No video

இந்தியனுக்கும் ஆன்டி இந்தியனுக்கும் ஒரே வித்தியாசம்தான்! குலுங்கி சிரித்த ஸ்டாலின் ! Sanmugavadivel

  Рет қаралды 859,941

King 360

King 360

Күн бұрын

Пікірлер: 416
@davidadikesavan1667
@davidadikesavan1667 10 ай бұрын
❤ மிகவும் அருமையான சொற்ப்பொழிவு. எத்தனை முறை இந்த செய்தியைக் கேட்டாலும் பகுத்தறிவாளர்கள் கேட்டுக்கொண்டே இருப்பார்கள் ஆசிரியர் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.❤
@crimnalgaming6490
@crimnalgaming6490 Жыл бұрын
நல்ல சுவையுடன், சொல்லவந்த கருத்தையும்பேசி, பேசி முடிக்கும்போது ஏன் முடிக்கிறேன் என ஒர் உதாரணம் காட்டியதும் அருமை.👍🏻 🙏🏻
@user-cp3qu7tu2t
@user-cp3qu7tu2t Жыл бұрын
5😅55s
@user-cp3qu7tu2t
@user-cp3qu7tu2t Жыл бұрын
😮
@hassangani35
@hassangani35 Жыл бұрын
என்ன ஒரு அருமையான பேச்சு, நகைச்சுவையோடு பேராசிரியர், அண்ணா,திமுக கட்சியின் வரலாறை தெளிவாக பதிவு செய்திருக்கிறார்,வாழ்க நலமுடனும் வளமுடனும்.
@stephenjayakumar7602
@stephenjayakumar7602 Жыл бұрын
அருமையான நகைச்சுவை உணர்வுடனான உரை அருமை வாழ்த்துக்கள் அய்யா
@shanmugamsundaram5764
@shanmugamsundaram5764 2 ай бұрын
😊😊😊😊😊p0l😊 .
@thiruvengadamp385
@thiruvengadamp385 Жыл бұрын
எங்கள் முத்தமிழ் தேன் தமிழ் எப்படி வளர்கிறது என்றால் ஐயா திரு சண்முகவடிவேல் போன்ற ஆயிரக்கணக்கான தமிழ் அறிஞர்களால் வளர்ந்து கொண்டிருக்கிறது வளர்ந்து கொண்டே இருக்கும், பிற மொழிகளால் இந்த வளர்ச்சியைத் தடுக்கவும் முடியாது தன்னையும் இணைத்துக் கொண்டு மேலும் வளர உதவும். அது தான் தமிழின் பெருமை. வாழ்க என் அன்னைத் தமிழ்.
@radhakrishnana2978
@radhakrishnana2978 Жыл бұрын
நன்றிகள் பல. நன்றாகச் சொன்னீர்கள்!
@koteeswarankolanthaiachari3408
@koteeswarankolanthaiachari3408 Жыл бұрын
Thamizh language could develop not only Thamizhagam but should develop world wide Teachers could teach but the learners should learn " Karka Kasadara ............. It will be the identity of Tamil has developed. Adequate infrastructure is the need of the hour,.
@santhanakannans956
@santhanakannans956 8 ай бұрын
உனக்கு பதவி உண்டு
@RajendranKandasamy-or6hg
@RajendranKandasamy-or6hg 4 ай бұрын
Al
@mohammedhaniff9839
@mohammedhaniff9839 Ай бұрын
🌄🌄🌄🌄Arumai Aaiya vanakkam.
@devasagayaraj7538
@devasagayaraj7538 11 ай бұрын
சிறப்பு மகிழ்ச்சி நன்றிகள் என்றும் வாழ்க்கை அனுபவ அலைகளில் மிதந்தேன் அகமகிழ்ந்தேன்
@yazhmithran
@yazhmithran Жыл бұрын
இது போன்ற சொற்பொழிவுகளை வருங்கால சந்ததிகளுக்கு கடத்தும் திறன் கொண்ட ஆளுமைகளுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்! வாழ்த்துகளும்💐
@ramasamiv4641
@ramasamiv4641 Жыл бұрын
அவன் இவன் என்று உரையாடுவதையா?
