Interlocking bricks construction in Salem Interlocking bricks cost Interlocking bricks construction advantage Tamil , low cost construction 600 சதுர அடிகட்டிடத்திற்கு தேவையான இன்டர்லாக்கல் எவ்வளவு ?
Пікірлер: 213
@anandaraj33663 жыл бұрын
அப்படியே பாத்ரூம் ,மாடிப்படி பேஸ்மென்ட் தரை கான்க்ரீட் ரூப் எல்லா செலவையும் சேர்த்து போடுங்கள்
@vadivelurajan54014 жыл бұрын
Really good and thanks ...my dreams comes true
@Msk134972 жыл бұрын
உங்கள் வீடியோ பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி நண்பா 🙏🙏🙏🙏💐
@gowrishankarshankar65893 жыл бұрын
Very good plan. This is as per vaastu.
@Msk134972 жыл бұрын
நன்றி நண்பா 💐💐🙏
@saleemmaster35524 жыл бұрын
Thanks for information 👍👌💐
@A.B.C.5810 ай бұрын
brotger நிறைய பேருக்கு பதில் சொல்லவில்லை. எல்லா கேள்விகளையும் படித்து தெரிந்துகொண்டு பொதுவாக ஒரு வீடியோ போட்டால் அனைவருக்கும் பயன். அழகாக விளக்கம் கொடுத்தீர்கள். இதையும் செய்யலாமே. மனமிருந்தால் மார்க்கம் உண்டு
@sundaramoorthyvijayarangan88424 жыл бұрын
Nice Explanation 👌 Sir
@jphilip41574 жыл бұрын
Nice brother thank you
@karkuzhali90464 жыл бұрын
அருமை
@rockstarentertainment10234 жыл бұрын
Interlock brick house la wiring pannura live video podunka
@azhagappan124 жыл бұрын
Nice video sago.. Very usefull... 650 sqft, 2bhk duplex, house ku evlo bricks will take i planned to place 2 bedroom in first flor, and same load bearing structure.. Pls reply
@Msk134972 жыл бұрын
Slap roof work பண்றவங்க அதற்கான செலவு பத்தி சொல்லுங்க நண்பா 🙏💐
@KumarKS3 жыл бұрын
interlock brick use panni.. putty ae plasteringku inside and outside use panna nalla irkuma.. athu life epdi kudukkum.. atha patthi video podringala
@pulikkuttys6964 жыл бұрын
Wall construction Oda sethu amount sollunga sir then neengale construction panni tharuvingala athaium pathi video podunga
@somberisuthuran76063 жыл бұрын
900 sqft 2bhk எவளவு செலவு ஆகும் கொஞ்சம் வீடியோ போடுங்க 🙏🙏🙏🙏🙏
@samson7352 жыл бұрын
Nice wirk sir
@sydneyhoward37544 жыл бұрын
Could you please tell me how many interlocking cseb I would need for a house that measures 600square meters of walls and a height of 3 meters if I use the most popular interlocking brick type?
@UmaShankar-tc9nc4 жыл бұрын
இதே அளவு 600sqdouble bedrooms plan epdi erukum solluga
@g.kumaresan41564 жыл бұрын
Super pro
@pts364 жыл бұрын
If you don't mind Please try to explain in English so that everyone can understand
@nilaconstructionsandinteri91274 жыл бұрын
இத விட செங்கல் தான் செலவு குறைவு கைப்பிடி சுவர் நீங்க கொடுத்த அளவுக்கு 30k முதல் 35k வரை தான் வரும் ஆனால் நீங்க 44k போட்டு இருக்கிங்க
@jegan54963 жыл бұрын
2.13 bro ena bro 10.5feet nu soluringa, athu 10.5 inch may be irukum
same bricks with 800 sqft 2BHK ground, 1bhk 1st floor plan estimation solunga bro
@sreehari59434 жыл бұрын
Hi good but small doubt wiring wall la panna mudiyuma , and joint la leakage aagatha 7 feet lintel provide panna mudiyuma sunshade vaika centering adika mudiyuma
@prakashr3024 жыл бұрын
Ethay plan ku roof and basment ku cost podunga
@karthick.r95644 жыл бұрын
Interlocking bisck use panni house build pannina neinga build panni tharuvikala bro place Namakkal
@alaganalagan82814 жыл бұрын
அருமையான பதிவு
@loganathant12794 жыл бұрын
Nice bro
@keerthikasj8144 жыл бұрын
You are giving good information and I would like to clarify before I call you sir .. do you construct filler slab method using clay pot?
