இப்படிதான் நாங்க ... பிடிக்காதவங்க போங்க.🙏🙏🙏

  Рет қаралды 64,099

Aadukaali Kudumbam

Aadukaali Kudumbam

Күн бұрын

Пікірлер: 1 000
@Uma_Ayyappan
@Uma_Ayyappan 5 ай бұрын
அழகாக இருந்தாலும் பேசுவாங்க அசிங்கமா இருந்தாலும் பேசுவாங்க இவங்கலுக்கு இது தான் உங்கள் நடிப்பு மிகவும் அருமை எங்களுக்கு நீங்கள் ரொம்ப பிடிக்கும் வாழ்த்துக்கள்
@akilankrish2172
@akilankrish2172 5 ай бұрын
Kakira marathukuthan kalladi padum don't wory from Sri Lanka
@nithiyamasala673
@nithiyamasala673 5 ай бұрын
கவலைப்படாதீங்க சாந்தா,ராஜா சொந்தங்கள் தான் பொறாமை படுவாங்க அட தூ சந்தோஷபடுத்தறவங்கள போய் பேசறீங்களே .நீங்க எல்லாம் உலகத்துல வாழறத்துக்கே லாயக்கு இல்லாதவங்க போய் உங்க வீட்டுல என்ன மேக்கப் போடறாங்கனு கேட்டு பாருங்க விளக்குமாறு பிஞ்சிடும் 😂😂😂😂😂😂😂😂😂
@KaniJk-sg7nh
@KaniJk-sg7nh 5 ай бұрын
அக்கா இந்த வீடியோ இன்னைக்கு தான் பாக்குற பேசுறவங்க பேசட்டும் அவங்க அப்படித்தான் நீங்க கண்டுக்காதீங்க நீங்க எப்படி இருந்தாலும் எங்களுக்கு அழகு தான்
@bhairavajay
@bhairavajay 5 ай бұрын
அண்ணா இவ்வளவு விளக்கம் கொடுக்கணும்னு அவசியமே இல்லை பேட் கமெண்ட் எல்லாம் விட்டு தள்ளுங்க அண்ணா நான் ஒன்னு சொல்றேன் தப்பா நினைக்காதீங்க உங்களுக்கு ஒருத்தங்க பேட் கமெண்ட் போட்டா அதுக்கு பின்னாடி சப்போர்ட் பண்ண போறேன் என்ற பெயரில் இவங்க ஒன்னு சொல்லி அவங்க ஒன்னு சொல்லி ரொம்ப பெரிய விஷயமா இருந்தது தப்பா கமெண்ட் பண்ண நீங்க மட்டும் பதில் சொல்லுங்க அண்ணா மத்தவங்க எல்லாம் சொல்ற அதனால பிரச்சனை பெருசா தான் வருது நான் தப்பா சொல்லி இருந்தா மன்னிக்கவும் ❤
@arasanarasan262
@arasanarasan262 5 ай бұрын
போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும்.நீங்கள் எப்பவும் போல happya erunga. No Tension be happy.
@ranjitham1742
@ranjitham1742 5 ай бұрын
Super anna, akka❤❤
@rajarajarajaraja2187
@rajarajarajaraja2187 5 ай бұрын
Super
@anandhisurya1841
@anandhisurya1841 5 ай бұрын
ஏங்க பேசுறவங்க பேசிட்டு தான் இருப்பாங்க அடுத்தவங்க பேச்சை எல்லாம் கண்டுக்காதீங்க நமக்கு பிடித்த வாழ்க்கை நாம் வாழ்வோம் ... ஒரு செங்கல் குடுத்தா கூட குறை சொல்லுவாங்க கண்டுக்க வேண்டாம். எப்போதும் போல் நீங்கள் இருக்க வேண்டும்❤❤ சாந்தா
@DurgaKarthick096
@DurgaKarthick096 5 ай бұрын
உங்க காசு நீங்க வாங்குறீங்க உங்க முகம் நீங்க போடுறீங்க.அவங்களுக்கு என்ன வந்துச்சு இதுக்காகவே நீ ஒரு நாள் மேக்கப் போட்டு ஃபோட்டோ ஷூட் பண்ணுக்கா இது என்னோட ஆசை.உங்களை அந்த மனகொலத்துல பாக்க ஆசை plssssss.யாரெல்லாம் இப்டி நினைக்கிறீங்க like பண்ணுங்க
@Rv-jy4ti
@Rv-jy4ti 5 ай бұрын
நான் pregnant ah இருக்கன். Pls bless me .pls this is my life turning point. எனக்கு எந்த சொந்த பந்தமும் கிடையாது. From srilanka
@Anbeysivam948
@Anbeysivam948 5 ай бұрын
Don't worry sister ..andha Murugan vandhu pirappaan....stay strong
@deviumashankar8313
@deviumashankar8313 5 ай бұрын
Take care of your health.. ungaluku nallabadiya delivery agum na vendikiren kadavul kita ungalukkaga
