இப்படி ஒரு மிட் செடானா ? Mahindra Verito Tamil Review - Tirupur Mohan

  Рет қаралды 56,478

Tirupur Mohan

Tirupur Mohan

Күн бұрын

Пікірлер
@rajnagaraj7868
@rajnagaraj7868 2 жыл бұрын
எனக்கு ரொம்ப பிடித்த வண்டி மகேந்திரா வெரிட்டோ என் வாழ்க்கையில் முதல் முதல் எடுத்த கார் வெரிட்டோ டி 6 2011 மாடல் சில காரணத்தால் நான் அந்த வண்டியை இழந்து விட்டேன் அந்த பாதிப்பு இன்று வரை எனக்குள் உள்ளது பழைய நினைவுகளை திரும்பிப் பார்க்க வைத்த அண்ணாவுக்கு ரொம்ப நன்றி🙏
@vishnuprasad7133
@vishnuprasad7133 2 жыл бұрын
SIR MAHINDRA VERITO CAR VAANGALAMA
@vishnuprasad7133
@vishnuprasad7133 2 жыл бұрын
TIPES
@kidsentertainment1405
@kidsentertainment1405 3 ай бұрын
Sir spares kadikutha in 2023
@kidsentertainment1405
@kidsentertainment1405 3 ай бұрын
​@@vishnuprasad7133check 1 st spare available cars
@Terry_Vlogs
@Terry_Vlogs 2 жыл бұрын
Its one of the underrated cars. I have a 2012 Verito model D6. Till now it ran 2lakhs km. On an average it will give 19-20 km /ltr with ac with mixed ride between city and highway. I will fill the full tank diesel. It will complete a single trip of Chennai to Tirunelveli. Pros - Good rear and boot space. Decent pickup and seat comfort. Cons : Steering stiffness , controls working as French standards like in dashboards, bottle holders, tight Doors. I did EGR cleaning, clutch and suspension change. It cost around 35k. Yearly maintenance comes around 7k. Many times i do test drive to buy new car. None have meet this specs. So i left that idea and continue using the vehicle. One of the value for Money car.
@preethamshivaraman2190
@preethamshivaraman2190 2 жыл бұрын
மஹிந்திரா வெரிட்டோ செடான் பற்றிய அருமையான விமர்சன வீடியோ. குறைபாடு உட்புறம். இருக்கை வசதி போன்ற பல நன்மைகள். வாடிக்கையாளர்கள் எளிதாக காரின் உள்ளேயும் வெளியேயும் செல்ல முடியும். விசாலமான சேடன். பூட் ஸ்பேஸ் பெரியது. இந்த காரின் கோல்டன் பிரவுன் நிறம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உரிமையாளரால் நன்கு பராமரிக்கப்படும் கார். மைலேஜும், கி.மீ.களும் ஆச்சரியமளிக்கிறது. ஓடு. வீடியோ எடுத்தமைக்கு நன்றி மேடம். உங்கள் அனுபவத்தை பகிர்ந்தமைக்கு நன்றி மோகன் சார்.
@magimaidassrupa1013
@magimaidassrupa1013 2 жыл бұрын
அண்ணா வணக்கம் i am பார்த்தசாரதி அண்ணா உங்களோட வீடியோ அனைத்தும் பார்த்து கொண்டு இருக்கிறேன் விரைவில் உங்களை சந்திக்கிறேன்
@muthaiaha6168
@muthaiaha6168 2 жыл бұрын
வணக்கம் அண்ணா உங்களது வீடியோக்கள் அனைத்தும் அருமை ...இங்கு அதிகப்படியான ஓட்டுனர்கள் வேலை இல்லாமல் இருக்கிறார்கள் ..அதில் ஒருவர் உங்களது வீடியோ பார்ப்பவர் ஆக கூட இருக்கலாம் ...அதை பூர்த்தி செய்யும் விதமாக வாரம் ஒரு முறையோ அல்லது உங்களது விருப்பத்திற்கு ஏற்ப ....ஒரு பதிவு போடுங்கள் அனைத்து ஓட்டுனர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் ...ஒரு புது முயற்சியாக கூட இருக்கும் கொஞ்சம் யோசியுங்கள் அண்ணா ...பார்ப்பவர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருக்கும் 👍
@sathx24
@sathx24 Жыл бұрын
10 வருடங்களாக வெரிட்டோ ஓட்டிய அனுபவம்...அருமையான சடான்... 5 நபர், பின்புறம் டிக்கியில் ஃபுல் லோடுடன் மசினக்குடி கல்லட்டி செங்குத்து ரோட்டில் ஜம்முனு ஏறிய அனுபவம்... ஏறிய பிறகு கூட எந்தவித எஞ்ஜின் ஆராவாரம் இல்லாமல் பெட்ரோல் என்ஜின் போல ஸமூத்தாக ஓடியது... இன்றும் ஓடிக்கொண்டு இருக்கிறது... ஜப்பான், கொரிய கார் கவர்ச்சி விளம்பரங்களில் கலங்கடித்து கொண்டிருந்த காலகட்டத்தில் தெளிந்த நீரோடை போன்று ஓடுகின்ற இந்திய கார்...
