Super review Mohan Anna 👌🏻👌🏻 Bolero is an emotion ❣ Alloy wheels best suit to bolero only.. And I know Armada i have seen it in my childhood 90s kids.. TMF super 👌🏻👌🏻
@gnanasekarags87909 ай бұрын
, ஐயா உங்களிடம் தொடர்பு கொள்ள வேண்டும் எனக்கு வாகனங்கள் தொடர்பாக சிறிய சந்தேகம் உள்ளது நான் ஒரு பார்வை மாற்றுத்திறனாளி என்னுடைய சந்தேகத்தை தீர்க்க முடியுமா
@sutharsan80ss82 жыл бұрын
இந்த வண்டியை 3 cylinder இல் விற்க காரணம் இந்தியாவில் உள்ள வரிகள் தான். 1500ccஇற்கு குறைவாக உள்ள வாகனங்களுக்கு ஒரு வரி விகிதமும் 1500 மற்றும் அதற்கு மேல் உள்ள வாகனங்களுக்கு அதிகமான வரி விகிதமும் உள்ளது. Mahindra தனது Bolero மாடலை என்றும் குறைவான விலையில் விற்க தான் விரும்புகிறது. அதனாலே இந்த வண்டியை 3 cylinder இல் விற்கும் நிலை உள்ளது Mahindra நிறுவனத்திற்கு. இந்த என்ஜின் முதன் முதலில் TUV 3OO வில் தான் இடம் பெற்றது. பின்னர் தான் Boleroவில் 2016ல் Bolero Power Plus என்ற மாடலில் அறிமுகம் செய்ய பட்டது. Bolero Camper என்று ஒரு பிக்-அப் மாடல் உள்ளது. அதில் இன்றும் கூட அந்த பழைய 4 cylinder m2DiCR என்ஜின் தான் உபயோகிக்க படுகிறது. இன்னும் ஒரு தகவல். Bolero m2DiCR என்ஜின் மற்றும் அதற்கு முந்தைய மாடலின் நீளம் 4056mm ஆக இருந்தது (4 மீட்டருக்கு மேல்). அது 3 cylinder மாடலில் 3995mm ஆக குறைக்கப்பட்டது. அதற்கும் காரணம் வரி தான். 4 மீட்டருக்கு (4000mm) குறைவாக உள்ள வாகனங்களுக்கு ஒரு வரி விகிதமும் அதற்கு மேல் உள்ள வாகனங்களுக்கு ஒரு வரி விகிதமும் உள்ளது.
@Raj_Op042 жыл бұрын
அன்றும் இன்றும் என்றும்🙌 காவல் அதிகாரிகள் ஆகட்டும் அரசியல்வாதிகள் ஆகட்டும் கண்களை🙈 மூடி கொண்டு வாங்க முன் வரும் ஒரே வாகனம்👉 The One on Only Bolero💥 மட்டுமே💪... எவர்கிரீன் கார்✨🤗🤙
@mahesh-kd3fu Жыл бұрын
Bolero lover 😍💥
@Siva-kd4lh2 жыл бұрын
இந்தியா முழுவதும் இந்த போலிரோ அரசு வாகனம் மிகவும் புகழ்பெற்ற து நன்றி அண்ணா
@vinothraja32802 жыл бұрын
அண்ணா நீங்கள் நல்ல தரமான செகண்ட் cars சேல்ஸ் பண்ண வேண்டும் மக்கள் யாரிடமும் ஏமாற மாட்டார்கள்
@velmuruganv5420 Жыл бұрын
பப்ளிக் சேவை எண்ணம் அண்ணனிடம் இல்லை
@gopict89592 жыл бұрын
இந்த review இல் Armada காரை நியாபகப்படுத்தியத்திற்கு நன்றி 🙏
@venkatesans77962 жыл бұрын
கார்களின் சிற்பிக்கு தீபாவளி வாழ்த்துக்கள்
@manoranjanraj13822 жыл бұрын
