IPL Dream11 யூசர்களே உஷார்! | நடுத்தெருவில் லட்சாதிபதி | CSK காலி! | Karthick MaayaKumar |

  Рет қаралды 369,295

MAAYAM STUDIOS

MAAYAM STUDIOS

2 жыл бұрын

Donation Link - milaap.org/fundraisers/help-f...
IPL Dream11 யூசர்களே உஷார்! | நடுத்தெருவில் லட்சாதிபதி | CSK காலி | Karthick MaayaKumar | Big Topic | Episode 907 |
#Dream11 #CSK #KarthickMaayaKumarFollow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Пікірлер: 909
@MAAYAMSTUDIOS
@MAAYAMSTUDIOS 2 жыл бұрын
Instagram ID is : Karthick_MaayaKumar Karthick MaayaKumar : shorturl.at/ryBW0 MaayaM Mystery : shorturl.at/dgmJ4
@santhosh-h
@santhosh-h 2 жыл бұрын
Hi
@UpcomingSTAARR
@UpcomingSTAARR 2 жыл бұрын
Ithu polaa 16cr kodukarthuku karuvlayee kandu pidikura treatment pathi vizhipunarvu pesinaa ithu pola child varaway varathuu antha cheakupkuu just 20k kulathaa etha pesarthunu first mudivu pannungaa killaiyaa mattum vettamaa verroda podungaa nenningaa antha SMA vaa
@anandhswimer1880
@anandhswimer1880 2 жыл бұрын
Unmaiya dha sonninga bro.....
@baburaj6266
@baburaj6266 2 жыл бұрын
நீங்க dreaam 11 சூதாட்டத்தில் வெற்றி பெற்றாலும் சரி பத்து லச்சம் வென்றாலும் அது உண்மையான வெற்றி அல்ல கரணம் அந்த பத்து லச்சம் என்பது பத்தாயிரம் பேர் உங்களை போல பணத்தை போட்டவர்கள் தோல்வி வயிற்றிச்சலே ஆகும் எனவே அது வேண்டாம் உழைத்து சாப்பிடுங்கள் அதுவும் நிம்மதி கொடுக்கும் அடுத்தவர்களின் உழைப்பு திருடி வயிறு வளர்க்க வேண்டாம்
@VJmoona
@VJmoona Жыл бұрын
Id soldrathu appadi illa nanba joined contest ellarume winning contest id plus player details lam anga leaderboard la paakalam,athuku join pannirundha pothum 😉
@kavinbrother8331
@kavinbrother8331 2 жыл бұрын
நானும் கிட்ட தட்ட ஒரு 3 வருசமா dreem 11 போட்டு கிட்டு இருக்கேன். 3வருசமா போடுறானே அப்ப எப்படியாச்சும் ஒரு அமௌன்ட் அடிச்சுருப்பான் அப்டினு நீங்க நினைக்கலாம். ஆனா அது தான் இல்லங்க 10000+ வாய்க்கு மேல காசு விட்டது தாங்க மிச்சம். ஒரே தா அவளோ பணமும் போன தான் கொஞ்சம் கஷ்டமா இருக்கும். ஆனா இது அப்டியே போக வர போக வர இப்டியே இருந்தனால எனக்கும் அவள பெருசா தெர்ல...ஆன அதனால வர கூடிய பிரச்சனைகள்... 1, Match பாக்குற interest eh போயிரும்... 2, மொபைல் ah தூக்கி அடிக்கணும் போலாம் கோவம் வரும்... 😄 3, மொபைல் ah இழுத்து இழுத்து மொபைலும் தேஞ்சுரும் Charge யும் தேஞ்சுரும். 4, Account la பணம் இல்லனா எவண்டயாவது வாங்கியாச்சும் போடா தோணும்.. நான் வாங்கிருக்கேன்😄...... இது மாறி நெறைய பிரச்னை இருக்கு சொன்னா சொல்லிகிட்டே போகலாம்..... But எது குறைஞ்சாலும் interest மட்டும் குறையவே குறையாதுங்க. அது தான் இந்த app sry ஆப்பு 😄 ஆனா ஒன்னு பா என்னிக்குமே கஷ்ட பட்டு ஒலச்சு வாங்குற காசு தான் கைலயோ இல்ல பைலையோ நெலச்சு நிக்கிம்..... 🙏🙏🙏 but Last one இன்னிக்கிம் டீம் போட்ருக்கன்... 🤣🤣😔🤣🤣
@AjayKumar-py5sm
@AjayKumar-py5sm 2 жыл бұрын
Bro continuous sa try panite irunga oru naal periya amount kidaikum nanum 2 yearsa play panitu tha iruke 😂 oru match la minimum 5 teams erakanum bro
@azardeenaman
@azardeenaman 2 жыл бұрын
yes bro.,
@ARPS6318
@ARPS6318 2 жыл бұрын
Pure luck 👍 bro
@silambuarasan8601
@silambuarasan8601 2 жыл бұрын
Sema super Bro 100% unmai 😂😂😂
@silambuarasan8601
@silambuarasan8601 2 жыл бұрын
Nice comment
@fungaming3334
@fungaming3334 2 жыл бұрын
Dream 11 என்பது திறமை அல்ல, சூதாட்டமும் அல்ல ...... அதிஷ்டத்திற்காக காத்திருக்கும் ஒரு புது விதமான விளையாட்டு
