Interesting facts of Owls | ஆந்தைகளின் அறியப்படாத தகவல்கள் | Onriya Uyirinam | Big Bang Bogan

  Рет қаралды 144,514

Big Bang Bogan

Big Bang Bogan

Күн бұрын

ஆந்தைகள் எப்போதுமே புரியாத புதிராகத்தான் நம்மோடு இருக்கிறது. ஆந்தைகளின் அந்த சில்லிடும் பார்வைக்கு பின் புதைந்திருக்கும் பல சுவாரஸ்ய தகவல்களின் தொகுப்பு இது
These are the fascinating facts of Owls
#owlfacts #onriyauyirinam #bigbangbogan #bcubers
-----------------------------------------------------------
Download Kuku FM: kukufm.page.li... 50% discount on annual subscription. Coupon code: BBB50 Note: Coupon valid for first 250 users*
-----------------------------------------------------------
Sources
Book
The Hidden Lives of Owls
Leigh Calvez
amzn.to/3YwjSfO
Websites
Mocomi
bit.ly/3x8r5qG
Facts.net
bit.ly/3lliDSv
TreeHugger
bit.ly/40CFJnN
Paperboys
bit.ly/3l8FMr1
-----------------------------------------------------------
Ondiya Uyirinam playlist - bit.ly/3jCka6f
History Of bats - • Fascinating Facts of B...
Follow Us on :
Facebook: / bigbangbogan
Twitter: / bigbangbogan
Instagram: / bigbangbogan
Telegram: t.me/bigbangbogan
-----------------------------------
Join this channel to get access to perks:
/ @bigbangbogan

Пікірлер: 341
@BigBangBogan
@BigBangBogan Жыл бұрын
Bcubers !!! Assemble 🤟🏾 Download Kuku FM: kukufm.page.link/Bu1F13p9KomjgPPq9 50% discount on annual subscription. Coupon code: BBB50 Note: Coupon valid for first 250 users*
@ibrahim151111
@ibrahim151111 Жыл бұрын
Anna chocolate history podunga romba naal ahh ketutu irukken bro plzzz 🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🍫🍫🍫🍫
@sheikhakkim
@sheikhakkim Жыл бұрын
Crusaiders war pathi podunga bro
@ramvlogger7995
@ramvlogger7995 Жыл бұрын
Sir 2013ல் தமிழ்நாட்டில் 3500 பெண்களுக்கு நடந்த கொடுமையை பற்றி பேசுங்கள் sir. உங்களுக்கு சந்தேகம் என்றால் Google சென்று தேடிப்பாருங்கள் 3500 Fake Register marriage certificate case,chennai உண்மை தெரியும்.....
@sasidharan372
@sasidharan372 Жыл бұрын
Warner Bros history pathi video poduga bro pls pls pls pls pls pls pls pls
@sasidharan372
@sasidharan372 Жыл бұрын
Jaffrey Dahmer pathi video poduga bro pls pls pls pls pls pls pls pls pls
@bharathshiva7895
@bharathshiva7895 Жыл бұрын
ஆந்தைகள் 🦉 பற்றிய காணொளி மிகவும் சுவாரசியமாக இருந்தது 😇😇😍😍👍🏼👍🏼👍🏼. உங்களின் விளக்கம் கொடுக்கும் பாணியே மிகவும் சிறப்பானது 😇👍🏼. அருமையான காணொளி 😍👍🏼.
@roseerosee2054
@roseerosee2054 Жыл бұрын
ஆந்தைகளை எனக்கு மிகவும் பிடிக்கும் ரசிப்பது உண்டு.உங்களலுக்கு நன்றி கள் ஐயா
@arumugam1897
@arumugam1897 Жыл бұрын
ஆந்தைகள் பற்றி மிக தெளிவாக வீடியோ பதிவிட்டதற்கு நன்றி 🙏
@tamilarasip8545
@tamilarasip8545 Жыл бұрын
இன்று தான் முதன் முதலாக உங்கள் வீடியோ பார்த்தேன். ஆந்தைகள் பற்றி நீங்கள் சொன்னது இதுவரை கேள்விப்படாத அரிதான தகவல்கள். உடனே subscribe பண்ணிட்டேன். நன்றி நண்பரே.
