இப்படி பேசுனா எப்படி லவ் வரும் | Arranged Marriage Cute Love Scene | Amaidhi Padai Comedy Scene

  Рет қаралды 2,583,099

Thenappan P - Shree Raajalakshmi Films

Thenappan P - Shree Raajalakshmi Films

Күн бұрын

Do watch இப்படி பேசுனா எப்படி லவ் வரும் | Arranged Marriage Cute Love Scenes | Amaidhi Padai Comedy Scene exclusively on ‪@shreeraajalakshmifilms‬ channel.
Amaidhi Padai is a 1994 Indian Tamil-language political action film, written and directed by Manivannan. Sathyaraj played a dual role as father and son in the film, with Ranjitha playing the female lead. The story revolves around an ordinary man Ammavasai who builds his political career through shortcuts and unethical means, while his son grows up to be an honest law enforcer. The film was followed by the sequel Nagaraja Cholan MA, MLA in 2013, also starring Sathyaraj. It went on to run more than 25 weeks and was declared a blockbuster. This film is touted as one of Sathyaraj's best performances and over years has developed a strong cult following.
For More Videos Subscribe :- bit.ly/3BZj4YE
#amaidhipadai #sathyaraj #manivannan #moviescene #comedyscene #comedy #tamilmoviescenes #tamilcinema #tamilmovies #scene
Click Here To Watch More Videos:-
🔷 Puthiya Paravai Movie 👉 • Puthiya Paravai Movie ...
🔷 Aaha Mella Nada Song 👉 • Aaha Mella Nada HD Vid...
🔷 Kuppi Tamil Movie 👉 • Kuppi | Tamil Full Mov...
🔷 Muppozhudhum Un Karpanaigal Movie 👉 • Muppozhudhum Un Karpan...
🔷 Uravugal Thodarkathai song 👉 • Uravugal Thodarkathai ...
🔷 Unnai Paartha Pinbu Naan Song 👉 • Unnai Paartha Pinbu Na...
About the Channel:
This is the official KZbin channel of Shree Raajalakshmi Films. Shree Raajalakshmi Films is a Chennai based Movie Production and Distribution Company owned by ace producer P L Thenappan. He also owns other Production and Distribution companies called Sri Raj lakshmi Film (P) Ltd and Saraswathi Films.

Пікірлер: 207
@vigneshwarim.k5644
@vigneshwarim.k5644 Жыл бұрын
🎉Idhu Unnumae pesala makku Nathan andha mamana pathu seruchae🎉 ULTIMATE😂😂
@chitranoel2997
@chitranoel2997 12 күн бұрын
வால்டர் வெற்றிவேல் படத்தில்.சத்யராஜ்..தங்கையாக நடித்தார்....அடுத்த படத்தில் சத்யராஜ் கூ நாயகி...😂😂😂ரஞ்சிதாவின் வளர்ச்சி...இப்போ...ஒரு தீவுக்கே ராணி😂
@thaache
@thaache 10 ай бұрын
*திருக்குறள் இப்படிச் சொல்கிறது:-* ★ பூவிலும் மெல்லிய பெண்ணே, உன் புகழ் நீடூழி வாழ்க.. ★ நீ மெல்லுடலாள், முத்துப் புன்னகையாள், நறுமண மூச்சு கொண்டவள், கத்தி போன்ற விழியாள் மற்றும் மூங்கில் தோளாள்.. ★ உனது பூப்பொன்ற கண்ணின் பார்வையிலே நான் மயக்கம் கொண்டேனே.. ★ நான் மட்டுமல்ல, உனது கண்ணழகில் மயங்கிய இவ்வுலகமும், வெட்கப்படுகிறதே.. ★ தங்க மானைப் போன்ற இளமைப் பார்வையும் உள்ளத்தில் வெட்கமும் நகைகளாக்கும் உனக்கு, வேறு