சமூக அறிவியல் பேரவை சார்பில் நடைபெற்ற இணைய வழிக் கருத்தரங்கில், "இந்திய வரலாறும் பார்ப்பனிய அரசியலும்" என்ற தலைப்பில் பேராசிரியர் அ. கருணானந்தன் அவர்கள் ஆற்றிய உரை.
Пікірлер: 122
@shanmugasamyramasamy61742 жыл бұрын
மிகவும் சிறப்பான மக்களின் வரலாற்றை வழங்கிய பேராசியருக்கு மனமார்ந்த நன்றி! இந்த பிராமண அயோக்கியத்தனத்தை இன்னும் எவ்வளவு நாளைக்கு மக்கள் பொறுத்துக்கொள்ள வேண்டுமோ...
@geethamalavaratharajan57744 жыл бұрын
🙏வணக்கம் ஐயா! உங்கள் பேச்சுகளால் என்னைப்போன்ற ஒரு சிலருக்கேனும் விழிப்புணர்வு ஏற்பட்டிருப்பது உங்களது வெற்றி. சமீபத்தில் ஒரு விழியத்தில் தென்னாட்டில் முதல் பல்கலைகழகம் உருவாக்கியவர் மன்னர் கருணானந்தன் என்று வந்தது. அது உண்மையோ பொய்யோ நீங்கள் தான் இன்று அந்த பகுத்தறிவை பகிரும் மன்னர்🙏💐💐💐💐💐💐
@rajanrajan14704 жыл бұрын
வரலாற்று பேராசான் அவர்களின் இந்த பதிவு பல்வேறு உண்மயை அறிய வாய்ப்பாக அமைந்தது நன்றி வணக்கம் தங்கள் கருத்துக்கள் தொடர்ந்து வரவேண்டும்
@a.c.devasenanchellaperumal35263 жыл бұрын
இதை விடத் தெளிவாக வரலாற்றை சொல்லி விட இயலுமா ! ? வாழ்த்துக்கள் பேராசிரியர் அவர்களே ! கற்றதை கற்றுத்தருவது பெருமை ! வாழ்க வளமுடன் ! வாழ்த்துக்கள் ! நன்றி !..♥**
@alagirisamyrengaraj30984 жыл бұрын
இந்த உரையை புத்தகமாக , தமிழ் ,ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளிலும் வெளியிடவேண்டும் . பரவலாக மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.
அழகு தமிழில் பேசும் ஐயாவின் ஆராய்ச்சி திறன் அருமை! மிக்க நன்றி.
@vaithinathan63042 жыл бұрын
Veryglad for ur kind information
@thangachinniah33252 жыл бұрын
மதிப்பிற்க்குறிய ஜயா பேரா .கருனானந்தன் உறை மிக தெலிவாக உள்ளது அது உன்மை நாம் தமிழன் என்றால் அய்யா அவா்களுக்கு ஆதா்வு தெறிவிப்போம்
@senthilkumara21244 жыл бұрын
Best speech ever i heard
@perangiyursvdurainagaraj46924 жыл бұрын
ஒன்றுபடுவோம் தீய சக்திகளை வென்றொழிப்போம்.
@jayabalansp27544 жыл бұрын
ஐயாவின் இந்தியா வரலாறு பற்றிய தெளிவான உரை அருமை.
@arumugamk3822 Жыл бұрын
😊
@akbarali24824 жыл бұрын
அருமையான உரை ஐயா தொடரட்டும் உங்கள் பணி
@viswanathankanniyappan69844 жыл бұрын
வரலாற்று பொக்கிஷம் இது. பகுத்தறிவு உள்ளவர்களும், சுய உணர்வும் சிந்தனையும் கொண்டவர்களும் இதை முழுமையாக ஏற்பர்.
@rajapandiyankaliappan61184 жыл бұрын
ஆரியர்கள் சூழ்ச்சிக்காரர்கள் பாரதக்கதையைப் பற்றி சிந்தித்துப் பார்த்தால் புரியும் எவ்வளவுஅளவில்லா திறமையோ பலமுள்ளவரையும் சூழ்ச்சியால் வெல்லலாம் என்பதுதான் ஆரியர்களின் சித்தாந்தம்
@muraliramaiah91993 жыл бұрын
Thanks for your exploration in idian history(Dravidian)
@prasadpalayyan5884 жыл бұрын
ஐயா! நேர்மையான ஒரு வரலாற்று புத்தகம் தேவை!
@rainbowmanfromoriginalid87244 жыл бұрын
ஐயா போற்றதக்கவர். உங்கள் பணி எங்களுக்கு தேவை. விடிவெள்ளியாக.
அம்பேத்கரிய பெரியாரிய கம்யூனிச தோழர்கள் கூட்டமைப்பு 🔴⚫️🔵
@RA-eu7qo4 жыл бұрын
Best spech.
