இந்தியாவின் பழமையான மொழி இதுதான்! 😲 Tamil vs Sanskrit which is older? OLDEST language of India

  Рет қаралды 212,568

Ungal Anban Hemanth

Ungal Anban Hemanth

Күн бұрын

Пікірлер: 1 000
@UngalAnban
@UngalAnban Ай бұрын
இதை SHARE செய்து, உலகெங்கும் எடுத்துச் செல்லுங்கள்! 🔥🔥 00:00 Intro 01:07 Evolution of Communication 01:59 3-Stage Evolution of Script 03:30 Discovery of Mangulam Inscriptions 05:28 Cue 1: Samavayanga Sutra 05:40 An intro to Sanskrit, Prakrit, Pali and Brahmi 08:18 Cue 2: Ra-na-Zha 10:18 The legend of Jain migration to the South 12:22 Cue 3: Pulimaankombai 12:41 What is a Herostone (Nadukal)? 14:50 Vallam Excavation 15:15 Fundamentals of Archaeological Excavation 17:55 Cue 4: Keeladi Excavation 18:24 A Summary 19:40 Is Sanskrit older? 21:08 IVC Script and Graffiti from Tamil Nadu ▬▬▬▬ Bibliography/ References ▬▬▬▬ 1. Early Writing System - A Journey from Graffiti to Brahmi, K. Rajan (2015) 2. Early Tamil Epigraphy, Iravatham Mahadevan, 3rd edition (2021) 3. Dr. Santhalingam (Retd. Archaeological Officer)'s lectures 4. Tamil Nadu: Archaeological Perspectives (1999) 5. மாங்குளம் தமிழ்க் கல்வெட்டுக்கள் - தமிழ் இணையக் கல்விக்கழகம் 6. New evidences on scientific dates for Br¢hmi Script as revealed from Porunthal and Kodumanal Excavations - K. Rajan and V.P.Yatheeskumar (2013) 7. Vallam Excavations - Y. Subbarayalu - Tamil Civilization Vol. 2, No. 4 (Dec 1984) Chola series 👉bit.ly/Tamil_HistoryTours Pandya Series 👉bit.ly/PandyaSeries Forts & Palaces 👉bit.ly/FortsPalaces Tamil History Treasures 👉bit.ly/HistoryTreasures JOIN our channel to get access to perks! 👉 🔸 www.youtube.com/@UngalAnban/join
@kbala118
@kbala118 Ай бұрын
Bro sumerian language?
@ananthiponraj8485
@ananthiponraj8485 Ай бұрын
Bro Mahabharata nadakum podu enna language they will speak Mahabharata eppo nadachu
@prakashvelayutham3422
@prakashvelayutham3422 Ай бұрын
பத்தாயிரம் வருடங்கள் முன்பு பூம்புகாரில் இரவு,பகல் வாணிபம் நடந்துள்ளது அதையும் ஆய்வு செய்து சொன்னால் சிறப்பாக இருக்கும் தமிழ் இந்தியாவில் மட்டும் இல்லை உளகளவில் கூட முதன் மொழி தமிழ் என்று கூகுள் சொல்கிறது
@user-fs7nm4sh5o
@user-fs7nm4sh5o Ай бұрын
மதுரை கீழடி நாகரீகம் 2600 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.. ஆனால் ஜீவாலபுரம் நாகரிகம் சுமார் 75000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர் ‌‌.‌‌
@manojthiagarajan5320
@manojthiagarajan5320 Ай бұрын
It was an awesome content. Appreciate your great efforts !!!
@AbimanyaAbi-rj2fl
@AbimanyaAbi-rj2fl Ай бұрын
எந்த மொழியும் இழிவல்ல.!!! ஆனால் எம் "அன்னை தமிழ்" போல் உயிரல்ல.!!! உயர்வல்ல.!!! நிகரல்ல.!!! தலைச் சிறந்த பதிவு.!!! தமிழர் தலை நிமிரும் பதிவு. மிக்க நன்றி அண்ணா.
@UngalAnban
@UngalAnban Ай бұрын
நன்றி, அபி! உங்கள் நண்பர்களுக்கு இந்த காணொளியைப் பகிரவும்.
@user-fs7nm4sh5o
@user-fs7nm4sh5o Ай бұрын
கன்னடமும் களிதெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும் நம் தமிழ் தாய் பெற்றேடுத்த பிள்ளைகளே...
@pachaiyappankariyan729
@pachaiyappankariyan729 Ай бұрын
உலகில் எல்லா தாயும் அழகுதான் ஆனால் என்தாய் மிகவும் அழகு அவரவர்களுக்கு அவரின் மனைவி அழகிதானே
@madhumadhavan5015
@madhumadhavan5015 Ай бұрын
For everyone it is the same. Tamilian’s needs to unlearn the corrupt nature that they learned in the last 50 years first.
@sundarabhaskaran9446
@sundarabhaskaran9446 Ай бұрын
All languages are to be respected...... All are creations of the men..... Bhramma Udayam...... Bhramman is the symbol of God for any creation or creative work...... Likewise Shatriya means men of courage, braveness & valour...... All over the world, we had the Shatriya's..... It's our misunderstanding that the present society understands it in some other way...... Lot's of proper guidance is required for the entire peninsula......
@வசந்தகுமார்
@வசந்தகுமார் Ай бұрын
நான் ஆரம்பத்திலிருந்தே(1std to 12th) தமிழ்வழி கல்வியில் பயின்றேன். அப்பொழுது தமிழில் அந்த அளவுக்கு ஆர்வம் இல்லை. ஆனால் இப்பொழுது இந்த கைபேசி மூலமாக நிறைய தகவல்கள் தெரிந்து கொண்டேன். அதில் குறிப்பாக நண்பர் "கேமந்த்"கு நன்றி சொல்ல விரும்புகிறேன். உங்கள் பணி தொடர நான் முருகனிடம் வேண்டுகிறேன்...🙏 நானும் ஒருநாள் குமரிகண்டத்தை "ஆராய்ச்சி" செய்வேன் என்று உறுதி கொள்கிறேன்.
@UngalAnban
@UngalAnban Ай бұрын
@@வசந்தகுமார் 🙏🙏
@varikuyil1372
@varikuyil1372 Ай бұрын
உண்மையில் கைபேசி ஒரு வரம். எண்ணிலடங்கா ஆர்வமுள்ள பலவற்றை அறிந்து கொள்ள முடிகிறது
@PiratheepanPi-s6y
@PiratheepanPi-s6y Ай бұрын
@varathavickneswaran4152
@varathavickneswaran4152 Ай бұрын
வாழ்த்துக்கள்
@Rgk-si8ei
@Rgk-si8ei Ай бұрын
Super
@skymoviebuff
@skymoviebuff Ай бұрын
4000 வருஷம் முன்னாடி தமிழ் பேசினார்களா என்ற தேடலை விடுத்து இன்னும் 400 வருடங்களுக்கு பிறகு தமிழ் இருக்க வேண்டும் என்பதற்காக என்ன செய்ய வேண்டும் என்ற தேடலுக்கு உழைக்க வேண்டும்!!!
@Pacco3002
@Pacco3002 Ай бұрын
கண்டிப்பாக.
@iamDamaaldumeel
@iamDamaaldumeel Ай бұрын
இரண்டுமே தேவை! வரலாற்றை புறக்கணிக்கத் தூண்டும் நுன்னரசியலைப் புறந்தள்ளுவோம்!
