இந்தியாவுடன் ரூபாயில் வர்த்தகம் செய்யும் 18 நாடுகள்! | India rupee trade agreement

  Рет қаралды 50,009

Cauvery News

Cauvery News

Күн бұрын

India rupee trade agreement | trade with india |
#cauverynews #findfacts #india #indiatrade #indiarupeetrade #rjveera
--------------------------------------------------------------------------------
For any Queries Please contact Cauvery News newsletter👉👉
cauverynews.su...
--------------------------------------------------------------------------------
Click and Subscribe our new channel "Cauvery Business" for exclusive business videos: / @gurupaarvai
--------------------------------------------------------------------------------
Subscribe us to get the latest Tamil News updates👉👉 goo.gl/RK35WS​
Like Cauvery News on FACEBOOK👉👉 / cauverytv​
Follow Cauvery News on Instagram👉👉www.instagram....
Follow Cauvery News on TWITTER👉👉 / cauverytv​
Follow Cauvery News on Linked IN👉👉 / cauvery-news
Telegram Link 👉👉t.me/kasupanum
Membership link👉👉 / @cauvery360
காவேரி வலையொளி மூலமாக அரசியல், சினிமா, விளையாட்டு, அறிவியல், வரலாறு, ஆன்மீகம், பங்குச்சந்தை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பல சுவாரஸ்யமான தொகுப்புகளை தமிழில் அளிக்கிறோம். தொடர்ந்து எங்களை ஊக்கமளிக்க Subscribe செய்யுங்கள்.
பங்குச்சந்தை தொடர்பான சந்தேகங்களுக்கும் கலந்துரையாடலுக்கும் காவேரி வலையொளி பிரத்தியேகமாக ”காசுபணம்” என்ற telegram குழுவை உருவாக்கியுள்ளது. அதிலும் இணைந்து கொள்ளலாம்.
Membership link👉👉 / @cauvery360
Subscribe us to get the latest Tamil News updates👉👉 goo.gl/RK35WS​
Follow Cauvery News on GOOGLE+👉👉 plus.google.co...
About Cauvery News Tamil :
Based in Chennai, Cauvery News is one of the youngest Tamil multimedia digital news platforms in the world.
With a young and vibrant newsroom that works around the clock and a network of reporters spread across Tamil Nadu and India, we break news as it happens.
Our journalism knows 'No fear or favour.' We report the news as it is, without any slant or bias. We ensure speed, accuracy and clarity through the very latest global technology for news gathering, automation and presentation.
Cauvery News is available on Facebook, Twitter, KZbin, Instagram, Linked IN.

Пікірлер: 186
@vrkpoovarasan2993
@vrkpoovarasan2993 Жыл бұрын
ஒரு நல்ல முயற்சி இந்த திட்டத்தினால் இந்திய மக்களின் வாழ்வாதாரம் மேலும் உயர்ந்தால் நன்றாக இருக்கும் 🙏🙏🙏
@MilletSnacks
@MilletSnacks Жыл бұрын
❤❤❤❤❤👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼
@vrkpoovarasan2993
@vrkpoovarasan2993 Жыл бұрын
@@MilletSnacks ❤️
@dineshj4750
@dineshj4750 Жыл бұрын
மக்களின் வாழ்வாதாரமா? நல்ல காமெடி
@stardelta4332
@stardelta4332 Жыл бұрын
இந்த புதிய உத்தி மிகச்சிறந்த வளர்ச்சி. உலக அரங்கில் இந்தியா முன்னேறி செல்லும் என்பதில் ஐயமில்லை வாழ்த்துக்கள் மோடி ஜீ 🎉🎉🎉
@mahadevanp5406
@mahadevanp5406 Жыл бұрын
அருமையான திட்டம் இந்த மாதிரி முடிவு செய்வதற்கு மிகவும் துணிச்சல் வேண்டும்.மிகச்சிறப்பு
@ln.m.panneerselvammjf655
@ln.m.panneerselvammjf655 Жыл бұрын
நன்றி மோடீஜீ நீஙக நல்லாயிருக்கனும் நாடு முன்னேற இந்த நாட்டில் உள்ள மக்களீன் வாழ்வு முன்னேற
@humblerajesh.9129
@humblerajesh.9129 Жыл бұрын
Modi ji government is uplifting India with highly precise method jaihind 🇮🇳🇮🇳.
