சிறப்பான பதில்கள்👏அறிவாளிகளிடம்!!!!ஆனவம் தென்படுவதில்லை❤🎉
@ManalurVeekay Жыл бұрын
ஒரு தாய்க்கு ஒவ்வொரு பிரசவமும் எப்படியோ அப்படித்தான் ஒவ்வொரு விண்வெளி முயற்சியும்! இத்தனை அனுபவமுள்ள ரஷிய விண்கலம் நொறுங்கியதிலிருந்தே இதை புரிந்து கொள்ள வேண்டும்!
@ramadoss49 Жыл бұрын
பொறுத்தார் நிலவையும் ஆள்வார்❤❤❤❤❤❤
@senlee5170 Жыл бұрын
❤ விடாமுயற்சியும் 🔥🔥🔥
@ramamurthyvenkatraman5800 Жыл бұрын
அருமை..
@vram5853 Жыл бұрын
திரு மயில்சாமி அண்ணாதுரை அவர்களின் தொலைநோக்கு பார்வை, "டீம் வொர்க் " மீது அவர் கொண்டிருக்கும் நம்பிக்கை வியப்பளிக்கிறது. 👍
@nithybecool182 Жыл бұрын
தமிழ்நாடு வின்ஞானிகளை பாராட்டி இந்த தமிழ்நாடு அரசு ஒரு விழா நடந்த்தலாமே 😊
@sankarsankar5986 Жыл бұрын
அதெல்ல செய்ய மாட்டானுண்க
@viki19910 Жыл бұрын
@@sankarsankar5986 avanugaluku NEET vitta vera padippe theriyathu
@sankarsankar5986 Жыл бұрын
@@viki19910 உண்மை நண்பா
@ramadoss49 Жыл бұрын
First are praise the secientisy with interest (they )
@Kumaran847 Жыл бұрын
@@sankarsankar5986 தந்தை பெரியார் போட்ட பிச்சை என்பார்கள்.......திராவிடிய கும்பல் பாராட்டு வேண்டாம்
@velsamyvelu6691 Жыл бұрын
நான் அறிவியல் புத்தகத்தில் படித்தேன் 12 வருடங்களுக்கு முன்னர் உங்களை🥰
சந்திராயன். 3. சென்றடைந்த இடத்திர்க்கு வாஜ்பாய். அப்துல்கலாம். ஞாபகமாக. கலாம் பாய் என்று பெயர்சூட்டினால் நன்றாக இருக்கும்
@muneeswaran7052 Жыл бұрын
Yes...
@sivamsiva9994 Жыл бұрын
💖🙏🇮🇳❤,,, நம் தாய் நாட்டிற்க்கு வெற்றி,,வணக்கங்களும் ,,, நன்றிகளும்,,, பாராட்டுகளும்,,, வாழ்த்துகளும்,,,,🎉
@GaneshKumar-co4fh Жыл бұрын
Super iya hat's off indians ❤
@SamyashV Жыл бұрын
Matured and balanced talk...
@ShivaVasudeva-nw2ki Жыл бұрын
Royal salute to ISRO scientists.Annadurai sir all indians are behind you and ISRO
@ramankannan5937 Жыл бұрын
தமிழன் என்று சொல்லி இதுலயும் அரசியல் கலக்க வேண்டாம். இது இந்திய நாட்டின் சாதனை.
@rajakhss Жыл бұрын
Jai hind ok... Athu enna jai sri ram?? Jai modi??
@aishwaryaaishwarya8040 Жыл бұрын
En manasula irunthatha apdiye sollitinga. We proudly say indians🇮🇳
@samricherd9189 Жыл бұрын
உனக்கு எதுக்கு வேர்த்து ஊத்துது என் தமிழனின் சாதனை என்று சொன்னால் உனக்கு எங்க.......... வாயில நல்ல வந்திருக்குது
@jesperlugi6226 Жыл бұрын
Apo எதுக்கு BE முடித்தவர்களை சுவிக்கி Zomato இந்திய தேசம் ஓட்ட விட்டது குமாரு.டீ விக்கிறவன் பிரதமர் இருக்கலாம்.BE முடித்தவன் டீ விற்கலாம்.இதுதான் தேச பக்தியா குமார்.
