இப்படி ஒரு Terrace garden-ஐ பார்த்திருக்க மாட்டீங்க | மாடித்தோட்டத்தில் அசர வைக்கும் IT ஊழியர்

  Рет қаралды 161,022

Pasumai Vikatan

Pasumai Vikatan

Күн бұрын

#terracegardening #gardening #vegitables
தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அருண். ஐடி ஊழியரான இவர் தற்போது சென்னையில் வசித்து வருகிறார். தஞ்சாவூரில் செய்த விவசாயத்தை இங்கு செய்ய முடியவில்லையே என்ற ஏக்கம் அவரை மாடித்தோட்ட விவசாயியாக மாற்றியுள்ளது. சிறந்த மாடித்தோம் என்று சொல்லக்கூடிய வகையில் தன் மாடித்தோட்டத்தை உருவாக்கியுள்ள அருண் அதில் அரிய ரகங்களை பயிர் செய்துள்ளார். மார்க்கெட்டில் கூட பார்க்க முடியாத காய்கறிகள் அருண் வீட்டு மாடியில் இருக்கின்றன. இந்த காணொலியில் அருணின் மாடித்தோட்டத்தினை உங்கள் கண் முன்னே கொண்டுவருகிறது....
==================================
vikatanmobile....
vikatanmobile....
📲 Pasumai vikatan Facebook: bit.ly/3UzxiGV
📲Pasumai vikatan Twitter: bit.ly/3CbNruE
📲 Pasumai vikatan insta page: bit.ly/3ScteKU
📲 To Subscribe
Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
Vikatan App: bit.ly/2Sks6FG
Subscribe Pasumai vikatan: bit.ly/3CamYh9
vikatanmobile.....
Our You Tube Channel's Link:
Vikatan TV : / vikatanwebtv
Ananda Vikatan : / anandavikatantv
Sakthi Vikatan: / sakthivikatan
Motor Vikatan: / motorvikatanmagazine
Nanayam Vikatan: / nanayamvikatanyt
Aval Vikatan: / avalvikatanchannel
cinema vikatan : / cinemavikatan
Time pass: / @timepassonline
News Sense: / sudasuda
Vikatan News: / @vikatannewstv
Say Swag: / sayswag
Say Swag Men : / sayswagmen
Doctor Vikatan: / doctorvikatan
====================================
Pasumai vikatan YT Channel from the 97 years old Vikatan Media Group. This channel endorses Organic & Sustainable Farming and lifestyle. Pasumai Vikatan Channel has strong following among the farming community in Tamil Nadu, across India and Tamil Diaspora.

Пікірлер: 173
@venkatachalamsrirengarajan3130
@venkatachalamsrirengarajan3130 Жыл бұрын
அருமை அருண். தோட்டம் அழகாகவும் சுத்தமாகவும் உள்ளது.வாழ்த்துகள்
@smahalakshmismahalakshmi6405
@smahalakshmismahalakshmi6405 Жыл бұрын
நல்லது.விவசாயிதேவன் எங்கள்வாழ்வில்நண்பன்.நன்றி.
@radhakrishnanjeganathan1052
@radhakrishnanjeganathan1052 Жыл бұрын
அருண் தம்பி உங்கள் மாடி தோட்டம் மிகவும் அருமை வாழ்த்துக்கள்.விதை வேண்டும் தம்பி நாட்டு வள்ளாரை கீரைசெடியும் வேண்டும் எங்களுக்கு .உங்கள் தொலைபேசி எண் வேண்டும் நன்றி வாழ்க வளமுடன்🙏
@meghalas4436
@meghalas4436 Жыл бұрын
Seed kediykuma brother
@Nandan-g4c
@Nandan-g4c Жыл бұрын
வணக்கம் நம்மிடம் நாட்டுக் காய்கறி விதைகள் விற்பனைக்கு
@yogasivagurunathan426
@yogasivagurunathan426 Жыл бұрын
Wow Loved your garden Beautiful explanation Thank you
@sreekalashamahe693
@sreekalashamahe693 11 ай бұрын
And your are doing a great job...salute to you
@ignisrani3130
@ignisrani3130 Жыл бұрын
வணக்கம் சகோ, உங்கள் மாடித்தோட்ட வீடியோ அனைத்தும் நான் பார்த்து வருகிறேன், தங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை, இந்த வீடியோவில் நீங்கள் காட்டிய அனைத்து காய்கறி விதைகளும் கிடைக்குமா சகோ, என் வீட்டு குட்டித் தோட்டத்தில் நான் பயிரிட உதவியாக இருக்கும், நன்றி சகோ 💐
@kavithag5150
@kavithag5150 Жыл бұрын
Sir i need few seeds from you. Am from Bangalore. I need special kind of seeds for my small Gardern. How to collect.
