No video

Interview with the Father of Geriatrics in India - Dr. V.S Natarajan | How to Prevent Dementia?

  Рет қаралды 8,741

chatwithkc

chatwithkc

Күн бұрын

மருத்துவர் V.S. நடராஜன், இந்தியாவின் முதுயோர் நல மருத்துவத்தின் தந்தை ஆவார். இந்தியாவில் முதுயோர் நல மருத்துவம் முதன் முதலாக சென்னை மருத்துவக் கல்லூரியில் எப்படி தொடங்கப்பட்டது ? வயதான காலத்தில் ஏற்படும் சில பொதுவான நோய்கள் யாவை? முதுமையில் செயலூக்கத்துடன் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும் ?
#DrVSNatarajan #dementia #alzheimer #Eldercare #SeniorCitizen
#முதியோர்நலம் #Age-related Health Issues

Пікірлер: 10
@chandranrp6002
@chandranrp6002 Ай бұрын
பயனுள்ள பேட்டி ! டாக்டருக்கும் நெறியாளருக்கும் நன்றி !
@sethuraman8149
@sethuraman8149 Ай бұрын
TQ Dr.20/7/24
@VijayalashmiThanikachalam
@VijayalashmiThanikachalam 7 ай бұрын
How to prevent wrinkles in skin. I am 75 years old
@chandranrp6002
@chandranrp6002 Ай бұрын
புத்தகம் எங்கே.கிடைக்கும் ?
@user-kw7kz2or6g
@user-kw7kz2or6g Ай бұрын
டாக்டரின் ஃபோன் நம்பர் கொடுங்கள்
@tamizh.selvan
@tamizh.selvan 10 ай бұрын
இன்று உங்கள் 'Interviewed The Father of Geriatrics in India - முதியோர் நலம் -Dr. V.S Natarajan' பார்த்தேன். உங்கள் சமீபத்திய காணொளிகளில் எனக்கு நெருக்கமானதாகவும் , பயன்பட கூடியதாகவும் இருந்தது இது என்றால் மிகையாகாது. என் தனிப்பட்ட அனுபவங்கள் அதற்கு காரணமாக இருக்கலாம். முதியோரின் உடல் மற்றும் மனம் சார்ந்த பிரச்சனைகளின் விழிப்புணரவு சமூகத்தில் மிக குறைவு. எனக்கு புரிதல் தாமதமாக வந்தது. அதற்கு கொடுத்த விலை பெரிது. இன்று கூட எனக்கு முழு புரிதல் இல்லை. இது போன்ற காணொளிகள் அந்த இடைவெளியை குறைக்கும். நானும் Dr. V.S Natarajan அவர்களின் இதழுக்கு சந்தா செலுத்திவிட்டேன். காணொளிக்கு நன்றி.
@chatwithkc
@chatwithkc 10 ай бұрын
நன்றி தமிழ் செல்வன் 😊
@ManonmaniSwamidoss-jv4fx
@ManonmaniSwamidoss-jv4fx 7 ай бұрын
How & to whom send money for book please?
@smpitchai1947
@smpitchai1947 28 күн бұрын
I AM REQUIRING COMPANY TO AVOID MY BORING
@smpitchai1947
@smpitchai1947 28 күн бұрын
😢 Recraton club nearby MogappIr
Bony Just Wants To Take A Shower #animation
00:10
GREEN MAX
Рет қаралды 7 МЛН
Interview with dr V P Gangadharan in Nerechowe | Manorama News
25:31
Manorama News
Рет қаралды 452 М.