@JaganJagan-np1gh4 жыл бұрын
நல்ல விஷயங்கள் 👍🙏
@captal61873 жыл бұрын
ஐயா:your expository talk is brilliant. Your want be to truthful. Intellectual honesty and integrity.Amazing thought. It is said history is written by victors. Therefore it ought to be biased. Such thought process will be influential.
@subbarajraj40782 жыл бұрын
இந்திய வரலாற்றில் ஆரிய திணிப்பு என்பது என்பதைப் பற்றி சிறப்பான கருத்து
@Distacca3 жыл бұрын
Indepth analysis 👍👍👍😃😃👌👌👌
@dassretreat85474 жыл бұрын
Thank you for the exposition
@gooday19574 жыл бұрын
"History must be an instrument of truth, not biased or prejudiced"
@sridharagaram77083 жыл бұрын
What he speaks is his interpretation if brahmins occupied higher positions it is for the benefit of others he is a d k man not a historian
@srisuganthi3 жыл бұрын
ஐயா உங்கள் அறிவால் சரியாக எப்படிச் சிந்திக்க வேண்டும் என்று கற்றுக்கொண்டுள்ளோம். மிக்க நன்றி.
@birdiechidambaran51324 жыл бұрын
”இதுகாறும் ஏமாந்தது போதும்; இனி ஏமாற தயாராக இல்லை. வரலாற்றை நம்மை அடிமைப்படுத்தும் ஒரு கருவியாக மாற்றுவதற்கு ஒருக்காலும் ஒப்ப மாட்டோம் என்று (தமிழர்கள் அனைவரும்) சபதமேற்போம்”. ~ வரலாற்று பேராசான் கருணானந்தன்.
@noelkannan83624 жыл бұрын
தமிழால் ஒன்று படுவோம்!!!?
@nataraj9442 Жыл бұрын
வணக்கம் ஐயா தெளிவு தெளிவு தெளிவு. நன்றி நன்றி நன்றி
@Rvk-e8b4 жыл бұрын
Nice
@kalirajan90704 жыл бұрын
தமிழ்நாட்டில் பள்ளியில் சரித்திர பாடம் நடத்தப் படுவதில்லை. வரலாறு அறியாவிடில் எதிர் காலத்தை கோட்டை விட்டு விடுவோம்
@rajaam620 Жыл бұрын
Sir, you're simply GREAT!
@babasahebambedkar91484 жыл бұрын
அம்பேத்கரிய பெரியாரிய கம்யூனிச தோழர்கள் கூட்டமைப்பு 🔵⚫️🔴
@Lllllvireviii10 ай бұрын
Sir your speeches are so well delivered and informative. A wider audience deserves to hear and be educated by your speeches. Awareness on your subjectd is imperative Trust you kind self can arrange for english hindi presentation or translaion/ dubbing etc. Trust your kind self will respond favorably.
@birdiechidambaran51324 жыл бұрын
இந்தியா ஒரு நாடே அல்ல. அது பல்வேறு தேசங்களையும், பண்பாடுகளையும் உள்ளடக்கிய துணைக்கண்டம். பொதுவான சில வசதிகளுக்கு ஒன்றுபட்டு செயல்பட்டு வருகிறோம். இதைத்தான் நமது அரசியலமைப்பு சட்டம் “union of States" என்று வர்ணிக்கிறது.
@Cacofonixravi4 жыл бұрын
Asoka by Charles Allen is a good book which throws light on indian history
@maniriffa53294 жыл бұрын
சிறப்பு ஐயா
@thirunavukkarasukarthika96583 жыл бұрын
அய்யயா!. மிகநல்ல உரை.தலைவணங்குகிறேன்
@jeyaseelan-k4v2 жыл бұрын
உண்மை பிராமணர்களுக்கு சுடுகிறது
@ramasamya66243 жыл бұрын
Truth we must know about our history
@perangiyursvdurainagaraj46924 жыл бұрын
Eagerly waiting for your next step in revealing the intention of the fraudulent Vedic scholers.
@bennet793 жыл бұрын
அருமை. நன்றி. 1.5× வேகம் சரியாக இருக்கும். 😊
@murugesanmurugesan92952 жыл бұрын
Super
@Stephenkdaniel-lg9bc4 жыл бұрын
Good video, keep on going,Sir. Best wishes in this accord. 🌋🍋🍒 Please provide us many video about indian history and how PAPANISAM and its corporate partners are destroying or altering our history. History of peoples who are contributed to Indian history known to public domain. 🌋🌏 No Code of MANU. No RSS/BJP idealogy. No PAPANISAM. 🌋🌏 Long live DRAVIDAN'S idealogy. 🌋
@sathi63202 жыл бұрын
We support the truth inspired historical intellectualism....we wish it would gain momentum. It is would be like what science says about water that water has memory and water crystals in molecular structure appear beautiful and sparkling when infused with truthful thoughts and vice versa.
