Pastor praise the lord.I have a question to ask. If so many wise men came ...was the city of Bethlehem was known to the whole world or what was the reason for those wise men to visit the new born king of that particular Judea state... Was it because they too knew the birth of our lord jesus ??
@tamilbiblefacts57332 жыл бұрын
Iya for the reason kindly watch this video........kzbin.info/www/bejne/g5yThYKBa7ehaMU Because of the peculiar star found in the sky
@thomasreena72092 жыл бұрын
இறைமகன் இயேசுவே ! மீட்பர் , அவரே மெசியா.அவரே விண்ணுக்கும் மண்ணுக்கும் அரசர் ஆமென்.
@supportyfm2 ай бұрын
Avare meiyana Thevan
@sellamahsjohn58622 жыл бұрын
🙏🙏🙏...ஆமேன்! அலேலுயா! ஸ்த்தோத்கிரம்! என் தேவனே நன்றி அய்யா .🌷❤.
@mathanselvaraj91612 жыл бұрын
King of kings, our Lord Jesus Christ, hallelujah🙌
@jayakumarsindhuraj57902 жыл бұрын
நான் சொல்லுகிறதை வேதத்தோடு ஒப்பாக இருக்கிறதா என்று சிந்திக்க வேண்டியது நல்லது, அருமையான கருத்து. நன்றி ஐயா.
@josephm61392 жыл бұрын
நிச்சயமாக அன்று ஏரோது கலங்கியிருப்பான்!
@matharasirajan38092 жыл бұрын
Praise the Lord. Thankyou for your narrative message
Glory to GOD, Bro, all of your videos are very very very informative & interesting. Thankyou JESUS!!!!!!
@holyholy40702 жыл бұрын
Praise the lord 🙏
@ruthjenifer65612 жыл бұрын
Amen... first comment nd first like😜
@vijayyohan40522 жыл бұрын
Supper aiya
@_micahruth_official2 жыл бұрын
Iyya ராஜா ஏடுகள் எங்கே இருக்கும்....படிக்க
@SingerRam-i6q4 ай бұрын
Nee poi paru pa avaruku athan veliya avaru sonna mari iruntha munja enga vechipa😂
@ThiruViviliamAudio2 жыл бұрын
வீட்டிற்குள் அவர்கள் போய்க் குழந்தையை அதன் தாய் மரியா வைத்திருப்பதைக் கண்டார்கள்; நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கினார்கள்; தங்கள் பேழைகளைத் திறந்து 1.பொன்னும் 2.சாம்பிராணியும் 3.வெள்ளைப் போளமும் காணிக்கையாகக் கொடுத்தார்கள். மத் 2:12 மூன்று ராஜாக்களும் தம் தம் பரிவாரங்களுடன் வெவ்வேறு இடத்திலிருந்து சென்றிருப்பாருஙள். அப்போது இயேசு தளிர் நடை போட்டிருப்பார்.
@ilavarasanonly2 жыл бұрын
வீடு இல்லை துள்ளியிருப்பார் என்பது கற்பனை.
@ThiruViviliamAudio2 жыл бұрын
@@ilavarasanonly கத்தோலிக்கம் தந்த புதிய வேதமும் கற்பனை காவியம் தான். அதை ஏன் ஏற்றுக் கொண்டீர்கள். வேதத்தின்படி உயிர்த்தெழமுடியா எத்தன் இயேசுவை ஆண்டவராக கொண்டாடுகிறீர்கள்.
@kanniyakumariking50142 жыл бұрын
@@ThiruViviliamAudio வேதத்தை ஒழுங்காக கற்காதவனே இயேசு உயிர்த்தெழுந்தவர்
@ThiruViviliamAudio2 жыл бұрын
@@kanniyakumariking5014 பழைய வேதத்தின், எந்த தீர்க்கதரிசனத்தின் படி உயிர்த்தெழுந்தார்?
@agnesjohn50318 ай бұрын
@thiru 11 அவர்கள் அந்த வீட்டுக்குள்பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்துகொண்டு,தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்த்தையும் வெள்ளைப்போளத்தையும் அதற்குக் காணிக்கையாக வைத்தார்கள். மத்தேயு 2:11 12 பின்பு,அவர்கள் ஏரோதினிடத்திற்குத் திரும்பிப் போகவேண்டாமென்று சொப்பனத்தில் தேவனால் எச்சரிக்கப்பட்டு, வேறு வழியாய்த் தங்கள் தேசத்திற்குத் திரும்பிப்போனார்கள். மத்தேயு 2:12