@CyrusTheGreat-b3k
@CyrusTheGreat-b3k Ай бұрын
English will destroy Tamil! 😢
@skymoviebuff
@skymoviebuff Ай бұрын
@CyrusTheGreat-b3k The Gen Zs already speaking broken tamil, and when they become Gen X, then Gen Zs will ask what is Damil....That's why we need to search for a solution that will save Tamil beyond any generations..
@rosei6305
@rosei6305 Ай бұрын
8000 varshathuku munadi chinese ta poi acupuncture ah arumuga paduthunathu namma bogar ithana varsham munadi tamil irunthirku english karen kandupuduchathula elamey arakorathu 😢
@mjgramstories
@mjgramstories Ай бұрын
உங்களுடைய தெளிவும் உச்சரிப்பும் அபாரம்..
@UngalAnban
@UngalAnban Ай бұрын
நன்றி நண்பரே! :) Please share this around and help this video reach many people! ❤️ _____________________________________________ Chola series 👉bit.ly/Tamil_HistoryTours Pandya Series 👉bit.ly/PandyaSeries Forts & Palaces 👉bit.ly/FortsPalaces Tamil History Treasures 👉bit.ly/HistoryTreasures JOIN our channel to get access to perks! 👉 🔸 www.youtube.com/@UngalAnban/join
@ezhilarasang2959
@ezhilarasang2959 28 күн бұрын
தமிழை பாதுகாக்க வேண்டுமென்றால் தமிழ் மன்னை பாதுகாக்க வேண்டுமென்றால் அதற்க்கு தமிழ்களாகிய நாம் தான் ஒன்று சேற வேண்டும்
@suriyamoorthy7684
@suriyamoorthy7684 Ай бұрын
புலிமான்கோம்பை எங்க ஊர் ஆண்டிபட்டி இருந்து பக்கம் தான்.இப்படியொரு சிறப்பு இருப்பதை நீங்கள் சொல்லி அறிந்து கொண்டேன்.மிக்க நன்றி சகோததரரே.உலகிற்கே மூத்த மொழி எம் தமிழ் மொழி ❤❤
@UngalAnban
@UngalAnban Ай бұрын
மகிழ்ச்சி , நண்பரே! உங்களில் ஊரில் வாழும் அனைவருக்கும் அதன் பெருமை தெரியவேண்டும்! அவர்களுக்கும் share செய்யுங்கள் . ❤❤
@kishoregaming8338
@kishoregaming8338 Ай бұрын
உலகின் கடைசி தமிழன் இருக்கும் வரை தமிழுக்கு அழிவே இல்லை ❤🎉😊
@nirmalat.s.7566
@nirmalat.s.7566 17 күн бұрын
Ippave thanglish dhan...enakku thamizh ezhutjil mobile..la eppadi nu theriala...so i use english letters to express tamil....but i know some graduates who studied at ..tamilnadu from ..l.k G..but cannot write and read ...our tamil......kadaisi thamizhan.....varai nu solvadhellaam overconfidence ..t.n..la hindhi prachar sabha iruppadhupola ...nam thamizhukku edhavadhu karpikkum sthaabanam irukkiradhaa?? Aanaal hindhiyai thaduthaargale thavira arasu palliyil thavora thamizh valarkapadavillai...kadaogalil board..gaalil thappu thappaga vallinam meellinam payanpaduthapadugiradhu.
@sarasaravanan9408
@sarasaravanan9408 Ай бұрын
இங்கு மட்டும் அல்ல.. ஆந்திரா கர்நாடகா கேரளா & எங்கும் தொண்டினாலும் கல்வெட்டுகளும் பானை ஓடுகள் மற்றும் குறியீடுகள் கிடைக்கும்... அவை ஆனால் அனைத்தும் எம் தமிழ் மொழியையே சார்ந்த சான்றாகும்... Bcz power of tamil ❤🔥🔥🔥
@thamizhnagu57
@thamizhnagu57 Ай бұрын
தமிழ்🙏💕 மொழி மிகவும் பழமை வாய்ந்த மொழி என்பது மிகுந்த சந்தோஷத்தையும் கர்வத்தையும் தருகிறது..... இந்த காணொளி மூலம் எடுத்துரைத்தமைக்கு மிக்க நன்றி சகோதரா.... உன் செயல் மேலும் சிறக்க என் அன்பான வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊......தமிழ் வெல்க❤
@user-vj1jq2jx4q
@user-vj1jq2jx4q Ай бұрын
பிற மொழியில் இருந்து தான் தமிழ் வந்ததுன்னு சொல்லுவிங்கன்னு பயந்தேன் என் அன்னை தமிழ் வாழ்க
@devidevi-yu4fu
@devidevi-yu4fu 15 күн бұрын
🙏🙏மிகவும் நன்றி அண்ணா நம் தாய் மொழி தமிழைப்பற்றி ஆழ்ந்து ஆராய்ந்து அரிய ஆவணங்களை சேகரித்து எங்களுக்கு வழங்கியதற்கு மிகவும் நன்றி நமது தாய் மொழியை எனக்கு மிகவும் பிடிக்கும் தமிழ் வாழ்க தமிழன் மேன்மேலும் வளர்க உங்கள் பணி மேலும் சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துகள் அண்ணா..🤝🏻.🙏🙏
@balagurubalu7132
@balagurubalu7132 Ай бұрын
இந்தியாவின் மூத்த மொழி எதுவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும் அதைப்பற்றி கவலை இல்லை உலகின் 70/ நாடுகள் மற்றும் அந்த நாட்டின் மக்கள் ஒப்புக் கொண்டார்கள் உலகின் மூத்த மொழி தமிழ் இலக்கியம் இலக்கணம் தனியாக இயங்கும் ஆளுமை கொண்ட போற்றுதல் கொண்ட ஒரே மொழி தமிழ் மொழி மட்டுமே
@user-jz2tl3qc9f
@user-jz2tl3qc9f Ай бұрын
இந்தியாவின் மூத்தமொழி தமிழ்தான்
@aarirose6072
@aarirose6072 10 күн бұрын
இந்தியாவுக்கு கிடையாது உலகிலேயே முதல் மொழி தமிழ் என்றுதான் அனைவரும் ஏற்று கொள்கிறார்கள் மற்ற மொழிகள் எல்லாம் அதற்குப் பிறகுதான்
@TamilLearning-fq2tt
@TamilLearning-fq2tt Ай бұрын
கண்ணில் நீர் மட்டுமே🙏🏼🙏🏼என் தாய் தமிழ் தன்னைத் தானே காத்துக் கொள்வாள்🙏🏼🙏🏼
@karthickchandr9586
@karthickchandr9586 Ай бұрын
True
@UngalAnban
@UngalAnban Ай бұрын
நன்றி! Please share it around and help this video reach many people! ❤️ _____________________________________________ Chola series 👉bit.ly/Tamil_HistoryTours Pandya Series 👉bit.ly/PandyaSeries Forts & Palaces 👉bit.ly/FortsPalaces Tamil History Treasures 👉bit.ly/HistoryTreasures JOIN our channel to get access to perks! 👉 🔸 www.youtube.com/@UngalAnban/join
@prabhanjan_
@prabhanjan_ Ай бұрын
ஆமாம்.. தமிழ் தான் உயிரே! தமிழ் தான் உணர்வே தமிழ் தான் உறவே!
