பசி பசி ஆனால் பசியாலும் சிரிக்க வைக்க முடியும் என்று காட்சி யில் காட்டியவர்கள் அனைவருக்கும் நன்றி நான் இன்று தான் இந்த நாடகக் கதை பார்த்தேன் நன்றி🙏
@widenwings596310 ай бұрын
Intha particular episode pala mura parthirukkiren....vera level Miss u vadivel Balaji sir
@ManiKandan-uf5gh Жыл бұрын
Miss you Vadivelu balaji 😭😭😭😭😢😢😢😢😢😢😢😭😭😭😭😭😞
@mfttrade50976 ай бұрын
மன கவலையில் இருந்தாலும் சிரிப்பு வருகின்றது. இந்த கலைஞர்களை வாழும் வரை சிறப்பாக வைத்திருங்கள்..🎉
@vengatesanv54414 ай бұрын
இந்த நாடகம் சினிமாவை விட பல நூறு மடங்கு சிறப்பாக உள்ளது. ❤❤❤🎉🎉🎉
@udhayakumara40333 ай бұрын
யாராவது ஒருத்தர் லைக் செய்தால், மறந்தாலும் மறுபடியும் இந்த வீடியோவை திரும்ப வந்து பார்த்துக்கொண்டே இருப்பேன். எதற்காகவே இந்த கமெண்ட்😊
@SakthiVel-mz8mu Жыл бұрын
சிரிச்சாப் போச்சு இந்த எபிசோடு எப்ப பார்த்தாலும் சிரிப்பை அடக்க முடியாது
@TheKiruthigan Жыл бұрын
என்றும் வாழும் வடிவேல் பாலாஜி எனும் மகா கலைஞன்❤️🙏
@selvamani5362 Жыл бұрын
True
@ganeshpandikgm85186 ай бұрын
Hi
@ganeshpandikgm85186 ай бұрын
@@selvamani5362hi
@GnanamSekar-d5j3 ай бұрын
😊😊😊😊@@ganeshpandikgm8518
@GnanamSekar-d5j3 ай бұрын
😊😊
@sakthi7347 Жыл бұрын
இரண்டு வருடம் கழித்து மறுபடியும் இந்த காணொளியை பார்க்கிறேன் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது😅😅
@ssnsvs Жыл бұрын
All legends in one frame...😂😂
@m.rathnam.rathna4441 Жыл бұрын
தங்கதுரை😂😂😂
@KarthiSivamoorthy8 ай бұрын
The Best performance from the entire team. I am happy that I was able to see this epic part on air telecast. Thangadurai's karnan dialogue was show stealer of this episode and the background music has elevated the play to the next level. "சக்தி நாடக சபா" - காலத்தால் அழிக்க முடியாத காவியம்.
@kailashsathasivam92015 ай бұрын
பாலாஜி அண்ணா இந்த திறமைக்கு தான் இறைவன் உன்னை நேரில் காண அழைத்து கொண்டான் போல😢😢😢
@sekar98033 ай бұрын
எத்தனை முறை பார்த்தாலும் சிரிப்புக்கு பஞ்சம் இல்லாத நடிப்பு ❤❤❤❤❤❤❤❤❤
@shanmugishanmugi785 Жыл бұрын
My favourite shiricha pochu ❤❤❤
@Tiger-TheRajapalayamHound Жыл бұрын
yaarellam Vadivel Balaji ah miss pannareenga :(😌
@techpark7674 Жыл бұрын
நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்தது.. வேற லெவல் எபிசோட்...
@ayanalex7114 ай бұрын
College time la romba romba rasichi siricha comedy show Adhum intha episode top notch 🔥🔥
@ganagangstermedia4334 Жыл бұрын
Thangadurai Ramar ultimate fun😅😅😅😅
@mathanselvam9917 Жыл бұрын
Many times I watched this episode never bored ever.. kpy best comedy ever.. Siricha pochi team ❤❤..
@சிவமுருகன்சு6 ай бұрын
இவர்கள் சிறந்த மருத்துவர்கள் 😂😂😂
@user-Hussain72810 ай бұрын
மறக்க முடியாத Episode இது 🔥🔥🔥
@sandhiya131710 ай бұрын
இதெல்லாம் மறக்க முடியாத நினைவுகள் 😂😂😂😂
@madhanpln50446 ай бұрын
hi akka
@srivelagencies4582 Жыл бұрын
இது போன்ற நகைச்சுவையை ரசிக்க ஆள் இல்லை
@karthickr1455 Жыл бұрын
Stress relief video... கஷ்ட்டதுல கழட்டி குடுதியே கவசம்... இன்னும் ஒரு வருஷத்துல வரப்போகுது உனக்கு தெவசம்.
@vishnuravisangaran565710 ай бұрын
2024 till now it's power pack comedy.. miss u Balaji bro😢
@Sellakumar-z3kАй бұрын
நானும் ஒரு ஒரு நாடக கலைஞன். மிகச்சிறந்த படைப்பு அனைவருக்கும் இது தான் சரியான நடிப்புக்கு கிடைத்த உணவு
@IPVmadara786 Жыл бұрын
Vijay tv oru valliya intha video pooda manasu vandhuchey... All time waiting for this video.... Tq... ❤❤❤❤
@elangeswarans32412 ай бұрын
எத்தனை முறை பார்த்தேனு எனக்கு தெரியல..
@boopathiprabhakaran236610 ай бұрын
Miss you vadivel Balaji ❤❤❤❤❤
@sarakey-xr2nl5 ай бұрын
Neraya murai parthuten.. Salikatha comedy😂.. Thanasegar👍vadivel balaji miss u anna😢
@SreeTCA4 ай бұрын
நான் என் வாழ்வில் கவலையை மறந்து இருக்க ஏதுவாக இருந்த நிமிடங்கள் இந்த நாடக சபா பார்த்ததும். ❤🎉🎉😂❤❤❤😂