@gurusamy1454
@gurusamy1454 11 ай бұрын
சூப்பர் அருமை அருமை அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி அய்யா வாழ்த்துக்கள்
@ChinnaRaju-ik1ir
@ChinnaRaju-ik1ir 17 күн бұрын
😊😊
@rajendhranr6519
@rajendhranr6519 14 күн бұрын
இவர் நாகூர் காரர் அருமை பேச்சாளர்👍
@thangabaskar7260
@thangabaskar7260 Жыл бұрын
அதிராமல் ஆவேசம் இல்லாமல் சிந்தனைகள் மிகுந்த கருத்து களைகூறுகின்றவிதம் மிக ச்சிறப்பு
@AkbarAli-jv9zm
@AkbarAli-jv9zm 10 ай бұрын
ஐயா அவர்களின் நகைச்சுவை கலந்த பேச்சை கேட்டு மகிழ்ந்தேன்
@wrajasolomon756
@wrajasolomon756 11 ай бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பேச்சு ஐயா.....நன்றி
@Purusothaman16
@Purusothaman16 Жыл бұрын
அருமையான பதிவு ஐயா நன்றி 🙏 முந்தைய திமுக கழகம் பகுத்தறிவின் பாசறை பாட்டாளிகளின் புகலிடம் தமிழ் இனத்தின் பரிணாம வளர்ச்சி ஆனால் இன்றைய நிலை வேறு குறிப்பிட்டு சிலரை தவிர்த்து கழகத்தில் மாற்றம் நிகழ்ந்தால் பாரதத்தின் தேவையாக கழகம் வளரும் நன்றி வணக்கம் 🙏
@jayaramanramalingam7478
@jayaramanramalingam7478 4 ай бұрын
ஐயா சிறந்த பேச்சு. நன்றி. ஐயா நானும் 1969.ல் அண்ணா முதல்வராக இருந்த போது மணலி தமிழ்க்கல்லூரிக்கு அழைத்து பேச கேட்டு மகிழ்ந்தவன். பேராசிரியர்க்கு மாலை அணிவித்து மகிழ்ந்தவன் ஆனால் இப்ப நீங்கள் காங்கிரஸ் பற்றி கூறியது போல திமுக நல்ல கட்சிதான் ஆனால் இப்ப இருப்பவர்கள் சரியில்லை. ஒங்க மனசும் அதான் சொல்லும். என்ன செய்ய.
@ponuthaigeorge2188
@ponuthaigeorge2188 Жыл бұрын
💐🌹💐🌹🌹🙏பழையவைகளை புதிய தலைமுறைக்கு உண்மை சொன்னதிற்கு மிக்க நன்றி ஐயா
@maduramg9649
@maduramg9649 Жыл бұрын
மிகவும் நெகிழ்ச்சி நிறைந்த அற்புதமான பேச்சு ஜயா சண்முக வடிவேலுக்கு தமிழக அரசு விருது வழங்கி கௌரவிக்க வேண்டும்
@gunasekaran4159
@gunasekaran4159 Жыл бұрын
DMK STRONG SUPPORTER
@subhaori2188
@subhaori2188 Жыл бұрын
Hot fw6uwuy
@user-nw3dj1pc4j
@user-nw3dj1pc4j Жыл бұрын
நிச்சயம்
@sivaramakrishnan8738
@sivaramakrishnan8738 Жыл бұрын
@@gunasekaran4159 ''''
@skandasamyskandasamy9537
@skandasamyskandasamy9537 Жыл бұрын
md
@radhakrishnang2711
@radhakrishnang2711 10 ай бұрын
ஐயா அற்புதமான போச்
@murugesandhamayanthi3096
@murugesandhamayanthi3096 Жыл бұрын
நல்ல தமிழ் பேசுபவரகள் குறைந்தவிட்டார்கள் இவர்கள் இருக்கும்போதே நல்ல தமிழை இளையோர்கள் கற்றுக்கொள்ளவேண்டும்.