நகைகள் எதற்காகவோ?.. ★ ஒளிரும் காதணி உடையவளே!, நிறங்கள் பல மிளிரும் மயிலோ நீ, ஒளிதரும் வேற்றுலகத்து மங்கையோ?, என் உள்ளம் மயங்குதே.. ★ மது பருகினால் தான் மயக்கம் தரும். ஆனால் உன் பார்வையே மயக்கம் தருகிறதே.. ★ போர்களத்தில் பகைவர் அஞ்சி நடுங்கும் என் வலிமை, உன் ஒளிரும் நெற்றியின் முன் தோற்று அழிந்ததே.. ★ மான் கண்கள் உடையவளே!, உனது ஈட்டிப் பார்வையானது, எனது உயிர் பறிக்குமோ என்னைக் காதலிக்குமோ?.. ★ எனை நோக்கும் உனது கடைக்கண் பார்வையானது, தொடு இன்பத்தைவிடப் பெரியதாகும்.. ★ உனது மை தீட்டிய கண்கள் நோயும் தருகிறது, நோய்க்கான மருந்தாகவும் இருக்கிறது.. ★ என் கருவிழிக்குள் இருக்கும் காட்சி உருவமே!, என் காதலி இருக்க இடம் தேவைப்படுவதால், நீ அங்கிருந்து போய்விடு.. ★ உன் கண்ணுக்குள் நான் காட்சிப் படமாக இருக்கிறேன் என்பதற்காக, இமைக்கத் தயங்காதே.. ★ பறை போன்று இருக்கும் உனது குறுகிய இடையை சுற்றி அணிந்திருக்கும் பூமாலையானது, அதனை மேன்மேலும் இறுக்குகிறதே.. ★ நிமிர்ந்த இள மார்பு உடையவளே!, உன் மார்புத் துணியானது, வெறிகொண்டு திமிறும் யானைக்கு அணிவித்த முகப்படாம் போலுள்ளதே.. ★ உன் முகத்தின் ஒளியால், இரவு வானத்தின் நிலா தெரிவதில்லையே.. ★ நிலாவே!, நீ என்னவளின் முகத்தைப் போல ஒளிர்ந்தால், உன்னையும் கட்டாயம் காதலிப்பேன்.. ★ உனது அழகிய முகத்திலுள்ள சிறு சிறு பருக்களானவை, நிலாவின் கறைகளைப் போல உள்ளனவே.. ★ மெல்லிய மலரும் அன்னத்தின் மென்மையான இறகும் கூட, என்னவளின் காலின் அடிகளில் பட்டால், அது அவளுக்கு முள்-பழம் குத்துவது போன்று வலிக்குமே!.. ★ நிலாவே!, மலர் போன்ற கண்களை உடைய இவளுடைய முகத்தை ஒத்திருக்க விரும்பினால், நீ பலரும் காணும்படியாகத் தோன்றிவிடாதே.. ★ நான் பார்க்காதபோது, எனைப் பார்த்து உனக்குள் மகிழ்ந்து புன்னகை புரிந்தாய். நான் பார்த்தபோது வெட்கப்பட்டுத் தலைகுனிந்து நிலத்தைப் பார்த்துச் சிரிக்கிறாய். அதில் காதலுக்கான குறிப்பு இருப்பது தெரிகிறது. நம் காதல் பயிருக்கு நீ ஊற்றிய நீராகுமே.. ★ நாம் செல்லமாகச் சிறுசண்டை இட்டு, அதை உணர்ந்து, அதன் பின் மேலான இன்பத்தை காண நாம் உறவு கொண்டு மயங்குவது நம் காதல் வாழ்வில் நாம் பெற்றிடும் பெரும் பயனாகும்.. ★ நோய்க்கும் மருந்துக்குமான இயல்பு போலல்லாமல், என் காதல் நோய்க்கு காரணமும் மருந்தும் நீயே.. ★ என் உயிரே! நான் விலகினால் சூடாவதும் நெருங்கினால் குளிர்வதுமான ஒரு தீயை, நீ எங்கிருந்து பெற்றாயோ?.. ★ அன்பே! நம் கண்கள் கலந்துவிடுமானால் வாய்ச் சொற்களுக்கு தேவையே இல்லையே.. ★ உயிரும் உடலும் எவ்வாறு ஒன்றை ஒன்று பிரிவதில்லையோ அவ்வாறானது நம் காதல் உறவு.. ★ ஒருவேளை நீ என்னை விட்டு நொடிப்பொழுது பிரிய நேர்ந்தாலும், அப்பொழுதும் எனது உள்ளத்துக்குள்ளேயே மகிழ்ந்து வாழ்ந்துகொண்டிருப்பாய்.. ★ செந்நிற நகைகளை அணிந்த மாம்பழ அழகியே!, உன் மீதான காதலைப் பருகப்பருத்தான் எனக்கு எவ்வளவு தெரிவதில்லை என்பது புலப்படுகிறது.. ★ இனிமையாகவும் மென்மையாகவும் பேசிடும் பெண்ணே!, உனது தூய்மையான வெண்முத்துப் பற்களில் ஊறும் உமிழ்நீரானது பாலோடு தேனைக் கலந்ததுபோல் சுவைதருகிறதே.. ★ வளையல்கள் அணிந்த அழகிய!, உன்னிடத்திலிருந்தே எனது