இந்தியாவிலேயே முதல் முறையாக இலை வழி நாற்று உற்பத்தி தொழில் நுட்பம் கண்டுபிடிப்பு|மக்கள் ஜங்ஷன்|LEAF

  Рет қаралды 137,881

மக்கள் ஜங்ஷன் - MAKKAL JUNCTION

மக்கள் ஜங்ஷன் - MAKKAL JUNCTION

Күн бұрын

/ @makkaljunction
இந்தியாவிலேயே முதல் முறையாக இலை வழி நாற்று உற்பத்தி தொழில் நுட்பம் கண்டுபிடிப்பு|மக்கள் ஜங்ஷன்|LEAF
இந்தியாவின் முதல் அங்கீகாரம் பெற்ற CERTIFIED ORGANIC NURSERY
.
இலையை விதையாக்கி மரம் வளர்ப்பில் புரட்சி செய்யும் கோவை புதிய தலைமுறை விவசாயி இலையைப் பறித்து நட்டால் செடியாக வளரும் என்பதை தனது கண்டுபிடிப்பின் மூலம் நிரூபித்துள்ளார் கோவை மாவட்ட விவசாயி எஸ். ராஜரத்தினம்.
இலை வழி நாற்று முறையில் மரம் வளர்ப்பை எளிமையாக்கி, தரமான தாவரங்களையும் பசுமையான சூழலையும் உருவாக்குவதே லட்சியம் என்றும், இந்த முறை எதிர்காலத்தில் மிகப் பெரிய பசுமை புரட்சியாக அமையும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கிறார் ராஜரத்தினம்.
ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரி மாணவிகள் கேள்விகளுக்கு விளக்கம் தருகிறார்.
2019
2020
Leaf
Leaf Culture
LEAF CULTURE IN Tamil
puthiya thalaimurai vivasayi
இலை மூலம் செடி
விதையே வேணாம் இலை போதும்
தொழில்
VIVASAYAM
ORGANIC FARMING
ORGANIC AGRICULTURE
TAMIL AGRICULTURE
TAMIL ORGANIC AGRICULTURE
LEAF PLANT GROWING
HOW TO GROW LEAF PLANTS IN TAMIL
இலை மூலம் இயற்கை விவசாயம்
இலை வழி இயற்கை விவசாயம்
இலை வழி நாற்று உற்பத்தி தொழில் முறை
ORGANIC AGRICULTURE
செடியின் இலையிலிருந்து நாற்று உற்பத்தி
LEAF CULTURE RAJARATHNAM
இலை மூலம் செடி உருவாக்குவது எப்படி ?
இயற்கை வேளண்மை
இயற்கை மாடித்தோட்டம்
மாடித்தோட்டம்
மாடித்தோட்டம் Terrace Garden
வீட்டு தோட்டம் மாடித்தோட்டம் அழகுத் தோட்டம்
To SUBSCRIBE மக்கள் ஜங்ஷன் LINK கீழே
/ @makkaljunction
TikTok BAN In India | 59 CHINESE APP BANNED IN INDIA |Chinese Apps Ban Explained|Tamil|மக்கள் ஜங்ஷன் ! LINK கீழே
• TikTok BAN In India|59...
ஈரோடு செல்லிகவுண்டனுர் சிவகாமிக்கு ஆறுதல் பவுண்டேஷனில்
இலவசமாக நர்சிங் படிக்க வாய்ப்பு ! LINK கீழே
• ஈரோடு செல்லிகவுண்டனுர்...
GOOGLE நடத்தும் இலவச ONLINE பயிற்சி
கூகுள் GOOGLE FREE ONLINE COURSE WITH FREE CERTIFICATE, LINK கீழே
• GOOGLE நடத்தும் இலவச O...
இலவசமாக மருத்துவ தாவரங்கள் வேண்டுமா|ஆடாதோடை|சித்தரத்தை LINK கீழே
|காட்டு துளசி|கற்பூர வல்லி|அய்யம்பனை|DO YOU WANT FREE MEDICINAL PLANTS ?
• இலவசமாக மருத்துவ தாவரங...
இந்தியாவிலேயே முதல் முறையாக இலை வழி நாற்று உற்பத்தி LINK கீழே
தொழில் நுட்பம் கண்டுபிடிப்பு! LEAF CULTURE TECHNOLOGY
• இந்தியாவிலேயே முதல் மு...
