இந்தியா ஏன் 100 டன் தங்கத்தை இந்தியாவிற்கு திருப்பி கொண்டு வந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் என்ன ?

  Рет қаралды 43

R V Seckar

R V Seckar

Күн бұрын

Join this channel to get access to perks:
/ @rvseckar
இந்தியா ஏன் 100 டன் தங்கத்தை லண்டனிலிருந்து இந்தியாவிற்கு திருப்பி கொண்டு வந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் என்ன ?
1991 ஆண்டு இந்திய பொருளாதாரம் சந்தித்த மிகவும் சோதனையான காலம் என்று கருதலாம். இந்தியா பொருளாதாரம் பாதாளத்திற்கு சென்று கொண் டிருந்த காலம் அது. இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு மிகவும் மோசமான கை $ 600 மில்லியன் டாலர் ஆக இருந்தது. இதை வைத்து கொண்டு வெறும் 3 வாரத்திற்கான இறக்குமதிகளை தான் செய்ய முடியும். இதனால் அப்போதிருந்த நரசிம்மராவ் அரசாங்கம் அந்த ஆண்டு வரவு சிலவு கணக்கை உலக நிதி மையத்தின் அழுத்தத்தால் தாக்கல் செய்ய முடியாமல் இருந்தது.
இந்திய பொருளாதார சிக்கலை தவிர்க்க அப்போதிருந்த நரசிம்மராவ் அரசாங்கம் இந்திய அரசிடம் இருந்த தங்கத்தை வெளிநாடுகளில் அடகு வைக்க நேரிட்டது. அப்போது மண் மோகன் சிங்க் நிதி அமைச்சராக இருந்தார். அவரின் ஆலோசனை படி நரசிம்மராவ் அரசாங்கம் தன்னிடம் இருந்த 67 டன் தங்கத்தை அடகு வைத்து $ 600 மில்லியன் டாலர் திரட்டியது. இந்த கடனுக்காக இந்திய அரசாங்கத்திடம் இருந்த 47 டன் தங்கத்தை இங்கிலாந்துவிடம் அடமானம் வைத்தும் 20 டன் தங்கத்தை ஸ்விட்சர்லாந்துவிடமும் அடமானம் வைக்க பட்டது.
1991 பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு முதல் பெரிய அளவிலான தங்க பரிமாற்றம் .இதுவாகும்.
33 வருடங்களுக்கு பிறகு இந்தியா சென்ற வாரம் 100 டன் தனது தங்க கட்டிகளை இந்தியாவிற்கு திருப்பி கொண்டு வந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் என்ன ?
1. இந்திய அரசாங்க இங்கிலாந்து வங்கிக்கு மாதம் மாதம் பாதுகாப்பு கட்டணம் செலுத்த வேண்டும். அதனை இதனால் தவிர்க்கலாம்.
2. மற்ற அரசுகளால் இங்கிலாந்துஇல் உள்ள இந்தியாவின் தங்கம் முடக்கப்படலாம். அதை தவிர்க்க இதனை மேற்கொண்டு இருக்கலாம். உதாரணமாக ரஷ்யா உக்கிரேன் போரில் ரஷ்யாவின் வெளிநாட்டு சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.
3.தளவாட காரணங்களுக்காகவும், பன்முகப்படுத்தப்பட்ட சேமிப்பை உறுதி செய்வதற்கும் இதனை இந்திய அரசாங்கம் செய்து உள்ளது.
4. இந்த முயற்சி மற்ற நாடுகள் இந்தியப் பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மை மீதான நம்பிக்கையைக் அதிகரிக்க செய்வதற்கான முயற்சி இது.
மார்ச் 2024 கால நிலவரப்படி இந்தியாவின் மொத்த தங்க சேமிப்பு 821 டன் ஆகும். இவற்றில் பாதி 400 டன் இங்கிலாந்து மத்திய வங்கி சேமிப்புகளிலும் , அமெரிக்காவிலும் சேமித்து வைக்க பட்டுள்ளது.
