Sister today I tried this recipe my husband liked this❤😊
@FoodMoneyFood9 ай бұрын
Thank you nga sister..🥰👍
@piryakaviya84734 жыл бұрын
My favorite Dis akka happy Diwali 🥰🥰🥰🥰🥰🥰
@gayathrisekar29054 жыл бұрын
நான் இதை செய்து பார்த்தேன் மிகவும் நன்றாக இருந்தது கவிதா அக்கா நன்றி
@FoodMoneyFood4 жыл бұрын
thank you sister..
@abinayam31184 жыл бұрын
Kavi akka u r my cooking book. Simple and tasty receipes. Love u akka
@muthuprakash69873 жыл бұрын
Akka super 👌👌👌today unkal tips verry test 🥰
@guhanganesh46994 жыл бұрын
Arumai sis...
@bestiesaravanaraj67944 жыл бұрын
Advance wish u hpy Diwali Akka Anna Hari kutty
@karthikakarthika2244 жыл бұрын
Adavance happy Diwali akka Anna brother 😍😍😍😍🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@FoodMoneyFood4 жыл бұрын
Happy Diwali sister 🙏👍
@selvee66694 жыл бұрын
Super Kavitha 👌😋😍 Selvee 🇲🇾
@preethikabalasubramanian86182 жыл бұрын
semma super taste kavitha. Thank u
@kalaiselvi-nk1fy4 жыл бұрын
நீங்கள் சொல்வதை பார்க்கும் பொழுது சாப்பிட ஆசையாக உள்ளது.....
@lakshmisrirangam91494 жыл бұрын
What happened to the vellavan hair anyone placked very very sad
@fathimafathima10903 жыл бұрын
உண்மை தான்
@funwithshivani31814 жыл бұрын
Super sister nice 😃
@sugunam7100 Жыл бұрын
மிகவும் அருமையான சுவையில் இருந்தது.நீங்கள் சாப்பிடுவது ரசித்து ருசித்து ம்.எனது கணவர் உங்கள் சமையல் ரசிகர்கர் எப்போதும் உங்கள் சமையல் வீடியோக்கள் பார்ப்போம் 🙏🙏🙏🌺
@FoodMoneyFood Жыл бұрын
ரொம்ப சந்தோஷம்ங்க..sister..thank you ❤️👍🙏
@karunyap90644 жыл бұрын
Happy childrens day hari thango
@loganathanloganathan425 Жыл бұрын
Very nice 👌
@lakshmisrinivasan61823 жыл бұрын
Nice vegetarian food
@shobashanmugam73584 жыл бұрын
Simple and nice dish
@fathimafathima10903 жыл бұрын
அருமை
@indiraselvam27363 жыл бұрын
I tried today simply super
@FoodMoneyFood3 жыл бұрын
Thank you so much sister ❤️
@rajeswarigopal19814 жыл бұрын
Super kavathi akka
@vijayab72754 жыл бұрын
Yummy sister
@mr.kathakelu12944 жыл бұрын
Super kavitha akka
@anuratha57784 жыл бұрын
Simple and tasty recipe supernga HAPPY DEEPAWALI SISTER,BROTHER AND HARI KUTTI
@selvaranig65763 жыл бұрын
Super sister
@rajeswari26472 жыл бұрын
Aunty iam a bachelor I saw this video and I have made this thooku it is very delicious
@FoodMoneyFood2 жыл бұрын
Thank you so much sister ❤️ mikavum makilchi 👍❤️
@manikalai89244 жыл бұрын
Superb sis 👍
@sarojini7634 жыл бұрын
இந்த மசாலா கலவை சேர்த்து எந்த காய் செய்தாலும்செமயா இருக்கும்
@அம்மன்சூப்பரஅம்மன்3 жыл бұрын
மிகவும் அருமையாக உள்ளது
@vanithamohan10434 жыл бұрын
Super
@mythreyanmenaka87794 жыл бұрын
Ad happy diwali sis bro kuttyku
@pavithrasubathra63894 жыл бұрын
Hai Akka today I try this recipe it's come very well. My husband said good.
@FoodMoneyFood4 жыл бұрын
Thank you sister
@2007selvam4 жыл бұрын
always good for aarachvacha masala any recipe Sister.
@lydiasherwin84193 жыл бұрын
Very very tasty recipe
@keerthuma86872 жыл бұрын
My first try from cooking.....I thank you very much camed out very well😇😇😇☺☺tq so much sis.... 🥰🥰🥰
@sharmilaalexander13384 жыл бұрын
Nice 👍
@sothivadivelshanmuganathan39394 жыл бұрын
அருமையான சாப்பாடு வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் சகோதரி Congratulations 😍😍😍 from Nederland God 🙏🙏🙏 bless you wish your all the best 😘❤️
@FoodMoneyFood4 жыл бұрын
Thank you so much 🙏🙏
@porkodibalasubramanian55774 жыл бұрын
Kavitha samayal super wish you happy Diwali ma
@FoodMoneyFood4 жыл бұрын
Happy Diwali 🙏🙏
@BiBi-eh8mj4 жыл бұрын
Very tasty cooking dear love vegetables 😉😉😘
@jaiamma91794 жыл бұрын
Super super
@kowsalyakathir67113 жыл бұрын
Akka my name is kowsalya how are you Anna hari kitty eppadi irukkanga unga recipe naa seiren nalla irukku ungakitta pesanum akka ennakku koli avarai seeds kidaikuma akka ennakku anuppuvingala
@ShreejaaKc3 жыл бұрын
Prepared today. Tasted good.
