IPS officer Thyagarajan in Agni paritchai(25/07/2015)

  Рет қаралды 111,433

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

9 жыл бұрын

Watch ► Jayalalithaa Takes Oath - Full Speech : goo.gl/W8w8Gr
~-~~-~~~-~~-~
CLICK THE LINKS BELOW FOR LATEST NEWS UPDATES
Subscribe for more updates: bit.ly/1O4soYP
Check out our Website: puthiyathalaimurai.tv/
Facebook: / pttvonlinenews
Twitter: / pttvonlinenews

Пікірлер: 139
@user-yl3eg9pj2q
@user-yl3eg9pj2q 2 жыл бұрын
(பேரறிவாளன் விடுதலைக்கு பின்) நம்மள மாதிரியே இந்த தியாகராஜன பார்க்க நிறைய பேர் வந்துருக்காங்க 😊
@tdhanasekaran3536
@tdhanasekaran3536 2 жыл бұрын
Me too. I was wondering who is this guy and never seen him or talk before.
@user-qx7bw9pb5z
@user-qx7bw9pb5z 8 жыл бұрын
மனச்சாட்சியே மாபெரும் நீதிவான். உண்மைகள் என்றும் காலம் கடந்தும் உறங்குவதில்லை.நன்றி சேர்.
@sowmiyasowmiya2165
@sowmiyasowmiya2165 5 жыл бұрын
ஒரு நிரபராதி வாழ்க்கை போனால் போகட்டும் ஆனால் உங்களுக்கு வாக்குமூலதின் மதிப்பு தான் முக்கியம் அப்படித்தானே நீங்கள் சொல்லவரீர்கள். உங்களின் உன்னதமான நேர்மையை கண்டு உலகமே வியக்கும்.shame of u thuffff 😝😝
@selvakumark5357
@selvakumark5357 2 жыл бұрын
பணியில் இருக்கும் போது யாரும் உண்மை பேசுவது கிடையாது அன்று பேரறிவாளன்தூக்குதண்டனனைஅன்றுநடைபெற்றுஇருந்தால்அந்த பாவம்சும்மாவிடாதுஇப்பமாவதுஉண்மைசொ😭ன்னீங்களே
@muthukumare
@muthukumare 4 жыл бұрын
We should appreciate his guts to come out and tell it to her world that he made a mistake.
@rana118
@rana118 3 жыл бұрын
Judgement of rajiv gandhi murder
@prathikshagiridharan3878
@prathikshagiridharan3878 3 жыл бұрын
Yes, should be appreciated. How much of guilt he would have has...feeling sad for arivu
@RCLDIGITALWORLD
@RCLDIGITALWORLD 9 жыл бұрын
உங்கள் மனச்சாட்சி மிகவும் நல்லது
@raghothamanrangavittal9244
@raghothamanrangavittal9244 4 жыл бұрын
இந்த அதிகாரிகளின் அனைவரது முன்னால் திரைக்கதாசிரியர் ஆரூர்தாஸ் பாக்கியராஜ் எல்லாம் தோற்று போய்விடுவார்கள். இந்த அரசு அதிகாரிகளின் பதவி உயர்வு என்பதில் ரசிப்பதற்கு ஒன்றும் இல்லை.
@Elshadai64
@Elshadai64 2 жыл бұрын
Ragothaman Hi sir super aroor thaas enra..... Methayyai nyabaga paduthiyatharku
@panneerselvamnamasivayam2315
@panneerselvamnamasivayam2315 5 жыл бұрын
Never ever trust such officers who look undisturbed and composed while talking about this kind of a heinous crime against people like Perarivalam.These are a dangerous lot worse than the worst kind of criminalso
@karthikak9579
@karthikak9579 4 жыл бұрын
Ips Thyagarajan is one of the involved mystery of this case
@l.murugesan9814
@l.murugesan9814 7 жыл бұрын
மனச்சாட்சியே மாபெரும் நீதிவான்
@gmariservai3776
@gmariservai3776 3 жыл бұрын
சார் தாங்கள் காவல் துறையில் SP என்ற உயர் பதவி வைத்துள்ள தாங்கள் இன்று சொல்லும் காரணம் எந்த அளவும் ஏற்ப்புடையது கிடையாது.
