Maybe Rs.200 Dubai ku cheap ha irukkalam but india la little expensive thaan
@Abudhabivibes-x9n5 ай бұрын
😂😂😂
@sananthakumar16105 ай бұрын
@@Abudhabivibes-x9n hi Ananth foot rave u lik
@UmarBatcha-f8c5 ай бұрын
அப்துல் பாய் பார்த்தது சந்தோசமாக இருக்கு... உங்களுடைய பழைய வீடியோக்கள் நினைவுகளுக்கு வருகிறது... நல்ல முகவெட்டான ஆள் அவர்...
@RukhaiyaKhanam-h5d5 ай бұрын
Yes hats of bhai
@fanboyjjjss47905 ай бұрын
Yes
@sananthakumar16105 ай бұрын
Hi ananth foir raveu lik sar@@fanboyjjjss4790
@rajeshmech0075 ай бұрын
Oh
@sananthakumar16105 ай бұрын
@@rajeshmech007 hi Ananth foot rave u like sar
@allahpichai33765 ай бұрын
ஜபார் பாய் வளர்ச்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏
@bazjazz84055 ай бұрын
We love watching you Bhai. Love from Salem, Tamil Nadu Bhai. We learnt so much from you Bhai.
@thomasishravelchelvan53835 ай бұрын
Mr JABBAR YOU ARE VERY HONEST MAN GOD BLESS YOU
@User-v7s6k5 ай бұрын
Food area tamil channelin brain Jabbar bhai heart avoroda உண்மையான ஆரம்பகால friends.Abdul bhai is one of them.முன்பிருந்த நிலையை விட அவர் உயர்ந்து தான் இருப்பார்.அவர் அவர் தகுதி திறமைக்கு ஏற்றபடி உயர்ந்து இருப்பர்கள்
@dubaidude75615 ай бұрын
ஜப்பார் பாய் வேற லெவல். நல்ல பணிவான மனிதர். ராஸ் அல் கைமாவில் நேரடியாக சந்தித்தேன். 👌🎉
@aathisoman25 ай бұрын
Ok bro he is a good man but Price all expensive if he thinks normal person y price all very expensive because he got money from all restaurant but he not think about normal ordinary person feeling
@dubaidude75615 ай бұрын
@@aathisoman2 Doing business in Dubai not easy. Building rent is very expensive. He has to cover every thing selling the food only.
@arafathexperiencevlog47845 ай бұрын
Thank you nanba
@ranirebecca50895 ай бұрын
பாய் நீங்கள் பேசும் இந்த அன்பான கனிவான பேச்சி வயது நிரம்பி விட்டது மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@amarnathkadam4085 ай бұрын
The way you treat your staff with respect snd care for them is awesome , wish you all the best😂
@Sentkum75 ай бұрын
அண்ணா, உங்கள் உணவகத்தில் சைவம் மற்றும் அசைவ பொருட்கள் கிடைப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் மிக மிக அருமை அண்ணா இட்லி, பொங்கல் போன்ற காய்கறி காலை உணவு சேர்த்தது தோசை, பூரி, இடியாப்பம் வடைகறி & ஆப்பம்
@ChandruCartoonCreaton5 ай бұрын
ஜபார் பாய் அவர்களுக்கு நன்றி என்னோட குரு என்னோட ரோல் மாடல் நீங்கதான்
@prathibareddy61525 ай бұрын
Abdhul... You are such a grounded person.. Always be like that.. The more a person show's simplicity... The more he/she achieve the best in life.... Jabber bhai you are an amazing inspiration to so many youngsters... Anything is possible in this world... It's just that one should be with the right people around you...
Because of you only I learn biriyani how to cook properly...thank you
@pavadibazar60445 ай бұрын
காலை உணவு வியாபாரமும் வெற்றி பெற இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்கின்றேன்...🎉🎉🎉
@azeesazees69932 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்
@SaravanaKumar-hq7uf5 ай бұрын
Aaama bhaai romba naal ku Abdul vabdhrukaaru... Super Abdul...👍👍
@digimoney-mall5 ай бұрын
வாழவைத்து வாழ் அதை நானும் உணர்ந்து இருக்கிறேன் எந்தவித பாகுபாடு இன்றி இவரால் பல குடும்பங்கள் வாழ்கின்றனர் இன்னும் பல்வேறு குடும்பங்களை இவரால் பயன்பட வேண்டும் இறைவன் இவருக்கு அனைத்து வலிமை என்னும் தர வேண்டும்
@anithaa67535 ай бұрын
, பாய் கஷ்டபட்டு இந்த நிலையில் இருக்கும் இந்த பாய் வேறலெவல்❤
@AbdulBasith-yr2qq5 ай бұрын
🤝
@rajeshmech0075 ай бұрын
Oh
@KpSeven35 ай бұрын
yov! enna manushanya nee!! paaya gaali pannittu thirumbi kelunga nu solluriye.....break fast start pannuadhu ennoda staffu khaga dhan solluriyee....endha manasu dhan ya unna endha levellukku kondu vandu erukku!! nooru varusham mela neeyam, unnai sardhavangalum nalla erukkunam!! GOD Bless!!