@Shivani908-m9q
@Shivani908-m9q 5 ай бұрын
namma kulanthai tha nammaku ellam yarum illa nu solla vendam.god bless you sister
@krishnaveni2542
@krishnaveni2542 5 ай бұрын
❤❤❤❤❤❤❤ சொந்த பந்தங்கள் இல்லையே என வருந்தவேண்டாம் சகோதரியே நாம் நல்லாயிருக்கனும் நினைக்கிற நல் உள்ளங்கள் தான் நம் உறவுகள் சகி ❤❤❤❤ நம்மை படைத்த இறைவன் அருளால் நல்லபடியாக பாப்பாவோ தம்பியோ பெற்றெடுக்க இறைவனை வேண்டுகிறேன் சகோதரி சத்தான உணவுகள் நல்ல ஓய்வும் மன மகிழ்ச்சியுடன் இரும்மா
@godalwaysgreatgodalwaysgre9169
@godalwaysgreatgodalwaysgre9169 5 ай бұрын
ஓம் சிவ சிவ ஓம் 🙏🏼🕉️🙏🏼 வாழ்த்துகள்
@sggaming3689
@sggaming3689 5 ай бұрын
யாருக்கும் விளக்கம் குடுக்கணும் என்று அவசியம் இல்லை அண்ணன் அக்கா ❤
@kalashanmugam6470
@kalashanmugam6470 5 ай бұрын
உங்கள் வெற்றி பார்த்து பொறமை ஆனால் எங்களுக்கு உங்கள் செயல்கள் மூலம் மனதிற்கு மகிழ்ச்சி
@santhisubbaraju6795
@santhisubbaraju6795 5 ай бұрын
வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏதும் கவலை வேண்டாம் எதையும் நிரூபிக்கணும் என்று அவசியம் இல்ல
@jayakumar3501
@jayakumar3501 5 ай бұрын
பழி சொல்ற யாரும் வழி சொல்ல போறது இல்லை நீங்க போற பாதையில அழகா போயிட்டே இருங்க கடவுள் உங்களுக்கு துணையாக வருவார்💪🔥 ரெண்டு பேரும் முகமும் ரொம்ப வாடி போய் இருக்கு கவலை விடுங்கப்பா எப்பவுமே ஹாப்பியா இருங்க😊😊😊❤❤❤❤
@mmkrish822
@mmkrish822 5 ай бұрын
அண்ணா அண்ணி நீங்க இவ்வளவு விளக்கம் கொடுக்க அவசியமே இல்லை நீங்க என்ன விளக்கம் கொடுத்தாலும் பேட் கமெண்ட் போடுறவங்க போட்டுக்கிட்டு தான் இருப்பாங்க அதனால அதை பத்தி கவலைப்படாதீங்க அவங்க எல்லாம் வேலை பொழப்பு இல்லாம போட்டுக்கிட்டு தான் இருப்பாங்க நீங்க உங்க திறமையை காட்டுற நாலா அவங்களுக்கு பொறாமை
@sivakumarr8322
@sivakumarr8322 5 ай бұрын
Avoid negative people We love your video brother Keep Rocking God bless you
@familyvlogs5715
@familyvlogs5715 5 ай бұрын
சாந்தா யாருக்காகவும் உங்களை நிருபிக்க வேண்டிய அவசியம் இல்லை....உங்களைப் புரிந்து கொண்ட அன்பான கணவர் உங்களுக்கு ஒன்று என்றால் துடித்துப் போகும் கணவர் இருக்கும் போது நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்...
@sudhar4594
@sudhar4594 5 ай бұрын
பேசரவங்க பேசிக்கிட்டுதான் இருப்பாங்க நீங்க டென்ஷன் ஆகாதீங்க சாந்தா உங்க வீட்டுக்காரரையும் டென்ஷன் ஆகவேனான்னு சொல்லு சாந்தா நம்ப டென்ஷன் ஆனா நம்ப உடம்புதான் வீனாபோகும் சொல்ரவங்க சொல்லிட்டு ஜாலியா இருப்பாங்க அதனால நீங்க டென்சன் ஆகாதீங்க சாந்தா ❤❤
@vv2262
@vv2262 5 ай бұрын
Facewash pani katadheenga sister ❤😊 kastama iruku ... Unga urimai sister ...unga kita makeup soldradhuku yarkum rights kidayadhu 😊 ini podunga ..poramai la ena senjalum kurai solvanga .. Do what you love..your life your rules ..🎉🎉🎉❤🎉🎉🎉🎉❤🎉🎉🎉🎉❤🎉🎉🎉🎉🎉❤🎉🎉🎉🎉🎉🎉
@ramalakshmi8022
@ramalakshmi8022 5 ай бұрын
யார் என்ன சொன்னாலும் கண்டுக்காதீங்க உங்களுக்கு எது பிடிச்சிருக்கோ அதை செய்ங்க .சூப்பர் .
