மத நல்லிணக்கத்திற்கு மிகச் சிறந்த உதாரணமாகத் திகழக்கூடிய இந்த இஸ்லாமிய சகோதரருக்கு இந்துக்கள் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@pattu56802 жыл бұрын
👏👏🔥
@சிவ.கணேஷ்2 жыл бұрын
நான் இந்துக்களோடு இணைந்து வாழ்வேன் பாகிஸ்தான் வேண்டாம் என்று நம்மோடு வாழ்ந்து வரும இஸ்லாமிய தமிழ் சொந்தம் நீடு வாழ்க வாழ்க
@postbook12812 жыл бұрын
அப்துல்...... இனிமேல் கவனமாக இருங்கள். உண்மை யை சொன்னதற்கு வாழ்த்துக்கள். மதம் வேறு படலாம் ..... நம் நாடு கலாச்சாரம் ..... மாறாது. ஜெய் ஹிந்த் 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳
@gowrikarunakaran58322 жыл бұрын
நன்றி சகோதரரே எப்போதும் இந்த உணர்வுடனே இருங்க ஜெய் ஹிந்த் 🙏🙏🙏
@balasubramaniantyagarajan41762 жыл бұрын
இம்மாதிரி இஸ்லாமில் உள்ள நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் அறிவுருத்தினால் பலமிக்க பாரதம் உருவாகும். சகோதரருக்கு வாழ்த்துகள் .
@tokshiva2 жыл бұрын
தாங்களே தலைசிறந்த இஸ்லாமியர். என் மரியாதை கலந்த வணக்கங்கள்.
@karthikeyanganesan36032 жыл бұрын
இந்த இசுலாமியரை நான் சிரந்தாழ்த்தி வணங்குகிறேன்.
@sankarsundaram49962 жыл бұрын
நன்றி நன்றி நன்றி சகோதரரே நாம் ஒற்றுமையாய் இருப்போம்
@deivasigamanisundarathatha52022 жыл бұрын
பெருமிதமாக இருக்கிறது சகோதரா. உயர்ந்த உள்ளம். அருமையான ஆழமிக்க கருத்து.
@ஒன்று2 жыл бұрын
தங்களுக்கு அல்லா அருள் புரியட்டும். . மசிவயந .
@CVeAadhithya2 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பரே....அருமை...மகிழ்ச்சி...
@orukelviorupathil96642 жыл бұрын
இந்திய கலாச்சாரத்தை பற்றி தெளிவா சொன்னதுக்கு வாழ்த்துக்கள் அண்ணா இது வாழ்வியல் முறை அவ்வளவுதான் அண்ணா வாழ்த்துக்கள்
@suganthidhanasekaran17352 жыл бұрын
👍👌🙏i appreciate your clarity and the you presented it with honesty and sincerity,🤝
@ajayagain55582 жыл бұрын
அப்துல் சகோதரா 👬❤️🇮🇳💪🎆
@senthilchandra7002 жыл бұрын
Excellent explanation brother Bharat Mata ki Jai 🇮🇳🇮🇳🇮🇳
@govindrajant5662 жыл бұрын
நம்ம எல்லாம் மனுசன் 🙏👍🙏👍🙏👍👍🙏👍
@kumarblore20032 жыл бұрын
ஓம் நமசிவாய. வாழ்க வளமுடன்
@gthibanify2 жыл бұрын
True Muslim , hindus christians are respect each other. The religious leaders also teach good things to youngsters .we must focus on Countries growth in all aspects Ammanalai iyya is only hope for TN to change dynasty corrupt groups. Please support him Shiva ,Allah, jesus grace spread peace for our country & TN
@srinivasann69682 жыл бұрын
3
@1006prem2 жыл бұрын
அருமை,அருமை பாய் உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@haridoss57372 жыл бұрын
வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் 🇮🇳
@balajayakumar55272 жыл бұрын
He was the true islamic person...
@subramanianr39962 жыл бұрын
மிகச்சிறந்த இஸ்லாமிய சகோதரருக்கு மனங்கனிந்த வாழ்த்துகள். பாராட்டுக்கள் சகோதரரே.