LEAF CULTURE IN TAMIL|ORGANIC AGRICULTURE|PLANT TISSUE CULTURE|LEAFY LINK கீழே
இலை வழி நாற்று உற்பத்தி தொழில் நுட்பம் கண்டுபிடிப்பு, ஓர் விவசாய புரட்சி
• LEAF CULTURE IN TAMIL|...
21 நாட்களில் அதிக வருமானம் தரும் ஒரே தொழில் LINK கீழே
Sericulture ,பட்டுப்புழு வளர்ப்பு முறைகள் தெளிவான விளக்கத்துடன்,
• 21 நாட்களில் அதிக வரும...
சோலார் பேனலுக்கு 40% மானியம் பெறுவது எப்படி? LINK கீழே
SOLAR 40% SUBSIDY|ERODE BUILD EXPO 2019
• சோலார் பேனலுக்கு 40% ம...
CODISSIA BUILD INTEC 2020|INTERNATIONAL BUILDING AND CONSTRUCTION FAIR
சர்வதேச கட்டிட கட்டுமான பொருட்கள் கண்காட்சி LINK கீழே
• CODISSIA BUILD INTEC 2...
TRINITY STUDIO ERODE TAILORING CLASS|SARASUSAN
தையற்கலை நிபுணர் ர.சாராசூசன் LINK கீழே
• TRINITY STUDIO ERODE T...
ஈரோட்டில் புதிய ஹூண்டாய் ஷோரூம் திறப்பு, LINK கீழே
Hyundai | Celebrating 20 Years of Brilliant Moments | Lotus Hyundai
• ஈரோட்டில் புதிய ஹூண்டா...
மாபெரும் கட்டிட பொருள் கண்காட்சி 2019|ERODE BUILD EXPO 2019|
EXPO 2020|EXHIBITION VIDEOS|கண்காட்சி பொருட்கள்- PLAY LIST , LINK கீழே
• மாபெரும் கட்டிட பொருள்...
To Join Our Facebook Group - Link Given Below
------------------------------------------------------------------------------------------------------------------
/ 232050197916325
------------------------------------------------------------------------------------------------------------------
To Follow Our Facebook Page - Link Given Below
------------------------------------------------------------------------------------------------------------------
/ makkal-junction-109609...
------------------------------------------------------------------------------------------------------------------
எங்களை TWITTER-ல் FOLLOW பண்ண / q8wpitfosw528uq
நன்றி மக்கள் ஜங்ஷன் - MAKKAL JUNCTION 2019 - 2020
உங்களுடைய உண்மையான ஆதரவுக்கு மிக்க நன்றி.
மக்கள் ஜங்ஷன் - MAKKAL JUNCTION
#மக்கள்ஜங்ஷன்
#MAKKALJUNCTION
#LEAFCULTURE
#LEAFCULTUREINTAMIL
#LEAFCULTURETECHNIQUE
#LEAFCULTUREPLANTS
#LEAF
#இயற்கை விவசாயம்
#இலைவழிநாற்றுஉற்பத்தி
#LEAFY
#EDENNURSERYGARDEN
#ORGANICNURSERY
#LEAVESPLANT
#LEAVES
#HOMEGARDEN

Пікірлер: 117
@babusankarduraisamy4964
@babusankarduraisamy4964 4 жыл бұрын
Nice explanation sir. Very clear. And the students also asked relevant questions that clarified layman's doubts also. Thankyou.
@thomastitus6415
@thomastitus6415 4 жыл бұрын
இந்த செட்டல்லாம் இல்லாம வீட்டு உள்ள வைக்கலாமா
@pvsthambithambi8079
@pvsthambithambi8079 4 жыл бұрын
L
@spineculture6758
@spineculture6758 3 жыл бұрын
JAY JAGANNATH babusankar bhai please give me your mobile number because I don't understood this language
@kannan1periasamy
@kannan1periasamy 4 жыл бұрын
தேங்காய் ஒரு மிக உன்னதமான பொருள். அதனால் தான் தேன்+காய்=தேங்காய் என்று தமிழன் மிகவும் பெருத்தமான பெயரையிட்டான். தேங்கா நார்ல சிறு செடிகள் மிக அருமையாக வளரும்.
@kathiresankathiresan3248
@kathiresankathiresan3248 4 жыл бұрын
அருமையான புரியும்படியான விளக்கம் நன்றி. நானும் இதைப் பார்த்து சில இலைகளை நட்பு வைத்திருக்கிறேன் முளைத்தால் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன். நன்றி.