@prasanth_upt
@prasanth_upt Жыл бұрын
Comment👌Ur from. Jii spare parts la.🤔 ellam spare mm kedaikkutha 2010model Logan vangalannum erukka
@samsathyan3898
@samsathyan3898 2 жыл бұрын
Enga veetla innum oditu irukku , above 1,60,000 kms still running like a beast. Excellent performance and pickup.
@vishnuprasad7133
@vishnuprasad7133 2 жыл бұрын
SIR MAKINDRA VERITO CAR VAANGALAMA SERVICE COST TIPES
@dharanidharand2253
@dharanidharand2253 2 жыл бұрын
Crank sensor yenga kedaikum bro
@baskarannagalingam2357
@baskarannagalingam2357 2 жыл бұрын
மோகன் அண்ணனுக்கு வணக்கம். நான் VeritoD6 2013 மாடல் 119500 கி.மீ ஓட்டியுள்ளேன். எவ்வளவு தூரம் சென்றாலும் உடம்பு அசதியே தெரியாது அண்ணே.சூப்பர்வண்டி அண்னே. மைனஸ் பார்த்தா இரவில் ஓட்டும்போது வெளிச்சம் சரியா தெரிய வண்ணா
@prasatharun5006
@prasatharun5006 2 жыл бұрын
உங்க மூலியமா இந்த பதிவ பாக்கறதுல ரொம்ப சந்தோசம் அண்ணா! பல நாள் தேடல்... நாங்க ரெனால்ட் லோகன் 2008 பெட்ரோல் ஓட்டி வருகிறோம்...
@prasanth_upt
@prasanth_upt Жыл бұрын
Logan அடிக்கடி enna spare povum🤔 விலை la எப்படி இருக்கும்
@Mano-zw5ip
@Mano-zw5ip Жыл бұрын
Mileage pls
@udait9281
@udait9281 2 жыл бұрын
I am using Renault Logan GLX 1.4 2008 Model Petrol. One of my favorite car. The only drawback is getting spares otherwise awesome car.
@Anand07573
@Anand07573 2 жыл бұрын
And spares also too costly in some other places
@Mano-zw5ip
@Mano-zw5ip Жыл бұрын
Mileage pls
@muraliraju7512
@muraliraju7512 2 жыл бұрын
2011 to 2019 வரை நான் logan வச்சி இருந்தேன் Excellent sedan. 2lakhs km ஒட்டி இருக்கேன். Negative are service. Spare cost high.
@alexandert7596
@alexandert7596 Жыл бұрын
Nice Anna
@sandeepbathala9068
@sandeepbathala9068 2 жыл бұрын
I am also having verito top end model 2012 which is like a Gem. I have driven it about 2,90,000 upto now but it is running awesome.
@dlcakers
@dlcakers 2 жыл бұрын
We had a Logan in 2007 to 13. Sold it at 2 lakhs kms. Till when we sold we have a highway milage of 27 kmpl and city milage of 23-24 kmpl. Renault Logan RXE 85:ps had power steering and power window. Only negative is the look was boxy. Still the car is running with the odo meter of 3.5 lakhs KMs
@Earningtamilan143
@Earningtamilan143 2 жыл бұрын
Bro which engine to give best mileage (27) plz tell me
@kalaim3593
@kalaim3593 2 жыл бұрын
Top millage car sir. 21kmpl at 120kmph speed, good road stability at 140kmph. I will get 23kmpl at 100kmph speed. Solid body. The only disadvantage steering hardness compare to other hydraulic power steering. My car complete 160000km.
