அருமையான உரை ஒவ்வொரு இஸ்லாமியனும் உணர்ந்து செய்யப்பட வேண்டிய காரியங்கள் என்ன என்பது தெளிவாக சொல்லி இருக்கிறார் இஸ்லாம் என்பதற்கு மிகப்பெரிய ஆளுமை ஒருவருக்கொருவர் நமக்குள்ள வேற்றுமை மறந்து இஸ்லாமியன் என்பவன் ஒரே குடைக்குள் இருப்பவன் என்பதை இந்த நாட்டிற்கு இந்த உலகத்திற்க்கும் அறிவிக்க வேண்டிய சரியான காலகட்டத்திலே நாம் இருந்து கொண்டிருக்கிறோம் ஒவ்வொரு இஸ்லாமியனும் அதை நடைமுறைக்கு கொண்டு வருவது ஒவ்வொருவருடைய தனிப்பட்ட கடமையாகும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்
@syedkareem3201Ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉❤❤
@AyupkhanAyupkhan-qi9rk2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@mujibrahman8608Ай бұрын
Masada.allah.nalla.vilakkam
@IlyasRiyajiАй бұрын
الحمد لله😊
@syedmeeran774Ай бұрын
இறைவனின்தண்டனை இயற்கைமூலமாக பயஙகரமாக வரும் காலம்
@inayathrashid1692Ай бұрын
Masha allah
@IlyasRiyajiАй бұрын
الحمد لله😊
@abbasyusuff31752 ай бұрын
نَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ ۚ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًااللهم صل على محمد، وعلى آل محمد، كما صليت على إبراهيم، وعلى آل إبراهيم
@IlyasRiyajiАй бұрын
صلي الله على محمد صلي الله عليه وسلم😊
@user-k-ticRaja2 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் மௌலானா
@IlyasRiyaji2 ай бұрын
وعليكم السلام ورحمة الله وبركاته😊
@மு.அன்பு-ld7puАй бұрын
தீர்வு என்ன செய்ய வேண்டும்? கடைசி புகலிடம் நீதிமன்றங்கள் தான் ஆனால் இன்று இந்தியாவில் நீதிமன்றங்கள்? எப்படி இருக்கிறது? என்பதை இன்று உலகமே அறியும்
@velmurugan5939Ай бұрын
ப்ரோ நீங்க எல்லாரும் அரபு நாட்டில் இருந்து வந்தவங்க முதல்ல அதை புரிஞ்சுக்கோங்க பாரத் இந்துக்களுக்கானது மட்டும்
@kajaFathi-w4oАй бұрын
@@velmurugan5939 அன்பு சகோதரர் வேல்முருகன் அவர்கள 200 ஆண்டுகளுக்கு மேலாக பிரிட்டிஷ் காரனிடம் அடிமையாக கிடந்த இந்தியாவை மீட்டெடுக்க இஸ்லாமியர்கள் சொத்தையும் சுகத்தையும் இழந்தார்கள் அப்போதெல்லாம் உங்களுடைய வகையறாக்கள் எங்கே போனது தயவுசெய்து தனிமையாக ஒரு ஐந்து நிமிடம் அமர்ந்து சிந்தித்துப் பாருங்கள்
@tajudeen62472 ай бұрын
உறங்கிக் கொண்டிருக்கும் சமூகத்தை தட்டி எழுப்புகின்ற உரை. இனியும் இந்த சமூகம் விழிக்குமா!?
@IlyasRiyajiАй бұрын
الحمد لله😊
@manithan134Ай бұрын
பிரியாணியை போதுமானதாக்கி கொண்டுள்ள சமூகம்😅
@shajahanahmad1984Ай бұрын
இந்த சமூகத்தை அழிவில் தள்ளுவதே இந்த ஆலிம்கள் தான் இமாம் மஹ்தி மஸிஹ் தோன்றி விட்டதை அறிந்தும் மறைத்து உங்களை முட்டாளாக்கி அழிவில் தள்ளிக் கொண்டு இருக்கிறார்கள். காரணம் நீங்கள் சுய சிந்தனை உள்ளவர்களாக இல்லை. இமாம் மஹ்தி தோன்றி வாதிக்கும் போது ரமலான் மாதத்தில் ஏற்படும் சூரிய சந்திர கிரகணத்தை நபிகள் நாயகம் ஸல் அவர்கள் முன்னறிவிப்பு செய்து உள்ளார்கள். இமாம் மஹ்தி மஸிஹ் அலை தோன்றி வாதித்து விட்டார்கள். வாதிக்கும் போது இந்த அடையாளங்கள் கேட்ட முல்லாக்கள் இந்த அடையாளங்கள் வெளிப்பட்ட பிறகு இது பலஹீனமான ஹதீஸ் என்று கூறி மக்களை முட்டாள் ஆக்கினார்கள். பிறகு நபிகளாருக்குப் பிறகு யாரும் வர வேண்டிய அவசியம் இல்லை என்று கூறுவது. இனி மேல் இமாம் மஹ்தி மஸிஹ் வருவார்களா என்று கேட்டால் வருவார்கள் என்று முன்னுக்குப் பின் முரணாக கூறுவது. நபிகளார் கூறினார்கள் வரக் கூடிய ஈஸாவும் நபியுல்லாஹ் ( முஸ்லிம்) என்று கூறியதை மறுத்து அவர் நபியாக வரமாட்டார்கள் என்று கூறுவது. லல் மஹ்தி இல்லா ஈஸப்னு மர்யம் (இப்னு மாஜா, முஸ்னது அஹ்மது) என்று நபிகள் நாயகம் ஸல் கூறியதை மறுத்து நபியாக வரமாட்டார்கள் என்பது. இப்படி அடுக்கடுக்காக உங்கள் மண்டையை கழுவிக் கொண்டு இருக்கிறார்கள். நீங்களும் ஆமாம் ஆமாம் என்று மண்டையை ஆட்டிக் கொண்டே இருங்கள். சரியா? கொஞ்சம் உங்களுடைய சுய அறிவைப் பயன் படுத்துங்கள்.