@villanravanan1667
@villanravanan1667 2 жыл бұрын
Fact nanba
@marimuthum7165
@marimuthum7165 2 жыл бұрын
But athirstam % kammiya iruku
@RJ-ju9km
@RJ-ju9km 2 жыл бұрын
Today I leaved viratkholi and faf and I gone to top 50 k spots I missed sujuth Or else I will picked means I will got 1 lakh rs
@rajgowtham8234
@rajgowtham8234 2 жыл бұрын
Dream 11 oru fake nampathinga
@rajgowtham8234
@rajgowtham8234 2 жыл бұрын
Dream 11 oru fake nampathinga
@sundarmano9581
@sundarmano9581 2 жыл бұрын
உளவியல் ரீதியாக நானும் match பார்க்கரதில்ல, highlights மட்டுமே பார்ப்பது உண்டு
@solomonsanthakumar8929
@solomonsanthakumar8929 2 жыл бұрын
அண்ணன் போன week தூத்துக்குடி ல ஒரு பையன் 10 lakh அடிச்சான் அண்ணன் 🔥🔥
@sivakutty5733
@sivakutty5733 Жыл бұрын
மகா பிரபு சாலமன் நீங்க இங்கேயும் வந்துடிகளா 10 lakh la உங்களுக்கு ஒரு நாள் செலவு தான பிரபு 😂😂😂
@sathiyadevi5753
@sathiyadevi5753 7 ай бұрын
No fack
@yuvarajk844
@yuvarajk844 2 ай бұрын
என்னயா‌ சொல்லுற நிஜமாவா
@feelthegod2306
@feelthegod2306 2 жыл бұрын
ரம்மி கு இது எவ்ளவோ பரவாயில்லை 😂
@ruggedboy9038
@ruggedboy9038 2 жыл бұрын
Correct
@ArunKumar-bq3tt
@ArunKumar-bq3tt Жыл бұрын
Crt
@englishsankaran369
@englishsankaran369 Жыл бұрын
Rummy destroys your life but Dream11 makes you live.
@Managing-director-of-finvizo
@Managing-director-of-finvizo 2 ай бұрын
Some tricks iruku bro oru oru rummy app ku so adha use panna kandipa neraya win pannalam andha trick ga use panna almost monthly 70k vara win pandran bro
@HP_Saree_Collections
@HP_Saree_Collections Ай бұрын
@@Managing-director-of-finvizo eppadi bro
@dalcreative3064
@dalcreative3064 2 жыл бұрын
கணிப்பும் வேணும் கூடவே கொஞ்சம் அதிர்ஷ்டமும் இருக்கணும்
@nostartnoend121
@nostartnoend121 Жыл бұрын
90 % விளையாட்டு வீரர்களை பற்றின தகவல்கள், 0.000001 % அதிஷ்டம். நம்பிக்கை இல்லை😮😮
@rajar5271
@rajar5271 2 жыл бұрын
Small league porutha varaikkum maximum skill play pannum, Grand league porutha varaikkum maximum luck play pannum.
@ranganathanmani2745
@ranganathanmani2745 Жыл бұрын
Skill based platform... கண்டிப்பா bro... கூடவே luck um வேணும்... ✌️
@vimalraj3491
@vimalraj3491 Жыл бұрын
💯
@user-zv4ev5sm6h
@user-zv4ev5sm6h 2 жыл бұрын
எல்லாரும் கணவுகாக போராடுகிறார்கள் ஆனால் அதில் வெற்றி பெறுவது அதிர்ஷ்ட சாலி மட்டும் தான் எல்லாரும் அந்த கனவில் வெற்றி பெற போராடுங்கள் 👍👍👍
@riyazhaji4262
@riyazhaji4262 2 жыл бұрын
அப்படி வெற்றி பெற்றவர்கள் யாரும் தங்களை காண்பிக்க முன்வராததினால் இது பொய்யனவே நான் நினைக்கிறேன்
@user-zv4ev5sm6h
@user-zv4ev5sm6h 2 жыл бұрын
@@riyazhaji4262sweepers some winnings more post for ads and social medias so you don't know 🤣🤣🤣
@riyazhaji4262
@riyazhaji4262 2 жыл бұрын
@@user-zv4ev5sm6h dhoni ya vacchi advertising panna thyrinja dream 11 ku, dhoni ya vacchi IPL mudinjonna oru show vachhi win pannuna ellarukum congrats sollalam la. ... So ithu fake than..
@user-zv4ev5sm6h
@user-zv4ev5sm6h 2 жыл бұрын
@@riyazhaji4262 ungaluku dream11 pudikkalana vidurunga naan dream11 la ithu varikkum 30k profit paathu irukken atha vidttutu dream11 fake nu solrathu wrong
@govindraj1974
@govindraj1974 2 жыл бұрын
@@user-zv4ev5sm6h 50 instead panni 30 edthiugala sir?
