இப்படிக்கு அப்பா ! | Shyamala Ramesh Babu | Murali Balakrishnan |

  Рет қаралды 90,916

aarthi cafe

aarthi cafe

Күн бұрын

நடைமுறைக்கும் , உணர்வுகளுக்குமான தொடர் போராட்டம் தானே பாறையில் படிந்த பாசியாய் கடந்த காலத்து சொச்சமிச்ச நினைவுகளை மனதோடு அப்பி வைக்கிறது !!
இப்படிக்கு அப்பா !
Shyamala Ramesh Babu | Murali Balakrishnan | aarthi cafe | CHISEL and EVOLVE
E.Mail : chiselandevolve@gmail.com
Phone / Whatsapp : 8939693933
Website: www.chiselandevolve.com
எங்களது பிற குறும்படங்கள்
கண்கெட்ட பின்னே - • கண்கெட்ட பின்னே !! | D...
Office Avasthaigal - • Working ladies Office ...
யாதுமானவள் - • யாதுமானவள் ... | Dr.Sh...
#shyamalarameshbabu #tamilshortfilm

Пікірлер: 219
@eniyavansinger
@eniyavansinger 2 ай бұрын
அப்பா இல்லா தவர்களுக்கு அப்பாவின் நினைவுகள் கண்ணீருடன்
@FathimaSadiq-u5g
@FathimaSadiq-u5g 2 ай бұрын
ஒரு நிமிடம் என் அப்பா என் கண் முன் வந்து போனார், நன்றி உறவுகளே...
@MusicLover-vp5ld
@MusicLover-vp5ld 2 ай бұрын
epdi?
@kalakkalchannelkalakkalchannel
@kalakkalchannelkalakkalchannel Жыл бұрын
மிகவும் அற்புதமான வாழ்க்கை ப (பா)டம்... உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்தி மனதை நொறுக்கி விட்டீர்கள்😢இறந்தது உடல் மட்டுமே😢அவர்கள் நினைவுகள் அல்ல என்பதை உணர்த்தும் அழகான படம்❤❤❤❤பாராட்ட வார்த்தைகள் இல்லை...கோடி நன்றிகள்❤
@pooraniPoorani-bh7zx
@pooraniPoorani-bh7zx 3 ай бұрын
Arumai
@anandhi9980
@anandhi9980 Ай бұрын
உங்களுடைய இந்த பதிவை என்னால் கண் கலங்காமல் பார்க்க முடியவில்லை உங்கள் அக்காவாக நடித்தவரின் குரல் அருமை எங்கள் குடும்பத்தில் ஒருவராக தெரிகிறார்🙏🙏🙏
@merlinmaria5195
@merlinmaria5195 Ай бұрын
ஒரு தந்தை மகனை இந்தளவு நேசித்திருப்பதை பார்க்க கண்கள் குளமாகிறது❤
@sundararajanm389
@sundararajanm389 2 ай бұрын
அருமை. எனக்கு வயது 63. எல்லாம் பாத்தாச்சு. மிக சிறிய வயதில் தந்தையை இழந்தவன். இந்த காலத்தில அப்பா பிள்ளைகள் அண்ணியோன்யத்தை பார்க்கும் போது பொறாமையாக இருக்கும். அந்த காலத்தில் 1960 களில் இப்ப உள்ளது போல் தந்தையிடம் ரொம்ப close ஆக இருப்பது அபூர்வம். அப்பா ஒரு விலை மதிக்க முடியாத சொத்து.
@V.LakshmiLakshmivenkat
@V.LakshmiLakshmivenkat 8 күн бұрын
Second time I see the video Two times iam crying .
@sripriya7580
@sripriya7580 3 ай бұрын
நீங்க ரெண்டு பேரும் சகோதரி சகோதரனா மேடம் எனக்கு ரொம்ப பிடிக்கும் அதனால் உங்களையும் பிடிக்கும்
@jaganananthu1476
@jaganananthu1476 2 ай бұрын
எனக்கும் என் அப்பா நினைவு வந்துவிட்டது. 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@sho9047
@sho9047 3 ай бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை... உணர்வுகள் பேசுகிறது.....