Bolero. The mighty muscular. Indha vandi'a naa first paathathe vandhu Saamy 1 film'la Vikram drive pannuvaru. My favourite evergreen car Some notable Tamil films where Bolero used as hero's car - Saamy Run Bhagavati Osthi Theri Ayya Singam 2 Kodi - Trisha drives a red colour Bolero alongside with Dhanush's green colour Pajero superexceed, Nenjukku Needhi Sardar
@asvanthbharathi2 жыл бұрын
ஐயா படத்தில் சரத்குமார் ஓட்டும் BOLERO கெத்து
@praveen-dp4dc2 ай бұрын
Really bro nanum antha scene paapan sema getha erukum
@kumarm17582 жыл бұрын
நான் போலிரோவில் கோவை டு மும்பை 21.30 மணிநேரத்தில் போயிருக்கேன் அருமையான வண்டி நாலு சிலிண்டர் சூப்பர்
@tholiltamil38694 ай бұрын
எனக்கு இந்த வண்டியை சிறுவயது முதலே மிகவும் பிடிக்கும். ஏழைகளின் பென்ஸ் கார். இதில் பிடிக்காதது என்னவென்றால் headlight அருகிலேயே இண்டிகேட்டர் இருப்பதால் எதிரே வரும் வாகனத்திற்கு இரவு நேரத்தில் இண்டிகேட்டர் எரிவது தெரிவதில்லை......😢😢😢
@gokulinvestigation2 жыл бұрын
Bolero video potathuku mika nanriga na. I'm Gokul from Tirupur.....
@stard742 жыл бұрын
2009-2010 இரண்டு வருடங்கள் 70000 கிமீட்ட்ர்கள் நான் முதலில் ஓட்டிய வண்டி. தைரியமாக ஓட்டலாம் ஆனால் நிஜமான கரடு முரடு பாதைகளில் அதிகம் ஓட்டினால் பின் பக்க leaf spring கட்டு அடிக்கடி சரி செய்ய வேண்டும்
@vijaympeg42 жыл бұрын
பொலிரோவை பற்றி தெளிவான விளக்கம் தந்ததற்கு நன்றி அண்ணா, இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
@Sk-xv3md2 жыл бұрын
சாமி படத்தில் நடிகர் விக்ரம் ஓட்டி வரும் பொலிரோ எனக்கு மிகவும் பிடிக்கும். அடுத்த படியாக சிங்கம் படத்தில் சூர்யா அவர்கள் பொலிரோவில் வருவது எனக்கு மிகவும் பிடிக்கும்.... மு . குமரேசன் .
@Mohanraj-tm4hy Жыл бұрын
ஐயா படத்தில சின்ன சரத்குமார் ஓட்டிவர புலேரோ எனக்கு மிகவும் பிடிக்கும்
@ragavanragavan2104 Жыл бұрын
நீங்கள் பேசும் மொழி அருமை ரொம்ப ஆசையா இருக்கு
@anbuselvan812 жыл бұрын
அருமை ங்க அண்ணா.... என்னுடைய கனவு வாகனம் 😍😍😍 புதிய BS-6 BOLERO REVIEW விரைவில் எதிர்பார்கிறோம் ங்க அண்ணா..... வாங்கலாமா என்பதை பற்றி
@muhammadghafoor1132 жыл бұрын