@SabariNathan-de5xd
@SabariNathan-de5xd 2 жыл бұрын
💯 சதவீதம் உண்மை நண்பா நான் 2018 ல் இருந்து விளையாடுகிறேன் எனக்கு முதலிடம் பரிசு ஒருமுறை கூட கிடைக்கவில்லை 😩😩😩😩 நான் செலுத்தி விளையாடுகிற‌ தொகையை எடுப்பேன்...ஒரு சில நேரம் அதையும் இழந்து விடுவேன் .....அதிர்ஷ்டம் இருந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்
@AyyappanDharisanam
@AyyappanDharisanam Жыл бұрын
Safe team potingana kandipa adika mudiyathu ji
@navinjo
@navinjo Жыл бұрын
எதையுமே தெரிஞ்சி புரிஞ்சி விளையாடினால் கண்டிப்பா... வாய்ப்பு இருக்கு ஜெயிக்க 🔥🔥🔥
@mohammedmansoor1946
@mohammedmansoor1946 2 жыл бұрын
Dream11 is 90 percentage luck 10 percentage skill and prediction..TN la lottery illa so ithan lottery..so if you joining in Grand league ensure that your entry amount will be return..ithu lottery la kuda illa.. Think and use it.. avoid small contests always
@roastedchicken6115
@roastedchicken6115 2 жыл бұрын
D11 la Match potutu apdiye thoongidanum Match uh mudinju than Pakanum
@dinesh_247
@dinesh_247 2 жыл бұрын
😂😂👌👌
@harirookie2295
@harirookie2295 2 жыл бұрын
Bro na athuvum try pannita thoonga mudila thookathula 2crore vanthathuku aprm yenna panlaamnu yosanaiya irukum 🤣🤣
@roastedchicken6115
@roastedchicken6115 2 жыл бұрын
@@harirookie2295 yen thimingalam 20 team ah Podra 2c adikka
@harirookie2295
@harirookie2295 2 жыл бұрын
@@roastedchicken6115 ungaluku luckuthan mukkiyam 20teamo ill 2teamo luck iruntha pothum
@roastedchicken6115
@roastedchicken6115 2 жыл бұрын
@@harirookie2295 yena oru 200c Win panirupingalaa
@TEATIME-ut2wf
@TEATIME-ut2wf Жыл бұрын
நான் இந்த விளையாட்டை 2018 முதல் விளையாண்டு கொண்டிருக்கிறேன். ஆனால் ஒரு ஒரு முறை கூட முதல் பரிசு கிடைத்தது இல்லை. ஆனால் ஐந்து முறை ஒரு தவறினால் முதல் பரிசை தவறவிட்டிருக்கிறேன். ஆனால் இழந்ததோ பல இலட்சம்.
@ComaligalSoolUlagam
@ComaligalSoolUlagam 2 жыл бұрын
நானும் ஒரு இரண்டு வருடம் விளையாண்டேன் திடீரென ஜெயிக்குற மாதிரி வரும் கடைசில போட்ட காசை விட இரண்டு ரூவா 10 ரூவா கூட கிடைக்கும் எப்பவாவது ஒரு முறை தான் 200, 300 கிடைக்கும் ஜெயிச்சதை விட நிறைய காசை விட்டது தான் மிச்சம் ஒரே டைம் ல 5 டீம் 10 டீம் ல போட்டுருக்கேன் 5 டீம் தோக்கும் மீதி 5 டீம் போட்ட காசை எடுக்கும் என்ன கேட்டா இது பெரிய சூதாட்டம் கடைசில மன உளைச்சலுக்கு ஆளாகிடுவோம் நமக்கு பிடிச்ச டீம் ஜெயிச்சா கூட தோக்கணும்னு நினைக்குற மாதிரி பீல் ஆகும் நம்ம போட்ட dream 11 players க்காக கடைசில வெறுத்து போய் அக்கவுண்ட் delete பண்ணிட்டேன் என்னதான் கிரிக்கெட் ல நம்ம அறிவு சீவியா இருந்தாலும் இதுல ஜெயிக்க லக்கும் வேணும் சோ நீங்க ஒரு கோடி ஜெயிக்கவே பல கோடியை இழந்துடுவீங்க டீம் போட்டு போட்டு உங்களுக்கே தெரியாம சோ உழைப்பை நம்புங்கள் நான் விட்டுட்டேன் குறிப்பு : Add : Dream பெருசா இருந்தா dream 11 ல போடுங்க 😀😀😀 Me : பிஞ்ச செருப்பால அடிப்பேன் நாயே அப்படியே ஓடி போய்டு 😏😏😏
@En_Iniya_Thanimayea
@En_Iniya_Thanimayea 2 жыл бұрын
usefull Video anna ... nanum 2019 la irundhu dream 11 adren ... nenga kudutha information pala peruku use akum 🤩🤩🤩🤩
@sathish3664
@sathish3664 2 жыл бұрын
16:45 skill um illa nd fake um illa...full nd full based luck only💯💯💯💯
@Nivedhajain
@Nivedhajain 2 жыл бұрын
Right said !..this does not even seem genuine why it's not available in the Google Play Store and within minutes how did some stranger got all this details including phone number of the winner 🤔
@mraravindchannel7294
@mraravindchannel7294 2 жыл бұрын
Betting apps are not allowed in apple or Google playstore
@vijayanand518
@vijayanand518 2 жыл бұрын
Definitely skill base in small league 💯
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 Жыл бұрын
Never it's 1000% pure gambling
@machiiiyt7178
@machiiiyt7178 2 жыл бұрын
Luck and skill rendaiyum vitruvom. One true thing, it's a CYBER Crime.... If we won definitely they will share our details to so many marketing websites for sure.