இதிலிருந்துதான் 100 டன் தங்கம் தற்சமயம் இந்தியாவிற்கு திருப்பி கொண்டு வரப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் மீதி இருக்கும் 300 டன் தங்கம் விரைவில் படிப்படியாக இந்தியாவிற்கு திருப்பி கொண்டு வரப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி 2018 ஆம் ஆண்டில் தங்கம் வாங்கத் தொடங்கியது, இதற்கு முன்பு 2009 ஆம் ஆண்டில் உலகளாவிய நிதி நெருக்கடியின் போது 200 டன் தங்கம் வாங்கியிருந்தது. 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், ரிசர்வ் வங்கி 19 டன் தங்கத்தை வாங்கியது, இது 2023 ஆம் ஆண்டில் வாங்கப்பட்ட 16 டன்களை விட இது அதிகம்.
ரஷ்யா, இரான் போன்ற நாடுகள் தங்களது தங்கத்தை வெளிநாடுகளில் வைத்திருந்தது. தீவிரவாதம், போர்களால் இவர்களோடு வர்த்தகம் தடை செய்ய, தங்கத்தையும் , டாலர்களையும் எடுக்கவிடாமல் முடியாமல் உலகநாடுகள் தீர்மானம் நிறைவேற்றி விட்டன.
உலகத்திலேயே அதிகமாக தங்கம் அதிகமாக இறக்குமதி, மற்றும் உபயோகிப்பது இந்தியா.
இந்திய மக்களிடம் உலகத்தில் இருக்கும் ஏனைய தங்கங்களைவிட அதிகமாக 21,000டன் தங்கம் வீடுகளில் இருக்கிறது. இதனால்தான் இந்தியாவின் மீது கொள்ளையடிக்க அடிக்கடி போர் படையெடுப்பு அதிகமாக நடந்ததோ?
தன வினை தன்னை சுடும் ?விமானத்தில் வெடிகுண்டு வைத்தவன் மட்டும் இறந்தான். இது கர்மாவா ? -shorts
• தன வினை தன்னை சுடும் ?...
பிரிந்த தம்பதி ஒன்று கூட , காதல் திருமணம் கைகூட , சுக்கிர தோஷம் நீங்க மணக்கால் பெருமாள் ஆலயம் • பிரிந்த தம்பதி ஒன்று க...
KZbin வெளியிட்ட KZbin Create வீடியோ மற்றும் ஷார்ட் எடிட்டிங் இலவச செயலி (ஆப்) • KZbin வெளியிட்ட You...
விஜய் அந்தோனி மகள் லாரா தற்கொலை மனஅழுத்தம் காரணமா ? நீங்கள் அறிந்திராத தகவல்கள்
• விஜய் அந்தோனி மகள் லார...
பாபா வங்கா கணிப்புகள்2023 ல் உலகில் என்ன என்ன நடக்கும் ? பாபா வாங்காவின் அதிர்ச்சி தரும் கணிப்புகள்
• பாபா வங்கா கணிப்புகள்2...
இந்திய வெளிஉறவு துறை அமைச்சர் ஜெய்ஷ்ங்கர் பற்றி நீங்கள் அறிந்திரத தகவல்கள் • இந்திய வெளிஉறவு துறை அ...
திருவாலங்காடு மாந்தீஸ்வரர் கோயில் பரிகார பூஜை செய்வது எப்படி ?எந்த கிழமைகளில் செய்கிறர்கள்?
• திருவாலங்காடு மாந்தீஸ...
Ethirneechal - Promo | 18 August 2023 | Sun TV Serial | Tamil Serial சன் டிவி எதிர்நீச்சல் • Ethirneechal - Promo |...
ஜாதகத்தில் சனி பகவான் பார்வை நன்மையா ? தீமையா ? சனி பார்வை கலைஞர் கருணாநிதி ஜாதகம் ஒரு ஆய்வு
• ஜாதகத்தில் சனி பகவான் ...
கோச்சாரம் சரி இல்லையென்றால் எந்த மாதிரியான தீய பலன்கள் ஏற்படும்? What is Kocharam in Astrology? • கோச்சாரம் சரி இல்லையென...
துபாய் பன்னாட்டு விமான நிலயமா? பூலோக சொர்கலோகமா? துபாய் விமான நிலையத்தை பற்றி அறிந்திராத தகவல்கள் • துபாய் பன்னாட்டு விமான...
ஜெயலலிதா ஜாதகத்தில் 2ம் வீட்டில் சனி அமையப்பெற்றதால் திருமண வாழ்வு சோபிக்கவில்லையா ? • ஜெயலலிதா ஜாதகத்தில் 2ம...
காசி சென்று பரிஹாரம் கட்டாயம் செய்ய வேண்டிய ஜாதகர் யார் ? காசி பரிகார ஜாதகம் என்றால் என்ன ? • காசி சென்று பரிஹாரம் க...
உயிர் காவு வாங்கும் மதிகெட்டான் சோலை,மதிகெட்டான் சோலை மர்மம் நிறைந்த காடு Mathikettan Solai • உயிர் காவு வாங்கும் மத...
மனைவியால் யோகம் பெரும் ஸ்டாலின் ஜாதகம் ஸ்டாலின் ஜாதகம் சொல்லும் ரகசியம் மனைவியால் யோகம்? Shorts • மனைவியால் யோகம் பெரும்...

Пікірлер