இந்த வருடத்தின் கடைசி தோட்டம் விசிட் | காய்கறிகள் தோட்டத்தில் |vegetable picking| Anitha Anand Vlogs

  Рет қаралды 43,001

Anitha Anand

Anitha Anand

Күн бұрын

Address - Grove farm - Post code LU7 9DZ
Fruit & Vegetable Picking Videos - Tamil - UK
செர்ரி பழம் பறிக்கலாம் வாங்க | Cherry 🍒 Picking - • 🍒 செர்ரி பழம் பறிக்கலா...
லண்டனில் நெல்லிக்காய் பறிக்கலாம் | Gooseberry - • லண்டனில் நெல்லிக்காய் ...
ஸ்ட்ராபெர்ரி பறிக்கலாம் | Strawberry Picking - • 🍓 ஸ்ட்ராபெர்ரி பழம் பற...
80 ஏக்கர் காய்கறி தோட்டம் | 80 Acre Vegetable Farm - • 80 ஏக்கர் காய்கறி தோட்...
ஸ்ட்ராபெர்ரி தோட்டம் பழம் பறிக்கலாம் - • லண்டன் ஸ்ட்ராபெர்ரி தோ...
தோட்டத்தில் காலிஃபிளவர் கோஸ் - • காலிஃபிளவர் & கோஸ் பறி...
பிரெஷ்ஷா பீட்ரூட் பறிக்கலாம் - Beetroot picking - • பிரெஷ்ஷா பீட்ரூட் பறிக...
காய்கறிகள் நேரடியாக | Vegetables Parikkalaam - • இங்கிலாந்து தோட்டத்தில...
சோளமும் பீன்ஸும் பறிக்கலாம் | Sweetcorn & Beans - • லண்டனில் சோளமும் பீன்ஸ...
லண்டன் ஆப்பிள் தோட்டம் | ஆப்பிள் பழம் - • லண்டன் ஆப்பிள் தோட்டம்...
லண்டன் தோட்டத்தில் கீரை பறிக்கலாம் - • லண்டன் தோட்டத்தில் கீர...
ரெட்கரன்ட் பழங்கள் பறிக்கலாம் வாங்க - • ரெட்கரன்ட் பழங்கள் பறி...
செர்ரி பழம் பறிக்கலாம் வாங்க | Cherry 🍒 Picking London | Tamil
இந்த வார சமையலுக்கு காய்கறிகள் தோட்டத்தில் ஃபிரெஷ்ஷா!!
#anithaanand #londontamil #vegetablepickingtamil

Пікірлер: 124
@manimegalaia6185
@manimegalaia6185 3 жыл бұрын
Hi Anitha Anand, super video. It's so interesting to see the farm and picking veggies with you guys . The variety of peas in your garden is the sweet peas on which the Father of Genetics George Mendel did his experiments. Your garden updates are also 👌
@MadhankumarBEL510
@MadhankumarBEL510 3 жыл бұрын
நீங்கள் சொல்வது அழகாக இருக்கிறது எங்களுக்கு தோட்டத்தில் பறிப்பது கனவாகவே இருக்கிறது அருமை
@helenjames105
@helenjames105 3 жыл бұрын
தங்களின் சமயத்திற்கேற்ற தத்துவம் மிக அருமை. வாழ்த்துக்கள். கர்த்தர் ஆசீர்வதிப்பாராக ஆமென்
@vanjiparthiban4512
@vanjiparthiban4512 3 жыл бұрын
Ur right sir v must search fr not only world peace but sometimes peace inside the family V r in India' so it's interesting to see plucking veg"s in the farm I think v can use this beans fr biriyani fr more taste
@AbdulRahman-os4gv
@AbdulRahman-os4gv 3 жыл бұрын
ஆனந்தி ஆனந்த் இருவர்களும் அருமையான நேரலையில் காய்கறிகளை பார்த்தில் மகிழ்ச்சியாக உள்ளன தொடரட்டுமே
@subashbose1011
@subashbose1011 3 жыл бұрын
ஆனந்த் அண்ணா சொன்னது நடந்தா எவ்ளோ சூப்பரா இருக்கும்..... பட்டாணி ல இப்படிலாம் கூட இருக்கா.... Very useful information சகோதரி...... உண்மை தான் எங்களால இப்படிலாம் போய் காய்கறி பறிக்க முடியாது.... உங்க மூலமா பாக்குறதுக்கே ரொம்ப சந்தோசமா இருக்கு சகோதரி...... இவ்ளோ பெரிய பெரிய உருளை கிழங்கு பாத்ததே இல்ல...... And அந்த purple colour பூ ரொம்ப ரொம்ப அழகா இருக்கு சகோதரி.....