@vetriselvanvenkai4214
@vetriselvanvenkai4214 2 жыл бұрын
Unga voice sema maturity ah irukku bro...
@Sathish7376
@Sathish7376 2 жыл бұрын
Oru match vidaama papen aana Dream 11 vilayada aarambichu 2 yrs aachu.. So nan match eh parakaratha vittuten.. Because team pottuta match paarka mudiyarathu illa
@mrlonely861
@mrlonely861 2 жыл бұрын
Yes thala vali vanthutum bro 😔
@hrishikumarthoughts
@hrishikumarthoughts 2 жыл бұрын
Nice content brother, ,I am playing since 2017, There is no luck till now....I hope for luck in upcoming season's
@hrishikumarthoughts
@hrishikumarthoughts 2 жыл бұрын
Is a combo of skill , prediction,,& luck.
@barkathentertainmentvedios6014
@barkathentertainmentvedios6014 2 жыл бұрын
You're right.. I'm RCB fan, when ever I set the dream11 if the players not play well I get angry and disappointed..
@indirajithramalingam3019
@indirajithramalingam3019 2 ай бұрын
Athuku peru tharkuri thanam murugesa😂😂😂
@shenbagaraja4330
@shenbagaraja4330 Жыл бұрын
Dream 11 திறமையல்ல அதிஷ்டம்.... Fake இல்லை luck தினமும் உழைத்து உழைத்து கடைசிவரை உழைப்பு மட்டுமே மிச்சம்.... ஏதோ இது போன்று அதிஷ்டத்தாலேயே அடுத்த நிலைக்குச் செல்ல வாய்ப்பிருக்கும்.... முழுவதும் மூழ்க வேண்டாம் அதிஷ்டம் இருந்தால் ஒரே டீம் ல யே கிடைக்கட்டும்... 50டீம் போட்டாலும் அதிஷ்டம் இருந்தால் மட்டுமே ஜெயிக்க முடியும்....
@lordshivam3250
@lordshivam3250 Жыл бұрын
Nice
@SureshSuresh-pg8mp
@SureshSuresh-pg8mp 7 ай бұрын
சுதாட்டம்
@innasiinnasi6712
@innasiinnasi6712 2 жыл бұрын
அண்ணா நான் 2013 ஸ்டார்ட் பன்னி 2019 வரை விளையாடி 48,000 ரூபாய் இழந்து இருக்கேன் அண்ணா இப்பம் இந்த பக்கம்மே போகுறது இல்லை அண்ணா என்ன போருத்தவரை இதுல பணம் சம்பாதித்த வங்களோட பணம் இழந்த வங்க அதிகம் பேர் இருப்பாங்க வேளியே சொல்ல முடியாமல் இருப்பாங்க அண்ணா நன்றி நான் dream 11 விடை கொடுத்து விட்டுடேன்
@manojsurya6279
@manojsurya6279 2 жыл бұрын
59000 loss 💔
@kesavanr5415
@kesavanr5415 2 жыл бұрын
intha addiction la irrundhu permanant ah veliya varanum na android phone use panrathee avoid panidanum...application uninstall pani no use..naamba control ah irrukanum nu nenachallum namba mind nambala summa vidathu...athuku tha soldren..android illama normal keypad mobile use pana palagikanum...ithanala hacking um kuda vara vidama tharkapa irrukum
@manojsurya6279
@manojsurya6279 2 жыл бұрын
@@kesavanr5415 hacking ah enna bro soldringa
@kesavanr5415
@kesavanr5415 2 жыл бұрын
@@manojsurya6279 ama bro...ippolam oru application install panum pothu adikadi allow allow nu oru confirmation notification katumee..athu application ku matumila namba mobile la irrukara data um pledge panrathuku nambale namaku theriama accept kudukrathu tha..irrumbu thirai movie leye hacking la ithum oru part ah katirupanga..athe samayam hackers hack panama irruka old model keypad mobile use pana soli advise kuduthurupaanga..so namba android entha alavuku athigam use panromo antha alavuku namaku danger.
@manojsurya6279
@manojsurya6279 2 жыл бұрын
@@kesavanr5415 😲
@venkatvenki3640
@venkatvenki3640 2 жыл бұрын
Winer list la name ,player information yallam vanthurum ,bank account number +OTP mattum sollakudathu bro is play panni win panna var mistake bro
@skenterprises7654
@skenterprises7654 Жыл бұрын
நிச்சயம் போட்டி யை ரசிக்கும் குணம் முன்பு இருந்ததை விட இப்போது இல்லை... எனங்கு என் டீம் வின் ஆகனும் அவ்ளோ தான்... இந்த மன நிலை...முற்றிலும் உண்மை நண்பா
@Lets_Act_Live
@Lets_Act_Live 2 жыл бұрын
Fantastic brother...true guidences.. worth watching... i have been playing since 2018. I dont think its skill based. And its pure cameo. Even i know enough knowledge about statics. But luck is the only key point which i learned in the past four years. Nyc video man. Keep up good work
@tamilmaranv5192
@tamilmaranv5192 Жыл бұрын
ஆம். நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை சகோதரரே.