@classickarnatic7676 Жыл бұрын
Sir, I'm a Brahmin but I fully agree with you. Tamil is the base language of India. Sanskrit is created from Tamil.
@AbineshSornappan20074 жыл бұрын
சம்பளத்துக்கு மாரடிக்கும் வரலாற்று ஆசிரியர்களுக்கு இந்த வரலாறு புரியாது.
@sury392 жыл бұрын
you are right honest politicians should come to TN; no crocodiles, no bribe, no corruption but no coming but in BJp ruled states big change...
@premlanson8454 жыл бұрын
💙👏👏👏👏
@rmmr6099 Жыл бұрын
👌👌🙏🙏
@sainansesha3 жыл бұрын
ஐயா, அதென்ன திராவிட கட்டிடக்கலை, தமிழக கட்டிட கலை என்றே குறிக்கலாமே, தமிழ் மன்னர்களால் உருவாக்கப்பட்ட சாதனை கோவில்கள் என்று சொல்கிறீர்கள் , அதை தமிழ் பண்பாட்டின் சிறப்பு என்றே கூறலாமே அதென்ன திராவிடம்..
@a.c.devasenanchellaperumal35263 жыл бұрын
திராவிடம் என்பது , சமஸ்கிருத மொழியில் மூன்றுபக்க கடல் சூழ்ந்த இடம் எனப் பொருள் ! பார்ப்பனர்கள் தென்னிந்தியாவை குறிக்க பயன்பட்ட சொல் ! இது புரிதல் அவசியம் ! நன்றி !
@vaithinathan63042 жыл бұрын
Everybody is geneious by merit
@RajaDurai-rm8gf4 жыл бұрын
இந்தியா எப்பொழுது சமஸ்கிருதத்திற்கு விற்பனை செய்யப்பட்டது இந்திய அரசியல் சாசன சட்டத்தில் இந்தியா ஒரு பலதரப்பட்ட சமூகம் சமூக குழுவை சார்ந்தது என்று தானே கூறப்பட்டுள்ளது இல்லை அரசியல் சாசன சட்டத்தை மாற்றி எப்பொழுது எழுதினார்கள் இந்தியா இந்த நாடு ஒரு தனி பிரினிரின் நாடு என்று
@AbishekAmbrose4 жыл бұрын
do we have the book in English to explain this, both politics and history and the guidelines to believes what is history?
@Shreeviewzz3 жыл бұрын
20:00
@rayarilan693310 ай бұрын
Why our so called leaders not opposing through any mass movement. Whether their protection of wealth attitude blocks the ressitance
@josephandrews5467 Жыл бұрын
14.sept 2020 அன்றைய unstarred question நம்பரை தயவு செய்து குறிப்பிடுங்கள் அய்யா .
@narayanaswamys87864 жыл бұрын
The Indian History, now exist had been formulated by English men, Germans with the help of paarpanarkal, may not be 100 percent correct.. It might already pay favoritism to paarpaneeyam.. It is presumed that the present central government rulers had appointed only paarpanarkal for rewritting Indian history endral, the history going to be designed must not reflect the history of "basics".. and it might be based on, " Punayapatta kathaikal, namely "ramayanam and mahabaratham".. " Which is not at all true" because these "karpanai kathaikal exist in several Asian countries".
@sakthibtech19884 жыл бұрын
தோழரே உங்கள் விடீயோக்கள் அனைத்தும் இன்றைய மற்றும் வருங்கால தலைமுறைகளின் மிகப்பெரிய சொத்துக்கள் பொக்கிஷங்கள்... இந்த விடீயோக்களை பல இடங்களில் backup எடுத்து வைத்து பாத்துகப்பது அவசியம்... பாசிசம் தலை தூக்கும்போது இதை அழிப்பதை முழு மூச்சாக செய்யும்... யூ tube மட்டுமே நம்பாதீர்கள் எப்பொழுது வேண்டுமானாலும் சேனலை மூடக்கும்
@vaithinathan63042 жыл бұрын
If any body speaks about Brahmins it is their timepass
@subramaniams17934 жыл бұрын
Sir please the line as "it will devide us".
@murugaiyan56703 жыл бұрын
21 DEC 2021 _4
@gsivaramakumar1347Ай бұрын
You guys also show only foreigners for authenticity!!
