அன்பிற்கினிய தங்களுக்கு அடியேனுக்கும் அடியேனின் இதயபூர்வமான வணக்கங்களுடன் வாழ்த்துக்கள். சகல உலகங்கள், தீவுகள், கடல்கள், மேரு, கைலாசம் முதலிய உயர்வான மலைகள், காவேரி, நர்மதை முதலிய புண்ணிய தீர்த்தங்களான நதிகள், கற்பகத்தரு முதலான நன்மைதரும் எல்லாமரங்கள், எட்டு திக்கு யானைகள், மேகங்கள், சூரியன் முதலான ஒளிதரும் கணங்கள், சகல மனிதர்கள், பசுக்கள், பறவைகள் மற்ற பிராணிகள், மருந்தாகும் மூலிகைகள், ஜ்யோதிர்லதை, தர்ப்பை, அறுகம் முதலான சக்திமிக்க புனிதமான புற்கள், செடிகள், கொடிகள், பஞ்சபூத பிரபஞ்ச சக்திகள். தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் நீங்காத வளமான மங்களத்தைக் கொடுக்கட்டும். ஓம்சிவாயநமக தங்களை வாழ்த்துமாறு ஆண்டவன் என்மனதில் ஆனையிட்டதால்....!! வானுயர்ந்த தந்தைக்கும். மதிப்புக்கும், மரியாதைக்கு, சூரியனும்....!!!!! அன்னைக்கும், அன்பிற்கும் அன்னத்திற்கும், ஆடைக்கு, சந்திரனும்.....!! புஜ பல பராக்கிரமம் வெற்றிக்கு செவ்வாயும்.....!!! நல்வாக்கு, நயம் நகைச்சுவை, நற்கல்வி, விவேகத்திற்கும். புதனும்....!! பொன்னுற்கும், பொருளிற்கும், குருவிற்கும், நற்பலசுபங்களுக்கு குருவும்......!! அழகன மனை, வாகனத்திற்கும், அன்பான இல்லறசுகத்திற்கு, சுக்கிரனும்.....!! செய்கின்ற கடமைக்கும், உண்மைக்கும், தொழிலுக்கும், சனீஸ்வரரும்.....!! சுய விருப்பத்திற்கும் ஞானத்திற்கும், பிரமாண்டத்திற்கு. இராகுவும்....!! ஆன்மீக அருளுக்கும் , மோட்சத்திற்கும், கேதுவும்....!! தங்கள் வாழ்விற்கு திருஅருள் பெற அடியேன் வேண்டுகிறேன்.. பிரம்மி,வைஷ்ணவி,கெளமாரி,மகேந்திரி, மகேஸ்வரி,வராஹி,சாமுண்டிசப்த கன்னிகைகள் வாழ்த்தட்டும் அருளட்டும்..!!!!!!! சிவ பார்வதி வாழ்த்தட்டும் அருளட்டும்...!! விஷ்ணு மகாலஷ்மி வாழ்த்தட்டும் அருளட்டும்....!!! பிரம்மா சரஸ்வதி வாழ்த்தட்டும் அருளட்டும்....!! விநாயகர் ரித்தி சித்தி வாழ்த்தட்டும் அருளட்டும்..!! வள்ளி தேவானை சமேத முருகப்பெருமான் வாழ்த்தட்டும் அருளட்டும்...!! அஷ்டதிக்கு பாலகர்கள் வாழ்த்தட்டும் அருளட்டும்.. நவகிரக தேவதைகள் வாழ்த்தட்டும் அருளட்டும்..!! சப்த ரிஷிகள் வாழ்த்தட்டும் அருளட்டும்...!! அறுபத்தி நான்கு நாயன்மார்கள் வாழ்த்தட்டும் அருளட்டும்.....!! 108 சித்தர்களும் வாழ்த்தட்டும் அருளட்டும்....!! ஆழ்வார்கள் வாழ்த்தட்டும் அருளட்டும்....!! அடியார்கள் வாழ்த்தட்டும் அருளட்டும்.....!! வள்ளுவர்கள், குருமார்கள் வாழ்த்தட்டும் அருளட்டும்.....!! மனம் நிறைந்து பெற்றோரும், உற்றாரும், உறவினரும் நண்பர்களும், காண்போரும், வாழ்த்தட்டும், அருளட்டும்.....!!! குபேர சம்பத்தும் பதினாறு செல்வங்களும் பல கோடி பெருகி நிலைக்கட்டும்....!!! வாழ்த்துகள்.. தங்களின் அன்பும் வாழ்க அறிவும் வாழ்க. வளர்க ஆண்டவன் அருளும் வாழ்க, வளர்க ஆயுள் வாழ்க.