இந்தியாவில் இறங்கி குற்றவாளியைத் தூக்கிய ஆஸ்திரேலிய போலீஸ்! ரூ.5.5 கோடி யாருக்கு?

  Рет қаралды 1,182,219

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

Пікірлер: 883
@krishnankrishnan1250
@krishnankrishnan1250 2 жыл бұрын
துப்பு கொடுத்தவன் எவனகில் இருந்தாலும் துப்பு கொடுத்தவன் உண்மையில் ஒரு உயர்ந்த எண்ணம் கொண்ட மனிதன்
@jamunaravi20
@jamunaravi20 2 жыл бұрын
நாட்டு மக்களை ஆளக்கூடிய தலைவர்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் குற்றம் புரிந்தவன் யாராயிருந்தாலும் இப்படித்தான் பிடித்து தண்டிக்க வேண்டும் அந்த நாட்டுத் தலைவர்களை நினைக்கும் போது பெருமைப்படுகிறேன் நன்றி மக்களுக்கு தலைவன் என்றால் மக்களுக்கு பாதுகாவலன் தான் உண்மையான தலைவனாக இருக்க முடியும் அதற்கு இது ஒரு உதாரணமாகவே இருக்கிறது வணக்கம்👍
@தமிழ்தமிழினி
@தமிழ்தமிழினி 2 жыл бұрын
நீங்கள் என்ன கட்டுரையா எழுதி இருக்கின்றிர்க‌ள்.?
@peterjohn3673
@peterjohn3673 2 жыл бұрын
இந்திரா காந்தி காலத்தில் அமீரகத்தில் குற்றம் செய்து தப்பி இந்தியா ஓடி வந்தவனை ஆண்டுகளுக்கு பிறகு பிடித்தும் அமீரகம் எவ்வளவு சொல்லியும் அபயம் தேடி வந்தவனை அங்கு செய்த குற்றம் இங்கு நிருபிக்கப்பட்டால் ஏற்ற தண்டனையை எங்கள் சட்டத்தின்படி நிறைவேற்றுவோம் என்று சொல்லி அமீரகத்திற்கு அனுப்ப மறுத்துவிட்டது நமது நமது கச்சேரி. அதே சமயம் அங்கு பெண்விசயத்தில் பிடிபட்டு தலை வெட்டப்பட்ட இந்தியர்களுமுண்டு. அபயம் தேடி நான்கு வருடம் பாதுகாக்கப் பட்டு பிடிபட்ட இந்த கேஸ் எதுவரை பயணிக்கும் என்று கண்டறியலாம்.
@DJ-oi9md
@DJ-oi9md 2 жыл бұрын
அப்படி பாத்தா இந்திய தலைவர்களுக்கு தான் நன்றி சொல்லனும்😂. இவன பிடிசரசு குடுத்தது இந்தியா தான். இன்னும் இந்தியால தான் இருக்கான். என்னம்மா நீயூஸ்ச கூட ஒருங்கா கேக்காம கூவிட்டு இருக்க.
@DJ-oi9md
@DJ-oi9md 2 жыл бұрын
@@தமிழ்தமிழினி 😂 அதுவும் தப்பு தப்பா 😂
@தமிழ்தமிழினி
@தமிழ்தமிழினி 2 жыл бұрын
@@peterjohn3673 மடையா எதுவும் புரியவில்லை. கமல்ஹாசன் கதைப்பது போல் உள்ளது உனது பதிவு. நீ தமிழ் இலக்கணம் படிக்கவில்லையா?
@paramasivamashokan1974
@paramasivamashokan1974 2 жыл бұрын
உயிரை பறித்தவன் உயிர் போகவேண்டும் ! எம் பாரததேசத்தில் இப்படியொருவன் இனி பிறக்கக்கூடாது என இறைவனை வேண்டுகிறேன் ! குழந்தையை நினைத்து வருந்துவதுடன் பெற்றோருக்கு என் ஆறுதல்கள்
@a.shanmugamarumugam8363
@a.shanmugamarumugam8363 Жыл бұрын
உன் பாரத தேசத்தில இப்படிப் பட்டவன் தான் 90 விழுக்காடு இருக்கான். அரசாயல்ல இதை விட கேவலமான விஷயங்கள்
@srivishwa9582
@srivishwa9582 2 жыл бұрын
3:30 Australian Police : ஊர் விட்டு ஊரு...🏝 நாடு விட்டு நாடு...🌏 கண்டம் விட்டு கண்டம் வந்திருக்கோம்...👌👍✍ எங்க நாட்டின் ஒரு மகளை இழந்துவிட்டோம்...😭😪😓 குற்றவாளி இல்லாமல் நாடு திரும்ப மாட்டோம்...😖😑😬 After Accused Caught : இப்ப Start பன்றா Flight ah Australiaவுக்கு...🛫🛩🏅⛳
@akvadhan87kumar43
@akvadhan87kumar43 2 жыл бұрын
Singam singam he is duarai singam...