@saravanamuthubalasubramani1861 Жыл бұрын
இந்த சந்திரன் 3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் அவர்கள் ஒரு பேட்டியில் நாம் தமிழர் என்று பிரிக்க கூடாது என்று இந்தியர்கள் சொல்லவேண்டும் என்று அந்த ஊடகவியலாளர் அவர்களிடம் கூறினார் இது நம்முடைய ஒட்டுமொத்த இந்தியர்களின் வெற்றி என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நம் சந்திராயன் திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் கூறினார் இது தான் சரியான பார்வை என்று . இதை கேட்ட அந்த நிருபர் முகம் இருண்டு போனது. இது நம்முடைய பாரத நாட்டிற்கு கிடைத்த வெற்றி என்றே இந்த உலகம் பார்க்கும் . இதில் சிறு பிள்ளைத்தனமான அரசியல் கூடாது.
@simplesmart8613 Жыл бұрын
தமிழால் தமிழராய் திட்ட இயக்குனர் ஜயா மயில் சாமி அண்ணாதுரை.உடன்பயணிக்கும் தமிழர்களின் உழைப்பாள் பெருமை கொள்வோம் வாழ்த்துக்கள்
@Abudbm Жыл бұрын
அந்த டீ கடைகாரன் மட்டும் இந்தியா வில் இருந்திருந்தா ல் எல்லாமே நசமாய் போயிருக்கும் கடவுள் தான் நல்ல தருணம் பார்த்து வெளிநாடு அனுப்பி விட்டார்.
@ifthiqarhussaini4105 Жыл бұрын
Proud to be Indian 🇮🇳
@sampathkandasamy9571 Жыл бұрын
Proud to be INDIAN JAIHIND
@jeevas8794 Жыл бұрын
Chandrian 3 says to luna : பொறுமை பூமியை மட்டுமல்ல சந்திரனையும் ஆட்சி செய்ய வழிவகுக்கும்
@clementcharles4498 Жыл бұрын
Congratulation ISRO team for having landed Chandrayan 3 safely. Had it not been for Nehru's Abdul kalam's such initiatives of ISRO it would not have been possible for ISRO to come to this stage. INDIA is proud of you.💐
@revathivks3019 Жыл бұрын
தமிழர்கள் பங்கு கிடையாது உலகளாவிய தமிழர்களின் பங்கு
@parthasarathyprakasam378 Жыл бұрын
sir as said finally our scientists did for global humanities
@muruganmuthaiah1021 Жыл бұрын
இன்பத் தேன் வந்து பாயுது காதிணிலே❤
@bipash_9720 Жыл бұрын
1:19 Appo india 2008 laye south pole ah thottuducha?
@Burningcarrybag Жыл бұрын
நல்ல பேச்சு ❤❤❤❤ அருமையான பேச்சு
@anujana2217 Жыл бұрын
இது இந்தியாவிற்கு மாபெரும் பெருமை .ஆனால் அதனை கர்வம் கொள்ளாதீர்கள்
@ihtnavveskarthikihtnavvesk9173 Жыл бұрын
என் தனிப்பட்ட கருத்து என்னனா அமெரிக்கா மனிதர்களை அனுப்பியது ஏன்பது 100%பொய் என்று தோணுது
@tamilmission7406 Жыл бұрын
whole world including India accepted the achievement of the USA. so they are mighty power compare to India, so dont waste your time. we have to ask indian government to provide good job and drinking water to citizens.
@ihtnavveskarthikihtnavvesk9173 Жыл бұрын
@@tamilmission7406 yes i am apresating and proud of india but.......?
