Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@shadrizzle007 Жыл бұрын
எத்தனையோ படித்த இளைஞர்கள் BPO என்ற வேலையில் இந்த 2023 வருடத்திலும் 8000 10,000 12,000 போன்ற சம்பளத்தில் வேலை செய்து கொண்டு இருகின்றாகள் அடுத்தவனுக்காக குறைந்த சம்பளத்தில் வேலை பார்த்து இளமையை பாழாக்கிக் கொண்டிருக்கும் இளைஞர்கள் துணிச்சலாக சொந்தமாக ஏதேனும் ஒரு தொழில் செய்தால் நல்லது அடுத்தவர்களுக்காக மாடு போன்று மிகக் குறைந்த உழைப்பதை விட தனக்காக தானே ஓடி ஓடி சம்பாதித்துக் கொள்வதே மேல்
@birdscrazy1393 Жыл бұрын
BPO means
@shadrizzle007 Жыл бұрын
@@birdscrazy1393 business process outsource
@gopigemini9904 Жыл бұрын
@@birdscrazy1393😂😂😂😂
@Sanjay-ey7ou Жыл бұрын
Buisness panna ponnu lam kuduka maatanga
@loordujerin4432 Жыл бұрын
நானும் அப்படித்தான் நினைத்து சொந்தமா ஆட்டோ ஓட்டுரன் ஆனா ஒரு பய பெண் தரவில்லை
@CASanjayMpr2398 Жыл бұрын
Coimbatore யாரு யாருக்கு பிடிக்கும்
@v.s.ramachandransankarapil215 Жыл бұрын
பேராசை பிடித்த சில house owner வாடகை வருபவர்களின் சம்பளத்தை இணையாக வாடகை கேட்கின்றனர்.
@ganeshvenkatraman4977 Жыл бұрын
True 😢
@ganeshvenkatraman4977 Жыл бұрын
Brother அடுத்த முறை கேள்வி மாற்றி கேளுங்கள் ..இந்த கேள்வி சொந்த வீடு உள்ளவனும் வாடகை வீட்டில் உள்ளவனுக்கும் வேறுபடும்.
@ganeshvenkatraman4977 Жыл бұрын
03:03 அக்கா well said 👌💯 03:23 bro well said 👌💯
@manikandanjansak3746 Жыл бұрын
ஆசை & பொறாமை குறைத்து கொண்டால் நல்ல வாழ்க்கை முதல் படி... மனக் கட்டுப்பாடு முக்கியம் எனக்கு 15000 சம்பளம் ஆனால் இப்போது அமைதியான வாழ்க்கை... ஆனால் சேமிப்பு இல்லை... 🤗🤗🤗💪💪💪👍❤️❤️❤️❤️
@saisivapoo7536 Жыл бұрын
ஒரு மனிதன் தன் வாழ்கின்ற காலத்தில் தன்னுடைய தேவைகளை குறைத்துக் கொண்டால் அவன் தாராளமாக நிம்மதியாக வாழ்க்கையில் வாழலாம் இதை கூறியவர் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கர்மவீரர் கல்வி கண் திறந்த "பெருந்தலைவர் காமராஜர் " அவர்கள்
@gvbalajee11 ай бұрын
OMG SO SAD
@kmariainfantraj11b44 Жыл бұрын
Useful vedio by behindwood Chanel hats off , this is the today synario of people in chennai 💯🙌🥲
@முடியும்முடியும் Жыл бұрын
நா சென்னைக்கு வரும் போது எவ்வளவு சம்பளம் ன்னு தெரியாம வந்தேன் எவ்வளவு சம்பாரிச்சாலும் வாழமுடியும் நம்ம சிங்கார சென்னைல
@rathiesh568 Жыл бұрын
Yella salary level kum chennai la life style peaceful ah iruka mudiyum... ... Lakhs salary vangitu not enough sollura IT corporate makkal yum peaceful ah irukalam - daily wage labour yum nalla irukalam...