கண்ணுக்கும் காதுக்கும் நாவுக்கும் மூக்குக்கும் உடலுக்கும் ஆகிய ஐந்து உடல் உணர்ச்சிக்குமான இன்பங்கள் நிறைந்துள்ளன.. ★ உன்னை கட்டி அணைக்கும்போதெல்லாம் நான் புத்துயிர் பெறுவதற்கான காரணம், அமுதத்தினால் ஆன உன் அழகிய இனிமையான தோள்கள் தானோ? உனை அணைத்து உறங்குவதைவிட, இந்த உலகத்தில் எந்த வகையான உறக்கம் இனிமையாக இருக்கப்போகிறது.. - திருக்குறள் 1081- திருவள்ளுவர் எனும் துறவி, இந்த திருக்குறள் என்ற அரிய, சிறந்த, இனிய, புனித நூலை படைத்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஆகிறது. ഭംഗി.. جمال.. ಸೌಂದರ್ಯ.. 美麗.. Beauté.. সৌন্দর্য.. خوبصورتی.. Skønhed.. ውበት.. सौंदर्य.. Красота.. အလှ.. 美しさ.. Belleza.. יוֹפִי.. అందం.. Schoonheid.. අලංකාරය.. . ழமமமபநவததூக ளயழவததநபபந ஹமபநதத உஉஊதநழவ ளயமநவவ ளமமழலவ 🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
@ලංකා-ශ9ඳ
@ලංකා-ශ9ඳ 29 күн бұрын
❤❤❤❤
@jayasreejaya6075
@jayasreejaya6075 Жыл бұрын
நானும் எங்க மாமாவும் இப்படித்தா லவ் பன்னுவோம் இப்போ கல்யாணம் ஆகி இரண்டு குழந்தை இருக்கு இன்னுமும் லவ் பன்னாட்டு இருக்கோம்.
@MuthuPandi-fs6kl
@MuthuPandi-fs6kl Жыл бұрын
Endrum Happya irunga ❤❤
@sarasupathi3921
@sarasupathi3921 Жыл бұрын
Hmmmmmm I see
@gurumoorthy2772
@gurumoorthy2772 Жыл бұрын
​@@MuthuPandi-fs6kl ymkna By
@allauddeenm158
@allauddeenm158 Жыл бұрын
இந்த கள்ள (காமம்) காதல் காலத்துல இப்படி ஒற்றுமையா இருக்கிறது பெரிய விஷயம்👍
@rugutamilselvan2667
@rugutamilselvan2667 Жыл бұрын
2,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
@kodeemp3616
@kodeemp3616 8 ай бұрын
That kutty ponnu acting vera level 🎉🎉🎉
@msms2646
@msms2646 Жыл бұрын
நாந்தா அந்த மாமனபாத்து சிரிச்சேன் 😂 vera level
@muthum364
@muthum364 4 ай бұрын
நானும் 11வருஷம்லவ் பன்னுனே அதல்லாம் இப்ப வேஷ்டா போச்சு
@Mala090-sz5fh
@Mala090-sz5fh 11 күн бұрын
ayyya..ayyya
@santhoshp6225
@santhoshp6225 3 ай бұрын
2024 பார்பவர்கள் ❤
@pavitrravinayagamurthy61
@pavitrravinayagamurthy61 5 ай бұрын
Andha kutty ponnu vera level😂
@fasmeenafasmeena7641
@fasmeenafasmeena7641 Жыл бұрын
Rompa vetkapattu.. puraave katichi thupputoraathea...😂😂
@muruganrn4012
@muruganrn4012 10 ай бұрын
இதுபோண்றபடங்கள்இணிமேல்வருமா
@renukab2344
@renukab2344 9 ай бұрын
சுந்தர்ராஜன் சாரின் பேச்சும் நடிப்பும் அருமை
@kishorkishor6745
@kishorkishor6745 7 ай бұрын
😂😂😂
@RajaTN72-ng5hh
@RajaTN72-ng5hh Жыл бұрын
நான்தான் அந்த மாமாவை பார்த்து சிரிச்ச😂😂😂😂
@mahalakshmimahalakshmi7479
@mahalakshmimahalakshmi7479 9 ай бұрын
🎉supr
@rajaa4664
@rajaa4664 7 ай бұрын
😂😂😂😂
@rajaa4664
@rajaa4664 7 ай бұрын
Vera level
@umapathimrs
@umapathimrs 2 ай бұрын
என்ன ஒரு காதல் கதை ஒரு சிறப்பா காதலை வெளிப்படுத்திய படம்
@angammalshanmugam8066
@angammalshanmugam8066 Ай бұрын
🎉
@MuthuKumar-tf1ke
@MuthuKumar-tf1ke Жыл бұрын
Sollividu velli nilave song bgm thaan intha scene ku highlight eh..
