இந்தியா என்ன செய்யப்போகிறது | ஐநா சபையில் முக்கிய முடிவு | UNSC and UNGA Meeting | Tamil | Ukraine

  Рет қаралды 291,535

Tamil Pokkisham

Tamil Pokkisham

2 жыл бұрын

Tamil Pokkisham Fire Updates-19
Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
/ @tamilpokkisham
🔥 Personal Whatsapp Group.
😁 From this Join Money We will arrange free Tutions.
❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
Instagram: / tamilpokkisham
Personal Twitter: / vickneswarang
Facebook Page : / iampokkisham
Email: g.vickneswaran@gmail.com
Website: tamilpokkisham.com/
Mobile App Link: play.google.com/store/apps/de...
Telegram: t.me/tamilpokkisham
Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
இப்படிக்கு,
விக்கி.
#TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Пікірлер: 1 200
@mandela5886
@mandela5886 2 жыл бұрын
உக்ரைனுக்கு ஆதரவாக பேசிய கூட்டம் எங்கப்பா ...இப்பவது புரிந்ததா ரஷ்யா நமக்கு எவ்வளவு பெரிய நண்பன் என்று...🇮🇳🇮🇳🇷🇺🇷🇺
@rajivr1560
@rajivr1560 2 жыл бұрын
சரியாக சொன்னீர்கள் சகோதரா👏👏👏👏
@aryandeshmik6463
@aryandeshmik6463 2 жыл бұрын
So you supporting a county which spreads communism and kills innocents of other country uh? It’s the people who are being killed and it was all started by Russia.
@selvams9850
@selvams9850 2 жыл бұрын
மட பய மதன் பச்சோந்தி இந்த வீடியோ பாத்தாவது புரிஞ்சுக்கனும்.
@vigneshkat268
@vigneshkat268 2 жыл бұрын
I support, we support, India support Russia 🇷🇺
@nameoname6702
@nameoname6702 2 жыл бұрын
@@aryandeshmik6463 it is military ops not war.. understand first.. as vicky sais russia handling in smooth way comparative to its own history
@vithuhavoc2056
@vithuhavoc2056 2 жыл бұрын
உக்ரைனுக்கு பிரச்சினை எண்டா உலகம் முழுவதும் திரும்பி பார்க்கிறது , ஆனால் இலங்கையில் தமிழ் இன படுகொலை இடம்பெற்ற போது அனைத்து நாடுகளும் மௌனம் காத்தது ஏன்??? 😭😭
@sasirekha431
@sasirekha431 2 жыл бұрын
Corect
@rithika_6643
@rithika_6643 2 жыл бұрын
Tamilzharkalai alikanum nu nanga than elathulayum siranthavarkal nu avangaluku theriyum athanala nammala alikanum nu ninaichanga bro
@karagattam86karagattam15
@karagattam86karagattam15 2 жыл бұрын
அப்போ பபுடுங்குனாங்க
@badsonvscitizen4408
@badsonvscitizen4408 2 жыл бұрын
Nan ninaithai nengal sollitenga nanba
@Afewminuteswithnature
@Afewminuteswithnature 2 жыл бұрын
மௌனம் காத்திருந்தால் கூட ஓரளவு பரவாயில்லை. ஆனால்... தங்களிடம் உள்ள நவீன ரக ஆயுதங்களை அல்லவா கொடுத்து உதவி இருந்தார்கள்.
@r.pmuthu2000
@r.pmuthu2000 2 жыл бұрын
இந்தியாவுக்கு நல்ல நட்பு நாடு ரஷ்யா மட்டுமே ரஷ்யா செய்த உதவியை என்றும் இந்தியா மறக்காது! ரஷ்யாவுக்கு ஆதரவாக இந்தியா உறுதுணையாக இருக்கவேண்டும்!
@selvarajr7964
@selvarajr7964 2 жыл бұрын
உண்மையாக ரஷ்யாவுக்கு ஆதரவு தர வேண்டும்
@hildaalphonse2239
@hildaalphonse2239 2 жыл бұрын
👍👍👍👏👏👏
@HariKrishnan-vq8si
@HariKrishnan-vq8si 2 жыл бұрын
உங்கள் பதிவு உண்மை நண்பா
@suryaprabu700
@suryaprabu700 2 жыл бұрын
,
@n.subashsuba3434
@n.subashsuba3434 2 жыл бұрын
Modi pana mattan arivu ilatha jevi avan
@RajKumar-gl2wd
@RajKumar-gl2wd 2 жыл бұрын
ரஷ்யா, இந்தியாவிற்கு ஆதரவாக பல முறை தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளது.. அதற்கு நன்றியாக இந்தியா ரஷ்யாவை ஆதரிக்க வேண்டும்..
@fallon8301
@fallon8301 2 жыл бұрын
🤗
@ramamoorthi4336
@ramamoorthi4336 2 жыл бұрын
அப்படி செய்தால் சீனா தைவான் மீது இதே போல் போர் தொடுக்கும்..இந்தியாவுக்கு தான் ஆபத்து
@balakumarparajasingham5971
@balakumarparajasingham5971 2 жыл бұрын
பிறகு மேற்குலக நாடுகளை பகைத்துக்கொள்ள வேண்டி வருமே ? பயந்த இந்திய அரசு அந்த வெட்டு ஒன்று துண்டு ரெண்டு முடிவை ஒருபொதும் எடுக்காது.