@senthilkumarbalasundaram2777
@senthilkumarbalasundaram2777 Жыл бұрын
நல்ல பாராட்டப்பட வேண்டிய முயற்சி. 👍🏻👍🏻👍🏻👍🏻
@sukumarmasilamani9482
@sukumarmasilamani9482 Жыл бұрын
மோடிஜி ஆட்சியின் கீழ் 🇮🇳 இந்தியா சிறப்பாக வளர்ச்சி பாதையில் சென்று 💪💪💪 கொண்டு இருக்கிறது
@harig812
@harig812 Жыл бұрын
இந்திய ரூபாயின் மதிப்பை எதன் அடிப்படையில் பிற நாடுகளின் நாணயத்துடன் ஒப்பீடு செய்வார்கள் என்பதை விரிவாக கூறுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் சிறப்பான திட்டம் உலகளாவிய ரீதியில் சரியான முன்னெடுப்பு எக்காரணம் கொண்டும் இந்த திட்டத்தில் தொய்வு ஏற்படாமல் இருக்க வேண்டும் இப்போதே அமெரிக்கா இதனை எதிர்க்க திட்டம் வைத்திருக்கும் 🙏
@selvamap6296
@selvamap6296 Жыл бұрын
Bilateralmutualbarterpossible
@venkateshramanujam4342
@venkateshramanujam4342 Жыл бұрын
Super 😂😂🎉
@Karthik-ww7nz
@Karthik-ww7nz Жыл бұрын
Thanks MODIJI. under your period the Golden era for India.Permanent PM forever❤
@MilletSnacks
@MilletSnacks Жыл бұрын
👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼
@Devar-3
@Devar-3 Жыл бұрын
இன்னும் 1 வருடம் தான்...அதோட வீட்டுக்கு போகவேண்டிய தான்..
@rpdigitalooty4743
@rpdigitalooty4743 Жыл бұрын
@@Devar-3 better u go to pak
@Devar-3
@Devar-3 Жыл бұрын
@@rpdigitalooty4743 நான் பாகிஸ்தானில் பிறக்கவில்லையே...
@pvivek7003
@pvivek7003 Жыл бұрын
​@@Devar-3 paravala enga pudukingala poidu
@natrajsuresh8667
@natrajsuresh8667 Жыл бұрын
ஒரு விதை விதைத்த உடனே பலன் தாராது...இது இப்போது நடப்பட்ட விதை.....இதன் பலனை எதிர்காலத்தில் எதிர்பார்க்கலாம்.....
@SureshBabu-hg1do
@SureshBabu-hg1do Жыл бұрын
பாரதம் மோடியினால் மாபெரும் வளர்ச்சியை நோக்கி செல்கிறது. Jaihind 🇮🇳🚩
@MilletSnacks
@MilletSnacks Жыл бұрын
👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼
@Devar-3
@Devar-3 Жыл бұрын
வளர்ச்சியா...எங்கே...எங்கே😊😊
@Kumarspeaks7
@Kumarspeaks7 Жыл бұрын
​@@Devar-3 தெரியவில்லை என்றால் செத்துப்போயிடு நாயே.
@Kumarspeaks7
@Kumarspeaks7 Жыл бұрын
​@@Devar-3 சூத்துல தங்கத்தை மறைத்து வைத்து கடத்தும் கூட்டம் தானேடா நீங்கள்.
@ramachandrank7337
@ramachandrank7337 Жыл бұрын
தெளிவான விளக்கம்..டாலர் ஆட்டம் குறையும்.கமிஷன் குறையும்.
