இவ்வளவு கஷ்டமான நிலையிலும் இந்திரஜித்தின் முயற்சி பாராட்டியே ஆக வேண்டும். இந்த நிகழ்வை மக்கள் படும் கஷ்டத்தை பார்க்கும் பொழுது எங்கள் மனதிற்கு வேதனையாக இருக்கிறது. கூடிய விரைவில் இந்திரஜித் மூலமாக உங்கள் எல்லோருக்கும் விடிவு காலம் பிறக்கும். நன்றி. வாழ்க வளமுடன்.
@MuruganVenugopal-i7i6 ай бұрын
மிகவும் அருமையாக இருந்தது சகோதரி இந்திரஜீத் வெற்றி பெற அனைத்து உதவிகளையும் செய்வோம் தமிழ் நாட்டு மக்கள் கடலூர் மாவட்டம்
@UmadeviUma-cs5io6 ай бұрын
கடலூர் மக்கள் அன்பானவர்கள். நன்றிகள். மலையகதி ல் இருந்து
@tharanitharani30195 ай бұрын
நன்றி
@ArumugamSivakumar-fj8st6 ай бұрын
இந்திரஜித்தின் விடாமுயற்சியின் வெற்றியே அவரது இசைப்பயணத்தின் ஆரம்பம் அவருக்கு வாய்பளித்த சீ தமிழுக்கும் சரிகமப நடுவர்கள் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அனைவருக்கும் இந்நேரத்தில் நன்றியைக்கூறவேண்டூம் அதேவேளை இந்நிரஜித்தின் வீட்டாரின் மற்றும் உராரின் நிலையினை அறிந்து உடனேயே உதவிவ முன்வந்த சகோதரிக்கும் அந்த உதவியை அந்நேரத்திலேயே செய்த லண்டனைசேர்ந்த அந்த சகோதரிக்கும் எனது நன்றிகள்.
@dominicsaveremuthu34345 ай бұрын
Don’t worry god with all people bless god
@kingskitchentamil35206 ай бұрын
நான் இலங்கையில் பிறந்தவள் இந்தியாவில் வசிக்கிறேன் எனக்கே இந்திரஜித் தை நேரில் பர்க்கனும் ஏதாவது உதவி செய்யவேண்டும் என்று நினைக்கிறேன்
@navasrisathasivam87856 ай бұрын
பாராட்டுக்கள் சகோதரி
@marysinnathurai15126 ай бұрын
நல்ல பதிவு இப்படியான கஸ்ரப்பட்ட இடங்களை உலகுக்கு காட்டியதற்க்கு மக்களை பார்ப்பதற்க்கு மிகவும் கவலையாக இருக்கிறதுஇந்திரையித் மூலம் நன்மை பெறட்டும் அந்த மக்கள்
@fiyasmim80596 ай бұрын
சிறந்த பதிவு வாழ்த்துக்கள். இந்த காணொளியை கேட்டதில் பெரும் கவலை ஏற்பட்டது. இந்த தோட்ட தொழிலாளர்களின் வாழ்க்கை வரலாறுகளை கேட்டதில் பெரிதும் பெரிதும் கவலை. இவர்களின் குறைகளை தீர்க்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூடிய கவனம் எடுக்க வேண்டும்.