@ramamoorthi4336
@ramamoorthi4336 2 жыл бұрын
@@balakumarparajasingham5971 உங்கள் உயிரை காப்பாற்ற தான் அப்படி செய்கிறது .இல்லை என்றால் உக்ரைன் நிலமைதன் உங்களுக்கும் ...ஒரு நாடு( பாகிஸ்தான், சீனா) போர் தொடுத்து வந்தால் adipanivathu தான் பயம்..புரிகிறதா..
@KrishnaKumar-jt4kq
@KrishnaKumar-jt4kq 2 жыл бұрын
@@ramamoorthi4336 Namma ippo Russia ku support panna thana suppose war vanthalum Pakistan&china onna nippanga. Nammalum namakku help panna Russia vum varuvanga. So Russia ku vote pandrathu India ku Russia udanana uravai melum membaruthakoodum...Athu india ku Nallathu..
@arumugamkamalakamala7045
@arumugamkamalakamala7045 2 жыл бұрын
நட்பின் இலக்கணம் ரஷ்யாவிற்கே ஆதரவுக வாக்களிக்க வேண்டும்.🇮🇳🇷🇺🇮🇳🇷🇺🇮🇳🇷🇺🇮🇳🇷🇺
@selvarajr7964
@selvarajr7964 2 жыл бұрын
உண்மை
@anirology
@anirology 2 жыл бұрын
100% true
@madeshshivam952
@madeshshivam952 2 жыл бұрын
உண்மை
@ahdhithya622
@ahdhithya622 2 жыл бұрын
உண்மை👌👌
@parthibanpandurangan2407
@parthibanpandurangan2407 2 жыл бұрын
நடுநிலை ஆனாலும் ரஷ்யா வை விட்டு கொடுக்க கூடாது
@devsanjay7063
@devsanjay7063 2 жыл бұрын
எத்தனை வாட்டி கூட்டினாலும் இந்தியா நடுநிலை தான் 👍👍👍நல்லது
@gokulsundar9927
@gokulsundar9927 2 жыл бұрын
💯💯💯😁
@esakki6993
@esakki6993 2 жыл бұрын
Poda sanki 🐛🔥
@bomerang5669
@bomerang5669 2 жыл бұрын
@@esakki6993 Podaa pudunggi
@santhoshkumar-fu3zx
@santhoshkumar-fu3zx 2 жыл бұрын
இந்தியா மக்களாட்சி தான் சிறந்தது நாங்கள் தான் உலகில் பெரிய ஜனநாயகம் என்று பெறுமைபட்டு கொண்டு. ஒரு சர்வதிகாரியின் செயலை ஆதரிப்பது அதன் இரட்டை நிலைபாட்டை உலகிற்கு காட்டும். இந்தியா நடநிலையா இருப்பதும் ஒரு வகையில் ரஷ்யாவின் ஆதரவு நிலைபாடு தான்
@DeepakDeepak-nd7mc
@DeepakDeepak-nd7mc 2 жыл бұрын
It is not a fight between democracy and communism, it was fight between Cunning America and Self Protection of Russia.
@ratnamdharmathas9423
@ratnamdharmathas9423 2 жыл бұрын
அதெல்லாம் சரி தான் ...உக்ரைன், தமிழர்கள் முதுகில் குத்தியது என்பதில் மாற்று கருத்து இல்லை ,,,உக்ரைன் மட்டுமல்ல பல நாடுகள் எங்கள் முதுகில் குத்தியது .... ஆனால் ... உங்கள் நாடு, தமிழர்கள் வாழும் உங்கள் நாடு, எங்கள் நெஞ்சிலேயே குத்தியதே ...அதை நாம் மறக்க மாட்டோம் ...
@selvams9850
@selvams9850 2 жыл бұрын
தமிழர்கள் இல்லை தெலுங்கன் .
@chitrababu4584
@chitrababu4584 2 жыл бұрын
Yes correct Unmai
@Kalakala-dc9cu
@Kalakala-dc9cu 2 жыл бұрын
இந்தியாவே தமிழ் மக்களை அழிக்க நினைக்கும் போது வேறு எந்த நாட்டை குறை சொல்ல முடியும்
@commenman3926
@commenman3926 2 жыл бұрын
இந்தியா செய்த அந்த துரோகம்தான் சீனாக்காரன் இலங்கையை வைத்து தொல்லை தருவான்
@inijavan9094
@inijavan9094 2 жыл бұрын
Super bro
@RG73741
@RG73741 2 жыл бұрын
Russia than vote pannum because Russia use veto power for us 🇮🇳🇷🇺
@DeepakDeepak-nd7mc
@DeepakDeepak-nd7mc 2 жыл бұрын
Correct brother
@naveenvarshan4191
@naveenvarshan4191 2 жыл бұрын
Please don't mistake
@santhoshkumar-fu3zx
@santhoshkumar-fu3zx 2 жыл бұрын
That is old story. If ind vs china war means Russia will stand towards china only.