@MilletSnacks
@MilletSnacks Жыл бұрын
❤❤❤👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼
@pmswamy2920
@pmswamy2920 Жыл бұрын
Yeah Yes, IDHUTHAN NAMMA MODIJI YIN DESA PATRU, JAI BHARAT.
@RajKumar-hl7xp
@RajKumar-hl7xp Жыл бұрын
இதுக்கெல்லாம் யார் காரணம்,, நரேந்திர மோடி ஜி
@rajeshk8023
@rajeshk8023 Жыл бұрын
ரஷ்யா தான் காரணம்
@MilletSnacks
@MilletSnacks Жыл бұрын
✋✋✋👍🏼❤️❤️❤️👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼
@Devar-3
@Devar-3 Жыл бұрын
காங்கிரஸ் போட்ட விதை
@barathg384
@barathg384 Жыл бұрын
good growth for india. The good government for india.
@MilletSnacks
@MilletSnacks Жыл бұрын
✋✋👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼
@ambalavananponnusamy2017
@ambalavananponnusamy2017 Жыл бұрын
There No doubt at all India is following the great patriot person leading the great nation. So we are all should behind him.that is the only thing.jai Hind. Long live our beloved PM.
@MilletSnacks
@MilletSnacks Жыл бұрын
❤❤❤👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼
@Ram-ev1cb
@Ram-ev1cb Жыл бұрын
நாட்டின் நலன் கருதும் ஒரே தலைவர் திரு.மோடிஜி..இறைவனுக்கு நன்றி
@MilletSnacks
@MilletSnacks Жыл бұрын
❤❤❤
@koildoss9142
@koildoss9142 Жыл бұрын
உனக்கு பைத்தியமா
@SMARTBOY_ARUN
@SMARTBOY_ARUN Жыл бұрын
Poda loosu
@Devar-3
@Devar-3 Жыл бұрын
அண்ணே...இதை எல்லாம் ஐரோப்பிய நாடுகள் பலவருடம் முன்பே கொண்டுவதுட்டு அதுதான் யூரோ பணம்...இப்ப சமீபத்தில் ரஷ்யாவும் அவங்க பணத்தில் தான் வியாபாரம் செய்வோம் என்று அறிவித்துவிட்டது.. நீ 2 ரூபாயிக்கு உருட்டாதே
@fidemTM
@fidemTM Жыл бұрын
2009 Manmohan Singh கொண்டு வந்தது காங்கிரஸ் க்கு நீங்கள் நன்றி தெரிவிக்கவும்
@subramanianrks8893
@subramanianrks8893 Жыл бұрын
Modi ji 🙏
@vpkkannan8941
@vpkkannan8941 Жыл бұрын
மோடி ஜி அவர்கள் முயற்சியின் பலன் இந்தியா உலக அரங்கில் ஒரு சிறந்த நாடாக மாறி வருகிறது. ஜெய் ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳
@gunasekarn4093
@gunasekarn4093 Жыл бұрын
வாழ்க நமது பாரதம். வாழ்க நமது பாரதத்தின் பிரதமர் மோடிஜி அவர்களுக்கு வணக்கம் பல.
@MilletSnacks
@MilletSnacks Жыл бұрын
👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼
@maheshvhare7929
@maheshvhare7929 Жыл бұрын
It is so great. Bricks Plus nadugal ellam General ah one currency ya create panna poraanga
@saravanapandian2931
@saravanapandian2931 Жыл бұрын
We love India and modiji to develop all
@balakrishnanmohan7515
@balakrishnanmohan7515 Жыл бұрын
நன்றி
@MilletSnacks
@MilletSnacks Жыл бұрын
👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼
@அமிர்தாப்பச்சன்ச
@அமிர்தாப்பச்சன்ச Жыл бұрын
Thanks Modi ji
@sampathkumarc7485
@sampathkumarc7485 Жыл бұрын
Good Move in India very good explanation sir thanks
@MilletSnacks
@MilletSnacks Жыл бұрын
✋✋👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼💪💪💪💪💪💪
@m.sunilkumarhemanth.6393
@m.sunilkumarhemanth.6393 Жыл бұрын
School la 11th padikkirapo பேச்சுப்போட்டி ல, நாட்டின் பிரதமர் நான், என்ற தலைப்பில் நான் சொன்ன திட்டம் இது.. எனக்கு 2nd prize kedachuthu..
