The way you review and talk super.. Unga simplicity is vera level aana.. it's like our family member taking us on a tour. Steering auto return issue iruka anna in new Baleno?
@gokulsk87752 жыл бұрын
அண்ணா அனைத்து கார்களிலும் பாட்டு போட்டு காட்டுங்கள் ப்ளீஸ்
@vijayansethumadhavarao7208 Жыл бұрын
நான் சென்னையிலேயே பிறந்து வளரந்த சூழலால் ஆங்கிலம் என்னை சூழ்ந்துவிடும் யாருடன் என்ன பேசினாலும். ஆனாலும் உங்கள் நீங்கள் தமிழில் யதார்த்தமான வார்த்தைகளுடன் யதார்த்தமான ஏற்ற இறக்கங்களுடனும் தங்கள் மரியாதையை சற்றும் குறைக்காத வகையிலும் அழகாக விவரித்ததற்கு பாராட்டுகள். நன்றி.
@tiruppurmohan Жыл бұрын
🙏❤️
@giridharrajan6879 Жыл бұрын
சும்மா வண்டி வேற லெவல் மாருதி மாருதி தான் மத்ததெல்லாம் அப்புறம் தான் பலெனோ சிறந்த ஃபேமிலி கார்
@Tamilmachine Жыл бұрын
Correct broo...😍😍😍
@Karma123-atoz10 ай бұрын
Correct ப்ரோ,, ஆனா safty கொஞ்சம் கம்மி,,, suzuki ல நல்ல safty car breeza, s கிராஸ்,
@nivashini.sdharshan.s92342 жыл бұрын
உங்க review எப்பவும் வேற மாதிரி அருமை அருமை
@kumarc23652 жыл бұрын
அண்ணா எல்லா காரையும் review super ஆ போடரீங்க திறமையை பாராட்டுகிறேன் நீங்கள் vera leval anna கடவுள் ஆசீர்வதிப்பார் வாழ்க வளமுடன்
@FarookJeri6 ай бұрын
Qwyhaghqi❤😂🎉😢😮😅😅😊
@balveerbalveer18012 жыл бұрын
நீங்கள் பேசும் விதம் அருமை இன்று என்னோட புதிய baleno டெலிவரி கோயமுத்தூர் அம்பாள் நெக்ஸா
@kumararun59902 жыл бұрын
இந்த கார் பிரமாதமாகத்தான் இருக்கிறது நான் மஹிந்திரா நிறுவன கார் ரசிகன் ங்க அண்ணா
@Srisan0092 жыл бұрын
2:46..Glanza front look 👌
@manoharank29362 жыл бұрын
Epdiyo oru valiya indha car review potutinga Romba thanks Review ultimate !!
@sathishvelusamy20192 жыл бұрын
Baleno is the best in Mileage & futures wise.
@senthilruthirapathi1419 Жыл бұрын
தங்களுடைய பதிவு நேர்மையாக இருக்கிறது நன்றி 🙏
@Siva-kd4lh Жыл бұрын
அன்புடன் இனிய வணக்கம் பலீனோ மாருதி ரிவ்யூ அருமையான பதிவு மிகவும் அழகாக உங்கள் கருத்துகள் கூறுவது கேட்கும் போது அதை வாங்கி உடனே பயணம் செய்யும் உணர்வு உள்ளது உங்கள் பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி
@mahendran15192 жыл бұрын
Cars Veda... Negga Pesura Mozhli Avlo Super ahh Erukkugga... Namma Kongu Tamil Always Sweet nga...
@krptamilan2 жыл бұрын
அண்ணா மிக்க நன்றி ஒரே குழப்பம் swift or baleno இப்போ தெளிவாக choose to baleno
@KrishnaKumar-ud5no2 жыл бұрын
அன்புள்ளம் கொண்ட அண்ணா..அருமையாக உள்ளது❤ Safari old and safari storm ah review பண்ணுங்க அண்ணா❤
@tamiltechinfo2467 Жыл бұрын
மாசம் பதினெட்டாயிரம் கார் "பலினொ" பேருல விக்கிதுங்க....க்ளான்சா பேருல 2500 காருங்க ❤❤❤❤
@jayapriyav30332 жыл бұрын
Very useful review. Next week car book panrom. Timely review. Confusions iruthathu. Entha car vangarathunu. But now very clear. Thank you for your review
@broadwaynari2 жыл бұрын
Have booked this car? Pls share your experience..