@kamalnathan6076
@kamalnathan6076 2 жыл бұрын
@@santhoshkumar-fu3zx if America vs Russia na nambalum amaithiya tha irupom athetha avangalum panuvanga k va
@kamalnathan6076
@kamalnathan6076 2 жыл бұрын
@@santhoshkumar-fu3zx apo ind vs china na Ukraine enna odi vanthu help panisa porana
@justrelaxfriends369
@justrelaxfriends369 2 жыл бұрын
I support russia because 1971 history la irunthu நமக்கு உதவி செய்தவர்கள் ரஷ்யா
@user-kd8lp4rx7i
@user-kd8lp4rx7i 2 жыл бұрын
Appatinnu vena .....but risya is right
@satheeshruthra414
@satheeshruthra414 2 жыл бұрын
அண்ணா நீ கூறியதில் இலங்கை பற்றிய கருத்து உண்மையாயின் இந்நொடியில் இருந்து நான் ரஷ்யாவின் பக்கம்... URAAAA
@redmahi5669
@redmahi5669 2 жыл бұрын
இந்தியா அருமை... நமது பாரம்பரியம் அப்படி... இது நமக்கு பெருமைதான்... வாழ்த்துக்கள் இந்தியா...💐💐💐💐
@RaviChandran-uw8ql
@RaviChandran-uw8ql 2 жыл бұрын
உக்ரைன் என்ற உதவாக்கரை நாட்டுக்கு பேசப்போய் நீண்டகால நன்பனான ரஷ்யாவை இந்தியா இழந்துவிட கூடாது.
@ravikumarranganravi905
@ravikumarranganravi905 2 жыл бұрын
சூப்பர்
@SaranEntertainment
@SaranEntertainment 2 жыл бұрын
எத்தனை துரோகம் செய்தாலும் அன்பை மட்டுமே திருப்பி தருவது தான் நம் வழக்கம் !
@madeshshivam952
@madeshshivam952 2 жыл бұрын
Gurunadha neengala
@sree-gj6uj
@sree-gj6uj 2 жыл бұрын
அன்பை மட்டுமே வச்சு என்ன புடுங்க போற்ங்களா.திருப்பி அடிக்கனும்.
@sunithkumars2772
@sunithkumars2772 2 жыл бұрын
PROUD TO BE TAMIL POKKISHAM FOLLOWER JAI HIND
@muralig2689
@muralig2689 2 жыл бұрын
இந்தியா ரஸ்யாவுக்கு தான் நண்பன் ஆகையால் நாம் நடுநிலை எடுக்க வேண்டும் உக்ரைன் நமக்காக எப்போதும் எதிராக வாக்கெடுப்பில் வாக்களித்தது அதனால் அரசியல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு நாம் நடுநிலை இருப்பதே இந்தியாவிர்க்கு மிக சிறந்தது
@ravikumarranganravi905
@ravikumarranganravi905 2 жыл бұрын
இந்தியா ஒரு வேளை நின்றால் ரஷ்யா வுக்கு மட்டுமே ஆதரவு தரவேண்டும் ஜெய் ஹிந்த்
@ravikumarranganravi905
@ravikumarranganravi905 2 жыл бұрын
செத்தாலும் மேன்மக்கள் ரஷ்யா வெற்றி பெற வாழ்த்துக்கள் புதின் வாழ்க மோடி ஜி வாழ்க அமெரிக்கா ஒழிக
@kumaresanr9321
@kumaresanr9321 2 жыл бұрын
உறுதியாக ரஷ்யாவிற்கே நாம் ஆதரவு தெரிவிக்க வேண்டும் அதுதான் நியாயம் 🖕
@seshaezhil
@seshaezhil 2 жыл бұрын
இந்த முறை ரஷ்யாவுக்கு vote போடணும்..
@DeepakDeepak-nd7mc
@DeepakDeepak-nd7mc 2 жыл бұрын
Definitely Tamil Pokkisham deserves More, it will be a start Tamil Pokkisham will definitely be a India's Number one news channel or number one true media source one day, I will see that soon brother congratulations for everything.
@santhoshkumar-fu3zx
@santhoshkumar-fu3zx 2 жыл бұрын
Number one pro Russian youtubers. A media should deliver the news not to impose his stand over audience it's a type of propoganda
@DeepakDeepak-nd7mc
@DeepakDeepak-nd7mc 2 жыл бұрын
Comment is also a Propaganda. What I did and What you did. Video is media propaganda, comment is debate Propaganda. So everything is Propaganda, we just take a information and refer it and then take a stand. Vicky brother also says this don't take only information, we need to refer or make correction by searching. So, refer everything, I believe Vicky brother because I refer what Vicky brother said, it right. If you refer you will know
@ARR_ARR_RSF
@ARR_ARR_RSF 2 жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣🤣
@DR-ih1zc
@DR-ih1zc 2 жыл бұрын
biased review😅
@sathishs8542
@sathishs8542 2 жыл бұрын
@@santhoshkumar-fu3zx apo nee US pathina nalla vishiyam la sollunga bro... Ivaru ena russia ah nallavan ah solraru ipo russia pandrathu avangaloda safety ku dhan apo US nallavana iruntha yen NATO inemey varathunu sollita intha war ah varathu
@kuttikuttiyan6292
@kuttikuttiyan6292 2 жыл бұрын
உலகத்தில் இருக்கும் அனைத்து நாடுகள் பிரஷர் செய்தாலும் இந்தியா நடுநிலையாக இருக்க. என் இந்தியாவிற்கும் என் தமிழனுக்கும் துரோகமிழைத்த உக்ரைனுக்கு இந்தியா நடுநிலையாக இருக்க ஆதரவு செய்தால் ரஷ்யாவிற்கு ஆதரவு செய்ய வேண்டும்
@sivarajs332
@sivarajs332 2 жыл бұрын
எந்த நிலையில்லும் வந்தாலும் ராஷ்யாவிற்க்கு இந்தியா கடைசி வரை நல்ல நண்பராக இருந்தால் நல்லது,
@dr.tamizhan1213
@dr.tamizhan1213 2 жыл бұрын
தமிழருக்காக - தமிழ் பொக்கிஷம் ❤️
@selvams9850
@selvams9850 2 жыл бұрын
இந்தியாக்காகவும் .