@MilletSnacks
@MilletSnacks Жыл бұрын
👍🏼👍🏼👍🏼👍🏼✋✋✋❤️❤️❤️❤️❤️❤️
@Devar-3
@Devar-3 Жыл бұрын
Wow... super
@rampalanisamy8091
@rampalanisamy8091 Жыл бұрын
🎉🎉🎉🎉🎉
@ln.m.panneerselvammjf655
@ln.m.panneerselvammjf655 Жыл бұрын
வாழ்த்துகள் உங்க கனவை நினைவாக்கிய மோடியை ஆதரிப்போம்
@duraipaza2693
@duraipaza2693 Жыл бұрын
Super jaihind india valarka paratam pjp modiji 🎉❤
@selvarajkali176
@selvarajkali176 Жыл бұрын
இது எல்லாவற்றிற்கும் காரணம் பிரதமர் மோடி ஜி அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த்
@mahendrenrathinam1400
@mahendrenrathinam1400 Жыл бұрын
இது ஒரு நல்ல வரவேற்க தக்க முறையே இது இந்தியாவின் ரூபாய்யின் மதிப்பை உயர்த்தும்
@Muruganandham321
@Muruganandham321 Жыл бұрын
Excellent💯👍👏
@MilletSnacks
@MilletSnacks Жыл бұрын
❤️❤️👍🏼👍🏼👍🏼✋✋✋✋💪💪💪💪💪
@senthilkumarn3335
@senthilkumarn3335 Жыл бұрын
இந்திய திருநாட்டிற்க்கு ஒரு சிறந்த தலைவன் (தலைவர் மோடி) கிடைத்துவிட்டார் .
@MilletSnacks
@MilletSnacks Жыл бұрын
❤❤❤👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼
@Devar-3
@Devar-3 Жыл бұрын
😊😊😊😊😊
@xavierkanthinathan7637
@xavierkanthinathan7637 Жыл бұрын
Superb Move
@vaidyanathanr1612
@vaidyanathanr1612 Жыл бұрын
Modiji is already recognised as the best statesman of the world. Srimathi Nirmalaji is the best financial expert in the world. Before 2024 we mostly touch 5 trillion.
@jaihind2825
@jaihind2825 Жыл бұрын
🙏🇮🇳🚩🔱🔥🔱🚩🇮🇳🙏 உலக நாயகன் திரு நரேந்திர மோடி ஜி வந்த பிரகு எல்லாமே அதிரடி ஆட்டம் தொடங்கிவிட்டது அடுத்த நாட்டு அரசியல் விடயத்தில் அடிக்கடி மூக்கை நுழைக்கும் அமெரிக்காவுக்கு சரியான நோஸ் கட் ஓசோவின் புக்கை படிக்கும் அனைவருக்கும் அமெரிக்காவின் சுயரூபம் தெரியும் உலக நாடுகள் சீனாவையும் அமெரிக்காவையும் ஓரம் கட்ட வேண்டும் அப்போது தான் எல்லா நாடும் சுதந்திரமாக செயல்பட முடியும் ஜெய்ஹிந்த் வாழ்க ஜனநாயகம் 🙏🇮🇳🚩🇮🇳🚩🇮🇳🚩🇮🇳🙏
@PS-pi6hv
@PS-pi6hv Жыл бұрын
Is it possible to use our rupay card at Malaysian Airport?