@NithinSuresh5302 жыл бұрын
Proud to be a Baleno owner ♥️😎🤟
@muhammadghafoor1132 жыл бұрын
கொஞ்சும் கொங்குத் தமிழ் பேசும் கோமகரே...! திகட்டாத தித்திக்கும் பேச்சுடைய திருப்பூர் திருமகரே...! மதிப்பிற்குறிய "டான்" திருப்பூர் திரு.மோகன் அண்ணா🙏❤ எப்படி இருக்கீங்க❤🙏 அண்ணி எப்படி இருக்காங்க❤🙏 ரித்திக் எப்படி இருக்காரு❤ அருமை அருமை அருமை வழக்கம்போல இன்னைக்கும் "டான்" அண்ணா உங்களோட வீடியோ அருமை❤❤❤😊😊❤❤ என்ன சொல்ல ஏது சொல்ல😊😊❤❤❤ அட....அட...அட.... பளிச்சென்று "பளினோ" கார் வீடியோ❤❤❤❤😊😊😊 சும்மா நெகு...நெகு...நெகுனு இருக்கு வீடியோ😊😊❤❤❤❤ பூவாட்டம் தாலாட்டி தேனாட்டம் இனிக்குது உங்க பேச்சு❤❤❤❤❤❤😊😊😊❤❤ அசைந்தாடும் நெற்பயிரின் நெஞ்சமும் நெகிழும் திருப்பூர் திருமகரின் திகட்டாத பேச்சுக்கு...! கட்டுக்கடங்காத காட்டாற்று வெள்ளமும்கூட கணிவோடு கேட்டு மகிழும் கண்ணியமிகு மன்னன் எங்கள் அண்ணன் திருப்பூர் திருமகரின் தாலாட்டுப் பேச்சை...! கொஞ்சிப் பேசுகையில் "குழந்தை" உருவத்தில் "விநாயகர்" உள்ளத்து அழகில் "முருகன்" மனதின் பலத்தில் "ஹனுமார்" மொத்தத்தில் "திருப்பூர்"... "மோகன்"... "குடும்பத்தின்" "TMF"ன் சொத்து எங்கள் "டான்" திருப்பூர் திருமகர் திரு.மோகன் அண்ணா😊😊❤❤ என்றும் அன்புடன் உங்கள் தம்பி ரா.முஹம்மது கபூர் (சென்னையில் இருந்து)
@broadwaynari2 жыл бұрын
அருமை தோழரே👏👏👏👏
@muhammadghafoor1132 жыл бұрын
@@broadwaynari நெஞ்சார்ந்த நன்றிகள் தோழரே🙏🙏
@vksivakumar Жыл бұрын
Very Good review . If at I buy a new car I will go for Baleno ! I like your review very much in beautiful simple local language.Nothing missed!
@velusamykuppusamy51282 жыл бұрын
சாவி பற்றி அருமையான விளக்கம் நல்ல பயனுள்ள தகவல் அருமை அருமை உங்களை விரைவில் நேரில் சந்திக்க வேண்டும் அவா.
@movie_time4062 жыл бұрын
அன்பு அண்ணாவுக்கு நன்றி நன்றி நன்றி .
@nagarajannagarajan15132 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா மிக மிக அருமை அண்ணா உங்கள் பார்த்து TSபாலையாநினைப்புதான்வருதுதவராநினைவேண்டம்இராமேஸ்வம்நாகராஜன்வாழ்த்துகள்
@arunkumart98172 жыл бұрын
Nice Review Anna, natural ah irrku👍🏻Super
@Karma123-atoz10 ай бұрын
சார் glanza front look செம்ம
@SelvaKumar-mf3jp2 жыл бұрын
அருமை அருமை Mohan Don
@kathirinfotech2 жыл бұрын
அண்ணா என்னோடது 2020 Baleno (DP la irukkrathu) mileage கிட்டத்தட்ட 23 கிடைக்குது service கு ஒரு 4000 வருது ஆனா செம ஸ்மூத் driving என்ன, ஒரு Fortuner overtake பண்ணுச்சுனா நம்ம கார் ஒரு டான்ஸ் ஆடும் மத்தபடி குறை ஒன்றும் இல்லை அருமையான review வாழ்த்துக்கள் -கதிர் திருப்பூர்காரன்
@rajeshkumar-jl3fv2 жыл бұрын
Bro I’m struggling bw baleno and brezza Which is better
@kathirinfotech2 жыл бұрын
@@rajeshkumar-jl3fv good morning brother. Both of them not in same segment so not comparable. Budget wise higher end of Baleno is equal to lower end of Breeza almost. So if budget is no problem and if you ready for 4 kms less mileage, then you can go for brezza. Please have a test drive bro. It will say everything to you.
@rajeshkumar-jl3fv2 жыл бұрын
@@kathirinfotech thanks bro
@Christopher.84 Жыл бұрын
Poi solathainga apadilam illa, comfortable in highway
@kartikvj04832 жыл бұрын
Anna arumaiyana review super 👌
@harshavardana32 жыл бұрын
Nice honest review... Love the intro... Keep up the good work!