@thirumalraja
@thirumalraja 9 жыл бұрын
Cannot imagine that post 1991 confessions and interrogation was not recorded either in audio or in visuals., it should be made mandatory in all criminal cases no matter how small or big.,
@jayaa4909
@jayaa4909 4 жыл бұрын
இவர் சொல்வதை வைத்துப் பார்த்தால் .இந்திய விசாரணை துறை காவல் உளவுத்துறை சிபிஐ ஆகியவை எவ்வளவு கேவலமாக செயல்படுகிறது என்பதை உணரலாம்.
@felixtheteacher1897
@felixtheteacher1897 2 жыл бұрын
You are a great man Sir...because you are accepted your mistake 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@sygob0901
@sygob0901 9 жыл бұрын
I respect the humanity side of Mr.Thiagarajan and simplicity of his conscience.
@dr.nirmalraj3839
@dr.nirmalraj3839 6 жыл бұрын
sygob0901 but he's guilty of tampering with the statement leading to enormous pain and injustice to the accused/convict. The court must take action against such errant officers.
@Thamilarimasuba.Mohanraj
@Thamilarimasuba.Mohanraj Жыл бұрын
Salute sir 🙏
@gandhimadhan4600
@gandhimadhan4600 4 жыл бұрын
ஏன் CIA அப்புறம் சுப்பிரமணிய சாமி விசாரிக்கவில்லை சந்திரசாமி விசாரிக்க வில்லை
@madhumaddy3834
@madhumaddy3834 2 жыл бұрын
சு.சாமி ஒரு thevdiya புள்ள, அதுக்குதான் 😅😅😅
@thiyagarajanmadhusudhanan1201
@thiyagarajanmadhusudhanan1201 2 жыл бұрын
கருணாநிதியயும் விசாாிக்கவில்லை. அது ஏன்
@worldkingglobal
@worldkingglobal 2 жыл бұрын
Karunanidhi vaiko vaiyum visarithu irrukawayndum
@Elshadai64
@Elshadai64 2 жыл бұрын
இது இன்டர்வியூ வா இல்ல ஸ்போகன் இங்கிலிஷ் கிளாஸா..😂😂😂😂😂😂😂
@karunakarannatarajan8695
@karunakarannatarajan8695 2 жыл бұрын
Ridiculous justification by this guy. No justification is enough. This guy should be accused number 1
@raghothamanrangavittal9244
@raghothamanrangavittal9244 4 жыл бұрын
விடுதலை புலிகள் இயக்கத்தின் மீதான தடைகள் உள்ள வரை இந்த ஏழு அப்பாவிகளின் விடுதலை என்பது ஒரு பெரும் சிக்கலே.
@maheswarimaheswari3862
@maheswarimaheswari3862 2 жыл бұрын
It is very surprising to see how this man became an IPS officer.