@Earningtamilan143
@Earningtamilan143 2 жыл бұрын
Which engine and model to get mileage
@kalaim3593
@kalaim3593 2 жыл бұрын
This car entirely renault product. Specifically Logan and Verito will give the same millage compare to other platform of Nissan & Renault product. but the spares cost are very high and service cost normal. I have 2012 VERITO-1.5-D4. I assure that car defiantly runs upto 5lk KM.
@mohanrajmurugesan2461
@mohanrajmurugesan2461 2 жыл бұрын
Logan is underrated car with powerful engine and comfortable car . 1.5 litre engine is the worldwide used renaults engine.
@johnprashanth
@johnprashanth 5 ай бұрын
super review sir! I'm looking to buy one and onga video mattumthan semma informative-ah irundhathu sir.. thank you!
@adithiyahariharan2443
@adithiyahariharan2443 2 жыл бұрын
Anna, naangalum Logan 2007 model vechirundhom.. 1,90,000 kms driven.. 2017 la sold pannitom.. Semma stability with 22 mileage
@RobinJoseph2010
@RobinJoseph2010 2 жыл бұрын
I am using 2008 logan petrol car, excellent spacious and riding comfortable. I can't change my car as my mind does not allow me 🤗
@Mano-zw5ip
@Mano-zw5ip Жыл бұрын
Mileage pls
@poojithavidyasagar5719
@poojithavidyasagar5719 2 жыл бұрын
Logan is an excellent car...it deserves in all aspects,right from performance to price,etc...in its segment ... While this cars launching,in mid size sedan segment, Accent (Crdi)cars were already flooded with a hand full of clients..... If the launching of Logan was ahead of Accent,the story would have been in favour of Logan.. .. How ever still this cars are all time favourite of diesel engine loving clients..... Thanks...👌👍👏
@sathyaprakashgm
@sathyaprakashgm 2 жыл бұрын
I have seen one Verito Cab in Bangalore which has run 4,50,000 KMS without touching the engine. He has changed clutch and suspension 2 times but everything else was stock and the Car was looking great.
@dinukid
@dinukid 8 ай бұрын
Having Verito D2 2011 1.5 Diesel. One of my favourite cars. Very good comfort, nice milage, still goes 160 ease. Handling is wow. Current ODO - 2.75L km Negative is spares not available now as the manufacturing stopped long back.
@vimalprakash6680
@vimalprakash6680 2 жыл бұрын
Ford fiesta classic review podunga anna..
@ManojKumar-cr2gb
@ManojKumar-cr2gb 2 жыл бұрын
Sir...Naan Logan 2008 model vechirunthen..ippo illa..Arumayana vandi...thirumba edukalamnu oru idea? ...Our doubt...Logan la clutch seekram problem varumnu solranga athu unmaya?, but verito antha problem illannu solgrana...Ungal bathil ethirparkiren...Epothum pol ungal review arumai..
@suresh-rw6io
@suresh-rw6io 2 жыл бұрын
Anna vendam service cost athigam anna
@vettivelai-vlog
@vettivelai-vlog 6 ай бұрын
ஸ்பேர் பார்ட்ஸ் இந்த வண்டிக்கு எப்பவுமே கிடைக்குமா? அடிக்கடி மாத்தக்கூடிய ஸ்பேர் என்ன? Vertio users friends கொஞ்சம் comment la சொல்லுங்க.
@cibiraj.v5575
@cibiraj.v5575 2 жыл бұрын
My appa car 2011 model Renault Logan diesel car 333653km running conditions car very very favorite car but sales pannitom after 3month miss you logan Your review fantastic anna
@dhandapanihyd
@dhandapanihyd 2 жыл бұрын
அண்ணா அம்பாசிடர் riwiew போடுங்க ஏன்னுடைய நண்பர் ஹைதெராபாத் ல திருநெல்வேலி காரர் 375000km ஒட்டி இருக்கார் இன்னும் 125000 ஓடும் னு சொன்னார்
@om5201
@om5201 2 жыл бұрын
Lot of positives. Only negative is the design of interior and exterior. It looks very basic.
