இந்த Video பாத்தா கண்ணு கலங்கும்… பேச்சுல Maturity, Clarity 😱 Harshini பாட பாட உடம்பு சிலிர்க்குதே

  Рет қаралды 459,799

Behindwoods Ash

Behindwoods Ash

Күн бұрын

#harshininethra #Singer #HarshiniNethra #Governmentschool #viralgirl
Sri Muthukumaran Institute Of Technology 👉 For more details click - smit.edu.in/en...
In this video, Harshini Nethra who is participated in Singing competitions shares her personal life struggles and professional ambitions. To know more kindly watch full video!
Subscribe - bwsurl.com/bashs We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwood...
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Пікірлер: 261
@BehindwoodsAsh
@BehindwoodsAsh Жыл бұрын
Subscribe - bwsurl.com/bashs We will work harder to generate better content. Thank you for your support.
@delailadelaila2840
@delailadelaila2840 Жыл бұрын
God bless you my child. Try, try try until you succeed. ❤
@fhgxgv6829
@fhgxgv6829 Жыл бұрын
@@delailadelaila2840 oru katchi 9
@fhgxgv6829
@fhgxgv6829 Жыл бұрын
Qw)28😘😘😘⁰⁹/0
@tamilselvan1731
@tamilselvan1731 11 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@vaidegiv6148
@vaidegiv6148 10 ай бұрын
Om sai ram, God always with you. My dear sister Jai sai Ram.
@senthilkavi6618
@senthilkavi6618 11 ай бұрын
குழந்தையாக இருந்தாலும் எவ்வளவு தெளிவான பணிவான பேச்சு. நன்றாக வளர்த்திருக்கிறார்கள் இவருடைய அப்பா அம்மா . வாழ்த்துக்கள் மென்மேலும் வளர.
@crafts4fans421
@crafts4fans421 Жыл бұрын
என்ன maturity இந்த குட்டி பெண்ணிடம் கடவுளின் அருள் கிடைத்த பெண்.வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க பல்லாண்டு🙏🙏🙏🙏🙏🙏
@sdvautoagenciese-bike7189
@sdvautoagenciese-bike7189 Жыл бұрын
கலங்காதே கண்ணீர் விடாதே மகளே!உலகத்தில் நடக்காத விஷயமில்லை.உன் திறமைக்கு முன்னாள் எல்லாம் தூசு.அந்த LR ஈஸ்வரி குரல் உலகத்திலேயே யாரும் முயற்சி செய்யாதது.வாழ்த்துக்கள்.
@manivannanramasamymanivann1623
@manivannanramasamymanivann1623 Жыл бұрын
நீ கண் கலங்கினால் என் கண் கலங்கு கிறதே பாப்பா போன ஜென்மத்தில் என் மகளோ♥ மீடியா ஜி அழ விடாதீர் ப்ளீஸ்
@romeosivoplay6864
@romeosivoplay6864 Жыл бұрын
குட்டி நீங்கள் விட்ட கண்ணீர் வாழ்நாள் முழுவதும் ஆனந்தகண்ணீரோடு வாழ்வீங்கள் ❤ நீங்கள் பெரிய பாடகியாக வருவீங்கள், நீங்கள் நினைத்த வேலையிம் கிடைக்கும்❤உங்கள் எதிர்காலம் ஜீவ ஒளியாக வாழ்வீங்கள்❤ அப்போது நீகளும் ஏழைக்குழந்தைகளுக் கும் உதவிசெயது வாழவேண்டும் என்று மனவாழ்த்துகிறேன் ❤🙏🏼❤️🙌🌹ஆண்டவர் உங்களை கை விடமாட்டார்❤
@padmanaban9707
@padmanaban9707 10 ай бұрын
நீ வாழ்வில் மிகச்சிறந்த பாடகராக வருவாய் தங்கம் ❤❤❤
@rajendrans5986
@rajendrans5986 Жыл бұрын
மிக மிக அருமையான குரல் நீ நல்ல நிலைக்கு வருவாய் வாழ்த்துக்கள்
@raffelfrancis9850
@raffelfrancis9850 11 ай бұрын
நீ கண்டிப்பா IAS Officer ஆயிருவம்மா! What a clarity in your thoughts and words. You are doing great in singing. Please concentrate on your studies too. உன் குரலில் ஒரு IAS officerக்குரிய கம்பீரம் தெரிகிறது. I really love your innocent and natural Thamizh!
