வணக்கம் சித்ரா சார். லென்ஸ் ஸோ சூப்பர். இன்று ஒரு தகவல் அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.
@MohanMohan-xd5yo6 ай бұрын
எனது கேள்விக்கு பதில் அளித்ததற்கு நன்றி சித்ரா சார்.
@srinivasanvs55556 ай бұрын
MGR கேட்டும் விலை போகாத ராமசாமி?? அவர் தான் சிறந்த மனிதர் 💐💐
@sureshrajc.t.r28636 ай бұрын
அருமை, ❤
@sivenesharunachalam6 ай бұрын
2:55 நன்றி.
@mahaboobkhan74396 ай бұрын
I see Traffic Ramasamy is much greater man than MGR as he fought for social cause without expecting any benefit for himself
@sivakumarradhakrishnan35406 ай бұрын
புரட்சித்தலைவர் பற்றிய பொன்னான தகவல் இன்று ஒரு தகவல் டிராபிக் ராமசாமியும் தன்னலம் கருதாமல் வாழ்ந்திருக்கிறார் அந்த இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால்?
@trending30036 ай бұрын
Suriya sudhakongara project ennachu sir???
@babu45066 ай бұрын
அந்தகன் படத்தை மூன்று ஆண்கள் ஆண்டுகள் முன்பே முடித்து விட்டார் திரு. தியாகராஜன் படத்தை வெளியிட சரியான நேரம் பார்த்துக் கொண்டிருந்தார் 2 ஆண்டுகள் போன பிறகு அனிருத் பாட பிரபுதேவா நடனம் அமைக்க ஒரு பாடலை படமாக்கியதாக தகவல்கள் வந்தது இது நடந்தும் ஓராண்டு மேல் இருக்கும் திரு தியாகராஜன் மிகவும் எனர்ஜியாகவே தற்போதும் இருக்கிறார் ஏன் இந்த படத்தை திரைக்கு கொண்டு வருவதில் இவ்வளவு தடுமாறுகிறார் என்பது புரியவில்லை
Chitra sir ipodhu rumour vandhuruka kavin-Nayanthara movie female centric flim aa?? Ila oru commercial padam aa?? Yen endral Kavin idhil main lead aa supporting character aa sir??
@shahabhindi10hindi956 ай бұрын
சரிதா , பானுப்ரியா, மாதுரி ஆகியோர் சிகப்பு நிறம் இல்லை சித்ரா சார்