@gopalvijay9187
@gopalvijay9187 Жыл бұрын
Vazhga valamudan 😊
@Kalaivarun
@Kalaivarun Жыл бұрын
Super bro. Garden looked very pleasant keep up the good work i follow your youtube channel too
@ShilpaNav
@ShilpaNav Жыл бұрын
Very knowledgable person and garden
@christydavid7905
@christydavid7905 Жыл бұрын
Arun bro I'm also like 36 vayathenle.and following your garden updates
@Rajeswari.T-x8x
@Rajeswari.T-x8x 15 күн бұрын
Thampattai avarai seeds kidaiyuma brother
@thiruthamizhan7565
@thiruthamizhan7565 10 ай бұрын
எளிய முறையில் மாடித்தோட்டம் அமைப்பது எப்படி kzbin.info/www/bejne/qZDKd2WwjNCSsLMsi=Q5W0Z80JvouarYhL
@winbellwinbell4
@winbellwinbell4 5 ай бұрын
Sirr chrompet la enga erukinga sir. Na pakkalama unga garden ah .na tambaram la than eruken
@gs.sivaffkathirai8278
@gs.sivaffkathirai8278 Жыл бұрын
Super Arun 👍
@malinisakthi558
@malinisakthi558 Жыл бұрын
Super samaya irruk
@venkateshyuganesh6836
@venkateshyuganesh6836 7 ай бұрын
Super bro
@vidhyab1036
@vidhyab1036 Жыл бұрын
Great anna.. Very nice to see.. Nd usefull..
@sumathirajaram2984
@sumathirajaram2984 6 ай бұрын
எனக்கு ஒரு சந்தேகம் இவ்வளவு செடி இருக்கே பாம்பு வராதா. பாம்பு வந்தால் என்ன செய்வது பயமாக உள்ளது.
@geetharavikumar7974
@geetharavikumar7974 Жыл бұрын
Very useful garden.
@rajeswarirajeswarivijayaku5879
@rajeswarirajeswarivijayaku5879 Жыл бұрын
Sir thabata avarai ceragu avarai white bagal seeds thangal sir pleasenan adikkady gatgeyran enru gopithukkola Vandam entha aadyel poda vandum help me
@SathishKumar-qh5wu
@SathishKumar-qh5wu Жыл бұрын
Super
@PasumaiVikatanChannel
@PasumaiVikatanChannel Жыл бұрын
Thanks
@mageshselvam2532
@mageshselvam2532 Жыл бұрын
Super bro ...
@kyraagaja7017
@kyraagaja7017 Жыл бұрын
Congratulations arun 💐😎
@PasumaiVikatanChannel
@PasumaiVikatanChannel Жыл бұрын
🤩
@veeravallia6626
@veeravallia6626 Жыл бұрын
Mail Kell Keerai entry collating Ethan pearl pannakerai
@sjsathick9494
@sjsathick9494 Жыл бұрын
Arun sir seed kidaikuma
@lakshmis564
@lakshmis564 Жыл бұрын
Seeds kidaikumma Anna
@gunabaskar4414
@gunabaskar4414 Жыл бұрын
Seeds kidaikuma sir
@srinivashponni8599
@srinivashponni8599 Жыл бұрын
I want some vegitables seed
@VADAIPATHY_ANNAN
@VADAIPATHY_ANNAN 6 ай бұрын
How to buy seeds 😊
@jagathasrecipes7643
@jagathasrecipes7643 Жыл бұрын
சேலத்தில் முள்ளுகத்திரி இல்லை வேலூரில் மட்டுமே உள்ளது
@jacqulineyesupatham192
@jacqulineyesupatham192 Жыл бұрын
Brother how to get seeds from you...
@sreechennal1358
@sreechennal1358 Жыл бұрын
Anna yenakku vithai venum kidaikkumma
@maryjosephineraj7756
@maryjosephineraj7756 Жыл бұрын
Please share seeds
@senthamaraibalasubramanian
@senthamaraibalasubramanian Жыл бұрын
I want seed
@c.murugavel5500
@c.murugavel5500 2 ай бұрын
நண்பா உங்களிடமிருந்து நாட்டு விதைகள் பெற்றுக் கொள்ளலாமா? 🌾🌴🌵
@Veeramahendra
@Veeramahendra Жыл бұрын
தஞ்சைத் தரணியின் மண்ணின் மைந்தன் சிறப்பு மச்சான் வாழ்த்துக்கள் மென்மேலும் செழிக்கட்டும் தங்களின் மாடித்தோட்டம் ..
