No video

இரண்டாவது மனைவி..? மற்றும் அவரது குழந்தைகளுக்கு சொத்துக்களில் பங்கு கோர உரிமை உள்ளதா.. ..!?

  Рет қаралды 20,443

Legal Bouquet - Sattam Oru Poongothu

Legal Bouquet - Sattam Oru Poongothu

Күн бұрын

V-77, N.PARI District Judge (Retd) Salem# whether 2nd marriage is valid,#Whether maintenance is entitled,#

Пікірлер: 109
@VijayKumar-yv5sp
@VijayKumar-yv5sp 2 жыл бұрын
ஐயா வணக்கம் என்னுடைய பெயர் விஜயகுமார் . எனது தாத்தா எனது அப்பாவிற்கு 2000ம் ஆண்டு பாகப்பிரிவினை செய்து உள்ளார் அதாவது இரண்டு நிலம் 35 செண்ட் 34 சென்ட் இரண்டுக்கும் தனி தனி சர்வே நம்பர் ஆகும் .என் தந்தைக்கு இரண்டு மனைவி.என் தாயார் குப்பம்மாள் முதல் மனைவி ஆவார். 2002ஆண்டு என் தந்தை இறந்த நிலையில் இரண்டாவது மனைவி சொத்தில் பங்கு கேட்டு தகராறு செய்து வருகிறார். என் தாயாருக்கு இரண்டு பிள்ளைகள் ஒன்று நான், எனது சகோதரி. என் தந்தை முதல் உள்ள 35 சென்ட் யில் ஒருரிடம் கடன் வாங்கிய நிலையில் இறந்து விடுகிறார். கடன் கொடுத்த நபர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்து நிலைத்தை ஏலத்தில் கொண்டுவந்து ஏலம் எடுத்து விட்டார். கடன் தொகை போக மீதி 3 லட்சம் உள்ளது. இதை நான் மனிதாபம் முறையில் நமது இரண்டு குடும்பமும் சரி பாதியாகப் பிரித்துக் கொள்ளலாம் என்று கூறினேன். ஆனால் இரண்டாவது மனைவி எனது குழந்தைகள் மட்டுமல்ல எனக்கும் பங்கு வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்குபதிவு செய்துள்ளார். இந்த இரண்டு எங்கள் பூர்வீகம் சொத்து அதாவது என் தாத்தா முதலியார் என்ற நபரிடம்1989ஆம் ஆண்டு வாங்கி அனுபவித்து வந்திருக்கிறார் என்று தெரியவருகிறது. இதை எடுத்து நான் சார்பதிவாளர் அலுவலகத்தில் கட்டணம் செலுத்தி தாய் பத்திரம் நகலை பெற்றுவிட்டேன். இந்த இரண்டு சொத்துக்களும் எனது தாத்தா எனது தந்தைக்கு பாகப்பிரிவினை செய்து வைத்துள்ளார். இதில் இரண்டாம் மனைவிக்கும் வாரிசுகளுக்கும் உரிமம் உள்ளதா என்று தெரிவிக்குமாறு தங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
@VijayKumar-yv5sp
@VijayKumar-yv5sp 2 жыл бұрын
கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த வழக்கு நிலவியலில் உள்ளது.
@silambarasiraja5129
@silambarasiraja5129 Жыл бұрын
ஐயா வணக்கம் எனது மாமனார் மின்சார வாரியத்தில் பணியில் இருந்தார் அவர் முதல் மனைவி இருக்கும் பொழுதே இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் எனது மாமியார் ஜிவணாம்சம் கோரி வழக்கு தொடுத்தார் அப்போது எனது மாமனார் எனக்கு இரண்டாவது திருமணமஃ ஆகவில்லை அதற்கான குழந்தைகளும் இல்லை என் வீட்டில் இருப்பவர் வேலைக்காரி என்று கூறி ஜிவணாம்சம் கொடுக்க மறுத்துவிட்டார் இப்பொழுது எனது மாம்னார் இறந்துவிட்டார் அந்த வேலைக்காரியின் பிள்ளைகள் நாங்களும் வாரிசுதான் என்று கூறுவதோடு முதல் மனைவின் பிள்ளைகளை அவர் அப்பாவின் இறுதி சடங்கை கூட பாரக்க அனுமதிக்கவில்லை முதல் மனைவிக்கு ஓய்வூதியம் பெறவும் சொத்துக்களை பெறவும் பிரச்சனையாக இருக்கிறார்கள் இதற்கு என்ன செய்ய வேண்டும் வாரிசுசான்று பெறுவதில் சிக்கலாக இருக்கு
@silambarasiraja5129
@silambarasiraja5129 Жыл бұрын
Pls reply
@sivasankar-ly5bh
@sivasankar-ly5bh 2 жыл бұрын
Ungaloda information eannoda chithappa paiyanuku romba use full ahga poogudhu tnq u.... Sir
@aiswaryamahalakshmi3711
@aiswaryamahalakshmi3711 Ай бұрын
Thankyou sir ❤
@tamilsongs493
@tamilsongs493 2 жыл бұрын
என் அப்பாவின் முதல் மனைவி இறந்த பிறகு சட்டபடி 2வது திருமணம் செய்துகொண்டார் என்னுடைய அப்பா பெயரில் சொத்து உள்ளது அப்பா இறந்து விட்டார் 1st மனைவிக்கு 1ஆண்1பெண் 2வது மனைவிக்கு 2ஆண்4பெண்கள். சொத்தை எப்படி பிரிக்க வேண்டும் சார்.