வளர்க செய்யும் தொழில் வாழ்க வளர்க.. செய்தநற்செயல்கள் வாழ்க, வளர்க.. சிறந்த செல்வம் வாழ்க,வளர்க. சீர்மிகு வாழ்கை வாழ்க, வளர்க.. ஒற்றமை துனையுடன் வாழ்க.. ஓம்கார அருளே வாழ்க வாழ்க.. தமிழுக்கு குலதெய்வம் முருகப்பெருமானே வாழ்க... வாழ்க.. தங்களின் குலதெய்வ ஆசியும் வாழ்க... ஓம்நமசிவாய வாழ்க வாழ்க வாழ்கவே... ஜோதிடச்சக்கர்வர்த்தி டாக்டர் கே.வி.ஸ்ரீரவிச்சந்திரா ஜோதிடர். தமிழ் மாநில பாரம்பரிய வள்ளுவர் குல ஜோதிடச் சங்க பேராசிரியர் ஓம் ஸ்ரீதுர்க்கை அம்மன் ஜோதிட அகம் திருப்பூர் 9345593143 9789653435 🟡🟡🟡🟡🟡✍ ⚪⚪⚪⚪⚪🙏
@kalaiegamparam4418 Жыл бұрын
நாள் என்செய்யும் வினைதான் என் செய்யும் எமை நாடிவந்த கோள் என்செய்யும் குமரேசர் இருதாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும் தோளும் கம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே. ஓம் முருகா.
@user-dg4fi1cr8o Жыл бұрын
உமது பொருள் புலமையும் புத்தி கூர்மையும் பொருள் விளக்கும் வல்லமையையும் கண்டு ஆண்டவன் உங்களுக்கு அருளட்டும்
@iyappankkunjappan2216 Жыл бұрын
கேள்விக்கு சரியான பதில் ஐயா
@palanit4174 Жыл бұрын
அய்யா பால் அபிஷேகம் பற்றி நல்ல பதிவு. இதை சில ஐந்து அறிவு கருப்பு ஜீவி களுக்கு புரிந்தால் நல்லது👍
@nadarajalecthumanan684 Жыл бұрын
"துடக்கு" என்ன சொல்லை இப்போதுதான் கேட்கிறேன்
@pattabiraman5418 күн бұрын
அது இலங்கை தமிழாக இருக்கலாம். நாம் தீட்டு விருத்தி விலக்கு போன்ற சொற்களை பயன்படுத்துவது போல
@maragathamRamesh Жыл бұрын
கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் ஐயா அவர்களின் பாதம் பணிந்து போற்றி வணங்குகிறேன்.உங்கள் பேச்சு மிகவும் அருமை.. எங்கள் வீட்டில் நாங்கள் உங்கள் சொற்பொழிவுகளை..கேட்டு கொண்டே இருப்போம் நன்றி ஐயா
@rsubbiramanyanrathakrishna9126 Жыл бұрын
எங்கள் குடும்பமும்
@rajarathinamlalithavenugop7301 Жыл бұрын
🙏🙏🙏🙏
@vairavanm6018 Жыл бұрын
கம்பவாரிதி ஜெய ராஜ் ஐயா அவர்கள் பேச்சு மிகவும் அருமை. தமிழ்க்கு பொருமை 👌👌👌👌👌❤❤❤❤❤❤வாழ்த்துக்கள் 💞
@ultrongaming7031 Жыл бұрын
இறைவனை கான.குறலையும் கேட்டு கண்கள் செய்த பாக்கியம் கிடைத்தது எங்களுக்கு இறையருள் கிடைத்தது இறைப்பணி தொடரட்டும் நன்றி நன்றி நன்றி
@mnatesan67013 ай бұрын
அழகு தமிழ் உச்சரிப்பு.