@mangaisrivaramangai97012 жыл бұрын
Verygood service to ourIndia Salute to you ggrandma
@ramachandranramani93642 жыл бұрын
சகோதரர் திரு அப்துல் அவர்களுக்கு பனிவான வேன்டுகோள் தயவு கூர்ந்து தங்களின் தொப்புள்கொடி உறவுகளுக்கு மெதுவாக புரியவைத்து மனமாற்றத்தை உன்டாக்க வேண்டிய முயற்சிகளை எடுக்க வேன்டும் சகோதரா
@sachithanantham38602 жыл бұрын
இஸ்லாமிய சகோதரர் அவர்களுக்கு அவர்களின் நேர்மை உண்மை தன்மை பாராட்டபடவேண்டியவை.
@mylaics9142 жыл бұрын
Super bro 👌 Jai Hind 🙏
@girikrish87002 жыл бұрын
Great message brother 👍
@vsmvsmr93292 жыл бұрын
என் உயிரினும் மேலான அஜ்மல் காண் அண்ணன் அவர்களை வர்னிக்க எனது முழு அன்பையும் வெளிக்காட்ட வார்த்தைகள் இருந்தும் தெரியாத தமிழநாக வாழ்ந்து கொண்டுள்ளேன்..... உமது பொற்பாதங்களுக்கு எமது மனமார்ந்த நன்றி அண்ணா
@manickammanickam99362 жыл бұрын
Good movement
@samsamsamsansamsam27122 жыл бұрын
In India, Hindu women are converted to Islam by falling in love with them.. இந்தியாவில் இந்து ,CHRISTEN பெண்களை காதலித்து இஸ்லாம் மதத்திற்கு மாற்றுகிறார்கள்.@geertwilderspvvHOLLAND MP,and ISREAL pm @PresidentRuvi Israel - ADVICE TO INDIA. இதை தான் லவ் ஜிகாத் னு சொன்னோம் HINDU-நடிகை யாஷிகா ஆனந்த் கார் விபத்துக்குள்ளாகி அவரது தோழி உயிரிழந்த விவகாரம்-MSULIMS 2 BOYS IN THE CAR? NOW - DIVYA - அர்ணவ் NAME - MOHAMED TV SERIAL PAVANI AND AMIR ? KAMAL MAMA HELP ?? #PolimerNews #Polimer #TamilNews HINDU GIRL LOSS 36 லட்சம் ரூபாய் ஆன் லைன் திருமண ஆப்பு 4 Oct 2022 RAZHAMAN - ACTOR - ISWARAYA LIFE ?? MUSLIM BOY MARRIAGE - ?? NOW SOAP SALE ?? Mr RAJINI HELP TO ISWARYA.. KOVI BOAM BLAST - HINDU GIRL CONVERTED MUSLIM GIRLS - USE ? TAKE CARE HIHDU S GIRL S …PLS -
@arasukkannu72562 жыл бұрын
நாம் அனைவரும் சேர்ந்து அனைத்து மதங்களையும் போற்றி நம் கலாச்சார மரபை பாதுகாக்க வேண்டும்.அதற்கு முதலில் இந்த இஸ்லாமிய சகோதரரை பின்பற்றி அவரை நாம் மனதார வாழ்த்த வேண்டும்.
@logeshs53222 жыл бұрын
Jai Hind 🇮🇳
@venkatesanmeganathan23212 жыл бұрын
INSHA ALLAH .POWER OF MODI
@gnanasambanthamt44702 жыл бұрын
Great Brother well said
@sagayasoosai52492 жыл бұрын
முஸ்லிம் சகோதரருக்கு நல்வாழ்த்துக்கள் 👏👏👏👏👏
@ravisankar66792 жыл бұрын
மத நல்லிணக்கம் தேசிய ஒருமைப்பாடு ஆன்மீக சிந்தனைக்கு எடுத்துக்காட்டாகவே இந்த இஸ்லாமிய சகோதரரின் வார்த்தைகளை மதிக்கிறேன். இது போன்ற ஆரம்பம் தமிழகத்தை மாத்திரமல்ல, இந்தியா முழுமையுமே சிறப்பான நேசமிகு தேசமாக மாற்றும்
@CSBHARATIYAN2 жыл бұрын
Thank you bro this is my india one without western and separatist view
@pskchannel8662 жыл бұрын
🙏 jai sriram
@sudhakarsudhakar72582 жыл бұрын
Super bro 👌
@jagannathank28062 жыл бұрын
Good Patriotic nationalist citizen muslim brother congratulations
@cosmoprotectionservicesind52342 жыл бұрын
Super ❤️
@vibeinIndia2 жыл бұрын
❤️❤️❤️
@kumaravelkumaravel89732 жыл бұрын
Great
@balasubramanianthiagarajan52102 жыл бұрын
First class.
