இபிஎஸ்-க்கு முதலமைச்சர் இப்போது பதில் சொல்ல இதுதான் காரணம் -தமிழ்மணி, மூத்த வழக்கறிஞர்

  Рет қаралды 34,093

Sun News

Sun News

Күн бұрын

இபிஎஸ்-க்கு முதலமைச்சர் இப்போது பதில் சொல்ல இதுதான் காரணம் -தமிழ்மணி, மூத்த வழக்கறிஞர்
#latestnews #sunnewstamil #sunnews
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
• காலை செய்திகள் 2024 - ...
• இன்றைய ராசிபலன் -2024 ...
• மாலை செய்திகள் - 2024 ...
• கேள்விக் களம் | Kelvi ...
• HEADLINES | தலைப்புச் ...
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAd...
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.

Пікірлер: 96
@moorthyd3268
@moorthyd3268 Ай бұрын
தமிழ் மனி அருமையான பேச்சு
@PURATCHI-p7o
@PURATCHI-p7o Ай бұрын
திரு தமிழ்மணி அவர்கள் பேச்சு அருமை வரவேற்கிறேன்.
@santhanamuthu5628
@santhanamuthu5628 Ай бұрын
நீட் தேர்வு ரத்து, எனக்கு பின் என் மகன் அரசியலுக்கு வர மாட்டான் இப்படி சொன்ன ஸ்டாலினை எப்படி நம்புவது
@sharetalktower5612
@sharetalktower5612 Ай бұрын
நெறியாளருக்கு நேரம் சரியில்லை. தமிழ் மணியை தெரியாமல் கூப்பிட்டு விட்டார்கள்.
@kannanp3774
@kannanp3774 Ай бұрын
தமிழ் மணி குடுத்த counter ல் நெறியாளர் மூஞ்சியே மாறி போச்சு
@SivaSivakumaran-fm7yh
@SivaSivakumaran-fm7yh Ай бұрын
❤🎉உயர்திரு .மூத்தவழக்கறிஞர்.தமிழ்மணி சாருவக்கு. தமிழ் வணக்கம்🙏🙏🙏. வழக்கறிஞர் +பக்குவமான அரசியலார்....❤🎉 வளர்க.... வாழ்த்துகிறோம்.🌷🌺🌷🌺🌷🌺🌷🌺🌷🌺🌷🌺🌷🌺 🌹🌼🌹🌼🌹🌹🌼🌹🌼🌹🌼 தங்கள்.உண்மையுள்ள🦅🐎🐯🦁🦅🐎🐯🦁🦅🐎🐯🦁
@moorthyd3268
@moorthyd3268 Ай бұрын
இந்த டிவி நடுநிலை இல்லை
@alliswell7002
@alliswell7002 Ай бұрын
அதனால்தான் சன் மற்றும் கலைஞர் தொலைகாட்சியில் பணிபுரிந்த ஜென்ராம்,முழுக்க முமுக்க தி.மு.க.விற்குஆதாரவாக செயல்படும் வி.சி.க. வேறு எதை எதிர்ப்பார்க்க முடியும்
@ThomasMaria-o4x
@ThomasMaria-o4x Ай бұрын
அருமையான பதிவு ஐயா நன்றி
@ThomasMaria-o4x
@ThomasMaria-o4x Ай бұрын
அடுத்த முதல்வர் ஐயா எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தான்
@ponnusamypnnusamy4853
@ponnusamypnnusamy4853 Ай бұрын
மாநில அரசுபொய்சொல்கிறது
@DSundar-o6h