@somasundram9556
@somasundram9556 2 жыл бұрын
அருமையான விளக்கம் சொல்லி புரிய வைத்துயுள்ளிர் புரிந்தாள் நல்லது இல்லையே லின் பட்டு தெரிந்து கொள்ளட்டும்👌👌👌👌👌👏👏👏👏
@saravanan-ov6zo
@saravanan-ov6zo 2 жыл бұрын
13.26 is the correct point... While champions trophy ind vs pak,en friends dream11 la match vachi irunthaga, antha match la India sariya perform panala, but en friends jolly ah irunthaga because they chose pak player as captain and vice captain... That's happened in every match, we lost our enjoyment while playing this type of bedding games, namaku pudicha team nu onu ilama poidum
@tnpsc-letslearneverything6541
@tnpsc-letslearneverything6541 Жыл бұрын
Yow ne yaru ya inga india Pakistan nu koovura… indian players evanukachum Arivu Mairu ituntha d11 ad la nadichu promote panvana… they don’t care about their followers.. indian players and Indian government can’t stop this we all know this is wrong but it’s normalised here. There is nothing like indian players Pakistan players. Just cricket if you are a real cricket fan. Or else you are stereotypically affected with mass mindset.
@guna4u249
@guna4u249 5 ай бұрын
Acho😢
@tamilankumar8759
@tamilankumar8759 2 жыл бұрын
Thanks bro your dream 11 content kku...
@rajapandi.m2694
@rajapandi.m2694 2 жыл бұрын
Nethu win pannathu prakash mahalingam Tamil paiyan than 2core win pannittan congratulations bro intha video pathu neengalum safe ah irunga bro....
@govindarajraj2775
@govindarajraj2775 2 жыл бұрын
Mm bro kandipa
@niranjanmartin4569
@niranjanmartin4569 2 жыл бұрын
Bro entha contest la win pannunanga
@user-gn8jm3jc9q
@user-gn8jm3jc9q 2 жыл бұрын
Ama bro
@vigneshcool5028
@vigneshcool5028 2 жыл бұрын
thanks bro...2 crore safe iruku ah bro..
@dream11tips86
@dream11tips86 2 жыл бұрын
Bro எப்புடி team eduthuga soluga bro
@mkgamestation9263
@mkgamestation9263 2 жыл бұрын
Unga video open pannum pothu dream11 add than vanthuchi bro 😃😃😃😃
@chelladurai7249
@chelladurai7249 2 жыл бұрын
S.M.A. இந்த நோயோடு 40 ஆண்டுகள் போராடி வாழ்ந்து வருகிறேன்.
@bharathkumar.s4445
@bharathkumar.s4445 Жыл бұрын
enna bro soldringa 😢 ipoh epdi irukku udambu
@mreditor847
@mreditor847 Ай бұрын
So sad
@SureshKumar-ck4wp
@SureshKumar-ck4wp 2 жыл бұрын
14:00 ரசிப்பதை விட வெறுத்ததே அதிகம்
@maharaja4381
@maharaja4381 2 жыл бұрын
Yes bro
@sathish3664
@sathish3664 2 жыл бұрын
Unmai💯🔥
@raghuraghu-hi7qm
@raghuraghu-hi7qm Жыл бұрын
Bro ,when I click link ,i am not seeing donate instead of fund raiser it's asking.
@viswanathan0074
@viswanathan0074 2 жыл бұрын
சரி அண்ணா 🙏🙏
@2336302
@2336302 2 жыл бұрын
இந்த விளையாட்டு இரண்டு விதமாக பார்க்கலாம். 1. திறமை 50%+ 2.சூதாட்டம் 50% = DREAM 11
@skdream366
@skdream366 2 жыл бұрын
Luck
@rubansinghjohn8055
@rubansinghjohn8055 2 жыл бұрын
Muttalgal
@dreamsindia6073
@dreamsindia6073 2 жыл бұрын
Luck also bro
@raj033
@raj033 2 жыл бұрын
Pure luck..
