрын
Kumarakom’s beauty lies in its pristine natural environment, where life flows in harmony with the rhythms of nature. From its serene backwaters and abundant wildlife to its lush landscapes and traditional lifestyle, Kumarakom is a testament to Kerala’s moniker as “God’s Own Country.” Whether you're looking for a peaceful escape or a close encounter with nature, Kumarakom offers a unique and refreshing experience, one that stays with you long after you've left its shores.
@Budgetfoodtravel3 ай бұрын
🙌👍
@vijayanthulasy27573 ай бұрын
Nanga outing poratha irundha budget food and travel videos pakama porathe Ila...good information brother...
@Budgetfoodtravel3 ай бұрын
Thanks bro 😎 👍
@rexlandevotta54783 ай бұрын
Good visuals, have used your previous videos for our travel references, keep up the good work
@Budgetfoodtravel3 ай бұрын
Thanks 🙏 bro
@mdhusain56443 ай бұрын
It’s truly appreciative to leave some nice and good comments on vlog videos to personally thank them for such great efforts.
@Budgetfoodtravel3 ай бұрын
My pleasure 😊
@mohamedjameer10443 ай бұрын
Kumarakom is an ideal destination for relaxation, nature lovers, and those seeking a peaceful getaway
@Budgetfoodtravel3 ай бұрын
👍
@sindhanaichelvi69843 ай бұрын
இந்த குமரகத்தை பார்க்க ஆவலைத் தூண்டிய அமைப்பிற்கு வாழ்த்துகள்
@Budgetfoodtravel3 ай бұрын
👍
@jagadeshbabu59343 ай бұрын
Your effort in bringing all the tourist places beautifully to our phone is much appreciated. The only suggestion i have is - pls talk little slowly so that your speech is clear and information you are trying to convey is understood completely. Thanks
@BudgetfoodtravelАй бұрын
yeah will try bro
@DhanaLakshmi-qy6kt3 ай бұрын
Greenish place and peachful live.. Alaga iruku.... Best kumaragam place and best Budget_food_and_travel video...
@Budgetfoodtravel3 ай бұрын
👍🙌 thank you
@shanmugam-c1j3 ай бұрын
அருமையான மற்றும் விளக்கமான ஒரு வீடியோ. உங்களது முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
@BudgetfoodtravelАй бұрын
🙏
@kowsalyathenarasu3 ай бұрын
wowww... really wonderful place to visit unga explanation romba nala iruku full details oda each and every thing explain panirukenga romba thanks😊😊😊
@Budgetfoodtravel3 ай бұрын
Thanks ji for your comments
@MYLIFE-தமிழ்3 ай бұрын
Kumarakom is One of The Best Beautiful Place in Kerala.
@Budgetfoodtravel3 ай бұрын
👍😍
@Ganesan1583 ай бұрын
💯 உண்மை தான்
@RanjiniRanju-v4i3 ай бұрын
Wow your videos all are 👌 and very good explanation. Yr channel name budget food and travel is very related to this video. Super👍👍👍
@Budgetfoodtravel3 ай бұрын
Thank you so much 🙂
@s.baskarans.bankaran43513 ай бұрын
It's very nice❤❤🎉
@lenindesay51573 ай бұрын
Superb
@poyyamozhim76923 ай бұрын
Super video brother... Unga video la drone shorts ellam supera irukku... Neenga shorts video neraya podunga... Appatha unga channel innum reach agum... 😊
@Budgetfoodtravel3 ай бұрын
Thanks bro for your suggestion
@ArjunanMalaiyandi-v7n3 ай бұрын
Amazing place👌 must should visit this place👍
@Budgetfoodtravel3 ай бұрын
Definitely
@arunfrank49503 ай бұрын
என் குடுபந்தினர் நீங்கள் செல்லும் அழகான தேசத்திற்கு செல்லமுடியாத சுள்நிலை என்றாலும் அங்கு நேரில் சென்று பார்க்க சத்தியமாக உங்கள் வீடியோ ஆசை வருகிறது ஐயா..எங்கள் குடும்பத்தினரின் சர்பாக வாழ்த்துகள்..