@sivapanchalingam4792
@sivapanchalingam4792 2 жыл бұрын
விடுதலை புலிகளை பற்றியும் அவர்களின் செயல்பாடுகள் பற்றியும் அதன் ஆரம்ப காலம் தொட்டு இன்றுவரை நன்கு படித்து, அறிந்து வைக்கும் ஈழ தமிழன் என்ற ரீதியில் மனம் பொறுக்கமுடியாத நிலைமையில் நின்று ஒன்றினை சொல்கின்றேன். கேளுங்கள். (இங்கு நான் குண்டு வெடிப்பு சம்பவத்தினை நியாயப்படுத்தவரவில்லை ) விடுதலை புலிகள் தங்களுக்குள் இருப்பவர்கள், வெளியே இருப்பபவர்கள் எவரையும் தங்களின் திட்டங்கள் தாக்குதல்களுக்கு தேவைக்கு ஏற்றமாதிரி பயன்படுத்துவார்கள். ஆனால் சம்பந்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக முன்னணியில் இருக்கும் ஓர் இருவரை தவிர, இறுதிநேரம் வரை தங்கள் இரகசியம் எதனையும் கசியவிடமாட்டார்கள். உதாரணமாக பற்றி வாங்குவதற்கு பேரறிவாளனை பயன்படுத்தியிருப்பார்கள்.தேவையில்லாமல் அவருக்கு என்ன காரியம் என்பதனை என்றும் சொல்லியிருக்க மாட்டார்கள். தனு தமக்கு உதவியாக நளினியினை அழைத்து சென்றிருப்பாள். இறுதி நேரத்தில் தள்ளி எட்ட நில் என்று சொல்லி அனுப்பியிருப்பாள். நளினிக்கும் இறுதி நேரத்தில்தான் விடயம் புரிந்திருக்கும். இதே மாதிரித்தான் மற்றவர்களின் நிலைமையும் இருந்திருக்கும். பொது குழு,செயற்குழு என்று கூடி முடிவெடுத்து ராஜீவ் காந்தியினை கொல்ல என்றும் முடிவு எடுத்திருக்கமாட்டார்கள் . தனக்கு ஓர் பெயர் எடுப்பதற்காக, விசாரணை என்ற பெயரில் திரு D.R . கார்த்திகேயன் விடுதலை புலிகளுடன் தொடர்பில் இருந்தவர்கள், கொலைக்கு திட்டமிட்டவர்களுக்கு அறிமுகமானவர்கள் பலரினை இழுத்துகொண்டுவந்து மாட்டியுள்ளார். பின்புற அழுத்தம் காரணமாக நீதித்துறை, நிர்வாகத்துறை எல்லாம் நிரபராதிகளை மாட்டியுள்ளது. தங்கள் மனச்சாட்சியை கொன்று நிரபராதிகளை மாட்டியவர்களுக்கு அடுத்த பிறப்பு எப்படியிருக்கும் ? ஆண்டவனே பதில் சொல்.
@learntherightful
@learntherightful 2 жыл бұрын
See Trichy Velusamy's interviews and Palani Baba's interview, and Jain commission recommendations, there is much more common people should know.
@seemano
@seemano 2 жыл бұрын
who is after periarivalan release
@THAMIZH1984
@THAMIZH1984 2 жыл бұрын
பேரறிவாளன் குற்றம் செய்யவில்லை என தியாகராஜன் சொல்லவில்லை.அவர் செய்தது மரண தண்டனை தரக்கூடிய குற்றம் இல்லை.
@palanisamyponnan1056
@palanisamyponnan1056 Жыл бұрын
உண்மை
@nalaiyanagarajah3622
@nalaiyanagarajah3622 6 жыл бұрын
எல்லாக்காலங்களிலும் இவர்களைப்போல் போன்றவர்கள் மக்கள் முன்னால் பிழையை ஒத்துக்கொன்றாலும் நடவடிக்கை எடுப்பது இல்லை இதில் பேசுபவரை பற்றி நான் நன்றாக கேள்விப்பட்டதுண்டு இவன் சித்திரவதை செய்வதில் கில்லாடி என்று இன்று அப்பாவி மாதிரி பேசுகின்றார் எத்தனை அப்பாவிகளை வாழ்க்கையோடு விளையாடி இருப்பார்
@baba200412
@baba200412 6 жыл бұрын
Nalaiya Nagarajah correct thanks
@john10101010022235
@john10101010022235 5 жыл бұрын
u can easily judge him, only when ur in his shoes u will know what it is
@Elshadai64
@Elshadai64 2 жыл бұрын
@@john10101010022235 ஷூ உள்ள எப்புடிடா.. பூர முடியும்.. அட உன் இங்கிலிஸ்ல... தீய வைக்க
@sairajustar9556
@sairajustar9556 2 жыл бұрын
🙏🙏🙏
@ambethkarmunusamy3538
@ambethkarmunusamy3538 5 жыл бұрын
Close aid of sivarasan should have really known about battery purchase. They were together. The dilemma was against arivu but common man knows about the involvement of arivu. None of the criminals accepts.