@kaleeswari6347
@kaleeswari6347 Жыл бұрын
My favorite bgm
@Gobisankar.
@Gobisankar. Жыл бұрын
​@@kaleeswari6347 the great kaleeswari
@karthickm2958
@karthickm2958 Жыл бұрын
அப்பலாம் girls +12 படிக்கும் போது கல்யாணம் பண்ணிட்டு வாங்க போல
@BalaBala-2704
@BalaBala-2704 Жыл бұрын
Madurai ya pakkam vanthu parunga ipavum apditha panranga
@nandymalar
@nandymalar Жыл бұрын
​@@BalaBala-2704 aiyoh koduma
@KosmoNavis
@KosmoNavis Жыл бұрын
Thumbnail la school uniform pathu tha video play panen. Ena karumamo.
@sridhanvarshini88
@sridhanvarshini88 Жыл бұрын
எனக்கும் 12 படிக்கும் போது தான் கல்யாணம் ஆச்சு இப்ப எனக்கு 38என் மகனுக்கு 20வயது ஆகுது
@Umashankar-mj9fq
@Umashankar-mj9fq Жыл бұрын
Niraiya paarthachu brother
@anithalokesh6693
@anithalokesh6693 5 ай бұрын
Sollividu velli nilave song bgm Vera level intha song highlight eh intha bgm❤❤❤❤❤❤❤❤❤❤
@mathibalu9187
@mathibalu9187 Жыл бұрын
Intha maari azagana kadhaium etharthamana nadippu...ippo paakka mudiyala
@dhineshli
@dhineshli Жыл бұрын
Manivannan sir, an ultimate director
@sarapeach2912
@sarapeach2912 4 ай бұрын
None of the school kid looks like a school kid… Sathya’s an looks like. 30-35 year old man to be marrying a 17-18 year old girl. Also these days this is bordering child marriage and child sexual harassment.
@EvilMorty-zr9yj
@EvilMorty-zr9yj 4 ай бұрын
I watched this for Raaja's Bgm and man what you're saying is absolutely right. I got weirded out.