@Budgetfoodtravel3 ай бұрын
🙌
@Suruthisaravanandiaries3 ай бұрын
Kumarakom Lake Resort as a "sheer poetry engulfed with beauty" and a "paradise visible to human eyes".
@Budgetfoodtravel3 ай бұрын
👍
@nasrutvm3 ай бұрын
Bro Vera level .... video super .....nangalum unga Kooda travel pannadhu pola feel irukku....
@Budgetfoodtravel3 ай бұрын
Thanks for your comments bro
@rajspage93143 ай бұрын
Supperb!! Location as well as your explanation is awesome. Tempting me to visit this place. I never traveled to Kerala before. Allepey is the place in my wishlist, but after seeing this video i became fan of kumaragom. Truly wonderful job covering the places wisely.... All the best👍👍👍
@Budgetfoodtravel3 ай бұрын
Thank you so much 🙂
@nowfinowfi33633 ай бұрын
குமரகம் சென்று உள்ளீர்கள் மிகசிறந்த இடம் மிகவும் அழகாக படம் பிடுதுள்ளிர்கள் நன்றி நண்பரே...
@BudgetfoodtravelАй бұрын
nandri nanba
@nandhukamala72103 ай бұрын
Super bro very nice place ❤
@Budgetfoodtravel3 ай бұрын
Thank you so much 🙂
@ganeshkarthik88993 ай бұрын
மலரிக்கல்❤
@Budgetfoodtravel3 ай бұрын
😂
@asha209233 ай бұрын
Ugga videos follow panni dha January la vagamon family ah poonom😊 romba spr ah irundhuchu especially room and food vera level Negga sonnadha vida andha place nerula paakum podhu romba spr ah irundhuchu and budget friendly ah irundhudhu😊 Thank you anna ❤ Please post more videos like this
@BudgetfoodtravelАй бұрын
thanks for sharing sis
@Saistory2343 ай бұрын
Your videography was outstanding. I can't say anything to change in your video. It's outstanding.❤❤❣❣💖💘..
@SathyaSundar-f5l3 ай бұрын
Bro unnga video pathudhanga nanga yella tripum plan pannuvom neenga clear details kudukurenga.....awesome keep doing ur gud job
@BudgetfoodtravelАй бұрын
thank u bro
@sss891153 ай бұрын
Good that I came to know that the boat house is available in kumarakom. Very useful video and detailed information. Very well done bro.
@Budgetfoodtravel3 ай бұрын
Thanks a lot
@saadss13793 ай бұрын
NICE AMAZING PLACE, THANK YOU FOR SHARING 🎉🎉🎉
@Budgetfoodtravel3 ай бұрын
Thank you too
@mageshh38873 ай бұрын
NIce and Great work bro , really impressed by your work . Your Video made my trip easy . For my kasi trip by U2 Travels and my Wayanad trip by Junglemeet. I hope my Kumarakom trip also will be easy . Thank you so much .Keep shining
@Budgetfoodtravel3 ай бұрын
Great 👍
@ahadslifestyle11193 ай бұрын
Really very beautiful can't say in word's how beautiful our gods own country ❤❤❤❤
@Budgetfoodtravel3 ай бұрын
😍
@kiranmayeepagadala343 ай бұрын
Iam a Subscriber form andhrapradesh I always watch your vedios before going on a trip really informative, short and sweet editing
@Budgetfoodtravel3 ай бұрын
"Happy to see your comment"
@ungallicnanbanyuvaraj89063 ай бұрын
I have been there twelve years before enjoyed everything along with friends very good option along with family as well. We also travelled from Kottayam Railway station we stayed at a resort so spent bit costlier but taste of food bit different so most of the time I had light food we should be lucky to have friendly crew because they're bit stiff and not friendly sometimes language challenge as well we surprised with the facilities boat house had including split AC nicely maintained Very good place to enjoy along with Family at 2000/ person I follow this channel for Budget friendly trips most of the time they suggest bachelor's trip with medium number of persons this one very good for Family
@BalajiYuvaraj-so9yj2 ай бұрын
Lot of difference now decade roll down so all are really costly even now 2k budget good one
@neelac193 ай бұрын
The Voice over and the explanation was very crystal clear keep up the good work Budget Food and Travel
@amitramtricks7983 ай бұрын
Super sir ,the places look awesome and the food is also so tempting and thanks for the info of this place. I enjoyed your video thoroughly 😀
@Budgetfoodtravel3 ай бұрын
Thank you so much 🙂
@asannainar60613 ай бұрын
This place and arrangement are awasome especially foods are arranged. Beach house will attract every couple.