@ammaiappar9099
@ammaiappar9099 2 жыл бұрын
அவர்களின் கருத்து முற்றிலும் நியாயமானது
@iknislamkoorumnarpanbukal9007
@iknislamkoorumnarpanbukal9007 Жыл бұрын
ஶ்ரீமதி க்கு நியாயம் எங்கே?????? ஆஸ்திரேலிய போலீஸுக்கு இருக்குற அக்கறை.....
@Amalnivash
@Amalnivash 2 жыл бұрын
அய்யய்யோ எங்க ஊர்ல தீர்ப்பு வருவதற்கு இன்னும் இருபது வருஷம் ஆகுமே 🤧
@prabhamurali5957
@prabhamurali5957 2 жыл бұрын
20years astreliya police Indiale erukunam.🥺
@dharanipandian791
@dharanipandian791 2 жыл бұрын
Yes
@rajeshs244
@rajeshs244 2 жыл бұрын
Eight years gone at London for nirav, i. mallaya.
@abrahamf5853
@abrahamf5853 2 жыл бұрын
So உங்களது நாட்டுக்கு கொண்டு போய் விடுங்க
@oumabadynadessane1194
@oumabadynadessane1194 7 ай бұрын
​@@prabhamurali595799
@manikesav3812
@manikesav3812 2 жыл бұрын
இந்தியனாக இருந்தாலும் சரி ஆஸ்திரேலியனாக இருந்தாலும் சரி உயிர் விலைமதிப்பற்றது அதற்கு ஈடு இணை இல்லை தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கண்டிப்பாக தண்டனையை அனுபவிக்க வேண்டும்
@rajadurai8067
@rajadurai8067 2 жыл бұрын
சரிதான் சங்கி.
@manikesav3812
@manikesav3812 2 жыл бұрын
@@rajadurai8067 rompa nantri nanba
@உசிலைkig6937
@உசிலைkig6937 2 жыл бұрын
உண்மை
@theman6096
@theman6096 2 жыл бұрын
@@rajadurai8067 உனக்கு அக்கா, அம்மா இல்லையாடா மங்கி??????? rs 200 ups
@Goodie477
@Goodie477 2 жыл бұрын
@@rajadurai8067 👍 சொங்கி
@srivishwa9582
@srivishwa9582 2 жыл бұрын
5:36 Ultimate Australian Police 🇦🇺 ... All the Best...🎊🎉 A Deep Condolence for this Girl and her Family...💐💐💐
@BINGALANARAYANAN
@BINGALANARAYANAN 2 жыл бұрын
கண்டிப்பா இவனால இவ்வளவு பணம் வருது நான் இவனை காட்டிக் கொடுத்தது அவன் பொண்டாட்டி மட்டும் தான் இருக்கும்
@venkatesanoman9599
@venkatesanoman9599 2 жыл бұрын
உண்மைதான சார் நம்ம ஊர் சட்டமெல்லாம் செல்லாது சமாளித்து வெளியில வந்துருவான் அந்த ஊர் சட்டம்தான் நியாயம்
@karunadosomething3136
@karunadosomething3136 2 жыл бұрын
இது போன்றவர்களை கடுமையான தண்டனை வழங்கவேண்டும், துப்புக்கொடுத்தவருக்கு, பெரிய மனசு, வாழ்த்துக்கள்.