@legalbouquet-sattamorupoon6502
@legalbouquet-sattamorupoon6502 2 жыл бұрын
இது சம்பந்தமாக நான் ஏற்கனவே இந்த சேனலில் வெளியிட்ட வீடியோக்களை பார்த்து கேட்டு தெரிந்து கொள்ளவும்
@ayyapanpillai5970
@ayyapanpillai5970 2 жыл бұрын
Well done Judge
@balaganesh885
@balaganesh885 2 жыл бұрын
ஐயா வணக்கம் illegitimate child has rights in ancestral property என்று 2011 supreme court judgement ordered because they are innocent இது நடைமுறையில் இப்போ இருக்கிறதா
@boopathirajk
@boopathirajk Жыл бұрын
Lo p W
@boopathirajk
@boopathirajk Жыл бұрын
Lp
@VijayKumar-yv5sp
@VijayKumar-yv5sp Жыл бұрын
ஐயா என் அப்பாவிற்கு இரண்டு மனைவி எனது தாத்தா மற்றொருவர்இடம் வாங்கிய சொத்தை என் அப்பாவிற்கு எழுதி வைகின்றர். ஒருவர் என் அப்பாவிற்கு அவர் கையொப்பம் பெற்று எங்களுக்கு தெரியாமல் ஒரு வேன் தவணை முறையில் பெற்று தருகிறார்.அப்பொழுது என் அப்பா இரண்டம் மணவிஉடன் இருக்கின்றார். ஒரு ஆடிற்குள் இறந்து விடுகிறார். அந்த வண்டியை இராண்டம் மனைவி விற்று பணைதை எடுத்துக்கொண்டார் . பின்பு வேன் வாங்கிகுடுதவர் என் தாத்தா என் அப்பாவிற்கு எழுதி குடுத்த நிலத்தின் பேரில் வழக்கு தொடர்ந்தார் அவர் இரண்டு மனைவிற்கும் வக்கில் நோட்டீஸ் விடுகிறார். முதல் மணவி எனக்கு தெரியாது என்று கையொப்பம் இடுகிறார். இறாண்டம் மணவியும் தெரியாது என்கிறார். நிண்ட நாட்கள் கழித்து அவர் சொத்து ஏலத்திற்கு வருகிறது. ஏலமும் முடிந்துவிட்டது ஏலம் போன தொகை 4,00000 கடன் தொகை ஒரு லட்சம் மீதி நீதிமன்றத்தில் உள்ள தொகை மூன்று லட்சம் . முதல் மனைவிக்கு இரண்டு வாரிசு. இரண்டாம் மனைவிக்கு மூன்று வாரிசு. இப்பொழுது நீதிமன்றம் இரண்டாம் மனைவிக்கும் சேர்த்து அவர்களுக்கு நான்கு பங்கும். முதல் மனைவிக்கு மூன்று பங்கும் ஆட்களின் பெயரில் தீர்ப்பு வழங்கி உள்ளது. இதை எழுதும் நான் முதல் மனைவி மகன் 🙏🙏🙏
@saminathansami9769
@saminathansami9769 2 жыл бұрын
வணக்கம் ஒரு நபர் முதல் மனைவி இருக்கும் பொழுது இரண்டாவது திருமணம் செய்து கொள்கிறார். சட்டப்படி விவாகரத்து செய்ய வில்லை. இதனால் முதல் மனைவி அவ்வருக்கு ஒரு பெண் பிள்ளை இருவரும் தனியாக இருபது வருடங்கள் வசிக்கிறார்கள். இரண்டாம் மனைவி கணவர் மற்றும் அவ்வர்களுக்கு ஒரு பெண் ஒரு ஆண் பிள்ளைகள் ஒன்றாக வசிக்கிறார்கள் இதில் கணவர் இறந்து விடுகிறார். இதில் இறந்தவரின் அப்பா தனது பரம்பரை சொத்தை தனது மகனின் இரண்டாவது மனைவின் மகன் (பேரன் )பெயரில் உயில் எழுதி வைத்துள்ளார்.முதல் மனைவி மற்றும் அவ்வறது பெண் பிள்ளை மீது எதுவும் எழுதி வைக்கவில்லை. சொத்து இரண்டாம் மனைவி கட்டுப்பாட்டில் உள்ளது. முதல் மனைவி வழக்கு போட முடியமா.