@shobhas7071
@shobhas7071 Жыл бұрын
Super. Enakum unga garden pathu enga house la yum seyya mudivu panniyachu. But floor leak agathulla
@arockiasamysamy8798
@arockiasamysamy8798 Жыл бұрын
நீங்களே ஒரு யூடியூபர் உங்களுக்கு பசுமை விகடன் வீடியோவா.அசத்திட்டீங்க போங்க.
@thirumudi2228
@thirumudi2228 Жыл бұрын
இப்பொழுதுதான் முழுமையாக உங்களுடைய காணொளியை பார்த்தேன் அற்புதம் மிகச் சிறப்பு. சிகப்பு குடம் 🍅 அருமை வாழ்த்துக்கள்.
@shanmugamramachandran7759
@shanmugamramachandran7759 Жыл бұрын
Arun, I am from Trichy , I need Urundai sivappu vendai and Valavarai seeds.Can you spare? ,If yes How I can get ?
@sarithasakthivel
@sarithasakthivel Жыл бұрын
அருமையான தோட்டம். நாட்டு விதைகள் அவரை வகை, அகத்தி , வல்லாரை போன்றவை வேண்டும். நான் சிகப்பு அகத்தி வைத்திருந்தேன். விதையை எல்லாருக்கும் கொடுத்தேன். ஆனால் கொரோனா காலத்தில் காப்பாற்ற முடியாத சூழ்நிலை. இப்போது யாரிடமும் விதை இல்லை. உங்களிடம் கிடைக்குமா.
@Nan_maayaah
@Nan_maayaah 4 ай бұрын
எல்லாம் இருக்கட்டும் தம்பி போட்டால் முளைக்கும். அதிகபட்ச மழை புயலில் எப்படி மெயின்டைன் செய்கிறீர்கள் அதைப் பற்றி கூறுங்கள்.
@lathasmusiccarners115
@lathasmusiccarners115 Жыл бұрын
Brother விதைகள் பகிர்வதற்கு வாய்ப்பு உள்ளதா....
@rgrgardening3145
@rgrgardening3145 Жыл бұрын
தம்பி வார்த்தையே இல்ல போங்க
@punniyamoorthym158
@punniyamoorthym158 Жыл бұрын
வணக்கம்! உங்களுடைய தோட்டம் எங்கே உள்ளது?
@rajaseharang939
@rajaseharang939 Жыл бұрын
இவ்வளவு கதை சொல்லி விட்டு தொடர்பு எண் போடாதது. இந்த வீடியோவை, பயன் அற்றதாக உள்ளது.
@fathimabegum6442
@fathimabegum6442 Жыл бұрын
Congratulations. Keep this wonderful work goes on. Pls try to share seeds, so that others may be benefitted.
@shyamalaj5895
@shyamalaj5895 Жыл бұрын
அருண் தம்பி உங்க கார்டன் ரொம்ப சூப்பரா இருக்கு
@praveenalisha3211
@praveenalisha3211 Жыл бұрын
Sir...... Superb........ Seeds kidaikuma.......... Pay panneeduren sir...........
@gopikakannan1897
@gopikakannan1897 10 ай бұрын
குரோம்பேட்டை யில் எங்க இருக்கிறீர்கள் தம்பி உங்க மாடிதோட்டம் பார்க்க ஆவலாக இருக்கு பா
@ravichandranp1590
@ravichandranp1590 Жыл бұрын
அருண் தம்பி மிகவும் அருமை. நாட்டு காய்கறி விதைகள் கிடைக்குமா?
@umamageswarirajasekaran4109
@umamageswarirajasekaran4109 Жыл бұрын
எனக்கு கொஞ்சம் விதைகள் தருகிறீர்ளா. சொன்னால் விலாசம் தருகிறேன்
@shashvatam9382
@shashvatam9382 Күн бұрын
கத்தரிக்காய் விதை, காந்தாரி மிளகாய் விதை கிடைக்குமா
@edwinjabez3753
@edwinjabez3753 Жыл бұрын
😂sir...enaku mail keerai...paal perrukki keerai..aappakkoovai keerai and seppankeerai...venumm..please
@s.ganesamoorthysrinivasan5748
@s.ganesamoorthysrinivasan5748 7 ай бұрын
Tamil nadu government fine...போடலையா...
@nadheerafathima2602
@nadheerafathima2602 Жыл бұрын
Super bro, ungalin thottadhin ariya vahai kaai karihal asaththalaay irukku bro , vaalthukkal bro.
