உங்கள் தாயாரின் மறைவுக்காக என் ஆழ்ந்த அனுதாபம், சிவா சார். அந்த இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. May the Almighty put her soul in peace.
@nandakumar-f5cКүн бұрын
உங்கள் தாயாரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்
@hra34513 сағат бұрын
மிகுந்த வருத்தம்... தங்களின் அம்மா மறறைவு... தங்களின் பேச்சில் நிறைய எதிர்மறை வார்த்தைகள் எப்போதும் இருக்கிறது...... உதாரணம் அம்போனூ போச்சு..... தின்னுட்டு போச்சு...... எதிர்மறை வார்த்தை களை தவிர்க்க வேண்டும்..... .
@valviyaltamil6 сағат бұрын
அம்மாவின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் சகோ.
@shanthib3465Күн бұрын
அம்மாவின் இழப்பு யாராலும் ஈடுகட்ட முடியாது.கடவுள் உங்களுக்கு தாங்கிக்கொள்ளும் சக்தியை தரவேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். நன்றி வணக்கம். அம்மாவின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்
@kkgkavikurinji2252Күн бұрын
அம்மாவின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் 🙏 ஓம் ஷாந்தி 🙏🙏
@kongunaduilaignarpadai2461Күн бұрын
தங்களுடைய தாய் ஆத்மா சாந்தியடைய ஈசனை வேண்டுகிறோம் அண்ணா 😢
@j.37297 сағат бұрын
உங்கள் தாயாரின் மறைவுக்கு என் ஆழ்ந்த இறங்கல் சிவா சார்
@gomathiv34015 сағат бұрын
அம்மா மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல் சிவா ப்ரோ.
@Sivakumar486Күн бұрын
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அண்ணா 2025ஆவது நீங்கள் ஆசைபடு வது போல நடக்கும்
@mrspanner899Күн бұрын
தாயார் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல் சிவா அண்ணா
@chutti9064 сағат бұрын
Brother I lost my mom when I was six month old, we can able to feel ur sadness in ur voice, accept and living presence is must for every soul depends on u, her blessings will be with u always., may the almighty put her soul in peace.
@jeganraj12775 сағат бұрын
தாயார் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல். அவர் ஆன்மா இறைவனடி சேர வேண்டுகிறேன்.
@vijayaranichockanathan48936 сағат бұрын
தாயாரின் மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்
@usharani8027Күн бұрын
Hi Siva sorry . தாங்கள் தாய் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் . பதிவுக்கு நன்றி .
@saikavin383416 сағат бұрын
சிவா அண்ணா, அம்மா மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல், அவர்கள் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது அண்ணா, மிளகாய், பெரிய நெல்லிக்காய் அருமை அண்ணா, எங்க தோட்டத்தில் நெய்மிளகாய் அருமையாக வந்திட்டு இருக்குங்க அண்ணா 🙏
@thottamananth5534Күн бұрын
அம்மா மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். நீங்கள் தோட்டத்தில் காட்டும் ஈடுபாடே இந்த இழப்பை மறக்க செய்யும் அண்ணா. இனிமேலும் உங்களுக்கு உங்கள் அம்மா துணையாக இருந்து வழி நடத்துவார். இனிய தமிழர் திருநாள் தைப் பொங்கல் நல்வாழ்த்துக்கள்
@amirthams319819 сағат бұрын
உங்கள் தாயாரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் வணக்கம் சிவா அண்ணா
@pilavilaikurunthencode9985Күн бұрын
எல்லா வளங்களும் பெருக இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
@someshvishnu594Күн бұрын
அம்மாவின் இறப்பிற்கு ஆழ்ந்த இரங்கல்கள் சிவா ச
@devaraj91558 сағат бұрын
வருந்தினேன்.. சமாதானம் கொள்ளுங்கள்.. ஓம் சாந்தி..
@seenuvasanmani3411 сағат бұрын
தாயின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்
@madrasveettusamayal795Күн бұрын
கவலை வேண்டாம், கடவுள் உங்களுடன் இருந்து தேற்றுவார், i will pray for you
@kkmkarthiКүн бұрын
நல்ல கனிகளைக் கொண்ட மரமே கல்லடி படும். உங்களின் காய்கறிகளின் மீதான ஈடுபாடும் தனிமனித ஒழுங்கும் நாங்கள் அறிவோம். நீங்கள் மென்மேலும் சிறக்க, வளர, எங்களுக்கு முன்னத்தி ஏராக பயணிக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும்.
@kanna8887518 сағат бұрын
Just Ignore the Bad and negative comments sir. You are the motivator and role model for those who dreams about garden.