@Joy-c9b
@Joy-c9b 2 жыл бұрын
அவர்களுக்கு தெரியும் 5C என்றால் இந்தியா வில் இருக்கும் போலீஸ் சே தேடி தருவார்கள் என்டு.😜😜😜
@yuvrajsingh2033
@yuvrajsingh2033 2 жыл бұрын
🤣🤣
@anand-rd9rp
@anand-rd9rp 2 жыл бұрын
🤝👍🤣
@gilbertXavier100
@gilbertXavier100 2 жыл бұрын
😀😀
@dharanipandian791
@dharanipandian791 2 жыл бұрын
Truth
@mohamedhussain4390
@mohamedhussain4390 2 жыл бұрын
😂
@thomasdaniel8814
@thomasdaniel8814 2 жыл бұрын
இந்திய சட்டத்துறையின்மேல் ஆஸ்திரேலிய போலீஸ்க்கு என்ன ஒரு நம்பிக்கை
@gangagowri367
@gangagowri367 2 жыл бұрын
நமது நாட்டிர்கே அவமானம்😨😰😔
@balakovai
@balakovai 2 жыл бұрын
India help ellama eppadi ma pudikka mudium. Ennamma eppadi panreengalama!
@gangagowri367
@gangagowri367 2 жыл бұрын
குற்றவாளி இந்தியன் போழைக்க போன இடத்திலும இப்படி இது ஆவணமானம் இல்லாம ஆவர்ட
@Lifeeasycool
@Lifeeasycool 2 жыл бұрын
@@balakovai Kilichanga
@sudhakarcutz424
@sudhakarcutz424 2 жыл бұрын
@@Lifeeasycool oru hairum teriama pesakudadhu poi chuttitiv paru vanta peria mairatum
@Lifeeasycool
@Lifeeasycool 2 жыл бұрын
@@sudhakarcutz424 Chutti tv sangi pathi podrangala 😂
@dhanabalandhana7483
@dhanabalandhana7483 2 жыл бұрын
ஆஸ்திரேலியா நாட்டின் நல்ல தலைவர்கள் இருக்கிறார்கள் நல்ல மக்களும் இருக்கிறார்கள் அதனால் தப்பு செய்தவன் தண்டிக்கப்படுகிறான் அந்த தலைவனுக்கு வாழ்த்துக்கள்
@rajkumarannamalai
@rajkumarannamalai 2 жыл бұрын
Jiii UUUUIUIUIIIIIIU u uu uuummm uuuuii ulq
@reegansarangapani9116
@reegansarangapani9116 2 жыл бұрын
நம்ம நாட்டில் காசை கொடுத்து வெளியில் வந்துவிடுகிறார்கள். Good work for Australia police
@abdulsamath3185
@abdulsamath3185 2 жыл бұрын
I'm from Australia...🇦🇺 but im Indian...🇮🇳
@thennarasanmannagakatti5835
@thennarasanmannagakatti5835 2 жыл бұрын
அய்யா தயவு செய்து ஆஸ்திரேலியா கோர்ட் கொண்டு போங்க... இங்க நீதி விளைலவைக்க படும்,, அரசியல் செய்ய படும்.... தண்டனை கிடைக்க பல வ௫டம் ஆகும்..
@veerakumarthangaraj5107
@veerakumarthangaraj5107 3 ай бұрын
பல வருடம் கழிந்த பிறகு கருணை மனு அடிப்படையில் விடுதலையும் செய்வாங்க..
@botinfoentertainmentchanne6559
@botinfoentertainmentchanne6559 2 жыл бұрын
மன்னித்து விடுங்கள் சகோதரி.. ஆழ்ந்த இரங்கல்.. பெற்றோருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள் 😭😭🙏🙏🙏
@richietalks1682
@richietalks1682 2 жыл бұрын
Kastama errukku Antha sirippa epdi pakka porom nu sonnathu...😭
@mohamadibrahim4163
@mohamadibrahim4163 Жыл бұрын
அவனை மண்ணித்தால் நாட்டில் நிறைய பெண்களை இழக்க வேண்டி வரும்
@sivakumarrajan9389
@sivakumarrajan9389 2 жыл бұрын
இந்தியாவிற்கு பெருமை இல்லை நம்மால் வெளிநாடுகளில் இதை செய்ய முடியுமா
@kalidhas442
@kalidhas442 2 жыл бұрын
முடியும் ப்ரோ ஆனா அப்படி பண்ண எந்த போலீஸ் வருவாங்க
@பொ.சூரியா
@பொ.சூரியா 2 жыл бұрын
முடியும் பிரதமர் நினைத்தால். உலக நாடுகளை சுற்றி பார்க்கவே பிரதமரான நபர் அத செயீயனுமே
@rangakanniappanrangakannia8394
@rangakanniappanrangakannia8394 2 жыл бұрын
இங்கேயே பிடிங்கமுடியாதவர் வெளிநாட்டில் எப்படி பிடுங்குவார்கள்?