@RifniMohamed
@RifniMohamed 3 жыл бұрын
Nice garden vlog Anitha aunty
@kathavarayankuppusamy6851
@kathavarayankuppusamy6851 3 жыл бұрын
இங்கே.....கடையில் தேர்ந்தெடுத்து காய்கறிகள் வாங்குவதை போல ..... நீங்கள் லண்டன் காய்கறி தோட்டத்தில்.... காய்கறி செடி கொடிகளில் இருந்து , உங்களுக்கு பிடித்ததை தேர்ந்தெடுத்து பறித்தது சிறப்பு....காணொளி நன்றாக இருந்தது ....
@dileepskumar958
@dileepskumar958 3 жыл бұрын
Thank u very much.expecting more videos relating farms.
@vani8322
@vani8322 3 жыл бұрын
அருமையான தத்துவம் ஆனந்த் அண்ணா👍🙏
@shubhapartha4355
@shubhapartha4355 3 жыл бұрын
superb. Anna uralaikelangu yeduka poi Anitha sis Ungale urutitangale. .... 🌼💞
@r2krishenterprises490
@r2krishenterprises490 3 жыл бұрын
Sis super garden never see plants before like this❣️
@maduraiammachichannel
@maduraiammachichannel 3 жыл бұрын
Beautiful garden nice sharing Thank you
@philominarabi4651
@philominarabi4651 3 жыл бұрын
Super ma vegitables garden parkave romba alaga irukku. Athula neenga Anand brocoli parichitu varar nu running commentary sonnathu super ma.
@shanthivelmurugan9756
@shanthivelmurugan9756 3 жыл бұрын
Courfull flowers good garden anitha happy to seeing your garden patani story comedy care anitha good enjoy family nice
@yugashprabu5917
@yugashprabu5917 3 жыл бұрын
lovely vlog 😇 nice one really fantastic and enjoyable ithumari garden videos la pakura apo oru pleasent feel ah iruku mam keep rocking 🔥
@SumaiyaS
@SumaiyaS 3 жыл бұрын
Lovely videos. Nothing like a fresh farm vegetables.
@LTGviewers
@LTGviewers 3 жыл бұрын
HI AKKA MEENA. SUPER GARDEN VIDEO. 👌
@lingacottonsarees4412
@lingacottonsarees4412 3 жыл бұрын
Ithu pola India la um vegetables picking iruntha nalla irukkum mam💐💕
@jvizhuthugal
@jvizhuthugal 3 жыл бұрын
எனக்கும் ரொம்ப பிடிக்கும். லைவ் வா செடியில் பரிப்பது சூப்பரா இருக்கும். 👍
@gouthammohan1053
@gouthammohan1053 3 жыл бұрын
Sweet peas are excellent scented flowers
@manikandant6321
@manikandant6321 3 жыл бұрын
Anita akka nice cute.neenga sirikurathu super keep smiling.thankyou for vlogging...
@itsmyview4480
@itsmyview4480 3 жыл бұрын
எனக்கு புடிச்ச வீடியோ கார்டன் picking சூப்பர் mam
@sheeba5204
@sheeba5204 3 жыл бұрын
Romps super ah iruku mam, potato parikum pothu romps alaga irukuthu 💐
@aurassamayal5930
@aurassamayal5930 3 жыл бұрын
Your really blessed to pick from the garden directly.