@shrimathirenganathan65804 жыл бұрын
Pls inform trichy area u r constructed
@tnconstruction4 жыл бұрын
Yes
@tnconstruction4 жыл бұрын
Yes send what's app message 9655326161
@tnconstruction4 жыл бұрын
Yes
@ushav93563 жыл бұрын
Sir salem la endha area plz replay
@dhargaziyarathtamil36203 жыл бұрын
Which is the best brick mud or concrete
@aajuprakashofficial4 жыл бұрын
What will be the cost for 800 sq ft building in Salem, I mean total cost .?
@boomishwaran8394 жыл бұрын
Bro entha plan La veedu katana full selavu evvalo vakum
@karthikeyanps40354 жыл бұрын
இன்டர்லாக் பிரிக்கில் ஒயரிங் செய்ய காடி எடுக்க முடியுமா மேலும் இதன் உறுதி தன்மை எப்படி இருக்கும் சார் கொஞ்சம் சொல்லுங்க
@karimyakub62384 жыл бұрын
Pudukottai la 1bhk home kata yevalo agum sir
@rameshtpr14 жыл бұрын
விலை ரூ 60 என்பது இடத்தில் இறக்கு குடுப்பதா அல்லது லின்டல் லெவல் வரை கட்டிக்குடுப்பது வரையா....
Indha plan kku basement Normal kku yevlo cost aagum
@rajamani92013 жыл бұрын
Good one...can have no for interlocking bricks
@tnconstruction3 жыл бұрын
9655326161
@suberkhan35103 жыл бұрын
16×26 இரண்டு பெட்ரூம் பில்லர்போட்டுஎவ்வளவுசெலவுஆகும்எங்க ஊர்திருவேணம்
@srechakra11004 жыл бұрын
600 sq.feet க்கும் செங்கல்கள் எவ்வளவு வேண்டும்
@abdulkaburroja9204 жыл бұрын
சேலம் TO மயிலாடுதுறை 208 கிலோமீட்டர் தூரம் இதற்கு இன்டர்லாக் பிரிக்ஸ் என்ன விலையாகும்
@shankargovindhan58264 жыл бұрын
எனக்கு சென்னையில்(ஊரப்பாகம்)வீடு கட்டனும் .எவ்வலுவு செலவாகும்
@vinothrock24104 жыл бұрын
Bro 12inch interblock iruka sullunga one brick price evlo solunga
@kamarajkamaraj30224 жыл бұрын
Kalampost podama intha briks.kattalama
@vivekfavian4 жыл бұрын
How much it will cost for Chennai
@vigneshkumar64753 жыл бұрын
Bro 100sqft na Oru square(1 சதுரம்) thaane bro Apo yepudi 13 sathuram solluringa 1.33 சதுரம் thaane varanum calculation la enaku thrla knjm sollunga bro
@pkkumar31563 жыл бұрын
👌👌👌👌👌
@updatestatus98214 жыл бұрын
Bro நீங்க இந்த typela kattirukongala naa paakanum
@sakthivelramasamy93824 жыл бұрын
How to mix metrial
@57kebe4 жыл бұрын
Hi sir 400sqft enna cost aagum
@karthikpathi90724 жыл бұрын
bro... inside 4 inche wall use panalama bro. outer matum 8inch use pannitu. intha brick eathi iraku kooli full amount illa wall ealupi kodupaangala bro. athu pola ithu enga kidaikum naan thanjavur.