@astrogemsworld3735
@astrogemsworld3735 4 жыл бұрын
எல்லா இலைகளையும் நற்றந்கன்றாக்க முடியாது. எந்த வகை தாவரங்கள் என்று குறிப்பிட்டிருந்தால் இது மிகச் சிறந்த தகவலாக இருந்திருக்கும். ரணக்கள்ளி என்னும் மருத்துவ தாவரம் கீழே விழுந்த இலைகள் புதிய தாவரமாதை அச் செடியை வளர்தவர்களுக்கு நன்கு புரியும்.
@habibrahmanahr602
@habibrahmanahr602 3 жыл бұрын
பதில் கூறுங்கள் எம் தோழர்களே...
@whyme5024
@whyme5024 3 жыл бұрын
I admire the way he addressed the young women and the lady worker respectfully. It instills confidence and trust in the audience.
@rowdirangan959
@rowdirangan959 4 жыл бұрын
பாராட்டுக்கள்.. Shared on TWITTER
@sendd1555
@sendd1555 4 жыл бұрын
நன்றி சகோ
@tamilkaalai-8346
@tamilkaalai-8346 3 жыл бұрын
சூப்பர் ஜி
@rajendranr3933
@rajendranr3933 3 жыл бұрын
Ungal muarchikku mikka nandri
@learnprofessions9946
@learnprofessions9946 4 жыл бұрын
We r proud of you sir. Can we use this method in stem cuttings?
@spmkpmp
@spmkpmp 4 жыл бұрын
Very Nice Video and Very relevant questions asked by the students.
@thamizhyannal7337
@thamizhyannal7337 4 жыл бұрын
romba porumaiyaka bathil solkiraar vazhththukal
@roymariastanley6105
@roymariastanley6105 4 жыл бұрын
Congratulations. I will Try this Method
@balasubramaniansambasivam2218
@balasubramaniansambasivam2218 4 жыл бұрын
Whether water sprinkling needed during first 4 weeks
@sarojat6539
@sarojat6539 4 жыл бұрын
நன்றி
@kasibagu6172
@kasibagu6172 4 жыл бұрын
வாழ்த்துக்கள்
@helenmary3581
@helenmary3581 4 жыл бұрын
Hats off for your innovative work.pl. Try to get the patient immediately.
@sengalanisselvan7550
@sengalanisselvan7550 4 жыл бұрын
Yes,Very good technology in vegetative propagation. It is one of the green evolutions. Thanks for your efforts. It is a dharma to the nature. Can we apply in all plants sir?
@elumalainarayanasamy6277
@elumalainarayanasamy6277 4 жыл бұрын
உலகின் முதல்திசுஉற்பத்தி... நமது இந்தியா.காசரகோடு,. விவசாயபல்கலைகழகம்...... தென்னைகுருத்துஓலையில்... தென்னைகன்றுஉற்பத்தி.. செய்து உலகத்துக்கு.காட்டிவிட்டது,. இந்தியாமுன்னோடிஎன்பது.... இங்குள்ள சில நபர்களுக்கு. தெரியவில்லைகிணத்து... தவலைகள்இந்தியதிறமையைபுரியாதகயவர்கள். ..
@boomiappan
@boomiappan 3 жыл бұрын
அருமை!வாழ்த்துக்கள்!
@Sivabrahmmamsiva
@Sivabrahmmamsiva 3 жыл бұрын
அருமை
@hemaravikumar6709
@hemaravikumar6709 4 жыл бұрын
Sir how many days it take for flowering and frooting compared to other methods
@sandhiyasowmiya3691
@sandhiyasowmiya3691 4 жыл бұрын
Students asked questions is very nice
@balasubramaniansambasivam2218
@balasubramaniansambasivam2218 4 жыл бұрын
Whether ripe coconut water can be used
@rajumrbonsai8694
@rajumrbonsai8694 4 жыл бұрын
Super sar
@r.shunmugamr.shunmugam2392
@r.shunmugamr.shunmugam2392 4 жыл бұрын
Curry veppilai plant 2500 nos valarthu thara mudiyuma?
