இந்த வீடியோவை பதிவேற்றம் செய்து விட்டேன் I have uploaded this video👇🏻👇🏻 kzbin.info/www/bejne/pKizaaSAr9ycrZYsi=VbNoBsx9J3HuKbGH New Mode 3 lock making full video Link 👇🏻 kzbin.info/www/bejne/ql7TqGN7abeWabcsi=XKPfcZ_e7S0uzvdC
@rajeshwarik40358 ай бұрын
Super ma.nextcontinues weaving koodai we are waiting eagerly .❤❤🎉🎉👏👏👌👌🙌👋👋
@Nagascreativewirecraft8 ай бұрын
OK 👍👍👍Very soon
@thangamraja31598 ай бұрын
Super sis I am waiting ✋️ 😍 don't worry about that channel super
@Nagascreativewirecraft8 ай бұрын
Yes Thank you so much 🙂sis
@KrishnaVeni-hb4ue8 ай бұрын
Eagerly waiting for new model... Please put tutorial for small purse with lid or zipper model... Great effort by u🎉🎉🎉🎉
@Nagascreativewirecraft8 ай бұрын
Ok sure thanks keep watching
@blue_king_tamil29368 ай бұрын
Super sister ❤️
@Nagascreativewirecraft8 ай бұрын
Thank you 😊
@naveenhaavs65117 ай бұрын
Super sister
@asmashifa81798 ай бұрын
Super ma 😍
@Nagascreativewirecraft8 ай бұрын
Thanks 😊
@ThavaSelvi-ih2jl2 ай бұрын
Verygood
@Nagascreativewirecraft2 ай бұрын
Thanks 😊
@KasthuriRmusicАй бұрын
40,45 வருடங்களுக்கு முன் எல்லார் வீட்டிலும் இதே ஒயர் கூடைகள்தான் பல இருக்கும்.நானே சாதா முடிச்சு ,சிவன் கண் டிசைன்,முள் முடிச்சு(மல்லிப்பூ),நெல்லிக்கா அல்லது ரோஜாப்பூ டிசைன் என பல டிசைன்களில் கூடைபோட்டிருக்கிறேன். இதிலேகயே பொம்மைகள், அனிமல்ஸ், செய்திருக்கிறோம்.கடைகளில் கட்டைப்பைகள் கொடுக்க ஆரம்பித்த பிறகு நாளடைவில் மறைந்து போய் தற்போது மீண்டும் வந்திருக்கிறது. இது புதிது இல்லை.அப்போது போன் வசதி இல்லை.
@NagascreativewirecraftАй бұрын
ஆம் நீங்கள் சொல்வது முற்றிலும் சரி👍 ஆனால் இது புதிய மாடல் கூடை என்று நான் சொல்லவில்லை இதற்கு அடுத்த வீடியோவை பாருங்கள், முதல் கமெண்ட்டில் வீடியோ லிங்க் உள்ளது வாத்தின் கழுத்தை பிடித்துக் கொண்டு போவது போல ஒரு மாடலில் கூடையை முயற்சி செய்துள்ளேன் இன்றைய இளம் தலைமுறையினருக்காக புதிய புதிய மாடலில் கூடைகளை பின்னுவதே என்னுடைய நோக்கம்
@ayubrugana39778 ай бұрын
🤔🤔 Apdiya SIS ... waiting... ❤❤
@Nagascreativewirecraft8 ай бұрын
Yes video nalla vandu irukku next parunga
@manimozhilifestyle94658 ай бұрын
இரண்டாம் பாகம் வேண்டும் சகோதரி
@Nagascreativewirecraft8 ай бұрын
நாளை கண்டிப்பாக பதிவிடுகிறேன் பாருங்கள் சகோதரி
@rajeshwarik40357 ай бұрын
Superb,excellent,fandestic.👌👌👍👍❤️❤️💯💯💯💥💥👍👍🙏🙏
@usap32818 ай бұрын
Super waiting for the video 👍
@Nagascreativewirecraft8 ай бұрын
Sure hope you like it 👍👍👍
@ponmarid88718 ай бұрын
Super sister iam waiting next video.