@legalbouquet-sattamorupoon6502
@legalbouquet-sattamorupoon6502 2 жыл бұрын
வழக்கு போடமுடியும் வழக்கறிஞரை சந்திக்கவும்
@prabhuaritta1442
@prabhuaritta1442 9 ай бұрын
தங்கள் வழி காட்டிய உதவிக்கு நன்றி ஐயா
@tamilsevasanth4247
@tamilsevasanth4247 11 ай бұрын
ஐயா வணக்கம். முதல் மனைவி இறந்த பின் அல்லது விவாகரத்து வாங்கிய பின்னர் கணவர் இரண்டாம் திருமணம் செய்தால் இரண்டாவது மனைவிக்கு தன் கணவனின் பூர்வீக சொத்திலும் சுய சம்பாத்திய சோத்திலும் உரிமை உள்ளதா?
@rameshthananjayan2287
@rameshthananjayan2287 Жыл бұрын
ஐயா வணக்கம், முதல் மனைவி உயிருடன் இருக்கின்ற பொழுது அவரை விவாகரத்து செய்யாமல் இரண்டாவது திருமணம் செய்து கொண்டால் பூர்வீக சொத்தில் இரண்டாவது மனைவியின் பிள்ளைகளுக்கு பூர்வீக சொத்தில் பங்கு கிடையாது என்பதற்கான தீர்ப்பு இருந்தால் பகிருங்கள்🙏
@ragulragul1962
@ragulragul1962 Жыл бұрын
எனது தாய் இரண்டாம் மனைவிக்கு பிறந்த குழந்தை...முதல் மனைவி இறந்த பிறகு திருமணம் செய்து கொண்டார் எனது தாயின் அப்பா...எனது தாய்க்கு 60வயது ஆகிறது...இப்பொழுது எனது தாய் அவர்கள் பூர்விக சொத்தில் உரிமை கோர முடியுமா...
@armstrongjeyasankaren7139
@armstrongjeyasankaren7139 11 күн бұрын
If the husband and first wife died ,Is the second wife have the legal heirs rights to get her husband property and please note second wife marriage not registered
@sivasubhasivasubha2745
@sivasubhasivasubha2745 2 жыл бұрын
ஐயா வணக்கம் . தங்களுடைய விளக்கம் மிகவும் அருமையாக இருந்தது. மேலும் கணவனுடைய சுய சம்பாத்திய சொத்தில் முதல் மனைவிக்கு உரிமை உண்டா மேலும் கணவனுக்கு பூர்வீக சொத்திலிருந்து பாகமாக பெறப்பட்ட சொத்துக்களில் மனைவி உரிமை கோர வழி உண்டா ஐயா அவர்கள் தயவுசெய்து பதிலளிக்கவும் நன்றி
@legalbouquet-sattamorupoon6502
@legalbouquet-sattamorupoon6502 2 жыл бұрын
Try to check my earlier videos for your question' s
@advikhome2022
@advikhome2022 Күн бұрын
சார் வணக்கம் சார் முதல் மனைவி முதல் மனைவி ஒரு ஆண் குழந்தை உள்ளது தற்பொழுது விவகாரத்து ஆகிவிட்டது அவர் வேறு ஒருவருடன் திருமணம் ஆகிவிட்டது இப்போது அவர் திரும்பவும் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் ஆனால் குழந்தை இல்லை தற்பொழுது முதல் மனைவியுடன் போக விருப்பம் தெரிவிக்கிறார் என்ன செய்வது
@legalbouquet-sattamorupoon6502
@legalbouquet-sattamorupoon6502 21 сағат бұрын
சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாமே
@advikhome2022
@advikhome2022 19 сағат бұрын
@@legalbouquet-sattamorupoon6502 thanku sir
@alexsandaralexsandar4175
@alexsandaralexsandar4175 Ай бұрын
Sir…வணக்கம்…முதல் மனைவிக்கு குழந்தைகள் இருக்கும் பட்சத்தில்…முதல் மனைவியை விவாகரத்து செய்தபின் கணவர் இரண்டாவது திருமணம் செய்து இரண்டாவது மனைவிக்கு குழந்தை பிறந்து…கணவர் மறைவிற்கு பின்னர் கணவரின் பூர்வீக சொத்துகளும் சுயசம்பாத்திய சொத்துகளும் விவாகரத்தான முதல்மனைவியின் குழந்தைகளுக்கும்…இரண்டாவது திருமணம் செய்த இரண்டாவது மனைவியின் குழந்தைக்கும் சரிபங்கு கிடைக்குமா…நம் சட்டங்கள் சொல்வது என்ன..,??தயவு செய்து விளக்கவும்…🙏🙏🙏