@dhanalakshmi2133
@dhanalakshmi2133 5 ай бұрын
Yes
@sophiarani8755
@sophiarani8755 5 ай бұрын
Makeup ellam illa
@sophiarani8755
@sophiarani8755 5 ай бұрын
Raja santha akka varutha padathinka, solravanka poramaila solranka
@sophiarani8755
@sophiarani8755 5 ай бұрын
Ithuku face wash panni proof p Anna avasiyam illa
@sophiarani8755
@sophiarani8755 5 ай бұрын
Na health mudiyama iruken ana videopaathu tha happy a iruken
@jayasundari2180
@jayasundari2180 5 ай бұрын
நீங்க இப்படியே இருங்க அதான் எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிச்சது😊😊😊❤️❤️❤️❤️ உங்க முகங்கள பாத்தாலே எனக்கு ரொம்ப ஹாப்பி😊😊❤❤
@justhuman6858
@justhuman6858 5 ай бұрын
கேள்விகள் சத்தமாக கேட்கும் இடத்தில் பதிலும் திமிராக சொல்வதில் தவறு இல்லை...... அம்பேத்கர் ❤❤❤❤❤❤
@santhis7246
@santhis7246 5 ай бұрын
அக்கா இந்த உலகம் வாழ்ந்தாளும் ஏசும் தாழ்நதாளும் ஏசும் இவங்கள விடுங்க அக்கா
@rajalakshmisivanesan3536
@rajalakshmisivanesan3536 5 ай бұрын
Make - up போட்டா என்ன தப்பா ? இது ஓரு பெரிய விஷயம் அல்ல ..நமக்கு content தான் முக்கியம்😊
@punithaks6308
@punithaks6308 5 ай бұрын
Yes
@Mygoldentime26
@Mygoldentime26 5 ай бұрын
இதெல்லாம் ஒரு விஷயமா கடந்து போங்க. சாந்தா the best lady🎉🎉🎉🎉
@anju...arthi5571
@anju...arthi5571 5 ай бұрын
அண்ணா நீங்கள் அண்ணியை சந்தோசமா வச்சிருக்கீங்க.... அதான் அக்கா அழகாக மாரீட்டாங்க❤❤❤❤❤
@Rinee_easy_cooking
@Rinee_easy_cooking 5 ай бұрын
Hi.. I'm from Chennai.. நான் ஒரு மேக்கப் ஆர்டிஸ்ட் பியூட்டிஷியன் கூட.. மேக் பிடிக்காதவங்க அவங்க போட்டுக்காம இருந்துக்கட்டும் ..நீங்க இந்த மாதிரி கமெண்ட் எல்லாம் ப்ளீஸ் ரியாக்ட் பண்ணாதீங்க.. உங்க face ah வந்துட்டு நீங்க வாஷ் பண்ணி காட்டணும்னு அவசியம் இல்லை.. நானும் ஒரு யூடியூபர். உங்களுக்கு என்ன பிடிச்சிருக்கோ அதை செய்யுங்க. நாம நின்னு விளக்கம் கொடுக்க ஆரம்பிச்சா விளக்கம் கொடுத்துட்டே தான் இருக்கணும்..keep rocking..All the very best
@santha7469
@santha7469 5 ай бұрын
Ok nga.tq nga
@jayajothi5732
@jayajothi5732 5 ай бұрын
விமர்சனங்களை கடந்து செல்லலாமே உலகம் அப்படித்தான் பேசும்....that's all
@padmavathi-xj4pc
@padmavathi-xj4pc 5 ай бұрын
நீங்கள் இருவரும் அழகு தான் எங்களை சிரிக்க வைக்கும் நீங்கள் இருவரும் அழகு தான். மேக்கப் போட்டாதான் அழகு என்பது இல்லை❤❤
@Rv-jy4ti
@Rv-jy4ti 5 ай бұрын
உங்களை போல தான் அக்கா நானும், மரியாதை இல்லை என்றால் யார் என்றாலும் மதிக்க மாட்டன்.
@jayasundari2180
@jayasundari2180 5 ай бұрын
கள்ளம் கபடில்லாத, வீண்பெருமை, வெட்டிப்பந்தா இல்லாத, உழைப்பால உயர்ந்த குடும்பம்🥰❤️❤️ இதே ஹேப்பியோடு லைப் லாங் நல்லா இருங்க🙌🎉🎊🥰💖
@rvbabu7131
@rvbabu7131 5 ай бұрын
Content parthoma enjoy Pannungada
@rvbabu7131
@rvbabu7131 5 ай бұрын
I support you muthu and santha
@judemervin451
@judemervin451 5 ай бұрын
சில நாய்ங்க போடுற கமெண்ட் உங்கள ரொம்ப டிஸ்டர்ப் பண்ணி இருக்கு😢 உங்களை நேசிக்க ஒரு கூட்டமே இருக்கு கவலை விடுங்க😊😊❤❤
@balaofficial653
@balaofficial653 5 ай бұрын
Akka aduthavanga
@balaofficial653
@balaofficial653 5 ай бұрын
10:50
@Surya-uf3gz
@Surya-uf3gz 5 ай бұрын
Yesss
@malathia588
@malathia588 5 ай бұрын
எல்லாருக்குமே அழகா இருக்கணும்னு ஆசை இருக்குஉங்க ரெண்டு பேரோட அன்பு எல்லாத்துக்கும் புடிச்சிருந்தாரு ஒரு சிலருக்கு பொறாமையா தான் இருக்கு மத்தவங்கள பத்தி கவலைப்படாதீங்க❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@UshaUsha-r6d
@UshaUsha-r6d 5 ай бұрын
ஊர் உலகம் ஆயிரம் பேசட்டும் சாந்தா அக்கா எங்களுக்கு எப்பவும் உங்கள ரொம்ப பிடிக்கும் 😊😊😊😊😊😊😊😊 குறை கூறுபவர்கள் சொல்லிட்டே தான் இருப்பார்கள் அக்கா Don't worry You are made for each other ❤ you are very good looking 😊😊😊😊😊😊😊😊
@ramachandramoorthy682
@ramachandramoorthy682 5 ай бұрын
நீங்கள் அனைவரும் எப்போதும் மிகவும் அழகு.. அழகு என்பது வெளித்தோற்றத்தில் இல்லை...