@MilletSnacks
@MilletSnacks Жыл бұрын
👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼
@parthasarathy1861
@parthasarathy1861 Жыл бұрын
ஆரம்பத்திலேயே புகழ்ந்து தள்ளிவிடுகிறார்கள். ரூபாய்க்கும் மற்ற நாட்டு நோட்டுகளுக்கிடையே யான ரூ மதிப்பு எப்படி கணக்கிடப் படும். பலநாட்டு கரென்சி களில் வேறுபாடு இல்லையா. இதை யெல்லாம் விவரிங்க சார். நன்றி. 🙏❤🇮🇳
@krishnask-lx1go
@krishnask-lx1go Жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் அண்ணா
@manface9853
@manface9853 Жыл бұрын
Om siva jai hind super
@Thamizhanban-j1m
@Thamizhanban-j1m 9 ай бұрын
Good information.
@senthilkumaransomasundram4084
@senthilkumaransomasundram4084 Жыл бұрын
இந்த 18 நாடுகளும் தங்களுக்குள் செய்யும் வர்த்தக த்திற்கும், இந்திய ரூபாயை common currency ஆக பயன்படுத்துகிறதா? அல்லது இந்தியா வுடன் மட்டும் ரூபாயை பயன்படுத்துகிறதா? விவரம் தெரிந்தவர்கள் கூறவும். மலேசியாவிடம் இந்தியா பொருள் வாங்கினால் ரிங்கிட் கணக்கில் தரவேண்டுமா?
@MilletSnacks
@MilletSnacks Жыл бұрын
👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼
@rjveeraa
@rjveeraa Жыл бұрын
இந்திய வர்த்தகத்திற்கு மட்டும்
@kkchandru4903
@kkchandru4903 Жыл бұрын
சிறப்பு நண்பரே
@Muthukrishnan-bz9zh
@Muthukrishnan-bz9zh Жыл бұрын
Super condent sir, Indha subject'a NAM INDIAVIN VETRY 'yaga parkkavendume thavira BJP & MODI ' endra arthathil pakkakudathu !!! Jai Hind!!!!!!!!
@vairavannarayan3287
@vairavannarayan3287 Жыл бұрын
தெளிவான விளக்கம்! நன்றி!!
@MilletSnacks
@MilletSnacks Жыл бұрын
👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼
@manface9853
@manface9853 Жыл бұрын
White peo mus peo danger thing cia bbc hitler team
@SureshKumar-xe5ox
@SureshKumar-xe5ox Жыл бұрын
Is there any impact on IT and pharma sector revenue?
@Kshathriyan007
@Kshathriyan007 Жыл бұрын
மோடி அரசுப் பணத்தில் உலகம் சுற்றுகிறார் என்று இங்கு சில கட்சிகள் பல ஊடக நாதாரிகள் விமர்சித்தன.
@thiagarajank.m4694
@thiagarajank.m4694 Жыл бұрын
Wonderful❤❤❤
@dhanasekaransundaram4141
@dhanasekaransundaram4141 Жыл бұрын
இன்றைய நிலைவேறு.
@natarajanramachandran8908
@natarajanramachandran8908 Жыл бұрын
Indian economy will have a boost. Indian rupee can become stronger
@marimuthumuthuvel
@marimuthumuthuvel 3 ай бұрын
Very good Indian money
@369Thinkandgrow
@369Thinkandgrow Жыл бұрын
ஏற்கனவே ஈரானுடன் ரூபாயில் தான் வர்த்தகம் செய்தோம். ட்ரம்ப் மிரட்டியதால் ஈரானுடன் வர்த்தகத்தை நிறுத்திவிட்டு, ARAM கம்பெனியிடம் இருந்து Dollar ல் வாங்க ஆரம்பித்தோம். இப்போது மீண்டும் ரூபாயில் ஆரம்பிக்கிறோம் - இதில் என்ன பெருமை? நடுவில் அமெரிக்காவிற்கு பயந்து - ரூபாய் வர்த்தகத்தை விட்டதற்காக மோடியை இகழ்ந்தோமா என்ன?