@ushakrishnaswamy90307 сағат бұрын
தாங்கள் தாயார் மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
@Samentertainment.22 сағат бұрын
அம்மாவின் இறப்பிற்கு ஆழ்ந்த இரங்கல்கள்
@TamilselviKarunaКүн бұрын
ஆழ்ந்த அனுதாபங்கள் பொங்கல் நல்வாழ்த்துக்கள்
@janakipalaniappan8903Күн бұрын
அம்மாவின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்
@kalaichelviranganathan325810 сағат бұрын
Thambi நம் இருவருக்கும் உள்ள ஒற்றுமை என்னுடைய தாயாரையும் சமீபத்தில் இழந்தேன். தாயின் மறைவை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. உங்களுக்கு ஆறுதல் சொல்லும் அளவிற்கு என் மனதும் இன்னும் மீளவில்லை. அந்த இடத்தை நிரப்ப யாராலும் முடியாது. தை பட்டம் சிறக்க வாழ்த்துக்கள். நன்றி 👌 வாழ்க வளமுடன் 🙏 🙏
@gandhimathijeeva5635Күн бұрын
பொங்கல் வாழ்த்துக்கள் சிவா அண்ணா.பெரிய நெல்லி காய்கள் வந்தது மிகவும் சிறப்பு.வாழ்த்துக்கள்.
@thirumudi2228Күн бұрын
இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள். மிளகாய் எல்லாமே ஜோலி முடிந்துவிட்டது அதுதான் highlight
@Rams-fn7tqКүн бұрын
உங்கள் தாயார் மறைவிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள் அய்யா!!
@cracyjonesКүн бұрын
Anna, don't worry about negative comments. Sorry to hear about your mother's loss. God and nature is always with you and your hearty thoughts. Looking to see good yield in this season.
@SivaKumar-ic3iq17 сағат бұрын
தங்களது தாயார் எங்கள் தாயார் மறைவிற்கு எங்களது ஆழ்ந்த அனுதாபங்கள் சிவகுமார் திருநெல்வேலி
@shkmathar1Күн бұрын
அம்மா வின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.... மீண்டும் வருவார்... தங்கள் மகள் வழிப் பேத்தியாக... ஆண்டவன் அருளால்...
@hra34513 сағат бұрын
அண்ணா உங்கள் அம்மா மேக் பையலோட நல்ல அன்புடன் இருப்பார்கள்..... வீடியோ பார்த்து இருக்கேன்.... மிகவும் வருத்தம்
@sabarinathan386Күн бұрын
உங்கள் தாயாரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் சிவா அண்ணா
@SivaKumar-ic3iq17 сағат бұрын
😅😅எங்களது பொங்கல் நல்வாழ்த்துக்கள்
@owvaiyarvelmurugan733019 сағат бұрын
என்னுடைய வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன் அண்ணன் 😢
@arshinisgarden4641Күн бұрын
May amma's soul rest in peace 🙏🙏 Negative comments pathi neenga yosikadhinga anna.. Neenga yarayum seeds vanga solli force pannalai.. Indha thai pattam sirapa amaiya vazhthukkal anna
@SivaKumar-ic3iq17 сағат бұрын
அசத்தலான அறுவடைக்கு எங்களது
@manoviyanseyonКүн бұрын
சிறப்பு
@KavithaKavitha-bh9eo11 сағат бұрын
Siva bro shanthi rest peace amma 🙏🙏God blessing for your family bro take care your health 🤝🤝🤝
@ashok4320Күн бұрын
தைப்பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் அனைவருக்கும்
@L.SSithishКүн бұрын
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் நண்பரே
@sivakamivelusamy2003Күн бұрын
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்
@madhandevaraj6405Күн бұрын
அருமை. தமிழில் காய்கறிகளின் பெயரை எழுதுமாறு தாழ்மையோடு கேட்டு கொள்கிறேன்
@starofthesea1943Күн бұрын
Waiting for your video on the gooseberry harvest. Thx for all your videos.
