இது போன்ற மேலும் புதிய செய்திகளை அறிந்து கொள்ள TNNEWS24DIGITAL பக்கத்தை பின்பற்றி கொள்ளவும். youtube.com/@tnnews24digital?si=VO8LX1ZZbhRWf84S
@ThanaMohan-ik3tuАй бұрын
ஒரு நாட்டின் பெருமை அதன் ராணுவ திறமையில் இருக்கிறது நம் ராணுவத்திற்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள் ஜெய்ஹிந்த்❤❤
@hariiravii1Ай бұрын
No.. army may fail.. your culture will last long..
@cadetkarthik5065Ай бұрын
Adhan china kitta soothadi vangunom
@periyanayagamapn7368Ай бұрын
@@hariiravii1 உங்கள் கருத்து சரிதான்..👍👍
@gscbose8146Ай бұрын
❤ அருமையான திறமையான நிகழ்ச்சி நாட்டின் பெருமை இரானுவத்தின் அர்பனிப்பிள் திறமையில் உள்ளது பாரத் மாதாஜிக்கு ஜெ🇮🇳🙏💐
@ramachandran546Ай бұрын
6 வயது என்னுடைய பேத்தி இன்று இந்த நிகழ்ச்சியை நேரில் பார்த்து நானும் படித்து Air force ல் சேருவேன் என்று சொல்கிறாள். வாழ்க பாரதம்
@balasubramaniyam7183Ай бұрын
தங்கள் பேத்திக்கு நல்வாழ்த்துக்கள்
@arivolim9557Ай бұрын
சேர்ந்து உயிர் தியாகம் செய்து politicians ah காப்பாத்துங்க...
@selvamuthukumaranb8964Ай бұрын
@@ramachandran546 வாழ்த்துக்கள்
@vijayang2907Ай бұрын
வாழ்த்துக்கள்
@Jai17737Ай бұрын
@@arivolim9557Tharkuri spotted
@kesavant9883Ай бұрын
நன்றி.நன்றி.நன்றி இந்திய பாரத தேசத்தின்... பாதுகாவளர்களின் பாதங்களுக்கு.நன்றி
@gunasekarn4093Ай бұрын
வாழ்க பாரதம் வந்தேமாதரம் வாழ்க நமது பாரதத்தின் பிரதமர் மோடிஜி அவர்களுக்கு வணக்கம் பல
@Gowrisankar__gsАй бұрын
😂
@vinothd6985Ай бұрын
@@Gowrisankar__gs👊
@murugesanm3293Ай бұрын
Naattin Muthugelumbea INDIAN ARMY, INDIAN NAVY AND INDAN AIR FORCE Thaan Athai Vaiththu Ennamo Modi puthithaga Konduvanthathu Pol Seeeen Kaattukireerkal??? Makkal thayavusaithu muttaalaakka Veandaam?? INDIAN ELLA PATHUKAAPPU PADAIKALUM ippothu mattumalla Kadantha 2014 Varudaththirkku munnamea intha Ulakamea Viyakka vaiththa Padaikal Enpathai ip poovulagamea Ariyum?? Ottu Moththa India makkalum Arivaarkaal???
@VARADARAJAN-hr8idАй бұрын
இலஞ்சம் வாங்குவதற்கு முன், ஊழல் செய்வதற்கு முன் கொஞ்சம் நமது படைவீரர்களின் அர்ப்பணிப்பை நினைத்துப்பாருங்கள்!! ஜீவிMtp.
@mathivanansabapathi7821Ай бұрын
ஒரு பைசா இரண்டு பைசா ஊழல் அல்ல 7லட்சம்கோடி என்றுCAGசொல்கிறது ராணுவ வீரர் தியாகத்தை மதித்து ஊழல்பணத்தை திருப்பி தரவேண்டும்
@kumaranthiru7788Ай бұрын
Spy nu ninaithu Pak kita mattina oru soldier pathi padithu one week sapda mudiyala...