@shalinikh9537
@shalinikh9537 Жыл бұрын
Sathyaraj love scene Villan attitude all same face reaction 😞😞
@user-Sri_Abi02
@user-Sri_Abi02 Жыл бұрын
beginning with solliveidu velli nilave bgm ... the entire scene is fantastic... sathiyaraj with ranjitha
@bavithabavitha6877
@bavithabavitha6877 Жыл бұрын
Last seen is very emotional super epsiodes thank you Sonia Mahi I love you so much😘😘😘😘😘
@divyasaravanan7646
@divyasaravanan7646 Жыл бұрын
One of my fav song bgm is excellent ❤❤❤❤
@anuradha5459
@anuradha5459 Жыл бұрын
Uncle proposing to a schoolkid
@nivedithaneelakantan9665
@nivedithaneelakantan9665 Жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣🤣
@vasanthivasanthi8816
@vasanthivasanthi8816 Жыл бұрын
Ithu guda paravaillai, old movie la hero's ellam thatha than pa
@abhijayskumar1
@abhijayskumar1 6 ай бұрын
Fuck 😂 you made it cursed
@AnandhiA-dw9nq
@AnandhiA-dw9nq 6 ай бұрын
😊😅😮❤
@kaafa5473
@kaafa5473 Жыл бұрын
அப்பா எனக்கு விளையாட தம்பி பாப்பா வேணும் 😂😂
@murganmy4934
@murganmy4934 Жыл бұрын
My favourite scene song
@theanaruvitheanaruviboova6539
@theanaruvitheanaruviboova6539 Жыл бұрын
Nice bgm ❤️ my childhood movie
@VvAfashion
@VvAfashion Жыл бұрын
My childhood movie
@jeevithparthipan_07
@jeevithparthipan_07 7 ай бұрын
me for all counters by sathyaraj :- nakkal ya unnaku 😂😂
@rojamalark6955
@rojamalark6955 Жыл бұрын
Nice Bgm
@iyappaniyappan1710
@iyappaniyappan1710 Жыл бұрын
Super bgm
@jananibs2516
@jananibs2516 Жыл бұрын
super actor satyaraj
@Saravanakarthi284
@Saravanakarthi284 9 ай бұрын
School பொண்ண love ha
@rgvideos1985
@rgvideos1985 Жыл бұрын
Late production 😅
@jesuskathalingammeri1212
@jesuskathalingammeri1212 Жыл бұрын
என்னுடைய காதலியே என் அன்பே சௌடம்மா என் இனிய காதல் வணக்கம் ❤️❤️❤️ நீ என்னிடம் ஏன் பேசாமல் இருக்கிறாய் என்னிடம் கோவமா
@tommyshelby4038
@tommyshelby4038 Жыл бұрын
அது இன்னாயா பேரு செளடம்மா...
@vanithan1817
@vanithan1817 Жыл бұрын
​@@tommyshelby4038😂
@keerthikutty7080
@keerthikutty7080 7 ай бұрын
Old is gold ❤❤❤❤
@lilly_black394
@lilly_black394 10 ай бұрын
😂 ayyo uncle edhukku andha child ah edhukku bayamburuthadhinga😅
@shibani_sanjitha
@shibani_sanjitha 8 ай бұрын
😂😂😂😂
@KamlaDhamam-dp2gp
@KamlaDhamam-dp2gp Жыл бұрын
Very good actor 👍💕👌
@Varun_6323
@Varun_6323 Жыл бұрын
Pocso Act podanum...
@ஆர்ட்ய்ய்
@ஆர்ட்ய்ய் Жыл бұрын
Subersomby
@kalakalam8694
@kalakalam8694 Жыл бұрын
BGM sema vera level 👌
@ramalakmi
@ramalakmi Жыл бұрын
Super suparo super
@pragadheeshr8450
@pragadheeshr8450 3 ай бұрын
Ranjitha....Azhagi❤❤❤
@DontmissJagan
@DontmissJagan 6 ай бұрын
பல சாதனைகள் வெற்றி தந்த இயக்குனர் & படக்குழுவினர் இந்த படத்தில் பள்ளிகூட மாணவியை அவளை விட பல வருடங்கள் வயதானவர் பெண் பார்க்கும் காட்சி அது போக லவ்???????? ஜப்
@rameshv62
@rameshv62 3 ай бұрын
இன்றும் என்றும் ரஞ்சிதா எனக்கு கனவுக்கன்னி.