@JasonVideos007
@JasonVideos007 Жыл бұрын
Editor அண்ணே ! சிறப்பான தரமான சம்பவங்களை இந்த காணொளியில் காட்டிடீங்கண்ணே! 🙏🔥நன்றியுடன் Jason 😉
@venkateshsundharam227
@venkateshsundharam227 Жыл бұрын
தம்பி ஆந்தை... reaction Vera level bro😄😄
@ambujamramiah4973
@ambujamramiah4973 Жыл бұрын
Very interesting facts about Owls! There was a poet in Sangam literature by name”Pisiraanthiaar”
@kanimurugan2273
@kanimurugan2273 Жыл бұрын
அண்ணா யாழ்ப்பாணம் நூலகம் பத்தி பேசுங்க
@varunprakash6207
@varunprakash6207 Жыл бұрын
0:48 Owl 🦉 Nocturnal Bird 2:11 Dirunal owl is hunting on day 2:36 owl 🦉 can see both day and night 4:48 200 more owls in the world 5:40 ELF owl 🦉 smallest and Great Grey owl largest 12:24 Owl - Silent flying birds 13:19 -13:50 ஆந்னத பற்றி தமிழ் பெயர்கள்.. கோட்டான் 15:15 Greek and Roman say Owl 🦉 group as Parliament 17:33 owl is friend for farmer because catch the Rat .. The Intersting fact of Owl 🦉 by Big bang Bogan anna voice 🎤 narration 👌 semma super Bcubers ♥️ forever Kudos to Editor 👏
@Arasa왕
@Arasa왕 Жыл бұрын
Bro 4:33 Balayya Garu cameo role vitutinga 😂😂🙏
@muhileditor8983
@muhileditor8983 Жыл бұрын
புத்திசாலி மட்டும்தான் பார்லிமண்டில் இருப்பான் என்று யாருடா சொன்னது என்ற குத்து அருமை.
@chandrashekar.v6817
@chandrashekar.v6817 Жыл бұрын
ஜோதிடத்தில் பஞ்சபக்ஷி சாஸ்திரம் உள்ளது காகம் வல்லூறு ஆந்தை கோழி மயில் தொடரட்டும் ❤️❤️🙏 வாழ்த்துக்கள்🎉🎉🙏
@karthikeyan0813
@karthikeyan0813 Жыл бұрын
வல்லூறு, வாழ்த்துக்கள்
@DeepakRajdeepakdhilipanraj
@DeepakRajdeepakdhilipanraj Жыл бұрын
பிசிராந்தையார் தவிர எல்லா ஆந்தையாரையும் கவர் பண்ணிடடீங்கனு நினைக்கறேன்
@sundar89100
@sundar89100 Жыл бұрын
Very very informative. Comprehensive. வாழ்த்துக்கள்!
@archibaldneil3031
@archibaldneil3031 Жыл бұрын
ஆந்தை பற்றிய தகவல்கள் மிக அருமை.
@scienceknowledge1000
@scienceknowledge1000 Жыл бұрын
ஆந்தையின் கண்கள் பற்றியெல்லாம் தெரியும் அப்பு. ஆனால் இறக்கைகளின் அருமை பற்றி இந்த வீடியோ மூலமாக தெரிந்து கொண்டேன். நன்றிப்பு.
@mrganesh3412
@mrganesh3412 Жыл бұрын
எனக்கு பிடித்த பறவை ஆந்தை தான்❤️🌑🌌
@anandhikts
@anandhikts Жыл бұрын
.Very Informative as ever and OWLS are symbol of SUCCESS too.
@prasantha8048
@prasantha8048 Жыл бұрын
அற்புதமான காணொளி ஐயா 👍❤️
@Pacco3002
@Pacco3002 11 ай бұрын
மிகவும் அருமையான தகவல். ஆந்தை எனக்கு மிகவு‌ம் பிடித்த பறவை.
@sindhuthasan
@sindhuthasan 6 ай бұрын
"கூகை" nu oru book padichutu iruken,athulanthu owl pathi therinjukanumnu curiosity vanthuchu, unga videos pathu neraya therinju kiten thank u so much❤❤
@Ka.Elanthamizhlan
@Ka.Elanthamizhlan Жыл бұрын
களப்பிரர் காலம் பற்றிய விரிவான காணொளி போடுங்க அண்ணா
@marimuthumarimuthu8797
@marimuthumarimuthu8797 Жыл бұрын
Aamam bro please request
@r.s.ninandhapranav
@r.s.ninandhapranav Жыл бұрын
முதல்வர்களின் முதல்வர் ஓமந்தூராரைப் பற்றி ஒரு காணொளி போடுங்கள்.