@DSundar-o6h Ай бұрын
அனைத்து இருந்ததற்கும் பிரிட்ஜ் உடைஞ்சி இருக்கோம் கொஞ்சம் கருத்து சொல்லுங்க
@seetharamana7482
@seetharamana7482 Ай бұрын
திரு.தமிழ் மணிசார் நெறியாளராநாகூசாமல் பொய் என்று தெரிந்து ம் நன்றாகமுட்டுக்கொடுக்கிறவர்களிடம் ஏன்சார்சக்தியை வீணபிக்கிறீர்கள். உங்களுக்கு என்மனமார்ந்த பாராட்டுக்கள். 🙏
@Balan-kw6ed
@Balan-kw6ed Ай бұрын
டிபேட்டுகளில் தமிழ் மணி ஒருவர் மட்டுமே உண்மை பேசும் தைரியம் உள்ளவர்... தவறென்றால் ஒத்துக் கொள்வார்.. அவரின் வாதத்தை விமர்சிப்பது இயலாமையில் வரும் வெறுப்பு😢😮😢😮
@drvsenthilkumar6210
@drvsenthilkumar6210 Ай бұрын
தமிழ்...மணியான பேச்சு
@suriyamurthysenthilkumar8507
@suriyamurthysenthilkumar8507 Ай бұрын
திமுக ஒழியும்
@kganesankganesan5772
@kganesankganesan5772 Ай бұрын
2026 இல் விடைகிடைக்கும்.....இது மோடிக்கான தேர்தலா
@DEVILGAMING-v7z
@DEVILGAMING-v7z Ай бұрын
தமிழ் மணி ஐயா சூப்பர்
@PURATCHI-p7o
@PURATCHI-p7o Ай бұрын
Mr தமிழ்மணி பேசவே விடுறமாட்டாள்.
@dhilibantraders9474
@dhilibantraders9474 Ай бұрын
தமிழ்மணி சார் பாவம் சார் நெறியா ளர் அவர்களால் சமாளிக்க முடியவில்லை பாவம் ₹200 ஒழுங்காக வரவில்லை
@சரவணன்.SARAVANAN
@சரவணன்.SARAVANAN Ай бұрын
சன் டிவிக்கு எடப்பாடி பழனிச்சாமி மீது என்ன அக்கறை அண்ணா திமுக மீது திடீர் பாசம் வேறு😂😂😂
@ingview
@ingview Ай бұрын
I wouldn't normally watch SUN news but its an awful to watch Abinaya defending the indefensible. I hope oneday she will regret her role here.
@b.venkatesab.venkatesan2871
@b.venkatesab.venkatesan2871 Ай бұрын
திமுகவும் தான் பாரதி ஜனநாயகம் எங்கே இருக்கிறது பேச்சுக்கு தான் எதிர்காலத்தில் ஒழிய மற்ற நேரங்களில் அவர்களும் சரண்டர் ஆகி தான் உள்ளனர் ஆனால் பேசுவது மட்டும் அண்ணா திமுக சரண்டர் திமுக எதிர்ப்பு இல்லாத எதிர்ப்பு தெரிவிக்கிற மாதிரி பேசுகின்றன
@varatharajraasan6679
@varatharajraasan6679 Ай бұрын
Tamilmani super speach
@mathiyazhagan9005
@mathiyazhagan9005 Ай бұрын
DMK Chapter close..ADMK will win 2026
@SenthilKumar-iq7ru
@SenthilKumar-iq7ru Ай бұрын
அடிப்படை பொதுஅறிவு இல்லாத நெரிஸ்...