@chitragovindan5151
@chitragovindan5151 3 ай бұрын
இப்போதுதான் என் கண்களில் பட்டது அருமை கடைசியில் அழுதுவிட்டேன் கே. பாலச்சந்தர் போல் அப்பாவின் உருவம் காண முடியவில்லை அருமை முரளி சார்
@GomathiGunasekaran-k7p
@GomathiGunasekaran-k7p Ай бұрын
அம்மா அப்பா இருக்கும் போது அவர்கள் அருமை நமக்கு தெரியாது. அவர்கள் இல்லாத போது தான் அவர்கள் நினைவு நம்மை கொல்லும். அப்பா வாழ்ந்த வீட்டை விற்க தம்பி நினைக்கும் போது அக்கா அந்த வீட்டைப் பற்றி உணர்வு பூர்வமாக தெளிவு படுத்திய போதும் கடைசியில் தனது முடிவை கண்கலங்க மாற்றம் செய்த தம்பி🙏🙏🙏🙏🙏🙏🙏😢😢😢😢😢😢😢
@aarthicafe
@aarthicafe Ай бұрын
மிக்க நன்றி
@priyabalasubramanian6399
@priyabalasubramanian6399 Ай бұрын
மிகவும் அருமை Hats off
@NivethaSaravanan-uc8on
@NivethaSaravanan-uc8on 3 ай бұрын
Enaku balachander ayya serial pakra maari feel aaguthu anna indha kuruvi saththam pola kalai vidiyal la adhula thaan kaatuvaanga ithu adhu pola iruku superrrrrrrrrrrrr
@brindhavenu2551
@brindhavenu2551 2 ай бұрын
My father also write monthly expenses in dairy, but our father's house sold,we sisters cried a lot that time, if go to vellore we visit that house, father is a teacher taught a lot to us😢
@saranyagurunathan2391
@saranyagurunathan2391 3 ай бұрын
Wonderful memories sir....old is gold... everything make happiness..Akka thambi pasam awesome...Appa gift precious memories ❤
@chuttipayannivi9220
@chuttipayannivi9220 3 ай бұрын
அழுகை நிற்கவே இல்லை
@thamaraisk4291
@thamaraisk4291 3 ай бұрын
Akka Thambi pasam super
@DeepaM-k9s
@DeepaM-k9s 3 ай бұрын
உணர்வுகளால் நிறைந்த காட்சி
@vijayalakshmithirunarayana580
@vijayalakshmithirunarayana580 3 ай бұрын
நானும் அழுது விட்டேன்.என்னுடைய அப்பா நினைத்து .இதில் யாரும் நடிக்கல . வாழ்ந்துட்டாங்க❤❤❤
@maragathamani1738
@maragathamani1738 Жыл бұрын
Arputham very touching screen play hats of you both , I also miss my parents
@kalaiVani-nq2qe
@kalaiVani-nq2qe 2 ай бұрын
Don't know why I m crying for this video !!!
@mangalamisrael4755
@mangalamisrael4755 2 ай бұрын
Very pleasant memories
@karpagamdurai4666
@karpagamdurai4666 2 ай бұрын
வாழ்க வளமுடன் நன்றி எப்பவுமே அப்பா அப்பா தான் நமக்காக வேண்டும் வாழ்ந்தும் நாம் இருக்கும் வரை வாழ்ந்து கொண்டும் இருப்பார் ஆனா உங்களை போல் அக்கா தம்பி இப்படி இருக்கனும் பேசனும் உயிர்பா வாழனும் நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕 ட
@SriLakshanika
@SriLakshanika 3 ай бұрын
இயந்திரத்தனமாய் போன மனிதங்களில் என்றுமே தொலையாது, உங்களின் உணர்வுகள் எனும் ஈரமுள்ள காணொலிகள். 👌👌👌💐💐💐👏👏👏
@PramilaSana
@PramilaSana Жыл бұрын
Solla mudiyaada oru Vali.. nanri sir, maam❤
@vinochandran736
@vinochandran736 2 ай бұрын
Enaiyum en thambi aiyum paatha mari eruku, v r missing our dad still 😢
@srimathiparthasarathy6918
@srimathiparthasarathy6918 Жыл бұрын
முரளி அண்ணா வ‌ந்தது‌ம் மாடி படியில் உக்காந்து அருமை. புத்தகம்,ஹெல்மெட் அனைத்தும் நீங்கள் அப்பாவை உணர்ந்து தொட்டு பார்த்தீர்கள். பணக்கஷ்டம் காரணமாக சிலநேரங்களில் நமது நினைவுகளை விற்க நேரிடுகிறது. இருவரும் உண்மையாக அழுது விட்டீர்கள். 😢
@suseela.p9602
@suseela.p9602 Жыл бұрын
I don't know,how to express,but felt very sadly about all fathers and mothers,their caring nature and unconditional love ....Excellent short story,Thanks for your valuable story.