@dharanipandian791
@dharanipandian791 2 жыл бұрын
Ivargal seivargala
@va__pangu
@va__pangu 2 жыл бұрын
Naadu na adhu da naadu.... Australian police hats off👮‍♂️ 🇦🇺 🔥🔥🔥 namba naatula movie la direct mattum tha panna thrium...
@denisemary5203
@denisemary5203 2 жыл бұрын
I appreciate the determination of the Australia police
@devasaran6891
@devasaran6891 2 жыл бұрын
அரசன் அன்று கொள்வான்... தெய்வம் நின்று கொள்ளும்... காவல் துறை சுற்றி வளைத்து கொள்ளும்... 👏👏👏
@sanjeeva6263
@sanjeeva6263 2 жыл бұрын
அவர்கள் உண்மையான நேர்மையான போலீஸ் அதிகாரிகள்... இதுவே நம் நாட்டில் நடந்திருந்தால் மலர் தூவி இனிப்பு வழங்கி விடுதலை செய்திருப்பார்கள்.
@iknislamkoorumnarpanbukal9007
@iknislamkoorumnarpanbukal9007 Жыл бұрын
Sri mathi case என்னாச்சுi
@deepthi.......1558
@deepthi.......1558 2 жыл бұрын
இந்த செய்தி வேதனையாக இருந்தாலும் தொகுப்பாளர் அருமையாக விளக்குகிறது 👍
@bharanisrithar7785
@bharanisrithar7785 2 жыл бұрын
Uiu7u7u7u7uuuuuuuuuu
@toystoys8534
@toystoys8534 2 жыл бұрын
ல,ள விற்கு வித்தியாசம் அறியாத தமிலர் (தமிழர்)
@funnyboy7053
@funnyboy7053 2 жыл бұрын
Pombule kachl karanhel
@vendhanjeyanandhan1215
@vendhanjeyanandhan1215 2 жыл бұрын
ஆஸ்திரேலியா நமது நட்பு நாடு, இந்தியாவில் செய்தாலும் ஆஸ்திரேலியாவில் செய்தாலும் குற்றம் குற்றமே, இதற்கு சரியான தண்டனை கிடைத்த ஆக வேண்டும்.
@aravind270
@aravind270 2 жыл бұрын
எதிரி நாட்டு மக்களுக்கு இழைத்தாலும் குற்றம் குற்றமே...மக்கள் மக்களே
@kanistan.d5786
@kanistan.d5786 2 жыл бұрын
இந்த குற்றவாளியால் ஆஸ்திரேலியாவிலுள்ள இந்தியர்களுக்கு தலைக்குனிவு
@gnanaprakasamm5390
@gnanaprakasamm5390 2 жыл бұрын
ஆஸ்திரேலியா 🙋⚖️
@vinays3820
@vinays3820 2 жыл бұрын
Ippo thaan singam Surya Australia airport scene paathen enna oru timing 🔥
@rameshseetharaman675
@rameshseetharaman675 2 жыл бұрын
கொலைகாரனை ஆஸ்திரேலிய போலீசுடன் அனுப்பி விடுவது அவசியம்..அவனுக்கு எந்த கருணையும் காட்டக் கூடாது...
@kandy4848
@kandy4848 6 ай бұрын
Avan kolai seyyum alavukku kopam varumpadi antha lady verbal abuse seithu irunthaal athu acceptable under their law. My ears have heard enough of verbal abuse. Great English attitude. Sikhs mostly law abiding compared to the followers of the arabian cult.