@slssenbagamoorthiАй бұрын
அப்படியே உன் அம்மாவிடம் கேள் நீ யாருக்கு பிறந்த்தாய் என்று@@mathivanansabapathi7821
@vinodhkumar8697Ай бұрын
@@mathivanansabapathi7821atha sonnathe Central government than 200 upi 😂
@muruganandam05Ай бұрын
@@mathivanansabapathi7821 enna katharunaalum poi unmai aagathu😂
@Kalapandiyan5371Ай бұрын
வாழ்க பாரதம். நம் பாரத பிரதமருக்கு வாழ்த்துக்கள். நம் பாரத பிரதமர் அவர்கள் நூறாண்டு காலம் நீடூழி வாழ வாழ்த்துக்கள்.இராணுவ வீரர்கள் மற்றும் அவர்கள் குடும்பம் நலமாக வாழ வாழ்த்துக்கள்.
@எல்லாப்புகழும்ஒருவன்ஒருவனுக்கேАй бұрын
இந்தியாவில் இருக்கும் மொத்த மக்களும் அவருடைய குடும்பமே இதை கண்டு பொறாமை பிடித்த பைத்தியக்காரர்கள் மோடிஜியை தவறுதலாக பேசும் கூட்டம் பல அத்தனையும் என்று இந்தியாவை உலகில் முதல் தரமாக கொண்டு வர அனைத்தும் செய்வார் மோடி ஜி வாழ்க ஜெய் மாதா ஜி
@MrBH1967Ай бұрын
ஒரு குடிமகனின் நம்பிக்கை அவனது ராணுவத்தின் பலம் தான். தற்போது இந்திய ராணுவம் மிக வலுவான நிலையில் எந்த சாவாலுக்கும் தயார் நிலையில் உள்ளது என்பதை உணர்ந்த தருணங்கள். மனம் நிறைந்தது. ஜெய்ஹிந்த். வந்தே மாதரம். வாழ்க பாரதம். இந்திய ராணுவமே உன்னை மனம் நிறைந்து சிரம் பணிந்து வாழ்த்துக்கிறேன். ❤❤❤❤❤
@subramaniank9476Ай бұрын
இராணுவம் எப்போதுமே நெகிழ்ச்சி. மோடி அரசு அதனினும் நெகிழ்ச்சி.❤❤❤
@ramalingamselvaraj6943Ай бұрын
@@subramaniank9476 மோடி மோடி புல்வாமாவில் பலியான வீரர்கள் க்கு விமான ம்தரல
@ramachandranchandran2119Ай бұрын
Salute to our Indian army.
@sundararajankrishnaswamy3070Ай бұрын
இந்திய வி்மான படை
@slssenbagamoorthiАй бұрын
@@sundararajankrishnaswamy3070இது மோடியின் படை
@ExcitedCondorBird-hg3zqАй бұрын
இந்தியா முழுவதும் அரசியல் வாதிகளின் பிள்ளைகளுக்கு கட்டாய ராணுவ பயிற்சி கொடுத்து ராணுவத்தில் சேர்க்க வேண்டும்.
@kanchinarasimhan9547Ай бұрын
😂
@KOMBAN4.2Ай бұрын
செத்துப்போயிருவானுங்க
@meenakshirajan31Ай бұрын
Super idea
@VasanthVasanth-pt4fzАй бұрын
அரசியலுக்கு கொண்டு வருவார்களேதவிர. ராணுவத்துக்கு வரல்லாம் வாய்ப்பே இல்லை.... கொள்ளை எப்படி அடிப்பது.. மட்டும்...
