இனிய🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 பொங்கல் நல்வாழ்த்துக்கள் அம்மா. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது போல் நல் ஒரு வாக்கு சொல்லி இருக்கிறீர்கள் அது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது . முப்பத்து முக்கோடி தேவர்கள் என் இல்லத்திற்கு கருப்பண்ணன் வந்ததற்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் . என்னைப் போல் குடுத்து வைத்தவள் யாருக்கும் இல்லை என்று நான் நம்புகிறேன் நன்றி கருப்பா கருப்பண்ணசாமிக்கு நன்றி கருப்பண்ணசாமிக்கு நன்றி கோடான கோடி நன்றிகள் கருப்பன் சரணம் திருவடி சரணம்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@rajeswaransatturappan3438Күн бұрын
ஓம் பேரரருள் மிகு பதினெட்டாம் படி கருப்பசாமி பகவான் துணை ஓம்🪔🙏🙏
@HamaariShaadiКүн бұрын
இந்த நல்ல நாள் அதுவும் எனக்கு உங்கள் ஆசிர்வாதம் வேண்டும்❤❤❤❤❤
Ta appa parkunan nagammal pls help me appa😢😢😢karuppar tunai
@alagardhanya2813Күн бұрын
ஓம் ஶ்ரீ பதினெட்டாம் படி கருப்பசாமி துணை, நீங்கள் கூறிய வாக்குகள் கேட்டதில் அளவில்லாத மகிழ்ச்சி அடைகிறேன் கருப்பா நன்றி கருப்பா 🔱🔱🔱🏵️🌼🌹🌻💮🌸🌺🌷🪷🙏🙏🙏.
@a.r.sureshbabu2090Күн бұрын
Welcome Karuppanna Swami
@PalaniPalani-r5vКүн бұрын
AppA. AppA
@PalaniPalani-r5vКүн бұрын
AppA. AppA. AppA
@FleurTournesol15 сағат бұрын
ஓம் ஸ்ரீ கருப்பன்ன சாமி ஐயா மிக்க நன்றி .❤❤❤❤❤❤கருப்பன்ன சாமியே துணை ❤❤❤❤❤❤❤❤❤
@thilagathilakavathi7801Күн бұрын
மிக்க நன்றி 🙏 நீங்கள் கூறும் அந்த நல்ல செய்திக்காக தான் நான் வெகு காலமாக காத்துக் கொண்டு இருக்கிறேன் என் கருப்பா 😢🐎🔱🙏
@mariajacob875Күн бұрын
அப்படியெல்லாம் இல்லை அப்பனே நான் உன்னை என்நேரமும் உன்னை தான் மனதில் கொண்டிருக்கிறேன் நன்றி அப்பா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@periasamypalanisamy854820 сағат бұрын
மிக்க நன்றி அப்பா காப்பாற்று கருபனார் சாமி
@narasimhankumar3900Күн бұрын
நன்றி அப்பா,எல்லா தெய்வங்களும் என்னோட இருப்பது,நான் செய்த பாக்கியம்,தலை வணங்குகிறேன்.
@Mekhalai-y5nКүн бұрын
ஐயா கருப்பா சாமி போற்றி போற்றி 😊😊😊❤❤❤
@Marimuthu-e1g20 сағат бұрын
அப்பாவின் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் இன்று பௌர்ணமி அன்று உன் கோயிலுக்கு குலதெய்வம் என் குலதெய்வம் இன்று அப்பா நான் கோயிலுக்கு ஆசிர்வாதம் உன் கடவுளை வேண்டி அன்போடு நான் கும்பிட்டு வந்தேன் அப்பா 🙏🏽🌹🌹🌹 இரவு வணக்கம் அப்பா🌹🌹🌹🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@RanendranDКүн бұрын
ஓம் ஸ்ரீ மாரநாடு கருப்பண சுவாமி துணை நல்லதே நடக்கட்டும் நம்பிக்கையோடு காத்திருக்கேன் அப்பா நன்றி
@GaneshGaneshk-hb8tiКүн бұрын
ஓம் ஸ்ரீ சின்னக் கருப்பர் துணை 🙏🙏🙏😭😭😭
@rajiraji891723 сағат бұрын
🎉கருப்புசாமி நீ தான் தணை😂😂😂❤❤
@anandhakumar2958Күн бұрын
ஓம் ஸ்ரீசந்தனகருப்பசாமி போற்றி போற்றி ஓம் நல்லவர் புண்ணியத்துக்கு புண்ணியத்துக்கு தவறு செய்துவிட்டால் தண்டனைக்கு தண்டனைக்கு ஓம் ஸ்ரீ
@devinarayanasamy3944Күн бұрын
Om karuppanasamy appa varungal en elathiruku appa kudumbathukum pillaingalaum uakl aservatham vendum appa thunai Nanri Nanri potri potri ❤❤
அப்பா கருப்பன் சாமி என் சகோதரன் மேலும் என் ஒரேயொரு நிலத்தை கேட்டு சண்டை பிடிக்கிறான்.ஏற்கனவே என் பிள்ளையின் வீட்டை எடுத்து வைத்துக் கொண்டு என் பிள்ளையின் திருமணத்திற்காக கொடுக்க மறுக்கிறான் அப்பா 😢 இன்னும் நான் உயிருடன் இருக்கத்தான் வேண்டுமா அப்பா?