@samsamsamsansamsam27122 жыл бұрын
In India, Hindu women are converted to Islam by falling in love with them.. இந்தியாவில் இந்து ,CHRISTEN பெண்களை காதலித்து இஸ்லாம் மதத்திற்கு மாற்றுகிறார்கள்.@geertwilderspvvHOLLAND MP,and ISREAL pm @PresidentRuvi Israel - ADVICE TO INDIA. இதை தான் லவ் ஜிகாத் னு சொன்னோம் HINDU-நடிகை யாஷிகா ஆனந்த் கார் விபத்துக்குள்ளாகி அவரது தோழி உயிரிழந்த விவகாரம்-MSULIMS 2 BOYS IN THE CAR? NOW - DIVYA - அர்ணவ் NAME - MOHAMED TV SERIAL PAVANI AND AMIR ? KAMAL MAMA HELP ?? #PolimerNews #Polimer #TamilNews HINDU GIRL LOSS 36 லட்சம் ரூபாய் ஆன் லைன் திருமண ஆப்பு 4 Oct 2022 RAZHAMAN - ACTOR - ISWARAYA LIFE ?? MUSLIM BOY MARRIAGE - ?? NOW SOAP SALE ?? Mr RAJINI HELP TO ISWARYA.. KOVI BOAM BLAST - HINDU GIRL CONVERTED MUSLIM GIRLS - USE ? TAKE CARE HIHDU S GIRL S …PLS -
@palaniappanpadmanathan96202 жыл бұрын
Well said bro 👏
@krishabiseiak63852 жыл бұрын
🥰🥰👍👏👏👏 Super jii .. Perfect Indian. ( human)
@venkateshb94792 жыл бұрын
ஜெய் ஹிந்
@sivagamiganesan92992 жыл бұрын
Nice
@senthilvel65282 жыл бұрын
சூப்பர் ஜி
@gvnandakumar82922 жыл бұрын
Tamil Natil ulla sila katchi galin thalaivar gal pesum pirivinai vaada pechuku entha Mugamadha anbarin padivu payriya samatti adiyaaga than erukkum endru ninaika thondru dhu. Nandri vanakkam Valga Tamilagam Valarga Vaiyagam 🇮🇳 Jai Hind.
@balajibalajirajareddy58952 жыл бұрын
Well said, good speech that he is Muslim & own culture , if all people's understands, 100% India will become peaceful country.
@bhoopathym84212 жыл бұрын
Super kaka RMM,madapam.
@madhavanmadhavan6002 жыл бұрын
💐🎊
@arulmugam55232 жыл бұрын
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌Super Appu
@thangathiruppathi1842 жыл бұрын
JAISRIRAM JAIKINTJI BARATHUMATHAKI JAY NAMBARATHANADU INDIYA NAMBJPRSS WELGA JI OREANATU OREASATTAM JI JAISRI NARASIMA MODI SARGAR JI VALGA PALLANDU JI JAIKINTJI VALGA BARATHAM JI
@bharathivalli90492 жыл бұрын
Super sir
@venkatthiru50022 жыл бұрын
அருமையான பதிவு சகோ....
@ramarramar18782 жыл бұрын
அருமை சகோதரா
@chandrasekarankrishnan78882 жыл бұрын
Great Ajmal Khan salutations to you
@kowsalyad78062 жыл бұрын
Super good Jai Hind vaazhga valamudan Modi ozhiga thiravidam koottam
@arunr98102 жыл бұрын
😍😍😍❤️❤️❤️
@sekars36122 жыл бұрын
Nation needs people like you only .
@samarajug22852 жыл бұрын
இது ஒரு நல்ல துவக்கம்
@chandrasekaran56802 жыл бұрын
அண்ணா நமஸ்காரம் அண்ணா..
