இந்தியாவில் மிகப்பெரிய Online நர்சரி | விவசாயம் முதல் வீட்டு தோட்டம் வரை | Biggest online nursery

  Рет қаралды 68,696

தமிழன் அக்ரி - Tamizhan Agri

தமிழன் அக்ரி - Tamizhan Agri

2 жыл бұрын

How To Contact :
phone no - 6384422333 ,
6384411222.
Biodegradable plant containers offer a more efficient and more sustainable transplanting operation compared to traditional plastic materials. Another benefit of plantable pots for gardening is their contribution to plant growth. Research has shown that using alternative containers generally benefits plant growth.
What's New : Plant With Bio-degradable Cover (Alternative For Plastic).
What's Special : Plant With Bio-Fertilizer Filling in The Bottom Bag (Nano paper). Nano paper will degrade in soil.
How Many Varities : 200
What's Cost : ₹ 20
Delivery available for all over India.
Additional info : Pots, Grow Bags, Fertilizers, Bio-fertilizers & Potting Mix Available.
www.santhionlineplants.com
wa.me/+916384411222

Пікірлер: 91
@muthaiyana9732
@muthaiyana9732 2 жыл бұрын
வேர் பல. நாற்றுகள். கிடைக்கும. நன்றி வணக்கம் வாழ்கவலமுடன் நலமுடன்
@malaraghvan
@malaraghvan Жыл бұрын
நான் இவரிடம் ரெகுலராக நிறைய செடிகள் வாங்கியுள்ளேன். மினிமம் 10 செடிகளாவது வாங்க வேண்டும். எல்லாம் மிகவும் சிறிய செடிகளாக இருக்கும். நிறைய செடிகள் பிழைக்காது. இப்போது கூட 25 நாட்கள் முன்னால் வாங்கி இருந்தேன். 4 செடிகள் போய் விட்டது என்று தெரியபடுத்த விரும்புகிறேன்
@muralig39
@muralig39 Жыл бұрын
சொன்னதுக்கு நன்றி
@mysteriousmind269
@mysteriousmind269 Жыл бұрын
Delivery charge eruka nanba
@meenaselvajeevameena7668
@meenaselvajeevameena7668 Жыл бұрын
Thanks 😊
@loveurfamilh9934
@loveurfamilh9934 7 күн бұрын
All plants 20Rs. Uruttu uruttu
@loveurfamilh9934
@loveurfamilh9934 7 күн бұрын
890Rs ku plants vankine. One feer nu sonna. 1/4 koda ila. Ellame pochu
@devadosscalabgabriel1104
@devadosscalabgabriel1104 2 жыл бұрын
good idea. All the best.
@jothiveljothivel7568
@jothiveljothivel7568 2 жыл бұрын
Arumai vazhthukkal
@muthaiyana9732
@muthaiyana9732 Жыл бұрын
சிறப்பு. வேர் பல. செடி. கிடைக்குமா. நன்றி வணக்கம் வாழ்கவலமுடன் நலமுடன்
@divyajinesh221
@divyajinesh221 2 жыл бұрын
Thanks for sharing bro 🤠
@mumthajmumthajbegam3863
@mumthajmumthajbegam3863 Жыл бұрын
Wow அருமையான பதிவு அண்ணா good collection
@arthianandhan6801
@arthianandhan6801 5 ай бұрын
Nanri sir naanum panruti pakkam than sir
@maheswari4362
@maheswari4362 Жыл бұрын
சில செடி வகை கள் மிகவும் சிறியதாக உள்ளது. செம் பருத்தி 3 செடி போட்டேன் எல்லாம் ஒரே கலராய் பூக்குது.( வெள்ளை).
@malaraghvan
@malaraghvan Жыл бұрын
You are right. எனக்கும் அதே தான் ஆச்சு. நிறைய செடிகள் வராது. பதில் ஒன்றும் சரியாக சொல்ல மாட்டார்கள்
@fancykingsley3971
@fancykingsley3971 Жыл бұрын
For me also same problem. Didn't get plants properly.
@goldenbells4411
@goldenbells4411 Жыл бұрын
I have got from them 2 times. Many plants grown and few didn't come.
@manianc3205