@UngalAnban
@UngalAnban Ай бұрын
அதுதான் இல்லை. தமிழைக் காப்பாற்றுவது நம் கையில் இருக்கிறது. முழுக்க முழுக்க நம் கடமை!
@TamilLearning-fq2tt
@TamilLearning-fq2tt Ай бұрын
@@UngalAnban நன்றி 🙏🏼 நான் கூற முற்பட்டது, உண்மையை அவள்(இயற்கையில்) தன்னகத்தே ஒளித்துள்ளார் அது மெல்ல காலப் போக்கில் வெளிவந்து கொண்டேயிருக்கிறது. கட்டாயம் இம்மண்ணின் மக்களின் கடனே அவளை போற்றிப் பேணுவது🙏🏼🙏🏼
@abishekimmanuel6606
@abishekimmanuel6606 Ай бұрын
இதற்காக தான் காத்துகொண்டு இருந்தேன் ❤🎉
@ManiKandan-kh5pu
@ManiKandan-kh5pu Ай бұрын
சிறப்பு....அற்புதமானை காண்ணொளி, இது தமிழுக்கு நவீன காலத்தில் நீங்கள் ஆற்றும் அளப்பெரிய தொண்டு....தமிழ்ப்போல் வாழ்க ... வாழ்த்துக்கள் சாகோ...
@ManiKandan07
@ManiKandan07 Ай бұрын
உலகின் பழமையான மொழி தமிழா, சமஸ்கிருதமா பற்றிய காணொளி ஒவ்வொரு காட்சியையும் ஆதாரத்துடன், சுவாரஸ்யமாக விளக்கி சொல்லியிருப்பது உங்களின் தனித்திறமை. ஒரு முழு படத்தை பார்த்த உணர்வு ஏற்படுகிறது. உங்களின் திறமைக்கும், உழைப்புக்கும் பாராட்டுகள். தொடரும் உங்கள் பயணம் தொடர வாழ்த்துகள்.
@UngalAnban
@UngalAnban Ай бұрын
நன்றி நண்பரே ! 🙂
@user-ct9oi1pq4c
@user-ct9oi1pq4c 20 күн бұрын
ஸம்ஸ்க்ருதம் என்று உச்சரிப்பு செய்யுங்கள்
@naveenkumars8377
@naveenkumars8377 Ай бұрын
நான் BA வரலாறு படித்த மாணவன் புள்ளிமான் கோம்பை கல்வெட்டு பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனால் அதன் பின்னால் இருக்கும் ஒரு வரலாற்று உண்மையை தெரிய படுத்தியதற்கு மிக்க நன்றி அண்ணா உங்கள் பணி தொடரட்டும் அதன் மூலம் தமிழின் பெருமையும் தமிழனின் பெருமையும் எட்டுத்திக்கும் பரவட்டும்
@KAVIYAVIZHIG.K
@KAVIYAVIZHIG.K Ай бұрын
"தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை வேரில்லாத மரம்; கூடில்லாத பறவை" - இரசூல் கம்சதோவ். என் தாய் மொழி தமிழ் என்பதில் நான் பெருமை கொள்கிறேன்...உங்கள் வகுப்பின் மூலம் "தமிழியையும் பிற்கால சோழர்களின்" எழுத்துமுறையையும் கற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன்.. now i'm proudly feel ..i learned tamizhi and cholas scripts. because of.. only you are reason for that hemanth sir...😊 𑀦𑀷𑁆𑀶𑀺 𑀳𑀫𑀦𑁆𑀢𑁆 𑀘𑀸 𑀭𑁆🙏🏻.
@UngalAnban
@UngalAnban Ай бұрын
Thank you! Please share it around and help this video reach many people! ❤️ _____________________________________________ Chola series 👉bit.ly/Tamil_HistoryTours Pandya Series 👉bit.ly/PandyaSeries Forts & Palaces 👉bit.ly/FortsPalaces Tamil History Treasures 👉bit.ly/HistoryTreasures JOIN our channel to get access to perks! 👉 🔸 www.youtube.com/@UngalAnban/join
@user-fs7nm4sh5o
@user-fs7nm4sh5o Ай бұрын
கன்னடமும் களிதெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும் எம் தமிழ் தாய் பெற்றேடுத்த பிள்ளைகளே..💪💪💪💪💪
@Pacco3002
@Pacco3002 Ай бұрын
எத்தியோப்பிய எழுத்து வடிவம் பழைய தமிழி எழுத்துக்களின் வடிவத்தை ஒத்து இருக்கின்றன. இதைப்பற்றிய ஆய்வும் செய்ய வேண்டும்.
@Pacco3002
@Pacco3002 Ай бұрын
​@@user-fs7nm4sh5o பாரசீக மொழிதான் சமஸ்கிருதம்.
@user-fs7nm4sh5o
@user-fs7nm4sh5o Ай бұрын
@@KAVIYAVIZHIG.K சுமேரிய மொழி மறுவி உருவானது நம் தமிழ் மொழி...
@vijayalalitha5733
@vijayalalitha5733 Ай бұрын
தகுந்த ஆதாரங்களுடன் தெளிவான பேச்சும் அருமை ஹேமந்த்.தமிழ் நமது தாய் மொழி என்பது பெருமையாக இருக்கிறது ❤
@user-fs7nm4sh5o
@user-fs7nm4sh5o Ай бұрын
கன்னடமும் களிதெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும் எம் தமிழ் தாய் பெற்றேடுத்த பிள்ளைகளே....💪💪💪💪💪💪
@UngalAnban
@UngalAnban Ай бұрын
நன்றி அத்தை ! 😊😊
@gmariservai3776
@gmariservai3776 20 күн бұрын
எவ்வளவு பாராட்டினாலும் அதற்கு மிக தகுதிக்குறியவர்! நன்றியுடன் வாழ்த்துக்கள்.
@RamA-ju8kg
@RamA-ju8kg Ай бұрын
திரு ஹேமந்த் அவர்களுக்கு நன்றி !! உண்மையான பதிவு. இது தமிழர்கள் அடுத்த தலைமுறைக்கு சொல்லவேண்டும். உங்களின் இந்த பதிவு உள்ளபடியே உரக்க சொல்கிறது தமிழ் தான் இந்தியாவின் மூத்த மொழி. அதுதான் உண்மை. ! தமிழர் வரலாறு 50 ஆயிரம் வருடத்துக்கு மேலானது ! இப்போது வெறும் 3000 ஆண்டுக்குள் சுருக்க சூழ்ச்சி செய்கிறார்கள். அதை மேலும் ஆராய்ச்சி செய்ய , நல்ல தமிழர் ஆட்சி வந்தால் முடியும். தமிழ் மக்கள் நினைத்தாள் முடியும்.!