@SS-brdwj7hj
@SS-brdwj7hj Жыл бұрын
எடப்பாடியா மோடியா ⚔️🔥
@thangaveluvelu3868
@thangaveluvelu3868 Жыл бұрын
Indian rupee Now Regional Rupees.
@MilletSnacks
@MilletSnacks Жыл бұрын
✋✋✋👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼❤️❤️❤️❤️❤️❤️
@ghaneshghanesh2529
@ghaneshghanesh2529 Жыл бұрын
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳❤️❤️❤️❤️💥
@MilletSnacks
@MilletSnacks Жыл бұрын
👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼
@KumarKumar-bi1sq
@KumarKumar-bi1sq Жыл бұрын
Super move. Jai hind.
@fidemTM
@fidemTM Жыл бұрын
Bricks founder Manmohan Singh 2009 Manmohan Singh கொண்டு வந்தது காங்கிரஸ் க்கு நீங்கள் நன்றி தெரிவிக்கவும்
@velmurugans8062
@velmurugans8062 Жыл бұрын
Export & import company ku ithu good news
@karuppusamyp8232
@karuppusamyp8232 Жыл бұрын
எனது நாடு என் தலைவன்
@shivakumargk3992
@shivakumargk3992 Жыл бұрын
Modi ji is a visionary leader in recent times born to serve the nation and people !!!!
@ramanathanpl5163
@ramanathanpl5163 Жыл бұрын
True
@RajaKumar-cn6qj
@RajaKumar-cn6qj Жыл бұрын
Super India .put end to dollar bzs we have work for them.plamoil price will reduce
@neethiraj9893
@neethiraj9893 7 ай бұрын
🇮🇳🇮🇳
@cryptotv3013
@cryptotv3013 Жыл бұрын
Those 18 countries are very small and it wont make any impact but it will help to boost to dominate USD.
@MilletSnacks
@MilletSnacks Жыл бұрын
❤❤❤❤
@humblerajesh.9129
@humblerajesh.9129 Жыл бұрын
All big things begin small. Wait for USA to be replaced by Bharat jaihind 🇮🇳🇮🇳🇮🇳.
@pvivek7003
@pvivek7003 Жыл бұрын
Uk, Germany, Saudi, Russia small
@buvaneshp7505
@buvaneshp7505 Жыл бұрын
🇮🇳🇮🇳👑🇮🇳🇮🇳
@MilletSnacks
@MilletSnacks Жыл бұрын
👍🏼❤️❤️❤️❤️❤️✋✋✋✋✋✋✋
@sridhar.bsridhar.b9433
@sridhar.bsridhar.b9433 Жыл бұрын
ஜெய் மோடி ஜி சர்கார்....
@mrmadhumenon
@mrmadhumenon Жыл бұрын
ஜெய் மோடிசர்கார்
@meganathanm5066
@meganathanm5066 Жыл бұрын
Antha country yoda econemy down Ayidichi nna Enna nadakkum..?
@Rupees10000
@Rupees10000 Жыл бұрын
Fire 🔥🔥🔥
@ix-a5rohitbala775
@ix-a5rohitbala775 Жыл бұрын
Jai Modi Ji Sarkar
@MilletSnacks
@MilletSnacks Жыл бұрын
👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼
@muhilchannel6501
@muhilchannel6501 Жыл бұрын
Good move
@mahadevan3331
@mahadevan3331 Жыл бұрын
Super
@ILoveSriLanka
@ILoveSriLanka Жыл бұрын
❤❤❤❤🎉🎉🎉🎉
@ravichandrans9274
@ravichandrans9274 Жыл бұрын
நாம் இங்கிருந்து சிங்கப்பூருக்கு ஒருத்தருக்கு பணம் அனுப்பனம் என்றால் இந்திய ரூபாயிலே அனுப்பலாமா?