@karunalatchoumy6182
@karunalatchoumy6182 4 жыл бұрын
அதனால் இவர் செய்தது சரி! அப்படித்தானே?போங்கடா நீங்களும் ஒங்க நியாயமும்.அநியாயமா ஏழு பேரோட வாழ்க்கையை குட்டிச்சுவராக்கிவிட்டார்கள்.
@YaetikkuPottee
@YaetikkuPottee 2 жыл бұрын
Full of nonsense!.. This officer was not straight forward at that time.
@gokularamanas7914
@gokularamanas7914 4 жыл бұрын
Puthiya thalaimurai should investigate international details about Rajiv murder.
@dayalankp9442
@dayalankp9442 2 жыл бұрын
Ayiea thiyagarajan avargalai vananguran enn militery salute.
@PHOENIX_775
@PHOENIX_775 4 жыл бұрын
The main culprit officers are Karthikeyan and M.K. Narayanan they both protected the Chandrasamy, Subramanya Swamy and Maragatham Chandrasekar behind the case.
@shanmughaminakkaavalan2258
@shanmughaminakkaavalan2258 2 жыл бұрын
RANGARAJ LOST his teeth for telling truths to SCOUNDREL Karthikeyan.🤔
@yaskir2114
@yaskir2114 Жыл бұрын
True
@rajaponni722011
@rajaponni722011 Жыл бұрын
An IPS is just like this person..... Realizeing after long years.... CBI may falsely managed the case, not found all truth in it....
@veerapandi3995
@veerapandi3995 5 жыл бұрын
காலம் கடந்த வாக்குமூலம், anyhow what is the current status of MDMA in this case? Is MDMA enquired the MOSSAT and CIA? Y still not enquired narayanan, KB, subramaniaswamy? The main thing in this case is that Belt borm, but still not find as who given the belt borm. What MDMA doing except using our Tax as salary?
@shivarajd2698
@shivarajd2698 Жыл бұрын
Everyone contributed for these seven people. This shows what we are and our laws……shame to mankind
@Pubtag-dy6kq
@Pubtag-dy6kq 2 жыл бұрын
பேரறிவாளன் இன்று ( 18.05.2022 )இந்திய நாட்டின் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.
@madhumaddy3834
@madhumaddy3834 2 жыл бұрын
சூப்பர்
@maheswarimaheswari3862
@maheswarimaheswari3862 2 жыл бұрын
Illegal release
@mr.maverick006
@mr.maverick006 4 жыл бұрын
Proud of you sir.. Salute ur conscience
@user-hf6yw3gb7j
@user-hf6yw3gb7j 6 жыл бұрын
25 years of solitude.,😥
@thushyst5595
@thushyst5595 5 жыл бұрын
Ohh..god When u read ‘rajiv gandhi- maraigapadda unmaigal’” book ..u will know shit about this animal
@shamhai100
@shamhai100 2 жыл бұрын
அதுக்காக உண்மையை உங்கள் விருப்பபடி மறைப்பதா
@gladstonerayen949
@gladstonerayen949 4 жыл бұрын
From where the belt bomb came? Who and how many belt bombs are provided to whom and how it reached the killers? The opearability or performance capability established by whom?. These questions must get their answers to know the motive of killing.