கொஞ்சும் கொங்குத் தமிழ் பேசும் கோமகரே...! திகட்டாத தித்திக்கும் பேச்சுடைய திருப்பூர் திருமகரே...! எங்கள் மதிப்பிற்குறிய டான் திரு.மோகன் அண்ணா அவர்களே❤❤❤🙏 எப்படி இருக்கீங்க அண்ணி❤❤❤🙏 எப்படி இருக்காங்க ரித்திக்❤❤❤ எப்படி இருக்காரு. குண்டு...குழி.... காடு....மேடு.... பள்ளம்.... சேறு....சகதினு எந்த இடமானாலும் சரி பொளந்துகட்டிகிட்டு போகும் வண்டி பொலீரோ வண்டி வீடியோ.... சும்மா நெகு நெகு நெகுனு இருக்கு போங்க❤❤❤❤❤❤👍👍👍 இந்த போலீரோ வண்டிய போலீஸ்காரங்க அரசியல்வாதிங்க அரசு அதிகாரிகள் எல்லாம் அதிகமாக உபயோகிக்க காரணம். அவங்க எல்லாரும் உபயோகிக்கும் வண்டியும் அவங்களையும் மற்ற வண்டிகளோட ரோட்ல போறப்ப தனிப்பட்டுத் தெரியனும்னு சொல்லித்தான்...! காரணம் டான் அண்ணா நீங்க சொன்னதுதான் இந்த பொலீரோ வண்டி தனிக்காட்டு ராஜா. போட்டி எதுவும் இல்லாத தனிப்பட்ட வண்டி இது அதனால்தான். 1990s மஹேந்திரா அர்மடா😍 (1990s MAHINDRA ARMADA) ரவுண்டா ரெண்டு ஹெட்லைட் அந்த ரெண்டு ஹெட்லைட்க்கும் கீழ ரெண்டு பக்கமும் இண்டிகேட்டர். அந்த ரெண்டு ஹெட்லைட்க்கும் இன்டிகேட்டருக்கும் நடுவால முன்னாடி AIR VENT மாதிரி மொத்தமா மழை பெய்ற style ah 7 கோடுகள் வரும்😍 பார்க்க நல்லா இருக்கும்😍 மறக்கமுடியாத 1990s அர்மடா😍 பார்க்க சின்ன வண்டி மாதிரிதான் தெரியும் ஆனால் உட்கார்ந்து போறதுக்கு சும்மா கெத்தா இருக்கும்😎 2007ல ஒருமுறை கேரளா போயிருந்தப்ப. இந்த அர்மடாவ என் நண்பனோட உறவினர் வீட்ல பார்த்தேன்😍 இப்பவும் இருக்குதானு தெரியல? மறக்கமுடியாத 1990s மலரும் நினைவுகள் டான் அண்ணா😍 என்றும் அன்புடன் உங்கள் தம்பி என்றும் அன்புடன் உங்கள் TMF ரா.முஹம்மது கபூர் (சென்னையில் இருந்து)
@ManiKandan-rj8lr2 жыл бұрын
Naan Already unga kitta ketan na bolero review panna Solli thank you so much na❤🙂😍🤩💞❣️⚔️💥
@jcbkumar65742 жыл бұрын
Commercial director Hari all movies ..favourite vehicle.. Singam movie Surya sir scenes ...my fev Bolero 😎
@jcerlyn4971 Жыл бұрын
2022 வருடம் Mahindra bolero B4 நான் புதிதாக வங்கினேன், மிகவும் பெருமை கொள்கிறேன், ஜெர்மன் டெக்னாலஜி அருமையா கார் ஜீப்
@shyamsuresh58842 жыл бұрын
Bolero Enga company almost 20nos iruku every vehicle above 3laks kms drive aairuku 1 or 2 Bolero above 7laks drive aairuku still good running condition Bolero no one is beat & compete in this segment
@SamiSami-zq8td2 жыл бұрын
Low budget la used bolero vangalama
@pradeepmani47512 жыл бұрын
Can you check those are 4 cylinder or 3 cylinder
@destroyedsoul1791 Жыл бұрын
@@pradeepmani4751should be 4 cylinders given the amount of kms in their odo.