@radhakrishnand3667Ай бұрын
தேசப்பற்று மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் ஒன்றியம் பேசும்பிரிவினைவாதிகளை என்ன செய்வது ??? இத்தாலி காரனுக்கு தேசப்பற்று இருக்குமா ? வாழ்க பாரதம் வளர்க பாரதம் ஒன்றுபடுவோம்
@mpcsiva1179Ай бұрын
வாழ்க பாரதம் ஜெய்ஹிந்த் ஜெய் மோடிஜி 🙏🙏🙏
@karthikeyankaruppannan8778Ай бұрын
தமிழ்நாட்டில் நாட்டுப்பற்று குறைந்து கொண்டு இருக்கிறது என்று எண்ணி கவலைப்பட்டேன் இப்பொழுது இது ஒரு உத்வேகமாக அமையும்
@raphaeljohnson3999Ай бұрын
யார் சொன்னது தமிழ் நாட்டில் நாட்டு பற்று குறைந்து கொண்டிருக்கிறது என்று Bjpக்கு வாக்களிக்கவில்லை என்றால் நாட்டு பற்று இல்லை என அர்த்தமா
@mohamedmusthafamohamedali4019Ай бұрын
@@raphaeljohnson3999 தமிழ்நாட்டில் 100% ஒரு பைசா கூட வாங்காமல் தான் ஓட்டு போட்டார்களா!!!
வாழ்க பாரதம் வளர்க தமிழகம் இந்தியன் ஆரம்பிக்கு கோடான கோடி வாழ்த்துக்கள் ஜெய் மூர்த்தி சர்க்கார் ஜெயபாரதம் ஜெய்ஹிந்த் பாரதம்மாவுக்கு வணக்கம் 🎉🎉🎉🙏🏾🌹🌹🎉
@teddygaming1340Ай бұрын
பிரமிப்பு ஏற்பட்டது ஜயா மோடி அவர்களே❤❤❤❤❤❤
@GMOHAN-ow3djАй бұрын
என் தந்தை (89 வயது) முன்னாள் விமான படை ஊழியர் (24 வருடங்கள் பணியாற்றினார்), நிகழ்ச்சியை நேரில் சென்று காண முடியாத சூழ்நிலையில் தொலைக்காட்சியில் கண்டு மகிழ்ந்தார். 😊😊 நிகழ்ச்சியை கண்டு ரசித்த என் சென்னை மக்களுக்கு கோடானுகோடி நன்றிகள் 🤝🤝🙏🏻🙏🏻🙏🏻 ஜெய் ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳 🧡🤍💚
@success04Ай бұрын
பாரதத்தை காக்கும் கடவுள்களான இராணுவ வீரர்களுக்கு மிக்க நன்றி. இறைவன் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் எல்லா நலமும் வளமும் மகிழ்ச்சியும் வழங்க வேண்டுகிறோம். ஜெயஹிந்த்
@Skamala-lt2rqАй бұрын
பாரத் மாதா கி ஜெய் வந்தேமாதரம் ஜெய் ஹிந்த் ஜெய் மோடிஜி நாட்டுப் பற்று இல்லாத இந்த காலத்தில் இது மிகவும் அவசியமான ஒன்று வாழ்த்துக்கள் இராணுவ வீரர்கள்
@sundararajankrishnaswamy3070Ай бұрын
இராணுவம்*
@mohanraj1986Ай бұрын
Jey Ceeraga samba.
@panduragansarvothaman9887Ай бұрын
வாழ்க பாரதத்தாயின் தெய்வதூதுவர்கள் நமது வீரர்கள்
@ganesan.mm.ganesan3631Ай бұрын
Great our PM
@santhoshnagarajan3001Ай бұрын
🎉Great
@SenthilnuruganBoiler-rc7ckАй бұрын
🇮🇳 ஜெய்ஹிந்த் 🇮🇳 பாரத பிரதமர் மதிப்பிற்குரிய திரு.நரேந்திர மோடி அவர்களின் செயல்பாடு பாதுகாப்புத்துறையில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவந்தது நம் பாரதத்திற்கு மிகப்பெரிய பெருமையை சேர்த்துள்ளது
@rabeekraja5756Ай бұрын
சீனாகாரன் ஊடுருவல் தடுக்க முடியாத தறுதலை 😂😂😂தூ..