@legalbouquet-sattamorupoon6502
@legalbouquet-sattamorupoon6502 Ай бұрын
சரிசமமாக பங்கு கிடைக்க முன்தீர்ப்புகள உள்ளது
@venkatvenkatesan2947
@venkatvenkatesan2947 Жыл бұрын
Thanks 🙏
@ajithkumarkumar1958
@ajithkumarkumar1958 2 жыл бұрын
ஐயா வணக்கம் எங்கள் பெரியப்பா இரு மனைவிகள் முதல் மனைவி மகன் மகள் உண்டு ..இரண்டாவது மனைவி ஒரு மகன் . (பெரியப்பா இறந்து விட்டார்) முதல் மனைவி இறந்து விட்டார் .இரண்டாவது மனைவியின் மகன் இறந்துவிட்டார் .இரண்டாவது மனைவியின் மகன் இருக்கும் போது வாரிசு எடுத்துவிட்டார் .அதில் முதல் மனைவியின் பெயரை போட்டு இரு மகன் ஒரு மகள் என்று எடுத்திட்டர்வாரிசு வந்து அடுத்த நாள் இறந்து விட்டார். அப்போது முதல் மனைவியின் மகன் இறந்தவரின் சான்றிதழில் முதல் மனைவியின் பெயரை சேர்த்து விட்டார்.. அப்போது இரண்டாவது மனைவிக்கு சொத்து இல்லை என்று கூறி விட்டார்.. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நோட்டீஸ் போட்டோம். பதில் இல்லை. எனவே நீதிமன்றத்தில் வழக்கு செய்தால் எத்தனை நாட்கள் ஆகும். ஐயா
@srisakthi318
@srisakthi318 2 жыл бұрын
வணக்கம் சார் csr என்றால் என்ன?
@karthikeyan3722
@karthikeyan3722 Жыл бұрын
Amma vali thatha soththil Amma sammathm illamal. Bagam peramudiyuma ? Thatha matrum ammamma illai. Porviga soththu thatha vin thatha soththu Entha uil matrum bagapirivinayum seiyavilla Ennal neradiyaha varisu urimai peramudiyuma ??
@anbukamala1969
@anbukamala1969 2 жыл бұрын
சார் வணக்கம்ங்க! என் கணவர் இரண்டாம் திருமணம் செய்து கொண்டுள்ளார். அந்த பெண் நான் இருக்கும் போதோ திருமணம் செய்து கொண்டார், எனக்கு நல்ல தீர்வு சொல்லுங்க, நான் தனியாக என் ம௧னை 6-ம் வகுப்பிலிருந்துபடிக்க வைத்து திருமண வயதை அடைந்துவிட்டான். நன்றிங்க!
@srisakthi318
@srisakthi318 2 жыл бұрын
Childrens பிர்த் சர்டிஃபிகேட் செகண்ட் marriage evidence கு செல்லுமா
@ponsinghgrace5103
@ponsinghgrace5103 Жыл бұрын
Good message
@therindhukolvomthirundhiva3018
@therindhukolvomthirundhiva3018 Жыл бұрын
Sir ipo en amma mudhal manaivi divorce vangama en appa 2 nd marriage pannikitaaru...ipo en thatha sondhama sambaricha sothu IRUKU sir adhumela nan case poda mudiyumaa??? Podhu pathiram aaa IRUKU thatha perla iruku.... Mudiyumaa???
@umamagesh4816
@umamagesh4816 2 жыл бұрын
Ayya en appavukku government kodutha namuna Patta koduthu veedum katti kodutullar atil 2 vatu manaiviyin kulaintaikalukku urimai unda pls sollungal ayya
@vasanthvasanth4798
@vasanthvasanth4798 2 жыл бұрын
வணக்கம் சார்.. எனது தந்தை அவர்களது முதல் மனைவி இறந்த பிறகு எனது அம்மாவை ரிஜிஸ்டர் செய்யாமல் திருமணம் செய்து கொண்டார்.. அவர்களது திருமண சாட்சியாக photos மட்டுமே உள்ளது.. வாரிசு சான்றிதல் அப்ளை செய்து விட்டேன்.. ஆனால் அதனை முறைப்படி வில்லேஜ ஆபிசர் அனுமதிக்கவில்லை... மேரேஜ் சர்டிபிகேட் கேட்கின்றனர்.. அது இல்லமால் வாரிசு சான்றிதழ் பெற முடியுமா...