@ganesh7483
@ganesh7483 3 ай бұрын
அருமை அருமை எங்க அப்பாவோட ஞாபகம் வந்துடுச்சு .
@jaculiner1495
@jaculiner1495 2 ай бұрын
Miss you appa
@geetharavichandar1797
@geetharavichandar1797 Жыл бұрын
கண்களில் கண்ணீர், நன்றி
@GMlifestyle4115
@GMlifestyle4115 Жыл бұрын
பழைய வாழ்க்கைமுறையை நினைவுபடுத்தும் வகையில் அமைந்த அருமையான பதிவு.
@girl9008
@girl9008 3 ай бұрын
Happa happa happa yenna yedarthamana dialogues and yedarthamana nadipu. Amazing!! Akka dilog delivery tooo good.
@HaseenasMom
@HaseenasMom 2 ай бұрын
My Vaappa is my first hero and the best in this world❤ I miss him😢
@narmadhadevi3084
@narmadhadevi3084 3 ай бұрын
Tears flowing.. Let's not be plastic people.. Have centiments in our life
@shajahanazeezazeez8399
@shajahanazeezazeez8399 2 ай бұрын
Appa. En ulagham. Miss you Appa.
@jothim4070
@jothim4070 2 ай бұрын
Unmaiyave alugai vanthuruci... Excellent feeling... Super
@rajathikarthikeyan299
@rajathikarthikeyan299 3 ай бұрын
என்னுடைய அப்பாவும் ஒரு டைரி போட்டு கணக்கு வழக்கு எழுதுவார்... இறக்கும் வரை follow பண்ணினார்... Miss u appa
@priyakumar5547
@priyakumar5547 Жыл бұрын
Wow, I must say, Murali sir and Shyamala ma'am, your acting skills are absolutely outstanding! The talent you both possess in creating short films rivals that of professional filmmakers. Congratulations!!!
@GomathiGunasekaran-k7p
@GomathiGunasekaran-k7p Ай бұрын
அற்புதமான பதிவு. 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@Sasikala-gz9sj
@Sasikala-gz9sj 2 ай бұрын
Nice finally kannir vanthu vitathu
@Bhagyam5663
@Bhagyam5663 Жыл бұрын
Very touching story ❤❤❤❤love it
@anbuprem2877
@anbuprem2877 Ай бұрын
It's not a movie it's reality superb😢
@mommekitchenkilladigal7132
@mommekitchenkilladigal7132 3 ай бұрын
Idhukkuthaan Edu Solla Kooda Pirandha Nalla Sagodhari Vendum😊
@shameemfathima7019
@shameemfathima7019 16 күн бұрын
அருமையான பதிவு எனக்கும் எங்க அப்பாவின் நினைவுகள் வந்து விட்டது கண்களில் கண்ணீர் 😢
@rambama7797
@rambama7797 3 ай бұрын
மிகவும் அருமையாக இருந்தது❤
@latharavi5424
@latharavi5424 Ай бұрын
So happy but crying ❤❤❤❤❤❤❤❤excellent
@seethalakshmi1932
@seethalakshmi1932 Жыл бұрын
ரொம்ப அற்புதம் முரளி அண்ணா & மேம் 👌👏💐
@ramyaswaminathan5184
@ramyaswaminathan5184 Жыл бұрын
Very natural acting heart touching concept
@vithiyashree8561
@vithiyashree8561 Ай бұрын
Well done both of u and good message to all.i miss my appa and amma
@ramathiagarajan5569
@ramathiagarajan5569 2 ай бұрын
😢appa I love you.missing a lot.both of your acting very natural ❤❤❤
@jeyalakshmi9149
@jeyalakshmi9149 29 күн бұрын
அருமையான பதிவு sister
@cynthiakennedy7380
@cynthiakennedy7380 2 ай бұрын
Chumma apdiyae pathutu irunden..walking stick scene vanthathum enga appa relate aytu gubukkunnu manasula oru baram...yes yar yaro vacha museum ah nu kasu kuduthu pakrom...enga appa veetuku pona nera ora kannu appa room dan pathukite irukum ...mathavanga ta pesitu irundalum...appa padutha kattila padutha appa kooda iruka madi..appa ilatiyum anga appa irukar❤
@angelvaidhyanathan
@angelvaidhyanathan Жыл бұрын
மிக மிக அருமையான பதிவு மிகவும் பிடித்து இருந்தது முன்பு அம்மாவை பற்றி ஒரு பதிவ இருவரின் நடிப்பு அருமை mam உங்களை பட்டி மன்றங்களில் பார்த்து இருக்கிறேன் ரொம்ப சூப்பரா பேசுவீர்கள் இந்த பதிவை பார்க்கும் போது கண்ணில் கண்ணிர் வந்து விட்டது
@deepamohan1672
@deepamohan1672 Жыл бұрын
Very emotional. Felt like crying.