@dreamsindia6073
@dreamsindia6073 2 жыл бұрын
@@raj033 s bro
@godbrothers298
@godbrothers298 2 жыл бұрын
Dreem11 Apk சூதாட்டமோ இல்ல எப்படினு தெரியல ஆன dreem11 மாதிரி ஒரு Apk எனக்கு உருவாக்கணும்னு ஒரு ஆசை
@mahymahesh7873
@mahymahesh7873 Жыл бұрын
Yanakum bro
@ADSGAMING0145
@ADSGAMING0145 2 жыл бұрын
நிதி அபாயங்களுக்கு உட்பட்டது என்று ஒரு வார்த்தை வரும் ஆனால் அதை யாரும் கவனிப்பது இல்லை. அதை சிறிதாக விளம்பரங்களில் இருக்கும்.💔💔💔💔
@firstlook5428
@firstlook5428 Жыл бұрын
Yes absolutely you says correct. .Psychology.Psychological concepts are true
@iloveyoumicrobiology7635
@iloveyoumicrobiology7635 2 жыл бұрын
Nice video and great awareness among people's
@s.vkanna8100
@s.vkanna8100 2 жыл бұрын
ஞான சேகரன் அவர்களுக்கு ஒரு பாட்டை விருந்தாக அளிக்கிறேன் போனால் போகட்டும் போடா (பாடல்) கிருக்கா ஆகாமல் இருக்க 😂
@thanikaaturajadhanush9704
@thanikaaturajadhanush9704 2 жыл бұрын
True broo Select panna player viladala na match paaka pidikaadhu adhunala Nan dream 11 podradha vitutan En happiness kaga match paakran
@HairResearchTamil
@HairResearchTamil 2 жыл бұрын
நானும் ஒரு 49rs போட்டுருக்கேன் எனக்கு கிரிக்கெட் பத்தி ஒன்னும் தெரியாது random ஆ select பண்ணிருக்கேன் 😁
@ramanaramana2048
@ramanaramana2048 2 жыл бұрын
Hi
@HairResearchTamil
@HairResearchTamil 2 жыл бұрын
@@ramanaramana2048 hi
@BARATH_YT21
@BARATH_YT21 2 жыл бұрын
Good news for dream11 user's 🙏
@thala_lover2004
@thala_lover2004 Жыл бұрын
இந்த video parkum pothu yathana pethuku dream 11ad vandhuchi 😅
@WilsonPrabhu-diyajesus
@WilsonPrabhu-diyajesus 4 ай бұрын
கடவுளுக்கு பிடித்த பணியை செய்தீர்கள் சகோதரா நன்றி
@manis7145
@manis7145 2 жыл бұрын
Good information bro ...if have a good knowledge about game do play otherwise don't .
@TenAmazingLineup
@TenAmazingLineup 2 жыл бұрын
3yrs expirence la soldrean ipl thavara vera endha match vena podunga skill based work aagum
@viswanathan0074
@viswanathan0074 2 жыл бұрын
நன்றி அண்ணா 🙏🙏
@kannan-zq6gb
@kannan-zq6gb 2 жыл бұрын
Kandippa Nanpa..உளவியல் தாக்கம் அதிகமாக இருக்கும்...
@Iam_Arun
@Iam_Arun 2 жыл бұрын
I think Dream11 employee my be the culprit and he played basketball in Gnaana sivanesa life🤷
@dinesh_247
@dinesh_247 2 жыл бұрын
Avaga ela bro nega win pana yellrkum ungala theriyum
@schokkan
@schokkan 2 ай бұрын
@@dinesh_247 But how did he got his mobile number
@dineshsathya6104
@dineshsathya6104 2 жыл бұрын
Bro correct bro.. I m an CSK fan bt indha Dream 11 podumbodhu namba choose panadha CSK player Nala run score pana Tention aagudhu.. CSk Nala batting pandranga nu happy aaga matudhu ...
@smkvmpvideos5623
@smkvmpvideos5623 2 жыл бұрын
40 % think 60% free Ness. That is simple Dream11 trick
@senthilkumarkuppan5047
@senthilkumarkuppan5047 2 жыл бұрын
Thank you for the information bro
@acf3
@acf3 Жыл бұрын
இந்த விளையாட்டு உண்மை தான்..... தயவு செய்து 5 டீமிற்கு மேல் யாரும் போட வேண்டாம்...
@natheerkhan1810
@natheerkhan1810 2 жыл бұрын
14:16 ethaan unmai
@buvaneshwaransekar7141
@buvaneshwaransekar7141 2 жыл бұрын
Dreem 11 ஒரு சூதாட்டமே நன்றி Bro
@SelvaKumar-hs4ff
@SelvaKumar-hs4ff 2 жыл бұрын
பணம் கட்டும் விளையாட்டு என்றாலே சூதாட்டம் தான் ......
@vijijo580
@vijijo580 2 ай бұрын
நீ சொல்றது 100 க்கு 100 உண்மை தலைவா
@abimani2312
@abimani2312 Жыл бұрын
Finishing last 3 points 100% true bro👍
@ArjunC22
@ArjunC22 2 жыл бұрын
Dream 11, Rummy என்று பிரபலங்கள் விளம்பரத்தில் நடிப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. அதை எல்லாம் பாத்து தான் பலர் ஏமாற்றமடைகின்றனர்.
@mohank1690
@mohank1690 2 жыл бұрын
1. Just joining the contest 2. Once check the point when first innings finished 3. Finally check the results in morning (complesary sleep on 11 pm) That's all 😊😊😊
@vjchinnu
@vjchinnu 2 жыл бұрын
yes bro intha dream11 app Nala match parkurathu Nan love panra cricket ah miss panra Mari agittu...
@SuRya_1235
@SuRya_1235 2 жыл бұрын
bro dream 11 la player id yaru vena pakalam bro.. .. example ippo oeuthar 1st price win panraru appadina avaru profile click pannale player id pakka mudiyum
@kalaichselvansundaram8465
@kalaichselvansundaram8465 2 жыл бұрын
எனக்கு உங்கள் தமிழ் உச்சரிப்பு ரொம்பவே பிடிக்கும்.