@sugansugen4648
@sugansugen4648 Ай бұрын
அண்ணா... நான் ஒரு தொல்லியல் மாணவர்.. நீங்கள் கல்வெட்டுகளை பற்றி போடும் காணொளி மிகவும் அருமையாக உள்ளது. அதே போல் நம் மூத்த மொழி பற்றி கூறியதும் அருமையாக உள்ளது.. எனக்கு ஒரு கோரிக்கை உங்களிடம் உள்ளது. அது என்ன வென்றால். குடவோலை முறை பற்றி குறிப்பிடும் கல்வெட்டு எது என்று கேட்டால் நாம் அனைவரும் கூறுவது. சோழர் கால உத்திரமேரூர் கல்வெட்டு தான் ஆனால் அதற்கு 125 ஆண்டிற்கு முன் பாண்டிய மன்னனால் குடவோலை முறையை பற்றி குறிப்பிடும் கல்வெட்டு திருநெல்வேலி மாவட்டம் மானூர் என்ற கிராமத்தில் அம்பலவாண கோவில் என்ற கோவிலில் உள்ளது அண்ணா. அதனை வெளிக்கொணர வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன். ❤
@user-hd2dr2gv9j
@user-hd2dr2gv9j 28 күн бұрын
குடவோலை முறை என்றால் அது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சோழர்களின் தேர்தல் என்றே பொருள்! அது பிராமண ஊர்களில் நடைபெற்ற முறை. உண்மையான தமிழர்களின் தேர்தல் முறையானது குழிசி ஓலை முறையாகும். குழிசி ஓலை முறை என்பது சங்க இலக்கியங்களில் காணப்படுவதால் நீங்கள் கூறிய பாண்டியர் தேர்தல் முறையும் சோழர்களின் தேர்தல் முறையும் இதன் கீழ்தான் வரும்... இனி தமிழர்கள் குழிசிவோலை தேர்தல் என்று கூறினால் மட்டுமே வரலாற்றை மீட்டெடுக்க முடியும் நன்றி 🙏
@chandrasekaranesakki3732
@chandrasekaranesakki3732 18 күн бұрын
@varikuyil1372
@varikuyil1372 Ай бұрын
இப்படிப்பட்ட வாழும் பழமையான நமது தாய்மொழி தமிழ் இன்னும் காலம் காலம் வாழ வேண்டும் என்றால் நாம் தமிழில் பேச வேண்டும். படிக்க வேண்டும். தொழில்நுட்ப அறிவியல் முதல் அனைத்தும் தமிழில் இருக்க வேண்டும் 👏👏👏👏
@pramilajay7021
@pramilajay7021 Ай бұрын
எம் ஐயம் திரிபற வழங்கிய அற்புதமான விளக்கம்.!! தெளிவான ஆதார முன் வைப்பு.!! நாம் தமிழர்களாக பிறந்தது எம் பாக்கியம்.! இந்த காணொளியைக் காணக் கிடைத்ததும் எம் பாக்கியம்.!! வழங்கிய தங்களுக்கு என்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.! தொடருங்கள் சகோதரா.! உங்கள் காணொளிகளுக்காகக் காத்திருக்கிறோம்.! 🌹இலங்கையிலிருந்து..🙏
@thirumalvalavan5825
@thirumalvalavan5825 Ай бұрын
அருமையான ஆராய்ச்சி... உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்... தமிழ் வாழ்க... தமிழ் வெல்க ...
@candajeg4882
@candajeg4882 Ай бұрын
வணக்கம் உங்கள் கானோலி ஒரு பெரிய சந்தோஷமான பிறமிப்பை எனக்குள் உண்டாக்கியது. தமிழனாய் பிறந்ததில் பெருமை கொண்டேன். வாழ்த்துக்கள் நண்பரே.
@karunakarank2579
@karunakarank2579 24 күн бұрын
அய்யா சொல்வது 100 சதவீதம் உண்மையே.அய்யா நீங்கள் எங்களை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் கொண்டு போய் எங்களை திகைக்க வைக்கிறீர்கள் உங்கள் விளக்க உரைக்கு மிக்க நன்றி.
@SamiZaini-br8rf
@SamiZaini-br8rf 16 күн бұрын
தமிழில் பேசுபவரெல்லாம் தமிழன் அல்ல! தமிழுக்காக பேசுபவனே தமிழன்!! தமிழ்த் தாயின் தவப் புதல்வனே நெடிது வாழ்க!
@KaruKaran-td7cg
@KaruKaran-td7cg Ай бұрын
நெகிழ்கிறேன். என் தமிழ் மொழி முதன்மை மொழி. உலகின் மிகத் தொன்மையான மொழி. உணர்வில் மிளிர்கிறது, என் தாய்மொழி தமிழ்.
@icrmanju
@icrmanju Ай бұрын
Your video makes me proud and gives goosebumps feeling that I belong to such a divine and oldest language in this world. All Tamilian's should watch these kinds of content. Thanks
@emurugesan6601
@emurugesan6601 16 күн бұрын
மிகவும் நேர்மையான நேர்த்தியான பதிவு, தமிழனாக பிறந்ததற்கு பெருமையாக உள்ளது, போற்றுவோம் தமிழை, வாழ்க,வாழ்க பல்லாண்டு செழுமையோடும், சிறப்போடும் என் உயிர் மூச்சசான தமிழ் தழைத்து ஓங்குக. நன்றி நன்றி 🙏 ஹேமந்த் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 🌹
@Thi_Vallavan
@Thi_Vallavan 27 күн бұрын
மிகவு‌ம் நேர்த்தியான காணொளி! கடைசி நிமிடங்கள் மெய் சிலிர்க்க வைக்கிறது 🙏🏼. தங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்!!! 💐 தொடரட்டும் தங்கள் ♥️தமிழ் பயணம்... 👍
@kathampam
@kathampam 27 күн бұрын
அருமை மிகவும் உபயோகமான காணொளி தந்தமைக்கு மிகவும் நன்றிங்க ஐயா .மகிழ்ச்சியாக உள்ளது வாழ்க தமிழ் . பழமையான தமிழ் எழுத்துக்களை படிக்க கற்றுக்கொள்ள ஆர்வமாக உள்ளது ஐயா எப்படி கற்றுக்கொள்வது யாரை தொடர்பு கொள்வது ஐயா
@charleskanakam125
@charleskanakam125 Ай бұрын
மிக சிறந்த பதிவு. தெளிவான, ஆதாரங்களுடன், தர்க்க ரீதியான விளக்கம்.
@ramanankrishnaswamy2132
@ramanankrishnaswamy2132 Ай бұрын
அருமையான ஆராய்ச்சிபூர்வமான விளக்கம்!நன்றி
@sanjay.s1071
@sanjay.s1071 Ай бұрын
Woomaale ithu thanda og KZbin channel 😮bro what a content about tamil literally mezmairizing
@vkannan3815
@vkannan3815 26 күн бұрын
நன்றி சகோதரா மிகவும் நல்ல காணோளி. மிகச் சிறப்பான ஆதாரங்கள். தொகுத்த விதம் அருமை.
@chenthumuthu2509
@chenthumuthu2509 Ай бұрын
அருமையான காணொளி !! தெளிவான கருத்துகள் !! வாழ்த்துகள் அண்ணா!!
@user-bi4ft6xd4c
@user-bi4ft6xd4c Ай бұрын
அறிவியல் பூர்வமான உண்மை தகவல்களை கூறினீர்கள் தயவு கூர்ந்து மூடநம்பிக்கைகளை அலை பேசி பார்க்கும் நண்பர்கள் இது போன்ற கருத்துக்களை கண்டு தமிழ் மொழியின் புகழைப் பரப்புங்கள் 🎉🎉🎉🎉
@RAMESHR-o9t
@RAMESHR-o9t Ай бұрын
அருமை தம்பி வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்களது முயற்சியும்,பயிற்சியும்.