@ratnamphilippe3490
@ratnamphilippe3490 Жыл бұрын
ஆசிரியர்களை மதிக்க பிள்ளைகளுக்கு பெற்றார் சொல்லிக் கொடுக்கவேண்டும்.. நான் தமிழில் தான் படித்தேன். 38வருடம் ஒரே இடத்தில் வேலை செய்தேன்.இன்று இளைப்பாறுதல் ஊதியம் (1800Euro,) மாதம் கிடைக்கிறது. பெற்றோருக்கும் தலைமை ஆசிரியருக்கும் நன்றி உள்ளவனாக இருக்கிறேன்.
@kesavanduraisamy7157
@kesavanduraisamy7157 Жыл бұрын
😊
@poongodikubendiran7854
@poongodikubendiran7854 Жыл бұрын
வடிவேலுன்னு பேர் வச்சாலே இப்டிதான் போல.. அவர்என்னமோ அமைதியாதான் பேசிறார் சிரிச்சி சிரிச்சு நாமதான் வெடிவேலு ஆகிறோம்.😂😂😂❤❤
@gsakthisiva
@gsakthisiva 8 ай бұрын
அருமையான பதிவு. நன்றி அய்யா.
@chellapandijayaraj3953
@chellapandijayaraj3953 11 ай бұрын
அருமை ஐயா இந்த வரலாறு இன்றைய இளைஞர்களுக்கு தெரியாது இதை தெரிந்துக்கொள்ள ஒரு வாய்ப்பு 👌👌
@jebarajmuthiah6051
@jebarajmuthiah6051 7 ай бұрын
பகுத்தறிவு செய்தி தமிழ் வாழ்க
@jayakumarmuthukrishnan1314
@jayakumarmuthukrishnan1314 Жыл бұрын
அருமையான வரலாற்று பகிர்வு ஐயா வணங்குகிறேன் 🙏
@tamilvanans9547
@tamilvanans9547 6 ай бұрын
👍
@natesandurai8793
@natesandurai8793 9 ай бұрын
அருமை வாழ்த்துக்கள்
@mohammedhaniff9839
@mohammedhaniff9839 Ай бұрын
Super Aaiya.Dmk Heshri.super,
@rakkanthattuvenkat7761
@rakkanthattuvenkat7761 10 ай бұрын
மிக்க சிறப்பான பதிவு.. அழைத்து வந்த அமைச்சரைக் காப்பாற்றிய ஆசிரியர் வாழ்க ஐயா
@sivasubramaniamr5468
@sivasubramaniamr5468 6 ай бұрын
மிகவும் சிறந்த பேச்சாக இருந்தது 🎉🎉
@kssps2009
@kssps2009 Жыл бұрын
இவரும் DMK சொம்பாய் மாறிவிட்டார் போலும்
@anudhinadheiveegamanna1413
@anudhinadheiveegamanna1413 Жыл бұрын
மதிப்பிற்குரிய அய்யா சண்முக வடிவேலு அவர்களின் பேச்சை நாள் முழுவதும் கேட்டு கொண்டே இருக்கலாம். மறைந்த முன்னாள் பொதுசெயலாளர் அன்பழகன் அய்யாவை பற்றியும் திமுக சரித்திரத்தில் அரிய விசயங்களை நகைச்சுவையுடன் அருமையான பதிவு
@govindarajnagarajan9978
@govindarajnagarajan9978 2 ай бұрын
GURUVE SARANAM❤❤❤
@rajamanickamselvaraj4661
@rajamanickamselvaraj4661 8 ай бұрын
Thank you sir ! At my age , now at 75 , I could recall how , from my age @8 years old , my attending the meetings of Thanthai Periyar , Peraingar Anna , Muthamizh Aringar , Perasiriyar , at my native town , Thiruvannamalai Town ! It groomed me a strong fighter, the evils of Dravidian movement & boldly defend the achievements till today the Developments of Tamil Nadu ! That reflected in other southern States also ! The fight is ideological between Dravidian Social Justice & Sanadana Ariyan's Vedas , puranas , Manu smirthy ! Not against the secularized brahmins !?