@gopalakrishnanpvs
@gopalakrishnanpvs 2 жыл бұрын
@@selvams9850 உலக தமிழருக்காக !!
@selvams9850
@selvams9850 2 жыл бұрын
@@gopalakrishnanpvs 👌👍👏🤝
@dhanasekarandhanasekaran780
@dhanasekarandhanasekaran780 2 жыл бұрын
இந்தியர்கள் தற்போது உள்ள சூழ்நிலையில் ரஷ்யாவின் பக்கம் நிற்பதே சிறந்தது இந்தியா நிலை தவறினால் காலமும் மன்னிக்காது
@DINESHKUMAR-dq4do
@DINESHKUMAR-dq4do 2 жыл бұрын
INDIA is always great country. we are proud to be an indian🇮🇳🇮🇳🇮🇳💯🔥
@-samy-74
@-samy-74 2 жыл бұрын
நமது நாடு என்றுமே நல்ல நாடுதான்
@krithickk758
@krithickk758 2 жыл бұрын
Vada sangi
@sunilprashanth3445
@sunilprashanth3445 2 жыл бұрын
@@krithickk758 sangi ke meaning ena Thambi
@omaggiomusic9280
@omaggiomusic9280 2 жыл бұрын
@@krithickk758 nee ellam anga da irukenga oru party vachi yen da india va kevalam padutha pundamona
@ARIEZ208
@ARIEZ208 2 жыл бұрын
I support russia But india should abstain 🇷🇺❣️🇮🇳
@js-bq6in
@js-bq6in 2 жыл бұрын
முதலில் அங்குள்ள மக்கள் மற்றும் இந்திய மக்களை காப்பாற்ற நடவடிக்கை எடுங்கள்.... அதற்கு பிறகு வோட் பண்ணலாம்.... மக்கள் பாவம் 🙏🙏🙏
@chandiransundaramoorthi7265
@chandiransundaramoorthi7265 2 жыл бұрын
எத்தனை வாட்டி கூட்டினாலும் இந்தியா நடுநிலை தான் 👍👍👍நல்லது, vicky bro u r graet, keep growing bro
@vijayarajr.1324
@vijayarajr.1324 2 жыл бұрын
உக்ரெயின் - ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு இடையே உள்ள பிரச்னையில் நாம் நடுநிலை வகுத்துள்ளோம். இந்தியர்கள் இந்தியாவை உயிர் மூச்சாக நேசிப்பவர்கள் - இந்திய அரசை - அது எந்த கட்சியாக இருந்தாலும் - அதற்கு ஆதரவாக உறுதுணையாக இருக்க வேண்டும் 🙏
@venkat2593
@venkat2593 2 жыл бұрын
You are always supporting our own nation great man🔥. Tamil naatla neraya per BJP ku against irukurenu solli India vuku against a irukkanga
@premji6720
@premji6720 2 жыл бұрын
அண்ணா நீங்க தான் உள்ளத உள்ள படி சொல்கிறிங்க ரொம்ப நன்றி 🎉😍🎉
@avsbro2942
@avsbro2942 2 жыл бұрын
எவன். எங்குட்டு. போனாலும். தமிழர்கள். எங்களுக்கு. கவலை. இல்லை. எம். இனம். இலங்கை. இல். கொள்ளப்பட்டபோது. உலகமே. வேடிக்கை. பார்த்தது. அதன். வேதனை. இன்னும். ஆரவில்லை
@buzzsugan
@buzzsugan 2 жыл бұрын
நண்பா விக்கி, ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை 5-10 நிமிட காணொளியை வெளியிடவும். இது உங்களுடைய உடல் நலத்திற்கு நல்லது. மற்றும் எங்களை போல செய்திக்கு காத்திருப்போர்க்கும் நண்பர்களுக்கும் சீரிய இடைவெளியில் நல்ல காணொளி கிடைக்கும்.
@chitra9692
@chitra9692 2 жыл бұрын
Apude pota sambathikka mudiyathu konjam konjama pota sambathikkalam
@ayyanarpg3029
@ayyanarpg3029 2 жыл бұрын
பயப்படதே நான் இருக்கிறேன் என்று எல்லைக்கு வெளியே நின்று கொண்டும், எல்லாம் அழிந்த பின் சொந்த மண்ணில் மக்கள் அகதிகளாக ஆகிய பின், ஆயுத புடைசூழ வந்து என்ன பயன். இதுபோன்ற கொள்கையுள்ள நாடுகள் மத்தியில் நம் பாரதம் பாராட்டிற்குரியது.