@sethusam
@sethusam Ай бұрын
அருமையான விளக்கம் அண்ணா... என் தாய்மொழி தமிழ்❤️
@pavikutty...4942
@pavikutty...4942 Ай бұрын
பயணத்தில் தொடர்வோம் ❤
@gowthamanand1068
@gowthamanand1068 Ай бұрын
இந்திய அளவில் மட்டுமல்ல உலக அளவிலே தமிழ் தான் முதல் மொழி
@subinsujatha5770
@subinsujatha5770 Ай бұрын
😂
@Sarathi_Selvam.D
@Sarathi_Selvam.D Ай бұрын
No
@PrasathVinasithamby
@PrasathVinasithamby 29 күн бұрын
@@Sarathi_Selvam.D parpan ❤
@Sarathi_Selvam.D
@Sarathi_Selvam.D 29 күн бұрын
@@PrasathVinasithamby naan parpan nu nee pathiya Unmaiya sonna yen ippadi vanmatha kakuringa tharkuringala
@yamaharx9976
@yamaharx9976 29 күн бұрын
Ada funda​@@PrasathVinasithamby
@mohammedyousuf4721
@mohammedyousuf4721 Ай бұрын
என்னதான் நம் தாய்மொழியான தமிழ் உலகத்தில் முதன்மை மொழி என்றாலும் இக்காலத்தில் மொழிப்பற்று தன் தமிழ் பிறந்த தமிழ்நாட்டில் மிகவும் தெரியவில்லை அதனோடு மத்திய அரசாங்கம் இல்லாத சரஸ்வதி நதி கண்டுபிடிக்க ஒதுக்கீய ருபாய் 2000 கோடி ஆனால் தமிழ்நாட்டில் புதைந்திருக்கும் பழமையை கண்டுபிடிக்க மத்திய அரசாங்கம் கடந்த 4 வருடம் ஒதுக்கீயது ருபாய் வேறும் சூழியம் தான் இதை பார்த்து மனம் எரியுது எதை போன்ற அதிக காணோளி போடுங்கள் நன்றி
@UngalAnban
@UngalAnban Ай бұрын
இதை உங்கள் நண்பர்கள், உறவினர் அனைவருக்கும் பகிருங்கள்.
@mohammedyousuf4721
@mohammedyousuf4721 Ай бұрын
​@@UngalAnbanஉங்கள் பதிலுக்கு நன்றி கீழடி சிந்து சமவெளி தொடர்புடைய காணொளிகயை போடுங்கள் நானும் இதை பற்றி நேரம் கிடைக்கும்போது ஆய்வு சேய்கின்றேன் நனறி மன்னர் மன்னன், உங்கள் அன்பன் ஹேமந்த்,ஓரிசா பாலு, அர். பாலகிருஷ்ணன், சங்கத்தமிழன்,தமிழ் பொக்கிஷம் மேன் மேழும் உங்கள் பணி சிறக்க எனது வாழ்த்துக்கள்
@user-fs7nm4sh5o
@user-fs7nm4sh5o Ай бұрын
கீழடி நாகரீகம் சுமார் 2600 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.. ஆனால் ஆந்திராவின் ஜிவாலபுரம் நாகரீகம் சுமார் 75000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்..
@k1_3
@k1_3 Ай бұрын
​@@user-fs7nm4sh5oஅது தெலுங்கர்களின் நாகரீகமா? எனக்கு அது பத்தி தெரியாது. அதான் கேட்கிறேன்.
@mohammedyousuf4721
@mohammedyousuf4721 Ай бұрын
​@@user-fs7nm4sh5oநிங்கள் சொல்வது சரிதான் அனாலும் கீழடி வேற ஜிவால்பூர் வேற என்னென்றால் ஜிவால்பூர் கற்கால நாகரிகம்,கீழடி நகர நாகரிகம் அப்படியே பார்த்தாலும் ஆத்திரம்பாக்கம் சுமார் 320000 - 200000 வருடம் ஆத்திரம்பாக்கம் ஆசியாவின் மிகப் பழமையான கற்கால நாகரிகம்
@DemocracyLie-xz2ow
@DemocracyLie-xz2ow Ай бұрын
ஆதிக்க உலகம் என்ன வேண்டும் என்றாலும் சொல்லலாம், ஆனால் தமிழ் தான் உலகின் முதல் மொழி மூத்த மொழி. *வட நாட்டில் இருந்து இங்கு வந்து அவனுக நமக்கு தமிழ் சொல்லித் தரவில்லை. மாறாக தமிழன் இங்கிருந்து உலகம் முழுவதும் சென்றான். உலகம் முழுவதும் சென்றவன் வட நாட்டுக்கு செல்ல சென்றிருக்க மாட்டானா. ஆதிக்க மொழியினரின் திணிப்பு தான் தமிழுக்குள் வடமொழி திணிப்பு. உலகம் முழுமைக்கும் தமிழ் தமிழரின் அடையாளங்கள் உள்ளன. இதற்கு மேல் ஆதாரங்கள் தேவை இல்லை. பேச்சு வழக்கில் இல்லாத செத்த மொழிகளை தூக்கிக் கொண்டு திரிகிறார்கள்.
@nature1369
@nature1369 29 күн бұрын
Miga sirappu
@sangeethaanandhakumar1232
@sangeethaanandhakumar1232 Ай бұрын
Was waiting so long for your video.. Finally!
@UngalAnban
@UngalAnban Ай бұрын
Hope you enjoyed it!
@ARAVINDHARA
@ARAVINDHARA Ай бұрын
என்ன ஒரு உணர்ச்சிகளை உண்டாக்கியிருக்கிறீர் என்பதை பதிவில் உணர்த்திவிட்டீர்❤❤❤❤❤ என்ன தவம் செய்தேனோ தமிழனாய் பிறக்க❤❤❤❤❤
@PandiaRajan-e3g
@PandiaRajan-e3g Ай бұрын
அண்ணா உங்கள் காணொளிகள் காண காத்திருக்கிறேன்
@MarshallSk2002
@MarshallSk2002 Ай бұрын
இன்பத்தமிழ் யாவரும் கற்றவர் என்றுரைக்கும் நிலை எய்திவிட்டால் துன்பங்கள் நீங்கும் ; சுகம் வரும் ; நெஞ்சினில் தூய்மை உண்டாகிடும் ; வீரம் வரும் !!!
@gopikrishna8604
@gopikrishna8604 26 күн бұрын
உங்களின் தேடலுக்கு என்றுமே மிகப்பெரும் ரசிகன் நான்
@UngalAnban
@UngalAnban 26 күн бұрын
😊♥️
@ilakkiailakkia4295
@ilakkiailakkia4295 Ай бұрын
Deffiently to share this video to my friends and family 😍really great effort 🥺Thank you sir 🙏🏻
@vavinthiranshozhavenbha
@vavinthiranshozhavenbha 16 күн бұрын
உங்களுக்கு ஒவ்வொரு தமிழனும் கடமைப்பட்டவர்கள்
@user-qe5pk6ke3k
@user-qe5pk6ke3k Ай бұрын
முதல் ஆண்டிலிருந்து இருதி ஆண்டு வரை UG,PG அனைத்து படிப்பிலும் தமிழையும் ஒரு பாட மொழியாக சேர்க்க வேண்டும்.