@ilanselvi151
@ilanselvi151 Ай бұрын
பாத்து bro, நித்தி கோவிசிக்க போராரு.,..😊😊😊
@msaravanan4154
@msaravanan4154 Ай бұрын
😂​@@ilanselvi151
@AbimanuAkilan9381
@AbimanuAkilan9381 3 ай бұрын
My mama I love you ❤❤❤❤❤
@vetrivelVetri-v3z
@vetrivelVetri-v3z 12 күн бұрын
Super movie
@_Mini_Talks_
@_Mini_Talks_ Жыл бұрын
அருமையான பதிவு சார் நன்றி 🙏
@shreeraajalakshmifilms
@shreeraajalakshmifilms Жыл бұрын
நன்றி
@theanaruvitheanaruviboova6539
@theanaruvitheanaruviboova6539 2 ай бұрын
Super scene chinna vaiyasu niyabagam varuthu ❤
@ganeshs9889
@ganeshs9889 Жыл бұрын
#Amma vaiyum veetukku poonum vazhi veedugha
@SathyaPama-u3h
@SathyaPama-u3h 10 ай бұрын
Nanga pakkamale love panninom love u mama❤❤❤
@MOHANRAM-hi9pu
@MOHANRAM-hi9pu Жыл бұрын
BGM வேற லெவல்
@ranjuranjuranjuranju3686
@ranjuranjuranjuranju3686 11 ай бұрын
❤❤😊
@iyappaniyappan1710
@iyappaniyappan1710 Жыл бұрын
❤️❤️❤️❤️❤️
@darkknight1787
@darkknight1787 Жыл бұрын
அப்போ நித்தி எப்படி பேசி correct பண்ணிருப்பான்...??? 🙄🙄🙄
@robertclive1623
@robertclive1623 Жыл бұрын
அவர் தடவுனாரு
@jamuchinna-ed1lk
@jamuchinna-ed1lk Жыл бұрын
இந்த படத்த பார்த்த உடனே ரஞ்சிதா வை வர வச்சி முடிச்சொட்டான்
@NagoorHaneefa
@NagoorHaneefa Жыл бұрын
Semma Padam All time favorite
@vignesh906
@vignesh906 Жыл бұрын
Move name amaithe patai
@praneetht.k1348
@praneetht.k1348 Жыл бұрын
I like this scene and bgm
@revathikarue9201
@revathikarue9201 8 ай бұрын
Sathyaraj acting movie la this one then valtar vetrivel rendum than favourite then udan pirappu
@aarthisoundararajan1479
@aarthisoundararajan1479 7 ай бұрын
In this movie, a school girl is being married off????
@SembaruthiChannel
@SembaruthiChannel 5 ай бұрын
Looks like Arya and his wife.. Age difference
@kowsalyagkowsalya1046
@kowsalyagkowsalya1046 6 ай бұрын
Itha parkum pothu en sister niyapagam varuthu
@devaraj6911
@devaraj6911 Жыл бұрын
Ippadai thorpin eppadai vellum
@veeramani6857
@veeramani6857 Жыл бұрын
Nice ❤❤❤
@sarmilasridhar8675
@sarmilasridhar8675 Жыл бұрын
My favourite 🎥 childhood memories movie
@sheebarani7659
@sheebarani7659 5 ай бұрын
நானும் என் சண்முகா இப்படித்தான் இருப்போம்❤❤❤
@sakthigayathri3612
@sakthigayathri3612 Жыл бұрын
அருமையான படம்
@manimani-wp4bg
@manimani-wp4bg Жыл бұрын
Po
@sakthigayathri3612
@sakthigayathri3612 Жыл бұрын
@@manimani-wp4bg enna po
@JegadheeshwaranA
@JegadheeshwaranA 9 ай бұрын
Love 5 years marriage life 4 years complete -9 years love
@jayaselanpouldass2501
@jayaselanpouldass2501 Жыл бұрын
Caste hindus culture 🧫🧫🧫
@baskarkanagaraj7109
@baskarkanagaraj7109 Жыл бұрын
Love vera level sathayaraj and ranjtha
@jesuskathalingammeri1212
@jesuskathalingammeri1212 Жыл бұрын
சௌடம்மா❤️
@karthickk9971
@karthickk9971 Жыл бұрын
Yaruda 😂
@_Mini_Talks_
@_Mini_Talks_ Жыл бұрын
இந்த படத்தில் அனைத்து பாடல்களையும் பதிவிறக்கம் செய்யுங்கள் சார் ப்லிஸ் சார் ப்லிஸ் 🙏🙏🙏
@selventhiranselventhiran409
@selventhiranselventhiran409 Жыл бұрын
Anku,pthemusic
@saraswathi3433
@saraswathi3433 Жыл бұрын
@@selventhiranselventhiran409 know ju dehhfd CE 9ollmñb
@annaibaluannaibalu3268
@annaibaluannaibalu3268 Жыл бұрын
9to10 ok L9 99x9
@shayshayathi.v603
@shayshayathi.v603 Жыл бұрын
Padathin peyar pottu type pannungal varum.