@legalbouquet-sattamorupoon6502
@legalbouquet-sattamorupoon6502 2 жыл бұрын
திருமணச் சான்று அவசியம் பெற வேண்டும் இது குறித்துசார்பதிவாளரிடம் உரிய மனு தாக்கல் செய்து நடவடிக்கை எடுக்கவும் அந்த நடவடிக்கை உங்களுக்கு விரோதமாக இருந்தால் பின்னிட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து உரிய ஆவணங்களை சமர்ப்பித்து அதன் அடிப்படையில் உத்தரவு பெற்று பின்பு வாரிசு சான்றிதழ் பெறவும்
@omsreeprasanth3005
@omsreeprasanth3005 2 жыл бұрын
Thank you sir,,,
@sakthielasakthi7387
@sakthielasakthi7387 2 жыл бұрын
Hai sir very nice speech
@legalbouquet-sattamorupoon6502
@legalbouquet-sattamorupoon6502 2 жыл бұрын
Thank you for your valuable feedback sir
@sathiyack4147
@sathiyack4147 11 ай бұрын
Sir i have one doubt plz plz clarify me as soon as possible, my father ku two wife first wife second marriage panikitanga but avangaluku 2 children then my father ennudaya amma vai second marriage panikitanga but enna solli marriage panninanga na first wife ah divorse pannitatha solli enga amma va marriage panikitanga sevond wife ku two daughters, ippo naanga engaludaya ancestors property la i mean poorveega property la rights kora mudiuma sir? Ippo engaluku appa property ela first wife ku pirantha paiyanuku thaan ellam nu solranga engaluku property ela nu solraru, ennudaya amma 35 yrs ah appa veetla thaan erukanga ennudaya appa vudaya first wife vera marriage panitu poyitu ippo thaniya vaalnthitu erukanga, avanga childrens ah enga amma thaan valarthargal,nxt naanga enna step move panrathu nea theriyalai sir plz consider this message and reply me sir as soon as possible??
@vcgkannan
@vcgkannan 11 ай бұрын
ஐயா எனது தாத்தாவிற்கு அவரின் தாயார் சுய சம்பாத்திய சொத்தை தானசெட்ல்மென்ட் செய்துள்ளார் எனது தாத்தாவிற்கு இரண்டு மனைவிகள் முதல் மனைவிக்கு ஒரு மகன் ஒரு மகள் இரண்டாம் மனைவிக்கு ஒரு மகன் ஒரு மகள் இதில் முதல் மனைவியின் மகன் வழி பேரப்பிள்ளைகளுக்கு 2ஏக்கர் சொத்துஉயில் எழுதி வைத்துள்ளார் இது செல்லுமா அல்லது அதை எதிர்த்து வழக்கு போடலாமா
@natarajank7181
@natarajank7181 2 жыл бұрын
Super sir.very good explanation
@jeyakumar1165
@jeyakumar1165 2 жыл бұрын
I'm first wife daughter after my mother's died my father remarriage and have 3 daughters and 2 sons ,After my father died ,my father second wife and her daughter's and sons get legal heir certificate with out my name, now what is the process to collect new legal heir certificate with include my name... Kindly help me sir...🙏
@legalbouquet-sattamorupoon6502
@legalbouquet-sattamorupoon6502 2 жыл бұрын
வாரிசு சான்றிதழ் எவ்வாறு பெற வேண்டும் என்பது குறித்து நான் தனி வீடியோ அளித்துள்ளேன் அதை பார்த்து கேட்டு பயன் பெறவும்
@raghavanvijay-sq8xy
@raghavanvijay-sq8xy Жыл бұрын
ஐயா வணக்கம் எனது அப்பா சுயமாக சம்பாதித்த சொத்து எனக்கு இரண்டு மனைவி எனது அப்பாவின் சொத்தை இரண்டாவது மனைவிக்கு தானா செட்டில்மெண்ட் பதிவு செய்து உள்ளேன் அது சட்டப்படி செல்லுபடி ஆகுமா முதல் மனைவி இறப்புக்குப் பின் பதிவு செய்துள்ளேன்
@cookwithkomali8008
@cookwithkomali8008 2 жыл бұрын
முதல் மனைவி இறந்துவிட்டல் சொத்து யாரு சொந்தம் என்று பதில் செல்வம்
@cookwithkomali8008
@cookwithkomali8008 2 жыл бұрын
முதல் மனைவி வாரிசு சொந்தமா?? என்று பதில் சொல்வம்
@cookwithkomali8008
@cookwithkomali8008 2 жыл бұрын
Sir U number
@manjunathannathan6986
@manjunathannathan6986 2 жыл бұрын
Sir. First wife with consent married. Second wife. Between mutual understanding. Pls explain next video
@rsrcollection5491
@rsrcollection5491 2 жыл бұрын
one person have three wife. first wife is legal care but now she is died in that first wife have one son he was also died when age is 10. second wife have three Childs and third wife also have 4 Childs. that person have native property. now third wife child ask my father native property is there return to us. now what can i do . now i said your not legal care so i am not able to give that property.