Please translate in Hindi and more North Indian language and send to North India🇮🇳 friends👭👬👫
@vikramanvikraman16314 жыл бұрын
World🌏 first language is Tamil World freedom language is English🔤 friends👭👬👫 Animals have one language why❓ many language for human think💭 answer in Bible history📜 Ten🔟 commandments is British🇬🇧 laws English🔤 via laws unite the people and we are not Indian we are named by Indian🇮🇳👳 and please give free🆓 education and food for study📚✏📖 friends👭👬👫 Read the original world history you catch the real India🇮🇳 history friends👭👬👫
@aravindafc38362 жыл бұрын
இவன் இந்திய தர்மம் தை! அழிக்க பார்கிறார்!! பிரிட்டிஷ் மடயா! கண்னியாகுமரிமுதல்காஷ்மிர்வரை! !!!! ஒரே மந்திரம் ஓம்! ஒரே மந்திரம் காயத்ரி! ஒரே வேதம் மந்திரம்! அதேமந்திரம்! ! பாரதவர்ஷே! பரதகண்டே! மேரோகோ! ஐம்பூதீபே!! ஓதும் போது ஒரே வேதம் அதேவேதம்! அதேராகம்!! பிரிட்டிஷ் துரோகம் கி! !! பூச்சி யும்கடவுளுளும்ஒரேஜாதி வேதம் கூறுகிறது ஆதாரம் தமிழ் ஆதிசங்கரர் அருளிய விவேகசூடாமனி பாரகவும்! ஒன்று படுத்து உயிர் களை ஒன்று படுத்து!
In my small village hundredhouses paying hundred crores tax bybrahmins at canada
@vaithinathan63042 жыл бұрын
Old bottle with new wines
@vsbhavishyaashribhavi97004 жыл бұрын
Indha cbscla Sanga Tamil ah singa tamilnu book pottu thavara Tamil ah karpikkiranunga. CBSC praimarileye avanunga sadhiya aarampikiranunga. Tamilaga manavargalin yedhirkala nilamai???
@subramaniams17934 жыл бұрын
Sir, This Brahmin, the man of God, he who has known Brahman, the ideal man, the perfect man, must remain; he must not go. With all the defects of the caste now, We know that we must all be ready to give to the Brahmins this credit, that from them have come more men with real Brahminness in them than from all the other castes. That is true. That is the credit due to them from all the other castes. We must be bold enough, must be brave enough to speak of their defects, but at the same time we must give the credit that is due to them. Give every man his due. Therefore, my friends, it is no use fighting among the castes. What good will it do?. It will decide us all the more, weaken us all the more, degrade us all the more. That days of exclusive privileges and exclusive claims are gone , gone for ever from the soil of India". Please think it over calmly and dispassionately. Thank you.
@tamilkumar-qj2qx3 жыл бұрын
We uphold osho then we have exposed brhamanism peryarism vedas ambthkarism communism gandhism and raise voice for spritual socialism and try to understand ZORBA.BUDDA.
@rajagopalanb72703 жыл бұрын
This fellow is brahmin researcher and not history professor.
@ravikumar-tg4te3 жыл бұрын
Ayya India varIaru vendam Tamil Nadu varalRu that is Tamil Nadu now mittai pottathu dravida arasu and dai pappana Tamil nattai sixty years anandan Ayya unmai Pol tirutu dravidam than aandathu and mottai pottathu mundam now our state people have one core loan on each head who is responble for above loan tirutpaiya unnai pol dravida tiruttu pasangl than not pappan
@ganapathiramansubramaniam54343 жыл бұрын
We are struggling for survival, you educated guys instead of suggesting ways and means to come out of the crisis in hand you are living by expoliting human feeling. The so called bramhins moved ahead inspite of yr resistance as they are clever and accept really and move forward and flourish. For yrs own self interest you guys are encashing with emotional side of human race. For yr survival or ego satisfaction. I can understand politicians or people like suba veera pandian who can not become successful politicians di this. But educated people like u doing this is deplorable. Stop using human emotions instead suggest ways and means to improve their living standard. As poet bharathi said educated people indulge in expoliting human emotions is a sin please don't do this as I respect educated people
@bindisumi16502 жыл бұрын
We are watching..
@ramesh85612 жыл бұрын
You admitted that all his words are true. Thank you very much
@rajagopalanb72703 жыл бұрын
You are telling differentiation is not but you are neglecting brahmins and you are purely anti brahmin and anti national.
@rajagopalanb72703 жыл бұрын
You are not denoting other castes or religions but you are always purely against brahmins in all your speeches. You must change your attitude otherwise you will considered as one side supporter.
@rajagopalanb72703 жыл бұрын
Why this fellow is so worried about our India.
@Shreeviewzz3 жыл бұрын
Dei parthasarathii 😂 😂
@narayanaswamyhariharan3177 Жыл бұрын
Parpana verupu than Inda professor ku adharam history alla
@vaithinathan6304 Жыл бұрын
Why are u crying always about Brahmins?
@vaithinathan6304 Жыл бұрын
It is a postmortum speech and no use for u and nobody