@rajakumarievijayakumar5277Күн бұрын
Aazhntha erangal thangalin thayarukku🌹 😢
@Mr.plant_lover13 сағат бұрын
Unga ammavin athma santhiyadaya kadavulai vendugiren 😢
@lakshmipalanichamy5015Күн бұрын
All the best on all your ventures…don’t give heed to all the cribbing…enjoy your gardening
@psgdearnagu9991Күн бұрын
Vanakam siva anna.happy Pongal to you and your family and my dear mac 🎉🎉🎉🎉🎉deep condolence to your mom.😢rest in peace mom soul.nice vedio...kanavu thottam..madi thottam and vettu thottam ellam intha thai pattathil nalamudan valara valthukkal Anna.Narbhavi😊🙏💐🎉✨💫
@renubala22Күн бұрын
Sorry to hear about your loss
@kathiresannallaperumal4372Күн бұрын
பொங்கல் வாழ்த்துகள்.🙏🏻
@Subalakshmi-vm7bjКүн бұрын
Don't worry sir,u r mothers blessings is always with u only
@venkateswarluamudha3657Күн бұрын
ஆழ்ந்த அனுதாபங்கள்
@johnsonmax1460Күн бұрын
Happy Thai Pongal to you and your family! Sorry for the loss of your mother. I watch a lot of videos on KZbin, you are one of my favorite youtubers, because your work is very genuine. Wish you all the best with the garden work this year! Happy Pongal to MacPayyan too.
@onchh3623Күн бұрын
Yes. Looking forward to more videos from you..more frequently if possible..
@mrspanner899Күн бұрын
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
@marusamy5522Күн бұрын
பொங்கல் நல்வாழ்த்துக்கள்
@mercykirubagaran2249Күн бұрын
Happy Pongal Bro🎉 Inspite of ur tight schedule nd mishaps u've harvested adequately for ur family.Thanks for sharing ❤
@SUENSWARNAMATHIMALARJКүн бұрын
இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.
@starofthesea1943Күн бұрын
Heartfelt Condolences Bro.
@murugesanp4094Күн бұрын
அண்ணா ஆழமான ஆழ்ந்த இரங்கல் அண்ணா 😭
@Smgesan4993Күн бұрын
அம்மாவின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல் சார்
@gopalvijay9187Күн бұрын
ஆழ்ந்த இரங்கல்
@lakshmipalanichamy5015Күн бұрын
Oh my ..may her Soul rest in peace..deepest condolences..TC
@rajai834Күн бұрын
Wow awesome🥰🥰🥰🥰 HAPPY PONGAL
@jeyahema7404Күн бұрын
பொங்கல் வாழ்த்துக்கள்
@bhuvaneswarin3862Күн бұрын
பொங்கல் வாழ்த்துக்கள்.
@jebaselvarajaiya2316Күн бұрын
Pongal wishes to you anna and family and Mac. Deep condolences anna
@premavasanthakumar8161Күн бұрын
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் சார்
@nirmalabala2281Күн бұрын
ஐயா பொங்கல் நல் வாழ்த்துக்கள்❤❤❤
@subbaiyashanmugam4730Күн бұрын
எங்கள் வீட்டில் காய்த்த பரங்கிக்காய் பகிர்ந்து மகிழ்ந்தேன்
@florencekw9081Күн бұрын
Very nice video
@MANIMEGALAI-bz8foКүн бұрын
Stay strong sir.. 2025 is going to be a great year for you...
@Iyarkai_Vazhi_ThottamКүн бұрын
பொங்கல் நல்வாழ்த்துகள் அண்ணா
@kishorekumar.r8706Күн бұрын
🕉️🌹Shanthi🕉️Shanthi🌹🕉️ Rest in peace🌹😎 Jayanthikishore Kovai 41
@manickampaulraj2382Күн бұрын
உங்களுக்கும் எனது இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
@onchh3623Күн бұрын
Very interesting video..🙏👌
@thangaraj7839Күн бұрын
Happy Pongal Anna..❤
@db_saudi_vlogsКүн бұрын
Happy Pongal Siva Anna🎉🎉🎉🎉
@malikashivam6634Күн бұрын
Sorry for your mother's departure. Pl take care of yourself.
@ramarajanramadoss9311Күн бұрын
Sad to hear sir hope she had a full and healthy life and rest in peace.
@Vasanthi63.tharaga-lc8lzКүн бұрын
இனிய பொங்கல்நல்வாழ்த்துக்கள்
@neelathatchik5357Күн бұрын
Sir you are very great
@savithasuresh6767Күн бұрын
A very Happy Pongal shiva sir.
@doctorvetvlogsКүн бұрын
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அண்ணா 💐
@unicorn2650Күн бұрын
Happy pongal🎉🎉🎉🎉🌴🌴🌴
@ushadevi-er3qqКүн бұрын
தக்காளி சூப்பர்
@mjrchannel9488Күн бұрын
இது நம்ம தோட்டம்
@SURYAPRAKASHR-w5rКүн бұрын
Super Anna..Happy Pongal anna
@nycilimmanuel7591Күн бұрын
My deepest condolences Brother.
@vijayakumarnannilam6887Күн бұрын
Deep condolence mohan organic garden from nannilam.