@Budgetfoodtravel3 ай бұрын
Yes 🙌
@mohamedazarudeen3223 ай бұрын
Anna valkhai bigboss veedu maari romba compactzonela irukku.. ithuvaraikkum nan intha mathiri idam ponathilla..neenga oru vaippu thara intha msg subscriber like tharumaru ketukkuran💐💐
@manibalan22503 ай бұрын
Budget food and travel chennal megavum sirapaga video megavum thelivana detail oda eallorum easya purinchikira mari video panraga.tku so much ❤❤
@Budgetfoodtravel3 ай бұрын
Thanks bro for your comment
@kalidass29493 ай бұрын
Lot of nega trips poringa athula pathukura chances dhn enku kedachiruku.ur videos ah 1080p la vachi patha suma semaiya iruku views nd place alm etha lotus alam paka semiya ah iruchi....nd video alm ok dhn innm naraya 360cam nd unga back side la irudhu view vara mari irukum some time ,chest cam like moto vlog new ah try pani parunga,then view experience nala irukum nenkura paka,then banglore side cover panunaga,...mathapati alm nala panuringa ,nala improvement iruku videos la ...innm nega nala growth aganum ,nd this video food extra vangkitom open ah sonathu good food waste panakudathu sonathu i like it personally bro ... great job
@Budgetfoodtravel3 ай бұрын
🙌
@BALAMURUGAN-cp3sp3 ай бұрын
Very nice video... Unga video la romba pidithathu, neenga ellarum trip kku pora mathiri low budget trip plans podreemga... Yaarukkum theriyatha places podreenga... Very nice bro... Super...
@Budgetfoodtravel3 ай бұрын
Thanks sir for your comments 🙌
@vinothkumar-iq1fn3 ай бұрын
excellent videography with clarity, clear and detailed presentation superb bro
@anantheevan79523 ай бұрын
குமரகம் என்பது இந்தியாவின் கேரளாவில் உள்ள கோட்டயம் (10 கிலோமீட்டர் (6 மைல்)) நகருக்கு அருகில் அமைந்துள்ள ஒரு சுற்றுலா தலமாகும் , இது Backwater சுற்றுலாவிற்கு பெயர் பெற்றது.இது கேரள மாநிலத்தின் மிகப்பெரிய ஏரியான வேம்பநாடு ஏரியின் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளது . ஜனவரி 2023 இல், கேரளாவை தி நியூயார்க் டைம்ஸ் அவர்களின் "2023 இல் செல்ல வேண்டிய 52 இடங்கள்" பட்டியலில் பட்டியலிட்டபோது , குமரகம் அதன் Backwater சுற்றுலாவிற்கு சிறப்புக் குறிப்பைப் பெற்றது
@Budgetfoodtravel3 ай бұрын
Super information bro
@rajendransubramanian23263 ай бұрын
We are planning to go to kumarakam along with my family very long back unfortunately We didn't get the opportunity but i am really happy to say that your videos is so impressed a lot to must visit there asap. Thanks a lot.
@Budgetfoodtravel3 ай бұрын
Super 👊
@krishnandhil11903 ай бұрын
We went to Kumarakom for our honeymoon😊 such a lovely, calm and serene place. We stayed in Backwaters ripples resort, it was a nice resort.
@siddiksid21053 ай бұрын
எங்களுக்கு கல்யாணம் ஆகி ஆறு மாதங்கள் ஆகிறது ஆனால் இதுவரை எந்த ஒரு ட்ரிப்புக்கும் இன்னும் நாங்கள் போகல ஆனா போகணும்னு ரொம்ப ஆசைப்பட்டோம். ஆனா போக முடியாத அளவுக்கு சிச்சுவேஷன். இந்த மாதிரி குமரகோம் போற வாய்ப்பு கிடைச்சா எங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணமா இருக்கும்.
@djjagan1003 ай бұрын
So beautiful place and beautifully explain and video shoot very beautiful 😍