@soundrarajana9672 жыл бұрын
Thambi vaalthukirean
@sanjeevijayaraman79992 жыл бұрын
🙏🙏🙏🙏
@samsamsamsansamsam27122 жыл бұрын
In India, Hindu women are converted to Islam by falling in love with them.. இந்தியாவில் இந்து ,CHRISTEN பெண்களை காதலித்து இஸ்லாம் மதத்திற்கு மாற்றுகிறார்கள்.@geertwilderspvvHOLLAND MP,and ISREAL pm @PresidentRuvi Israel - ADVICE TO INDIA. இதை தான் லவ் ஜிகாத் னு சொன்னோம் HINDU-நடிகை யாஷிகா ஆனந்த் கார் விபத்துக்குள்ளாகி அவரது தோழி உயிரிழந்த விவகாரம்-MSULIMS 2 BOYS IN THE CAR? NOW - DIVYA - அர்ணவ் NAME - MOHAMED TV SERIAL PAVANI AND AMIR ? KAMAL MAMA HELP ?? #PolimerNews #Polimer #TamilNews HINDU GIRL LOSS 36 லட்சம் ரூபாய் ஆன் லைன் திருமண ஆப்பு 4 Oct 2022 RAZHAMAN - ACTOR - ISWARAYA LIFE ?? MUSLIM BOY MARRIAGE - ?? NOW SOAP SALE ?? Mr RAJINI HELP TO ISWARYA.. KOVI BOAM BLAST - HINDU GIRL CONVERTED MUSLIM GIRLS - USE ? TAKE CARE HIHDU S GIRL S …PLS -
@parthibanv21712 жыл бұрын
அவர் அவர் விரும்பிய மதத்தில் இருங்கள் ஆனால் மதம் தேடிசெல்வது இறை சக்தி ஒன்றே. அதை மறந்துவிட்டு மனிதனை மனிதன் அழிக்கும் மத அரசியலில் ஈடுபடாமல் மக்களின் நேசத்தை மதித்து மக்களாகிய மக்கள்கள் ஒன்றுபட்டுவாழுங்கள்.
@sssjanar5512 жыл бұрын
திரு அஜ்மல் கான் அவர்களுக்கு ஓர் வேண்டுகோள் நீங்கள் பெற்ற இந்த அனுபவம் உங்கள் மதத்தை சேர்ந்த மற்றவர்களிடம் எடுத்து கூறுங்கள்.மனிதன் சந்தோஷமாக வாழ்வதற்கு தான் பூவுலகில் நம்மளை அனுப்பி உள்ளார் கடவுள் (அல்லா). யார் மீதும் தனிமனித (மோடி,அமித்ஷா) தாக்குதல் செய்ய கூடாது என்று உங்கள் மதத்தை சேர்ந்தவர்களிடம் எடுத்து கூறுங்கள்.நாம் வாழும் வரை சந்தோஷமாக வாழ்ந்து விட்டு, அடுத்து வரும் நம் தலைமுறைக்கு இன்னும் அழகாக கொடுத்து விட்டு செல்வோம்.வெல்க புதிய பாரதம்.
@venkatesanveluchamy47172 жыл бұрын
உங்கள் போன்ற குடிமகன்களால் பாரதம் பெருமைப் படுகின்றது
@krishnamurthymurali88212 жыл бұрын
நல்ல கருத்தை எடுத்துரைத்த இவரது பதிவு எல்லா தமிழக மக்களிடமும் சேர வேண்டும். இதற்கு தேவையான முயற்சி எடுக்க வேண்டும்
@jothibhasjothibhas30562 жыл бұрын
Super jihudu modig b.m. sar
@sridharanv28042 жыл бұрын
Great brother 🇳🇪🙏
@kirthikesh.k64372 жыл бұрын
Super man great day
@padmaanand40272 жыл бұрын
Very well said brother.
@Kaliamman8842 жыл бұрын
அல்லா
@dhanasekarancs53832 жыл бұрын
👏👌🙏👏
@rajendra_naidu_coimbatore2 жыл бұрын
jaihind Jai bjp Jai modi ji Jai yoki ji Jai annamalai
@arunr98102 жыл бұрын
👏👏👏
@v.narayanasamyvlr40982 жыл бұрын
He should be given good position in BJP
@sekharankrishnan48082 жыл бұрын
👍💞
@natarajanv6662 жыл бұрын
We are indians
@nammaisai85262 жыл бұрын
My respects & best wishes to this Islamic Brother. Let us be United and fight the evil designs imported from Pakistan.