இந்த மாதிரி ஆள் தமிழ்நாட்டில் இருப்பது பெருமையாக இருக்கிறது. அவர் நோய் நொடியின்றி நீடூடி வாழ இறையிடம் வேண்டிக் கொள்கிறேன்.
@kodeshsubbu6 ай бұрын
தென் கச்சி கோ சுவாமிநாதன் ஐயா அவர்கள் மறைந்து சில ஆண்டுகள் ஆகிறது
@MARUTHU_18016 ай бұрын
அவர் மறைந்து பதினைந்து ஆண்டுகளுக்கும் மேல் ஆகின்றது😢
@bswblacksmithworks46847 ай бұрын
ஊற்றுவார் ஊற்றினால் காய்க்காத மரமும் காய்க்கும் அது போல உங்களைப் போன்ற சிறந்த பேச்சாளர்கள் பேசுவதை கேட்டு பயன் பெறுவார்கள். நன்றி.
@SubramaniGovinthasami26 күн бұрын
AaawaaaaaaaaÀààaààaàaààaààààààààaaààààaaawààaà
@manisanthanam13319 ай бұрын
ஆஹா அருமை அருமை
@RAMESH.K.ramesh4 ай бұрын
இவர் சொல்லும் கருத்துக்கள் அனைத்தும் உண்மையானவை சரியானவை திருக்குறளுக்கு சரியான அறுத்தம் கதையின் மூலம் உணர்த்துகிறார் மிக நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வையகம்.நன்றி.
@EkanthKasinaathan2 ай бұрын
இவர்யுடைய செற்கள் எத்தனை முறை கேட்டலும் கேட்டுகொண்றோ மனம் இருக்குறது
@RAMESH.K.rameshАй бұрын
அதற்கு பெயர் செற்கள் இல்லை சொற்கள்
@muralidharan2258 ай бұрын
அருமை அனைத்தும் அருமை
@luxmanluxman61339 ай бұрын
அருமையான விடயங்கள் உங்களுடைய கதைகளை பல தடவை கேட்டிருக்கின்றேன் மிகவும் அற்புதமானவை கவலையோடு காணப்படுகின்ற மனதினை தெம்மூட்டுவதாக அமைகின்றது மிகவும் சிறப்பு உங்களுடைய குரல் துணியோ இரவு நேரங்களில் சிறப்பான நித்திரைக்கு உங்களுடைய கதை கொண்டு செல்கின்றது நித்திரைக்கு மட்டுமல்ல வாழ்க்கைக்கும் துணை புரிகின்றது அருமை ஐயா உங்களுடைய கதை உங்களுடைய கதையே எங்களுடைய வாழ்க்கைக்கு நித்திரை சிறப்பு
@ponvelu65379 ай бұрын
❤.super
@churchreformationmission6226 ай бұрын
காலை 6:40 மணிக்கு இன்று ஒரு தகவல் ஒலிக்காத வீடுகளே கிடையாது 80 களில்
@viswanathanp57822 ай бұрын
7.40 மணி ஐயா
@churchreformationmission6222 ай бұрын
@@viswanathanp5782 ,1984 ல் நான் வானகரம் மந்த வெளியிலிருந்து வேலைக்குச் செல்வேன் 6:40 இன்று ஒரு தகவல் முடிந்ததும் வெளியே வந்து நடப்பேன் 6;50 க்கு KMC cut 29 c வரும் அதில் KMC 7;25 க்கு சென்று அங்கு 7:40 க்கு 59 திருவேற்காடு பஸ் வரும் அதில் ஏறி 8,;15 க்கு வானகரம் பஸ்டான்ட். ஒரு டீ 10 நிமிடம் 8:25க்கு கம்பெணி உள்ளே சென்று ஆடை மாற்றுவோம் 8:30 மணிக்கு வாட்ச்மேன் மணி அடிப்பார்.நல்ல ஞாபகம். CO. ஜவஹர்லால் நேரு திறந்து வைத்த KENT Tiles.
@ramesht48968 ай бұрын
Great sir🙏🙏🙏🙏
@K.GurusamyGurusamy4 ай бұрын
உங்கள மாதிரி ஆட்கள் எல்லாம் இனிமே கிடைப்பது அரிது அய்யா
@RAMESH.K.ramesh4 ай бұрын
இவரை போல வேற எவரும் இனிமேல் எந்த உலகத்திலும் கிடைக்கவே மாட்டார்கள்
@RAMESH.K.ramesh4 ай бұрын
இவரை போல வேற எவரும் இனிமேல் எந்த உலகத்திலும் கிடைக்கவே மாட்டார்கள்.
@RAMESH.K.ramesh4 ай бұрын
இவரை போல வேற எவரும் இனிமேல் எந்த உலகத்திலும் கிடைக்கவே மாட்டார்கள்
@reginajohn63414 ай бұрын
ஐயா அவர்களின் பேச் சை சின்ன வயசில் வானொலியில் கேட்பேன்🎉🎉🎉
@BalajiBalaji-t5n9 ай бұрын
Ayyamargale ungal kathaygal arumaya. Valthugal ungal alloruukumperiyorgal kathaygal. Kerkka. Nan sari. Virupam nandry ayyamargale. Nandry vanakam s lanka
@jothibasuam83969 ай бұрын
ஐயா அவர்களின் பேச்சு மகிழ்ச்சி அளிக்கிறது
@RajagopalanT.S-yh8tj9 ай бұрын
😊😊😊😊😊😊😊
@gsmani8768 ай бұрын
@@RajagopalanT.S-yh8tjthe best of the day I was ❤