@BENHARARVIND
@BENHARARVIND 2 жыл бұрын
Please review Suzuki SX4 petrol
@varmaeditz.9964
@varmaeditz.9964 2 жыл бұрын
Mahindra verito ,, romba naal wait pannen
@varmaeditz.9964
@varmaeditz.9964 2 жыл бұрын
Verito d6 diesel 2012... Still lovely car
@azhagar7623
@azhagar7623 2 жыл бұрын
Na than ketan Anna nanum verito than vachi irukan sema super vandi with same color
@Think-n-Act-Wisely
@Think-n-Act-Wisely 2 жыл бұрын
நான் முதல்ல பயணிச்ச சிடான்(அந்த வயசுல கார் டைப்லாம் தெரியாது) கார் இதுதான்.கார் னா காண்டசா,அம்பசடர்கு அடுத்து போர்டு பியஸ்டா,ஐகான்,லேன்சர் தான் தோனும்.
@mditheres4568
@mditheres4568 5 ай бұрын
Sir I have mahindra verito and Honda amaz both no. 1 safety and very nice performance also still very trusted car's ❤
@S.Dhanasekar1544
@S.Dhanasekar1544 2 жыл бұрын
அண்ணா Alto 2022 ரிவியூ பன்னனுங்க பட்ஜெட் கார் வாங்குபவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நன்றி.
@rajarathinamrajarathinam5078
@rajarathinamrajarathinam5078 2 жыл бұрын
Sir,iam RAJARATHINAM tirupur I have verito D6 2011dec model very good sedan build quality good if you go on high way at 120 km speed you very good comfort without fear because steering grip and road grip is good only one negative point light power.
@rajarathinamrajarathinam5078
@rajarathinamrajarathinam5078 2 жыл бұрын
It runs nearly 2.5 lak km.still I like.
@azhagar7623
@azhagar7623 2 жыл бұрын
Sir sema grip kedaikum ninga sodlra mathiri speed increase aga aga steering stability agum tight low speed la smooth ah irukum... Overall car ah pathute irukalam apdi oru car... 2 Lacs km otitan still engine open panala clutch matu mathirukan sema sema
@azhagar7623
@azhagar7623 2 жыл бұрын
From Puducherry
@manoharbreezylibida1715
@manoharbreezylibida1715 2 жыл бұрын
Maruti Sx4 video...
@johnstephen1841
@johnstephen1841 2 жыл бұрын
It's awesome engine I am having 2007 logan diesal ,my mechanic is asking my car and only thing every 5000 kms oil service to be done ,the engine will be superb
@tomzac7080
@tomzac7080 Жыл бұрын
good review Mohan. I would like to get one car like this. verito executive model. But i dont know whether it is available now.
@sivagurusivaguru3414
@sivagurusivaguru3414 2 жыл бұрын
Hi Anna, verito D6 2013 model vachirukan na vandi performance super and milage also awesome. But only negative Renault tie up nala spares costly na
@P.Deepak.4405
@P.Deepak.4405 2 жыл бұрын
அங்கிள் ...டாடா நானோ பைண்டிங் modification போடுங்க
@sakthidevid717
@sakthidevid717 2 жыл бұрын
டாட்டா சபாரி வீடியோ போடுங்க அண்ணே
@prawinraam7698
@prawinraam7698 2 жыл бұрын
Ford, Fiesta endeavour review poduga uncle Pls
@vishnurajraj6039
@vishnurajraj6039 5 ай бұрын
i love the way you detailed.u do it with love 💌❤️
@vikramliresh9101
@vikramliresh9101 2 жыл бұрын
Ford fiesta classic 2012 review podunga anna. Same 1.5 litre tdci powerful diesel engine
@shankarramesh6283
@shankarramesh6283 2 жыл бұрын
Ford Fiesta 1.4 TDCI review panunga sir
@mditheres4568
@mditheres4568 5 ай бұрын
Hi sir how are you I love your al videos This car is really 👌 and very safety and comfort
@விவசாயி-த1ழ
@விவசாயி-த1ழ 2 жыл бұрын
கடந்த 7வருடமாக லோகன் பயன்படுத்தி வந்தேன ஒரே மைனஸ் கிளட்ச் ரொம்ப கடினமாக இருக்கும் நான் அதில்150000 கிமி பயன்படுத்தினேன்
@rajarajanm3113
@rajarajanm3113 2 жыл бұрын
Superb annachi, idhae mari rare & underrated cars review podunga
@naturelover5641
@naturelover5641 2 жыл бұрын
Fiat Linea diesel review pannuga
@azhar53
@azhar53 2 жыл бұрын
Yes I have verito D6. Good, its really heavy duty car. Spare parts costly.