@hanihanifa1031 Жыл бұрын
Yenakum run movie than Atha fight scene la cut adichi wheel a thukitu varum Atha scene than Anna ❤😂
@AnwarAnwar-cn1wl2 жыл бұрын
மிகவும் அருமை அண்ணாச்சி
@sureshkumar-mz9xn2 жыл бұрын
அண்ணா நிங்கா ஊர்வகானத்தை காட்டும் இடங்கள் ஒவ்வொன்றும் புதிதாக உள்ளது அண்ணா .. அருமை... 💚
@lovelyviews69512 жыл бұрын
Theri la neegha kudutha bolero tha appa ennaku inspiration ❤️💙appa
@muthukarthick52362 жыл бұрын
Semma vandi Anna ... When we were looking for a 4x4 for off roading purpose in 2019, they have stopped making 4 wheel drives then. Otherwise we wouldn't have gone for F.Gurkha
@prasannavenkatesan42142 жыл бұрын
Premier padmini finally 🙌 👏 😍 🙏
@m.kannanmani84702 жыл бұрын
அரசு அதிகாரிகளின் கம்பீரம் இந்த பொலிரோவில் வந்து இறங்கும் போது மாஸாக இருக்கும்.நானும் 4 சிலிண்டர் எஞ்சினின் ரசிகன் தான் அதன் ஸ்மூத் மற்றும் பவர் 3 சிலிண்டர் எஞ்சினில் கிடைக்காது..அண்ணா வண்டி முழுக்க ஏ/சி எஃபெக்ட் பற்றி சொல்லவில்லை அண்ணா
@stard742 жыл бұрын
bolero with 4 cylinder DI 2.2 litre engine is the best. this 1.5 - 3 cylinder is the main reason of failure of TUV300 / QUANTIGO and such similiar models
@pooventhanflower14952 жыл бұрын
மாம்ஸ் பகவதி படத்தில் வந்தது bolero இல்லை குவாலிஸ்
@prabuprabu62802 жыл бұрын
Bolero than bro poitu thirumba parunga
@aadnan111222 Жыл бұрын
2016 Di 2.5 ltr Bolero 👍 15.5 Mileage. 👍 1,80,000 km ஓடீர்க்கு👍 டிராக்டர் clutch மாதிரி டைட்டா இருக்கும். 👎 பின்னாடி Leaf suspension👎 Body roll, jumping இருக்கும் 👎
@nanmaran1004 Жыл бұрын
Good morning tmf sir...ஐயா படத்தில் வந்த பொலிரோ பிடித்திருந்தது..
@bharathamani5778 Жыл бұрын
ஐயா படத்தில் சரத் ஓட்டும் போது.... பிடிக்கும்
@aravindd58772 жыл бұрын
Love from palladam 💖
@thamaraiselvan18532 жыл бұрын
Waiting doooooonnnn .!bolero..... 🙏😍
@diwinpmkhalid39902 жыл бұрын
Namma kitta bolero 4 cylinder 2.5L engine iruku....Super ah iruku anna...but long la pona backpain aagudhu... comfort wise set aagadhu...2.5 mileage 10 tha kedaikudhu maximum 12....As a 90 kid am big fan of bolero... enaku run movie la villain pathu tha Bolero puduchudhu 😄Same black colour anna Namma vandi um black with alloy wheels oda tha 😁madhavan veetuku villain porapo mass oru turning la entry kuduparu adha pathu tha naa bolero ku fan aana
@apvetrivel8 ай бұрын
I also have a 2523cc 4 cylinder 2009 model DI engine with full option .... no back pain even for 10 hours continous drive... maybe check your seats cushion.... mileage is 16 kms with a/c and 90 kmph speed
@mohanajay65062 жыл бұрын
The officers choice♥️♥️♥️❤️
@karthikkrish21672 жыл бұрын
Thanks for this video anna nan next month bolero nan edukura anna thank u so much tmf don anna. Wish u happy diwali tmf don anna
@m.shivanishivani4057 Жыл бұрын
Thirunal picture jeeva and nayanthara Paya soru pacha milagi song black bolero
@kadhaipoma29472 жыл бұрын
ஐயா படத்தில் வரும் ஒயிட் கலர் bolero semma mass.