@King_luis_10
@King_luis_10 Ай бұрын
இந்த நேரத்தில் நான் தமிழீழ விடுதலைப் புலிகளி எண்ணி பார்க்கின்றேன். அவர்கள் இன்னும் இருந்து இருந்தால் தமிழை அடுத்த கட்டத்திற்க்கு கொண்டு சென்றிருப்பார்கள்
@MyPhone-ml6pd
@MyPhone-ml6pd Ай бұрын
@@King_luis_10 உண்மை.... ஆனாள் விடுதலை போராளிகளை பிரித்து மேய்ந்தவர்கல். தமிழ் நாட்டு தங்களை திராவிடர் என்று சொல்லும் அரசியல் வாந்திகள் ( ஆனால் இன்று வரை திராவிடர் என்றால் என்ன என்று யாருக்கும் தெரியவில்லை)
@King_luis_10
@King_luis_10 Ай бұрын
@@MyPhone-ml6pd விடுதலைப்புலிகளின் சுகாதார தினைக்களத்தால் வெளியிடப்பட்ட இளம் தாய்மார்களுக்கான கையேடு என்ற புத்தகத்தை சமீபத்தில் படித்தன்பார்த்தேன். சுத்த தமிழில் அது போன்ற கையேட்டை புலிகளைத்தவிர வேரு யாராளும் வெளியிட முடியாது
@King_luis_10
@King_luis_10 Ай бұрын
@@MyPhone-ml6pd நமது தோல்விகளுக்கு பிறரை குற்றம் சாட்டுவதை விடுத்து நாம் அடுத்த கட்டத்தை நோக்கி செல்லவேண்டும்
@kkk12030
@kkk12030 28 күн бұрын
🙏🙏🙏
@ShanmuganathanShathurjeyan
@ShanmuganathanShathurjeyan 20 күн бұрын
நீங்கள் கூறுவது உண்மை. ஆனால் தமிழைப் பாதுகாத்த தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு இந்தியாவும் துணை போனது என்பது தான் கவலைக்குரிய விடயமாகும். இந்தியாவிலேயே மிக பழமையான மொழி தமிழாக காணப்படும் போது அதற்கு அருகில் உள்ள நாடான இலங்கையின் புராதன மொழி சிங்களம் என கருத முடியுமா?
@pachaiyappankariyan729
@pachaiyappankariyan729 Ай бұрын
பல மொழிகளில் புலமை பெற்றவர் நம் பாரதியார் அவர் கூறியுள்ளார் யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவதெங்கும் காணேன்
@santhoshbiker
@santhoshbiker 28 күн бұрын
எனக்கு ஒரு சந்தேகம், என் எந்த அரசியல் வாதிகள் நம் பழந்தமிழர்களின் வரலாற்றை மறைக்க பார்க்கிறார்கள் என்பதுதான். பண்டைய தமிழர்களின் வரலாற்றை பறைசாற்றும் வகையில் அமைந்துள்ள கீழடி அகழாய்வு பணியை என் தொடரவில்ல🤔🤔🤔.... இதன் பின் ஏதாவது சதி இருக்குமோ😢😢.... எனும் அங்கு அகழாய்வு பணி தொடர்ந்தால், கள் தோன்றி மன் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தகுடி தமிழ் என்பது உறுதி ஆகும். தமிழ் தான் உலகில் முதன் தோன்றிய மொழி ஆகும் என்பதுதான்😊😊....
@jessimanazir3655
@jessimanazir3655 22 күн бұрын
அது,. கல் தோன்றி, மண் தோன்றா...
@murugans-el8np
@murugans-el8np Ай бұрын
சிறப்பு தம்பி... பெருமை... ஆரிய சூழ்ச்சி அபாயகரமானது
@jayavenkat9977
@jayavenkat9977 Ай бұрын
தம்பி...ஹேம்நாத்...உன் சொல்லாடலைக்கேட்டு ஒரு புது தெம்பே வந்த மாதிரி ஒரு பீல்...நீ நல்லா இருக்கணும்..தம்பி.....
@yaminiyamini5416
@yaminiyamini5416 25 күн бұрын
அண்ணா...😢 நம் தாய் மொழியான தமிழ் பெருமையை நாம் தான் காப்பாற்ற வேண்டும்.. தமிழ் மொழியை போல் வேறு மொழி இல்லை தமிழ் என் உயிர் ❤
@Luna._chris
@Luna._chris Ай бұрын
உங்கள் காணொளிகள் அனைத்தும் அருமையாக இருக்கின்றன, புல்லரிக்க வைக்கின்றன. ஆனால் என்ன தான் இவ்வாறு கடினப்பட்டு ஆர்வத்தோடு காணொளிகள் போட்டாலும், பெரும்பாலானோர் மொழியை பற்றிய தங்களது சொந்த வரலாற்றை பற்றிய ஒரு பிடிப்பே இல்லாமல் இருக்கிறார்கள். தமிழ் தேவையில்லை, கணிதம் அறிவியல் போல அதுவும் ஒரு பாடம், மனப்பாடம் செய்தால் போதும் என்றும், வரலாற்றையும் மொழியையும் பற்றி ஏன் அறிந்து கொள்ள வேண்டும் என எண்ணுகிறார்கள். அப்படிப்பட்டோரை பார்க்கும்பொழுது மிகவும் வேதனையாக இருக்கிறது. 😢
@santhoshbiker
@santhoshbiker 28 күн бұрын
ஏண் கீழடி அகழாய்வு தொடரவில்லை, என் என்றால் இங்கு தமிழ் பழமையான மொழி என்று நிருபிதுவிடுவர்களோ என்ற பயதில் தான் நிறுத்தி வைத்திருக்கிறார்கள்.....
@BM-et3vb
@BM-et3vb 27 күн бұрын
நீ போய் அங்க அகழ்வாராய்ச்சி ய பண்ணு.... யாரும் தடுக்கப்போவதில்லை
@desertstromvloger3423
@desertstromvloger3423 10 күн бұрын
@@BM-et3vbaluda nalla alu😂😂😂
@SudharshanE-ot6dg
@SudharshanE-ot6dg 10 күн бұрын
​@@BM-et3vb hhan aluthu saguda
@IndhiyaThamizhan
@IndhiyaThamizhan 4 күн бұрын
நான்கு வரிகளில் குறைந்தது நான்கு பிழைகள் (ஏண், என் என்றால், நிருபிது, பயதில்). முழுமையாக தமி்ழ் சொற்களை கொண்டு எழுத தெரியாமல் நிருபிது, பயதில் என சமஸ்கிருத சொற்கள் வேறு. அப்படி இருக்க, ஏன் தமிழின் பெயரால் இவ்வளவு குதிக்க வேண்டும்? தவிர, தமிழுக்காக உயிரை விட தயாராக இருக்கும் கோடிக்கணக்கான மக்கள் இங்கு இருக்கும்போது கீழடியை பெருமையை நிலைநாட்ட அடுத்தவனை ஏன் எதிர்பார்க்க வேண்டும்?