@judemervin451
@judemervin451 5 ай бұрын
குறை பேசுற சொறி நாய்ங்க இருக்க தான் செய்யுது😅😅 அத விட உங்கள அதிகமா நேசிக்கிற உறவுகளும் நாங்க இருக்கோம் 😊😊😊 கவலைய விடுங்க நீங்க போற பாதையில போயிட்டே இருங்க🎉🎊💖❤️❤️ மேலும் வளர வாழ்த்துக்கள்🎉🎊💖❤️
@nirmalagrace3997
@nirmalagrace3997 5 ай бұрын
மற்றவரை நாய் என்று சொல்ல லாமா
@jayakumar3501
@jayakumar3501 5 ай бұрын
​@@nirmalagrace3997தேவையில்லாத கமெண்ட் போடுறவங்க தான் நாய்ன்னு சொல்றாங்க உனக்கு ஏன் சுருக்குங்க இது😅😅
@Rv-jy4ti
@Rv-jy4ti 5 ай бұрын
நாய் என்று சொல்லாதீங்க, pls
@nirmalagrace3997
@nirmalagrace3997 5 ай бұрын
நான் தேவனுக்கு பயந்தாள் ❤
@jayakumar3501
@jayakumar3501 5 ай бұрын
@@nirmalagrace3997 சம்பந்தமே இல்லாம எதுக்குமா கடவுளை உள்ள இழுக்கிற?? கடவுளை பத்தி பேசுற ஆளுங்களுக்கு இங்க youtube ல என்ன வேலை??
@Rv-jy4ti
@Rv-jy4ti 5 ай бұрын
உண்மை தான் அக்கா உண்மைக்கும் நேர்மை இருந்தால் திமிர் இருக்கலாம்.
@Sangeetha-mv4iz
@Sangeetha-mv4iz 5 ай бұрын
அக்கா உலகம் இப்படித்தான் எதுக்கும் கவலைப்படாதீங்க உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்❤❤❤❤❤
@pandiyammalmuniyandi2106
@pandiyammalmuniyandi2106 5 ай бұрын
அண்ணா அண்ணி நீங்க யாரு சொல்லறதையும் கேங் காதிங்கா நீங்க நீங்கள இருக்கா💚💚.
@savithamohit8884
@savithamohit8884 5 ай бұрын
அக்கா நான் தினமும் உங்கள் வீடியோ பார்ப்பேன் உங்கள ரொம்ப பிடிக்கும் பீல் பன்னாதிங்க
@நிஷாராமச்சந்திரன்NishaRamachan
@நிஷாராமச்சந்திரன்NishaRamachan 5 ай бұрын
அக்கா மாமா அப்படியே கொஞ்சம் குழம்பை கொடுத்து விடுங்கள் சாப்பிட்டு டேஸ்ட் சொல்றேன்
@ishwaryatharma2293
@ishwaryatharma2293 5 ай бұрын
Akka na unkaloda periya fan en huspandum anna mathiriya auto driver so manasum athatha so love u anna akka❤❤❤😊
@eishaeisha2453
@eishaeisha2453 5 ай бұрын
அலங்காரம் செய்வது உங்கள் சுதந்திரம் இது கூடவா மற்றவர் களுக்கு பிரச்சனை🤭🙈
@drv1025
@drv1025 5 ай бұрын
நமது வளர்ச்சி பிடிக்காதவர்கள் அப்படி தான் பேசுவார்கள். யாருக்காகவும் விளக்கம் கொடுக்க வேண்டாம். மேலும் வளர வாழ்த்துக்கள் 💐💐💐💐.
@SriDhar-iq9ev
@SriDhar-iq9ev 5 ай бұрын
உங்க வீடியோ எதிர்பார்த்தேன் வந்து விட்டது.. காலை வணக்கம் சாந்தா அக்கா ❤🎉
@sagunthalaperiyasamy1338
@sagunthalaperiyasamy1338 5 ай бұрын
உங்கள் வீடியோ சூப்பர்
@manivedakannu9357
@manivedakannu9357 5 ай бұрын
தங்கச்சி அருமை நிங்கள் இப்படியே இருங்க நல்ல இருக்கு❤❤❤❤❤❤❤❤
@kavithamuniyasami9155
@kavithamuniyasami9155 5 ай бұрын
பேசுறவங்க பேசட்டும் விடுங்க. அண்ணன் அண்ணி வேண்டாம் விடுங்க பாத்துக்கலாம். இது நம்ம வாழ்க்கை நம்ம வாழப்போறோம். அவங்க சாப்பாட்ட நம்ம எடுக்கல நம்ம சம்பாரிக்குறோம் நம்ம சாப்பிட போறோம்.❤
@farookraja9622
@farookraja9622 4 ай бұрын
Super ஜோடி வாழ்த்துக்கள் ........ஒருத்தருக்கு ஒருத்தர் puriju errukkinge அதுவே பெரிய God Gift 🎁
@iswaarisubramaniam728
@iswaarisubramaniam728 5 ай бұрын
தம்பி முத்து im from Malaysia... சாந்தா சகோதரியின் short dance எனக்கு மிகவும் பிடிக்கும்... மற்ற வீடியோக்களும் பார்ப்பது உண்டு.. உங்கள் வீடியோவுக்கு கமெண்ட் எழுதுவது குறைவு... இன்று இந்த வீடியோ பார்த்ததும் எழுத வேண்டும் என்று தோன்றியது... இதற்கு எதுக்கு தம்பி இவ்வளவு விளக்கம்... நீங்கள் பார்க்காத கஷ்டமா... Make up போடுவது அவ்வளவு குற்றமா என்ன.... சொல்றவங்க சொல்லிக்கொண்டே போகட்டும் தம்பி... ஆக வேண்டியதை நீங்கள் பாருங்கள்... வீண் வருத்தம் வேண்டாம்...