@marievanansouce3222
@marievanansouce3222 Жыл бұрын
நகைச்சுவை கலந்த உங்கள் காணொளி. நன்றி சலீம் அலி அவர்கள் பற்றி ஒரு காணொளி. மேலும் the great jungle owl, மனிதர் அழுவது போல் இருக்கும், ketupa owl மீன்களை உண்டு வாழும்.
@Venkis-g7u
@Venkis-g7u Жыл бұрын
Nalla information. Tamil School books la padichiruken pisiraanthaiyaar patri. Idai idaye memems vera level.
@kishor5464
@kishor5464 Жыл бұрын
ஆந்தையார் ரிப்போர்ட்....
@sakthiammu7906
@sakthiammu7906 Жыл бұрын
சிறப்பு 🔥🔥
@THAMIZHAN07
@THAMIZHAN07 Жыл бұрын
My favorite channel in tamil! 💙♥
@venkateshwaranvenki7995
@venkateshwaranvenki7995 Жыл бұрын
சண்டை சேவல் ஆர்ஜின் மற்றும் வரலாறு பற்றிய வீடியோ போடுங்க ப்ரோ
@sangamithran10
@sangamithran10 Жыл бұрын
innum neraiya animals, birds, related videos ha podunga💥✨
@mariamaniraj4757
@mariamaniraj4757 Жыл бұрын
சோவியத் யூனியன் பற்றி சொல்லுங்கள்
@nagarasan
@nagarasan Жыл бұрын
தம்பி உங்கள் பதிவுகள் அதிகம் இணையத்தில் நீங்கள் மெனக்கெட்டு வாசித்து பின் இணைய காணொளி வெளியிடும் உங்கள் பணி மிகவும் பாராட்டகூடிய பணி நன்றி தொடர்க வளர்க
@sSasi135
@sSasi135 Жыл бұрын
Editor #john bro never failed to impress us 😂😍 #bcubers 🥰
@helenbenedict
@helenbenedict Жыл бұрын
Hats off to Editor. Well done guys🎉
@Kidszoneadventures87
@Kidszoneadventures87 Жыл бұрын
நல்ல தகவல்.. நடுவுல காமெடி கலந்து சொல்றது நல்லா இருக்கு..
@vetriselvanrailfan96
@vetriselvanrailfan96 Жыл бұрын
ப்ரோ...சூப்பர், எனக்கு ஆந்தைகள் ரொம்ப புடிக்கும்
@sureshkumarramachandran6993
@sureshkumarramachandran6993 Жыл бұрын
Thank you very much. very nice info :)
@ibrahim151111
@ibrahim151111 Жыл бұрын
Anna chocolate history podunga romba naal ahh ketutu irukken bro plzzz 🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🍫🍫🍫🍫
@NEUROTOXINBLU
@NEUROTOXINBLU Жыл бұрын
Leo movie release time tha varum strategy
@wijitharan
@wijitharan Жыл бұрын
Haha
@BigBangBogan
@BigBangBogan Жыл бұрын
@@NEUROTOXINBLU Nalla idea va iruke..thanks sithappu😊
@NEUROTOXINBLU
@NEUROTOXINBLU Жыл бұрын
@@BigBangBogan 😁
@MohamedAli-zv9ru
@MohamedAli-zv9ru 2 ай бұрын
Really useful message brother...