@azhagar7623
@azhagar7623 2 жыл бұрын
I'm also having verito D4 sema vandi
@franklinrite
@franklinrite 2 жыл бұрын
Mohan Anna Neraya vatti Unga kitta ketuten.. i20 2nd generation review pannunga please 🙏
@raghulsivalingam7152
@raghulsivalingam7152 2 жыл бұрын
Hyundai accent review plz
@bindhuadhitya4751
@bindhuadhitya4751 Жыл бұрын
Yes sir it too having verito2011 model I love to drive it very cool suspension and mailage 27 kmpl with out AC with AC 23 good mailage running 106747 km
@moorthiyam2353
@moorthiyam2353 2 жыл бұрын
Sir na verito than vachiruken. Superb top model pearl white 2012 m
@sanjaikumar.s7447
@sanjaikumar.s7447 2 жыл бұрын
Bolero review podunga Sir
@kvnarendran9244
@kvnarendran9244 10 ай бұрын
அண்ணா நான் உங்க நிறைய videos பார்த்திறுகிரேன், நாங்க verto thaan vechirukom, ஈரோடு உங்களுக்கு தெரிந்த நல்ல workshop சொல்லுங்க அண்ணா, Engine வேலை செய்யும்
@boopathikrishana6902
@boopathikrishana6902 10 ай бұрын
Senthur workshop , backside road of sakthi mahal palayapalayam
@vasudevand6540
@vasudevand6540 2 жыл бұрын
Trichy TMF, Dear Mohan brother, indeed it is a very good and useful review. Your good effort is appreciated, keep it up. With regards
@SelvaKumar-mf3jp
@SelvaKumar-mf3jp 2 жыл бұрын
வணக்கம் My Dear Mohan Don
@ArunKumar-kt4xl
@ArunKumar-kt4xl 2 жыл бұрын
Don plzzz Fiat Linea multijet video podunga...I'm eagerly awaiting for that.... 🙏🙏
@krishanthcr
@krishanthcr 2 жыл бұрын
Finally na keta car potutingaa
@rajigvana1665
@rajigvana1665 2 жыл бұрын
அண்ணா டாட்டா ஜெஸ்ட் ரிவியூ போடுங்க
@nishanthnishanth7264
@nishanthnishanth7264 2 жыл бұрын
Anna Swift Tour S Podunga
@sankarganesh9700
@sankarganesh9700 2 жыл бұрын
Ford Fiesta classic review pls
@stephenjoshua5103
@stephenjoshua5103 Жыл бұрын
bro i think there is a oil coooler problem because the coolent tank is gray
@sangmosangmo975
@sangmosangmo975 2 жыл бұрын
Verito review super 👌👌👌 Renault lodgy review podunga 🙏
@kgvsrinivasan
@kgvsrinivasan 2 жыл бұрын
Duster petrol review podUnga plz
@surendranathangp9053
@surendranathangp9053 2 жыл бұрын
There a taxi car in cochin which crossed 2.6 lakh kms.still.in good condition....
@yuvarajk3764
@yuvarajk3764 Ай бұрын
Vangalam nu irukken Anna used car vangalama
@SenthilKumar-sj5xo
@SenthilKumar-sj5xo 2 жыл бұрын
Eanga mama keta logan iruku anna drive pandraku super aa irukum tripur tha
@hariharanpk2541
@hariharanpk2541 2 жыл бұрын
Maruti wagonR old model review போடுங்க டான்.
@mangalam6440
@mangalam6440 2 жыл бұрын
அண்ணா ஈக்கோ வண்டி reveiw போடுங்க
@dheeransuhash76
@dheeransuhash76 2 жыл бұрын
Hyundai accent review pannuga anna pls pls pls
@IndhunesanPackirisamy
@IndhunesanPackirisamy 11 ай бұрын
Excellent car still running over 170000kms.