@suvarnadhanasekar
@suvarnadhanasekar Жыл бұрын
Super sir :) good growth ..best wishes ,,by seeing your channel arun terrace garden only i made my garden stands
@Manish52.27
@Manish52.27 3 ай бұрын
உங்களுடைய முகவரி போன்நம்பர் கிடைக்குமா?
@subasree1733
@subasree1733 Жыл бұрын
Arun! Such a green thumb! And marvelous varieties! Such a good narration too!
@babys8573
@babys8573 Жыл бұрын
தம்பி உங்க thottam arumai
@selvisaravanan4545
@selvisaravanan4545 6 ай бұрын
Anna seeds ellam enga kidakum pls share pannuga anna eppadi vangurathu
@TheVenkatalakshmi
@TheVenkatalakshmi 11 ай бұрын
உங்கள் மாடித் தோட்டத்தில் பயனுள்ள பயிர் வளர்ப்பு மிகவும் சிறப்பாக உள்ளது...
@RanjaniManish
@RanjaniManish 6 ай бұрын
I.T field la இருந்துட்டு அ field maintain பண்றீங்களே.. super bro.. நீங்க ஜோ mam film பார்த்து impress ஆனீங்க.. நாங்க உங்க தோட்டம் பார்த்து impress ஆயிட்டோம் ..
@kikistime594
@kikistime594 Жыл бұрын
Very unique vegetables...super maadithottam 👍
@manimegalai6148
@manimegalai6148 11 ай бұрын
Wowwww soooo suuuperb thambiii Yokobu Arun....maadithoottam awesome 👌 🎉🎉🎉valthukkal vungal tips sollura vidhamum soooo suuuperb valthukkal pa....veru use full pa thambiii nandrihal bro 🎉🎉💐💐💐🌷👌
@dellasmano8529
@dellasmano8529 Жыл бұрын
Good keep smiling and going. Greetings to you. R u able to send seeds ? We r in Pondicherry.
@jamalbeeashraff9785
@jamalbeeashraff9785 Жыл бұрын
Love your terrace garden, when I come to Chennai next time, I will come to see your garden.
@PalMuThangam
@PalMuThangam 11 ай бұрын
அருண் மிக அருமையான பதிவு. எல்லோருக்கும் மிகவும் பயனுள்ள ஒன்று. உங்களை சந்திக்க வேண்டும் இந்தியா வரும்போது.👏👏👏
@Jayasgarden
@Jayasgarden Жыл бұрын
Nattu valarai seed kidakuma bro
@gardeningmypassion.4962
@gardeningmypassion.4962 Жыл бұрын
சூப்பர் அருண் தம்பி. வெள்ளை பாகல், வெற்றிலை வள்ளி கிழங்கு. கிடைக்குமா?. நன்றி தம்பி.
@bharathijaya721
@bharathijaya721 Жыл бұрын
Anna na adikkadi chromepet varuva ennanu some seeds kidaikuma .
@rajeswarirajeswarivijayaku5879
@rajeswarirajeswarivijayaku5879 Жыл бұрын
Thambi enakku neimilagai seed sedy thambattaavarai kantharymilagai seeds anuppungal evvalau banam anuppa sollungal nan 2 veettel valy seigeran kadaiel Seeds vangyaabathi sabalam veenagivettthu nei milagai seed 20rs ku 10 tharuvargal onruguda mulykkavelly ungal thOttom parthayn selippagaullathu
@anuradhanagarajan5404
@anuradhanagarajan5404 Жыл бұрын
Arun anna 😍 you are the biggest inspiration for me 😍
@sarathygeepee
@sarathygeepee 8 ай бұрын
சென்னையில் சிலரி கீரைவருமா
@shyama6576
@shyama6576 Жыл бұрын
Naattu Vallaarai keerai pakathil irukum azhagaana chediyai patri kooraavillai. Kalyana murungaiyai veetil vaika koodaadhu.
@judefamily3686
@judefamily3686 Жыл бұрын
Bro super red vendakka seeds tharuvingala ellame kerala vegetable annu neengal seeds ellam enkirunthe vangane enakkum keerai cheppam kizhangu thatte avarai(valavara ppayar) seeds venam number please
@sudhakarj4337
@sudhakarj4337 Жыл бұрын
மிக நல்ல பணி...தோட்டத்தை நேரில் காண ஆவல். மண் உயிர்ப்புக்கு என்ன செய்ய வேண்டும்.