@manoharan.p.s.p.r.shanmugh972
@manoharan.p.s.p.r.shanmugh972 10 ай бұрын
தங்கம் உன்னுடைய நல்ல மனதிற்கு எல்லாம் நல்லதே நடக்கும். உன்னை மிகவும் நல்ல முறையில் வளர்த்த உன்னுடைய தாய், தந்தைக்கு என்னுடைய பணிவான வணக்கங்கள்
@seetharamana7482
@seetharamana7482 11 ай бұрын
அன்பு மகளெகண்கலங்காதே.வருங்காலம் உனக்காக காத்திருக்கு. வாழ்க வளர்க. 🌹🙏👍
@rajagopal9826
@rajagopal9826 11 ай бұрын
இனியகுரலே ஈர இதயமே இறைவன்தந்த வரமே இனி வாழ்வில் எல்லாம் நலமே உன் ஆற்றல் உனை உயர்த்தும் நல்லவர்கள் உள்ளம்உனை வாழ்த்தும் புகழோடு வாழ்க மகளே 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@dominiquesolomans7480
@dominiquesolomans7480 Жыл бұрын
வாழ்த்துக்கள் மகள் நிச்சயம் நீங்கள் வெற்றி பெறுவீலங்கள் பலபேர்களின் ஆசிகளில் எனது ஆசீரவாதமும் ஒன்றாகட்டும்
@sasindranathan
@sasindranathan 10 ай бұрын
பண்பும் , பாசமும் , அன்பும் நிறைந்த இசை குயிலின் ஒளி மயமான எதிர் காலம் சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள். 🙏 வாழ்க வளமுடன் 🙏
@dhanasekaran895
@dhanasekaran895 Жыл бұрын
உனக்கு எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் தங்கை .🎉🎉🎉🎉🎉
@sofiaarockiamary7125
@sofiaarockiamary7125 10 ай бұрын
வெண்கல குரல் உடைய மகளே நீ வாழ்வில் வெற்றி பெறுவாய். சின்ன வயசுல நீ வாழ்க்கையை புரிந்து ‌பெற்றோரின் கஷ்டங்களை உணர்ந்து நீ பேசும் விதம் அருமை வாழ்த்துக்கள் 🎉🎉🎉❤❤❤
@shenbagavallis5761
@shenbagavallis5761 Жыл бұрын
மகளே உன் lAS கனவுகள் நனவாகி நிலையத்திட என்னுடைய வாழ்த்துகள்
@haribabu5800
@haribabu5800 10 ай бұрын
கண்கலங்காதே செல்லமே, உனது குரலிசைக்காக இந்திய திரை உலகமே ஓர் நாள்தவம் இருக்கும் பல்குரல்வித்தகியே இது உனக்காக ஓர் நாள் இந்த உலகம் திரும்பி பார்க்கும் ..💖
@sundarsundar4429
@sundarsundar4429 Жыл бұрын
ஒரே வார்த்தையில் இந்தியாவே உங்களை பெருமையாகப் பேசும் பாடகியாகவும் ஐஏஎஸ் ஆகவும் வாழ்த்துக்கள்
@vimalam7966
@vimalam7966 Жыл бұрын
சுற்றத்தார் பேச்சு களின் வலி அந்த குழந்தையின் கண்ணீரில் தெரிகிறது. கலங்காதே தங்கமே எதிர்காலம் உண்டு ஊரார் முன்னிலையில் பெற்றோரை மேடை ஏற்று வாய் செல்லமே. வாழ் தாழும் ஏசும் தாழ்தாழும் ஏசம். வாழ்ந்துகாட்டுவோம். திறமைக்கு மதிப்பு உண்டு கலங்காதே தங்கமே வேதனை வேண்டாமே ஒடு ஓடு வாழ்த்துக்கள்.வெற்றி பெறுவார்👍👍👍💯👏👏👏
@vatchalalakshmanan4762
@vatchalalakshmanan4762 Жыл бұрын
🎉🎉🎉🎉🎉
@kandaswamy7207
@kandaswamy7207 Жыл бұрын
பேச்சுகளின் ஏற்றுவாய் வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும் ஏசும் (பிழைதிருத்தம்)
@kandaswamy7207
@kandaswamy7207 Жыл бұрын
வலிகள் எல்லோர் வாழ்க்கையிலும் உண்டு தாங்கும் மனது இறைவன் கொடுப்பான்
@SaralNowroji
@SaralNowroji Жыл бұрын
Super❤❤
@sumathit7638
@sumathit7638 10 ай бұрын
14:42
@SureshKumar-lt6ky
@SureshKumar-lt6ky Жыл бұрын
உன்னை காயப்படுதியவரை நீ கண்டிப்பாக காயப் படுதிவிடுவாய்... உன் குரலால்.... வாழ்த்துகள் டா.....❤
@josephraaj9378
@josephraaj9378 Жыл бұрын
Energy voice, and clean voice 🎉
@BalakrishnanPurushothaman-s7u
@BalakrishnanPurushothaman-s7u Жыл бұрын
அந்தக்குழந்தையின் வலி நம்மையும் தாக்குகிறது.