@sarojini7634 жыл бұрын
தோகை தன்னாலே இப்படி விழுமா? பாவம் மயில்
@sarojini7634 жыл бұрын
Super ma
@CS-BaskarasethupathyS4 жыл бұрын
Wish you many more happy Diwali ka 🎆🎆🎆🎇🎇
@venkatcsv35052 жыл бұрын
Amma appa blessings be bestowed on you and your family members . Very delicious Vanakkam.
@FoodMoneyFood2 жыл бұрын
Thank you so much brother..❤️
@kavithabaskaran33154 жыл бұрын
Very innocent 😇
@krishnacute4 жыл бұрын
Yummy recipe......And Non-veg recipes also podunga Akka 😋
@lkasthuribai50604 жыл бұрын
Wow ...nic awaraka thokku mà,...
@varshaasuba48644 жыл бұрын
I love this one. I will try in home
@gokiladevi26834 жыл бұрын
Verydadcooking
@gokiladevi26834 жыл бұрын
T .
@gokiladevi26834 жыл бұрын
Get
@KUMARKUMAR-mb5bp2 жыл бұрын
அவரைக்காயை வணக்குவதற்கு பதில் வேகவைத்து சேர்க்கலாமா சிஸ்டர்..?
@studiothamiza25192 жыл бұрын
👌👌👌👌👏👏❤️❤️
@mgowrepriya54873 жыл бұрын
👌👌👌👌
@mallikak37813 жыл бұрын
Super my favorate dish
@kathunbahira63964 жыл бұрын
first comment bahira
@LadoosKitchenAndVlogs4 жыл бұрын
Tasty recipe
@masilamani7918Ай бұрын
JESUS LOVES U 🎉🎉🎉
@sheelaroslin55528 ай бұрын
All old vlogs only. From Bangalore
@karunyap90644 жыл бұрын
Happy diwali
@rangarajmarimuthu53393 жыл бұрын
No need to coconut ah nga?
@krishnamoorthy18644 жыл бұрын
ஹரி எங்க ஆளையே காணோம்
@Nagaraj-lz8pd4 жыл бұрын
Ithumathiri pannunen unmaile Romba naalarunthathu en vitukaru paaratunaaru
@FoodMoneyFood4 жыл бұрын
Try panniyathu Thank you sister ❤️❤️❤️
@jayasudhaj53384 жыл бұрын
Happy Diwali
@FoodMoneyFood4 жыл бұрын
Happy Diwali sister
@naliniramu52934 жыл бұрын
நான் உங்க subscriber.உங்க video எல்லாமே பார்ப்போம் சிவகாசி பட்டாசு (ஜோதிராம் பட்டாசு) unboxing video பார்த்தோம்.அதில் நீங்கள் வெடிக்க வைத்த பட்டாசுகள் நன்றாக இருந்தது.மேலுமீ நீங்கள் உங்கள் channel name சொன்னால் gift உண்டு என்று சொன்னீர்கள்.நீங்கள் recommend செய்ததால் நாங்கள் 10 நாட்களுக்கு 8000 ரூபாய்க்கு order செய்தோம்.ஆனால் இன்று காலை வரை parcel வரவில்லை பலமுறை phone செய்தும் சரியான தகவல் இல்லை. Consumer court போவோம் என்று சொன்ன பிறகு இன்று மாலை வேறு ஒருவருடைய box ஐ எங்களுக்கு அனுப்பி வைத்து இருக்கிறார்கள்.அதில் 3000 ரூபாய் அளவுக்கு தான் பட்டாசுகள் இருந்தது இதனால் மிகுந்த மன உளைச்சல்.அதனால் நீங்கள் உங்கள் videos மட்டும் போடுங்கள்.நீங்கள் இந்த மாதிரி recommend செய்வதால் நல்ல முன்னேற்றத்தில் உள்ள உங்கள் சேனல் பெயர் கெட்டுப் போகும் வாய்ப்பு உள்ளது இதை என் வேண்டுகோளாக உங்களுக்கு தெரிவிக்கிறேன்
@MsPrabhus3 жыл бұрын
அக்கோவ் நீங்க கோவைங்களா
@FoodMoneyFood3 жыл бұрын
Near Pollachi brother
@premalatha24714 жыл бұрын
இதுல தேங்காய் போடலாமா அக்கா
@balasundari605212 күн бұрын
புளி வேண்டாமா
@lavanyar75464 жыл бұрын
Hai sis how ru happy diwali sister 💣🎆🎇✨🧨🧨🧨🧨🧨🧨💣💣💣💣💣💝❤💛💚💜💙 today's recipe super delicious recipe sister what happened sister peacock