@pramo_arunicecream
@pramo_arunicecream 5 ай бұрын
Super❤ நம்மள மதிக்காதவர்களை நம்ம மதிக்க கூடாது🎉 கொஞ்சமாவது திமிரோடு தான் வாழனும் இப்போ காலம் அப்படி இருக்கு🎉
@yassimplekitchen9196
@yassimplekitchen9196 5 ай бұрын
U r my favourite couple akka Naan videos regularly papen but comment panna matten akka Innaiku pannanumnu தோணுச்சு luv u akka 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 Unka Hard work than unka success ku காரணம்❤❤❤❤❤❤❤ மேக்கப் panrathu உங்க இஷ்டம் அக்கா நீங்க யாருக்கும் explain panna தேவை இல்ல Self care எல்லாருக்குமே இருக்கும் அக்கா ❤❤❤❤❤❤❤❤❤
@tamilprithivi645
@tamilprithivi645 3 ай бұрын
வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதானடா.
@muthulaxmiselvarajan1693
@muthulaxmiselvarajan1693 5 ай бұрын
ராஜா சாந்தா யாரு என்ன சொன்னாலும் கவலை வேண்டாம் உங்க வீடீயோ எங்களுக்கு ரொம்ப பிடிக்கும் தேவையில்லாத கமெண்ட் கங்கு வருத்தம் வேண்டாம் ப்ளீஸ்
@bawaanivelayutham5053
@bawaanivelayutham5053 5 ай бұрын
Yea..U such fun couples. Ignore the negative comments Akka. U are sweet n beautiful
@HarshapriyaMani
@HarshapriyaMani 5 ай бұрын
அண்ணி நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க ❤❤❤❤❤
@MKVlogs6970
@MKVlogs6970 5 ай бұрын
பேசுறவங்க பேசிக்கிட்டு தான் இருப்பாங்க நம்மளுக்காக தான் நம்ம வாழனும் மத்தவங்களுக்காக வாழணும்னு அவசியமே இல்லை
@shafabricdesigns7392
@shafabricdesigns7392 5 ай бұрын
Vidunge Anna,yaar enna sonnalum care pannadhinge. Eppovume Neenge dhan engalode stress Buster. Keep rocking 💐💐👏👏👏👏👌👌👌
@preschoolchild145
@preschoolchild145 5 ай бұрын
எதார்த்தமான பேச்சுவார்த்தை இல்லை
@TheSivafriends
@TheSivafriends 5 ай бұрын
மற்றவங்க சொல்லறத கேட்காதிங்க.அவங்களுக்கு பழி சொல்லதான் தெரியும்.உண்மையாக சொல்றேன். அண்ணி(சாந்தா ) அவங்க பட்ட கஷ்டங்கள் நினைச்சா சொல்ல முடியல.சாந்தா அண்ணி மாதிரி பொறுமை இந்த உலகத்தில் யாரும் இல்லை
@indhumadhiindhumathi9405
@indhumadhiindhumathi9405 5 ай бұрын
அக்கா முகம் அழகா இருக்கு என்ன க்ரீம் போட்டு முகம் கழுவினீங்க சொல்லுங்க அக்கா க்ரீம் பேரு சொல்லுங்க ப்ளீஸ் கா உங்க வீடியோ எல்லாம் 👌👌👌👌👌👌👌👌👌👌👌
@niroshajekatheeshwaran8734
@niroshajekatheeshwaran8734 5 ай бұрын
Nega negala eruga akka Unga velai avlo kashtam athulaum ungala nega alaga vachukuriga ithu romba nalla vishayam. Don't worry about anything Ungala mathuri kannuku ivlo alaga kan mai vaika ellarukum mudiyathu also athu romba natural aa theriuthu Pls don't worry
@devisankar9189
@devisankar9189 5 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤ காலை ல பார்த்து உடனே ஒரு எனர்ஜி கிடைக்கிறது
@kothainaayagi51
@kothainaayagi51 4 күн бұрын
சூப்பர் சாந்தா இப்படி தான் பதில் கொடுக்க வேண்டும் சரி தான்
@mmkrish822
@mmkrish822 5 ай бұрын
உங்க வீடியோ காக வெயிட் பண்ணிட்டு இருந்தேன் அண்ணா அண்ணி நீங்க இவ்ளோ கவலைப்படாதீங்க😢
@sellappaa.p9387
@sellappaa.p9387 3 ай бұрын
சூப்பர் ராஜா சாந்தா அக்கா அடுத்தவனை நினைத்து கவலைப்பட தேவையில்லை மனசு கஷ்டமா நிலையில் இருக்கும் போது உங்கள் வீடியோ பார்த்தால் மனசு ஆறுதல் கிடைக்கும் ❤❤❤❤❤❤❤❤❤
@Love_by_Sweety...
@Love_by_Sweety... 5 ай бұрын
குரை கூறுபவர்கள் கூறி கொண்டே இருப்பாங்க..... உங்கள் திறமை அவர்களுக்கு வயிறு எறியுது........ முக அழகு இல்லை என்றால் என்ன.. எங்க அக்காக்கு அக அழகு அதிகமா இருக்கு.
@umakrthk
@umakrthk 5 ай бұрын
Oru vella poramai a erukumo??? Ur smile is too good sister Ur comedy is super improve with good content don't concentrate with negative comment.god bless u.