@vasukithiagaraj9190
@vasukithiagaraj9190 Жыл бұрын
நீங்கள் மேலும் மேலும் வெற்றியடைய எங்களுடைய வாழ்த்துக்கள் 🙏
@kesavarajan4109
@kesavarajan4109 Жыл бұрын
Very talented , she will get all victory in her life, wonderful, Congrats , please don't cry hereafter,,,
@ramdeepa4314
@ramdeepa4314 Жыл бұрын
வாழ்த்துக்கள் ஹர்ஷினி🎉🎉
@vatchalalakshmanan4762
@vatchalalakshmanan4762 Жыл бұрын
வாழ்த்துகள்🎉🎉❤ ஹர்ஷினி நேத்ரா
@villupuramcity
@villupuramcity Жыл бұрын
வாழ்த்துக்கள் ஹர்சினி🎉
@RiaDaphne
@RiaDaphne 10 ай бұрын
Congratulations da Harshini. God bless you always
@magipriya603
@magipriya603 Жыл бұрын
Vazhthukkal papa Vera level papa ninga God bless you ❤❤❤❤❤🙌🙌🙌🙌🙌🙌😍😍😍😍😍🥰🥰🥰🔥🔥🔥🔥🔥🔥
@rajilakshmi9687
@rajilakshmi9687 Жыл бұрын
You have a bright future da😘...Keep rocking da Harshu.😍
@menakaraghuramanmenakaragh5276
@menakaraghuramanmenakaragh5276 Жыл бұрын
All the best for your colorful future as an iconic singer and as an abled IAS officer. Congrats , very happy and thanks for your parents as they are preparing you as a great citizen from our land.
@artisticrangoli1768
@artisticrangoli1768 10 ай бұрын
உண்மையில் உடம்பு சிலிர்க்கிறது,, நல்லா அழுத்த திருத்தமா padrama 👏🏻👏🏻
@sivaparvathi9322
@sivaparvathi9322 Жыл бұрын
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பிடாகம் ❤️👍👍
@rrcreation2541
@rrcreation2541 Жыл бұрын
கடவுள் ஆசீர்வாதம் என்றைக்கும் கிடைக்கட்டும் வாழ்க வளமுடன்
@rekhakalimuthu1412
@rekhakalimuthu1412 10 ай бұрын
Nalla family responsibility and maturity da pappa congratulations to you and hope your parents feels very proud ❤
@ragulanadason3108
@ragulanadason3108 11 ай бұрын
Electro magnetic vibrating dynamic platinum voice…D Creator has gifted us…we bless you our wonderful Child
@saikrishnakarikati6379
@saikrishnakarikati6379 11 ай бұрын
Good voice super singer junior 9 best performance l lake to you sangs ❤❤❤
@tharmaraj8178
@tharmaraj8178 11 ай бұрын
அழ வேண்டாம் குட்டி. துணிவே துணை. இறைவனிடம் உமது ண்ணத்தை ஒப்படைத்து விடு
@Abirami29
@Abirami29 Жыл бұрын
Came here after super singer, this kid has amazing talent.. wish she reach great heights and she has reached right platform, the super singer stage now.. Best wishes to her !!
@valarumkalaigal
@valarumkalaigal Жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள், வளமான எதிர்காலம் காத்திருக்கிறது உங்களுக்கு, விழுப்புரம் மாவட்டம் எந்த பகுதியில் வசிக்கின்றீர்கள் என்பதை தெரியப்படுத்துங்கள் நன்றிகள் 🎉
@Hanyaang
@Hanyaang Ай бұрын
Harsini kutti cute ma
@venkatesang1410
@venkatesang1410 Жыл бұрын
சூப்பர் மா ஹர்ஷினி வாழ்த்துக்கள் மா 🎉🎉🎉🎉
@kavitharavi4631
@kavitharavi4631 Жыл бұрын
👏super talent keep going Bhuvana God bless you, u will reach heights chellam
@meenakshivalliappan1625
@meenakshivalliappan1625 Жыл бұрын
Thanka kutti don't worry one day you will reach your hights God bless you I will always pray for you keep it up
@vijayanpm7797
@vijayanpm7797 Жыл бұрын
God gifted Child u .. see your the title Winner ❤.. congrats
@sivagobi5199
@sivagobi5199 11 ай бұрын
வாழ்த்துக்கள் ஹ்ர்சினி குட்டி நீ நன்றாக வர வேண்டும்
@angeljohn8436
@angeljohn8436 Жыл бұрын
What a talent. God bless you chellam
@ponnusamyr7540
@ponnusamyr7540 10 ай бұрын
பீல் பண்ணாதே தங்கம் உனக்கு கடவுள் துணை இருப்பார்.