@ABHINAVABHARATHAM
@ABHINAVABHARATHAM Ай бұрын
ஆராய்ச்சியாளர்களின் கருத்துக்களை உண்மையானவை என்று ஏற்றுக்கொள்ள என்ன ஆதாரம் இருக்கிறது.... கிடைக்கும் ஆதாரங்கள் அனைத்தையும் வைத்துக்கொண்டு அவர்கள் தங்களைச் சார்ந்த விஷயங்களுக்கு பயன்படுத்திக் கொள்வர்
@DineshRajendran767
@DineshRajendran767 Ай бұрын
I am eagerly waiting.🇲🇾
@DSangeetha-s4d
@DSangeetha-s4d Ай бұрын
அருட்பெருஞ்ஜோதி 🔥 அருட்பெருஞ்ஜோதி 🔥 தணிபெரும்கருணை 🌏 அருட்பெருஞ்ஜோதி 🔥
@user-gh9tt2lq1e
@user-gh9tt2lq1e Ай бұрын
I'm started to watch your videos while studying at school but now I'm in college final year I'm getting proud to say this anna ❤
@priyangasatheeshkumar3152
@priyangasatheeshkumar3152 27 күн бұрын
🎉❤🎉சகோதரர் மேலும் உங்கள் பணி தொடரட்டும்... நாங்கள் காத்துக் கிடக்கிறோம் உங்கள் ஆராய்ச்சிகளுக்காக... புதைந்து போய் இருக்கின்ற தமிழ் வரலாற்றை தற்பொழுது சமூக ஊடகங்கள் வாயிலாக வெளியே கொண்டு வந்து அனைத்து தமிழர்களுக்கும் தெரியப்படுத்தி தமிழரின் அறம் மற்றும் பண்புகளை உலகிற்கே எடுத்துக்காட்டாக இயற்கை முடிவெடுத்து இருக்கின்றது என்று தோன்றுகிறது... அதனாலேயே கயவர்களை தாண்டி உண்மைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன... வாழ்க உமது பணி தோழரே... தமிழனாய் படைத்ததற்காக இயற்கைக்கு நன்றி உரைக்கின்றேன்..
@sjjones22
@sjjones22 Ай бұрын
சகோதரே நம் முன்னோர்கள் எப்படி எண்களை (Numbers) பயன்படுத்தினர் என்று ஒரு காணொளி போடுங்கள்
@thirumuruganv6121
@thirumuruganv6121 Ай бұрын
உங்கள் உழைப்புக்கு நன்றி. தமிழன்னை உங்களை வாழ்த்தட்டும் 🎉🎉🎉🎉
@vvetree
@vvetree Ай бұрын
வல்லம் அகழ்வாய்வு carbon dating செய்த விவரம் ஏதும் உண்டா அய்யா, விவரம் இருந்தால் இந்த கருத்து பதிவில் பதிவிடவும் அய்யா காணொளி மிகவும் அருமை அய்யா, பாராட்டுகள் மற்றும் பாதுக்காக்கப் படவேண்டியயவை...,
@rajeshguru3463
@rajeshguru3463 19 күн бұрын
அருமையான பதிவு. ஹேமந் அவர்களே, நான் உங்களை நிலேஷ் ஓக் அவர்களின் ஆராய்ச்சியையும் அவரின் நூல்களையும் படிக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். அவர் கிமு 12209 ஆம் ஆண்டு ராமாயணம் நிகழ்ந்ததாக கூறுகிறார். அதற்கு ஆதாரங்களும் தருகிறார். அச்சமகாலத்தில் வாழ்ந்தவர், அகத்தியர் என்று வால்மீகி முனிவர் குறிப்பிடுகிறார். ஆகையால், தமிழ் சமஸ்கிருதம் ஆகிய இரண்டு மொழிகளும் 14000 ஆணடுகளுக்கும் தொன்மையானவை. நான் கூறிய தகவல்கள் உண்மையாக இருப்பின் உங்கள் கண்ணோட்டம் மற்றும் பயணம் முற்றிலுமாக மாறும் என்று நம்புகிறேன். வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
@ajithar7590
@ajithar7590 Ай бұрын
Great job...wonderful research work...please upload more video's on tamil archeological research
@govindarajjeyaraman9418
@govindarajjeyaraman9418 Ай бұрын
நம் தமிழைப்போல அதை காக்கப் போராடும் தாங்களும் பெறுமைக்குறியவரே..🙏
@rajaramramkumar1627
@rajaramramkumar1627 26 күн бұрын
பிராம்மி சமஸ்கிருதம் எல்லாத்துக்குமே தாய் தமிழ் தான் என்று நிரூபிக்கும் காலம் வரும்
@Ellalan_68B.C
@Ellalan_68B.C 25 күн бұрын
No.. Tamil and Sanskrit are one of the oldest languages..also Tamil is not the mother of all languages.. same goes with Sanskrit.. Tamil comes from proto dravdian language wheras Sanskrit come for proto indo European..
@AK-yj6hu
@AK-yj6hu Ай бұрын
தமிழ் மொழியை யாராலும் அழிக்க முடியாது. ஆனால் தமிழ் பேச வெட்கப்பட்டால் தமிழ் அழிந்து விடும் சூப்பர் ஆன பதிவு ஒவ்வொரு தமிழனும் பார்க்க வேண்டிய பதிவு
@vasudevanb1231
@vasudevanb1231 Ай бұрын
அண்ணா உங்கள் எல்லா காணொளிகளை தஞ்சையில் இருந்து ரசிக்கிறேன் ❤..... வாழ்த்துக்கள் அண்ணா🎉🎉🎉
@UngalAnban
@UngalAnban Ай бұрын
நன்றி சகோ !
@maarimaari1967---THANKU
@maarimaari1967---THANKU Ай бұрын
இதில் என்ன ஆச்சரியம் தமிழ்தான்..இந்தியாவுக்கு மட்டுமல்ல உலகிற்கே மூத்த மொழி நம் தாய் மொழி தமிழ் தான்.
@user-wq8ed7ih3j
@user-wq8ed7ih3j 24 күн бұрын
❤❤❤❤❤
@50centgamer65
@50centgamer65 23 күн бұрын
Sumerian is the oldest launguage
@MyPhone-ml6pd
@MyPhone-ml6pd 15 күн бұрын
@@50centgamer65 who is Sunarians? Ariens..... So called sumar or Arian lived in middle east and migrated many part ( including Asia) looking for sweet water.. They couldn't continue farming because padyfilds surface filled with salt crystals. Watch you tube 8 for more details. Over 8 thousand years before Tamil lived in middle east between Egypt and Iran... The place called Elam ஈழம்.... and the capital called Urr ( ஊர்) .