@NDHANDAPANI
@NDHANDAPANI 2 жыл бұрын
வணக்கம் புகை நுழையாத இடத்திலும் போலீஸ் நுழையும் என்பது ஒரு பழமொழி சொல்லடை 12 ஆண்டுகள் குற்ற சம்பவம் நடந்து குற்றம் சம்மந்தமான எந்த ஒரு துப்பும் கிடைக்கவில்லை நமது தமிழ்நாட்டு சேர்ந்த ஒரு தலைமை காவலர் ஸ்காட்லாந்து சென்று அதற்கு துப்பு எடுத்து கொடுத்ததாக ஒரு தகவல் போலீஸ் நினைத்தால் எதுவும் முடியும் நன்றி தண்டபாணி முன்னாள் காவலர் திருப்பூர்
@ramaiahrajendran3626
@ramaiahrajendran3626 2 жыл бұрын
நிசிட்ச்யமக இந்த பஞ்சாபி குற்றவாலியை பிடிக்க உதவிய இந்தியா போலீஸ் நன்றி விதை விதைத்தவன் வினை அறுப்பான் my condolences to the Australian family remember there are so many indians living Australia and the world never change your destination to the wrong Road. never gonna be happy.
@m.h.mohamedfarookalifarook5705
@m.h.mohamedfarookalifarook5705 2 жыл бұрын
கடைசி வரையில் சொல்லவில்லை ஐந்து புள்ளி ஐந்து கோடி யாருக்கு என்று? யார் அந்த நபரை காட்டிக் கொடுத்தார் என்றும்?
@sonalsonu1410
@sonalsonu1410 2 жыл бұрын
Excellent job by Australian police 👍🏻
@sudhageryadav8584
@sudhageryadav8584 2 жыл бұрын
அதிக தொகை என்று சொல்லும் போதெல்லாம் இந்தியனாக தலைகுணிகிறேன். 😞😞😞
@mohamedalijinnah5324
@mohamedalijinnah5324 2 жыл бұрын
உண்மை யான கேள்வி தான் நியாயம் எல்லோருக்கும் தேவை நன்றி
@chozhanparthiban1056
@chozhanparthiban1056 2 жыл бұрын
Very shame this fellow person....punish this person immediately 😡😡😡
@mohammedtasleem6847
@mohammedtasleem6847 2 жыл бұрын
Australia police' 🔥🔥🔥🔥 India police🤦🤦🤦😂😂
@medicineofseafood7813
@medicineofseafood7813 2 жыл бұрын
மரண தண்டனை வழங்க வேண்டும் இந்திய மாணத்த வாங்கிட்டான் பாவி
@Cutegirl_926
@Cutegirl_926 2 жыл бұрын
Ama
@getrelax744
@getrelax744 Жыл бұрын
Very good 👍
@rjkumar129
@rjkumar129 2 жыл бұрын
🔥🔥ரொம்ப பெருமையா இருக்கு இந்தியன் என்று சொல்ல.... 🔥🔥🤣🤣
@Disha87
@Disha87 2 жыл бұрын
ஆஸ்திரேலியாவிலையும் ஒரு 'துரைசிங்கம்' இருந்திருக்காப்ல சும்மா கண்டம் விட்டு கண்டம் பாய்ஞ்சு தூக்கியிருக்காப்ல😉 ம்ம்ம்..நம்மளுக்கு படத்துல மட்டும் தான் பாக்க முடிது🤷‍♂️
@tastid7962
@tastid7962 2 жыл бұрын
Very good and appreciable achievement. Very telented police gang. No one can escapape in front of super power, now the culprit can understand what is the Reaction for the assination.