@user-ct1uq4pe6r
@user-ct1uq4pe6r 2 жыл бұрын
ஐரோப்பிய நேட்டா நாடுகள் உக்ரைனை ஊரா விட்டுப்பிள்ளையாக போரில் இறக்கிவிட்டு ரஷ்யா எதுவரை போகும் என்று ஆழம் பார்க்கிறார்கள்.
@ayyanarpg3029
@ayyanarpg3029 2 жыл бұрын
@@user-ct1uq4pe6r உண்மை
@thipathipa9500
@thipathipa9500 2 жыл бұрын
இலங்கை தமிழர்களின் அழிவுக்கு காரணம் இந்திய அதனை நாம் மறுக்க முடியாது.
@ViratianRs
@ViratianRs 2 жыл бұрын
எனக்கும் நிறைய விசயம் தெரியாது...இப்போது தெளிவாக புரிந்து கொண்டேன் ...கடைசி 48 மணி நேரத்தில் தான் உக்ரைன் பற்றி தெளிவாக புரிந்தது ...எடுதுறைதமைக்கு நன்றி....நல்லதை பகிருங்கள் தமிழ் பொக்கிஷம் You Tube channel admin.. 🔥🔥 congratulations
@RAJAGOPAL-uv7jk
@RAJAGOPAL-uv7jk 2 жыл бұрын
இந்தியா வ நினைத்தால் பெருமையா இருக்கு
@vepathurprabhaprabha2195
@vepathurprabhaprabha2195 2 жыл бұрын
Proud to be a Tamil pokkisham follower. Tku so much for the latest updates Vicky
@venkatbabu928
@venkatbabu928 2 жыл бұрын
நன்றி திரு விக்கி தங்களது இந்த தொகுப்பு இப்போது உள்ள உண்மை நிலையை உணர்ந்து நாம் அனைவரும் அறியாமல் இருக்கும் உண்மை நிலையை அறிந்து கொள்ளும் வகையில் இந்த தொகுப்பில் நீங்கள் உள்ளது எங்கள் தமிழ் பொக்கிஷம் திரு விக்கி நன்றி நன்றி நன்றி
@kugasaravanensubramaniam2990
@kugasaravanensubramaniam2990 2 жыл бұрын
Viki. You said it loud and clear. Instead to abstain, India must vote for Russia now on. There are cunning maestros like US, UK, France, EU, NATO taking advantages in this war. Of course, only a bilateral talks will solve all problems. Here, India will be thr best mediator
@agmurugesan2659
@agmurugesan2659 2 жыл бұрын
Time for India to get back PoK now , free Tibet , trim bangla and offer statehood for srilanka
@viraltube4435
@viraltube4435 2 жыл бұрын
Friend must be always friend in good and bad ... Otherwise they are not friends.... Now , We can see real political power of MODI.
@rajabel334
@rajabel334 2 жыл бұрын
Always better to be neutral Not only when two countries fight but even when ur mother an wife fight
@sriramkumar7477
@sriramkumar7477 2 жыл бұрын
இவ்வளவு நல்லது செய்த ரஷ்யாவுக்கு ஆதரவாக செயல்படாமல் இந்தியா நடுநிலையாக இருப்பது மிகவும் வருத்தமாக உள்ளது இந்தியா ரஷ்யாவுக்கு ஆதரவாக தனது வாக்கை செலுத்த வேண்டும் 🐢 புகுந்த வீடும் அமெரிக்கா புகுந்த இந்த நாடு முழுதும் உருப்பட்டதாக சரித்திரம் இல்லை இக்கட்டான சூழ்நிலையில் உதவுபவனே உண்மையான நண்பன்
@UNECATHARINE
@UNECATHARINE 2 жыл бұрын
Yes India remain same at all meetings
@senthilmurugan3687
@senthilmurugan3687 2 жыл бұрын
130கோடி பிள்ளைகளுக்காக ஆகப் பெரிய ஜனநாயக நாடாக உள்ள இந்திய நாட்ட, ஐ.நா..நிரந்தர உறுப்பினராக ஆக்க வேண்டிய முக்கியமான காலமிது
@user-sz5zy8ft1x
@user-sz5zy8ft1x 2 жыл бұрын
இந்தியா எப்போதுமே அமைதியை தான் விரும்பும், ஜெய்ஹிந்த்
@karthikraj8552
@karthikraj8552 2 жыл бұрын
Vicky anna i addicted for your videos.❤ நல்லதை பகிர்ந்து நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம். உங்கள் அயராத பணி தொடரட்டும். 🤗
@swiftie3313
@swiftie3313 2 жыл бұрын
Thank you for ur efforts bro 🙏 ❤....TP FOREVER 💥💯👍
@kjdrhuv391
@kjdrhuv391 2 жыл бұрын
You're setting a new trend among others bro. Very professional and we're satisfy with your service. Keep up bro.