@dineshpriya2726
@dineshpriya2726 Жыл бұрын
Congratulations harshini chellam,appa evlo kasta pattarunu , egalukku theriyum Thangam,🥰nee title win panna ennoda vaazhthukkal 💐
@கற்பி.ஒன்றுசேர்புரட்சிசெய்
@கற்பி.ஒன்றுசேர்புரட்சிசெய் Жыл бұрын
உண்மையாகவே மனதை வருடியது உள்ளம் கவர்ந்த பதிவு வாழ்த்துக்கள் குட்டி ..✊✊✊✊✊தொடர்ந்து முயற்சி செய் வெற்றி நிச்சயம் ..🔥🔥🔥🔥
@sirajahamod6857
@sirajahamod6857 11 ай бұрын
Wow Nice super super super God bless you ❤❤
@RaviChandran-uy2qf
@RaviChandran-uy2qf Жыл бұрын
சூப்பர் குழந்தை உன்னுடைய வெற்றி.விரைவில் கிடைக்கும்.
@kalpana1826
@kalpana1826 Жыл бұрын
After super singer junior 9 watching congratulations 🎉 thangam ❤
@mkarthikeyan9638
@mkarthikeyan9638 Жыл бұрын
Very talented girl...I Wish that the great Music director's Should see this Video or this Channel Should take forward this to the Music director's and I am Sure atleast any one Music director will give her a Chances and make her life Shine....
@murugavallikumar3240
@murugavallikumar3240 Жыл бұрын
வாழ்த்துக்கள் செல்லம் நீ வெற்றி பெற வேண்டுகிறேன்
@devan1028
@devan1028 Жыл бұрын
Don't cry Baby.God always with you. Defenetly Good time will come soon. Smile always ❤
@subashchandermarappan1441
@subashchandermarappan1441 10 ай бұрын
Harshini,, Um ennagslum um muyarchikalum Nirai verum naal kandipa varum ,, God bless u & ur family. 🙌🙌..❤️
@arunachalambalasubramaniam7276
@arunachalambalasubramaniam7276 11 ай бұрын
Good voice & maturity words
@muniyankaliyamoorthy239
@muniyankaliyamoorthy239 10 ай бұрын
வாழ்க வளமுடன் பாப்பா 🎉❤
@prabamani1018
@prabamani1018 Жыл бұрын
Cangratulations Sister my native place Maragathapuram sister santhosama erukku supper Keep rocking sister 💐💚🥰💙❤️❤️🍫👍
@poojar4242
@poojar4242 Жыл бұрын
Super voice sister all the best for your future ❤️
@thamizhazhaganb9836
@thamizhazhaganb9836 Жыл бұрын
சிறப்பு வாழ்த்துகள் ஹர்ஷினிநேத்ரா
@sureshkrishna6882
@sureshkrishna6882 Жыл бұрын
You have a God ok don't cry God murugan help ok keep go sing ❤
@lodusjosh
@lodusjosh Жыл бұрын
Super mma, god bless you, Bright future இருக்கு உனக்கு, don't worry🥰
@angeljohn8436
@angeljohn8436 10 ай бұрын
Your dreams will come true da. God bless you ma. You will be a blessing for so many
@ragul9657
@ragul9657 Жыл бұрын
கண்ணா பெரியவங்களோட வா மாதிரியே இருக்கு ❤🎉ய்ஷ்
@pradeep8252
@pradeep8252 Жыл бұрын
7:36 omggggggg voice base paaaaaa🎉🎉
@arumugams5591
@arumugams5591 10 ай бұрын
Sirappuda harshini paapa super super
@shanmugarajanparangiri1075
@shanmugarajanparangiri1075 Жыл бұрын
Hi Harshini you will rock n u will win the super singer title 🎉❤🎉
@sakshaya1839
@sakshaya1839 Жыл бұрын
God bless you child I will pray for you
@BABY-xh3if
@BABY-xh3if Жыл бұрын
Congratulations. keep it up. Please help with your channel to throw the music director s introduction and motivate the baby.