@sivamalar8923 Жыл бұрын
சிவ சிவ
@gopalramadoss5684 Жыл бұрын
ஐயா ஜெயராஜ் அவர்கள் இலங்கையில் பிறந்து இருந்தாலும் இவர் தமிழகத்திற்கு சொந்தமானவராக இருக்க கூடாதா என்ற எண்ணம் தோன்றுகிறது.நன்றி ஐயா.
@kalasrikumar8331Ай бұрын
We have only few special speakers.,. In srilanka . In India many people you have 🙏
@pattabiraman5418 күн бұрын
உண்மை
@anuradhamurali7521 Жыл бұрын
Very good explanation ❤
@kkssraja1554 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா.
@narayananvenkatesh3104 Жыл бұрын
Jayaraj ayya speech ketukonde irukalam. We are all respecting him a lot. His speech has got unique healing power for all the depressions.
@alagesanalagesan9 Жыл бұрын
அய்யா இலங்கை ஜெயராஜ் அவர்கள் நம் தமிழினத்திற்கு கிடைத்த பெரும் கொடை.
@gopalramadoss5684 Жыл бұрын
முற்றிலும் உண்மை.
@kamadchiarasu498010 ай бұрын
உண்மை உண்மை உண்மை
@periasamysomupillai13492 жыл бұрын
பல ஆண்மீக விசயங்களுக்கு பதில் கிடைத்தது.மகிழ்ச்சி
@kvasudevan7575 Жыл бұрын
மூன்றாம் கண் துணை ஞானதிருஷ்டி துணை நேர்மறை எண்ணங்கள் துணை தொண்டையிலிருந்து வரும் அதிர்வு துணை புருவ மத்தி பரபரப்பு துணை வாய் சற்று திறந்தே இருத்தல் துணை பிரார்த்தனை துணை யோகா துணை ரெய்கி துணை தாய்ச்சி துணை
@sivakami5chandran Жыл бұрын
Arumai arumai arumai arbhutham amoham amritham both are valuable information ❤❤❤❤❤
@s.muruganandham7061 Жыл бұрын
👣🙏🙏🙏 வணக்கம் ஐயா 🙏🙏💐 திருச்சிற்றம்பலம் 🙏 நன்றி ஐயா அருமை நல்ல தெளிவு🙏
உங்களுடைய தமிழ் மகவும் அழகு மற்றும் சிறப்பு வணங்குகிறேன்
@paramasivamtemple5487 Жыл бұрын
ஓம் ... அற்புதமான தகவல்கள் . ஓம். ...
@amblea1 Жыл бұрын
பயனுள்ள தகவல் 🙏🏼
@arumugams3192 Жыл бұрын
Kambhavarithi is greatest person in literature.
@chandrasekaranv6369 Жыл бұрын
Fantastic answer 👏 👌 👍
@v.balagangatharangangathar3237 Жыл бұрын
ஐயாவை வணங்குகிறேன்.💐👏
@narayananvenkatesh3104 Жыл бұрын
lovely flow of rakesh sharma's tamil....Kambavaridhi ayya is excellant and unique in his replies...
@radhaeaswaran8194 Жыл бұрын
அருமையான பதிவு
@NGSekarSekar Жыл бұрын
நன்றி வணக்கம்
@thunderstorm864 Жыл бұрын
ஒரு நல்லவருருடை இருப்பபாலே பல பேர் பயன் அடைவார்கள்.