@shivavibin8417
@shivavibin8417 2 жыл бұрын
Vicky, for your hard work hats off man. Ne thungama work pandra mathri theriyuthu. Unoda patriotism level ku tons of thanks
@user-te2tw7lw7y
@user-te2tw7lw7y 2 жыл бұрын
அருமை அருமை.. இலங்கைக்கு உக்கிரைன் M-27 விமானமும் குடுத்து கூடவே உக்கிரன் நாட்டு கொத்துக்குண்டு மற்றும் பொஸ்பரசுக்குண்டும் குடுத்து கூடவே உக்கிரையின் பெண் விமானி வன்னியில் போட்ட குண்டில்த்தான் தாய் தந்தையரை இழந்த செஞ்சோலை பெண் குழந்தைகள் 58 பேர் இறந்தனர், அதே உக்கிரையின் விமான பொஸ்பரஸ் குண்டு தாக்குதலில் தமிழ்ச்செல்வன் இறந்தார்.. உக்கிரையின் விமானத்தாக்குதலில் ஈழத்தில் பெருமளவு பொதுமக்கள் கொல்லப்பட்டனர்..
@prithivsai9175
@prithivsai9175 2 жыл бұрын
We Indians can never forget Russia's help when we are nothing ❤️ i support Russia
@devadossaliba7434
@devadossaliba7434 2 жыл бұрын
Wonderful! Our India is always good country.
@maruthanilaththaaniasacademy
@maruthanilaththaaniasacademy 2 жыл бұрын
எனது தமிழ் சொந்தங்களின் கண்ணீருக்கும், இரத்தத்திற்க்கும் பதில் கிடைத்தே ஆக வேண்டும்.... 🔥🔥🔥வினை விதைத்தவன் வினை அறுப்பான் 🔥🔥🔥
@revsen6405
@revsen6405 2 жыл бұрын
What a hardwork this man is doing! Amazing.. all the best for a bright future
@JagadeesaJagadeesa
@JagadeesaJagadeesa 2 жыл бұрын
Bro we support Russia , because Russia is the best Friend for India.🇮🇳🇷🇺
@Pandian015
@Pandian015 2 жыл бұрын
தமிழ் ஈழ மக்களை 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 சித்ரவதை செய்த போது கண்களில் ரத்தம் வடியும் அளவு வேதனை கொண்டோம். அதுவே உக்ரேனிர்கள் அவஸ்தை கண்டு கண்கள் தானாக கலங்குகிறது.😭😭
@sree-gj6uj
@sree-gj6uj 2 жыл бұрын
அப்படி லாம் கலங்க கூடாது. அந்த துரோகி இப்போ தான் அனுபவிக்கிறான்....நல்லா அனுபவிக்கட்டும். நாம் பார்த்து ரசிக்கனும். உக்ரேன் சாவு ரஷ்யா கையில் தான்‌
@user-ft3xs5hd4c
@user-ft3xs5hd4c 2 жыл бұрын
நன்றி விக்கி நேற்றைய காணொளி ஒன்றில் நான் கூறியிருந்தேன் இலங்கையில் கொத்துக் குண்டு வீச்சுக்கு முக்கிய உதவி செய்தது உக்ரேன் நாடு என்று ஒரு சிலர் லபோ திபோ என்று குதித்தார்கள் இங்கே விக்கி அவர்கள் தெள்ளத்தெளிவாக ஆதாரங்களுடன் அதை இங்கே உக்ரைன் இலங்கைக்கு ராணுவ உதவி அதிகபட்சமாக செய்தது என்பது நிரூபணமாகி உள்ளது
@premrahulvlogs4832
@premrahulvlogs4832 2 жыл бұрын
You have spoken out what I have thought!❤
@gowthamsaravanan3197
@gowthamsaravanan3197 2 жыл бұрын
கடந்த காலத்தை வைத்துதான் எதிர்காலத்தை நடத்தவேண்டும்.
@saitama1999
@saitama1999 2 жыл бұрын
Talk about INDIAN STUDENTS BEATEN up BY UKRAINIAN MILITARY
@ArulananthamArunrojan
@ArulananthamArunrojan 2 жыл бұрын
I never expected this. You brought the truth out. Thank you Arun from srilanka
@sasilanr23
@sasilanr23 2 жыл бұрын
We are gathering information from your channel is best comparatively to other channels. Most of the news media spread worng news. Keep rocking bro and continue doing your efforts 🙂
@No_logic_game
@No_logic_game 2 жыл бұрын
India nadu nilaiyaga irukum but at the same time will help Russia inderectly
@qureshigamingz4138
@qureshigamingz4138 2 жыл бұрын
Always stand with our nanban RUSSIA INDIA💓💓💓💓💓
@hero_editz_tamil6806
@hero_editz_tamil6806 2 жыл бұрын
ரஷ்யா செய்த உதவிய என்றும் மறக்க கூடாது இந்தியா ரஷ்யாவுக்கு ஆதாரவாக இருக்கணும் இந்தியா iam இந்தியன் 🔥🔥🇮🇳 iam full support ரஷ்யா 🇷🇺 💝🇮🇳 ரஷ்யாவும் இந்தியாவும் எப்போதும் நட்பு நாடக இருக்கணும் 🇮🇳🇷🇺 iam love my🇮🇳😍 இந்தியா & ரஷ்யா 🇷🇺😘
@jothie555
@jothie555 2 жыл бұрын
Congrats to Vicky & team, Mass
@sakthsu
@sakthsu 2 жыл бұрын
Vikky Bro, I really like the way you present the news with artifacts and detailed explanation. Esp, the History behind. A small recommendation, if possible please add the English Sub-title as well. So that your message will be reaching to MANY. Congratulations to Tamil Pokkisham Team.