Chennai la veedu rent athigamanathuku karaname IT field la work panravanga tha
@deathfighterstn-4257 Жыл бұрын
அண்ணா சென்னையில் மட்டும் தொழில் ஏரி அதிகமா இருக்குன்னு சொல்லி சொல்லலாம்ல
@ganeshpeter8287 Жыл бұрын
KZbinr la pesamal irunthale sappadu selavu kammi ayidum
@CASanjayMpr2398 Жыл бұрын
0:25 செல்லம் செல்லகுட்டி என் மனைவி😁
@gvbalajee Жыл бұрын
This is my MADRAS
@MaheshMahesh-qs2st Жыл бұрын
தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னைக்கு பதில் திருச்சி(அ)மதுரை வந்தால்தான் தமிழ்நாட்டின் பொருளாதாரம் உயரும்.
@RRaja-n1k Жыл бұрын
Coimbatore
@catmotivation1996 Жыл бұрын
😂😂😂😂😂 Village ha capital ha mathamatanga da
@atheist_10 Жыл бұрын
Yaaruda ivan comali
@karthikvel9411 Жыл бұрын
Sprrrr
@trichyprabhaharan1254 Жыл бұрын
@catmotivation1996 Trichy not a village 😅
@counterking4565 Жыл бұрын
Weekend ku entha restaurants kum pogama monthly one or two padam pathu, entha oru shopping um panamalaee it is crossing 65 thousand plus for family of 3. Literally deficit la poguthu.
20000 rs per month ku neenga makeup potu nu suthunaa 2l per month vaangunaalum pathaathu😂😂
@scarface9773 Жыл бұрын
I earn 15k and spend 30k on fuel every month. Being broke is a phase of life, staying broke is a choice.😂
@mageshgopi3594 Жыл бұрын
Adichu vidu kaasa panama😄😄😅
@scarface9773 Жыл бұрын
@@mageshgopi3594 🤣🤣
@adada101511 ай бұрын
30 k vagitu 15 k fuel nu solli irrukulam
@adada101511 ай бұрын
30 k vagitu 15 k fuel nu solli irrukulam
@jothiIyer Жыл бұрын
I earn 5 lakhs per month but still I don't have money for this weekend
@swaminathankanagarajan3504 Жыл бұрын
5 lakhs per month? Apti enno bro selavu pantringa
@rajeshmay Жыл бұрын
Hi
@NagendranP-l3b Жыл бұрын
🤦♂
@jothiIyer Жыл бұрын
@@swaminathankanagarajan3504 I work as a model and by the way I'm not bro I'm your sis. I spend mostly for my cosmetics
@EmzyShady Жыл бұрын
Adchi vidu... 😂😂😂 5 lakh sambalam 24 lakhs ku car uh emi la vanguna apdi dhan
@RamKumar-cm2by Жыл бұрын
Normal rent house aa 8k
@Sanjay-ey7ou Жыл бұрын
Nimmathiya vaalanumna sethu than poganum oru prachanayum irukathu velai ki poga theva illa saapda theva illa😂😂😂😂
@k.mohammedfazid4702 Жыл бұрын
காசு இருக்கா கொடைக்கானால்ல வீட்ட வாங்கி பொட்டு tourist rent விட்டு சம்பாதிக்கலாம். மலையாளிகள் தங்கள் பணங்களை கொடைக்கானல் பகுதியில் முதலீடு செய்து பணம் ஈட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
@ganeshvenkatraman4977 Жыл бұрын
பொதுவாக சராசரி மலையாளி ஊரில் சொந்த வீடு வைத்து கொண்டு அரபு நாடுகள்,டீ கடை தொழில் இது போன்று பணம் ஈட்டும் வேளையில் முதலீடு செய்கிறார்கள் . அடிப்படை காரணம் சொந்த வீடு இருந்தால் இங்கே பிழைத்து கொள்ளலாம்.பெருவாரியான சென்னை வாசிகள் சொந்த வீடு இல்லை காலம் பூரா வாடகை emi இதற்கே தன் வாழ் நாளை தொலைத்து கொண்டிருக்கிறான் என்பது நிதர்சனம்😢
@thinkpositive256 Жыл бұрын
Yan d vennaigala,,unga appa ta kaylunga d ,,, purushan a savadikadhinga d 😂