@revayoga4077
@revayoga4077 2 жыл бұрын
என் மாமனாருக்கு இரண்டு மனைவி முதல் மனைவிக்கு ஒரு மகன் இரண்டாம் மனைவிக்கு ஒரு மகன் முதல் மனைவி இறந்து 34 ஆண்டு அகிறந்து அவருக்கு இறப்பு சான்றிதழ் இல்லை...இரண்டாம் மனைவிக்கு ரேஷன் கார்டில் பெயர் உள்ளது. எனது மாமனாரின் அப்பா அவருக்கு சொத்தில் 1ஏக்கர் குடுத்திருக்கிரார் . நேரடியாக மாமனார் மூலமாக 99 செண்ட் வாங்கினார் இப்போது சொத்து எப்படி பிரியும் ..எனது மாமனார் மொத்த சொத்தையும் பேரப்பிள்ளைக்கு உயில் எழுதி வைக்க போவதாக கூறுகிறார்.மொத்தமாக என் மாமனாருக்கு கிட்டத்தட்ட 2ஏக்கர் ( அவர் பெயரில் 99 செண்ட் அவங்க அப்பா குடுத்தது 1 ஏக்கர் ) இடம் உள்ளது முதல் மகனுடன் பேச்சு வார்த்தை இல்லை . இது இல்லாமல் இரண்டாம் மனைவிக்கு ஒரு இடம் வாங்கி மனைவி பெயரில் எழுதி விட்டார்...முதல் மகனை இருக்கும் வீட்டிலிருந்து வெளியே போக சொல்கிறார்
@legalbouquet-sattamorupoon6502
@legalbouquet-sattamorupoon6502 2 жыл бұрын
சொத்து பாகப்பிரிவினை செய்வது குறித்து எனது வீடியோக்கள் பல உள்ளது அதை நன்றாக பார்த்து கேட்கவும்
@LAZARSELVA
@LAZARSELVA 2 жыл бұрын
For My friend 1st wife leagaly married and leagaly divorsed, 2nd wife not leagaly married and not leagaly divorsed 1 daughter 1 son. 2nd wife went with another person with my friends daughter and son, not leagaly married, no extra children for them. Property is transfered from my friend's mother to my friend with the signature of my friend's sister. Now my friend is died. My friend's sister are trying to take the property, is it possible? Does 2 nd wife daughter and son get the property...?
@nexttime4064
@nexttime4064 2 жыл бұрын
அய்யா வணக்கம் எனது கணவர் எனக்கு விவாகரத்து வழங்காமல் வேறு ஒரு திருமணம் செய்துள்ளார் நான் கடந்த மாதம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன் ஆனால் அங்கு அவர் வேறு திருமணம் செய்து கொள்ளவில்லை என்று பொய் சொல்லி விட்டார் நான் எவ்வளவோ முயற்சி செய்து பார்தும் அவர் இரண்டாம் திருமணத்திற்கான புகைப்படம் திருமண அழைப்பிதழ் எந்த ஒரு சாட்சியும் கிடைக்க வில்லை அவர் இரண்டாம் திருமணம் ஆன பெண்ணுக்கும் இவருக்கும் ஒரு பெண் குழந்தை உள்ளது அந்த குழந்தையின் பிறப்பு சான்றிதழ் நீதிமன்றத்தின் வாயிலாக எவ்வாறு பெறுவது
@legalbouquet-sattamorupoon6502
@legalbouquet-sattamorupoon6502 2 жыл бұрын
முதலில் ஒரு வழக்கறிஞரை சந்தித்து தக்க ஆலோசனை பெற்று அதன்படி வழக்கு தாக்கல் செய்யவும் பின்பு நீதிமன்றத்தின் மூலம் பிறப்பு பதிவேட்டின் நகலை பள்ளியிலிருந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கவும்
@nexttime4064
@nexttime4064 2 жыл бұрын
காவல் நிலையத்தில் csr குடுத்தால் மட்டுமே வழக்கு தொடர முடியும் என வழக்கறிஞர சொன்னார் அய்யா
@nexttime4064
@nexttime4064 2 жыл бұрын
அய்யா தயவு செய்து இதற்கு ஒரு விடை சொல்லுங்கள்🙏
@rsrcollection5491
@rsrcollection5491 2 жыл бұрын
kindly give me the solutions sir
@gopikannantamiltheeram8815
@gopikannantamiltheeram8815 2 жыл бұрын
VERY NICE EXPLANATION SIR
@legalbouquet-sattamorupoon6502
@legalbouquet-sattamorupoon6502 2 жыл бұрын
Most welcome sir
@bhaskaranaap6003
@bhaskaranaap6003 2 жыл бұрын
பூர்வீக சொத்து என்றால் என்ன?
@legalbouquet-sattamorupoon6502
@legalbouquet-sattamorupoon6502 2 жыл бұрын
You can refer my earlier videos
@eurekaforbeschennai6374
@eurekaforbeschennai6374 2 жыл бұрын
Good sir
@rihanhameed317
@rihanhameed317 6 ай бұрын
Sir, is this same law is applicable for muslim community under sariyat act? And it's mandatory to apply the legal heir certificate thro court when deceased person having one or more wives . Hope you will reply me.