@ydsp82766 ай бұрын
அக்கா உங்க காணொளி எல்லாம் மிக மிக அருமை ❤❤இந்த மக்களுக்கு கட்டாயம் ஏதாச்சும் பண்ணுங்க அக்கா
@aninaninanin40556 ай бұрын
சிஸ்டர் உங்களுக்கு நன்றி இந்த மக்களுக்கு ஏதாவது உதவி நானும் கேட்கிறேன் எல்லா எல்லா உதவியும் எல்லாத்துக்கும் கிடைக்குமாறு உதவி செய்ய வேண்டும்
@rajamanickamkr44546 ай бұрын
Ok
@srisanthanaarts27686 ай бұрын
❤️💐 அந்த மக்களின் துயரங்களைத் துரத்திட உங்கள் காணொளி உதவட்டும்…! சிறப்பான பதிவு….👌🏽 வாழ்த்துகள் இந்திரஜித்….🙏
@JayaKanthy-ri8yq6 ай бұрын
❤
@GNALAYINYSIVA26GNALAYINYSIVA266 ай бұрын
சூப்பர் தங்கை உங்கள் நற்பணி தொடர வாழ்த்துக்கள் ❤❤❤❤
@suthaharponnuthurai47176 ай бұрын
"இசையால் வசமாக இதயம் எது "?....... தீபா உதவும் உள்ளங்களை வாழ்த்திகிறோம் வணங்குகிறோம் தொடரட்டும் உங்கள் பணி.
@kingskitchentamil35206 ай бұрын
அவர் சொல்வது போல எங்கு வாழ்ந்தாலும் நம் உறவுகள் கஷ்டபட்டால் தாங்கமுடியாது
@priyagreat2676 ай бұрын
நம்ம தமிழ் மொழி எங்கெங்கெல்லாம் வாழுது வாழ்க வளமுடன் 💖💖💖💖💖🌹👏👏
@b.kayathri33746 ай бұрын
இந்த மக்களின் துன்பத்தை பார்க்கும் போது மிகவும் மன வருத்தமாக இருக்கிறது.. இந்திரஜித்தின் வெற்றி இந்த மக்களுக்கு ஒரு விடியலைப் பெற்றுத் தரும் .. இந்த காணொளியைப் பார்த்தவர்கள் மேலும் உதவிகள் கிடைக்க ஏதாவது செய்யலாம்.. நிச்சயமாக இவர்களது இருப்பிடம் சரி செய்யப்பட வேண்டும்..
@Thruka12Kiru136 ай бұрын
இந்த காநொளியை வெளிக்காட்டியதுக்கு தங்கைக்கு மிக்க நன்றி.
@latharavindran44376 ай бұрын
😢😢😢😢 ஏழைகளின் கண்ணீர் வாழ்க்கை🙏🙏கடவுளே ஏன் இந்த பாரபட்சம்???மாற்றம் வேண்டும் இறைவா
@nraji96956 ай бұрын
மிகவும் பெருமையான நிகழ்வு.எமது நல்வாழ்துகள்..
@jegatheesjackey5675 ай бұрын
வெற்றிப் பாடகர் இந்திரஜித்துக்கு வாழ்த்துக்கள் அத்தோடு எம் மக்களின் விடிவுக்காக தாங்கள் சார்ந்து இவ்வாறான இதயம் தொட்ட உதவிகளை செய்ய முன்வந்தமைக்கும் இனியும் ஏதாவது ஏற்பாடுகளை செய்து தருகிறோம் என்றமைக்கும் நன்றிகள்.... எழுவோம்......
@SutharshanaSuntharnathan6 ай бұрын
நன்றி சகோதரி.அவர்களுக்கு உதவி கிடைக்க இறைவனை பிரார்த்திப்போம்.
@kausalaanandarajah86346 ай бұрын
காணொளி அருமை. ஆனால் கவலை. உதவ முடிந்த உள்ளங்கள் உதவிக்கரம் நீட்டுவோம்.
@GNALAYINYSIVA26GNALAYINYSIVA266 ай бұрын
எங்கே போனார்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள்.
