அக்கா நீங்கள் காண்பித்த புடவைகள் அனைத்தும் சூப்பர். அதுவும் balackand orange, green and pink, red so nice..nice colors. கனடாவில் இருந்து எழுதுகிறேன்...வசந்தியின் சகோதரி..நன்றி சகோ
@shanthakumari96932 күн бұрын
Really it's a great work. When we see this one thing come in mind. Like agriculture it's also tough job. We should not waste food and at the same time we respect the weavers who produce the saree. Thank you sumathi
@sumathirajasekar27672 күн бұрын
Thankyou 🙏🏻
@selvaraniv41232 күн бұрын
Your unicway of simple explanation is your strong point. Don't ever, never change your style. You will become a great businesswoman. All the best.
@RajarajeswariG-pl9sw2 күн бұрын
Ella sarees supera irukku Mam . 👌👌
@sumathirajasekar27672 күн бұрын
Thankyou 🙏🏻
@vennilasenthilkumar70402 күн бұрын
நாங்களும் தறி நெய்யும் குடும்பம் தான் எங்கள் குல தொழில்
@amuthanila9412 күн бұрын
Customise saree manufacture pannuveengala
@hemaramesh14812 күн бұрын
வாழ்க வளமுடன் ❤வாழ்த்துக்கள் 😍
@sumathirajasekar27672 күн бұрын
Thankyou 🙏🏻
@manimegalaia61852 күн бұрын
Super Sumanthi Ma 👏👏
@sumathirajasekar27672 күн бұрын
Thankyou 🙏🏻
@subhasubramanian3817Күн бұрын
Sarees are super. ஜரிகை pure ஜரிகை யா இல்லைனா tested ஜரிகை யா
கட்டாயம் அடுத்த முறை அந்த சாரி நெய்து வந்தால் காட்டுகிறேன்
@tamilselvikumaran4026Күн бұрын
Super sumathi
@bubsri332423 сағат бұрын
உண்மையில் நெசவுத்தொழில் என்பது அவ்வளவு கடினமான விஷயம். ஒரு புடவை நெய்வதற்கு எத்தனை தடவை கால் மிதிக்க வேண்டும்...கனடாவில் இருந்து ஓர் தமிழிச்சி எழுதுகிறேன் நன்றி சகோ தொடரட்டும் ஈழத்து தமிழிச்சி
@arthisivalingam26402 күн бұрын
Is it possible to come in person and buy,need to see the texture of feeling
@amuthanila9412 күн бұрын
Lavender single small border design sarees manufacture
@indiraraghavan59162 күн бұрын
Sareessupermaaa❤❤❤
@sumathirajasekar27672 күн бұрын
Thankyou 🙏🏻
@arunchalam60892 күн бұрын
Excellent
@SoundrRajan-uc2hu2 күн бұрын
அம்மா நானும் சேலம் மாவட்டம் தறி 7:35 தொழில் செய்கிறேன் .வேலை இல்லை பாவு இல்லை.வேலைகிடைக்குமா
@GowriPerumal-qi1nr2 күн бұрын
Nanry❤❤❤❤❤
@MAHALAKSHMIKmaha2 күн бұрын
super ma❤
@SasiRekhaV-z4c2 күн бұрын
Our native is kancheepuram
@lalithaka19782 күн бұрын
Where is this place mam
@kanagaraja98362 күн бұрын
Yesterday i ask poduthalai oil (dandruff) details but no reply
@sumathirajasekar27672 күн бұрын
கிராமத்து பக்கம் பொடுதலை என்னும் செடிகள் இருக்கும் அந்தச் செடியை பறித்து வந்து தேங்காய் எண்ணையை காய வைத்து அதில் இந்த பொடுதலையை போட்டு காய்ச்சவும் பின்பு ஆறவிட்டு தொடர்ந்து தலைக்கு பூசி வரவும் அதன் பிறகு அந்த பொடுதலை வேப்ப இலை இரண்டையும் அரைத்து தலையில் பூசி அதை அரை மணி நேரம் சென்ற பின் குளிக்கவும்
@kanagaraja9836Күн бұрын
Daily poduthalai + coconut oil use pannalama or how many hrs use panni kulikanum detail pls ma
@vaasanthieswarasukumar67642 күн бұрын
Supper 🥰🙏
@IniyazVlogs2 күн бұрын
சூப்பர் ❤️❤️❤️
@IniyazVlogs2 күн бұрын
Na நிறையா saree வாங்கிட்டேன் எங்க வீட்ல எல்லாரு க்கும் வாங்கிட்டேன் ❤❤
@IniyazVlogs2 күн бұрын
இந்த saree எனக்கு ரொம்ப பிடிச்ச கலர் நானும் book பண்ணிருக்கேன்
@kalyanisundar2 күн бұрын
வாழ்க வளமுடன் சுமதி எனக்குலெவண்டர்கலர் புடவை தேவை வாட்ஸ்ப்எண்ணில்ஆடர்கொடுக்கவேண்டுமா எப்படியென்று தெரிவிக்கவும்,
@Abupriya2 күн бұрын
Yes amma.. enna Kum vendum details solavum plz..
@PavithraSelvaraj-ns1rt2 күн бұрын
எங்க அம்மா வீட்லையும் நெசவுதான் மேச்சேரியில் இருக்காங்க எனக்கு திருமணம் நான் கோவையில் இருக்கிறேன் நானும் ஒரு நெசவாலறின் மகள் என்பது பெருமைதான் எனக்கு
@VithiyodayaS2 күн бұрын
பட்டு உற்பத்தியாளரின் மகள் தான் நானும்
@jayalakshmi1762 күн бұрын
Arumai
@Hellz17Angel2 күн бұрын
Hi I'm the first comment amma❤
@sakunthalamahesan69552 күн бұрын
குறுகிய சிவப்பு பார்டர் கொண்ட மஞ்சள் கலர் புடவை. ( 6500/= Indian rupees )தயவு செய்து தூய பட்டின் சதவீதம் என்ன? அவை 100% சுத்தமான பட்டுதானா? (100% Pure Silk?). உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்;
@VimalaS-gz5ek2 күн бұрын
Plain screen kedaikuma
@sumathirajasekar27672 күн бұрын
கண்டிப்பாக கிடைக்கும் அடுத்த வீடியோவில் கட்டாயம் காட்டுகிறேன்
@jvizhuthugal2 күн бұрын
அந்த லாவண்டர் கலர் சேம்அதே புடவை எனினிடம் இருக்கு சுமதி.
@sumathirajasekar27672 күн бұрын
Super
@SelviS-h5l2 күн бұрын
எவ்வளவு கஷ்டப்பட்டு செய்யாற்ங்க
@thenmozhig36882 күн бұрын
Ogwow😅🎉❤
@yasodhayasodha71412 күн бұрын
👌👌🤝🌹🌹
@subathramadan61962 күн бұрын
👌🏼
@mathivannansmgm31062 күн бұрын
எந்த ஊர் நீங்கள். .......?எங்கள் ஊரில் தறிகள் உள்ளது...