@rajahvinayagamoorthy9967
@rajahvinayagamoorthy9967 3 жыл бұрын
பதவிக்கும் பணத்துக்கும் விலைபோன தியாகறாயன்
@madhavandelta2315
@madhavandelta2315 4 жыл бұрын
நீங்க பெரியமனுசன் சார்
@kalaivanymuniandy7957
@kalaivanymuniandy7957 3 жыл бұрын
Nenggalum ranggothaman Mathiri coronavil saavirgal..
@user-xj1ob3lg2q
@user-xj1ob3lg2q 4 жыл бұрын
கண் கெட்ட பின்பு சூரிய வணக்கமா? உனக்கு நல்ல சாவே வராதடா.
@thiyagarajanmadhusudhanan1201
@thiyagarajanmadhusudhanan1201 2 жыл бұрын
அது என்ன ஸாா் சூாிய வணக்கம். சூாிய சமஸ்கிருதம் வணக்கம் தமிழ். கதிரவன் வணக்கம் சொல்லுங்கள்
@sridhar8450
@sridhar8450 5 жыл бұрын
இந்த மனிதர் உண்மை பேசுகிறார்
@ramanathanrnn8826
@ramanathanrnn8826 4 жыл бұрын
He himself have told all these. If he would have thought not to reveal, he would not have told. So we should consider his points that as per his inner conscious, he has told these.
@karunalatchoumy6182
@karunalatchoumy6182 4 жыл бұрын
பத்துப்பைசாவுக்கு புண்ணியமில்லாத பாவத்தைச் சுமந்த பேச்சு.அப்பாவிகள் தண்டனை அனுபவிக்கிறார்கள்.
@006eeeakashms8
@006eeeakashms8 3 жыл бұрын
Abhaya kolai valakulayu ithe aal thana
@kalaiyarasib2943
@kalaiyarasib2943 2 жыл бұрын
Perarivalan indhiyavin sugathirathirkka poradu na sugandhira tiyagi edu oru news adu oru alu
@shankardayal3600
@shankardayal3600 4 жыл бұрын
atha eluthi irunthalum oru anaiyum pudunga mudiyathu
@roymaha448
@roymaha448 4 жыл бұрын
காலம் கடந்த ஞஆனம்
@Elshadai64
@Elshadai64 2 жыл бұрын
நியானம் அல்ல பிதற்றல்
@THAMIZH1984
@THAMIZH1984 2 жыл бұрын
பேரறிவாளன் தெரியாமல் செய்திருந்தாலும் அவருக்கு தண்டனைக் கிடைத்திருக்கும்.
@mchandrashekhar4043
@mchandrashekhar4043 2 жыл бұрын
Arivu is a hard core LTTE guy who knew about the conspiracy to murder RG
@thevarvamsamfilmsindiaa7623
@thevarvamsamfilmsindiaa7623 6 жыл бұрын
ஒரு பேட்டரி வாங்கி கொடுத்ததுக்கு தூக்கு தண்டனையா ..? பெட்டிக்கடையில் பாட்டரி வாங்க முடியுமா? ====================================== நியாமான சந்தேகம் பாமரனுக்கு ஏற்படும் ஆனால் தியாகி #பேரறிவாளன் வாங்கிய பேட்டரி பற்றி கொஞ்சம் பாருங்கள் பேட்டரியில் இவ்வளவு விசயம் இருக்கான்னு தெரியும் .. =================================== திலீப் சோர்டியா கடையில் பேரறிவாளன் வாங்கிய 12 வோல்ட் பாட்டரிகள்! ------------------------------------------------------------------------------ 1) திலீப் சோர்டியா என்பவர் கார் டயர்கள் மற்றும் பாட்டரிகளை விற்கும் ஹோல்சேல் டீலர். இவர் சென்னையில் பெரிய கடை வைத்திருக்கிறார். இவரின் கடையில்தான் 12 வோல்ட் பாட்டரியை (#கோல்டன்_பவர் நிறுவனத் தயாரிப்பு) பேரறிவாளன் வாங்கினார். சிவராசன் பயன்படுத்திய வயர்லஸ் கருவிக்கு இந்த பாட்டரிதான் பயன்பட்டது. இதன் மூலம்தான் சிவராசன் ஈழத்தில் உள்ள பிரபாகரன், பொட்டு அம்மானுடன் தொடர்பு கொண்டார். 2) இந்த 12 வோல்ட் பாட்டரியைக் கொண்ட வயர்லஸ் கருவியானது விஜயன் (A-12) குடியிருந்த வீட்டின் சமையல் அறையில் குழிதோண்டிப் புதைக்கப் பட்டு இருந்தது. சி.பி.