@sridhar.bsridhar.b9433Ай бұрын
ஜெய் மோடி சர்கார் 💪🥰 இந்தியாவின் ராணுவ வீரர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் நம் காவல் தெய்வங்கள் 🎉❤🎉
@sathiamoorthy7380Ай бұрын
திராவிட கூட்டத்தின் மாயையை மக்கள் இப்பொழுது உணர ஆரம்பித்து உள்ளார்கள். வாழ்க பாரதம். வாழ்க நமது இராணுவம்.🎉🎉🎉
@pasupathymanivannan1677Ай бұрын
நான் பெருமை படுகிறேன் வாழ்த்துக்கள் நம்ம வீரர்களுக்கு
@shaksheedigitalmarketingАй бұрын
Batman superman ellaam karpanai hero.. real heroes namma Indian air force Wingmen thaan
@kurichisaravanan2404Ай бұрын
அருமை பெருமை வாழ்த்துக்கள் மத்திய அரசுக்கு
@Velunayak-z9fАй бұрын
Jay Hände Jay Barrett Jay Modi Ji, super
@sureshadvocate3461Ай бұрын
இந்திய இராணுவம் இப்படி இருக்க. நம்முடைய அரசு அலுவலகங்களில் இலஞ்சம் தலைவிரித்தாடும் நிலையை பார்த்தால் வேதனையை மக்கள் மனங்களில் நிச்சயமாக தோன்றும். வலுவான நம் இராணுவத்திற்கு பல்லாயிரக்கணக்கான Salutes.
@carolinrathinum2311Ай бұрын
It is not the pride of pm . .pride of Indian army .
@KannankannanKannan-g5cАй бұрын
இந்திய ராணுவ சொந்தங்களுக்கு தமிழ் வாழ்த்துக்கள், நன்றி
@VenkatesanVenkatesan-c2uАй бұрын
Thankyou our Honourable PrimMinister.
@Secularjoy9X9-fo7jhАй бұрын
Thanks and congrats to all the ground technical teams and air warriors of INDIAN AIR FORCE.
@Palanisamy-vi7ecАй бұрын
Jai modiji jai bharath very great our Indian Army
@ranjinisrinivasan8296Ай бұрын
Jai jawan .Salute my Soldiers.
@ranjinisrinivasan8296Ай бұрын
இந்திய இராணுவத்திற்கு நெஞ்சார்ந்த ஆத்மார்த்தமான வணக்கங்கள்.வந்தே மாதரம்.மோடி ஜீ அவர்களுக்கு சல்யூட்.
@leo_maarimuruganpillai_man4321Ай бұрын
Thanks Indian Air Force And Thanks for Indian Government. Jai Hind Jai Bharat
@selvamuthukumaranb8964Ай бұрын
நமது இந்திய நாடு மிகுந்த பாதுகாப்புடன் இருக்க முக்கியமான நமது நாட்டின் பிரதமர் மதிப்பு மிக்க திரு.மோடி ஜி அவர்களுக்கு நாட்டு மக்கள் சார்பாக வணக்கம் மற்றும் உளமார்ந்த (அன்புடன்) நன்றிகள் தெரிவித்துக்கொள்கிறேன்.
@SaleemKhan-ss8qdАй бұрын
மோடிஜிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
@shanthymukundan1730Ай бұрын
இந்திய விமானப்படையின் சாகசங்கள் மெய்சிலிர்க்க வைக்கிறது. ஜெய்ஹிந்த். வந்தே மாதரம்🎉🎉
@alagappan8354Ай бұрын
மோடியின் தேசம்.பல்லாண்டு வாழ்க.
@asenthilkumar8460Ай бұрын
Agniveeer... Jindabaad.... Jai hind...
@ambaiАй бұрын
இது இரண்டாவது முறையாக மெரினாவில் நடக்கிறது. இதற்கு முன் தாம்பரம் விமானப்படை திடலில் நடந்துள்ளது.
@muralimoghan2168Ай бұрын
Jaihind
@chitravn6033Ай бұрын
Jai Hind🇮🇳
@sskindustries8813Ай бұрын
தமிழகம் திராவிட மாடலில் இருந்து விடுபட்டு தேசிய உணர்வுடன் வாழ வேண்டும்.குடும்ப ஆட்சியில் இருந்து விடுபட்டு நல்ல அறிவுடன் நாட்டுப்பற்று உள்ள தலைமை யின் கீழ் ஆளும் தலைமையை உருவாக்க ஓட்டு போட வேண்டும்.