@RameshKumar-el1bu
@RameshKumar-el1bu Ай бұрын
உங்கள் ஆராய்ச்சி தொடர் வாழ்த்துக்கள் அன்புடன் ரமேஷ் குமார்
@rechargetravelsltdColombo
@rechargetravelsltdColombo Ай бұрын
தமிழ் மொழி மிகவும் பழமை வாய்ந்த மொழி என்பது மிகுந்த சந்தோஷத்தையும் கர்வத்தையும் தருகிறது..... இந்த காணொளி மூலம் எடுத்துரைத்தமைக்கு மிக்க நன்றி சகோதரா.... உன் செயல் மேலும் சிறக்க என் அன்பான வாழ்த்துக்கள்......தமிழ் வெல்க
@user-fs7nm4sh5o
@user-fs7nm4sh5o Ай бұрын
கன்னடமும் களிதெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும் நம் தமிழ் தாய் பெற்றேடுத்த பிள்ளைகளே..💪💪💪💪💪💪
@kannantamil1337
@kannantamil1337 Ай бұрын
உங்கள் தரிசனம் கிடைத்து வைத்தது அண்ணா நன்றி இந்த வீடியோ போட்டதுக்கு மிக்க நன்றி
@nesamalar1244
@nesamalar1244 Ай бұрын
தமிழ் எங்கள் பேச்சல்ல மூச்சு. என்றும் தமிழ் எங்கும் தமிழ்.எப்பொழுதும் தமிழ்
@user-os5vy1qk3y
@user-os5vy1qk3y Ай бұрын
தங்களின் ஆய்வு பகுதி மிக சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் தமிழரே
@mathivannan3583
@mathivannan3583 Ай бұрын
நாம் வாழும் காலத்தில் தங்களைப் போன்ற சிறந்த மனிதர் கிடைத்தது பொக்கிஷம்🎉 மிக்க மகிழ்ச்சி நன்றி
@tamilselvans689
@tamilselvans689 Ай бұрын
முதல் விடுதலை வீரர் அழகுமுத்துக்கோன் அவர்களின் அரண்மனை பற்றி காணொளி பதிவிடுங்கள் நண்பா 💯🌍
@user-fs7nm4sh5o
@user-fs7nm4sh5o Ай бұрын
எட்டயபுரம் மன்னர் கட்டிய பெத்தநாயக்கனூர் கோட்டையில் வாழ்ந்தவர் தான் வீரன் அழகுமுத்து கோன் என்பது ஆவணங்கள் மூலம் அறிய முடிகிறது....
@user-dt4wq8ue5v
@user-dt4wq8ue5v Ай бұрын
Mother of all languages..💯♥️❕
@gayathriramanathan-ux8yr
@gayathriramanathan-ux8yr Ай бұрын
அன்னை மொழி காப்போம் அனைத்து மொழி கற்போம்❤
@UngalAnban
@UngalAnban Ай бұрын
அருமை!
@umamageswarirajasekaran4109
@umamageswarirajasekaran4109 Ай бұрын
MA சரித்திரத்தில் படித்தது. அப்போது புரிதல் இல்லை. உங்களைப் போன்றவர்கள் ஆய்வு தான் கண்முன்னே தெரிகிறது. நன்றி
@Thanithuvamanavan
@Thanithuvamanavan Ай бұрын
பிற மொழிக்கலவாமல் தன்னைத்தானே மேம்படுத்திக்கொண்டு புதிய மொழியையும் உருவாக்கி பரிணாமம் அடைந்து கொண்டிருக்கின்ற உலகின் ஒரே மொழி... எந் தமிழ்... பைந்தமிழ்
@user-fs7nm4sh5o
@user-fs7nm4sh5o Ай бұрын
கன்னடமும் களிதெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும் நம் தமிழ் தாய் பெற்றேடுத்த பிள்ளைகளே..💪💪💪💪💪💪
@Flying_Spaghetti_Monsterr
@Flying_Spaghetti_Monsterr Ай бұрын
'Parinamam' Tamil sol kidaiyaadhu
@Srinivasanl.r
@Srinivasanl.r 24 күн бұрын
நாட்டிலேயே பழைய மொழி தமிழ் என்றதில் பெருமை கொள்கின்றோம் அந்த தமிழில் தர்மத்தைப் பற்றியும் தமிழரின் பண்பாடுகள் பண்டிகைகள் சடங்குகள் நியா யம் வாழ்க்கை நெறிமுறைகள் சொல்லப்பட்டுள்ளதா சடங்குகளும் எதிலிருந்து வந்தது
@Shiva-1800
@Shiva-1800 Ай бұрын
No Hate for sanskrit.... I respect sanskrit too.... But tamil is my soul ..... தமிழ் என் உயிர்......
@user-fs7nm4sh5o
@user-fs7nm4sh5o Ай бұрын
கன்னடமும் களிதெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும் எம் தமிழ் தாய் பெற்றேடுத்த பிள்ளைகளே..‌💪💪💪💪💪
@UngalAnban
@UngalAnban Ай бұрын
Shiva - Yes, that's exactly how we should be! No hatred towards anything.
@Shiva-1800
@Shiva-1800 Ай бұрын
@@UngalAnban ❤️
@Pacco3002
@Pacco3002 Ай бұрын
​@@user-fs7nm4sh5o அப்படியே மிடில் ஈஸ்ட் நாடுகள் பக்கம் போய் சொல்லு. பெர்ஷியன் மொழி தான் ஆந்திர கர்நாடக கேரளா வரை வந்து கலந்தது.
@sivaramlord9151
@sivaramlord9151 Ай бұрын
Yes.Many tell me that Sanskrit is older but I said it is not. The key give away is the tamil vowels and constants. Tamil is a basic language, whereas Sanskrit is more advanced and is more of a chanting language. But the basics always came first. People have spoken tamil for thousands of years and wrote it as well, since so much literature, philosophy and texts existed. They say, tamil can be used to even control some animals and thus singing tamil songs to tame bulls is not an absurd idea.
@saravanank5023
@saravanank5023 28 күн бұрын
அருமையான தெளிவான பதிவு, உலக மொழிகளின் தாய் நம் தமிழ்.
@Sarmidesi
@Sarmidesi Ай бұрын
அண்ணா உங்க காணொளியே போதும் அண்ணா உலகத்திற்கு நிரூபிக்க.
@karthikeyanjeevan9369
@karthikeyanjeevan9369 Ай бұрын
வாழ்க தமிழ் வளர்க தமிழ் ❤
@subinsujatha5770
@subinsujatha5770 Ай бұрын
In some sages it is mentioned that both languages have commence on same period and considering as two eyes of God.
@Baljisjunction
@Baljisjunction Ай бұрын
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா. கேட்கும்போது புல்லரிக்குது. நம் அனைவருக்கும் தாய் தமிழ் (பழயகாலத்து மொழி). Sema
@chitrak3933
@chitrak3933 Ай бұрын
கல் தோன்றி மண் தோன்றா காலத்தில் தோன்றியது நம் தமிழ்மொழி நம் தமிழன் தோன்றிய இடம் குமரிகண்டம் அதை பற்றி ஒரு வீடியோ போடுங்க அண்ணா
@faujibindaas90skid
@faujibindaas90skid Ай бұрын
Athaan osi saraku ku adichittu irukanga tamilan
@user-zk9dj9wu2n
@user-zk9dj9wu2n Ай бұрын
சிறப்பு தம்பி
@kaviya2045
@kaviya2045 Ай бұрын
தமிழ் மொழிக்கு நிகர் தமிழ் மட்டுமே 🔥
@saminathan6013
@saminathan6013 28 күн бұрын
தமிழன் என்பதில் பெருமை கொள்வோம் தமிழராய் இணைவோம் உலகில் உள்ள அனைத்து மொழிகளின் தாய் நம் தமிழ் தாய்
@chitraselvi3822
@chitraselvi3822 Ай бұрын
I am waiting
Zombie Boy Saved My Life 💚
00:29
Alan Chikin Chow
Рет қаралды 35 МЛН
АЗАРТНИК 4 |СЕЗОН 1 Серия
40:47
Inter Production
Рет қаралды 1,2 МЛН
Oh No! My Doll Fell In The Dirt🤧💩
00:17
ToolTastic
Рет қаралды 13 МЛН
The Joker kisses Harley Quinn underwater!#Harley Quinn #joker
00:49
Harley Quinn with the Joker
Рет қаралды 42 МЛН
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 338 М.
Zombie Boy Saved My Life 💚
00:29
Alan Chikin Chow
Рет қаралды 35 МЛН