ஐ அதிகாரிகள் அந்தக் குழியைத் தோண்டி வயர்லஸ் கருவியைக் கைப்பற்றினர். 3) இந்த 12 வோல்ட் பாட்டரியானது அரசுத்தரப்பு சான்றாதாரப் பொருள் எண் 209 (MO 209) ஆக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப் பட்டது. 4) மேலும் ராயப்பேட்டை ஹைரோட்டில் உள்ள ஒரு கடையில், இரண்டு 9 வோல்ட் பாட்டரிகளை (கோல்டன் பவர் நிறுவனத் தயாரிப்பு) பேரறிவாளன் ரூ 46க்கு வாங்கினார். இக்கடையின் சேல்ஸ்மேன் திரு N முஹைதீன் இந்த பாட்டரிகளை பேரறிவாளனுக்கு விற்றார். இவர் அரசுத் தரப்பு சாட்சியாக (PW-91) சாட்சியம் அளித்தார். 5) பெட்டிக் கடையில் பாட்டரி வாங்க முடியுமா? ------------------------------------------------------------------------------------- பாட்டரி என்றவுடனே மக்களின் பொதுப்புத்தியில் உறைந்திருப்பது, கடிகாரத்தில் பயன்படும் 1.2 வோல்ட் பாட்டரிதான். இது சிலிண்டர் வடிவில் இருக்கும். இது பெட்டிக் கடைகளில் கிடைக்கும். 6) ஆனால், 12 வோல்ட் பாட்டரியோ, 9 வோல்ட் பாட்டரியோ பெட்டிக் கடைகளில் கிடைக்காது. இவற்றை இதற்கென்று உரிய கடைகளில்தான் வாங்க முடியும். இந்தக் கடைகளில் பாட்டரிக்கு கியாரன்டியும் பில்லும் வாடிக்கையாளர்கள் வாங்கிச் செல்வது வழக்கம். 7) ஸ்கூட்டர், கார் பாட்டரிகள் வாங்கிய அனுபவம் உள்ளவர்களுக்கு இது தெரியும். 8) மேலும் பேரறிவாளன் வாங்கியவை கோல்டன் பவர் பாட்டரிகள். எவரெடி பாட்டரி எல்லாக் கடைகளிலும் கிடைக்கும். ஆனால் விலை உயர்ந்த கோல்டன் பவர் பாட்டரிகள் பெரிய கடைகளில் மட்டுமே கிடைக்கும். Physics அல்லது Electronics படித்தவர்கள் இந்த பாட்டரிகள் பற்றிய அறிவு பெற்று இருப்பார்கள். தமிழ்நாட்டில் Physics அறிவுக்கு எங்கே போவது? 9) விரல் தடிமனுள்ள 1.2 வோல்ட் பாட்டரி வேறு; பெல்ட் குண்டுக்கும் வயர்லஸ் கருவிக்கும் பயன்படும் 9 வோல்ட் மற்றும் 12 வோல்ட் பாட்டரிகள் வேறு. இந்த உண்மை அறிந்தவர்களால் இக்கட்டுரையை எளிதில் புரிந்து கொள்ள முடியும். நீதியரசர் வாத்வா அவர்கள் வழங்கிய தீர்ப்பின் வாசகம்: ---------------------------------------------------------------------------------- Delip Chordia (PW-88) is a dealer of tyres and batteries. The name of his firm is International Tyres Service from whose shop Arivu (A-18) purchased the battery. He identified the battery (MO-209) sold to one Rajan on 3.5.1991. Battery (MO-209) was seized by M. Narayanan (PW-281), D.S.P. from the pit dug in the kitchen of the house occupied by Vijayan (A-12). *** N. Moideen (PW-91) was working as a salesman in a shop in Royapettah High Road. He said that in the second week of May, 1991 he sold two golden power batteries for Rs.46. He was asked if he could identify the man whom police officers had brought to the shop as the person to whom he sold the batteries. He identified Arivu (A-18). ***************************************************************** குறிப்பு - இந்தப் படத்தில் உள்ள பாட்டரிகள் தற்போது 2016இல் உள்ளவை. மிக நவீனமானவை. இவ்வளவு நவீனமான பாட்டரிகள் அன்று இல்லை. அதிலும் green பாட்டரிகள் என்பதே 1991இல் கிடையாது. 1991ஆம் ஆண்டுக் காலத்திய பாட்டரியின் படம் கிடைக்கவில்லை.