@manianc3205 Жыл бұрын
U r doing a great job to the society. But u have to increase varieties. Plsss
@vasanthir3554
@vasanthir3554 2 жыл бұрын
Omsanthi super
@jayanthikumar5001
@jayanthikumar5001 2 жыл бұрын
மணி பிளான்ட் செடி வேண்டும் பிரதர்.
@rangarajudevraj5179
@rangarajudevraj5179 23 күн бұрын
Super Sir❤❤❤
@mjshaheed
@mjshaheed 2 жыл бұрын
Dwarf Napier(Kuttai Napier) Grass cuttings available? 50 pieces for backyard home use?
@RajaRamprofessor
@RajaRamprofessor Жыл бұрын
good nursery for cheap plants, but it depends on your luck, some plants will be very small and will not survive
@mercykirubagaran2249
@mercykirubagaran2249 2 жыл бұрын
Do u have mulberry, blackberry...saplings bro?
@bgrinner
@bgrinner 2 жыл бұрын
You should have started a little earlier, though it's a good start.
@moorthyp6125
@moorthyp6125 2 жыл бұрын
சூப்பர்
@kvjagadeesan3464
@kvjagadeesan3464 2 жыл бұрын
Super super
@pavinkitchenkonnect
@pavinkitchenkonnect Жыл бұрын
Very good
@ashankraju1043
@ashankraju1043 2 жыл бұрын
Neraya plants illa and lotus website la illa Lilly dha irukku
@alternativemedicine7758
@alternativemedicine7758 2 жыл бұрын
Valthukkal 👍 super
@anbumaniam7167
@anbumaniam7167 2 жыл бұрын
Great
@antonyjosephine494
@antonyjosephine494 2 жыл бұрын
Super bro...
@ksagrifarm1517
@ksagrifarm1517 2 жыл бұрын
Great bro
@radhakrishnann6105
@radhakrishnann6105 Жыл бұрын
Nice
@suganthiir9623
@suganthiir9623 2 жыл бұрын
Flowers plants rate or samema
@neelayathachisankaran872
@neelayathachisankaran872 Жыл бұрын
Ok
@ashankraju1043
@ashankraju1043 2 жыл бұрын
Any coupon code?
@shanmugamc6102
@shanmugamc6102 2 жыл бұрын
Vazthukal sir, 🤠
@karthikrishnaswamy2123
@karthikrishnaswamy2123 Жыл бұрын
நான் இவர்களிடம் வாங்கியுள்ளேன். இவர்களைத் தொடர்பு கொள்ளுதல் சிரமம். வெவ்வேறு நபர்கள் நம்மிடம் பேசுவார்கள்.ஒவ்வொருவரிடமும் தொடர்ந்து விளக்க வேண்டும்.வலைத்தளத்தில் வாங்க சொல்வார்கள்.ஆனால் அது எளிதாக இல்லை. மிகமிக சின்ன செடிகள்.பிழைப்பதற்கு வாய்ப்பும் குறைவு.
@surendiransurendiran3514
@surendiransurendiran3514 2 жыл бұрын
Mango plants
@ravinarayana2197
@ravinarayana2197 Жыл бұрын
திசு கல்ச்சர் பர்மா தேக்கு கன்று கிடைக்குமா? ஒரு கன்றின் விலை என்ன தயவுசெய்து சொல்லுங்கள் எனக்கு 200 கண்கள் தேவை
@Heidi980
@Heidi980 10 ай бұрын
Brooo arukampull eruka unga ta ???
@susandare3031
@susandare3031 Жыл бұрын
Do u have strawberry, passion fruit, Lychee, Rambuttan grafted plant please?
@ganapathydharmalingam
@ganapathydharmalingam 2 жыл бұрын
Which place
@sesuanburajv7822
@sesuanburajv7822 Жыл бұрын
மகிழமரநாற்றுகிடைக்குமா...விலை..???
@shanjo9756
@shanjo9756 5 ай бұрын
December flower plant iruka
@shrigopi1572
@shrigopi1572 6 ай бұрын
Ithil 10 chedi vanguna 4 than varum
@geethasterracegarden1885
@geethasterracegarden1885 Жыл бұрын
ரொம்ப சின்ன செடிகள்.அதனால டேமேஜ் அதிகம்.காப்பத்தறது கஷ்டம்.அனுபவத்தால் சொல்றேன்.பணம் வேஷ்ட்.
@c.prasanth5134
@c.prasanth5134 Жыл бұрын