@sriram_suraj
@sriram_suraj 2 жыл бұрын
Long time waiting for ignis review
@sambathkumar9691
@sambathkumar9691 2 жыл бұрын
வணக்கம் அண்ணாச்சி 🙏 TATA SAFARI 2016 model கொஞ்சம் விமர்சனம் பன்னுங்க 👍
@nammaerodevlogger5303
@nammaerodevlogger5303 2 жыл бұрын
Anna decarbonization pannalama.my car ford fiesta
@gokulinvestigation
@gokulinvestigation 2 жыл бұрын
Anna bolero car review mudinja poduga na.
@pras6404
@pras6404 2 жыл бұрын
fiat punto linea podunga sir
@yashwanthn1060
@yashwanthn1060 2 жыл бұрын
tmf ... virtus drive review podunga pls.. romba naala kekureen... pls reply
@rajeshkannan4171
@rajeshkannan4171 2 жыл бұрын
Sir ford fiesta 2011 model review podunka,romba NAL waiting
@NaveenKumar-wn3ml
@NaveenKumar-wn3ml 2 жыл бұрын
Mams swift type 1diesel podunga
@COOLERGANG.
@COOLERGANG. 2 жыл бұрын
Tata Indca review pls. My Indca dls 100000 km only onuse 2008.
@ksmkongu8794
@ksmkongu8794 2 жыл бұрын
இன்று பாரதியார் பல்கலைக்கழகம் வெளியிட்ட இறுதியாண்டு ரிசல்ட் நான் ஆல் பாஸ்❤😁💯✌👌
@v.dhanabalv.dhanabal4032
@v.dhanabalv.dhanabal4032 2 жыл бұрын
Ford fiesta classic review
@ramkumarkumar5711
@ramkumarkumar5711 2 жыл бұрын
Anna na 2013 vachu iruken very soon ungala paakka varen ...
@ravir8960
@ravir8960 2 жыл бұрын
Indha model Sale irundha sollunga boss ,👌super colour
@vimalkumar-ri2sp
@vimalkumar-ri2sp 2 жыл бұрын
Ford Fiesta review podungha Anna
@suganyasuganya585
@suganyasuganya585 2 жыл бұрын
Don Mahindra bolero zlx 2018 modal Android set instel panna meduma Don
@pradeepmani4751
@pradeepmani4751 2 жыл бұрын
I had a friend who had 2 Logan,used to come from Chennai to Erode for servicing
@vigneshthirumalai564
@vigneshthirumalai564 Жыл бұрын
Erodela yanga bro service viduriga
@rajarams4823
@rajarams4823 2 жыл бұрын
Saar, ignis review please!!🙏
@dhanushdhanush8810
@dhanushdhanush8810 2 жыл бұрын
Anna RENOULT LODGE REVIEW PANNUGA
@vishnuprasad7133
@vishnuprasad7133 2 жыл бұрын
MAKINDRA VERITO CAR VAANGALAMA SIR TIPES
@poopeshchampion6066
@poopeshchampion6066 2 жыл бұрын
Anna ford fiesta classic petrol car review potunkga anna if you want car I will give mine annna
@SarathKumar-mk2nh
@SarathKumar-mk2nh 2 жыл бұрын
2016 model verito engitta irukku super car oil cooler boiled aagidum adhu oru complain mattum dhaan Logan car 5lakh km odirukku
@saravana170693
@saravana170693 2 жыл бұрын
Don fieasta classic review podunga pls
@nraeditz9825
@nraeditz9825 2 жыл бұрын
Bently gt w12 review poduga tmf
@manibharathi8933
@manibharathi8933 2 жыл бұрын
Mohan anna plz do fiat linea...it's a good stable car and good build quality...
@nandhabhm
@nandhabhm 2 жыл бұрын
Verito is good vehicle but maintenance cost and spareparts are very expensive if we maintain in company service centre
@gowthams6483
@gowthams6483 2 жыл бұрын
Mohan Anna ford fiesta review podunga🚗
@vajidhuvaraga6466
@vajidhuvaraga6466 2 жыл бұрын
Sir eanedam mahindra verito d6 madel car earuku Engine vealai parthum setakla eanga vealai parkalam
@_.vijay_tn49
@_.vijay_tn49 2 жыл бұрын
Verito vibe video podunga
How Strong Is Tape?
00:24
Stokes Twins
Рет қаралды 96 МЛН
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,7 МЛН
Mahindra 3XO Diesel | User Review After 20,000 kms | Birlas Parvai
39:00
How Strong Is Tape?
00:24
Stokes Twins
Рет қаралды 96 МЛН