@selvakumar-wg5ny
@selvakumar-wg5ny Жыл бұрын
அனுப்ப முடியாது
@Devar-3
@Devar-3 Жыл бұрын
முடியாது
@dinesh007kumar
@dinesh007kumar Жыл бұрын
1.5% to 3% transactions changes
@sivam4092
@sivam4092 Жыл бұрын
👍👍👍👍👍👌👌👌👌👌
@bharathibharathi1715
@bharathibharathi1715 Жыл бұрын
ஜெய் மோடி சர்க்கார்
@babushanmugam1239
@babushanmugam1239 Жыл бұрын
USA in future nothing.
@MilletSnacks
@MilletSnacks Жыл бұрын
👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼
@APKk4587
@APKk4587 Жыл бұрын
இதனால் இந்தியாவுக்கு பலனோ அல்லது டாலருக்கு நஷ்டமோ இல்லை - சுதந்திரம் அடைந்த பிறகு இந்தியா காலம் காலமாக ரஷ்யாவிடம் ரூபாயில் பொருட்கள் வாங்ககொண்டுதானே இருக்கு -
@giriradhakrishnan8997
@giriradhakrishnan8997 Жыл бұрын
Until US justifies it's dollar printing strategies all countries have fear in having us dollars. Becos we don't know us has that much wealth in terms of gold or other precious metals.
@NaaraiyurSathyakadijoke
@NaaraiyurSathyakadijoke Жыл бұрын
மோடிஜி க்கு தான் வாழ்த்துக்கள் சொல்லணும்
@MilletSnacks
@MilletSnacks Жыл бұрын
👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼
@parthibanv3899
@parthibanv3899 Жыл бұрын
Seri poi sollitu vangaaa
@rghvnvr
@rghvnvr Жыл бұрын
ரஷ்யாவிற்கு சொல்லுங்க
@rothschildsshaky7884
@rothschildsshaky7884 Жыл бұрын
பைத்தியக்காரா உனக்கு தெரிஞ்சது அவ்வள்வுதான் பாடை கட்டியாச்சுன்னு அர்த்தம்
@sasismile6497
@sasismile6497 Жыл бұрын
​@@rghvnvr neengal s mooditu antha pakkam nillungal
@prabashanmugam9
@prabashanmugam9 Жыл бұрын
USA dolar rip rip rip
@MilletSnacks
@MilletSnacks Жыл бұрын
👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼
@meganathanm5066
@meganathanm5066 Жыл бұрын
Chaina namkku Enemy ya irukkur varaikkum..America india kooda irukkum..
@duraimukilan
@duraimukilan Жыл бұрын
Ithunala ena problems india kku irukku nu oru podu veera
@manigandantraders5858
@manigandantraders5858 Жыл бұрын
INDIAN MONEY 18 COUNTRY TRADE WAS ONLY ONE MAN SHOW FOR MODI G.
@MohanKumar-nq9hg
@MohanKumar-nq9hg Жыл бұрын
This dealing in international trade payment should have been done with friendly countries only on Rupees instead dollar so far it was cheated as dollars value and rupee were compare often and devaluing indianrepee much burden were made to india helping I diznenimy countries as matter of fact
@selvakumar9945
@selvakumar9945 Жыл бұрын
இரு நாட்டு நாணய மதிப்பு எதை வைத்து கணக்கிடபடுகிறது
@adithya67
@adithya67 Жыл бұрын
Calculation. On the basis of gold reserves maintain by the both governments.