@nfpepalani7483
@nfpepalani7483 Жыл бұрын
Very very interesting
@lekshmananV
@lekshmananV Жыл бұрын
அருமையான பதிவு🦉🦉🦉
@prabukandarajah
@prabukandarajah 11 ай бұрын
One more time super Bro
@christophercharles7764
@christophercharles7764 Жыл бұрын
Bro Angsa bird petti podunga
@ganesham1877
@ganesham1877 Жыл бұрын
Bro head louse pathi poduga
@murugananthams1326
@murugananthams1326 Жыл бұрын
photography memory பற்றி podunka bro. please bro 🤗🤗🤗
@zivanbaskaran7186
@zivanbaskaran7186 Жыл бұрын
I like very much owl. Thanks a lord. Your submission is superb and i am very impress. Okay go to your future very great travel to ways
@sketchmaster2069
@sketchmaster2069 Жыл бұрын
vere level editing paa. hey Editor you are a Jenius
@vanathivlogs4507
@vanathivlogs4507 Жыл бұрын
ஆந்தை பத்திய தகவல் மிகவும் பிடித்திருந்தது
@sibichakaravarthi7752
@sibichakaravarthi7752 Жыл бұрын
Thrilling video Anna 🔥🔥🔥🔥
@vinoth10
@vinoth10 Жыл бұрын
எடிட்டிங் வேற லெவல் சூப்பர்
@RajaRaja-ur1wx
@RajaRaja-ur1wx Жыл бұрын
Balani baba history podunga
@sujivansujiv1045
@sujivansujiv1045 Жыл бұрын
Supper bro.
@tamileelamsenthil
@tamileelamsenthil Жыл бұрын
அருமையான பதிவு
@b.lakshmananlaxmanan8712
@b.lakshmananlaxmanan8712 Жыл бұрын
Thank you so much 💞❤️🥰❤️❤️🔥❤️
@DilipKumar-nh7vx
@DilipKumar-nh7vx Жыл бұрын
Super bro..
@aravindhp2001
@aravindhp2001 Жыл бұрын
Anna rice Pathi video poduga pls pl🍚🍚🍚🍚🍚🍚🍚
@surendran4710
@surendran4710 Жыл бұрын
குற்றாலம் பற்றி வீடியோ போடுங்க ப்ரோ..
@prabukandarajah
@prabukandarajah 11 ай бұрын
Super,this video thanks so much my friend.
@SureshKumar-rc9mb
@SureshKumar-rc9mb Жыл бұрын
Super bro
@BeingRaavan
@BeingRaavan Жыл бұрын
Arumaiyaana padhivu
@senthilkumarsenthilkumar
@senthilkumarsenthilkumar Жыл бұрын
Great sir
@anandjency
@anandjency Жыл бұрын
bro field hockey pathi video podunga
@thamizhathamizha7378
@thamizhathamizha7378 Жыл бұрын
Super vedio brother 👍🎆💓🎆
@diwaharraju6304
@diwaharraju6304 Жыл бұрын
Wow.. so many things i havent heard about owl before, like me people wouldnt have heard a lot about evolution. Mind it evoluation is a very big play list.
@keerthidharsankeerthidhars3448
@keerthidharsankeerthidhars3448 Жыл бұрын
அண்ணா நீங்க subtitle போடுரது நாள video ல சொல்றத படிக்க முடியல அண்ணா.....😔😔
@gokulkarthikeyan4869
@gokulkarthikeyan4869 Жыл бұрын
Cc off pannitu parunga ji. . Subtittle poidum
@sureshrolexdom4469
@sureshrolexdom4469 Жыл бұрын
Super bro 🦉🦉🦉
@user-ws3xw9ui1x
@user-ws3xw9ui1x Жыл бұрын
உங்களுக்கு எதிரி யாரும் இல்ல. உங்க எடிட்டர் தான்.
@ijnar5
@ijnar5 Жыл бұрын
Editing sema pa, editor ku ennoda vaalthukal.....
@-infofarmer7274
@-infofarmer7274 Жыл бұрын
சிறப்பு
@rajalizaffi520
@rajalizaffi520 Жыл бұрын
அருமை யான பதிவு owl 👍bro
@Karthikrchandran
@Karthikrchandran Жыл бұрын
I remember forwarding u the silent owl video.. This is what I expected.. Thank you BigBangBogan🦉🦉🦉🦉🦉.. Love you ..
@Raja-kr8ul
@Raja-kr8ul Жыл бұрын
Excellent video sir.. God bless you.
@ani5340
@ani5340 Жыл бұрын
Anna entha video reference kuduthalum link discription la kudunga Parkatha vanga parpanga and ungaluikku views pogum
@viperpandy8893
@viperpandy8893 Жыл бұрын
ஜாக்குவார் கார் பத்தி போடுங்க அண்ணா ❤️
@ansarmohamed2545
@ansarmohamed2545 Жыл бұрын
Blue whale pathi vdo podunga bro.