@user-dc1sx5th4f
@user-dc1sx5th4f 7 ай бұрын
அருமையான பேச்சாளர்.🙏🙏🙏
@fuhrermr8343
@fuhrermr8343 Жыл бұрын
ஐயா உங்கள் பேச்சு கேட்டு பல நாள் ஆகுது.
@ramasamiv4641
@ramasamiv4641 Жыл бұрын
அவன் இவன் என்று தானே?
@fuhrermr8343
@fuhrermr8343 Жыл бұрын
@@ramasamiv4641 அதில் தவறு என்ன
@muthukumariyyanpillai2040
@muthukumariyyanpillai2040 10 ай бұрын
🎉🎉🎉🎉 super news andsuperspech 🎉🎉🎉🎉
@mathialagan8919
@mathialagan8919 Жыл бұрын
எங்கள் ஆசிரியர்.. எந்த கருத்தையும் நகைச்சுவை யோடு பேசி மனதில் பதியவைப்பதில்.. அவருக்கு நிகர்..அவரே.
@BalaMurugan-wn6yl
@BalaMurugan-wn6yl Жыл бұрын
Valthukkal valka valarga pallandu pallandu pallandu noorandu nalla nalam valam vala iraivanai vendukindren god bless you and your family
@sureshkannan4899
@sureshkannan4899 Жыл бұрын
மிகவும் அழகான திராவிட பதிவு மகிழ்ச்சி மகிழ்ச்சி
@gershomnaphtali3635
@gershomnaphtali3635 Жыл бұрын
பேராசிரியர் வானொலியில் தமிழ் இலக்கணம் பாடம் நடத்தும் போது ரசித்து கேட்ட அனுபவம் எனக்கு உண்டு.
@dr.iniyanflute
@dr.iniyanflute Жыл бұрын
இரணியன் என்ற என் பெயரை இனியன் என்று என் இசை வளர்ச்சிக்காக ..மாற்றியதோடு..நிறைய நல்வாய்புகளைநல்கிய குருவானவர்.வகுப்பறையில்..அவருக்கு தொல்லைகொடுக்கும் குறும்புபயல் நானே.என்வளர்ச்சியில் ஆனந்தம் கண்ட என் ஆசான் அவர்கள் வாழ்க.
@sundararajan4124
@sundararajan4124 Жыл бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊u😢lll❤❤😂😊
@ananthapadmanabhangopalan481
@ananthapadmanabhangopalan481 10 ай бұрын
Eppo stalin entra peyara eppo thamizhil maarumm
@chandrasekaran5032
@chandrasekaran5032 Ай бұрын
மாணவன்: நமக்கு பதில் தெரியாவிட்டாலும், ஆசிரியர்க்கு பதில் தெரியாவிட்டாலும் நாம் தான் பெஞ்சில் நிற்க வேண்டும்.. சக மாணவனிடம்…. பச்சை கிளியை பார்த்து காகம்சொன்னதாம்…. அறிஞர் அண்ணா அளித்த பதில் ஆழமான , அனலைஸ் செய்து அப்போதே அளித்த பதில் அருமை.
@sganesh1299
@sganesh1299 Жыл бұрын
AYYA VAZHGA VAZHAMUDAN 🙏🙏🙏 kadaisi varthai SUPER 👍👍👍💐💐💐💐💐 VAZHGA PALLANDU.
@atobentertainmentcreations2852
@atobentertainmentcreations2852 10 ай бұрын
Super speech.. Congratulations
@user-ux7kw2cg6z
@user-ux7kw2cg6z Жыл бұрын
Very good speach
@basheerahamed2421
@basheerahamed2421 Жыл бұрын
Arumai Ayya vanakkam.
@Rajathangavel-rr3hx
@Rajathangavel-rr3hx 10 ай бұрын
ரயில்வே துறை ரயிலின் முன் பக்கமும் பின் பக்கமும் அதிநவீன கேமரா பொருத்த வேண்டும் அனைத்து ரயில்களுக் கும்
@mathialagan8919
@mathialagan8919 Жыл бұрын
ஐயா அவர்களுக்கு "தமிழ்ச்செம்மல்" விருது வழங்கி கௌரவித்த தமிழக அரசுக்கு நன்றி..