@Nitha2786
@Nitha2786 3 жыл бұрын
Nice Anitha Ananth your garden 👍👍👍
@sakthikumaran352
@sakthikumaran352 3 жыл бұрын
Anandh kettaru parunga poriyal seiveengalanu… ultimate 👌👌 😂😂😂..
@rajanivictor3997
@rajanivictor3997 3 жыл бұрын
Thanks 😊 for the information about sweet peas.
@abdulkaderjailani629
@abdulkaderjailani629 3 жыл бұрын
மிக அருமை Beautiful garden
@LifestylecubeTamil
@LifestylecubeTamil 3 жыл бұрын
செடியில் யாரும் பட்டாணியை உடைக்கவில்லை சகோதரி. அது முதிர்ந்த பின்பு தானாகவே வெடித்து வெளியில் வரும் அழகான தோட்டத்தை காட்டியமைக்கு மிகவும் நன்றி ❤️
@sakthivels5596
@sakthivels5596 3 жыл бұрын
Super colourful fresh vegetable
@khumbafernando2557
@khumbafernando2557 3 жыл бұрын
I had been continously, watching your channel since 2018.. Learnt alot from You, thank you Sir and Madam 🙏
@ismathalthaf2593
@ismathalthaf2593 3 жыл бұрын
So lovely sis 🥰🥰🥰 very nice we go to garden n pick the vegitable 🥰🥰🥰👍
@cinematimes9593
@cinematimes9593 3 жыл бұрын
Good evening madam fresh garden harvest super
@englandthamizhachi
@englandthamizhachi 3 жыл бұрын
Sweet peas not edible mam..it’s for ornaments purposes..it has good smell and also it attracts 🐝 bees and insects…. garden peas is the right variety..sweet peas are some times poisonous ..good videos..
@AnithaAnand
@AnithaAnand 3 жыл бұрын
Good to hear from a Garden expert like you. Thank you Kayal, and Best wishes to you 😊👍🏻
@englandthamizhachi
@englandthamizhachi 3 жыл бұрын
@@AnithaAnand thank you so much 😊🙏
@kowsi209
@kowsi209 3 жыл бұрын
Kayal akka 🥰
@premnathmr3477
@premnathmr3477 3 жыл бұрын
@@AnithaAnand அய்யயோ, இது தெரியாம , 4-5 round சாப்பிட்டோமே🙆🙆😜😜
@jayanthirajan1156
@jayanthirajan1156 3 жыл бұрын
Very beautiful farm very nice anitha mam
@nimibala88
@nimibala88 3 жыл бұрын
Supr farm video mam..... Thanks for sharing
@priyaboopalan9648
@priyaboopalan9648 3 жыл бұрын
Farm videos fan 👌👌👌 i really enjoyed mam 👌👌👌👌
@premnathmr3477
@premnathmr3477 3 жыл бұрын
@8:30..1/2 kg potato 🥔 matter , நாங்களும் note பண்ணோம் 😜😁😁
@Roofscooking
@Roofscooking 3 жыл бұрын
Wow..very beautiful garden 😍❤mam...
@sarveshwaranr.b8427
@sarveshwaranr.b8427 3 жыл бұрын
அருமை திருமதி, அனிதா ஆனந்த், வாழ்த்துக்கள் 💪💪💪💪👍👍👍❤️😎🙋‍♂️
@gokulhs5793
@gokulhs5793 3 жыл бұрын
பைக்குள் ஒரு கத்தறிக்கோள் வைத்து கொள்ளுங்கள் சின்ன kathiyumkooda
@mathialaganchelliah2261
@mathialaganchelliah2261 3 жыл бұрын
அருமையான பதிவு
@lalithag291
@lalithag291 3 жыл бұрын
Always enjoy watching your vegetable pickings in farm ❤️❤️😍naduvil neengalum Anand sir um casual talk and leg pulling too I enjoy 😄vongaloda thathuvam super Anand sir 👍😄
@priyakumar1394
@priyakumar1394 3 жыл бұрын
Hi akka super vlog very good gardening 👌👌
@tharadharmaraj5915
@tharadharmaraj5915 3 жыл бұрын
Superb thoughts brother
@kumarkayircenter7182
@kumarkayircenter7182 3 жыл бұрын
அழகு இருக்கிறது
@helengunaseelan2821
@helengunaseelan2821 3 жыл бұрын
Good harvest in garden
@umamaheswari2948
@umamaheswari2948 3 жыл бұрын
வணக்கம் அனிதா நலமா ...?நீங்கள் தோட்டத்தை காய்கறி பறிப்பதை பார்க்கும் போது எங்ளுக்கு ஏக்கமாகயிருக்கு இங்க முடியலைன்னு இருந்தாலும் கண்ணுக்கு விருத்தாக இருக்கு பசுமை போர்த்திய தோட்டத்தை பார்க்கும் போது வாழ்த்துக்கள். கடைசி காணொளி சொல்லிட்டிங்க அதான் வருத்தமாகயிருக்கு.