@SunilKumar-wy8ge7 ай бұрын
எத்தனை கார் வந்தாலும் Boleroவிர்க்கு இன்னும் கூட சரிகர்கள் இருக்கிறாங்க
@SathishSathish-rb3eb3 ай бұрын
is bro
@malaipandiyan92772 жыл бұрын
டான் அண்ணா இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
@sangmosangmo9752 жыл бұрын
Bolero 👌👍
@samsonprabhu58802 жыл бұрын
Thanks Anna. Naan driving palagunadhu Bolero Sportz la than 🤩❤️✌🏻
@lovelyviews69512 жыл бұрын
Super en appa uyire appa neegha 💙😘
@GKcreation233 күн бұрын
Theri mass vijay entry 🔥🔥🔥
@explorewithsabarish63092 жыл бұрын
sami movie la vikram use pana bolero andha police nu potu irukum... sema super ra irukum anna adhu...
@Roopesh.mRoopesh.m Жыл бұрын
Sir en kittayum Bolero irukku 2018 Vera leavel sir iam roopesh in Kerala
@ravic46812 жыл бұрын
You missed to tell about the Emission control tank that was in the left rear end of the Bolero. This is a BS6 emission rule vehicle hence Mahindra has kept emission tank separately to pour emission oil in it to control to the emission on this vehicle. This is a ver good feature where you cannot see smoke coming out of the vehicle as it is very well controlled. I am using Bolero B6 model mid variant for more than a year and crossed 20000 kilometres. It is a King. Nothing can match it's performance. There is no second thought in buying Bolero. Anyone wants to buy Bolero Go! For It
@ManiKandan-rj8lr2 жыл бұрын
2:10 Andha Peru la oru gethu iruku 💥❣️😍🤩❤
@kmparthiban1996 Жыл бұрын
Hi anna Unga review superb Nanum eppo than Bolero eduthurukken anna
@remo-mm6ne Жыл бұрын
Anbu ullathirku vanakkam (Mohan don)
@ajnetlon407010 ай бұрын
Theri moviela 🔥
@kathira8742 жыл бұрын
உண்மைதான் அண்ணா four சிலிண்டர் இருந்தால் மிகவும் அருமையாக இருக்கும்
@ksmkongu87942 жыл бұрын
Mahindra's Scorpio and Bolero சிறந்த அரசியல் வாகனம்
@NNB-xu2pj2 жыл бұрын
All time favourite bolero king its mass experience tq for this video anna
@adventureridersathyamangalam2 жыл бұрын
Mahendra bolero not A word Is An Emotion Don Anna
@sribalaji98882 жыл бұрын
Vera level anna💫💫💫💫
@Eraiayanbu_V Жыл бұрын
Bolero💥💚♥️ Ennodathu Black bolero Anna unga kitta viraivil konduvara😁🙏
Akka vum neengalum video la paesurathu nallaruku Anna. 😂
@rtrgunartrguna91872 жыл бұрын
My all time favourite ❤️.... Nice Anna TMF 🥰
@shreenathanvg6044 Жыл бұрын
I bought 4 cylinder bolero m2dicr engine...wow real performer
@senthilkumarr95182 жыл бұрын
Bolero review nice anna 👍
@dearpkarthikeyan2 жыл бұрын
உங்களவிட உங்க ஊட்டுக்காரம்மா இப்ப நெறய மெக்கானிக்கல் விஷயங்க சொல்றாங்க..நல்ல ட்ரெயினிங்க...நல்ல ஜோடி
@sureshpandiyan842811 ай бұрын
சூப்பர் sir👌👌👌
@sivaboopathy57512 жыл бұрын
Iam having bolero 2008 di turbo Sle model. Driven 1 10 ,000.kms. milage 18 kmpl in highways without Ac. No maintenance. Iam driving for the past 6 yrs.very good vehicle.