@mayeei
@mayeei Жыл бұрын
ஆந்தைகண்ணன் டிடெக்டிவ் ஏஜென்சி
@sharadasivashankar1403
@sharadasivashankar1403 Жыл бұрын
Ur all topics r very different
@sakthivinayagam919
@sakthivinayagam919 Жыл бұрын
Super message naa ❤️❤️👍🦉🦉🦉
@DMK463
@DMK463 Жыл бұрын
நண்பா வாத்து பற்றி போடுங்கள்
@rajapandiyan9700
@rajapandiyan9700 Жыл бұрын
enaku therithu tamil youtube channel idhu onnu tha urupadiyaa irukku🥰
@jojoshua1588
@jojoshua1588 Жыл бұрын
கண்டிப்பாக என்னுடைய காரில் பயணம் செய்யும்பொழுது இந்த ஆந்தையைப் பார்த்து மிகவும் பயந்து அனுபவத்தை உங்களிடம் சொல்கிறேன் என்னுடைய மனைவி உடன் செல்கையில் காலை நான்கு மணி அளவில் போகும்போதும் பார்க்கிறேன் வரும்போதும் பார்க்கிறேன் மிகவும் பயந்து இரண்டு பேரும் மிகவும் பயந்து சென்ற இந்த பதிவை உங்களிடம் நான் பதிவு இறக்கம் செய்கிறேன்
@ashokkumar-nw5ex
@ashokkumar-nw5ex Жыл бұрын
Birsa munda pathi video poedunga bcubers😇💪
@MuruganK-mb1tj
@MuruganK-mb1tj 4 ай бұрын
nice
@இளையராஜாகாமராஜர்
@இளையராஜாகாமராஜர் Жыл бұрын
Nala video
@annamkarthikofficial
@annamkarthikofficial Жыл бұрын
Thank u
@YouTubelesss
@YouTubelesss Жыл бұрын
editing vera level....cant stop laughing at shrowwww moment
@premkumar9597
@premkumar9597 Жыл бұрын
Yov horse pathi eppa dhan ya vedeo poduvinga idha type panni panni en kaiyae valikkuthu ya
@PandaiyaThirukovilgal61119
@PandaiyaThirukovilgal61119 Жыл бұрын
Very informative and interesting sir. Thank you for your documentary
@rajinirajan5610
@rajinirajan5610 Жыл бұрын
அருமை
@t.immanuel2591
@t.immanuel2591 Жыл бұрын
3.40... antha Kannu matter😅🤣editorrruuuu Vera levellu yaaaa
@ganesamoorthy6685
@ganesamoorthy6685 Жыл бұрын
Editor vera level poya
@abdullarangasamy1988
@abdullarangasamy1988 Жыл бұрын
வாழ்த்துக்கள் தோழர் 🌹🌹🌹🌹🌹🌹
@kunarewanth3329
@kunarewanth3329 Жыл бұрын
அப்டியே மனுசன பத்தி ஒரு வீடியோ போடுங்க 😜
@devaanbu2465
@devaanbu2465 Жыл бұрын
Awesome video ji
@santhanakrishnan25
@santhanakrishnan25 Жыл бұрын
As usual semma bro. Editing semma.. John pinraarpa pinraarpa
@krishabiseiak6385
@krishabiseiak6385 Жыл бұрын
Nice message 👌
@சாத்தானின்அடிமை-த9ழ
@சாத்தானின்அடிமை-த9ழ Жыл бұрын
பிணம் தின்னி கழுகு பற்றிய வீடியோ போடுங்க சகோ 🙏🙏🙏🙏
@Talks_Time
@Talks_Time Жыл бұрын
மரங்கொத்தி பற்றி பேசுங்க பாஸ்.
@badrinathashok3203
@badrinathashok3203 Жыл бұрын
Enga ooru Kanyakumari/Cape comorin/ptolemy/Caldwell/Nagercoil/mathoor hanging bridge/thiruvalluvar statue/udayagiri fort/kothayar/union of Kanyakumari with Tamilnadu ....... Enga ooora pathi peslame thalaivare
@mimayavan3701
@mimayavan3701 Жыл бұрын
Supper B B B 👏👏👏
@vickyziniaa
@vickyziniaa Жыл бұрын
Legend of the Guardians movie for Owl lovers.. Enjoy.. Best movie ever..