@divyadivya553
@divyadivya553 4 жыл бұрын
Very nice super
@user-tx5tg3qm2d
@user-tx5tg3qm2d 4 жыл бұрын
Super
@hemavathivenkatesan9139
@hemavathivenkatesan9139 3 жыл бұрын
Hatsoff sir
@samyvp3889
@samyvp3889 3 жыл бұрын
Fantastic explanation sir 👌 Congratulations 🎊 Wonderful technology வணக்கம் 🙏 🌹 🌹 🌹 🌹 🌹
@kvpvswamy3011
@kvpvswamy3011 4 жыл бұрын
இலை வழி செடிகள் உற்பத்தியில் வளரும் மரங்கள் ஆணிவேரா அல்லது சல்லி வேர்களுடன் வளருமா?. இது மிகவும் முக்கியமானதாகும்.
@senkuttuvansubramaniyan8952
@senkuttuvansubramaniyan8952 3 жыл бұрын
Thanks sir🙏🙏🙏
@thilakchander7313
@thilakchander7313 4 жыл бұрын
Thank you sir. One I want visitor your office.I want to know address.
@arunkumar-mq1us
@arunkumar-mq1us 4 жыл бұрын
Can we use coconut water instead of tender coconut water to soak leaves.pls reply sir
@ajayp4111
@ajayp4111 4 жыл бұрын
Entha treeslaw intha leaf method la production panna mudium???
@salvationmanna1347
@salvationmanna1347 4 жыл бұрын
Can we try on the jack fruit leaf ?
@eswareswar787
@eswareswar787 3 жыл бұрын
Super sir vettrillai ethu mathire valaruma sir
@venkataasalamap5810
@venkataasalamap5810 4 жыл бұрын
Very nice
@salvationmanna1347
@salvationmanna1347 4 жыл бұрын
Very useful informatoon
@durirajduriraj8443
@durirajduriraj8443 4 жыл бұрын
Rose and thenai endha method use epadi seivenga
@gtsnivi-tamil5664
@gtsnivi-tamil5664 4 жыл бұрын
Ithu cooling placeku set aguma bro.i mean kodaikanal oty placela
@gsmpigeons6978
@gsmpigeons6978 4 жыл бұрын
Ilaneer ku pathila thengai use panalama
@nathiyavadivel1398
@nathiyavadivel1398 4 жыл бұрын
Sir keep in room temperature plant
@dgrabbitfarmtrichy
@dgrabbitfarmtrichy 3 жыл бұрын
Good
@alliswell1621
@alliswell1621 4 жыл бұрын
நன்றி அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@radhasarathiR
@radhasarathiR 4 жыл бұрын
Mango planting is possible?
@salvationmanna1347
@salvationmanna1347 4 жыл бұрын
Is it the leaf of Goa plant ?
@trickworld7534
@trickworld7534 4 жыл бұрын
Will this work for rose
@navaeedhan6762
@navaeedhan6762 4 жыл бұрын
Ok
@aliafarmworldtheartsoflivi970
@aliafarmworldtheartsoflivi970 4 жыл бұрын
Pl write some important points
@balasubramaniansambasivam2218
@balasubramaniansambasivam2218 4 жыл бұрын
Yendha sedigalai vetrikarama pannalam
@gmm2165
@gmm2165 3 жыл бұрын
விதை இல்லாமல் கண்டு எடுத்தல் என்பது நல்ல விஷயம் தான் சந்தேகத்திற்க்கு போன் நம்பர் கொடுக்கலாம்
@anfaztalha6313
@anfaztalha6313 4 жыл бұрын
How To make mishsamber pl
@arun6655
@arun6655 3 жыл бұрын
செங்காந்தள் மலர் இலை செய்ய முடியுமா
@user-ds9gg1mq4o
@user-ds9gg1mq4o 4 жыл бұрын
வாழ்கவளமுடன்!!! .
@dassjesu2708
@dassjesu2708 4 жыл бұрын
எல்லா தாவர வகை இலையும் செய்யலாம
@prems1858
@prems1858 4 жыл бұрын
U r explained excellent but y u r not replying for subscribers questions , atleast u may answering for one or two questions?
@govindarajanl8413
@govindarajanl8413 3 жыл бұрын
Q
@mohamedniyash3668
@mohamedniyash3668 4 жыл бұрын
எல்லா இலையும் முடியுமா
@babusankarduraisamy4964
@babusankarduraisamy4964 3 жыл бұрын
மல்லி, முல்லை, அரளி, இட்லி பூ, கொய்யா, எலுமிச்சை, மாதுளை, முள் சீத்தா, வேம்பு, மாலவேம்பு இவற்றை செய்திக்கிறார்
@vikramkvr8813
@vikramkvr8813 3 жыл бұрын
வெற்றிலை kodi varuma sir
@srimanjari.r3869
@srimanjari.r3869 4 жыл бұрын
What is the alternative plants for this method sir??.