@legalbouquet-sattamorupoon6502
@legalbouquet-sattamorupoon6502 6 ай бұрын
You consult with your Advocate and seek remedies before concern court
@rihanhameed317
@rihanhameed317 6 ай бұрын
​@@legalbouquet-sattamorupoon6502ok sir thankyou for your valuable feedback.
@kokilavani6418
@kokilavani6418 2 ай бұрын
Arkanavayalapannathiumporampokuvaabakarichachuenikonchampansampannamirukuathaumanthanayalukukatilaalannumaanthaveetilaullathotinaumanthaparatikumthantanakudukannum
@balasubramanianv7426
@balasubramanianv7426 2 жыл бұрын
அய்யா வணக்கம் ஜுவானம்சம் பெற்ற மனைவி மற்றும் குழந்தைகளுக்கு தந்தையின் பூர்வீக சொத்துக்கு பாகம் கோர் முடியுமா
@legalbouquet-sattamorupoon6502
@legalbouquet-sattamorupoon6502 2 жыл бұрын
You watch my earlier videos
@balasubramanianv7426
@balasubramanianv7426 2 жыл бұрын
@@legalbouquet-sattamorupoon6502 தேடிப் பார்த்தேன் இது பற்றி வீடியோ கிடைக்கவில்லை
@balasubramanianv7426
@balasubramanianv7426 2 жыл бұрын
Please tell me sir
@karthik.rraman8701
@karthik.rraman8701 2 жыл бұрын
என் பெயர் கார்த்திக். என் தாத்தா 55 to 60 வயதில் முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். முதல் மனைவிக்கு ஒரு மகன். இரண்டவது மனைவிக்கு இரண்டு மகன்கள். இரண்டாவது மனைவிக்கு முதல் குழந்தை பிறந்த சில நாட்களில் முதல் மனைவி இறந்து விட்டார். 5 வருடத்திற்கு பிறகு தாத்தா இறந்து விட்டார்.பூர்விக, சுய சம்பத்திய சொத்து எவ்வாறு பிரிக்கப்படும்?
@legalbouquet-sattamorupoon6502
@legalbouquet-sattamorupoon6502 2 жыл бұрын
இதுவரை பாகப்பிரிவினை எதுவும் செய்யப்படவில்லை என்றால் முதல் மனைவியின் மகன் இரண்டாவது மனைவியின் மகன்கள் ஆகியோருக்கிடையே சரிசமமாக பாகம் பிரித்துக் கொள்ளலாம் வழக்கு நிலுவையில் இருந்தால் வழக்கு சந்தியுங்கள்
@LeeLee-ih3bi
@LeeLee-ih3bi 10 ай бұрын
ஐயா தங்களுடைய அலைப் பேசி எண் கிடைக்குமா ஐயா.
@legalbouquet-sattamorupoon6502
@legalbouquet-sattamorupoon6502 10 ай бұрын
9789282817
@SathnaUma-wf3od
@SathnaUma-wf3od 10 күн бұрын
ஐயா உங்க போன் நம்பர் எங்களுக்கு வேணும்
@parasuramanmt6249
@parasuramanmt6249 2 жыл бұрын
அய்யா நன்றி நீதி மன்றத்தில் ஒரு அசல் வழக்கின் தீர்ப்பு நகலை rti மூலம் பெற முடியுமா அய்யா கூறவும்
@legalbouquet-sattamorupoon6502
@legalbouquet-sattamorupoon6502 2 жыл бұрын
RTI not applicable. You filed a petition before court. ie Application for Return of Documents and get it
@balaganesh885
@balaganesh885 2 жыл бұрын
ஐயா வணக்கம்
@akhits5733
@akhits5733 2 жыл бұрын
My father married second wife without divorcing first wife. It happened in 1996. But so far we didnt know this. So 1996 it can be considered as criminal...but Now it is moved to Civil...if we put case on him..like bigamy.... Will court consider this case as criminal or Civil ? Tell me sir bigamy comes under Criminal or Civil??
@legalbouquet-sattamorupoon6502
@legalbouquet-sattamorupoon6502 2 жыл бұрын
It Depends upon the basis of your complaint and what you seeking Relief
@ukravelukravel163
@ukravelukravel163 2 жыл бұрын
ஐயா.. இந்த வீடியோ சம்மந்தமான பூர்வீக சொத்தில் இரண்டாம் மனைவி குழந்தைகள் வாரிசாக முடியாது என்பதற்கான கோர்ட் ஜட்ஜ்மெண்ட் ஆடர் இருந்தா அனுப்புங்க ஐயா.. 🙏🙏
@legalbouquet-sattamorupoon6502
@legalbouquet-sattamorupoon6502 2 жыл бұрын
You refer Article 992
@ukravelukravel163
@ukravelukravel163 2 жыл бұрын
நன்றி ஐயா..🙏🙏🙏
@venkatachalam.t6083
@venkatachalam.t6083 11 ай бұрын
இரண்டாவது மனைவின் மகன் தன் அம்மாவின் எனில் அம்மாவின் சொத்தில் பங்கு உண்டா?