@elangovanvenugopal5713Ай бұрын
மைறு இராணுவம் மோடியும் அவன் அப்பனும் உருவாக்குனது இல்லடா... வந்துட்டான் லவடா...
@rabeekraja5756Ай бұрын
உன்னை போன்ற சாணிமூளைகள் தான்டா நம்பனும் வடநாட்டில் அக்னிபாத் வீரர்களை நான்குவருடத்தில் வேலை இல்லை என்றும் எந்த சர்வீஸ் பணமும் இல்லாமல் விரட்டிவிடுகிறான் இப்போது அவன்கள் வழிப்பறிசெய்து கொண்டுள்ளான்கள் முட்டாளே ஏன் ஆர்எஸ்எஸ் காரனை சேர்க்கசொல் பார்க்கலாம் 😂😂😂😂😂
@toyotarajasangaran9801Ай бұрын
Brilliance after brilliant ideas of ModiJi. Salutre your action.
@padmasunderasan4680Ай бұрын
🎉🎉 jai Modi ji ஐயா
@arumugamv4656Ай бұрын
Congratulations Modiji 🙏 Hats off to Indian Army 👌 Jai Hind. Jai Sriram 🙏
@sesha1974Ай бұрын
அனைவரும் 2 வருடம் கட்டாய இராணுவத்தில் பணியாற்ற சட்டம் கொண்டு வரவேண்டும்.
@MohanaRangam-wo4fhАй бұрын
Long live Modiji, long live valour of Army ,, long live indians patriotism
@vasumathiravindran5233Ай бұрын
அற்புதம் அபாரம் வந்தே மாதரம் 🙏🙏🇮🇳🇮🇳❤️❤️🇮🇳🇮🇳🙏🙏
@sumathisubramaniam6924Ай бұрын
Salute to Modi ji for strengthening our air and other military forces ❤ Big salute to these heroes who are flying these air forces effortlessly ❤ Jai Hind ❤
@sushiranganagАй бұрын
நம்பிறந்த நாட்டுக்கெந்த நாடு பெரியது இங்கு பெண்ணும் ஆணும் வாழும் வாழ்க்கை இனியது
@sakthivel.m6840Ай бұрын
I LOVE MY INDIA 🇮🇳💕
@palani_rajanrajan1367Ай бұрын
Jai Hind 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳
@MadraswalaАй бұрын
சத்தமில்லாமல் தமிழகம் வேறு இந்தியா வேறு என்ற உணர்வு வர மாநில சக்திகள் அந்நியருக்கு விலை போன மைனாரிட்டி அமைப்புகள் முயன்று வருகின்றன. இது போன்ற நிகழ்ச்சிகள் தமிழகத்தில் அவசியம் தேவை
@ramraji5247Ай бұрын
Yes
@Prabakaran-p5uАй бұрын
நீ வேற தமிழ்நாட்டில் எல்லாரும் நடித்திருக்கிறார்கள் யாவருக்கும் தெரியும் இது எல்லா மாநிலத்திலும் நடக்கும் நிகழ்ச்சி கடந்த வருடம் குஜராத்தில் நடந்தது 😂😂😂😂
உண்மை உடனே இதை திட்டி பதிவு போடுவானுக உபிகள் கொத்தடிமைகள் , குல்லாக்கள் ,பாவாடைகள் ,தமிழ் நாட்டிக்கு,என்ன செய்தாலும் நன்றி உணர்ச்சி இல்லாத ஜடங்கள்
@ammaannadarАй бұрын
என்ன தமிழ் இது இப்படி தான் எழுதனுமா
@sarangathirumals2685Ай бұрын
@@ammaannadar எழுத்துப்பிழை தவறுக்கு வருத்தமுடன் திருத்தம் செய்ததில் மனநிறைவே.