Pala plant erukkka
@Ran.1971
@Ran.1971 2 жыл бұрын
வேகா கொல்லையில் வீட்டுக்கு வீடு நர்சரி உள்ளது குடிசைதொழில் போல நர்சரி தொழிலை செய்கிறார்கள் 2 ரூபாய் 3 ரூபாய்க்கெல்லாம் நாற்றுகள் கிடைக்கிறது
@kkkrishnan8802
@kkkrishnan8802 2 жыл бұрын
Where bro can you tell clearly
@dhandapani8256
@dhandapani8256 10 ай бұрын
Adress send
@sasikala1009
@sasikala1009 Жыл бұрын
ஆர்டர் பண்ணி ஒரு வாரமாகுது இன்னும் வரலைங்க சீக்கிரமா அனுப்புங்க ப்ளிஸ்
@saravanansantha8384
@saravanansantha8384 Жыл бұрын
வேககொல்லையில் சாந்தி nursery garden ஒன்னு இல்லவே இல்லை.
@tamizhanagri
@tamizhanagri Жыл бұрын
Nan Anga poi video eduthukiten..ungaluku enna doubt
@sundariadalarasu2371
@sundariadalarasu2371 2 жыл бұрын
கொடி சம்பங்கி கொடி கிடைக்குமா?
@chandransundari852
@chandransundari852 2 жыл бұрын
செம்பருத்தி நாற்ற வேணும்ங்க
@iamtheelijah4365
@iamtheelijah4365 Ай бұрын
டிம்பர் ட்ரீஸ் கிடைக்குமா?
@Karthikeyan_nataraj
@Karthikeyan_nataraj 2 жыл бұрын
+ 100 delivery charge
@village_baby
@village_baby Жыл бұрын
1000 rubaai ku vankinen ellam sethu vittathu, very bad experience
@malaraghvan
@malaraghvan Жыл бұрын
😀😀👌
@prabhuprakash373
@prabhuprakash373 Жыл бұрын
Do you send it to USA ?
@tamizhanagri
@tamizhanagri Жыл бұрын
No
@Heidi980
@Heidi980 10 ай бұрын
😂usa ku lam epadi delivery panuvanga? Idhalam romba over venumna nega India ku vandhu vangitu poga
@sesuanburajv7822
@sesuanburajv7822 Жыл бұрын
மகிழம்பூ நாற்று... பவழமல்லி நாற்று...வேண்டும்..விலை.????
@malathis6162
@malathis6162 2 жыл бұрын
Thenna kandru evlo bro
@sureshiyan7078
@sureshiyan7078 2 жыл бұрын
அத்தி பழம் செடி இருக்கா
@DaralDavid
@DaralDavid 8 ай бұрын
Moabile no
@loveurfamilh9934
@loveurfamilh9934 7 күн бұрын
Solluvathellam poiiiii
@wealthadvisor
@wealthadvisor Жыл бұрын
poor service
@ajayp5651
@ajayp5651 5 ай бұрын
Waste money
@ajayp5651
@ajayp5651 5 ай бұрын
Worst products 😢😢😢
@josephinemarymary4127
@josephinemarymary4127 2 жыл бұрын
எங்கள் வீட்டு மாடியில் 50க்கும் மேற்பட்ட பல செடிகள் பூச்செடிகள் உள்ளன நாங்கள் வெளியூர் செல்வதால் அந்த செடிகளை கண்காணிக்க முடியாமல் விற்பனைக்கு தருகிறோம் வேண்டுபவர்கள் வாங்கிக் கொள்ளலாம்
@kkkrishnan8802
@kkkrishnan8802 2 жыл бұрын
Where are you from and what are the plants available
@balat2882
@balat2882 2 жыл бұрын
Ena tree vachuruganga bro
@sheelastephen1349
@sheelastephen1349 2 жыл бұрын
address or phone number please
@subilaselvan905
@subilaselvan905 2 жыл бұрын
Entha district
@josephinemarymary4127
@josephinemarymary4127 2 жыл бұрын
@@subilaselvan905 சிவகங்கை
GS Nursery Part 2 | Cheap and Best Nursery In ECR Chennai
27:18
Murali's Vlog
Рет қаралды 14 М.
Pleased the disabled person! #shorts
00:43
Dimon Markov
Рет қаралды 29 МЛН
World’s Largest Jello Pool
01:00
Mark Rober
Рет қаралды 101 МЛН
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 39 МЛН
Pleased the disabled person! #shorts
00:43
Dimon Markov
Рет қаралды 29 МЛН