@premalathaselvakumar6806
@premalathaselvakumar6806 Жыл бұрын
It's sure that everyone will remember their father this moment.. Beautiful narration.. 👌👍🙏
@sheelamaheshkumar45
@sheelamaheshkumar45 Жыл бұрын
Very heart touching
@aisha6189
@aisha6189 Жыл бұрын
No words to express 👍
@rajari8117
@rajari8117 Жыл бұрын
Very good and nice short film. Expecting more films like this.
@jayanthiswaminathan6210
@jayanthiswaminathan6210 Жыл бұрын
Many times we realise what our parents feel for us only after they are gone. It is not as if we do not care for them but for them their children are their world. They do not want materialistic comfort, they get comfort in the feeling that their children are with them and care for them. Only after they are gone, we realise their value. It is as if a big protective roof has been taken off from above us. You have beautifully depicted the nostalgia associated with every small thing which may be insignificant yet has so much emotional value. In today's world we need to inculcate this emotional quotient in our future generations. Do keep making these wonderful meaningful videos.
@akilasridhar3927
@akilasridhar3927 3 ай бұрын
Excellent My eyes Full of tears can't control Heavy subject but true
@induelango9578
@induelango9578 Жыл бұрын
Sir,Very nice video.heart touching video
@pushpavallis3412
@pushpavallis3412 3 ай бұрын
ரொம்ப அருமையா இருந்துச்சு முரளி சார் செம மேம் சூப்பர்
@ramjanbeevi7014
@ramjanbeevi7014 3 ай бұрын
Brings back to thoughts of my father 😍🥹 thank you 😢
@HemaLatha-ul8pv
@HemaLatha-ul8pv Жыл бұрын
Arumaiyana video en kangal kalangi vitathu
@krithigaravishankar2599
@krithigaravishankar2599 Жыл бұрын
Excellent acting by both of you. I am sure everyone will have a tearful eyes at the end.
@rameshramesh-gf7tu
@rameshramesh-gf7tu 2 ай бұрын
மிகவும் பிடித்தமான பதிவு👌❤️
@sudhashankar6379
@sudhashankar6379 3 ай бұрын
Superb.... the lucky guys get such a lovely sister who made him realise the value of love and affection of a family
@priscyjen
@priscyjen Жыл бұрын
Good one
@moozikfrk
@moozikfrk Жыл бұрын
Heart touching I remember my father❤
@mahamahe3821
@mahamahe3821 Жыл бұрын
Wow 👏👌
@padmajagadisan4753
@padmajagadisan4753 Жыл бұрын
Acting superb, excellent Short story alsomade my eye wet
@ushav2858
@ushav2858 Жыл бұрын
Ennala azhugaya adakka mudiyala mural bro and shyamala akka
@ran919
@ran919 Жыл бұрын
Wow excellent. So very realistic. Brought tears because so many of us can relate to this.
@subathrasumi656
@subathrasumi656 Жыл бұрын
Can't control my tears😢.....