@anbalaganb38942 жыл бұрын
சிறப்பு வாழ்த்துகள் அண்ணா. ⚘
@indianindian80452 жыл бұрын
TMF super combination review …..Mohan & Wife Vlogs👍👍
@aanadhan51372 жыл бұрын
மாம்ஸ் வணக்கம்....என்றும் உங்கள் அன்பு ஆனந்தன் அவினாசி.....நன்றி மாமு......
@infinity-crazyideas-INCRIDS2 жыл бұрын
Andha negu negu nu pesra pechu.....vera level
@sambasivamoorthy26312 жыл бұрын
Force trax criser 2021 வீடியோ பன்னுங்க அன்பு உள்ளங்கலுக்கு சிக்கிரம் வீடியோ 😘😘😘போடுங்க
@arulraj22172 жыл бұрын
Brother your review is awesome.God with you brother.
@Devil-rw6vh2 жыл бұрын
TMF bro Scorpio N review podunga
@kirubasrm44632 жыл бұрын
Renault Duster review podunga
@mahemahendran94662 жыл бұрын
Honda amaze review podunga
@GunaGuna-tb3kh2 жыл бұрын
Anna vanakam..Naa unga periya fan romba theliva review panriga..valthukal 💐 small request old Octavia review poduga anna
@sriram_suraj2 жыл бұрын
Sir kindly review an underrated car ignis....
@sureshkumar-su3rk2 жыл бұрын
அண்ணா உங்கள் வீடியோ நான் இரண்டாவது முறையாக பார்க்கிறேன் தங்களின் கார்களின்பற்றியாவிளக்கம்எனக்குமிகவும்பிடித்துஉள்ளதுஇன்னும்தெடர்ந்துதாங்களின்வீடியோகாண ஆவல்மிகவும்நன்றிபெஸ்ட்ஆப்லக்
@crgopinathr Жыл бұрын
Safety rating yeppidiga bro
@rathinamr17272 жыл бұрын
Anna your konku Tamil speak veralevel super
@MuraleeKumar-xb9rv6 ай бұрын
Anaku neenka pasarathu romba pudechathu anna❤
@gokulinvestigation2 жыл бұрын
Anna bolero car review mudinja poduga na.....
@purusoth28252 жыл бұрын
Glanza front look is awesme bro
@yeskay32112 жыл бұрын
அருமை..
@markmaha. Жыл бұрын
Thoppa idikum vera level akka (ana unna mathiri anna va yaraum Kalaika mudiyadhu)❤❤-😂😂😂😊
@srinivash88252 жыл бұрын
Honda civic 2010 model review panunga anna
@sujisharbu2652 жыл бұрын
Ertiga 2022 review panunga thalaivare..
@jairusjoel3132 жыл бұрын
Anna na nalaiki ennoda Fiesta va eduthutu varan anna power window winder cut ai Ruchi neenga tha panni kudukanum
@asardeen98102 жыл бұрын
Anna contessa review podunga🔥🔥🔥
@balakumar7235 ай бұрын
Very nice car Beautiful look Super mileage Silent cabin
@fureousgaming56382 жыл бұрын
elantra review panuga bro
@sivakumarsathish8 ай бұрын
Anna.. lancer Car reviews போட்டேங்க, 2006 old BALENO review காரை பற்றி போடுங்க
@karthiks87682 жыл бұрын
அருமையான பதிவு ga anna
@navithcinemas8482 жыл бұрын
Vanakkam mohan sir நீங்க Ford ikon 2010 model car review pothunga. Dream car is Ford ikon only
@SelvaKumar-sp1vx2 жыл бұрын
Anna galanza front look super.....! My dream car
@milkmani2084 Жыл бұрын
Mailege evlo குடுக்குது
@gkfuntime72 жыл бұрын
😎😎😎 super super super 💕TMF 💐💐💐
@sudhakaran10372 жыл бұрын
ஐயா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐 வாழ்க பல்லாண்டு 💐💐💐💐💐
@akmoniesh6252 жыл бұрын
Modified ambassador video pooduga sir
@santhoshsay112 жыл бұрын
Anna skoda slavia car reviews poduga...
@shibukumar49437 ай бұрын
Baleno top model AMT reivew போடுங்க sir
@premakumarasamy36772 жыл бұрын
Annachi mahindra bolero video podunga annachi please
@dinesh0012 жыл бұрын
Anna new breeza review and kia ev6 and jeep wrangler venum 💪🔥😎
@sudhakaran10372 жыл бұрын
ஐயா maruthi zen car பற்றி வீடியோ பன்னுங்க ஐயா
@aravindd58772 жыл бұрын
Love from palladam 💖
@user-li3tc4wu3o2 жыл бұрын
Baleno Delta vs Dzire VXI 2022 which is best sir???
