என் அப்பன் உன் பேச்சை மீறி நான் எதுவும் தவறை செய்ய மாட்டேன் என் அப்பனே மன்னித்துவிடு 🙏🙏🙏🙏🙏
@PunniyamurththiPumani10 күн бұрын
🎉 0:36
@RajaLakshmi-x7c10 күн бұрын
Amma unmaiyana kathal endral ennu avanukku theriuanum 🙏
@Velayudhan-fx2qm11 күн бұрын
Om 🙏🙏🙏
@PalaniPalani-r5v10 күн бұрын
AppA. AppA
@VivekNataraj7 күн бұрын
Om shri 18 m padi muthalaikulam karuppa potri,potri. Vivek
@thilagathilakavathi780111 күн бұрын
நீங்கள் சக்தி உள்ள தெய்வம் என்பது உண்மை என்றால் உங்களுக்கு சக்தி இருப்பது உண்மை என்றால் உடனடியாக எனக்கு துரோகம் செய்தவர்களுக்கு நல்ல பாடம் புகட்ட வேண்டும் என் கருப்பா 😢🔱🙏
@NagamanikandanManikandan-l1z11 күн бұрын
Yen aakaasa karuppa unkalin porpaathankale thunaiyappa yenkaluku
@Mahi.C-ji4xh11 күн бұрын
Appa neengal yanna sethalum yanaku sammatham, eni thavaru nadagathu appa
அய்யா நான் யார் பக்கம் இருக்க வேண்டும் என்கிற எண்ணம் இருவருக்கும்.நான் தெளிவாக இருக்கிறேன் அய்யா.என் மனதில் வேறு எந்த சிந்தனையும் இல்லை.ஆசீவகம் மலர வேண்டும் என்பது தான் அந்த எண்ணம்.உண்மை தான் எனக்கு பல கெடுதலை செய்த ஞானியின் குடும்பத்தின் மீது அன்பு இருந்தது இல்லை என்று மறுக்கவில்லை ஏதோ இனம் புரியாத அன்பு இருந்தது.அதிலும் ஞானியின் மூத்த மகன் மீது அவ்வளவு பாசம் வந்தது.ஒரு குழந்தையை போல் மகனைப் போல இன்னும் சொல்லப் போனால் பேரனை போல் அதாவது என் மகனின் குழந்தைகள் மீது வரும் அன்பாக என் மனதில் இருந்தது.என்னை பாட்டி என்று அழைத்து இருந்தாலும் எனக்கு கோபம் வந்து இருக்காது மாறாக அன்பு பாசம் தான் வந்து இருக்கும்.ஆனால் எப்போது நானும் என் மகனும் என் குடும்பம் நாசமாகி போகட்டும் என்கிற எண்ணத்தில் பலர் முன்னிலையிலும் காதலியின் மகனுக்கு வேலை கொடுத்து விடுங்கள் என்று கூறுவதை எப்போது உணர்ந்தேனோ அப்போதே த்தூ என்றாகி விட்டது.என்ன தான் குளிப்பாட்டி நடு வீட்டில் நிற்க வைத்தாலும் அதன் எண்ணம் முழுவதும் மலம் தின்பதிலேயே இருக்கும் என்பதை உணர்த்தி விட்டனர்.இதற்கு மேல் பேச என்ன இருக்கிறது?இனி இந்த துர்குணம் படைத்த குடும்பத்தை காண எனக்கு விருப்பம் இல்லை.என் எண்ணம் முழுவதும் ஆசீவகத்தின் வளர்ச்சியிலேயே இருக்கிறது அய்யா.அதனால் என்னை நேரில் அழைத்து பேசுங்கள் அய்யா நான் என் மகனுடன் நிச்சயம் வருகிறேன் அய்யா.
@Nasira-ci7pd10 күн бұрын
கருப்பன் அப்பா எனக்கு பேசியதும் siraj எனக்கு இவங்க துறவிகள் நான் மிகவும் கஷ்டம் கருப்பன் அப்பா