@ammaannadarАй бұрын
@@sarangathirumals2685 நன்றி வாழ்க வளத்துடன்
@malinirajoo3551Ай бұрын
வாழ்க பாரதம் ❤❤❤
@Murugappan-l9oАй бұрын
ராணுவம் 🎉🎉🇮🇳🇮🇳🇮🇳
@vasanthaopkАй бұрын
வாழ்க பாரதம் வணக்கம் இந்தியா
@blasubramaianvijyaragavan6528Ай бұрын
அருமை
@NandaGopi.MАй бұрын
This is the first time in India so much crowd for Air show
@Nvjk-o1gАй бұрын
இந்திய திருநாட்டின் பிதாமகனே வருக வருக வளரும் இளைய தலைமுறைக்கு தேசப்பற்றை உறுவாக்கியதற்கு கோடானு கோடி நன்றி நமக்காக எந்த சூழ்நிலையிலும் போராடும் நம் இராணுவத்திற்கு பெரிய சல்யூட் நன்றி பாரத மாதாவுக்கு ஜே 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@SureshKumar-oj8fsАй бұрын
Big salute to Modi Jai Hind 🙏
@christenglishpractice6262Ай бұрын
Fair, cool, Super visuals spurring patriotism. Thanks
@SSUNDARRAJAN-b7kАй бұрын
அருமையான பதிவு
@PrabhakaranT-q9lАй бұрын
My great salute for our Indian Army. My wishes to our PM Modi. Tk.u.
@manimegalai28Ай бұрын
True .. This will motivate young generation to join in our army. I true leader will think like this... Great Modiji
@rajendra_naidu_coimbatoreАй бұрын
Jaihind Jai bharath Jai modi ji Jai bjp Jai annamalai Jai jawan Jai kissan
@chithammbarampillai9944Ай бұрын
Salute our country military person's and p.m modiji
@ssrajan9654Ай бұрын
India is much stronger today as compared to 10 years before.
@krishnavenikrishna7547Ай бұрын
இந்த நிகழ்ச்சி நான் டெல்லியில் பார்த்து இருக்கேன் நான் ஒரு ராணுவ வீராரின் மனைவி என்பதில் பெருமை கொள்கிறேன் ❤❤❤
@VishnuKumar-wu1fnАй бұрын
Excellent Performance by Airforce, Army and others. 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳Jai Hind🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@ddarrenmsamey8115Ай бұрын
Superb 👌🇮🇳Great New India 🇮🇳 Jai Hind
@sivagamisomasundaram2238Ай бұрын
இது இளைஞர்களிடத்தையும் மக்களிடத்திலும் ஒரு விழிப்புணர்வை மட்டுமல்லாது அவர்களுக்கு ஒரு மதிப்பையும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கும். அவர்களும் எப்படி ஒரு ஹீரோவாக கருதப்பட வேண்டும் என்பதையும் உணர்த்தி இருக்கும். ராணுவத்தில் இருக்கின்ற ஒவ்வொருவருக்கும் நாம் எப்படி மரியாதை செலுத்த வேண்டும் என்பதையும் புரிந்து கொண்டிருப்பர். என்றாள் நாம் இதுவரை படிக்காத நம்மை சுரண்டி கொண்டிருக்கின்ற அரசியல்வாதிக்கு மட்டுமே பயந்தும் மரியாதையும் செலுத்தி வந்தனர், அது மட்டுமல்லாது ரியல் ஹீரோக்களாக சினிமா நடிகர்களையே மனதில் வைத்திருந்தனர் இப்பொழுது இதுபோன்ற ரியல் ஹீரோக்களுக்கும் நாம் மரியாதை செலுத்த வேண்டும் அவர்களைப் போல் நாமும் வரவேண்டும் என்ன எண்ணம் ராணுவத்திற்கு சேர்ந்தால் நாம் ரியல் ஹீரோக்களாக மக்களின் மனதில் உலா வர முடியும் என்பதை உணர்த்த வேண்டும்.