@MdshakirLLB22
@MdshakirLLB22 Жыл бұрын
Gud evening sir If a person married 2 person 2nd wife child's also treat as illegitimate and 1st wife child's are legitimate both the legitimate and illegitimate child can claim property of fathers self acquired property sir my doubt was if the person who was 3rdly treat as a concubine daughter entitled to get partition in fathers self property?kindly reply me sir
@legalbouquet-sattamorupoon6502
@legalbouquet-sattamorupoon6502 Жыл бұрын
Will Discuss in person if time permits
@balabala-kn4oz
@balabala-kn4oz Жыл бұрын
Oru pen first marriage pannitanga but no children and first husband death aagittaru. Then antha wife second marriage pannitanga. Ippo 1st husband kku legal hireship ah antha wife varuvangala?
@lokeshs7775
@lokeshs7775 2 жыл бұрын
Hlw sir your way of explanation was really gud..!! I used t watch all yours videos sir...., I had a small doubt sir whether ancestral properly which has been succeed after the death of the father interstate, the sons who receiving such property if they register such property in their own name...,then too it has been consider " as ancestral property" as it comes frm his father or as sons registered it in his own name it has been treated as "Self acquired property" ...!!! Pls clarify this doubt sir... Tq sir.!!
@legalbouquet-sattamorupoon6502
@legalbouquet-sattamorupoon6502 2 жыл бұрын
பூர்வீக சொத்து க்கு வேறு நபர்கள் பாத்தியப்பட்டு இருந்தால் அவர்களிடம் தடையின்மைச் சான்று பெற்று வருவாய்த் துறை ஆவணங்களில் பெயர் மாற்றம் செய்து கொள்ளவும்அவ்வாறு வேறு நபர்கள் இல்லை எனில் யார் பெயரில் சொத்து உள்ளதோ அவர்கள் மற்றும் அடுத்து உள்ள நபர் ஆகியோரின் வாரிசுச் சான்றிதழின் அடிப்படையில் பெயர் மாற்றம் மேற்கொள்ளலாம்
@lokeshs7775
@lokeshs7775 2 жыл бұрын
Tq sir
@sarathi9766
@sarathi9766 Жыл бұрын
Contact number sir
@srisakthi318
@srisakthi318 2 жыл бұрын
40 வருடங்களுக்கு முன் ஓர் பஞ்சாயத்து முன் திருமண உறவாய் முறித்து எழுதி வாங்கினால் அது இப்போ செல்லுமா divorce இவிடென்ஸ்க்கு?
@legalbouquet-sattamorupoon6502
@legalbouquet-sattamorupoon6502 2 жыл бұрын
Legally Not valid
@deepadee2807
@deepadee2807 2 жыл бұрын
Sir first wife eranthutanga second wife marriage pananga apavum eranthutaaru second wife ku pangu iruka? Ithu appavoda self property First wife ku 3 pasanga Second wife ku 1 pasanga Ippo second wife ku pangu iruka? Sir
@legalbouquet-sattamorupoon6502
@legalbouquet-sattamorupoon6502 2 жыл бұрын
முதல் மனைவி இறந்த பிறகு முறையாக இரண்டாவது திருமணம் செய்து கொண்டால் அந்த இரண்டாவது மனைவி சட்டபூர்வமான வாரிசு ஆகிவிடுவார்
@deepadee2807
@deepadee2807 2 жыл бұрын
Vaarisu certificate la Amma irukanga First wife oda periya paiyan Amma ku illanu solluran Ippo antha property ah 5 ah pangiduvangala?
@tsksathish5050
@tsksathish5050 Жыл бұрын
1wife 4 child soothu illa no 2 wife 1 child avanga soothu eruku
@gajendranvanmathi5150
@gajendranvanmathi5150 2 жыл бұрын
Number please sir
@RXRAJAVLOGS
@RXRAJAVLOGS 2 жыл бұрын
Unga numer
@RXRAJAVLOGS
@RXRAJAVLOGS 2 жыл бұрын
Unga naumber
Happy birthday to you by Tsuriki Show
00:12
Tsuriki Show
Рет қаралды 11 МЛН
OMG what happened??😳 filaretiki family✨ #social
01:00
Filaretiki
Рет қаралды 13 МЛН
Little brothers couldn't stay calm when they noticed a bin lorry #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 20 МЛН
لااا! هذه البرتقالة مزعجة جدًا #قصير
00:15
One More Arabic
Рет қаралды 52 МЛН
Happy birthday to you by Tsuriki Show
00:12
Tsuriki Show
Рет қаралды 11 МЛН