@_Mini_Talks_
@_Mini_Talks_ Жыл бұрын
Please upload bro 🙏🙏🙏
@vijayakumart2950
@vijayakumart2950 Жыл бұрын
Inthe sollividdu velli nilave song yeppa varuthu
@sivagamisekar5613
@sivagamisekar5613 Жыл бұрын
😂😂😂😂😂y I have to come🌷
@jeyasrijeyasri
@jeyasrijeyasri 9 ай бұрын
நீக தோ டுகிற ஆலு நான் இல் லலை ok
@seethalakshmi01
@seethalakshmi01 2 күн бұрын
Sema bgm
@dollylachhey1743
@dollylachhey1743 9 ай бұрын
Katpa❤
@ManiMani-wb5pp
@ManiMani-wb5pp Ай бұрын
மணிவண்ணன் மிஸ் யூ சார்
@SreeSurya-d1z
@SreeSurya-d1z 6 ай бұрын
Indian cinema legend manivanan sir
@neelathavasilic3430
@neelathavasilic3430 Жыл бұрын
Anbu neela i love you
@subramanic5824
@subramanic5824 Жыл бұрын
இனிக்கும் இளமை மூவி பதிவு செய்யவும்
@inbalakshmis629
@inbalakshmis629 Жыл бұрын
Sema seen sema music
@rameshcivil4498
@rameshcivil4498 3 ай бұрын
கடந்த கால நினைவுகள்
@shalinikh9537
@shalinikh9537 Жыл бұрын
Ellorum comedy pandra concept 👌👌👌👌
@VetrivelVetri-ld3ix
@VetrivelVetri-ld3ix 9 ай бұрын
நானும் ஒரு பெண்ணை லவ் பண்ணுர
@nizhamkhan3875
@nizhamkhan3875 Жыл бұрын
😄😄😄
@rnjith_sugumaran
@rnjith_sugumaran 7 ай бұрын
Semma movie 😂❤
@sofiyashereef9994
@sofiyashereef9994 7 ай бұрын
I like this movie❤️❤️
@araparaigal
@araparaigal 6 ай бұрын
Thatha vum pethiyum
@AyyanarPriya-nv9du
@AyyanarPriya-nv9du 6 ай бұрын
My fev song and bgm ❤❤❤❤
@sofiyashereef9994
@sofiyashereef9994 7 ай бұрын
I like this movie❤️❤️
@kalakalam8694
@kalakalam8694 Жыл бұрын
Bgm 👌
@bakyalakshmi6912
@bakyalakshmi6912 5 ай бұрын
Suganya voicee
@sithyrifa6493
@sithyrifa6493 Жыл бұрын
pidikum🤦‍♀️ranjitava🤣
@m.kannadasandasan9790
@m.kannadasandasan9790 Жыл бұрын
Hmm pidikum nanthavukum
@vsarojini9738
@vsarojini9738 Жыл бұрын
😃😃😃😃
@bavithabavitha6877
@bavithabavitha6877 Жыл бұрын
Last seen is very emotional super epsiodes thank you Sonia Mahi I love you so much😘😘😘😘😘
@sakthiSaravanan978
@sakthiSaravanan978 5 ай бұрын
Vera level ah ❤😂
@krithikyoutubechannel4781
@krithikyoutubechannel4781 Жыл бұрын
Yena movie
@mshanthi4953
@mshanthi4953 Жыл бұрын
அமைதி படை
@maheshwaribala1240
@maheshwaribala1240 Жыл бұрын
Amaithipadai
@ManiMaran-sn8cj
@ManiMaran-sn8cj Жыл бұрын
​@@mshanthi4953bhi nhi humse u ko Jojo ko ko koo l ko ko q lo bhi nhi no minibus think😅q minibus humko no ko ko kon❤m
@GiminiGaneshan
@GiminiGaneshan Жыл бұрын
L.Asna
@menagat
@menagat Жыл бұрын
🤣🤣
@bala22301
@bala22301 2 ай бұрын
I mis u😭😭😭 18
Amaidhi Padai Tamil Full Movie | With Eng Subtitles | FULL HD with 5.1 | Sathyaraj | Manivannan
2:52:13
Thenappan P - Shree Raajalakshmi Films
Рет қаралды 4,8 МЛН
Ozoda - Lada (Official Music Video)
06:07
Ozoda
Рет қаралды 14 МЛН
Will A Guitar Boat Hold My Weight?
00:20
MrBeast
Рет қаралды 254 МЛН
Win This Dodgeball Game or DIE…
00:36
Alan Chikin Chow
Рет қаралды 37 МЛН