@kesavaraja10002 жыл бұрын
Your phone email id
@kesavaraja10002 жыл бұрын
Di turbo sle ella vandiyum 18 varuma
@sivaboopathy57512 жыл бұрын
May be kidai kalam
@venkatsudharsan47772 жыл бұрын
ஐயா படத்தில் போலோரிழ் supar
@thngamanik.t69872 жыл бұрын
178480 km run aagi irukku dawn kondu vare parunga dawn innum selvu vaikkala dawn new engine mathiri irukku
@malaipandiyan92772 жыл бұрын
சாமி படம் அண்ணா இன்னும் நிறைய படம் இருக்கு
@NNB-xu2pj2 жыл бұрын
Anna four cylinder eppavume mass ana 2020 LA nan eduku poluthu 4 cylinder ila ye 3 cylinder also naala iruku Anna kalathal aliyatha vandi Anna. Puthiya geethai padathula antha bolero wheeling mass
@suresh-rw6io2 жыл бұрын
Anna maintenance selavu la yepadi.
@roopeshroopesh46192 жыл бұрын
@@suresh-rw6io naa use pannuren anna maintance kammi tha driving comfort tha main semayana vandi
@suresh-rw6io2 жыл бұрын
@@roopeshroopesh4619 ok bro
@thngamanik.t69872 жыл бұрын
Ayya Padam dawn... Jasmine vechu varum dawn cute irukkum dawn
@sangameshnandhu62452 жыл бұрын
I buy a bolero at 2018 now it self power super
@senthilsiddesh1442 жыл бұрын
இனிய தீபாவளி வாழ்த்துக்கள் அண்ணா
@iBA30139 ай бұрын
Im also missing 4 cylinder anna
@mhmh62242 жыл бұрын
திருநாள் படத்துல pazya soru pachai milllagai pattu bolero ku ballon Tyre potu vere level irrukum.aporom pattadhari vivasyai Dinesh Anna kitta irruku
@parthiban.k16892 жыл бұрын
Bolero endha model vagalam konjam sollunga
@mhmh62242 жыл бұрын
@@parthiban.k1689 scorpio try panuga bro
@ayyappan5732 жыл бұрын
திபாவளி நல்வாழ்த்துக்கள் அண்ணா அன்புடன் அய்யப்பன்
@kathiravankarthikeyan69362 жыл бұрын
ஐயா படத்தில் ரொம்ப பிடிக்கும்
@praveendeva888510 ай бұрын
1 month la Bolero vangapora extra fitting unga kitta podanum aduthunu condipa varuva anna 🎉
@praveendeva88858 ай бұрын
Bolero vangiyachi anna
@lovelymadhan33932 жыл бұрын
Bolero Body matum thaniya kitaikuma..Enga Kitaikum Anna
@kumararun88522 жыл бұрын
Thirunal movie bro actor jeeva drive pannuvaru balloon tyre pottu semaiya irukum bro
@Saravanakumaran_sp2 жыл бұрын
Me too like the run movie villain bolero & Arasu movie Scorpio
@rangarajs81762 жыл бұрын
Happy diwali entire TM Family wishes from Delhi.... 🚀
@BALAMURUGAN-mn8bt2 жыл бұрын
ஐயா படத்தில் வரும் செம
@sanjaikumar.s74472 жыл бұрын
Bolero review potadhuku Nandri don 💐
@arthimohan63142 жыл бұрын
Marseel
@antonyjoseph52192 жыл бұрын
I like 2.498 cc , 4 cylinder , di turbo, SLX
@c.yuvarajraj1176 Жыл бұрын
அண்ணா திருமுருகன் பூண்டி இருந்து யுவராஜ். சாமி படத்துல விக்ரம் வருவாருலோ பாத்தீங்கல.....
@Gaming_arul Жыл бұрын
Bolera music sound
@susikima20082 жыл бұрын
My dream vehicle..best details get from you.. thank you for your...words
@SIKKA_sithappa_official2 жыл бұрын
Oru vazhiya BOLERO video potutinga Sir.. ROMBA THANKS🙏🙏
@ManojKumar-bh2uv2 жыл бұрын
Vera leavel anna
@singaravelanj8812 жыл бұрын
Run badathula fistu patha correct a solluriga sami la bollirow varum