@sundaramurthyja6682 Жыл бұрын
Salute to all India only leader of moon research for world
@gopinathrao5424 Жыл бұрын
The good , Tamilnadu State India , happy , all'sciencetiste you 🌷🌷🌷 ,r , you 🌷🌷🌷 , like this , store happy ,, Mayil Samy Annadurai , sir ♥️ , anbudan 💛 Nan , ungaludan irukkiraen ,1*2*3*Chandrayan , great India , ISRO ,
@mohandass.j1376 Жыл бұрын
By this age good clarity and polite ❤
@dasssahana4065 Жыл бұрын
மயில்சாமி சிவன் வீர முத்துவேல் அதாவது நம்ம முருகன் அது எல்லாம் ஒரே குடும்பம் தான் நிலவை அடஞ்சிட்டோம் சூப்பர்
@sathishkumarsridharan4237 Жыл бұрын
வாழ்த்துகள்
@evgdanielpeter Жыл бұрын
அமெரிக்கா 60 வருடம் முன்பே மனிதனை நிலவில் நடக்க வைத்தது. இந்தியா இப்போது தான் விண்கலத்தை அனுப்பியுள்ளது. இதில் அமெரிக்கா வை விட சிறந்த சாதனை என்று எப்படி சொல்லுகிறீர்கள்.
@SenthilKumar-sy7sm Жыл бұрын
Those who are asking questions don't know the knowledge about science 🎉.
@krishnamoorthy4778 Жыл бұрын
Proud to be indian
@Latheef_3036 Жыл бұрын
வாழ்த்துக்கள்
@ppselvan Жыл бұрын
Well explained sir 👏👏👏
@venkatganapathy8024 Жыл бұрын
Sir you talk very well and clearly.
@nithanamg Жыл бұрын
JAI HIND MY INDIAN
@gpalanikumar9981 Жыл бұрын
Chandrayan 2 is very very important. We faced failure that's why successfully completed Chandrayan 3 mission
@Breeze151 Жыл бұрын
மற்ற மாநில மொழிகள் தெரிலெனா இதான் பிரச்சினை..தமிழ் மொழியில் எவ்வாறு நிலவை பற்றி பாடல்கள் இருக்கோ, அது போன்றே மற்ற மொழிகளிலும் நிலவை பற்றி பாடல் கள் இருக்கின்றன..சந்தா மாமா கதைகளும் இருக்கின்றன..
@அன்பு-ழ8ன Жыл бұрын
அப்படி பார்த்தால் வேறு நாடுகளிலும் நிலவு சம்பந்தப்பட்ட பாடல்கள் இருக்கும்
@vigneshsrini1497 Жыл бұрын
Vikram sarabhai name to be remembered.
@Sankarasss555 Жыл бұрын
Jai Hindustan
@MuruganMurugan-qe9sr Жыл бұрын
Annadurai mayilsamy sar main Mel ambalam
@ramamurthyvenkatraman5800 Жыл бұрын
அந்த நிலாவைத்தான் நான் கையிலேபுடிச்சேன் என் ராசாவுக்காக எங்கெ எங்கெ கொஞ்சம் நான் பார்க்கிறேன் கண்ண மூடு கொஞ்சம் நான் காட்டுறேன்...
@drchandru4529 Жыл бұрын
அறிவியல் முன்னோடி சந்திரயான் 3 landing மட்டும் போதாது. மருத்துவம், விவசாயம் போன்றவற்றிலும், அறிவியல் கண்டுபிடிப்பு முன்னோடி யாக இருந்தால் தான் இது சாத்தியமாகும்
@gopinathrao5424 Жыл бұрын
Thanks good 🌷🌷🌷 , happy ,f ISRO India , Mayil Samy , you 🌷🌷🌷 , chandrayan 1, to get the latest in technology and services to the best regards place , in touch soon love 🌒 Landing at this , great event , to all'team to your anbudan 💛 Nadpukal sir Nal valthukkal sir ♥️ anbudan 💛 Nan , Goldin to India ,
@abglobaltraderstraders5628 Жыл бұрын
It's all are happens our Tamilnadu CM please striker all over india
@murugesank.a5850 Жыл бұрын
Had he been given an year of extension the feat Chandrayan3 achieved could have been achieved in the Chandrayan2 mission itself.
@kuttalkuttan5434 Жыл бұрын
அய்யா நீங்கள் இன்நாளைய ,"ஆரியபட்டா ". பெருமை பேசும் நேரம், ஆனால் நேர்மையுடன் தன்மையுடன் மனித குலம் செழிக்க பேசுகிறீர்.