@Raguuae
@Raguuae 4 жыл бұрын
A simply question to Thiyagarajan. If Perarivaalan would have been his son if another irresponsible IPS officer made a wrong statement like what Thiyagarajan done will he accept and take it easy? The same question to all fathers and mothers if the similar discrepancy happens what will be your mind set and anguishes? The government should take thiyagarajan statement and should release Perrarivaalan immediately and Indian government should pay a huge compensation. It is biggest a shame to have such irresponsible and unfit officers in India. Its a lesson learned for the current working administrative officers should learn from Thiyagarajan statement that how not to be irresponsible on given job. It gives such a pain to know Perrarivaalan fate. I am Ragavan Muthusamy. A student of Krishnagiri Government polytechnic (1987 to 1990) batch on Mechanical Egnineering. Mr. Perraivaalan is also from the same Institute 1986 to 1999 batch. Electrical amd Electronics Engineering. Perraivaalan was very brilliant, very silent and soft spoken student used to come in bus as day scholar frim his home and my friend also used to come in the same bus. Since we are different department and i being one year junior we used to see during break time in the canteen and just a hai hello along with my friend. In those days getting a job was so tough. Everyone used to run chennai and bemgaluru to find a job when the course was completed. A 19 year old boy from a very middle class family can't sit at home isn't? So he went to Chennai to get a job and stayed there, somehow he might have had a contacts with those group who wanted make a crime (those days almost in every place those people were easily staying in TN) Therefore, logically how can we believe a 19 years old boy would have helped and was one among a master mind in killing a PM. What's the enmity between this boy and Rajivi Ghandhi? He might have been asked to buy batteries without informing the purpose isn't? At that age and in those period how Perrarivaalan would have imagined that those batteries will used and what purposes isn't? He night have used as a post man to buy batteries as because he is a native boy who wouldn't have an issue of speaking in local slang ( Srilankan Tamil slang is very different isn't) It is purely an inability of our police and CBI who failed on finding the correct culprit. PM was killed its fact, but who was the mastermind? This 19 years old innocent boy? In day to day life we are supporting each other even for unknown persons. Like that if he had helped in buying batteries he would have not aware the purpose for that. This is where the intellectuals could have used a logical thinking. Killing a PM was not a joke and surely not buy this innocent boy. All the evidences were fabricated one by police which was later agreed. In fact those fabricated should be punished for the crime what they made. It was a total failure of identifying the real real criminals. This is the Indian mentality to put blame on others and escape from the crime done. It is the biggest a shame for the police and CBI who later agreed that they didn't made a proper statement and done a fake statement by their own. The authorities should think as a parent of a child, when their child want a job and when they send out if any such things happens will they treat like this? Law is written in a book correctly but its been studied and implemented wrongly. At least now the authorities should consider his jail term spent and the truths what was agreed by those police made mistake during the enquiry amd should release him.
