வார ராசி பலன்கள்... மேஷம் 11:05 ரிஷபம் 13:27 மிதுனம் 15:50 கடகம் 18:18 சிம்மம் 20:42 கன்னி 22:59 துலாம் 25:25 விருச்சிகம் 🦞 28:08 தனுசு 30:36 மகரம் 33:18 கும்பம் 35:50 மீனம் 38:20 மிக்க நன்றி ஷெல்வி அய்யா... ஓம் நமசிவாய... ஓம் திருச்சிற்றம்பலம்... ஒம் சரவன பவ ஓம்...🙏💐
@arunvasanthi922811 сағат бұрын
🙏🙏🙏
@chandrusekar81615 сағат бұрын
Great Man❤❤
@MpMani-y8dСағат бұрын
Happy new year 2025 selvi sir nan 40 year s fan neengal kumudam book l jathagam thudaril irunthu srilanka colombo உங்கள் savai continue ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Durgasenthil1217 сағат бұрын
நீங்க சொல்வது 💯உண்மை ஐயா 🙏நன்றி
@petvlogs395Сағат бұрын
Happy new year sir. Rasi palan is much useful. Request you to give for students also.
வணக்கம் ஐயா தங்களின் மேலான ராசிபலன் சொல்வது அருமை. அபிராமி அந்தாதி பாடல்களை பரிகாரத்திற்கு சொல்வது அற்புதம்
@rmpurushothaman7066 сағат бұрын
A
@shanmugammurugaiyan123817 сағат бұрын
இனிய காலை வணக்கம் ஐயா....
@senthilkumar-rl1ns16 сағат бұрын
நமோ நாராயணா வனக்கம் ஐயா
@krishnavenisampath371917 сағат бұрын
Happy New Year 2025 to you and your family.
@sivagamisivagami66015 сағат бұрын
ஐயா வணக்கம்❤ மிதுனத்திற்கு சொன்னது மிகவும் அருமை ஐயா 🙏 மற்றவர்களுக்கு எப்படியோ எனக்குத் தெரிந்த ஒரு குடும்பம் மிகவும் சேட்டை எவ்வளவு சொன்னாலும் திருந்துவது போல் தெரியவில்லை So ஒரு நாள் பிரச்சனையில் மாட்டுவார்கள் என்று என் மனது சொல்லிக்கொண்டே இருக்கும் இப்போது நீங்களும் சொல்கிறீர்கள் 🙏 தவறு செய்யாதவர்களை அவ்வளவு கஷ்டத்தை அனுபவிக்கும் போது தவறு செய்கிறவர்கள் தண்டனை அனுபவிக்க வேண்டும்😢😢 அவர்களை எல்லாம் கோவில் மாதிரி நினைத்தேன் ஐயா😢 சமீபத்தில் தான் தெரிந்தது நான் எவ்வளவு முட்டாள் என்று 😢😢 அதனால் ஒன்றுமில்லையா ஐயா 🙏 அனைத்தும் தாண்டி வருவோம். என்றும் உங்கள் அன்பு சகோதரியாக உங்கள் வார்த்தைகளில் ❤❤❤❤ நான் துலாம் சுவாதி ஐயா 🙏🙏🙏🙏🙏
வணக்கம் ஐயா ❤ துலாம் ஸ்வாதி 🎉 இன்னும் இரண்டே நாள் கடக்கக் கூடிய நன்நாளில் அனைவருக்கும் இனிய புத்தாண்டு தின வாழ்த்துக்கள் 🎉 நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ஐயா❤❤❤❤ என்னமோ தெரியல என் ராசிபலன் நீங்கள் சொல்லும்போது கண்ணீரும் சேர்ந்து இன்று என் உடம்பு சிலிர்த்து விட்டது😢😢 யார் துணையும் இல்லாமல் பிள்ளைகளுக்காக அதிக கடமைகள் இருக்கிறது என்று உழைத்தேன்🎉 என் கடமையும் செய்து முடித்தேன் யார் என்னை விட்டாலும் பரவாயில்லை இறைவன் கண்டிப்பாக என்னுடன் இருக்கிறார் என்று என் வாழ்வில் பல அதிசயங்களை பார்த்துள்ளேன் மேலும் எனக்காக உழைத்து எனக்காக வாழ்வதற்கு உயிர் இருக்கும் வரை வேண்டுமல்லவா யார் கையும் எதிர்பார்க்காமல் நல்லவிதமாக வாழ்ந்து மற்றவர்களுக்கு உதவி செய்ய என் மனம் எப்பொழுதும் ஏங்கும் ❤ அதுவே நிரந்தரமாக இருந்தால் போதும் ஐயா நன்றி நன்றி ❤❤❤❤❤❤
@arumugamvanithaa144617 сағат бұрын
Good morning sir
@Snehas._130613 сағат бұрын
Advance happy new year sir
@jayabalajayabala958217 сағат бұрын
Super super super sir
@kavithamohan823613 сағат бұрын
Sir, please take care of your health. Bcs people like you are very precious to us.