@social-worker55
@social-worker55 2 жыл бұрын
சிங்கம் படத்துல சூர்யா அங்க போய்ட்டு அரெஸ்ட் பண்ணுவாரு ஆனா ஆஸ்திரேலிய கரான் இந்தியா வந்து உண்மையாவே அரெஸ் பண்ணிட்டான் .. உண்மையில் சிரபணவன் ஆஸ்திரேலிய காரன்
@gunasekaran7423
@gunasekaran7423 2 жыл бұрын
நல்ல குரல் வளம். நல்ல விளக்கம்
@SuryaPrakash-xr7tz
@SuryaPrakash-xr7tz 2 жыл бұрын
Great job 🙏
@aarishnepolian9192
@aarishnepolian9192 2 жыл бұрын
Hats off Australian police
@chandrasekar2456
@chandrasekar2456 6 ай бұрын
இங்கே ஒரு முதலமைச்சர் மேலே கல்லை எறிந்தால் அந்த நபரை கண்டு பிடிக்க 2 லட்சம் தான் பரிசு
@murugananthamsurjith372
@murugananthamsurjith372 2 жыл бұрын
Very good Australia government 🇮🇳👍
@MURUGESANBALAMURUGAN
@MURUGESANBALAMURUGAN 2 жыл бұрын
5.5 கோடி வாங்கும் நபர், குற்றவாளியின் குடும்பத்திற்கு கொஞ்சம் கொடுத்து உதவுங்கள். ஏன் என்றால் மனைவி குழந்தைகள் எந்த குற்றமும் செய்யவில்லை
@Udhayasuri
@Udhayasuri Күн бұрын
Beautiful speech sir
@SathishKumar-dy9oe
@SathishKumar-dy9oe 2 жыл бұрын
துரைசிங்கம் Australia poooi Dani aa pudicharu அதற்கு ஆஸ்திரேலிய போலீஸ் உதவி செய்ததை போல்🤭 துரைசிங்கம் அவர்கள் நாட்டிருக்கு ஒரு உதவி செய்திருக்கிறார்😉வாழ்த்துக்கள் துரைசிங்கம்😁😉
@narendrangopal2061
@narendrangopal2061 2 жыл бұрын
Bro athu south africa bro
@rajam3279
@rajam3279 2 жыл бұрын
Cinema la than durai singam.unmayila apdi oru singamum kidayathu inga
@SathishKumar-dy9oe
@SathishKumar-dy9oe Жыл бұрын
@@narendrangopal2061 Bro😂🤭naane en mind kku thonunatha type pannuna athulayum kora kandupudikiringale😭
@narendrangopal2061
@narendrangopal2061 Жыл бұрын
@@SathishKumar-dy9oe sorry bro, u pls continue 😄🙂
@krishnamurthysubbaratnam2378
@krishnamurthysubbaratnam2378 2 жыл бұрын
எந்தவொரு முக்கியமான செய்தியும் வெளியிடுகிறீர்கள். ஆனால் தமிழ் உச்சரிப்பு மிகவும் அவசியம் தேவை. சில வார்த்தைகள் ழ,ல,ள, சத்தம் வரவேண்டியன அனைத்தும் சரியாக இருக்கவேண்டும். பலநேரங்களில் அர்த்தம் மாறிவிடும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. எனவே தாங்கள் உச்சரிப்புகளை செவ்வனே இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும். நன்றி.
@chandarkuniversesince2020
@chandarkuniversesince2020 2 жыл бұрын
Not my words... இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து ஒரு திரைப்படம் எடுக்கலாம். ஆனா எனக்கு முன்னாடி எவனாவது எடுத்து விடுவான்.
@p.luxmanrasa4180
@p.luxmanrasa4180 2 жыл бұрын
Om Shanthy...
@subramaniansubramanian870
@subramaniansubramanian870 2 жыл бұрын
Than,Kadamiyai,Seitha,Asthreliya Kavalthoraikku,Nandri
@snehaadithya3423
@snehaadithya3423 2 жыл бұрын
Pavam anda ponu 😔😔 really honest police well done Australian police
@drarunselvakumar5009
@drarunselvakumar5009 2 жыл бұрын
அனுமதி கொடுத்த இந்திய அரசுக்கு நன்றி.
@aidanryan5113
@aidanryan5113 2 жыл бұрын
Neerav modi, Vijay mallaiya enjoying foreign country superb
@kmurugash9263
@kmurugash9263 2 жыл бұрын
சார் கூடி விரைவில் next Part அடுத்து என்ன என்பதையும் அந்த 5 கோடி யாருக்கு என்றும் செய்தி போடுங்கள் காத்திருக்கோம் ..மற்றும் இந்த கைதிக்கு ஆஸ்திரேலியா அரசு எந்த மாதிரியான தண்டனை வழங்கியது என்றும் தொடர்ந்து செய்தி போடுங்கள் சார் ...👍
@SivaKumar-jo8km
@SivaKumar-jo8km 2 жыл бұрын
சிங்கம் திரைப்படம்...
@ManiMani-tg2cw
@ManiMani-tg2cw 2 жыл бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் தண்டனை வேண்டும்
@rubanprabu3030
@rubanprabu3030 2 жыл бұрын
The government as well as the police should be honest & must take care of their citizens. Australia with wonderful country with wonderful police. Our police should nab the culprits in all cases. The Indian police should gain confidence of people by bringing the wrong doer who ever it may be to the process of law
@Selva29491
@Selva29491 2 жыл бұрын
முதலில் பணம் வாங்காமல் ஓட்டு போட வேண்டும். பிறகு தான் இது போன்று எல்லாம் எதிர்பார்க்க முடியும்.