@babusankarduraisamy4964
@babusankarduraisamy4964 3 жыл бұрын
Jasmine,guava,neem,hill neem,black plum , pomegranate,lemon..he has made plants successfully
@arun6655
@arun6655 3 жыл бұрын
செங்காந்தள் மலர் முடியுமா
@karthikkram4992
@karthikkram4992 4 жыл бұрын
முதல் முறையெல்லாம் ஒன்றுமில்லை
@mohamedashik6455
@mohamedashik6455 4 жыл бұрын
Nalla vishayam pls give us Address &contact number Training kuduppingla? Job opportunities irukka MSC Plant Biotech holdersku
@44kathir
@44kathir 4 жыл бұрын
. கறிவேப்பிலை இப்படி வளர்க்கலாமா
@Tamila8280
@Tamila8280 4 жыл бұрын
Soil - மண்
@helenmary3581
@helenmary3581 4 жыл бұрын
When you plant the leaf don’t you need to water regularly.in how many days intervel
@shecan7261
@shecan7261 3 жыл бұрын
Many questioned but no answer , I dont post questin
@vijay.rvijay.r2339
@vijay.rvijay.r2339 4 жыл бұрын
வாழை இலை வைத்து வாழை கன்று உருவாக்க முடியுமா சொல்லுங்க
@elumalainarayanasamy6277
@elumalainarayanasamy6277 4 жыл бұрын
வாழைதிசுகன்னுமார்கட்டில்... உள்ளது
@spineculture6758
@spineculture6758 4 жыл бұрын
I don't understood
@turbo8390
@turbo8390 4 жыл бұрын
இலை பதியம் இட்ட பிறகு நெகிலியின் மூலம் காற்று புகா வன்னம் முழுவதுமாக மூடி வைப்பதாக தெரிகிறது. இதனால் செடிக்கு தேவையான காற்றோட்டம் தடைபடாதா?
@turbo8390
@turbo8390 4 жыл бұрын
தெரிந்தவர்கள் யாராவது பதில் கூறினால் மிகவும் பயனாக இருக்கும்
@turbo8390
@turbo8390 4 жыл бұрын
லைக் போடாதீங்கப்பா . கமண்ட் பண்ணுங்க
@somasoma9043
@somasoma9043 4 жыл бұрын
இல்லை நண்பரே,அதற்கு காரணம் துளிர் விடவும் அந்த இலை வாடாமல் இருக்கவும் செய்கிறது!!
@shajahanbiotech
@shajahanbiotech 4 жыл бұрын
நெகிழி ஈரம் காயாமல் இருக்க மட்டும் பயன்படுகிறது
@turbo8390
@turbo8390 4 жыл бұрын
@D p நீங்கள் சொல்வதும் சரிதான் இதை நான் பரிட்சார்த்த முறையில் முயற்சி செய்து பார்க்க வேண்டும்
@54urmila
@54urmila 4 жыл бұрын
Very nice. Can sone one translate in English or Hindi please?
@SenthilSenthil-mm4pm
@SenthilSenthil-mm4pm 3 жыл бұрын
Sir மரகன்றுகள் வருமா.
@babusankarduraisamy4964
@babusankarduraisamy4964 3 жыл бұрын
Lemon,guava,neem, naval possible
@sureshr2263
@sureshr2263 4 жыл бұрын
சார் iba iaa அப்படின்னா என்ன
@padmannabhan1171
@padmannabhan1171 4 жыл бұрын
indole-3-butyric acid (IBA) and indole-3- acetic acid (IAA) in the order of decreasing strength for In Vitro rooting and plantlet growth
@sureshr2263
@sureshr2263 4 жыл бұрын
Thank you sir
@libertysaravana5575
@libertysaravana5575 4 жыл бұрын
organic root initializer harmone nu soninga athu konjam piriyala...