@elumalaiv2054
@elumalaiv2054 2 жыл бұрын
bastard Ukraine against our tamil community we have to support RUSSIA
@pandiguru4283
@pandiguru4283 2 жыл бұрын
We should support russia. Russia full firepowera use panala. Military basesa tha attack pana try panranga. But Ukraine people should also be saved. People cant suffer due to the fault of their leaders.
@abdulnazeer3384
@abdulnazeer3384 2 жыл бұрын
இந்தியா நடுநிலை வகிக்க வேண்டும்!👍
@excalibur-thelegend6663
@excalibur-thelegend6663 2 жыл бұрын
Reminiscing the helps given by Russia to India just gives me Goosebumps! I hope our nation wouldn't betray them.
@nice-ni9ux
@nice-ni9ux 2 жыл бұрын
Always waiting for your update bro
@karthikraj8872
@karthikraj8872 2 жыл бұрын
INDIA MUST SUPPORT RUSSIA directly 🇮🇳🇮🇳🇮🇳 and should not bother about America....
@SaiKrishnan29111993
@SaiKrishnan29111993 2 жыл бұрын
If they didnt bother about america all our financial money will be gone. Backbone of india is it industry as of now
@darushmike9083
@darushmike9083 2 жыл бұрын
But do you think India would do that?
@asodakrishnan8110
@asodakrishnan8110 2 жыл бұрын
இவ்வளவு information அளிக்கும் தங்களை எப்படி பாராட்டுவது நன்றி நன்றி தம்பி frm Penang Malaysia
@wilfredvilson428
@wilfredvilson428 2 жыл бұрын
மிக அருமையான பதிவுகள் சிறப்பு அனைத்து வீடியோவை யும் பார்ப்போன் ஆனால் நேற்றுதான் இனைந்தோன்.... நன்றி
@lohith_sai
@lohith_sai 2 жыл бұрын
It's a matter of Security for Russia which has turned to be a matter of survival for Russia. NATO which promised to restrain itself till Western Europe marched eastwards & made the Baltic countries the part of NATO. Letting go of Ukraine into NATO will never be accepted & Putin unlike Michelle Gorbachev will do anything to stop threats to Russia No doubt, Indians understand this logic for their predominant support to Russia
@mankathada5901
@mankathada5901 2 жыл бұрын
America, china, Pakistan, Canada, France nu oru kalathula india ku yethira irunthapo.. Namakku Russia tha support panniruku... So U.SAmerica oru kulla nari so india support Russia🇷🇺
@ponkuna
@ponkuna 2 жыл бұрын
முன்னோட்டம் முழுமையாக இருந்தது மகிழ்வாக இருக்கின்றது. பல KZbin channels முன்னோட்டத்தை cut pieces ஆகத் தருவது வெறுப்பைத் தருகின்றன.
@sharunathan6562
@sharunathan6562 2 жыл бұрын
Appreciate your hard work bro giving us all the information every hour 🙂 really appreciated ❤️❤️🙏🏻
@alexprabhu611
@alexprabhu611 2 жыл бұрын
The friendship between India and Russia is a parallel friendship between Karna and Duryodhana
@ramkesh2521
@ramkesh2521 2 жыл бұрын
INDIA should support RUSSIA by 200% athan Dharmam. JAI KUNDALINI
@veganthegreat6554
@veganthegreat6554 2 жыл бұрын
You are the one who explained the untold truth. No media channel will talk about this. May Lord Annamalaiar helps our brothers and sisters in Ukraine.
@pannirselvamselvam8027
@pannirselvamselvam8027 2 жыл бұрын
நன்றி வணக்கம் 🙏🙏
@jjchandran42
@jjchandran42 2 жыл бұрын
Vote for Russia 🇷🇺 🇮🇳
@cbkvenki3565
@cbkvenki3565 2 жыл бұрын
Russia and Ukraine news unga channel pathu dha thrijikren bro 👍
@DeepakDeepak-nd7mc
@DeepakDeepak-nd7mc 2 жыл бұрын
Congratulations for 13 lakh subscribers Brother ❤❤❤❤❤
@SriniVas-gp1mm
@SriniVas-gp1mm 2 жыл бұрын
India is always great... Always good minded culture even for bad politicians or good politicians. PROUD TO BE INDIAN... 🔥🔥🔥
@arunshalu1158
@arunshalu1158 2 жыл бұрын
அண்ணா உக்ரைனில் இந்திய மாணவர்கள் மீது தாக்குதல் நடந்ததின் உண்மை தன்மை என்ன
@shylaja8051
@shylaja8051 2 жыл бұрын
One and only unbiased channel Tamil pokkisham 💥
@jabashsingsam568
@jabashsingsam568 2 жыл бұрын
நடுநிலையான இந்தியா வே வாழ்க வளர்க
@prashanthp2594
@prashanthp2594 2 жыл бұрын
thanks for the update.