@Nagascreativewirecraft8 ай бұрын
Sure Will upload soon
@vijip91698 ай бұрын
Supper I am waiting
@Nagascreativewirecraft8 ай бұрын
Sure will upload soon
@sai5009-i6o8 ай бұрын
I am also waiting sis ❤
@Nagascreativewirecraft8 ай бұрын
Sure 😊 will upload soon
@selvaroderick21328 ай бұрын
கூடைஎப்படி பின்ன வேண்டும்
@Nagascreativewirecraft8 ай бұрын
@@selvaroderick2132 முதல் கமெண்டில் வீடியோவின் லிங்கை பின் செய்துள்ளேன் தயவுசெய்து பார்க்கவும்
@Harsikadoley1238 ай бұрын
Nice❤
@Nagascreativewirecraft8 ай бұрын
Thanks 🔥
@sarathasaratha14908 ай бұрын
Super ma iam waiting
@Nagascreativewirecraft8 ай бұрын
Will upload soon sister
@Elci-ft5uv8 ай бұрын
Iamwaitng
@Nagascreativewirecraft8 ай бұрын
Sure will upload soon
@krishraj30028 ай бұрын
I am also waiting❤
@Nagascreativewirecraft8 ай бұрын
Will upload soon 👍 👍
@MeenaSharma-ie6mo3 ай бұрын
Hi how many times we have weave ladder knots.?
@Nagascreativewirecraft3 ай бұрын
A ladder knot should be makes in each round
@manimaari67695 ай бұрын
Super
@Nagascreativewirecraft5 ай бұрын
Thanks
@sanchujay8 ай бұрын
Sis super iam waiting sis
@Nagascreativewirecraft8 ай бұрын
Will upload soon 👍👍
@hariyumnaanum083 ай бұрын
Akka indha wire same quality name sollunga pls im begginer
@Nagascreativewirecraft3 ай бұрын
Swastik deluxe brand wire's ma chennai parries la vanguven
@m.r.divyacreation81538 ай бұрын
I am waiting sister
@arunam59618 ай бұрын
we are waiting sister
@Nagascreativewirecraft8 ай бұрын
Will upload very soon
@sairam60868 ай бұрын
Waiting for your next video mam
@Nagascreativewirecraft8 ай бұрын
Will upload soon
@vdswirebags8 ай бұрын
First comment sis🎉
@Nagascreativewirecraft8 ай бұрын
Thank you so much sis ❤️
@kishorekumar8218 ай бұрын
I'm waiting
@Nagascreativewirecraft8 ай бұрын
Sure will upload soon 👍
@alavudeenalavudeen5164 ай бұрын
Sis I need second part please
@Nagascreativewirecraft4 ай бұрын
I have pinned the link in the first comment please check it out
@KasthuriRmusicАй бұрын
இப்போது யூட்யூப் வசதிகள் வந்துவிட்டதால் எளிதில் அடைகிறது
@ThavaSelvi-ih2jl2 ай бұрын
Ilikit
@ushapankajavalli91965 ай бұрын
இந்த மாடல் முணு ரோல் போட லாமா பேலன்ஸ் ஒயர் பிடி போட வருமா
@Nagascreativewirecraft5 ай бұрын
போடலாம் சகோதரி போடுங்கள்
@Goodfitailor8 ай бұрын
🤔
@Nagascreativewirecraft8 ай бұрын
See soon
@opmasterdevial42844 ай бұрын
எனக்கு3 ,lineவரலைpleasehelpme
@Nagascreativewirecraft4 ай бұрын
Image insta la share pannunga ma pathuttu soldren
@ushapankajavalli91965 ай бұрын
இந்த மாடல்ல இரண்டு கலர்சேர்த்து கூடை போடலாமா
@Nagascreativewirecraft5 ай бұрын
நிச்சயமாக போடலாம்
@ranipandiyarajan40792 ай бұрын
6.5 அடி செல்லரீங்க அப்பரம் 2.5 அடி னு சொல்லரீங்க எனக்கு புரியலை எனக்கு ஒயர் கூடை போட தெரியாது
@Nagascreativewirecraft2 ай бұрын
6.30 அடியில் ஒயரை வெட்ட வேண்டும் இரண்டரை அடியை இரண்டு பக்கவாட்டிலும் விட வேண்டும் ஒயரை எப்படி வெட்ட வேண்டும் என்று டிப்ஸ் வீடியோ பார் பெகின்னர்ஸ் பிளே லிஸ்டில் உள்ளது தயவு செய்து பார்க்கவும முதல் முறையாக கூடை போடுகிறீர்கள் என்றால் சிறிய கூடைகளாக போட்டு பழகுங்கள் மினி பேஸ்கட் பிளே லிஸ்டில் விளக்கமான வீடியோக்கள் உள்ளது பார்க்கவும்
@suryashanmugam44448 ай бұрын
கிராஸ் koodai போட்டு காமிங்க
@Nagascreativewirecraft8 ай бұрын
கிராஸ் கட் கூடை பிளே லிஸ்டில் நிறைய வீடியோக்கள் உள்ளது தயவு செய்து பார்க்கவும்