@gokilaalexisgrace8025
@gokilaalexisgrace8025 3 ай бұрын
Superb creation of bringing out a true Father's feeling over a son I remembered my dad who was so as such
@fathimaasan241
@fathimaasan241 3 ай бұрын
You feel it only when you experience it Beautiful real nostalgia
@apsarasasikumary930
@apsarasasikumary930 2 ай бұрын
அருமை அருமை அருமை
@vaniarun8725
@vaniarun8725 3 ай бұрын
மிக அற்புதம்
@hameedunissaabdul2823
@hameedunissaabdul2823 Ай бұрын
Very touching one❤❤❤❤❤
@arund582
@arund582 3 ай бұрын
Nice father.. He don't about his father feeling
@mpkarpagampalanisamy3672
@mpkarpagampalanisamy3672 Жыл бұрын
Everyone has somthing to preserve, excellent!
@BharathySundaram-th1eu
@BharathySundaram-th1eu Жыл бұрын
Thambi Murali Akka shyamala Enaku engha appavai ninaivu paduthi azha vaithu vitirgal Arumaiyana pathivu
@mehrunnisa8423
@mehrunnisa8423 Жыл бұрын
Heart touching hats off to u both, gr8..
@saraswathipadmanabhan8014
@saraswathipadmanabhan8014 Жыл бұрын
எங்க அப்பா ஞாபகப்படுத்தியதற்கு நன்றி
@rajeswaribabu3176
@rajeswaribabu3176 Жыл бұрын
Arumai anna real life ,
@lavanyas7745
@lavanyas7745 Жыл бұрын
Awesome video. Hats off to your thought process. Both Murali anna and Shyamala akka Vera level. It's very realistic. Good going. Waiting for more videos like this
@SriKrishnasweetssnacksAndbaker
@SriKrishnasweetssnacksAndbaker 3 ай бұрын
Superb. A true emotional short film. Sailing in the same boat 😢😢
@pavithragovindarajan5992
@pavithragovindarajan5992 Жыл бұрын
Murali anna i dont know which profession you are in...but you have real passion for direction and film making....all the best for much more films in the future
@rakshitharamesh3303
@rakshitharamesh3303 Ай бұрын
Kann kalangino sir nineivugal eppome nammale vaalseyo, enga vitil ippadiye irukkum* periyavanga vaalndha Edam eppomay Kovil dhaan thanks a lots❤ 🙏
@sruthisamayalarai8468
@sruthisamayalarai8468 Жыл бұрын
Lovely film
@jothikrishnan1167
@jothikrishnan1167 3 ай бұрын
கடைசியில் அழுதுட்டேன்
@muthumanifathima322
@muthumanifathima322 3 ай бұрын
I remember always my father he s also written diary 10 all incident I miss you appa 😢😢😢😢 me and my bro only but each and nimt I remember his memories
@shanasshaifullah4669
@shanasshaifullah4669 3 ай бұрын
Really super story
@nithyanatrajan2870
@nithyanatrajan2870 Жыл бұрын
Hi Murali anna ...nice approach...everyone must watch...keep going and continue such series...heart melting...
@IndiraKannan-e7d
@IndiraKannan-e7d 2 ай бұрын
எனக்கும்.என்.அப்பா.நினைவு.வந்தது.
@lavanyaviswanathan8037
@lavanyaviswanathan8037 Жыл бұрын
Keep posting these kind of short series
@subashreeenterprises9070
@subashreeenterprises9070 3 ай бұрын
Super nice moment
@sudhanettadjy9875
@sudhanettadjy9875 2 ай бұрын
Om sai ram great brother
Hello அப்பா அம்மா | Tamil Short Film | Shyamala Ramesh Babu | Murali Balakrishnan
14:46
HIGH VALUE  'மருமகன்கள் -  Motivational Messages
12:10
Shyamala Ramesh Babu - CHISEL and EVOLVE
Рет қаралды 85 М.
Spongebob ate Patrick 😱 #meme #spongebob #gmod
00:15
Mr. LoLo
Рет қаралды 15 МЛН
Every parent is like this ❤️💚💚💜💙
00:10
Like Asiya
Рет қаралды 8 МЛН
My daughter is creative when it comes to eating food #funny #comedy #cute #baby#smart girl
00:17
நாத்தனார் Paavangal | Parithabangal
14:52
Parithabangal
Рет қаралды 2,9 МЛН
Spongebob ate Patrick 😱 #meme #spongebob #gmod
00:15
Mr. LoLo
Рет қаралды 15 МЛН