@assadullahbinnoormohamed711Ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹமத்துல்லாஹி_வபராகத்துஹு ஹஜ்ரத் அந்த புத்தகத்தின் பெயரை நான் பதிவிடவா? கண்டிப்பாக இன்றைய சூழ்நிலை இந்தியா இன்னொரு ஸ்பெயின்தான்
@IlyasRiyajiАй бұрын
இன்ஷா அல்லாஹ்
@kuthbudeenkuthbudeenАй бұрын
Clear audio quality
@SowkkathA2 ай бұрын
Only Community in the world which has abundance of religious scholars who vie with each other in seeking prominance, not guiding the Umma. Every body speaks of precarious conditions of Muslims, but have no planning to extricate them from illiteracy, lack of islamic teachings.
@IlyasRiyaji2 ай бұрын
அன்று ஸ்பெயினில், தற்போது பலஸ்தீனில் கற்றறிந்த அறிஞர்கள் ஏராளம் உண்டு. இருப்பினும் அழிவுக்கு எதிராக முன்னேற்பாடுகள் நடந்தனவா? இறையச்சம் உள்ளவர்கள் தான் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் காப்பாற்ற முன்வருவார்கள். கற்றவர்கள், காலமெல்லாம் பாதிக்கப்படும் முஸ்லிம்களிடமே குறைகளைக் கண்டறிய முற்படுகிறார்கள்.
@ziasdpi2190Ай бұрын
Assalamu alaikum..
@abdulmajid7644Ай бұрын
சிறுபான்மைச் சமுதாயம் என்று கவர்ன்மென்ட் சொல்வதால்தானே சலுகைகள் கிடைக்கின்றன தனிமனிதரிலிருந்து கல்விக்கூடம்வரை ஸிங்கிள் லார்ஜெஸ்ட் பார்ட்டி என்று சொல்வதால் நமக்கு என்ன இலாபம் அப்படிச் சொல்வதால் நாம் அடையப்போவது என்ன? விளக்கம் தேவை
@IlyasRiyajiАй бұрын
Single largest community என்பது யதார்த்தத்தை கூறுவது.தன்னம்பிக்கை ஊட்டுவது. Minority community என்பதால் கிடைப்பது சலுகை அல்ல. உரிமை. பெரும்பான்மை சமுதாயம் என்று தம்மை கூறிக்கொண்டு அதேநேரத்தில் சமஸ்கிருதம் பேசும் மொழி வழிச் சிறுபான்மையினர் என்ற பெயரில் உரிமை கோருகிறது ஒரு சமுதாயம் என்பதையும். நாம் கவனிக்க வேண்டும்
@GajaGaja-hw8mqАй бұрын
inkaxT02
@jmsathaki6406Ай бұрын
உஸ்தாத் தங்களுடைய பயான் வருகை குறைந்தது விட்டது.... ஏன் உஸ்தாத்?
@mohammedsaleem-dh8eqАй бұрын
இஸ்லாம் இல்லாமல் எந்த சமூகமும் வாழ முடியாது என்பது உங்களுக்கு தெரியவில்லை. அரபு மொழியோ அரேபியா கலாச்சாரம் இரண்டும் இஸ்லாம் கிடையாது. முகலாயர்கள் நடத்தியது இஸ்லாமிய ஆட்சியா? இஸ்லாமிய நாட்டுக்கும் கிறிஸ்தவ நாட்டுக்கும் என்ன வித்யாசம் என்று தெரியுமா?