@rubakannan3749
@rubakannan3749 3 жыл бұрын
Naturally food always good for health.
@ashwinandnithin398
@ashwinandnithin398 3 жыл бұрын
Fabulous VLOGGING Anitha Anand.. Peace and peas comedy அருமை.. 😊 உலக தத்துவம்.. pls share us this postcode ...
@AnithaAnand
@AnithaAnand 3 жыл бұрын
Postcode LU7 9DZ, Grove farm
@computersalathur132
@computersalathur132 3 жыл бұрын
Anita mam always had that smile with her..so good to see you ☺️💕
@TrendingVlog52
@TrendingVlog52 3 жыл бұрын
Wow super plants
@charanyasenthilkumar6865
@charanyasenthilkumar6865 3 жыл бұрын
Always I enjoy watching your farm videos mam 👌as usual superb video,felt like walking along with you 😊 ur looking very very slim and fit mam❤️
@balakrishnanr7826
@balakrishnanr7826 3 жыл бұрын
அருமை
@selvisamayalandvlogs1127
@selvisamayalandvlogs1127 3 жыл бұрын
Beautiful garden 💝💝💕💕
@milirancookingchannel383
@milirancookingchannel383 3 жыл бұрын
Beautiful garden .....😍😘
@lakshminarayanan280
@lakshminarayanan280 3 жыл бұрын
very nice how is covid condition there
@pramilakumar7893
@pramilakumar7893 3 жыл бұрын
In Trichy we got compost bags from pothys shop and D mart shops now green peas rate is 130 per kg
@uthithpuvitharan2574
@uthithpuvitharan2574 3 жыл бұрын
17:40 Kanadi Kanuku potuirkingala illati mookuku potrikingula for Anand😂😂
@RajaSingh.c
@RajaSingh.c 3 жыл бұрын
Gorgeous farm and good harvest.
@lalithapratap
@lalithapratap 3 жыл бұрын
Beautiful 🙌🙌🙌👍👍 Enjoy peacefully😎
@priyangajeyakumar4938
@priyangajeyakumar4938 3 жыл бұрын
Thank you
@bunithababu6142
@bunithababu6142 3 жыл бұрын
Super dear
@graceeternaljoy9202
@graceeternaljoy9202 3 жыл бұрын
How much the rate for the veggies ??
@nirosharajesh4140
@nirosharajesh4140 3 жыл бұрын
Hai madam garden is super 👌
@yogawithshiva1775
@yogawithshiva1775 3 жыл бұрын
I liked this vegetable picking blog, in India it is not possible
@vani8322
@vani8322 3 жыл бұрын
தம்பட்டை அவரை நல்லாயிருக்கு..