@KrishnanSuga
@KrishnanSuga 2 жыл бұрын
நடுநிலை தான் ... 100%
@venkatachalamrv2895
@venkatachalamrv2895 2 жыл бұрын
I appreciate you have undergone more analysis in this issue and history... Hats off!! Appreciate revealing the real history than blindly degrading Russia (ukraine win and Russia lost) , I hope you got that you tuber😅😅😅😅
@soulofimmortal9048
@soulofimmortal9048 2 жыл бұрын
😂🤣😂🤣....i got that famous guy🤣😂🤣😂
@thangasaravanan4129
@thangasaravanan4129 2 жыл бұрын
அன்று இருந்தவன் தவறு செய்ததற்கு இன்று இருப்பவர்களை தண்டிப்பது நியாயம் இல்லை இன்றைய அதிபர் தவறு செய்து இருந்தால் நியாயம் உண்டு....
@soulofimmortal9048
@soulofimmortal9048 2 жыл бұрын
@@thangasaravanan4129 correct dan but he is also doing the same mistake..he s trying to join or support NATO....ath mattum illa na there will b no war
@a.premraj3872
@a.premraj3872 2 жыл бұрын
நண்பா, போர் நிறுத்தத்திற்கு பிறகு நீங்கள் இப்பொழுது பதிவிட்டுக் கொண்டிருக்கும் போர் சம்பத்தப்பட்ட எல்லா வீடியோக்களையும் டெலிட் பண்ணிடுவேன் என்று சொல்லி இருக்கீங்க. இதுபோன்ற மிக முக்கியமான வரலாற்று ஆதாரங்களைக் கொண்ட சில வீடியோக்களை மட்டும் டெலிட் பண்ணாம இருங்க, ப்ளீஸ். தகவல்களை சேகரிக்க நீங்கள் மிகவும் அக்கறை காட்டி எங்களுக்கு அப்டேட் செய்திருக்கிறீர்கள். உண்மை + நேர்மை = விக்கி. நன்றி, நண்பா. 🙏
@wacto2790
@wacto2790 2 жыл бұрын
உக்ரைன் மட்டும் அல்ல இந்தியவும் தமிழர்களுக்கு துரோகம் செய்யத்தான்
@kiriscatnap
@kiriscatnap 2 жыл бұрын
என்னை பொறுத்தவரை. இலங்கையனாக நான் பட்ட துன்பம் அவர்கள் பட கூடாது அவளவுதான். அங்கு யுத்தம் முடிந்தால் எனக்கு போதும். நட்பின் பெயரில் அழிவதை ஆதரிக்க விரும்பவில்லை.
@ilanthiraiyantamilan2048
@ilanthiraiyantamilan2048 2 жыл бұрын
Nanum unga karutha varaverkiren enadan avaga enga inatha alichalum avarkal naga pada kasdam pada kudadu
@lohith_sai
@lohith_sai 2 жыл бұрын
On one hand Ukrainian Ambassador to India is seeking India's help in UNGA & asks us to condemn Russia against Human rights violations by War But, Indians Now in Ukraine have reported of "Facing Racism because Indian govt abstained to vote against Russia in the last 2 UN meetings" Some Ukrainians aren't still mature enough to differentiate Indian Govt stance & Indians in Ukraine aren't Mutual. This further infuriates displeasure on Ukraine by Indians Pity that, even in crisis Some Talk about an Illusionary race which they say is superior that others
@kavinsaravanan2946
@kavinsaravanan2946 2 жыл бұрын
நாம் பாரத நாட்டில் பிறந்தது காக மிக மிக அதிஷ்டம் செய்து இருக்க வேண்டும் இங்கு மட்டும் தான் வேற்றுமையில் ஒற்றுமை உள்ளது இலங்கை யில் பஞ்சம் பாக்கிஸ்தான் வடக்கு மதங்களின் பெயரால் வன்முறை ஆப்பிரிக்கா வில் பஞ்சம் பல வெளி நாடுகளில் அணு ஆயுதங்களால் உயிருக்கு உத்திரவாதம் இல்லை கடும் பனி -45 வரை கூட இருக்கும் பாரத அன்னை மட்டுமே உலகிற்கு வரலாற்றை திரும்பி பார்த்தால் சகிப்புத்தன்மையை பெறுமையை முழு உலகிற்கும் கற்றுத் தந்து இருக்கிறாள் எத்தனை படையெடுப்பு கள் அனைவரையும் ஏற்றுக் கொண்டால் பாரதம் கடவுளின் அவதார பூமி உலகிற்கு முன்னுதாரணமாக இருக்கும் நாடு
@natarajansuresh9677
@natarajansuresh9677 2 жыл бұрын
Wonderful info.. keep it up Vicky..
@harirao7883
@harirao7883 2 жыл бұрын
Not only Ukraine, that period Indian government also did the same to Elatamilars.
Jumping off balcony pulls her tooth! 🫣🦷
01:00
Justin Flom
Рет қаралды 27 МЛН
Heartwarming Unity at School Event #shorts
00:19
Fabiosa Stories
Рет қаралды 25 МЛН
Jumping off balcony pulls her tooth! 🫣🦷
01:00
Justin Flom
Рет қаралды 27 МЛН