Sister unga video partha than na speed tha Kiran tq🤝
@umaravindran48164 күн бұрын
நன்றி சகோதரி. உங்கள் பதிவு பார்த்து தான் தைக்க கற்றுக் கொண்டு எனக்கு நானே தைத்து கொள்கிறேன். ஷோல்டர் ஜாய்ன் பிசிறு இல்லாமல் எவ்வாறு தைப்பது என்பதை கற்றுக் தாருங்கள்... அருமையான டீச்சர் நீங்கள்