@OrganicHealthy4 жыл бұрын
தம்பி சேலத்தில் உங்கள் office எங்கு உள்ளது?எங்களுக்கு கல் தேவைப்படுகிறது.
@transportersboss60554 жыл бұрын
Interlock bricks price soluga sir
@RajColins4 жыл бұрын
i need interlocking bricks in chennai..i'm near madipakkam...also any body for construction ?
@balamanian91864 жыл бұрын
Total cost how much?
@bigilpraga88983 жыл бұрын
நீங்கள் சொல்ற காஸ்ட்டு அதிகமாக இருக்கு கொஞ்சம் குறைவாக இருந்தால் நன்றாக இருக்கும் ஒரு கல்லின் விலை ரூபாய் 30 to 40 இருந்தால் நன்றாக இருக்கும்
@tnconstruction3 жыл бұрын
Brick 40 labour+ transport extra
@vigneshvs56223 жыл бұрын
bro inta material salemla enka kidaikuthu
@rajkumarpalanichamy85344 жыл бұрын
Please shows already completed project with this budget. I need to build one for me this is the cost
@tnconstruction4 жыл бұрын
ok sir send what's app message
@Aquatecon-CaptAMohan3 жыл бұрын
@@tnconstruction I need more information on interlocking bricks. Please contact me urgently. Mohan
@tnconstruction3 жыл бұрын
@@Aquatecon-CaptAMohan call me 9655326161
@thulasiram51564 жыл бұрын
Salem la yenga interlocking brick manufacturing panuranga nu soluringla.
@arunk53334 жыл бұрын
Total wall area Epdi calculate pandrathu Detailed sollunga sago.
@tnconstruction4 жыл бұрын
ok
@er.ungaljo29133 жыл бұрын
Any one prepare interlocking brick manufacturers near Sivagangai...if any Pls reply
@ajithkumar-eg1cw2 жыл бұрын
pasumai veedu interlock la senja motham evalavu selavagum ji steel door + upvsc window totala evla ji selavagum
@tnconstruction2 жыл бұрын
Location
@VenkidusamyKrishnan88884 жыл бұрын
Hello brother, enakku konjam doubts 1.filler slab methodla slab pota 600 sqft ku evlo selavu agum? 2.intha type of house PMAY (prathan mantri)scheme la panna mudiyuma 3.Bank loan kedaikkuma intha method ku Please reply brother
20× 60 1200 square feet I need plan like style kerala house
@tnconstruction3 жыл бұрын
Send What's app message 9655326161
@tnconstruction3 жыл бұрын
Send your number
@wonderscollectionsaree3 жыл бұрын
Bro I'm in Kuwait I send my number
@tnconstruction3 жыл бұрын
Ok
@prasannakumarv52103 жыл бұрын
448 sqft ku evalo sir venum pls sollunga
@tnconstruction3 жыл бұрын
Message WhatsApp number 9655326161
@user-hf1zo9dx8h4 жыл бұрын
நன்பா நான் 800 sf பேஸ்மென்ட் போட்ருக்கேன் அதோட நிக்குது இந்த பாளாக்"வச்சு வீடு"முழுவதும் முடிச்சா எவ்வளவு செலவு ஆகும் நான் மதுரை"பக்கம் மேலூர் இல்ல நாங்க அங்க பன்னமுடியாதுன்னா 800sf மொத்தமும்"முடிச்சா எவ்வளவு செலவாகும் அதையாவது சொல்லுங்க..
@rgrajasekar4 жыл бұрын
Bro it's not 60 rs you must visit manufacturers area for low cost
@alphathinkbig73934 жыл бұрын
4" block price pls
@feelmylove37254 жыл бұрын
Coming ottu
@organicgoldthamizham90513 жыл бұрын
இந்த செலவு சரியானதுதான இல்ல அதிகம் ஆகும்ie பூச்சு செலவு எல்லா சேர்த்து?