@thaheerkhan4345 ай бұрын
Masha Allah
@svsivaprakeshsivaprakesh43805 ай бұрын
💐சூப்பர் பாய் நானும் இதை தான் எதிர் பார்த்தேன் வெரும் பிரியானிய. குடுத்து கடை ரன் பன்ரது கஷ்டம் இது சூப்பர் ஐடியா மென்மேலும் வலர என் மனமார்ந்த வாழ்த்துக்கள். நானும் அபுதாபியில் தான் உள்ளேன் இந்த பிரேக்பாஷ்ட் அபுதாபியில் உன்டா. நானும் சென்னை தான் அந்த வடகரி மிக அருமை🙏🏽💐💐
Assalamu alaikum Super Bai Alhamthulillah Abdull la parka pola Sonthosama irukki. Jabbar bai bro ooda serthu Parka pola . Kadaisy waraikkum intha anbu Thodaranum. Anda bro kitta pidicha wisayem Antha ullem ❤ Yaar kittayum ippady manasu Parkaurathu kastem Ongada pechi .. Ongada cooking parka pola Anda manasukku nimmathy Sonthosama irukku. Allah happavum ongalukku Thunaiya iruppan Aameen
@vasuparankusam67265 ай бұрын
உங்கள் வீடியோவில் அப்துல் பார்த்தது சந்தோஷமாக இருந்தது வீட்டில் நீங்கள் ரெண்டு பேரும் சேர்ந்து மந்தி பிரியாணி செய்தது மற்ற பிரியாணிகள் செய்து சாப்பிட்டதெல்லாம் ஞாபகத்துக்கு வருது தம்பி மற்றொரு விஷயம் உங்கள் வளர்ச்சியையும் உங்கள் உழைப்பின் ஆர்வமும் சந்தோஷம் தருகிறது நீங்கள் வாங்கும் சொத்துகளை எல்லாம் மக்களுக்கு சொல்லிக்கொண்டு இருக்க வேண்டும் என்பது இல்லை திருஷ்டி பட்டு பட போகிறது என்ற ஆதங்கத்தில் தான் கூறுகிறேன் கால் வலி எல்லாம் சரியாகி விட்டதா என்னுடைய வாழ்த்துக்கள் ஆசிர்வாதம்
@MohammedAbbas-un8ev4 ай бұрын
Masha Allah Masha Allah ammen
@shivakumar118885 ай бұрын
Super food introducing...👍
@jareenabegals83095 ай бұрын
Masha Allah Alhamdulilla good human
@ahamedhussain97425 ай бұрын
அப்தூல்லா பாய் பார்த்து பல வருடம் ஆச்சு மாஷா அல்லாஹ்
@happysad48285 ай бұрын
Abdullah finally arrived 😊
@Saathvika265 ай бұрын
Whishing you continued success in all your endeavors..
@amalandavid3655 ай бұрын
Good thought process brother for your business and for your worker❤
@maryjosephinelucinas97395 ай бұрын
All mighty God blessed you brother give job to poor people
@ushaprakasam64465 ай бұрын
God bless you and your family and your staffs 🎉
@Venkatesh-c2n5 ай бұрын
Very reasonable price. Thank you Baai.
@pasumai8355 ай бұрын
Jabbar Bhai and Abdul - Both Good Heart. 👍
@ungalottunarnoor62785 ай бұрын
தன்னிடம் வேலை செய்பவர்களுக்கு காலை உணவு கொடுக்க வேண்டும் என்று காலை உணவினை ஆரம்பித்த ஜப்பார் பாய் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ❤❤
@hotelpavangal90635 ай бұрын
One year ahh soru podala atha first parungada
@gokulandavid84035 ай бұрын
Jaffar bhai equal to anna + kamarajar nelson mandala
@ungalottunarnoor62785 ай бұрын
@@hotelpavangal9063 sari da
@ungalottunarnoor62783 ай бұрын
@@hotelpavangal9063 நான் எதுக்குடா பாக்கணும் நீ தான் பாக்குற இல்ல
Assalamu alaikum bhai thank u for introducing new variants of breakfast masha Allah. I am happy ready to join with your JBB team as soon as possible Insha Allah.. waiting for best reply
@thyagu56284 ай бұрын
Resent adicted channel bai ❤❤❤
@abubuckersiddiq5 ай бұрын
Masha Allah, bai when you planned to open in Saudi Arabia , we are waiting
@நான்ஃ5 ай бұрын
Ultimate bhai...❤
@mehtajbegum67335 ай бұрын
Bhai I got Paaya and parotto in Abudhabi parotta was not good was very dry like old one reheated please keep an eye on the quality in all the restaurants....please
@MM-vt7be5 ай бұрын
Welcome Abdul to Dubai! We miss you a lot! We request you to appear in all video's with Jabbar and you are his right hand!