@kasimaashick5955
@kasimaashick5955 Жыл бұрын
சரியான ரம்பம் இந்த அறு அறுக்குற
@kanikani4367
@kanikani4367 Жыл бұрын
இது வெளிநாட்டு காரன் 2009 முடிவு பன்னிட்டா
@prabashanmugam9
@prabashanmugam9 Жыл бұрын
USA rip rip rip
@MilletSnacks
@MilletSnacks Жыл бұрын
👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼
@raji9250
@raji9250 Жыл бұрын
Modi is great man
@MilletSnacks
@MilletSnacks Жыл бұрын
👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼
@KannanKannan-ve8jl
@KannanKannan-ve8jl Жыл бұрын
Alampuram Modi
@Aurotzodeep
@Aurotzodeep Жыл бұрын
Malaysia maass
@stockmarket627
@stockmarket627 Жыл бұрын
தங்கத்தை கொண்டு சர்வதேச வணிகத்தை செய்ய முடியும்! எல்லா நாட்டிலும் எல்லா நாட்டு தூதரகங்களும் இருக்கின்றன! அந்த வகையில் ஒரு நாடு உதாரணமாக மலேசியா என்ற நாடு இந்தியாவில் இருந்து எரி பொருள் வாங்குவதாக இருந்தால், ஒரு கிராம் தங்கம் இந்தியாவில் என்ன விலையோ? அதே விலையில் எவ்வளவு ரூபாய் தரவேண்டுமோ அவ்வளவு ரூபாய் மதிப்பிலான தங்கத்தை மலேஷியாவில் இருக்கும் இந்தியாவின் தூதரகத்தில் கொடுக்க வேண்டும்! அப்படி கொடுத்த பின் இந்தியாவில் இருந்து பொருட்கள் ஏற்றுமதி ஆகும் என்று செயல் படுத்தலாம்! குறிப்பிட்ட அளவு தங்க இருப்பு கூடியவுடன் அதை இந்தியாவிற்கு எடுத்து கொண்டு வரலாம்!
@ravindrakennedy8586
@ravindrakennedy8586 Жыл бұрын
We can print the currencies at the agreed 18 countries, without any issues, no need of exports 😂😂😂😅
@prabashanmugam9
@prabashanmugam9 Жыл бұрын
USA dolar nasama pogum
@MilletSnacks
@MilletSnacks Жыл бұрын
✋✋👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼
@prabashanmugam9
@prabashanmugam9 Жыл бұрын
Saudi nasama pogum
@prabashanmugam9
@prabashanmugam9 Жыл бұрын
Arubu natugal nasama pogum
@prabashanmugam9
@prabashanmugam9 Жыл бұрын
@@MilletSnacks allah sathanin natugal nasama pogum
@prabashanmugam9
@prabashanmugam9 Жыл бұрын
@@MilletSnacks allawum m nabiyum kotura islamiya is is payakarawatigal
@rameshwara8841
@rameshwara8841 3 ай бұрын
What are you talking? 1944 this was FETS, a person Subramaniam, from Coimbatore attended. Later he taken as a Minister in the Nehru Ministry. One rupee equal to one dollar. Fets is the same. You are saying 1971 implemented llthus system. For to earn money you people without knowing anything misguiding people. Correct your mistakes, or stop your vedios.
@Gopi2b
@Gopi2b Жыл бұрын
Congratulations to modi govt
@visuvasaantony9632
@visuvasaantony9632 Жыл бұрын
இன்னும் எத்தனைகாலம் இந்திய நாட்டு மக்க ஏமாற்றுவீர்கள்?
@jonesaroquiasamy1375
@jonesaroquiasamy1375 Жыл бұрын
Thumaigala ellame ambanikum, athanikum thanda
@jayakumar9930
@jayakumar9930 Жыл бұрын
Modiji zindhabad.....
@mrparamasivanvellala1875
@mrparamasivanvellala1875 Жыл бұрын
It's nothing to do with Modiji. Please have some brain to understand Global Financial System. Still our share in world trade is only 1.8%. If Modiji is so great take this 1.8% to 20%😂😂😂
@jeraldakash5267
@jeraldakash5267 Жыл бұрын
എണിറ്റു പോടെ
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 31 МЛН
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 84 МЛН
Inside Out 2: ENVY & DISGUST STOLE JOY's DRINKS!!
00:32
AnythingAlexia
Рет қаралды 18 МЛН
Good teacher wows kids with practical examples #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 12 МЛН
India vs USA Which is Better to Live ? Salary ,Expense & Cost of Living in India vs USA
13:24
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 31 МЛН