@viswanathan0074
@viswanathan0074 2 жыл бұрын
அருமை அண்ணா 🙏🙏
@dineshsekar9740
@dineshsekar9740 Жыл бұрын
Skill based bro Hard work,100% Mind dedication irukkanum bro kanna moodikittu summa 11 players select panna loss than bro namakku pudicha players and periya players mattumthan run and wicket eduppanganu team potta loss bro situation kku ethathu pola team podanum bro. Namma win pannanumna athukkaga work pannanum bro summa engayum money vanthudathula bro match start pandrathukku 5 min munnadi kanna moodikittu oru team potta eppadi bro win panna mudiyum veliya one day kku 200 earn pandrathukku evlo work pannanum athe mathiri ingayum one day analysis pannanum bro easy ya win pannalam na daily above 50k earn pandren bro enakku life kuduthathe dream 11 than 😇
@Venkatesh_22
@Venkatesh_22 Жыл бұрын
Supar nice 👍your words are curt 🔥thank you for making feel good 😊
@jeevajd7612
@jeevajd7612 2 жыл бұрын
அண்ணா இப்போ tha உங்க வீடியோ பத்தே சூப்பர் அண்ணா நீங்க சொன்னது எல்லாம் அருமை அதுவும் லாஸ்டா ஒன்னு சொன்னிங்க பாருங்க mach பாக்கும் போது உளவியல் சிந்தனை வருனு கண்டிப்பா அண்ணா சூப்பர் வீடியோ வேற leval 👌🏻👌🏻👌🏻👌🏻
@jaganath1711
@jaganath1711 2 жыл бұрын
Rendume venum both skill and luck...
@automobileworld5691
@automobileworld5691 2 жыл бұрын
நீங்கள் சொன்ன அனைத்தும் உண்மை தான் நண்பா...எண்ணபணுறது..
@dineshmsd7
@dineshmsd7 2 жыл бұрын
Neenga soldrathu crt bro...
@rawtalks-uncut
@rawtalks-uncut 2 жыл бұрын
Nan indha season CSK VS SRH match la 2,00,000 earn pannan in Grand league😅
@tamilappsgamesreview8500
@tamilappsgamesreview8500 2 жыл бұрын
How many teams bro
@msankarm.sankar8496
@msankarm.sankar8496 Жыл бұрын
Team kodunga bro
@saravananmrs1382
@saravananmrs1382 2 жыл бұрын
Thank you for this awareness video
@viswanathan0074
@viswanathan0074 2 жыл бұрын
14.00 true 💯
@rajeshbe2234
@rajeshbe2234 Жыл бұрын
100% tru bro nenga soldrathu ind vs Pak match nadukum pothu Pak jaikramathri team pottu ind thokanumnu. nenaikra manapanma vanthruchi ithutha unma intha fantasy gameoda oru periya drawback.
@maxmoneytamil1798
@maxmoneytamil1798 Жыл бұрын
Unknown ku yeppadi Ivar number, jaicha details therinjithu ? Ithu dream 11 senja Vela thaan kandipaa...
@JACK3331111
@JACK3331111 2 жыл бұрын
இந்த திருட்டில் அனைவருக்கும் பங்கு உண்டு என்று நான் நம்புகிறேன் அனைவரும் கூட்டு கலவானிகள்
@riyazhaji4262
@riyazhaji4262 2 жыл бұрын
Crt. Central govt band pannama irukanga bro
@kalidass5237
@kalidass5237 2 жыл бұрын
வட.இந்திய காரன.பொருத்தவரைக்கும் தென்னிந்திய காரன் ஜெயிக்கிர மாதிரி காட்டும் தென்னிந்திய காரன பொருத்தவரை வட இந்தியாகாரன் ஜெயிக்கிரமாதிரி காட்டும் அவளோதான். மற்றபடி கம்பேனிகாரன்தான் ஜெய்கிரான்
@mastertamilcoc8583
@mastertamilcoc8583 2 жыл бұрын
Super bro *neenga sonathu 100% unmai only suthattam thaan eithai nan aani tharama solukiraen bro*
@azarudeen2312
@azarudeen2312 2 жыл бұрын
Anna vera level speech super anna money is always ultimate and time is gold puricha va bistha...entha irrandum Kali dream11 adi.
@Raja-di1hc
@Raja-di1hc 2 жыл бұрын
It is skill based not a gambling . Sometime luck needs to favour
@anandhsiva1853
@anandhsiva1853 2 жыл бұрын
இது வரைக்கும் 12500 வின் ipl 500 ரூபாய் வைத்து
@kannanlalli7785
@kannanlalli7785 2 жыл бұрын
Grand league or small league bro.which contest
@user-nm6zw2jz5l
@user-nm6zw2jz5l 2 жыл бұрын
நன்றி நண்பா💯💯💯💯👏👏👏👏
@saiSahaAkshi2319
@saiSahaAkshi2319 2 жыл бұрын
Good information bro, but dream 11 ye terms conditions la Potrupanga dream 11 yentha otp, pan, accounts number kekamatanga nu potrupanga jii...
@sundharl2764
@sundharl2764 2 жыл бұрын
Bro பணம்கட்டி விளையாடும் எல்ல விளையாட்டும் சூதாட்டம்தான்.