@muthulakshmimuthulakshmi7323
@muthulakshmimuthulakshmi7323 11 ай бұрын
சிறப்பு தம்பி,எனக்கு மூக்குத்தி அவரை ,சிவப்பு வெண்டை விதைகள் வேண்டும்
@rubimanikam3229
@rubimanikam3229 Жыл бұрын
Bro enga oorula athan Peru ,sattai avarai,enga v2la neraya erunthathu ,pulikulampu ku super aa erukkum
@mariedelcie2888
@mariedelcie2888 3 ай бұрын
Hi Sir i want white karsalanganni seeds please . I will make payment please share the details.
@vidhyab1036
@vidhyab1036 Жыл бұрын
What u'll add for plant growth anna?? Like cow dung.. How to add it..?
@rajeswarirajeswarivijayaku5879
@rajeswarirajeswarivijayaku5879 Жыл бұрын
Thambi enakku ella milagai seeds. Thavai tharuveergala atharkku nan enna seiya vandum please sollungal
@kanakeswariv648
@kanakeswariv648 Жыл бұрын
Amazing madi thottam .nattu vidaigalai tharamudiyuma nan parkkada sedigal rare collection.
@akdivyadass3813
@akdivyadass3813 Жыл бұрын
Vanakam bro, Vidhai enga vanganum
@geethabhavanis6681
@geethabhavanis6681 Жыл бұрын
Seeds share Panna mudiyuma
@sagayakumari6010
@sagayakumari6010 Жыл бұрын
KathRi , nei melagai, vendakkai avarai vedhaigal share pannunga
@SuryaSurya-ql1fp
@SuryaSurya-ql1fp Жыл бұрын
Brother seeds sale pannuvigala Enna Enna seeds tharuviga, unga garden super, god bless you ,. Seeds want brother pls
@kavithag5150
@kavithag5150 Жыл бұрын
Good Morning Sir. I need some of seeds from you. Can you send it sir. Is it possible from you sir. Your given seeds from Tamil Nadu people am from Bangalore
@shakilabanubanuzubair8655
@shakilabanubanuzubair8655 11 ай бұрын
Hi. Brother am from Sri Lanka can you send to me same seeds for a plant can you send it. So amazing your garden congrats keep it up the good work 😊
@karuppiahp235
@karuppiahp235 Жыл бұрын
Happy to see younger generation people that too IT man showing interest in cultivation esp organic garden with focus on rare variety of vegetables (with all good intentions to save and share such seeds to others to continue their usage in cultivation). Continue your good work!
@pushparaniduncan7998
@pushparaniduncan7998 Жыл бұрын
Brother please give me your phone number and address please. Iam an old woman I want to develop my terrace garden Thank you.
@lakshmim9584
@lakshmim9584 11 ай бұрын
Nei melagai seed kedaikuma
@jaffuirfu1242
@jaffuirfu1242 Жыл бұрын
My favourite KZbin channel
@PasumaiVikatanChannel
@PasumaiVikatanChannel Жыл бұрын
Thank you 😍
@jayalakshmirajendran2371
@jayalakshmirajendran2371 Жыл бұрын
BROTHER I am also in Chrompet. Please I am interested to speak to you.
@GayathrisSolutions-vq7hr
@GayathrisSolutions-vq7hr 9 ай бұрын
I am Thanjavur Sir....... which is your native
@kumar-nt4ii
@kumar-nt4ii Жыл бұрын
Seed irukkuma sir
@lathar4753
@lathar4753 Жыл бұрын
Very nice Garden👌👌👌🏡🏡🏡
@vijayu1126
@vijayu1126 10 ай бұрын
ஜஜ ஃஹ🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@karolinecreations8980
@karolinecreations8980 10 ай бұрын
Migavum arumaiyana pathivu.
@varalakshmisrikanth7228
@varalakshmisrikanth7228 Жыл бұрын
Super pa like you
@abiramiarivazhagan1445
@abiramiarivazhagan1445 Жыл бұрын
Happy to see @arun's_terrace_garden here
@myownworld2385
@myownworld2385 Жыл бұрын
Brother I'm interested to start terrace garden, but no idea. Pls help me. Will u
@amirthavarshini_neathra
@amirthavarshini_neathra Жыл бұрын
Sir, kindly let me know where u get seeds and r u selling d desi seeds?
PPMA 7th Pakistan Pharma Summit & Awards '24
7:17:13
TerraBiz
Рет қаралды 1,3 М.
Как подписать? 😂 #shorts
00:10
Денис Кукояка
Рет қаралды 7 МЛН
💩Поу и Поулина ☠️МОЧАТ 😖Хмурых Тварей?!
00:34
Ной Анимация
Рет қаралды 2 МЛН