@rajahmuthiah8726
@rajahmuthiah8726 2 жыл бұрын
I am from Australia Australia n police very smart
@kalyank8115
@kalyank8115 2 жыл бұрын
Antha ponna pakka vanthavanga yaar ellam🖐️🖐️🖐️🙈🙈
@alagarsolairaj6138
@alagarsolairaj6138 2 жыл бұрын
ஆஸ்திரேலியா போலிஸ் சூப்பர் எங்கள் மண்ணில் தான் தண்டனை வழங்கபட வேண்டும் என்பதில் நான் பெருமிதம் கொல்கிறேன்
@gopalanravi6444
@gopalanravi6444 7 ай бұрын
Ungaludiya thamiz uchrippu miga miga arumair manam kanindha nalvazthukkal
@mahesanmuniyandi2310
@mahesanmuniyandi2310 2 жыл бұрын
Good job 👍
@suthakarsubramanian5566
@suthakarsubramanian5566 2 жыл бұрын
Evanukgu Encownder Than Arumai 😂😂😂😂🙏🙏🙏🙏
@ramanathanramanathan2649
@ramanathanramanathan2649 2 жыл бұрын
அந்த நாட்லயும் பாே லீஸ் இருக்கு. இங்கயும் தான் பாே லீஸ் இருக்கிறது...???
@pukazh0522
@pukazh0522 2 жыл бұрын
ஆஸ்திரேலியா போலீஸ் Mass.....🇦🇺
@aruldoss3780
@aruldoss3780 2 жыл бұрын
ஐயா துப்பு கொடுத்த அந்த நபர் மிகவும் பாதுகாப்பு டன் இருக்க வேண்டும் என்றால் அவரும் ஆஸ்திரேலியா சென்றுவிடுவது நல்லது 👍😁
@pasupularavi8521
@pasupularavi8521 2 жыл бұрын
இவனை ஆஸ்திரேலியா அனுப்பி அங்கு வச்சி லாடம் கட்டனும் பாவம் அந்த இளம் பெண்.
@kalaramadass2172
@kalaramadass2172 2 жыл бұрын
Australia police ku vanakkangal pala. Valthukkal👌👌👌. 👏👏👏🙏🙏🙏🙏🙏
@NagaRajan-re1xr
@NagaRajan-re1xr 2 жыл бұрын
நீங்கள் கூறுவது போல தான் இங்கு ஸ்ரீமதிக்கு நடந்தது இனி எந்த ஒரு பெண்ணுக்கும் நடக்கக்கூடாது என்று அந்த தாயார் கதறுகிறார் இதற்குத்தான் இவ்வளவு பாடுபடுகிறாரு இவ்வளவு போராட்டம் அதற்குத்தான் சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் தண்டனைகள் கொடுப்பதை பார்த்தாலே அய்யோ இனி யாரும் எந்தவிதமான தவறான செயல்களும் செய்யக்கூடாது என்ற எண்ணம் வர வேண்டும்.
@KingofTrichyTN45
@KingofTrichyTN45 2 жыл бұрын
Great police Australia 🇦🇺 👏 👌
@gnanaprakasamm5390
@gnanaprakasamm5390 2 жыл бұрын
இந்தியா வுக்குள்செய்வதுபோதவில்லைபோலும்
@diwakaranvalangaimanmani3777
@diwakaranvalangaimanmani3777 2 жыл бұрын
கடைசீயில் யாருக்கு 5.5 கோடி பரிசு என்பதையும் அவர் எப்படிக் கண்டுபிடித்தார் என்பதையும் சொல்லவில்லையே?
@sophiadoggett3105
@sophiadoggett3105 2 жыл бұрын
Hats off to Australian police
@madrasisemotion1892
@madrasisemotion1892 2 жыл бұрын
Great job Australia police 👏
@pfprince1524
@pfprince1524 2 жыл бұрын
👌👌👌👌👋👋👋👋 எப்போது ஆஸ்திரேலியா போல நம் நாட்டு போலிஸ் மாறும்.