@kalaiyarasib2943
@kalaiyarasib2943 2 жыл бұрын
Periya amount pesa solludu pesunga makkalai Mittal akkunga
@sithymazahira805
@sithymazahira805 2 жыл бұрын
Good Mr.but killing Rajiv Gandhi cannot be justified
@sankaris6698
@sankaris6698 2 жыл бұрын
இவன்ஓருநல்லவேகிடையாது
@maheshseth751
@maheshseth751 2 жыл бұрын
Falsus in uno, falsus in omnibus
@sekharmunisamy4442
@sekharmunisamy4442 5 жыл бұрын
Mudhalil Cbi adhikari Jail podavendum
@madhum6773
@madhum6773 2 жыл бұрын
சிபிஐ ல நிறய பேரு நீங்கள் யாரை சொல்றீங்க?? கார்த்திகேயன், ரகோத்தமன், அமானுல்லா, விஜய் கரண்,,,, சிபிஐ போலீஸ் ரமேஷ், செல்லதுரை, மோகன்ராஜ், ராதாவினோத்ராஜ், ????
@marichamysakthivel1933
@marichamysakthivel1933 9 жыл бұрын
Intha all manasatchi unmaile uruthinal ella unmaiyum sollame
@bavanbavan4948
@bavanbavan4948 4 жыл бұрын
Perarivalan thavira matravargal kolaiyali Thana ithuku mattum pathil sollunga
@navn7667
@navn7667 Жыл бұрын
Bloody lier...!!!
@vigneshwaranr3608
@vigneshwaranr3608 4 жыл бұрын
Neelan ethuku, setthu poidu
@sak.karthikeyan3899
@sak.karthikeyan3899 4 жыл бұрын
Why? Perarivazhan. Yogiyamanavara
@Elshadai64
@Elshadai64 2 жыл бұрын
@@sak.karthikeyan3899 சத்த பொத்துங்கள் அமைச்சரே
@clementflutto6921
@clementflutto6921 4 жыл бұрын
Wast of time
@RaviKumar-ho6gh
@RaviKumar-ho6gh 6 жыл бұрын
Kuttravalikal kattayam Thandikkapada vendum
@mchandrashekhar4043
@mchandrashekhar4043 2 жыл бұрын
Indha adhikari drama podarar
@senthilkumar-ck5jf
@senthilkumar-ck5jf 2 жыл бұрын
Ivanuga ellarum fruad
@MuthuRaj-nh8yi
@MuthuRaj-nh8yi 4 жыл бұрын
Fraud
@unaiyurmk2188
@unaiyurmk2188 Жыл бұрын
Corrupted officer
@mohankumar3655
@mohankumar3655 3 жыл бұрын
Sir you was an IPS OFFICER NOT AN POLICE CONSTABLE NOW SIR U SAYS IT WAS MISTAKENLY YEARS BEFORE HOW COULD ONE TRUST UR WORDS IS THAT CORRECT OR THIS CORRECT R U WAS NOT AWARE OF LAWS OF OUR NATION I HAVE ONLY ONE REQUEST TO U SIR PLS KEEP UR DIGNITY AND DON'T BE A BUFFOON
@Elshadai64
@Elshadai64 2 жыл бұрын
😀😀😊😀😀😀😀
That's how money comes into our family
00:14
Mamasoboliha
Рет қаралды 10 МЛН
THEY made a RAINBOW M&M 🤩😳 LeoNata family #shorts
00:49
LeoNata Family
Рет қаралды 35 МЛН
A clash of kindness and indifference #shorts
00:17
Fabiosa Best Lifehacks
Рет қаралды 57 МЛН
Kelvi Kanaikal with D.R Karthikeyan I.P.S. Part 2
23:30
Sathiyam News
Рет қаралды 34 М.
That's how money comes into our family
00:14
Mamasoboliha
Рет қаралды 10 МЛН