@TheSivafriends
@TheSivafriends 5 ай бұрын
அண்ணா அண்ணி கண்ணுல எப்பவுமே ஆனந்த கண்ணீர் மட்டுமே தான் வரனும் அண்ணா.அவங்கல எப்பவுமே சந்தோஷமா வச்சுங்க அண்ணா.உங்களுடைய மலரும் நினைவுகள் episode 26பார்த்தேன்
@kavisharon3687
@kavisharon3687 5 ай бұрын
Azagu ma nee, super pair, congrats, All the best for bright future, God bless ur family.💐💐💐
@tivibeautycare1469
@tivibeautycare1469 5 ай бұрын
சாந்தா கவலை படாதீங்க நீங்க பேடுகமாண்ட் போடுறவங்களுக்கு பதில் சொல்ல தேவையில்லை ஆனால் நல்ல கமாண்ட் போடுகிற எங்களுக்கும் ஒரு தடவை பதில் சொன்னால் நானும் சந்தோஷசப் படுவேன்
@umasandhana9929
@umasandhana9929 3 ай бұрын
தம்பி சாந்தா நீங்க இரண்டுபேரும் நல்லா இருப்பீங்க. 💐💐❤❤❤❤
@keerthigat3537
@keerthigat3537 5 ай бұрын
உங்கள் வாழ்க்கை உங்கள் கையில் வெற்றியை தோல்வியோ அது நம் கையில் இருக்கிறது யாரையும் கண்டுகொள்ளாமல் உங்கள் வாழ்க்கையை பாருங்கள்😊😊😊😊😊😊
@romilamohanraj-qm5ct
@romilamohanraj-qm5ct 5 ай бұрын
Super sis yarrukum asarathavanga unga kethu super vera level sis.bro neenga akkaku support panringa super ❤.
@VkAlamelu
@VkAlamelu 5 ай бұрын
ஏம்பா நீங்கள் இருவரும் உண்மையை சொல்றீங்க.வெளிப்படையாக பேசுவது பொறாமை பிடிடித்தவர்கள் இந்த காலத்தில்நிறைய உண்டு.இதையெல்லாம் கண்டுக்காதீங்க.உங்கள் மனசு வருத்தப்பட்டு நேரம் வீணாகும்.யாரையும் குறிப்பாக கண்டுகொள்ளாமல் உங்கள் வேலையை பாருங்கள்.உழைப்பால் உயர்ந்தவர்கள் நீங்கள். கடவுள் உங்களுக்கு துணை இருப்பார்
@AlagiS-d3h
@AlagiS-d3h 5 ай бұрын
உங்கள் புடிச்சு இருக்கு என்றதால் தான் வீடியோ பார்க்கவே ஆரம்பித்தேன் எதையும் நினைத்துக் கவலை வேண்டாம் இது வரை கமட் போடவில்லை இந்த வீடியோவை பார்த்தால் சொல்கிறேன் நீங்கள் போடும் வீடியோ என் குடும்பத்தில் நடந்து போல் இருக்கும் ❤❤❤❤❤❤❤❤❤ மிகவும் நன்றி
@UmaMaheshwari-b4x
@UmaMaheshwari-b4x 5 ай бұрын
கவலைப் படாதீங்க.ஒருவேலைக்குபோகும்போதுதலைசீவிட்டு பவுடர்அடிச்சுட்டுபோறோம்பூவச்சுட்டுபோறோம்அப்பஅதுமேக்கப்பாமேக்கப்போட்டாஇவங்களுக்கென்ன.வாங்கித்தராங்களா.நீங்கஎப்பவுமேஅழகுதான்சாந்தாக்காuma.Namakkal
@Amirtham-iv8ry
@Amirtham-iv8ry 5 ай бұрын
சுதந்திர நாடு.... உங்க இஷ்டம் அக்கா... சந்தோசமா மேக்கப் போடுங்க... சூப்பர் அக்கா
@vv2262
@vv2262 5 ай бұрын
Makeup pota dhan ena 😊❤ adhu unga urimai .. endha loosungalukum adhai kekura rights kidayadhu..neenga podunga sis ...adhu unga kasu ,unga urimai
@vinayagasarees6842
@vinayagasarees6842 5 ай бұрын
don't worry ka. mathavangaluku thimira theriyuradhu namaku adhu suya mariyadhai ka. suya mariyadhai irukiravan thimira dhan irupan. always nenga gethu ka...