@sararad3218
@sararad3218 3 жыл бұрын
ஐயா உங்க செல் நம்பர் வேண்டும் பதிவிடுங்கள்
@mrsvganesalingam9732
@mrsvganesalingam9732 4 жыл бұрын
8
@marimuthumari5639
@marimuthumari5639 4 жыл бұрын
உறுதித்தன்மை காய்கனி சுவையாக இருக்குமோ சந்தேகம் எழுகிறது
@anandraj3456
@anandraj3456 4 жыл бұрын
Sir, please, royalty or pattan eduka
@rathiesh568
@rathiesh568 4 жыл бұрын
Yes sir... Sekkiram royalty yedunga... India matiri country la athuvey oru periya problem
@rathiesh568
@rathiesh568 4 жыл бұрын
Yes sir... Sekirram royalty vangunga... India matiri country la athu oru periya probs
@bharathirasan
@bharathirasan 4 жыл бұрын
ஐயா என்னென்ன தாவரங்கள் இலை மூலம் உற்பத்தி செய்யலாம் சொல்ல முடியுங்களா
@turbo8390
@turbo8390 4 жыл бұрын
அனேகமா அனைத்து இலைகளையும் பயன்படுத்தி உற்பத்தி செய்யலாம் என்று நினைக்கிறேன். முயற்சி செஞ்சு பாருங்க
@bharathirasan
@bharathirasan 4 жыл бұрын
நன்றி தோழரே முயற்சி செய்து பார்க்கிறேன்
@duraikkannur4889
@duraikkannur4889 3 жыл бұрын
U
@cinthamaniraman419
@cinthamaniraman419 3 жыл бұрын
À
@kasiyanshaik8423
@kasiyanshaik8423 4 жыл бұрын
என்ன,என்ன தாவரங்களுக்கு இது சாத்தியம் தக்காளி கத்தரி சாத்தியமா
@turbo8390
@turbo8390 4 жыл бұрын
கத்திரிக்காய் சாத்தியப்படும் என்று நினைக்கிறேன் நம்ம ஊரில் ஒரு விவசாயி சுண்டைக்காய் செடியில் கத்தரி கொழுந்தை ஒட்டு கட்டும் முறையில் உற்பத்தி செய்து சில வருடங்கள் காய்க்கும் அளவிற்கு செய்து சாதனை படைத்துள்ளார்.
@BaluBalu-yw8oj
@BaluBalu-yw8oj 4 жыл бұрын
நெல் விவசாயத்துக்கு சாத்தியமா
@turbo8390
@turbo8390 4 жыл бұрын
நெல் ஒருவித புல்வகை. சாத்தியப்படாது நினைக்கிறேன்.
@Tamilsongs2813
@Tamilsongs2813 4 жыл бұрын
இது இயற்கை க்கு மாறான ஒன்று ஆ??? இல்லையா???
@elumalainarayanasamy6277
@elumalainarayanasamy6277 4 жыл бұрын
ஏற்கனவே நடைமுறையில்உள்ளதுஆனால்இதுஎளிமையாக உள்ளது
@user-xz9wc7uj6f
@user-xz9wc7uj6f 4 жыл бұрын
ஒன்னும் புரியல முதலில் தமிழில் ஒளுங்கா பேசி பதிவு போடுங்க
@jeevasanjeevasan2897
@jeevasanjeevasan2897 4 жыл бұрын
ஒலுங்கு..ஒளுங்கு அல்ல..தமிழ் பித்தனே..வாய் வழியாக சொன்னால் தமிழ் வராது..அது மரபுவழி இயற்க்கையாக வரும்..தமிழ் மொழி அல்ல ஒரு இறை..😃😃😃
@user-xz9wc7uj6f
@user-xz9wc7uj6f 4 жыл бұрын
வணக்கம் வாய் வழியாக தங்கிலீஷ்தான் வரும் தமிழ் வராது
@tamilkaalai-8346
@tamilkaalai-8346 3 жыл бұрын
சூப்பர் ஜி
@nandanasaman2067
@nandanasaman2067 4 жыл бұрын
Super
IQ Level: 10000
00:10
Younes Zarou
Рет қаралды 10 МЛН
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 52 МЛН
#samsung #retrophone #nostalgia #x100
0:14
mobijunk
Рет қаралды 13 МЛН
8 Товаров с Алиэкспресс, о которых ты мог и не знать!
49:47
РасПаковка ДваПаковка
Рет қаралды 172 М.
Копия iPhone с WildBerries
1:00
Wylsacom
Рет қаралды 8 МЛН
İĞNE İLE TELEFON TEMİZLEMEK!🤯
0:17
Safak Novruz
Рет қаралды 1,7 МЛН