இந்த நிகழ்வில் எங்கள் அரசன் முதியோர் காப்பகத்தின் பெயரை தெரிவிப்பதில் தங்களுக்கு என்ன தான் பெரிய பிரச்சனை என்று எங்களுக்கு புரியவில்லை. காவல்துறையினரை போன்று நாங்களும் எங்கள் கடமைகளை செய்துள்ளோமே.
@ShikhaThakur-l8b3 ай бұрын
Thank you so much 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Nellaitamilanpanpadu3 ай бұрын
அரசன் முதியோர் இல்லத்தின் பெயரை தெரிவித்து இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதில் எந்த பிரச்சனையோ தயக்கமோ எங்களுக்கு இல்லை. தவறுதலாக விடுபட்டுள்ளது. மன்னிக்கவும். அடுத்த வீடியோவில் மறவாமல் தெரிவிக்கிறோம்.