@paulpeter6611
@paulpeter6611 11 ай бұрын
Super ma vazhthukkal God bless you 🎉🎉
@sirajahamod6857
@sirajahamod6857 8 ай бұрын
Wow Nice super super super God bless ❤❤❤
@mayappqngurunathan4924
@mayappqngurunathan4924 11 ай бұрын
வெழ்வாய்மகளே உண்திறமைஉண்ணை வெற்றிபாதையில்கொண்டு செல்லும் வருங்காலஇந்தியஆட்ச்சிபணியாளருக்கு வாழ்த்துக்கள்
@meenaR-i8b
@meenaR-i8b 10 ай бұрын
Harshini all the best stay blessed for your bright future hats of you IAS
@purushothamantr489
@purushothamantr489 10 ай бұрын
வாழ்க வளமுடன் வாழ வேண்டும் என்று ஆண்டவனை வேண்டுகிறோம். வாழ்த்துகள்
@hasini.t6a762
@hasini.t6a762 Жыл бұрын
All the best for your bright future❤❤❤don't cry
@dineshrammoorthy1143
@dineshrammoorthy1143 Ай бұрын
சூப்பர் மா சூப்பர் மா நீங்க நிச்சயம் IAS
@parvathynarasimha2453
@parvathynarasimha2453 10 ай бұрын
My favourite... God bless you Amma
@BaskarGanapathy-u1m
@BaskarGanapathy-u1m Жыл бұрын
Super singer in unbelievable features God bless 23.9.2023
@Kkrrao
@Kkrrao 6 ай бұрын
Great god bless you
@lakshmiravi9014
@lakshmiravi9014 11 ай бұрын
அருமை அருமை மேலும் மேலும் நல்லா வருவ வாழ்த்துக்கள்
@SaranSaran-c4y
@SaranSaran-c4y Жыл бұрын
All the best my dear sister vazhthukkal chellam👍👍👍👍👍👍👍
@sarvasuresh3914
@sarvasuresh3914 10 ай бұрын
அன்பு மகளுக்கு வாழ்த்துக்கள் உன் கனவு நிறைவேறட்டும்
@kundhavis3574
@kundhavis3574 Жыл бұрын
Wow.......best wishes dear. May God bless you dear ❤ ...
@UmaSankari-eh7tt
@UmaSankari-eh7tt 10 ай бұрын
Varungaala L.R.Eswari neethaan chellam❤
@krishnamoorthyg8383
@krishnamoorthyg8383 Жыл бұрын
நாளையசுசீலாஉண்கணவுகள்மலரும் கிமூ அருமை சித்தணி சந்தோஷம்
@RajKumar-of5xl
@RajKumar-of5xl Жыл бұрын
வாழ்த்துக்கள் ஹர்ஷினி🎉 வாழ்க வளமுடன்
@perumalgovind1522
@perumalgovind1522 11 ай бұрын
Congratulations God bless you 💐💐💐
@mercymekala19
@mercymekala19 5 ай бұрын
God bless u babee
@MyilsamyMyilsamy-t9f
@MyilsamyMyilsamy-t9f Жыл бұрын
Harshini kuttyku unoda annanin valthukal❤
@SanthisanthiSanthi-ts3lh
@SanthisanthiSanthi-ts3lh Жыл бұрын
All the best ❤❤👍👍 very nice voice
@GodisgiftRaja
@GodisgiftRaja 4 ай бұрын
Valthukkal 🎉🎉🎉🎉🎉
@MohanM-lz5ew
@MohanM-lz5ew 10 ай бұрын
Akka cute voice akka God bless you akka🎉🎉🎉❤❤❤❤
@jeyalakshmi3696
@jeyalakshmi3696 10 ай бұрын
Godbless you harsh I child
@garnamani
@garnamani 10 ай бұрын
You are great smart girl god bless you my dear ❤😅
@senthurc
@senthurc Жыл бұрын
Super sister God bless you
@அன்பிற்கினியவன்-ல1ங
@அன்பிற்கினியவன்-ல1ங 11 ай бұрын
எள்ளு வய பாடலை வைக்கம் விஜியலட்சுமி பாடியிருந்தால் மிக அற்புதமாக இருந்திருக்கும். இவரை ஒப்பிடுகையில் சைந்தவி குரல் குறைவு தான்.
@HyyThiZzisVxjihere807
@HyyThiZzisVxjihere807 10 ай бұрын
Harshini the title winner🎉❤
А что бы ты сделал? @LimbLossBoss
00:17
История одного вокалиста
Рет қаралды 8 МЛН
Kluster Duo #настольныеигры #boardgames #игры #games #настолки #настольные_игры
00:47
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57
А что бы ты сделал? @LimbLossBoss
00:17
История одного вокалиста
Рет қаралды 8 МЛН