@salakm254310 ай бұрын
Any reply please
@tamiltechinfo2467 Жыл бұрын
பலெனோ ❤ அருமையான அழகான கார் .
@asardeen98102 жыл бұрын
அண்ணா கன்டெஸ்ஸா வீடியோ போடுங்க அண்ணா plzz 🔥🔥🔥❤️❤️
@gokulreddy45552 жыл бұрын
🔥
@jagadeshr28642 жыл бұрын
Sir, nissan kicks review pannunga....
@Sam-oo1ix Жыл бұрын
Anna second la thirupur la car vangalama??
@sbharathraj85352 жыл бұрын
Wagnor Review poduka
@mukeshk.89042 жыл бұрын
Very very nice review mohan ji Weldon
@2109dev2 жыл бұрын
Maruti suzuki New facelift ertiga review pannuga Anna please
@boobalkpm92072 жыл бұрын
Volkswagen virtus review podunga
@naveenkva2 жыл бұрын
New vitara brezza car reviews poduga Anna
@maniasm78432 жыл бұрын
Don anna renault kicks review
@mujiboorrahaman30132 жыл бұрын
Scorpio N review please
@parthipans82172 жыл бұрын
Old baleno pathi view podunga anna
@anskutty17372 жыл бұрын
Super review sir... I m zeta model booking
@mathankumar6572 жыл бұрын
Nissan magnite car review poduka mohan anna
@AnandKumar-uo5nu2 жыл бұрын
Hyundai i20 compare பனனா எது நல்லாருக்கும். Pls reply pannunga TMF
@raghulsview26722 жыл бұрын
Anna nissan magnite car review pannuga
@dheerankarthick92252 жыл бұрын
Anna new Brezza ku waiting review panuka
@a.gunasekaranm.arunachalam98712 жыл бұрын
Anna Baleno Ferrari 🔴Red ultimate vera level. Don Intha rewiew super 🔥🔥Don ungal Driving super. Anna mini Cooper rewiew podunga
@premkrishna88272 жыл бұрын
Renault kwick new model review solluka sir.
@sivamathavan28532 жыл бұрын
அண்ணா Baleno delta ல 360 degree camera add பன்ன முடியுமா அத பத்தி வீடியோ போடுங்க pls reply pannuka
@sathishKumar-bn6km2 жыл бұрын
Anna premier padmine review podunga anna,,
@jaggpaddy2 жыл бұрын
நான் உங்கள் பதிவுகளை நீண்ட நாட்களாக பார்த்து வருகிறேன். நான் 2017 Swift Zdi 2nd generation வைத்துள்ளேன். 40000 km crossed. அதை கொடுத்துவிட்டு புதிய Baleno வாங்கலாமா. உங்கள் கருத்தை 100% நான் எடுத்துக்கொள்வேன்.
@rajkumarr48562 жыл бұрын
ஏங்க டீசல் கார் கொடுக்க வேண்டாம் ங்க அதோட டோர்க் பெட்ரோல் கார் ல வரத்துங்க. அதும் zdi வச்சிருக்கீங்க. இனி டீசல் கார் வராது ங்க. நீங்க லக்கி தான். ஓவர் டேக் பண்ண ணும்ன்னா ஒரு கியர் down பண்ணி மிதிச்சா சும்மா பறக்கும் அதெல்லாம் பெட்ரோல் கார் ல வராது polo gt ல மட்டும் தான். ஹில்ஸ் ஏறும் போது பெட்ரோல் கார் விட டீசல் கார் சீரும். நான் ரெண்டுமே அனுபவிச்சிருக்கேன். I லவ் டீசல் ஸ்விப்ட்
@mohanrajmovers8801 Жыл бұрын
Baleno top model review podunga
@bala90502 жыл бұрын
Nissan kicks review pannunga
@ragaviisha312 жыл бұрын
With luv and support...from prathap...i think you are sleeping 😴
@krishinesanagripeoples94032 жыл бұрын
Sir please ignis review podunga sir
@kalaiyarasanpachiyannan9570 Жыл бұрын
Anna back AC went poda mudiyuma
@vasanthand66712 жыл бұрын
Super "na👍👏🏻👏🏻👏🏻👏🏻
@mvenkatesh9714 Жыл бұрын
Dzier cng review pls
@Bala-pb2il2 жыл бұрын
Anna hyundai verna 2022 s+ mdl podunga anna pls 🙏🙏🙏
@santhoshk2302 жыл бұрын
Best for tarvel enaku intha car seconds venum kidacha solunga