@gskfinancialservices7449
@gskfinancialservices7449 Ай бұрын
இந்த விவாதம் செந்த்தில் பாலாஜி பற்றி விவாதம் எப்போ
@BILLAS-qy8el
@BILLAS-qy8el Ай бұрын
இவர்கள் என்ன பேசுவார்கள் என்று ஆரம்பத்திளியே கணிக்க முடியும். தரம் குறைந்த விவாதம்
@selvama675
@selvama675 Ай бұрын
Intha TV ya innum Madam nambara
@lawrence-ul1ue
@lawrence-ul1ue Ай бұрын
எடப்பாடி முதலமைச்சர் தமிழ் மணி துணை முதலமைச்சர்
@mohankuwait4117
@mohankuwait4117 Ай бұрын
100.unmai.manei
@T.S.CHANDRANSankaranChandran
@T.S.CHANDRANSankaranChandran Ай бұрын
ஒன்றிய அரசா நாம் உறுப்பு அரசுதானே
@subramaniansangili4593
@subramaniansangili4593 Ай бұрын
ஒரு வழக்கறிஞர் அதுவும் அரசியல் ;விமர்சகர், பொதுமக்கள் நலம் நாடும் மனித நேயர் திரு மணி அவர்களே! உங்கள் அறிவும் ஞானமும் அனுபவமும் சத்தியமும் உங்கள் பேச்சீல் வெளிப்படுவதாக நினைக்கிறீர்களா? இப்போது உங்களை அரங்கிற் குள் நுழைந்து தாக்கினால் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது சொலல முடியுமா? எதிர்பாரா நிகழ்வுகளுக்கெல்லாம் அரசைக் குறை சொல்வது ஏற்புடைத்தா? ஸ்டாலினைக் கேட்டுக் கொண்டா வெள்ளம் வரும்? அடுத்த கடட நடவடிக்கையில் அ;ரசு என்ன செய்கிறது என்பதுதான விமர்சனத்திற்குரியதே தவிர நிகழ்வு நடப்பதற்கு எந்த அரசும் காரணமிலலை. தூத்துக்குடி நிகழ்வு இத்தகைய நிகழ்வா? மனசாட்சி வேண்டாமா? நீங்கள் கற்ற கல்வி உங்களைக் காட்டிக் கொடுக்கிறது மணி.
@sivaprakash3459
@sivaprakash3459 Ай бұрын
Survey numbers may ask by central Government with out quote the reason
@selvama675
@selvama675 Ай бұрын
Tamilmani nalla pesarar
@sivaprakash3459
@sivaprakash3459 Ай бұрын
Advocate Tamilmani should attend the debate as ADMK spokesperson but how he focus himself as Advocate
@rajagopalannarasimhan1445
@rajagopalannarasimhan1445 Ай бұрын
Sir bathil iruntha vechukkitta vanjagam pannaru sir 😢😢😢😢
@suriyamurthysenthilkumar8507
@suriyamurthysenthilkumar8507 Ай бұрын
அடுத்த முதல்வர் பழனிசாமி
@sivaprakash3459
@sivaprakash3459 Ай бұрын
To Err is human and Government too. When state Government awake at last hour its duty of central Government tosqyashtender
@ganesanm8164
@ganesanm8164 Ай бұрын
Sweet box Tamil mani
@ganesanm8164
@ganesanm8164 Ай бұрын
Eps A1 kodanadu case Mr mani
@suriyavarmav4033
@suriyavarmav4033 Ай бұрын
intha arasuku makkal selvaaku illa...rompa methapla irukraanga mannargal..
@jayanthichandrasekhar6573
@jayanthichandrasekhar6573 Ай бұрын
தமிழ்மணி சார், எப்படி இருந்த நீங்க இப்படி அயிட்டிங்களே!!! Very Sad!!!
@k.selvamkaruppannan5593
@k.selvamkaruppannan5593 Ай бұрын
Only dmk kothadimai should come to debate. Am I correct?
@jayanthichandrasekhar6573
@jayanthichandrasekhar6573 Ай бұрын
@k.selvamkaruppannan5593 If anyone support a political party it is their right !!! But, When someone supports DMK they are kothhadimai? Same Tamilmsni sir voice and opinions were different couple of years back!!! Don't know what disappointment he had? And you people keep crying on DMK and about DMK...But it will keep working for not only Welfare of TN but, also will stand tall and fight anyone who wants to destroy Tamil culture... Most Importantly they do this whether in Power or not!!!
@varatharajraasan6679
@varatharajraasan6679 Ай бұрын
Sun news yarum pargaveanam nama life weaste aietum
@PGopiKumar-oe5wf
@PGopiKumar-oe5wf Ай бұрын
Tamil mani saar solvathu unmai 😮dmk.bjp 😢thirudargal
@mahadevaa8399
@mahadevaa8399 Ай бұрын
தமிழ்மணி இல்லை எடப்பாடியின் மணி. அவர் ஆடுற போதெல்லாம் ஆ...
