செல்வ வளமும்,புகழும் சேர இந்திரன் 108 போற்றி அகவல் - தியான இசையை தினமும் ஒலிக்கச்செய்யவும். Created By Wise Spiritual Team LInes : Kadungon Pandiyan Singer : V.N.Dhanasekaran
Пікірлер: 32
@TSR64 Жыл бұрын
இந்திரன் போற்றி போற்றி !
@kandasamymoni5596 Жыл бұрын
❤
@whoareyou-jb3wo Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@panai36053 жыл бұрын
வாழ்த்துகள் உங்கள் தொடர்பெண் தாருங்கள்
@lakshmiu1167 Жыл бұрын
நல்லது.நன்றி!
@alagarsamys86595 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@muthailkumarandurai95233 жыл бұрын
ஜெய் தேவந்திரா ஜெய் ஜெய் தேவந்திரா
@karunamoorthy28663 жыл бұрын
ஒம் இந்திரனை போற்றி 🙏🏻❤💚🌾🌾🐘🐘
@u1kuttylesson3543 жыл бұрын
🙏🙏🙏👍
@kamukamini25982 жыл бұрын
இந்த மந்திரத்தை எழுத்து வடிவத்தில் அனுப்பினால் நம் மக்கள் பூஜை செய்ய நல்லதாக இருக்கும் ஜெய் தேவேந்திரா
ஓம் தேவேந்திரனே போற்றி வழிபடுவோம் அண்ணன் தனசேகரபாண்டியர் நன்றி கள் வாழ்த்துக்கள் சுப்பிரமணி திண்டுக்கல் நகரம் வாழ்க வளமுடன்
@JayaKumar-lj2lu3 жыл бұрын
வாழ்த்துக்கள்
@trichytrichy39822 жыл бұрын
அண்ணன் அவர்கள் இன்னும் நிறைய வித்தியாசமான பாடல் பாட இந்திரனை வேண்டுகிறேன்
@sathiyendransathiya81413 жыл бұрын
ஓம் இந்திரரே போற்றி போற்றி...🙏🙏😍
@rajendranrajendran38562 жыл бұрын
காலத்தால் அழியாது.என்று பெயர் நிலைக்கும் பாடகர் அவர்களுக்கு
@spalanikumar48203 жыл бұрын
அருமை சகோ.... வாழ்த்துக்கள்
@muthailkumarandurai95233 жыл бұрын
எங்கள் குலம் காப்பார் போற்றி எங்கள் இனம் காப்பார் போற்றி போற்றி .மிக சிறப்பு வாழ்த்துக்கள் சகோதரா.மிக அருமை மெய்சிலிர்கிறது சகோ .
@binudeborah79973 жыл бұрын
அன்பு நண்பர் பாடகர் தானசேகரன் அவர்களுக்கு நீலேந்திர பாண்டியனின் பல கோடி வாழ்த்துக்கள். யாரும் சதிக்காத ஒரு சாதனையை சாதித்து விட்டீர்கள். நம் தேவேந்திரகுல வேளாளர்களுக்கான பொக்கிஷம் இந்த இந்திரன் 108போற்றி அகவல். இந்த அகவல் நம் வீடுகளில் தினமும் ஒலிக்கட்டும். வளமை பெருகும். மகிழ்ச்சி நிறையும். 1000தலைமுறைகளுக்கும் நிலைத்து நிற்கும் அற்புத பொக்கிஷத்தை தந்த நண்பர் தனசேகரன் வாழ்க!வாழ்க!.. ....அன்புடன் க. நீலேந்திர பாண்டியன் B. E.,
@karuppaiahkaruppaiya513 Жыл бұрын
Sound nil
@lachumivivekaaseevagar4723 Жыл бұрын
Please provide the lyrics to understand our Indra kadavular better
எனது பாசத்திற்குரிய நண்பர் தனசேகர் அவர்களும் நீலவேந்தன் பாண்டியன் அவர்களும் இணைந்து இந்திரன் புகழ் பாடல் நமது தேவேந்திரகுல வேளாளர்கள் இடத்தில் நீங்கா இடம் பெறச் செய்த இரண்டு நல் உள்ளங்களுக்கும் மனதார நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்