@prathapn5005
@prathapn5005 Жыл бұрын
அண்ணா நானும் dreem 11 ஆப் us பண்றன் எனக்கு இந்த ஆப் us பண்ண விருப்பம் இல்ல ஆனா எனக்கு நிறைய கடன் இருக்கு அத சரி செய்ய விளையாடுறன் என்னோட சொந்தகாரங்க பெரிய பணக்காரங்க அவங்களும் உதவி செய்ய மாட்டாங்க ரெம்ப கஷ்ட படுறான் dreem 11 லா ஒருக்க வின் பண்ணிட்ட நான் விளையாடவே மட்டன் வேலைக்கு போய்ட்டு கடன் கட்டுவது ரெம்ப கஷ்டமா இருக்கு மாதம் ஸ்ரீலங்கா பணம் 40000 வட்டி காட்டுறேன் நான் ஸ்ரீலங்கா லா இருக்கன் எனக்கு திறமை 80 பர்சன்ட் இருக்கு அதிஷ்டம் 10 வீதம் தான் இருக்கு என்ன செய்ய
@Kanjiperiyani
@Kanjiperiyani Жыл бұрын
வணக்கம், என்றோ ஒரு நாள் வெற்றி பெருவோம் என்று, தினமும் தோற்பதுதான், சூதாட்டாம், 😃
@prasanthprasanthmanju6293
@prasanthprasanthmanju6293 7 ай бұрын
Neenga. Sollu. Vathu.. உண்மை. Than.. Anna💯💯💯💯💯🔥🔥🔥🙏🙏🙏🙏
@SulurSekar
@SulurSekar 2 жыл бұрын
நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை... உண்மை... உண்மை... நான் நிறைய முறை வெற்றி பெற்றுள்ளேன்... அதே போல் பல முறை பணத்தை இழந்துள்ளேன்... இது அறிவும் அதிர்ஷ்டமும் கலந்த கலவையாக இருக்கிறது... மற்றபடி நீங்கள் குறிப்பிட்ட அந்த நபர் பணத்தை இழந்தது அவரின் அறியாமையை காட்டுகிறது...வருந்துகிறேன்... இதுமட்டுமல்ல இது போன்ற எல்லா இணையவழி திருட்டுகள் அதிகரித்துள்ளன... நாம்தான் விழிப்புணருவோடு இருக்க வேண்டும்... வாழ்க வளமுடன்...
@Sivam725
@Sivam725 Жыл бұрын
உளவியல் ரீதியாக பாதிப்பது உண்மை ஜி..100% true.. 🔥🔥எந்த team கும் சப்போர்ட் பண்ணமுடியாது. நாம வச்சிருக்கற players மட்டும் தான் விளையாடணும்னு பார்ப்போம். So, team ஜெயிக்கரத்துல பெருசா ஆர்வம் வராது. அது உண்மை தான். 🙏🙏dream11 ல் சின்ன contest விளையாடரவரை பெரிய money loss இருப்பதில்லை. ஆனாலும், அந்த series முடுஞ்சு பார்க்கும் போது கொஞ்சம் money loss வருவது உண்மை தான். விண்ணிங் வராத பட்சத்தில்... இந்த game பொறுத்தவரை திறமை =30% அதிர்ஷ்டம் =70% 🔥🔥
@user-bv3il7hy6c
@user-bv3il7hy6c Жыл бұрын
சுமார் நான் இந்த விளையாடை 2018ல் இருந்து விளையாடி இது வரை 38000 இழந்து இருக்கிறேன் 😢😢
@SuganSugan-tn1hr
@SuganSugan-tn1hr Жыл бұрын
Super advise bro nanum entha app use panra nenga sonnathu ella enakku nadanthathu
@janarthanan.mmuthu4088
@janarthanan.mmuthu4088 2 жыл бұрын
Skill set 50%,luck 50%
@radhakrishnan2007
@radhakrishnan2007 2 жыл бұрын
I'm using Dream11 for the past 4 years, bro, don't take more than 1 team for any matches, just join the normal mega contest. maximum u lose 49rs. I have won 2-3 times (In Pro-Kabaddi). Strictly, play only if you know the sports and its players, never play without knowing the team and players.
@Manikandan.85
@Manikandan.85 2 жыл бұрын
How much u got in last 4 years let me know
@heyjustrelax3284
@heyjustrelax3284 2 жыл бұрын
Just 1 team every match,??? Kanjapisinari mavaneyy... Ne jennathukum jaikamata... If you are confident in that match player pick... Definitely you should go for 11 teams atleast... I won 6 lacks so far... Who told you It's 20% skill & 80% luck 🤣🤣 ... If you move the teamz smarter, your winning probability will be high...
@dreamboymuralidarlingu.m4636
@dreamboymuralidarlingu.m4636 Ай бұрын
supper bro good imprumestion👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏❤
1❤️
00:20
すしらーめん《りく》
Рет қаралды 33 МЛН
Pray For Palestine 😢🇵🇸|
00:23
Ak Ultra
Рет қаралды 35 МЛН
ХОТЯ БЫ КИНОДА 2 - официальный фильм
1:35:34
ХОТЯ БЫ В КИНО
Рет қаралды 2,7 МЛН
MOM TURNED THE NOODLES PINK😱
00:31
JULI_PROETO
Рет қаралды 21 МЛН
1❤️
00:20
すしらーめん《りく》
Рет қаралды 33 МЛН