@jeeva3531Ай бұрын
வாழ்க பாரதம் வளர்க பாரதம் ஜெய்ஹிந்த்
@mnsathiyamoorthyАй бұрын
Jai hind.jai jawan.barathmata ki jai
@SathyaK-y1nАй бұрын
I saw directly goosebumps happened really i cried proud to be an indian
@anbukkodinallathambi1419Ай бұрын
வாழ்த்துகள்
@hemsasrinivasaluAAS-ff2mxАй бұрын
வருடம் ஒரு முறை இதே போல நடத்தினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் வாழ்க வளமுடன் நன்றி,,
@fgdfh7862Ай бұрын
நம் நாட்டின் பெருமை ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
@mamodeven3732Ай бұрын
Veri good 👍
@chinnapraba7231Ай бұрын
❤❤❤❤ தலைவா
@kannamanips3287Ай бұрын
Great Salute to Modiji nd our Indian Air Force Bharat Matha ki Jai Jai Hind
@sudhakarv9Ай бұрын
Yes, Patriotism needs to spread. It has to be educated. 🙏💯♥️
@MohanMohan-vu3rqАй бұрын
அருமை! நாட்றுபற்று வரும்!! ❤❤❤
@manakka1842Ай бұрын
❤❤❤❤ love India love our real heros of India
@selvavinayagamk5001Ай бұрын
அருமை !
@dhanmr5444Ай бұрын
Great
@சேதுநட்டுமறவன்Ай бұрын
சங்கீ தமிழ்நாடு,,,, 👍👍👍👍👍 ஜெய் ஹிந்து,,,, ❤❤❤❤❤
@ramanivenkataraman887Ай бұрын
என்ன நலத்திட்டங்களை மோடிஜீ தமிழகத்திற்கு செய்தாலும் 'விழலுக்கு இறைத்த நீர்' போல் ஆகிவிடும். திராவிட கட்சி யுள்ள தமிழ் மக்களுக்கு புரிந்துக்கொள்ள மனமில்லையே! தமிழக மக்கள் உண்மை உணர்ந்து மனம் மாற வேண்டும். அப்பொழுது தான் தமிழகமும் தமிழக மக்களும் மீண்டு வர முடியும் வாழ்க பாரதம்!
@chitraraman7210Ай бұрын
Vandhe Matharam.Jai Jawan,Jai Kisan.
@sudhaharlouisgeorge8388Ай бұрын
பாக்கிஸ்தான், சீன, பிரிவினை தீவிரவாத ஆதரவு அரசியல்வாதிகளுக்கு முன்பு நடத்தி பயம் காட்டியது இந்திய கமாண்டோ படையும் விமானப்படையும்.🇮🇳 ஜெய் ஹிந்த்
@krishnamoorthy3815Ай бұрын
Bharat matha ki Jai. Salute to our army men.🇮🇳🇮🇳🇮🇳
@SavithriSaishankarАй бұрын
Very proud of our great MODI JI. Indiavin deiva avatharam Modi Ji 🙏🙏💐💐💐
@balasubramaniyam7183Ай бұрын
எனக்கு அபிநந்தன் நினைவுக்கு வருகிறார்
@PerinbaNayagam-i5pАй бұрын
நமது நாட்டின் ராணுவ கட்டமைப்பு ஏற்கெனவே வலுவுள்ளது புதிதாக எதுவும் இல்லை இது போல நிகழ்ச்சிகள் நிறைய நடந்துள்ளது
@vijayaragavan4313Ай бұрын
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஜி ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@SenthilraniBАй бұрын
Excellent 👍👍👍👍
@Surpls-pg6ssАй бұрын
Mass🔥🔥🔥
@blisswithjay-st4fyАй бұрын
ஈசனே ...எங்கள் இந்திய மண்ணின் நேசன்..பிரதமர் மோடி.. இன்னும் நூறாண்டு வாழவும்.. இந்தியாவை காக்கவும்..அருள்புரியுங்கள் .
@KOMBAN4.2Ай бұрын
எதுக்கு கொள்ளை அடிக்கவா
@austindavid2276Ай бұрын
Our Great Salute to our Indian Airforce men alone and not to anyother .......