@AnandMTS
@AnandMTS Жыл бұрын
Please tell the stories of Kamarajar, Kakkan to save our country from corruption.
@m.k5937
@m.k5937 8 ай бұрын
அண்ணாதுரை சொன்னதையே சொல்றேன் திமுக கட்சி நல்ல கச்சி தான் அதில் இருப்பவர்கள் தான் சரி இல்லை
@jacobsouza8002
@jacobsouza8002 8 ай бұрын
அப்போது தமிழக அரசியலில் இருந்த காங்கிரஸ் திமுகவில் அப்போது இருந்த எல்லோரும் நிரம்ப படித்தவர்கள் தான்.
@vvrengineering9428
@vvrengineering9428 Ай бұрын
Super
@MohamedAli-jr9hm
@MohamedAli-jr9hm Жыл бұрын
எங்கள் திருவாரூர் ஐ சேர்ந்த ஐயா அவர்களுக்கு முத்தமிழ் காவலர் கலைஞர் அவர்களின் சொந்த ஊரை சேர்ந்தவர் உயரிய விருது வழங்கப்படவேண்டும்
@ananthapadmanabhangopalan481
@ananthapadmanabhangopalan481 10 ай бұрын
நானும் திருவாரூர்ல படிச்சவன், ஓசிச்சு நம்பங்கள்
@sinjuvadiassociates9012
@sinjuvadiassociates9012 Жыл бұрын
Excellent presence of mind. Always he finish his speech with humour. History of DMK.
@sudarsanasrinivasan1350
@sudarsanasrinivasan1350 Жыл бұрын
தம்பி அருமை. வார்த்தைகளால் மட்டுமல்லாது வாழ்ந்து காட்டுடா
@AR-sk1dz
@AR-sk1dz Жыл бұрын
அற்புதம்👍👏💐
@venkatboss2140
@venkatboss2140 Жыл бұрын
sir is always best...
@tdhanasekaran3536
@tdhanasekaran3536 Жыл бұрын
சென்னை பச்சையப்பன் கல்லூரியில் ஒரு வருடம் உதவிப் பேராசிரியராக வேலை பார்த்தால் பேராசிரியர் பட்டம் நமக்கெல்லாம் கிடைக்குமா?
@robertsamson3597
@robertsamson3597 Жыл бұрын
ஆனால் உதவி பேராசிரியர் ஆக வேலை செய்யும் தகுதி உடையவர்கள் இப்படி கேட்டால் அருமை... இல்லாவிட்டால் இப்படிப்பட்ட comments வெறும் waste தான்
@tdhanasekaran3536
@tdhanasekaran3536 Жыл бұрын
@@robertsamson3597 I have a PhD in Chemistry and 20 years of experience in various universities in the USA. It is not easy to attain the status of Professor even in smaller Universities in the US.
@thiagarajanmr7680
@thiagarajanmr7680 Жыл бұрын
பட்டம் பல்கலைக் கழகம் கொடுத்ததா.
@balusarosuntv4216
@balusarosuntv4216 Жыл бұрын
எனது பத்தாம்வகுப்பு வாத்தியார் ஐயா சண்முகவடிவேல் அவர்களுக்கு தமிழக அரசு கௌரவிக்கவேண்டும்.
@user-nw3dj1pc4j
@user-nw3dj1pc4j Жыл бұрын
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல் தமிழ் கடல் அய்யா நெல்லை கண்ணன் (அவர்களுக்கே) அவர்களுக்கு விருது வழங்கி சிறப்பித்த தமிழக அரசு மன்னின் மைந்தனையும் சிறப்பு செய்யும்.