@Vijaya-nr8so
@Vijaya-nr8so 5 ай бұрын
ஏங்க யாராவது ஏதாவது சொல்லிகிட்டு தான் இருப்பாங்க நீங்களே எவ்வளவு வீடியோ போட்டிருப்பிங்க எவ்வளவு அனுபவம் இப்படி கஷ்டபட்ட எப்படி சாந்தா தங்கச்சி ராஜா சகோதரர் நீங்க இல்லை எங்களுக்கு வழிகாட்டியாக இருக்கனும் நிங்களே கஷ்டபட்ட எப்படி நீங்க இரண்டு பேரும் சிரிங்க முதல்ல சாந்தா பாவம் ராஜா சகோதரர் இரண்டு பேரும் முகம் பார்க்கவே கஷ்டமா இருக்கு நான் நினைச்சேன் எவ்வளவு வேலை சாந்தாக்கு பாவம் அதற்கு இடையில் அவங்க சொல்ற மாதிரி இதற்கு பேர் மேக்கபா மேக்கப் என்றால் எவ்வளவு மேக்கப் செட் இருக்கு தெரியுமா மக்களே எவ்வளவு கஷ்டப்ட்டு நமக்கு யோசிச்சா யோசிச்சு காமடி பன்னி சிரிக்கவைக்கிறாங்க நீங்க என்னடான்னா அவங்களை அழ வைக்கிறிங்க இது நாயாமா மக்களே சிந்தியுங்கள் நன்றி வாழ்க வளமுடன்
@justhuman6858
@justhuman6858 5 ай бұрын
அக்கா முன்னை விட இப்போ கலரா இருக்கீங்க...... நல்லா தான் இருக்கு....... மேக் அப் போடுவது உங்கள் விருப்பம் 🎉🎉🎉🎉🎉🎉🎉
@venkatvino185
@venkatvino185 5 ай бұрын
Santhu kutti kannu kalankuthu 😢ivangala 2024 illa 2050 vanthalun maramatanga. Nega feel pannathiga ❤santha akka , Muthu anna love you family ❤❤❤❤
@sundarisheeba1524
@sundarisheeba1524 5 ай бұрын
விட்டு கொடுக்காத புருஷன்....இருக்கிறப்ப நீ,நீண்ட தூரம் பயணிக்கலாம்
@ShobanaSelva-x4d
@ShobanaSelva-x4d 5 ай бұрын
Solravanga aayiram per solvaanga neenga neengalagave irunga naa inna varaikkum ungala amma appanu thaan solren amma ungala unga comedy romba pudikkum ma
@renukasam9143
@renukasam9143 5 ай бұрын
,விட்டுத்தள்ளுங்க இதுதான் உலகம். வாழ்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்....
@Vijayakumari.Vijayakumari.p
@Vijayakumari.Vijayakumari.p 5 ай бұрын
ராஜா சாந்தா இருவரும் சூப்பர் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
@kuttym.ayngaran8153
@kuttym.ayngaran8153 5 ай бұрын
சாந்தா அக்கா. ராஜா அண்ணா. பேசுறவங்கபேசிக்கிட்டே இருக்கட்டும். கவலைப்படாதீங்க. அக்கா அண்ணா
@GayathriGayathri-tz8bs
@GayathriGayathri-tz8bs 5 ай бұрын
நீங்கள் அவர்களை கண்டு கொள்ளாமல் இருப்பது நல்லது
@umaarthi3641
@umaarthi3641 5 ай бұрын
அக்கா உங்க வீடியோ எனக்கு பிடிக்கும் ❤❤
@selviduraiarasan834
@selviduraiarasan834 5 ай бұрын
சாந்தா உன்கிட்ட பிடித்த தே இந்த தைரியமும் தன்னம்பிக்கையும் உண்மையும்தான் உண்மையாக இருக்கிறவங்க திட்ட கெட்ட குணம் உள்ளவர்கள் நெருங்ககூட முடியாது. உங்கடைய இந்த பதிவு நிறையபேருடைய எண்ணத்தை மாற்றும்.
@santha7469
@santha7469 5 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️🫂
@amirthamozhics282
@amirthamozhics282 5 ай бұрын
Please take care muthu & shantha brother &sister❤ எந்த விஷயத்தையும் மனதுக்குள் கொண்டு( உடல்நலனை கெடுத்து விடும்) போகவேண்டாமே ப்ளீஸ்😊
@mammu4546
@mammu4546 5 ай бұрын
ராஜா அண்ணா வும் சாந்தா அக்காவும் இன்னைக்கு நாளாளுல லூசு ஆகி 12.25 நிமிஷத்த வேஸ்ட் பண்ணிருக்குங்க..... போய்கிட்டே இருக்கணும்னு னா.... இதுக்கு எல்லாம் உட்கார்ந்து விளக்கம் கொடுத்தா அதுக்களுக்கு இன்னும் தொக்கா போய்டும்... போவீங்களா... யூ tube க்கு வந்து 7 வருஷம் ஆகுது னா நீங்க.... மொத்தல்ல மீட் up எப்போன்னு சொல்லுங்க (லக்ஷ்மி ஈரோடு )
@abikayal4482
@abikayal4482 4 ай бұрын
Akka neenga makeup Podhala whitening cream poringa adhu ungal istam ka
@revathimegaa6125
@revathimegaa6125 5 ай бұрын
ஏம்ப்பா, ஏன் இவ்ளோ போட்டு குழப்பிக்கிட்டு, social media க்குள்ள வந்தாச்சு... வந்தா காரணம் உங்களுக்கு மட்டும் தா தெரியும்.....எல்லாரும் நல்லதாவே பேசுவாங்கன்னு எப்படி நினைக்கிறிங்க.... இப்படி இருந்தா மன அழுத்தம் தா வரும்.... தூக்கி போட்டு போய் வேலைய பாருங்க.....😊😊😊
@juliets4640
@juliets4640 Ай бұрын
Yar enna sonnalun kavalai padathegga. God bless you.
