மீனாட்சி அம்மண் கோவில் இன்னும் கடம்ப மரம் இருக்கு சித்திரை திருவிழா அழகர் ஆற்றில் இறங்கும் விழா உலக புகழ் பெற்றது 🙏🏻🙏🏻🙏🏻 எங்க அம்மா சன்னதி தான் எங்கள் சிறுவயது விளையட்டும் இடம் கோவிலுக்கு அருகில் எங்கள் பூர்விகம் வீடு இருக்கு 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@gowrisuresh823223 сағат бұрын
🙏👌 நல்ல கதை. இறையருளால் பல்லாண்டு வளமுடன் வாழ்க நித்திலன். 😊🙏🎉⭐💐🌸💎💮🌺✳️✨
@amalav378823 сағат бұрын
I am Bangalore I love Madurai meenakshi sundareshwar நீங்க கதையா இதை சொல்ல வில்னை உணர்ந்து சொன்னீங்க நீங்க சொல்லும் போது நானும் உணர்ந்தேன்.
@Guru-o7i1m22 сағат бұрын
சிறப்பு நித்திலன் ஐயா🌷 இன்றைய வாசியோகமும் இனிமையோ இனிமை❤ கோடி நன்றிகள் அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி🙏 நன்றி பரிபூரணம்❤️
@yvanbador408623 сағат бұрын
வணக்கம் நித்திலன்.😊❤👏 மிகமிக அருமை . மிகவும் நன்றி தம்பி 🙏🐞🍀 இவன்லஷ்மி.
அண்ணா தத்துவராயர் நூல்பற்றி சொல்லூங்க அண்ணா ப்பிலிஸ் அண்ணா 🎉🎉🎉🙂🙂🙂
@VRWorld7468520 сағат бұрын
சார் வணக்கம் 🙏🙏🙏🙏🙏
@krithikakarthikeyan563722 сағат бұрын
joe dispennza video continue panuga
@VRWorld7468520 сағат бұрын
அனுமானை வழிபட்டவர்கள் யாராவது இருந்தால் ஒரு வீடியோ போடுங்க சார் நன்றிங்க🙏🙏
@Guru-o7i1m12 сағат бұрын
@@VRWorld74685 மனதுக்கு பெயர்தான் அநுமான் ஐயா🤝 அதற்குத்தான் இறப்பு என்பதே கிடையாது அதற்கு முக்தி மட்டுமே உண்டு அவர்தான் வாயுபுத்திரன் விடாமால் தொடர்ந்து வாசியோகம் செய்பவர் அவர்தான் அஞ்சனை மைநதன் நீர், நிலம், காற்று, ஆகாயம் நெருப்பு ❤️(5 அனை)👍 ஜெய் ஸ்ரீ ராம் 🙏
@As-zo6tmКүн бұрын
வணக்கம் ஐயா 🙏
@thilagaraj831623 сағат бұрын
வணக்கம் 🙏🏻
@kamalinisrivishnu335620 сағат бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐🕉️🕉️🕉️🔱🙏🙏
@chinu16421 сағат бұрын
Pls upload sidhar video's this year
@PaviPavi-d5j10 сағат бұрын
Anna ungala paththi oru video podunga pls 🙏🙏🙏
@saktivelsaravanashanmugana37229 сағат бұрын
Pls talk about guru Padma sambava
@vanaja.mvanaja94719 сағат бұрын
❤❤❤
@elamaransivasamy561017 сағат бұрын
🙏🏽❤️
@arulraja263410 сағат бұрын
Q/A: Bro தியானம் செய்வது மணம் ஒருமை பட்டு மற்றதின் மேல் உள்ள பிடிப்பை விடுவதற்கு என்றால், தியானம் செய்து மற்ற அனைத்தின் மேல் உள்ள பிடிப்பும் விலகி தியானத்தின் மீது பிடிப்பு வந்து விட்டால் என்ன ஆகும், அதுவும் பிடிப்பு தானே.
@spriyadharsan678123 сағат бұрын
Appa paithiyam swamigal pathi video podunga anna💖💕🙇♂️🙇♂️ Super story and super story narration anna very interesting to hear❤❤
@ManojKumar-e4o2cКүн бұрын
தண்டபாணி நீங்கள் இதை கதை என்று சொல்லக்கூடாது திருவிளையாடல் புராணம் என்று சொன்னது சரிதான் கதை என்று சொன்னது தான் தவறு வரலாறு என்று சொல்லுங்க புராணத்தை கதை என்று சொல்லவேண்டாம் புராணத்தை வரலாறு என்று தான் சொல்லணும் ஓம் நமசிவாய ஓம் பார்வதிதேவி தாயே
@mramasamy862522 сағат бұрын
அவரே கதை என்று கூறுவதா புராணம் என்று கூறுவதா என்று குழப்பத்தில் இருப்பார் போல தெரிகிறது 🤔
@ManojKumar-e4o2c21 сағат бұрын
புராணத்தை கதை என்று கூறக்கூடாது வரலாறு என்று தான் கூறனும்
@ManojKumar-e4o2c21 сағат бұрын
புராணத்தை கதை என்று கூறக்கூடாது வரலாறு என்று தான் கூறனும்