@aanthikannu7406
@aanthikannu7406 Жыл бұрын
January
@thinkoutthamizha
@thinkoutthamizha Жыл бұрын
Enakum 10 th padikumpothu sanmugavadivel tha vaathi ya irunthar
@preethyrajasekar2019
@preethyrajasekar2019 Жыл бұрын
@@user-nw3dj1pc4j ஆ
@thankakumar9799
@thankakumar9799 Жыл бұрын
கலை மாமா மணி விருது வழங்கலாம்
@shiyamsundar5403
@shiyamsundar5403 Жыл бұрын
அன்றிலிருந்து இன்றுவரை தி மு க காரங்க பேசி கேட்டு வாசித்து வளர்ந்தவர்கள். இன்றும்பிந்த கூட்டத்தில் அப்படியே ரசித்து காதுகொடுத்து கேட்கின்றனர்
@rajasolomon4342
@rajasolomon4342 Жыл бұрын
ஆகா ஆகா அருமை அருமை இந்த மனிதர் எத்தனை எளிமையாக பேசுகிறார்
@youcan1284
@youcan1284 Жыл бұрын
The Government should honor this great scholar THIRU.Shanmugavadivel
@chandrasekaran7699
@chandrasekaran7699 Жыл бұрын
உங்களைப் போன்ற நல்ல பேச்சாளர்கள் அரசியல்வாதிகள் கலந்து கொள்ளும் மேடைகளில் பேசவேண்டாம்... அப்படி பேசும் போது உங்களை நீங்களே கலங்கப்படுத்திக் கொள்கிறீர்கள்
@ananthapadmanabhangopalan481
@ananthapadmanabhangopalan481 10 ай бұрын
முற்றிலும் உண்மை
@panneerselvam4959
@panneerselvam4959 Жыл бұрын
அய்யா சண்முகவடிவேலு நமது இயக்க பழைய நினைவுகளை சொல்லும்போது பெருமையாக இருக்கிறது....
@selvarajsasi7449
@selvarajsasi7449 Жыл бұрын
ஊர் பாஷையை ரசித்து ருசிக்க,,,,,, அருமை
@vasanthisundernath2067
@vasanthisundernath2067 Жыл бұрын
ARUMAIYANA PADHIVU. THANK YOU SIR
@shahulhameed5102
@shahulhameed5102 Жыл бұрын
அன்று கடின உழைப்பால் வளர்த்த கட்சியையும் சித்தாந்தத்தையும் இன்று கட்சியில் சொகுசாக அனுபவிப்பவர்கள் உணரவேண்டும். இன்று இருக்கும் இயக்கங்கள் அனைத்துமே தியாகத்தால் வளர்ந்தவையே.
@rajendransrinivasan6936
@rajendransrinivasan6936 Жыл бұрын
வாழ்த்துக்கள் சார் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@munaswamykannan8941
@munaswamykannan8941 Жыл бұрын
Well ayya your speech is very well ,we remember that DMK growth from ANNA,KARUNANIDHI, PROFESSOR and more other's theses persons are knowledgeable, one legend is thaire MAKKAL THILAGAM MGR. ANNA said only one mugam is saficent our party is win DMK VOTE BANK is MGR 😢❤
@agjkumar5716
@agjkumar5716 Жыл бұрын
ஐயா நீவிர் ஒரு நடமாடும் பல்கலைக்கழகம்.வாழ்க. வளர்க.
@dharmaraj3676
@dharmaraj3676 Жыл бұрын
அருமை நன்றி அய்யா... "திராவிடம் வெல்லும் "
@ilangovanv3163
@ilangovanv3163 Жыл бұрын
Sir you made me remember my Tamil teacher Thiru. A. Sabesan,at Dharapuram,thank you sir.
@chakrapanikarikalan8905
@chakrapanikarikalan8905 Жыл бұрын
இனிமை...!!!
@venugopalvenu8963
@venugopalvenu8963 Жыл бұрын
சிறப்பு ,வயிறு வலி தாங்கல சிரித்து....
@narendradeva7803
@narendradeva7803 Жыл бұрын
மக்கள் அப்படியே இருக்க ,ஆட்சியில் உள்ளோர்?ஐயா பேச்சு அருமை.