@gunasekaranvellaisamy2737 Жыл бұрын
அய்யா வணக்கம் வாழிய வாழிய பல்லாண்டு காலம் வாழியவே!
@சக்திவேல்ராஜ்2 ай бұрын
வணக்கம் ஐயா
@RameshR-pw3mp Жыл бұрын
தமிழ் அற்புதம்
@sasee19742 жыл бұрын
இவர் இந்து மதத்திற்கு கிடைத்த பொக்கிஷம்....
@StellarAstrologer Жыл бұрын
திருமண சடங்குகள் பற்றிய விளக்கம் தேவை
@chithrag1486Ай бұрын
எனக்கு இந்த கேள்வி இருந்ததுங்க ஐயா
@sivasubramanians4080 Жыл бұрын
Arputhamana pathil swamy nandri
@baskaransubramanian2908 Жыл бұрын
very learned man
@dr.anburajaanantha3788 Жыл бұрын
குடக்கு / சுடக்கு என்றால் தீட்டு என்று தமிழகத்தில் சொல்லப்படுகிறது.
@senthilkumar-bn5lu Жыл бұрын
பிறந்த காலம் என்பது வயிற்றுக்குள் இருக்கும்போது ஜீவன் (உயிர்) ஏற்பட்ட காலமா? அல்லது வயிற்றிலிருந்து 7, 8, 9, 10 மாதங்களில் எப்பொழுதானாலும் பிறக்கும் காலமா? அப்படி பிறக்கும் காலத்தில் தலை வெளியில் தெரியும் காலமா? அல்லது ஒரு நாள் அரைநாள் அக்குழந்தை கீழே விழாமல் கஷ்டப்படும் காலத்தில் தலை வெளியாகி நிலத்தில் பட்டுக் கால் நிலத்தில் விழாமல் தாய் சரீரத்தில் பட்டுக் கொண்டிருக்கும் காலமா? அல்லது கால் தலையெல்லாம் மருத்துவச்சிக் கையில் விழுந்த நேரமா? அல்லது மருத்துவச்சி கையிலிருந்து கீழே விழுந்த நேரமா? என்பனவாகிய கேள்விகள் ஒரு புறமிருக்க ஜீவனுடைய சரீரமெல்லாம் பூமியில் விழுந்த நேரம் என்பதாக வைத்துக் கொண்டே பார்ப்போமானாலும் அந்த நேரத்தைச் சரியாக எப்படி கண்டு பிடிக்க முடியும்?
@RAMESHT1976 Жыл бұрын
பிதுர்காரியங்களை செய்யாத குடும்பங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு சோதிட ரீதியாக திதி சூன்ய ராசியில் ஐந்தாம் அதிபதியோ அல்லது குரு பகவானோ அமைவதை பல ஜாதகங்களில் பார்த்திருக்கிறேன். அந்தக் குலம் விருத்தியடைவதில்லை. குழந்தைகள் பெற்றோர் விரும்புபவர்களாகவும் அமைவதில்லை. புத்திர சோகமும் தோஷமும் நிறைந்த வாழ்க்கை அமையும். பிதுர்க்காரியங்களை விட்டு விடாமல் செய்து வாருங்கள் நண்பர்களே!
@sassxccgh9450 Жыл бұрын
திருவாசகத்தின் ஆறு வரிகளில் அண்டம் விரிகிறது! ம.செந்தமிழன் ‘அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் அளப்பரும் தன்மை வளப்பெரும் காட்சி ஒன்றனுக்கொன்று நின்றெழில் பகரின் நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன இன்னுழைக் கதிரின் துன்அணுப் புரைய சிறியோனாகப் பெரியோன் தெரியின்’ என்பது திருவாசகம்.