@srinivas_a.r.16 сағат бұрын
Good morning Shelvi Sir. Thank you. Mithunam
@sugumarkandasamy12712 сағат бұрын
நன்றி நற்பவி
@rajathyramani575016 сағат бұрын
Vanakkam sir naan Ayiliyam star new year eppadi eureka
ஸார் : மிக மிக உங்களுக்கு நன்றி. எப்போதும் என் Comments விரும்பப்பட்டது என்று தான் வரும் இதேகம்பீரத்துடனும் யாருக்கும் weight கொடுக்காமலும் இது தானப்பா நான் ! என் வழி தனிவழி என்று எங்கோ பார்த்த்துக் கொண்டு ஆனால் கொண்ட கொள்கையில் தவறாது கரெக்டாக பலனையும் சொல்லி வழியும் காட்டி விடும் நீங்கள் வெகு காலம் நன்றக இருக்க வேண்டும் நான் கன்னி சித்திரை. உட்கார்ந்து இருக்கிறேன் உங்களின் வழிகாட்டுதலுக்காக: அத்தினையும் நீங்கள் சொன்னபடி செய்கிறேன். எதற்கு எடுத்தாலும் நாபகத்தில் வெச்சிக்கோ என்ற வார்த்தை அடிக்கடி வருகிறது. அந்த சொல்லும் அழகை நாங்கள் ரசிக்கிறோம் ஞாபகம் வெச்சிக் கோங்க சார் | | |
@sivakumaransaroja49027 сағат бұрын
ஐயா விமானங்கள் வலுத்து நெருங்கும் என்று சென்நிர்கள் 2 விமானம் டிசம்பர் மாதம் விருந்து விட்டது 💯🙏👌
@VetriSelvi-eu2gn17 сағат бұрын
🙏🙏🙏
@sribharathm15 сағат бұрын
Rip simma rasi😂😂😂 ⚠️warning
@maruthachalamm315714 сағат бұрын
🎉
@saravananramalingam464417 сағат бұрын
Viruchagam @ 28:07
@sivagamisivagami66015 сағат бұрын
வணக்கம் ஐயா❤ கடகம் ஆயில்யம் மகன் நீங்கள் சொன்னீர்கள் அல்லவா சுயபுத்தி எல்லாமே தாய் தனியாக இருந்து வளர்த்து ஆளாக்கி அனைத்தும் செய்து பிள்ளைதான் உலகம் என்று வாழ்ந்து வெளிநாட்டிற்கு சென்ற மூன்று மாதத்தில் மே 20 வந்தால் மூன்று வருடம் ஆகிறது ஐயா இந்தப் பாவப்பட்ட தாயிடம் பேசி😢😢😢😢 நல்ல புத்தி வந்தால் சரிதான் நலமாக இருக்க வேண்டும்😢😢 உண்மையாகவே நானே சில நேரத்தில் சாபம் விட்டு விட்டேன் ஐயா 😭😭💔 வலிகள் அதிகம் ஐயா உண்மையாக வாழ்ந்து எதற்குமே ஆசைப்படாத என் போன்ற ஜீவனுக்கு ஏமாற்றங்கள் அதிக அளவில் உள்ளன 😢 மகள் மேஷம் பரணி இருவருமே விட்டுவிட்டார்கள் 😢 சரி இன்று என்னை தேற்றிக் கொண்டேன் ஐயா 🙏 துலாம் சுவாதி 🙏
@arumugamvanithaa144617 сағат бұрын
Measam kertigai
@subasrinagarajan16925 сағат бұрын
தனுசு ராசிக்கும் எப்பொழுது திருமணம் நடக்கும்
@santhoshKumar-tl1bk16 сағат бұрын
Super sir
@LokeshLokesh-th3tr16 сағат бұрын
Mesham 11:05
@lakshmibaskaran10728 сағат бұрын
தெய்வ கடாட்சம் போதும் சார் அது
@francisjeevajeeva231114 сағат бұрын
ஜயா நான் கிருஸ்துவ மதம் நான்504மெழுகுதிரி என் ஆலயத்தில் போய் ஏற்றளாமா
@Sneak174017 сағат бұрын
யோவ் நேத்து தனுசு வயிறு வழி சொன்ன. இன்னைக்கு கால் வழி சொல்ர