@preethyboban9035
@preethyboban9035 Ай бұрын
Nee dmk 200 rs money
@rajappanewton8233
@rajappanewton8233 Ай бұрын
மணி நீ போனியா யா டா சொல்லு
@kannanshiva1923
@kannanshiva1923 Ай бұрын
Pooda.lous
@asokarajan
@asokarajan Ай бұрын
Dai Dravida mani நீ யார் என தெரியும்
@rajappanewton8233
@rajappanewton8233 Ай бұрын
இவனை எல்லாம் கூப்பிட வேண்டாம்
@preethyboban9035
@preethyboban9035 Ай бұрын
Sivaji Krishna moorthiye kooppidungal
@j.p.martinjothinayagam6215
@j.p.martinjothinayagam6215 Ай бұрын
ஜால்ரா மணி
@migniku
@migniku Ай бұрын
Mr Tamil Mani is lack of knowledge who’s doesn’t concrete position of talking, I don’t know why such guys encourage in media debates.
@marunachalam3422
@marunachalam3422 Ай бұрын
தமிழ்மணிக்குவயதாகிவட்டதால்அவருக்குமனநோய்வந்துவிட்டதுஇவரைஎல்லாம்ஏன்விவதமேடைக்குகுப்பிடுகிரிர்கள்இவன்ஒருவக்கிள்மணிநிசத்தம்போட்டுபேசினால்ஒன்றும்எடுபடாது
@kannanshiva1923
@kannanshiva1923 Ай бұрын
😂😂😂420danee
@kaatubaava9889
@kaatubaava9889 Ай бұрын
டேய் உணக்குதான் 1மன நோய் டா நாயே
@manimaranmani8848
@manimaranmani8848 Ай бұрын
மன்னிச்சுக்குங்க சொல்றதுல தமிழ் மணிய அடிச்சிக்கவே முடியாது
@ShaikSaleem-gw5sf
@ShaikSaleem-gw5sf Ай бұрын
Tamizmani time wasted Skip the voice
@ShivaKumar-xt2gf
@ShivaKumar-xt2gf Ай бұрын
EPS jalra mani👎
@kannanshiva1923
@kannanshiva1923 Ай бұрын
P.p.200.ko
@b.venkatesab.venkatesan2871
@b.venkatesab.venkatesan2871 Ай бұрын
இந்தப் பத்திரிகை இந்த டிவி இதில் வேலை பார்க்கும் நிருபர்கள் அனைவருமே திமுகவின் நிருபர்கள் திமுக கட்சியை சேர்ந்தவர்கள் தான் இவர்கள் எப்படி வந்து அண்ணா திமுக ஆதரவாக பேசுவார்கள் மக்கள் எதிர் பணியில் தான் உள்ளனர் வெளிப்படுத்துவதற்கு நேரத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார்கள் வரட்டும் 2021 ஜூன் மாசம் மே மாசம் தேர்தல் வரட்டும் இந்த எதிர்ப்பு தெரியும்
@karmegamm1136
@karmegamm1136 Ай бұрын
பெட்டி
@manimaranmani8848
@manimaranmani8848 Ай бұрын
புரியாத புதிர் இந்த தமிழ்மணி அவர் பேசுறது எதுவுமே புரியாது
@preethyboban9035
@preethyboban9035 Ай бұрын
Kone vaayan stalin pesura maadhiri 😂😂😂
@manimaranmani8848
@manimaranmani8848 Ай бұрын
Mental thamilmani😊😊😊
@preethyboban9035
@preethyboban9035 Ай бұрын
Pompala porukki udhava nidhi 😂😂😂
@ThomasMaria-o4x
@ThomasMaria-o4x Ай бұрын
தமிழ் மனி ஐயா பதிவு அருமை
New Colour Match Puzzle Challenge - Incredibox Sprunki
00:23
Music Playground
Рет қаралды 43 МЛН
How Strong is Glass? 💪
00:25
Brianna
Рет қаралды 29 МЛН
NERF TIMBITS BLASTER
00:39
MacDannyGun
Рет қаралды 14 МЛН
Uzak Şehir 13. Bölüm
2:18:41
Uzak Şehir
Рет қаралды 1,8 МЛН
New Colour Match Puzzle Challenge - Incredibox Sprunki
00:23
Music Playground
Рет қаралды 43 МЛН