@ilikeyou3568
@ilikeyou3568 2 жыл бұрын
1st thalaivargal maarattum
@mangamanga7315
@mangamanga7315 2 жыл бұрын
Great.....👏
@vigneshwaran4418
@vigneshwaran4418 2 жыл бұрын
Welcome salim sir... Correct puduchutinga
@agoramramanujam5939
@agoramramanujam5939 2 жыл бұрын
சிறப்பு சிறப்பு
@rajendracholancholan4968
@rajendracholancholan4968 2 жыл бұрын
Great job
@sivakumarkumar5559
@sivakumarkumar5559 2 жыл бұрын
ரேப் பன்றதுல நம்மநாட்டுகாரன் no1🤭ஆஸ்திரேலியாவிலும் களம் இறங்கிட்டான்🤣
@boobathygopal9677
@boobathygopal9677 2 жыл бұрын
Vannakkam Ayya mikha nandri Ayya
@SNEHA-eq5ey
@SNEHA-eq5ey 2 жыл бұрын
இது தான் Original Government.
@innovativeTamilan1192
@innovativeTamilan1192 2 жыл бұрын
Semma ya Australia 🌏🦘...
@vigneshwarankarunanithi1736
@vigneshwarankarunanithi1736 2 жыл бұрын
Singam movie la suriya anga poitu poducharu.... Bus real life la inga vandhu puduchutanga 😅💥
@uthayadasanvp1016
@uthayadasanvp1016 2 жыл бұрын
இந்தியாவில் இதெல்லாம் குற்றமில்ல என்கிற சூழ்நிலை இருக்கே
@rodgooj
@rodgooj 2 жыл бұрын
Love Jihaath 🤣🤣 🤣🤣🤣
@RajKumar-rt9yx
@RajKumar-rt9yx 2 жыл бұрын
சிங்குக்கு சங்கு?
@nadesan100
@nadesan100 2 жыл бұрын
Yes
@realheroesinindia1050
@realheroesinindia1050 2 жыл бұрын
How beauty she is eppadi manasu varuthu
@sudarshanbabu12345
@sudarshanbabu12345 2 жыл бұрын
I strongly support Australian police. This murderer cannot be spared. He is unfit to be on earth. Must be encountered. My sincere condolences to the bereaved family. Hard to digest.
@skselvamskselvam8692
@skselvamskselvam8692 2 жыл бұрын
தப்பு செய்தன் தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும் திறமையாக செயல்பட்ட ஆஸ்திரேலிய போலீஸ்கு எனது வாழ்த்துகள்
@manupriya6803
@manupriya6803 2 жыл бұрын
Like singam 3 actor Surya real hero hatsoff
@rajanper787
@rajanper787 2 жыл бұрын
What about you'res opinion for indian police,
@user-el4hj6yb6k
@user-el4hj6yb6k 2 жыл бұрын
இவ்வளவு நேரமாக சொல்லியும் அந்த இளம் பெண்னை கொலை செய்தது ஏன் (மோட்டிவ்) என்னவென்று சொல்லாமல் கதை கதையாக சொல்லி இந்த செய்தி பயனில்லை...
@pandyshahanapandy100
@pandyshahanapandy100 2 жыл бұрын
பூ....ஒரு வார்த்தைதான்.... ஆனால் பூ புய்ப்பம் மாலை புஷ்பமுன்னு அப்படி கோத்துட்டான்...இதுதான் இவன் சொன்ன சேதி....செய்தி....
@selvakumar321
@selvakumar321 2 жыл бұрын
Yes
@kta7334
@kta7334 Жыл бұрын
நம் நாட்டில் அனைத்து குற்றத்திலும் ஈடுபடும் குற்றவாளிகளை நம் சில காவல்துறை பெற்றுக்கொண்டு மன்னித்து மேலும் மேலும் குற்றங்கள் செய்ய தூண்டுகிறார்கள் உண்மையான அரசாங்கம் உண்மையான காவல்துறை இறந்தால் மக்கள் முன்னேற்றம் அடைவார்கள் .
Twin Telepathy Challenge!
00:23
Stokes Twins
Рет қаралды 153 МЛН
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 32 МЛН
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 53 МЛН
Twin Telepathy Challenge!
00:23
Stokes Twins
Рет қаралды 153 МЛН