@gomathidesigamani6364 Жыл бұрын
🎉🎉🎉🎉🎉
@emurali81 Жыл бұрын
Dei anchoru don’t play Tamil politics
@narayananraman7172 Жыл бұрын
Indian Govt Oru Function arrangements Seidhal Nalla irukum. particularly Tamilar Scientist andhasthu kidaikuma Modiji Avargaley
@karthikeyan-zw9lg Жыл бұрын
What a stupid thumbnail , mela poga poga panivu varanum , why insulting nasa ?
over buildup...where is NASA where is ISRO...dont compare NASA with ISRO and insult NASA
@revathivks3019 Жыл бұрын
பின் காலங்கள் இன்னும் ஆய்வை ஆரம்பிக்கவில்லை அதற்குள் ஏன் இந்த பதற்றம் கருவி சொல்லட்டும் அதன் நிலை அதனுடைய நிலையை அப்புறம் பேசுங்கள் உங்களுடைய கணிப்பை🎉
@sathyaram8426 Жыл бұрын
ஆத்தா ரேவதி ... என்ன சொல்ல வரீங்கன்னு புரியல .முதல்ல உங்க மண்டைல இருக்குற களிமண்ணை மாத்துங்க.
@Marris. Жыл бұрын
Dai...podum da summa tamil tamil. Pesi oru stage ku Mela verupu tha varuthu... talent only leads
@narayananraman7172 Жыл бұрын
Oru Anbar Comments pola KalaamBai endru Illamal AmitModi ena Name Sootamal Irundhal nalladhu.Melum ISRO Futurela Adhani Groupku Sendruvidakoodadhu
@balakrishnangovind8030 Жыл бұрын
WE ARE APPRECIATING ISROS BIG SUCESS//BUT FOR THAT YOU SHOULD NOT INSULT OTHER COUNTRIES//VERY BAD ATTITUDE
@GovindaRajalu-vk5uf Жыл бұрын
BurudaNASAvdumaINDIA
@prabashanmugam9 Жыл бұрын
Modi chandryan dan
@mohant3686 Жыл бұрын
இதுமோடியின் சாதனையென்றால் சிஏஜி அறிக்கை யாருடைய சாதனை நண்பரே!
@jayakumarsubramaniam2739 Жыл бұрын
@@mohant3686 Half knowledge is always danger. Person having knowledge about the CAG contact him /her , he/she will explain the same. Not a single paise Modi government spent in an illegal way.
@vijayrajagopalan2324 Жыл бұрын
Learn to appreciate talent. Throw your prejudices in the trash can.
@prabashanmugam9 Жыл бұрын
@@mohant3686 ragul oliga
@prabashanmugam9 Жыл бұрын
@@mohant3686 Neri oliga
@palanivelpalanip1331 Жыл бұрын
Thamizhanal than ulagathai ore pulliel kuntuvarmutium...
@MM-dh3wr Жыл бұрын
Crack pot ularkal….India has yet to make camera of its own….after click III
@prabashanmugam9 Жыл бұрын
Edu modiyin sadani
@JaiKumar-gu2qm Жыл бұрын
dai naya summa tamil tamil solli naya.tamil mela veruppu vara vekathinga da.
அப்புறம் இனி எவனும் வேலைக்கு போகா வேண்டாம் .. எவனும் விவசாயம் பன்னா வேண்டாம் சோறு வந்து விடுமா ..போங்கடா நீங்களும் உங்கள் தேவையற்ற செயலும்
@alagarsk Жыл бұрын
Unku 200 Kooli undu bro 😂
@omguruastrocentre2555 Жыл бұрын
எவன்டா அவன்
@selvakumar-nc1lk Жыл бұрын
ஓட்டுக்கு 1000 வாங்கற கூட்டம் இருக்கும் வரை, உன்னை போல் demotivate பண்ணும் கூட்டம் இருக்கும் வரை, இந்தியா முன்னேறாது
@saravanamuthubalasubramani1861 Жыл бұрын
இந்த விண்வெளி ஆராய்ச்சி தாம் நம்முடைய புயல் வெள்ளம் போன்ற இடர்பாடுகளை துல்லியமாகக் கூறி வருகிறது மழை புயல் வெள்ளம் வறட்சி ஆகியவற்றை முன்கூட்டியே சரியா கூறுகிறது இதன் பலன் நாட்டு மக்கள் அனைவருக்கும் தான்