@srisanthambikapeedammahasa5953 Жыл бұрын
Namashkram swamiji
@KathirD-o5b9 ай бұрын
Dear Rakesh Sir. Could you please assist me to connect with Kambavarathi Sir. 🙏 Please share his PA contact. Looking for your assistance. 🙏🙏
@lakslaks995 ай бұрын
ஒரு நல்ல ஜோதிடரின் முகவரி தாருங்களேன்
@krishnamacharsr526 Жыл бұрын
😂😂🎉top takker enjoy your post😂😂🎉
@meenals3477 Жыл бұрын
Ayya avargal oru pokkisham. Alagana kelvigal and Thelivana padilgal.
@rameshsarala9381 Жыл бұрын
💯🙏🙏🙏🙏🙏🙏
@dharunganesh3405 Жыл бұрын
கம்பவாரிதி
@rajarathinamlalithavenugop7301 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@krishnamacharsr526 Жыл бұрын
S Tell understand languages❤❤😂🎉
@thenmozhi6299 Жыл бұрын
பூனை என்பது Negative energy.
@ayadhuraisrikaran92053 жыл бұрын
Yes
@aathavan6843 Жыл бұрын
கேள்விக்கான பதில் இல்லையே
@ra1n_ai2 жыл бұрын
Ayya arrumai
@shanmugama4738 Жыл бұрын
ஜோதிடம் ஒரு ஜோதி அய்யாவுக்கு புரியலை லை
@SundarRajanKrishnamoorthy3 ай бұрын
அவனுக்கு நம்பிக்கை இல்லை,அவ்வளவுதான்.
@sasee19742 жыл бұрын
ஆயிரம் கோடி நன்றிகள் ஐயா இந்துக்கள் அனைவரும் அவசியம் கண்டிப்பாக பார்க்க வேண்டிய காணொளி மீண்டும் நன்றி ஐயா
@jothidarvijayaperarasu1098 Жыл бұрын
ஒரு மணிதனுக்கு விதி சுகமான வாழ்க்கை தரவில்லை.என்பதற்காக ஜோதிடம் இல்லை.அவசியமில்லை.எ ன்றாகி விடுமா .???
@MohanKumar-vm4ue3 жыл бұрын
Hii
@perunkarunaitv28974 ай бұрын
தென்புலத்தார் என்று வள்ளுவர் கூறியது ....... யாரை?
@tharunkumar3481 Жыл бұрын
அமுதசுரபி
@nithiyananthansinnathamby5742 Жыл бұрын
santhiran
@muralikrishnanmurali5639 Жыл бұрын
Onnrilum thelivaana badhil illai
@karuppaiyant5860 Жыл бұрын
பொதுவாகவே ஆன்மீக வாதிகள் ஜோதிடர்த்தை நம்புவார்கள்.பகுத்தறிவுக்கும் அவர்களுக்கும் கொஞ்சம் தூரம் அதிகம்.
@nithiyananthansinnathamby5742 Жыл бұрын
urr soou
@nithiyananthansinnathamby5742 Жыл бұрын
rich
@nithiyananthansinnathamby5742 Жыл бұрын
pala velvi
@dongmin8113 Жыл бұрын
Poi nelaikaadha ..... Huh... Unmai seruppa maaturadhukkulla poi oora suthitu vandhurum....🤦🤦🤦
@wmaka3614 Жыл бұрын
பல்லாண்டு காலமாக, பல்லாயிரக்கணக்கானவர்கள் முட்டாள்தனமான காரியத்தைச் செய்துகொண்டு இருக்கின்றார்கள் என்பதனால் அந்த முட்டாள்தனமான காரியம் புத்திசாலித்தனமானது என்று அர்த்தம் கிடையாது.
@nithiyananthansinnathamby5742 Жыл бұрын
thadu
@hussainbinismail2655 Жыл бұрын
Very disappointed with aiyaaa answer.. Abt tamil. In koyil.. I will never aggre.. Koyilil.. Tamil lol thaan Ella kaariyam um seiya vendum Tamil vilanggavillai.. Endral.. Samaskrtham vilangguthaa... Muthaal aaa tamilil kondu vaaarunggal.. Piragu ellam vilanggum... From malaysia