@murugesankayambu476
@murugesankayambu476 Жыл бұрын
Uiuuuuk OF to get qâqâqqqqaa aa AA x😮😮
@murugesankayambu476
@murugesankayambu476 Жыл бұрын
😮😮
@murugesankayambu476
@murugesankayambu476 Жыл бұрын
😮Xxxxx😮😮xxxx😮😮x
@murugesankayambu476
@murugesankayambu476 Жыл бұрын
😮😮x😮😮😮xxxx😮x😮😮
@murugesank7940
@murugesank7940 Жыл бұрын
மிகமிகப் பயனுள்ள .. நல்ல தகவல்கள் பொதிந்த அருமையான கருத்துரை!
@100mksamy
@100mksamy 9 ай бұрын
தலமுறை தலமுறைபா சாப்புட்டு காசு கொடுக்கறது இல்ல இதுல பெருமை வேற அப்பறம் ஏன் கேன்சர் வராது?
@onlymusicx9747
@onlymusicx9747 Жыл бұрын
வாழ்த்துக்கள். அய்யா.
@richardvalentin4621
@richardvalentin4621 Жыл бұрын
அருமை அருமை 👌👌👍
@vasantharajan7757
@vasantharajan7757 Жыл бұрын
Shanmuga vadivel sir must be honored by our government...
@minnialarelectrician503
@minnialarelectrician503 Жыл бұрын
அறந்தாங்கியில் (புதுகை) வாழ்ந்தவன் நான் திருவா௹ருக்கு மாப்பிள்ளையாக வந்தவன் ...ஆசிரியர் சண்முகவடிவேல் சிந்தனை சிரிப்பு காணொளிகள் என்னை கவர்ந்தவை....அரசு அவருக்கு மதிப்புமிக்க விருதுகள் வழங்கி.... அவரது சிறந்த உரைகளை அரசு தமிழ், வரலாறு பாடநூல்களில் இடம்பெற செய்து மாணவர்களின் சிந்தனை திறனை மேம்படுத்த ஆவண செய்ய வேண்டும் என்பது விருப்பமாக உள்ளது....
@arunjp97
@arunjp97 Жыл бұрын
சிக்கல் பகுதியில் கழகம் வளர்த்த ஐயா பொ. கணபதி அவர்களைப் பற்றி நினைவூபடுத்தியமைக்கு நன்றி ஐயா
@mathivanansabapathi7821
@mathivanansabapathi7821 10 ай бұрын
இந்த. மாதிரி புளுகல் எல்லா மதங்களிலும் எல்லா நாடுகளிலும் உண்டு.ஆனால்... .
@ACTION-ob9qn
@ACTION-ob9qn 2 ай бұрын
நானும் வா சோ ஆண்கள் பள்ளியில் படித்தேன் , கடைசி joke. ,30 வருடத்திற்கு முன்பு இவர் மூலம் கேட்டுள்ளேன்
@girishankarjayaraman3599
@girishankarjayaraman3599 Жыл бұрын
Intha orator is a nice person. He is given a kalaimaamani award etc by TN GOVT.
@ShajahanSarpudheen-qe7ry
@ShajahanSarpudheen-qe7ry 10 ай бұрын
ஸ்டாலின் பெயரை மாற்றி இருக்கலாம்
@ananthapadmanabhangopalan481
@ananthapadmanabhangopalan481 10 ай бұрын
கருணாநிதி சமஸ்கிருத வார்த்தை ஸ்டாலின்....மாறுமா தமிழுக்கு
@user-nr7vc8kf3u
@user-nr7vc8kf3u 4 ай бұрын
『】.4x 8z​@@ananthapadmanabhangopalan481
@bharathbharath1442
@bharathbharath1442 Жыл бұрын
ஓரிரு நாட்கள் பணியாற்றியவர் எங்ஙனம் பேராசிரியர்?
@thiagarajanmr7680
@thiagarajanmr7680 Жыл бұрын
கழகத்தின் தில்லுமுல்லு.
@haribhaskar72
@haribhaskar72 Жыл бұрын
அருமை...அருமை...அருமை. ஆரூரான் என்பதில் பெருமை அடைகிறேன்...
@akilanjayaraman4682
@akilanjayaraman4682 Жыл бұрын
🙏Excellent Sir....