@MenakaAR-i1r5 ай бұрын
பாய் ரொம்ப இனிமையாபேசீர்கள்😮
@basheer70615 ай бұрын
Assalamalaikum vere vere level jabbar bhai
@rajendrababu51615 ай бұрын
Inshallah, Jabbar bai, favourite is the workers will also get food, super Bhai, the salna u give will b surely healthy for anyone who loves non veg, and ulandu vadai wil be very healthy for vegetarians. Jazakallahkhair
@BuskiS5 ай бұрын
Hii anna iam yogesh from Chennai, vadapalani na unga followers anna ungala paathu tha na biriyani seiya kathukuten ipo na oru biriyani show open pana poren anna tomorrow open panuren intha opening ku ungalalaiyum oru reason romba thanks Anna🙏🙏🙏🙏
@AlthafBasha-c8v5 ай бұрын
Assalamualaikum Super bhai super.
@dhanalakshmi29065 ай бұрын
all the best fr ur upcoming bhai
@karthic94835 ай бұрын
Super bro You're God's child.
@thirusathiya46405 ай бұрын
Very nice 👌 when your going to open in london we're waiting jabbar bhai .
@deepaaasaijothi94595 ай бұрын
Always u r unique brother.ur thought process execution convey the statement good one also commercial business ideas👍🏼👍🏼👍🏼 Congrats broo
Bhai, excellent. Your giving protein rich vadacurry with poori than potato masal. Same with paya, high protein. Many people in India won't understand what you are doing. Add filter coffee to Bhai.
@roshanvythilingam8325 ай бұрын
Jabbar Bhai ❤❤ you a great man 💝🎁 world wide nenga branches open pannuvinga Bhai kandipa,, but eppo Bhai srilankala open pannuvinga
@mahboobnavas82165 ай бұрын
வாழ்க பல்லாண்டு வளமுடன் ஜப்பார் பாய் ❤
@ahamedabdulqadir45935 ай бұрын
Super ❤....... 😅bhai and Abdul 👍🏻😅
@Abubakkaracca5 ай бұрын
Insha Allah this Sunday varen bhai
@kumaranvinayakam365 ай бұрын
Super bhai❤
@yasmeenshaikh98995 ай бұрын
Nyc sir good going price was nyc
@rosejayaraman32385 ай бұрын
Superb 👏 Carry on.
@joshuachander67035 ай бұрын
Congrats ❤❤🎉🎉🎉🎉🎉🎉
@geethajoseph82175 ай бұрын
Hi Good to see u opening ur restaurant in different places u can open in Nigeria because many indian are there i am Nigeria I can help u guys
@vishnuv.r29875 ай бұрын
ALL the best Bhai ❤❤❤❤❤
@SanoonMHaniffa5 ай бұрын
BF looks awesome Bhai. Keep rocks!
@sudha9885 ай бұрын
Nice to see Abdul again
@Shaamcr728245 ай бұрын
Jabbar bai welcome to Saudi Arabia please open next restaurant Jeddah
@OnlyRosemilk5 ай бұрын
Great person 💯
@ibrahimrajab3645 ай бұрын
Mashallah arumaiyaana paathivu anna
@hihihihi56645 ай бұрын
Super ❤
@jaffersathik70535 ай бұрын
Alhamdulillah ❤❤❤🎉🎉🎉🎉
@elangovanr82935 ай бұрын
You are great, you have a very good heart, your kindness will reach you to great heights 🙏
AssalamualIkkum bhai Yes bhai unga kai manam saappettu Ennum Matra Ayettangal Saappeda manam Venduherathu bhai Sooper bhai keep it up YESTERDAY ABDHUL BHAI NEENGA ERUVAR SEITHA PERAN BERIYANI SEITHEN VERA LAVAL BHAI Bhai Dress Sooper White colour ugaluku sooper bhai❤❤❤❤❤❤
@lokeshkumar20385 ай бұрын
Bhai ungala enakku romba pidikkum ❤
@kcsubramani99094 ай бұрын
Jaffar bai bro myself from chennai one time you try poori with kasari Superb it will be try once
@jamesbhaskar95295 ай бұрын
God bless you Bhai ❤
@R.T.J.Trader5 ай бұрын
Super jabber bai God plus ur ur buness
@fazzz7785 ай бұрын
Abdul fan
@sivagamik50005 ай бұрын
Super sir.
@Whothehell235 ай бұрын
Vazhga Bhai
@rathakrishnan49925 ай бұрын
Super 👌 👍
@tuanamsa37995 ай бұрын
Awesome
@kandipapaaru49875 ай бұрын
Power of Tamilnadu Breakfast❤🎉🎉❤🎉🎉❤🎉❤🎉❤🎉❤
@manikandant.n69025 ай бұрын
வாழ்த்துக்கள்❤❤❤
@haleemathsahatheya30855 ай бұрын
உங்கள் சமையல் ஆரம்ப த்தில் இருந்தே நான் பார்பேன எனக்கு ரெம்ப பிடிக்கும் ஒரு வேலை கிடைக்குமா சகோதரே
@nabisalbeevee52825 ай бұрын
MashaAllah
@ishravelponraj5 ай бұрын
Love you jabber bhai
@Amiraprincessqatar5 ай бұрын
Brother, start one restaurant in Qatar as soon as possible, please. Love from qatar❤❤