@pushparanilaxumanan37486 ай бұрын
தங்கை இந்த வீடியோவை ராதாகிருஷ்ணன் ஜீவன் தொண்டமான் இவர்களுக்கு அனுப்பவும் நன்றி
@suddythasan79836 ай бұрын
வாழ்த்துக்கள் தீபா உங்கள் பணி தொடர
@SanthaVettivel3 ай бұрын
மகனே இந்திரஜீத் நீங்கள் சீரோடும் வ௱ழ வேண்டும் உங்கள் புகழ் உலக ந௱டு முழவதும் ஒங்க வேண்டும் உங்கள் குடும்பம் வறுமை நீங்கி வ௱ழ ஆண்டவர் துணைநிற்க வேண்டும்❤❤❤
@Kala-vz8gy6 ай бұрын
Super inrajith thambi ungal thiramaikku vetri nichiyam valhukkal ❤❤❤❤❤❤🎉🎉🎉
@m.k.udayasooriyan41115 ай бұрын
உங்களது சேவை தொடர வாழ்த்துக்கள். மலையகத்தில் இது போன்ற பல கிராமங்கள் உள்ளன. பல பாடக பாடகிகள் பல திறமைசாலிகள் இன்னும் ஒரு வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். களம் ஒன்று அமையாமல் காலம் கடந்து வயது கடந்து இந்திரஜித்தின் தந்தை போல் பலர் உள்ளனர். பல தடைகளை தாண்டி சாதித்த இந்திரஜித்துக்கு ஒரு சபாஷ். இந்திரஜித்தின் வாழ்க்கை வரலாற்றை வெளி உலகிற்கு எடுத்துக் காட்டியதுடன் அங்கு வாழ்கின்ற மக்களின் அவல நிலையினையும் வெளி உலகிற்கு எடுத்துக் காட்டிய உங்கள் நிறுவனத்துக்கும் உதவி புரிந்த அம்மையாருக்கும் மலையகம் சார்பாக கோடான கோடி நன்றிகள். வாழ்க வளமுடன். God bless you.
@hari33586 ай бұрын
I was born in BADULLA spring valley. I divide my kind congratulation to INDRASHITH Whom does look after well by ZEE TAMIL.Now I left SRI LANKA under the INDO-CEYLON FACT 1964.Thanks.
@thasmeerthasmeer61616 ай бұрын
❤❤❤❤❤ super thangaji Congaratulation. .. inthiran. 🎧🎤🎷🎷🎬
Thank you for your great work sister ❤❤❤. All the best to Indrajith. You are representing all our upcountry people faith and hope. We love you bro ❤❤❤❤
@sathivelpradhaban41256 ай бұрын
நன்றி சகோதரி.கடவுள் கலியுகத்தில் கண்ணெதிரே தோன்றுவதில்லை. ஆனால் உங்களைப்போன்றவர்களினூடாகத்தான் இறைவன் தோன்றுவான் என்பதற்கு இதுவும் ஒரு சான்றே. வெளிவூரில் இருந்து உதவிய சகோதரிக்கு நன்றிகள்.
@kavithaiVasu6 ай бұрын
வாழ்த்துகள் நானும் உதவி செய்யத் துடிக்கிறேன்
@edwinharry38406 ай бұрын
சிறந்த நேர்காணல்
@thanggamahahconan16862 ай бұрын
Indrajith super.🙏 God bless you Aya 🙌
@ramachandran-gp5uk6 ай бұрын
அருமையான காரியம் செய்தீர்கள் சகோதரி
@mohanrajsrilanka34636 ай бұрын
நீங்கள் தொடர்ந்து மலைகம் பயனம் மிக்க நன்றி நான் மாத்தளை
மலையகம் மட்டுமல்ல வடக்குக் கிழக்கிலும் இது போன்ற பல குடும்பங்கள் இருக்கின்றன. ஒருவர் பிரபலமாய் வருவதைப் பார்த்து உதவி என்ற பெயரில் புகழ் தேடுகிறார்கள்.
@Rosemeri-zl8ni5 ай бұрын
Very thanks. Sister
@kumarapillaimahadevan60216 ай бұрын
Great good job 👏 👍 👌 🙌
@SivaKumar-hf6cz6 ай бұрын
வாழ்த்துகள்
@thelungankaruna65564 ай бұрын
நாம் தமிழர் எமது உறவுகளை அணைப்போம்
@tharmaratnambalasingam27716 ай бұрын
Super makal👍🙏❤
@fahmyansar96156 ай бұрын
Great sister. Well done.. keep it up. May almaighty help all of you indeed.