@samysamy2923
@samysamy2923 10 ай бұрын
கடலே பூமின்ஒருபகுதிதான் அப்புரம் கடல் எங்கிருந்துவந்தது பூமியைஒளித்துவைக்க இதான் புராண புளுகு
@vedamuthudharmaraj7581
@vedamuthudharmaraj7581 3 ай бұрын
உண்மைதான்..பூமியே சுருட்டி விட்டால் கடல் எப்படி வந்தது?
@annanjikaaliraaja1429
@annanjikaaliraaja1429 Жыл бұрын
இனமானப்பேராசிரியர் பெயரும் புகழும் இவ்வுலகம் பெயரும் வரையில் வாழிய வாழியவே.
@sathiskumar7630
@sathiskumar7630 Жыл бұрын
ஒழியவெ
@murugamuruga4504
@murugamuruga4504 Жыл бұрын
​ஒழிய வேண்டியவைகளை ஒழி த்த ஒளி மிகுந்த சூரியனை கண்டு ஒழிந்த வை ஒழிய வே ..
@kesavankesavan9910
@kesavankesavan9910 10 ай бұрын
வாழ்க ஐயா.
@user-lo6ud1ze2s
@user-lo6ud1ze2s 8 ай бұрын
அருமை ஐயா
@elangeswaranrangasamy2733
@elangeswaranrangasamy2733 Жыл бұрын
சூப்பர் சூப்பர்
@manjunathanmr2109
@manjunathanmr2109 Жыл бұрын
ஐயா நெற்றியில் விபூதி இல்லாமல் இருக்கமாட்டிரே...இது திராவிட மேடை என்பதாலா...
@thiagarajanmr7680
@thiagarajanmr7680 Жыл бұрын
விட்டுக் கொடுக்க தெரிந்தவர்.இவருக்கு மரியாதை கொடுக்க மனம் ஒப்ப வில்லை. இருந்தாலும் வித்தியாசம் வேண்டுமே.
@ananthapadmanabhangopalan481
@ananthapadmanabhangopalan481 10 ай бұрын
இடம் பொருள் அறிந்து பேசுபவர்கள், நீங்கல் எல்லாத்தையும் நம்ப கூடாது
@ananthapadmanabhangopalan481
@ananthapadmanabhangopalan481 10 ай бұрын
பட்டிமன்ற பேச்சாளர்கள் காலம் இடம் பைசா இவர்களை மாற்றும்
@etabrikkumar274
@etabrikkumar274 Жыл бұрын
👌👌👌👌👏👏👏👏👍👍👍👍
@srinivasanramakrishnan7241
@srinivasanramakrishnan7241 Жыл бұрын
சிறப்பும் சிந்தனையும் கருத்தும்.. பகுத்தறிவுடன் கூடிய நகைசுவை மிக்க சிறந்த பட்டிமன்ற பேச்சாளர்...
@PALANIVel-og2yz
@PALANIVel-og2yz 9 ай бұрын
ஐயா மன்னிக்கவும் , காசி என்பது பெயர், பிள்ளை என்பது அவர் படித்து வாங்கிய பட்டமா?
@somasundaramsupersundaram5000
@somasundaramsupersundaram5000 10 ай бұрын
ஐயா சண்முக வடிவேல் அவர்கள் எனக்கு 1977,1978ல்9,10வகுப்புகளுக்கு தமிழ் ஆசிரியர்.வகுப்புக்குள் ஐயா வந்து விட்டால் எங்களுக்கு எல்லாம் ஒரே கொண்டாட்டம் தான்,மிக அருமையாக இருக்கும்.
@subramaniamarumugam4434
@subramaniamarumugam4434 9 ай бұрын
What a beautiful and humorous speech with wise sense. Thank you sir.
Unveiling my winning secret to defeating Maxim!😎| Free Fire Official
00:14
Garena Free Fire Global
Рет қаралды 8 МЛН
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
MrBeast
Рет қаралды 164 МЛН
Алексей Щербаков разнес ВДВшников
00:47
Unveiling my winning secret to defeating Maxim!😎| Free Fire Official
00:14
Garena Free Fire Global
Рет қаралды 8 МЛН