@funwithshivani3181
@funwithshivani3181 3 жыл бұрын
Super sister nice 😃
@kavingowri2024
@kavingowri2024 3 жыл бұрын
Supr akka
@anitaroselyn9962
@anitaroselyn9962 3 жыл бұрын
Beans joke was good
@sumathig8322
@sumathig8322 3 жыл бұрын
I am very happy to see all fresh vegetables especially the plants which probably we couldn't see in India. Because of weather conditions everything seems to be very fresh. All vegetables like pink turnip, broccoli, peas, long beans everything looking very fresh your enjoyment saw in your face Anitha mam. Anand sir catches photos very well. Nice and enjoyed the garden visit along with you people. Thanks for sharing.🥔🥔🥕🥕🍈🍈🥒🥒🌰🌰🌶️🌶️🍐🍐🌽🌽😋😋😋😋
@soniyaloganathan3646
@soniyaloganathan3646 3 жыл бұрын
Superb video mam
@jeganjegan5841
@jeganjegan5841 3 жыл бұрын
Akka anna video super
@lakshmiravi9438
@lakshmiravi9438 3 жыл бұрын
Super 👍👍👍
@ourrurallifestyle
@ourrurallifestyle 3 жыл бұрын
Beautiful garden
@lakshmiravi9438
@lakshmiravi9438 3 жыл бұрын
Green peas farm is very nice see the video
@susisushmi9316
@susisushmi9316 3 жыл бұрын
wow nice
@nagajothianand4980
@nagajothianand4980 3 жыл бұрын
Hi akka 🙂 very nice👌👌👌
@alexsangeetha3382
@alexsangeetha3382 3 жыл бұрын
Nice sister
@skan1410
@skan1410 3 жыл бұрын
Very nice.
@nithiyaudhaya6583
@nithiyaudhaya6583 3 жыл бұрын
Very nice 👌👌
@kumarkayircenter7182
@kumarkayircenter7182 3 жыл бұрын
உருளைக்கிழங்கு எடுப்பது எப்படி மிசின்
@manoindirajith.e5316
@manoindirajith.e5316 3 жыл бұрын
Anbarthaa vanakkam❤
@bindhuspecial8295
@bindhuspecial8295 3 жыл бұрын
Hii sister & bro how r u?..... Video la 10.03 உருளைக்கிழங்கில் முகம் தெரிவது போல உள்ளது பாருங்கள்🤗😍🙏
@bindhuspecial8295
@bindhuspecial8295 3 жыл бұрын
Timing 9.55
@divyasubbiah.s.m2875
@divyasubbiah.s.m2875 3 жыл бұрын
Nice 💌
@yuvaraniyuva9840
@yuvaraniyuva9840 3 жыл бұрын
Garden fulla suthi katirukalam
@pradeepram4334
@pradeepram4334 3 жыл бұрын
H madam Do we have to pay for the vegetables , or its free?
@AnithaAnand
@AnithaAnand 3 жыл бұрын
Need to pay
@sowmiyalakshmic2298
@sowmiyalakshmic2298 3 жыл бұрын
Just miss pannitom ungala. I am so sad.two weeks ago we were there. Miss u mam.😭😭😭
@vlogsofmanivasan
@vlogsofmanivasan 3 жыл бұрын
Farm picking awesome. But I'm really missing your cooking videos now these days. Awaiting for your recipe video Anitha Anand.😊
@shanthiniphilip7395
@shanthiniphilip7395 3 жыл бұрын
👍👍
@Dr.saraswathi50
@Dr.saraswathi50 3 жыл бұрын
Nice
@susaiarokiam810
@susaiarokiam810 3 жыл бұрын
Very nice
@baskarbaskar110
@baskarbaskar110 3 жыл бұрын
Tamil speech 👌
@murugasange8111
@murugasange8111 3 жыл бұрын
Hi Amma how are you
@gomu500
@gomu500 3 жыл бұрын
❤️❤️❤️❤️❤️❤️
@leonleon8085
@leonleon8085 3 жыл бұрын
Neenga pick panuratha enakum pick pana asaiya iruku
@HangoutwithAruna
@HangoutwithAruna 3 жыл бұрын
Very good video. But I'm surprised at the rampant use of low micron plastic bags throughout Europe and England (as I have seen myself). In Bangalore, we are mostly brown bagging (any other paper) and in rare cases better quality plastic.
@indhumathi2169
@indhumathi2169 3 жыл бұрын
Akka ninga pesura sound kekkala akka
@hemas4325
@hemas4325 3 жыл бұрын
Anna weight pottangaa polairukkae!!!
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 700 М.