@muthulaxmiselvarajan1693
@muthulaxmiselvarajan1693 5 ай бұрын
மேக்கப் போடுறது அவங்க அவங்க விருப்பம் இதயாரும் பேசுறது அவசியம் இல்லை வீண் பேச்சி எதற்கு 😮
@Shanmugapriyads123
@Shanmugapriyads123 5 ай бұрын
அண்ணன் உங்களுக்கு சப்போர்ட் பண்ணது மிகவும் பிடித்தது கோபத்தில் நீங்கள் கேட்ட கொஸ்டினும் மிகவும் பிடித்திருந்தது மேக்கப் போட்டா தப்பா அவர்களை விட்டு தள்ளுங்கள் என் ஃபேமிலி உங்கள் காமெடிக்காக காத்திருக்கிறார்கள் 👍
@rohinik4098
@rohinik4098 5 ай бұрын
Shantha konjam over thn. Pechai konjam korachukonga. Ieathu ellam subscribe varathuku munnati sollirukanum
@padmavenu7627
@padmavenu7627 5 ай бұрын
Don't worry santha thambi kavalapadavendam neenga unga paathai paarthu ponga ❤
@Sweety_Kitchen_Healthy
@Sweety_Kitchen_Healthy 5 ай бұрын
மற்றவர்களை சிரிக்க வைத்து சந்தோசப்படுத்தும் அழகுதான் உங்களுடைய அழகு அக்கா அண்ணா❤
@yuvisk4206
@yuvisk4206 5 ай бұрын
வயசான எவ்வளவு நடிகைகள் இன்றும் மேகப் இல்லாமல் வெலியே வருவதில்லை.... சாந்தா அக்கா இதற்கு பேர் திமிரு இல்லை ....சுயமறியாதை காப்பாற்றி கொல்லவது.. யாருக்காகவும் உங்கள் சுயமரியாதை விட்டுதர வேண்டாம்.. கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை ...முத்து அண்ணக்கே நீங்கள் தந்தால் தான் உரிமை அப்படி இருக்க கமென்டுக்கு நிருபிக்க என்ன அவசியம் கேவை சரலா அவங்கல மாதிரி எங்கள சிரிக்க வைக்கரிங்க அது போல் நிரைய கன்டன்ட் போடுங்க வாழ்க வளமுடன் ❤❤❤
@UniverseGift29
@UniverseGift29 Ай бұрын
நான் உங்க வீடியோ நிறைய பார்த்து இருக்கேன்... பார்க்க ஆரம்பித்தால் கண்ணை எடுக்கவே முடியாது.. முத்து அண்ணாவின் யதார்த்த நடிப்பு , சாந்தா அண்ணியின் அழகான சிரிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும்.. Keep rocking.. நானும் இப்போது புதிதாக channel ஆரம்பித்து இருக்கிறேன்.. உங்களைப் போல் நானும் வளர வேண்டும்🙏.. Bad comment பண்ணுவதற்கு என்றே ஒரு group இருப்பாங்க.. அவங்களை ஒதுக்கி தள்ளுங்கள்.. என்னைப் போல் ரசிக்கும் பலருக்காக நீங்கள் வளர்ந்து கொண்டே இருங்கள்.. யதார்த்தவாதிகள் வளர்ந்தால் பொறாமை கொள்ள இவ்வுலகில் ஆட்கள் அதிகம்..
@saraswathiperumal4241
@saraswathiperumal4241 5 ай бұрын
உலகம் ஆயிரம் சொல்லட்டுமே... உனக்கு நீ தான் நீதிபதி... மனிதன் எதையோ சொல்லட்டுமே... மனச பாத்துக்க நல்லபடி! உங்களின் உண்மை உழைப்பு...உங்களை மென்மேலும் உயர்த்தும்!
@murugavel5678
@murugavel5678 5 ай бұрын
அக்கா அண்ணா u don't worry Always be happy 🥰🥰🥰🥰🥰
@Umamageswari123Uma
@Umamageswari123Uma 7 күн бұрын
அக்கா சொல்றவங்க மேக்கப் போடாம இருக்காங்களா அது மேக்கப் போடுறது தனிப்பட்ட விஷயம் அது வந்து யாரும் பெருசா காரணத்தை சொல்லக்கூடாது சொல்றவங்க சொல்லிக்கிட்டு தான் இருப்பாங்க பொறாமை புடிச்சவங்க நீங்க உங்க வேலைய பாருங்க
@LakshmiLakshmi-mq2dp
@LakshmiLakshmi-mq2dp 5 ай бұрын
பேசுரவுங்க பேசிகிட்டே தான் இருப்பாங்க அதை கண்டுகாதிங்க எங்களுக்கு உங்க வீடியோ பார்தாதான் மன நிம்மதியே❤❤❤
@Meharview
@Meharview 5 ай бұрын
சூரியனை பார்த்து நாய் குழைச்சிட்டு போகுதுன்னு விட்டுதல்லுங்கம்மா... சரிதா மாரி சாந்துமா நீங்க.❤❤❤❤உங்க முகத்த்த பாக்காம. உங்க குரல கேட்காம நான் தூங்க போனதே இல்லங்கமா .ஐ லவ் யூ சாந்துமா ராஜாமா.❤❤❤❤❤❤❤❤❤❤.
@Meharview
@Meharview 5 ай бұрын
இப்ப கூட மணிய பாருஙக ஒரு மணியாக போகுது. பார்த்த காமடியயும் பாத்துகிட்டே இருப்பேன்..❤❤❤❤
iPhone or Chocolate??
00:16
Hungry FAM
Рет қаралды 48 МЛН
லூசு குடும்பம்🤣🤣🤣🤣🤣# tamil funny video# tamil media📺# comedy creator🤣🤣
1:52
Aattakkara Kudumbam is live!
58:47
Aattakkara Kudumbam
Рет қаралды 36 М.
iPhone or Chocolate??
00:16
Hungry FAM
Рет қаралды 48 МЛН