இந்த கார்களை மாறி மாறி வாங்கி ஓடலாம். புதிய கார் இறக்குமதி தேவையில்லை. இப்போ 63 இலட்சம் தனியார் வாகனம் உண்டு இதற்கு மட்டும்ஒரு நாளுக்கு 35 இலட்சம் லீற்ர பெற்றோ ல தேவை. நாட்டுக்கு பொருளாதார வீழ்ச்சி. ஏற்படும்.
@balajaffna15 күн бұрын
😳😳😳
@liyassiddeek496316 күн бұрын
Nissan sunny 1999 only 2.500 AED only. It's mean only 2 lakes Rupees only
@balajaffna16 күн бұрын
இங்க 2லட்சத்துக்கு நல்ல பாவித்த பைக் கூட வாங்க முடியாது.. ஓரளவு நல்ல நிலையில் உள்ள பைக் 4 அல்லது 5 லட்சம் வரும் 👍
@a.rahmana.rahman990016 күн бұрын
Ambaaster விலை எவ்வளவு
@balajaffna15 күн бұрын
27லட்சம்.
@DMfamily-p8y14 күн бұрын
13:35 இந்தக் கார் ஓட விலை 12 லட்சம் என்று இவரோட அப்பா வந்து இந்த வீடியோவுல சொல்றாரு இவர் இங்கே ஒன்பது லட்சம் என்று சொல்கிறார் kzbin.info/www/bejne/Y4Oukn6Appaai8ksi=ZsHdnPtcrDXhK9Uc